சார் சார் யாருன்னு தெரியாம சொல்லிட்டேன் வேலை தூக்கிறாதீங்க வைரலாகும் வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 420

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 4 หลายเดือนก่อน +379

    சட்டமன்ற உறுப்பினர் திரு.எழிலரசன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.இதேபோல் மற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் நடந்து கொண்டால் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெறலாம்.

  • @thomasmech1823
    @thomasmech1823 4 หลายเดือนก่อน +237

    எம் எல் ஏ விடமே நாங்க பாத்துக்குறோம் என்று பயம் இல்லாமல் பேசும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் எப்படி பேசுவார்கள் என்று யோசித்து பாருங்கள்

  • @BHR2201
    @BHR2201 4 หลายเดือนก่อน +627

    நல்ல சேவை. MLA அவர்களுக்கு மிக்க நன்றி

  • @Digitalchirppy
    @Digitalchirppy 4 หลายเดือนก่อน +168

    இவர் எனது பள்ளித்தோழர் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 4 หลายเดือนก่อน +174

    கட்சிக்கு அப்பாற்பட்டு நான் எம்.எல்.ஏ சார் அவர்களை பாராட்டுகிறேன். மக்கள் சேவையே மகேசன் சேவை. இதுபோன்று அனைத்து எம்எல்ஏக்கள் மக்கள் சேவை செய்தால் தமிழ்நாடு சொர்க்கமே. வாழ்த்துக்கள் MLA சார். 💐🙏

  • @Vicky.Creations
    @Vicky.Creations 4 หลายเดือนก่อน +136

    இவர் ஒரு அறிவாளி. நல்ல மனிதர். பேச்சாளர். வாழ்த்துக்கள் சார்

  • @abdulhakeem563
    @abdulhakeem563 4 หลายเดือนก่อน +394

    இப்படி எல்லா அரசியல் தலைவர்களும் இருந்துவிட்டால் ரொம்பவும் மகிழ்ச்சி

  • @Suriya-um2eo
    @Suriya-um2eo 4 หลายเดือนก่อน +224

    நன்றி🙏💕 அது மாதிரி அனைத்து அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @Santhananilavan
    @Santhananilavan 4 หลายเดือนก่อน +195

    தகுதியான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள். வாழ்த்துகள் ஐயா.. உங்கள் சமூகப்பணி மேன்மேலும் சிறக்கட்டும் ❤❤

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 4 หลายเดือนก่อน +177

    இப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் அவர் அவர் மாவட்டங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @hitttie
    @hitttie 4 หลายเดือนก่อน +51

    இப்படி நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என நினைக்கும்போது மனம் நிம்மதி அடைகிறது

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 4 หลายเดือนก่อน +28

    மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.எழிலரசன் அவர்களே. மக்கள் சேவையே மகேசன் சேவை. 🙏 வாழ்க வளத்துடன்

  • @NandhakumarKrishnan-g2i
    @NandhakumarKrishnan-g2i 4 หลายเดือนก่อน +32

    அருமை. இந்த மாதிரி MLA எல்லா தொகுதிக்கும் இருந்தால். மக்கள் மகிழ்ச்சியுடன் வோட்டு இவர்களுக்கு போடுவார்கள். நன்றி இந்த செய்திக்கு.

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 4 หลายเดือนก่อน +52

    ஏதோ வரலாற்று படம் பார்த்தது போல உள்ளது, வாழ்க வளமுடன்.

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 4 หลายเดือนก่อน +22

    Super sir மேடை வித்தகர்
    அண்ணாத்துரை வாரிசுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 4 หลายเดือนก่อน +19

    அருமையான விஷயம், பாராட்டுக்கள். இதை எல்லாம் MLA வும் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.❤

  • @gladwin9395
    @gladwin9395 4 หลายเดือนก่อน +17

    MLA அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். இதே மாதிரி, எங்கள் பகுதி அமைச்சர்கள், mp க்கள் இருக்க வேண்டுகிறேன். (தூத்துக்குடி )

  • @MiracleMinute413
    @MiracleMinute413 4 หลายเดือนก่อน +20

    2026ல் MLA எழில் அரசன் வெற்றிபெற்று மீண்டும் MLA ஆவது நிச்சயம்... God bless you சார்.

  • @SHAMSHITHKHAN
    @SHAMSHITHKHAN 4 หลายเดือนก่อน +32

    சார் அந்த மருத்துமனை மட்டும் இல்ல... எல்லாம் அரசு மருத்துவமனைகளியில் இப்படி தான் திமிராக பேசுகிறார்கள்.....

  • @nandhurukabilan7995
    @nandhurukabilan7995 4 หลายเดือนก่อน +68

    இப்பதான் நல்ல அரசியல்வாதி வந்திருக்காங்க🎉

  • @Sanjay.Sk.
    @Sanjay.Sk. 4 หลายเดือนก่อน +41

    We need this kind of MLA in every department all over Tamil Nadu . Great work sir 🫡

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 4 หลายเดือนก่อน +52

    தங்களின் இந்த சேவை அருமையாக உள்ளது மென்மேலும் தங்களுடைய சேவை தொடர தங்களுக்கு என்னுடைய மனமார நெஞ்சார்ந்த அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்.🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @dhanasind
    @dhanasind 4 หลายเดือนก่อน +16

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதுபோன்று மக்கள் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு குறைகளை சரி செய்ய வேண்டும் 👌

  • @yesumariyan275
    @yesumariyan275 4 หลายเดือนก่อน +33

    Mass entry sir 🙋

  • @devir5690
    @devir5690 4 หลายเดือนก่อน +37

    M L. A sir super very good question thank you so much sir 🎉🎉🎉🎉

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 หลายเดือนก่อน +15

    My humble respects to the MLA....
    Thankyou very much sir...
    🙏🙏🙏

  • @SamGlory-e6h
    @SamGlory-e6h 4 หลายเดือนก่อน +25

    காலையிலே மன குளிர்மைமான செய்தி

  • @mrewilson106
    @mrewilson106 4 หลายเดือนก่อน +16

    Well done Sir 👍🙏Thank you

  • @sitheeswaransithee7839
    @sitheeswaransithee7839 4 หลายเดือนก่อน +18

    இவ்வளவு நல்ல மனிதர் எப்படி DMK வில் இருக்கிறார் ஆச்சரியமா இருக்குது. வாழ்த்துக்கள் சார்

  • @govindanvethiyappan5159
    @govindanvethiyappan5159 4 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி அய்யா. உங்கள் பணி தொடரட்டும்

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 4 หลายเดือนก่อน +4

    மாண்புமிகு சுகாதரதுறை அமைச்சரை தொடர்ந்து காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் அடிக்கடி ஆய்வு செய்தால் நலம் .மக்கள் படும் சிரமம் போக்கிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 4 หลายเดือนก่อน +4

    இதுபோல அனைத்து mla விற்கும் c m ஸ்டாலின் உத்தரவு போடவும் மக்கள் நலம் நாடுவது அரசின் கடமை

  • @deviledits4537
    @deviledits4537 4 หลายเดือนก่อน +3

    மாஸ் சார் .. வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉❤

  • @balacarbo
    @balacarbo 4 หลายเดือนก่อน +17

    எல்லாரும் இதே மாதிரி திடீர் விசிட் போகனும்...

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை 👌👌👌❤❤❤

  • @jayaramanvrk8341
    @jayaramanvrk8341 4 หลายเดือนก่อน +1

    மதிப்புக்குரிய ஐயா🎉 நல்ல சமயத்தில் உதவி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉

  • @ArunKumar-ql3hd
    @ArunKumar-ql3hd 4 หลายเดือนก่อน +6

    மனிதாபம் உள்ள மனிதன் super

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 4 หลายเดือนก่อน +6

    உங்கள் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 4 หลายเดือนก่อน +34

    Niyaam pesum DMK MLA 💐💐👏👏

  • @prabhudaniel4257
    @prabhudaniel4257 4 หลายเดือนก่อน +12

    Super sir🎉🎉

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 4 หลายเดือนก่อน +2

    அருமை சார் வாழ்க வளமுடன்

  • @selvanayakiramesh6313
    @selvanayakiramesh6313 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் நன்றி 🙏

  • @rajendrakumar-yn8pc
    @rajendrakumar-yn8pc 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா🎉

  • @pugalsankar1995
    @pugalsankar1995 4 หลายเดือนก่อน +1

    கோடி நன்றிகள் ஐயா!🙏

  • @mohanraj6238
    @mohanraj6238 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉Very good action sir... thanks sir

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 หลายเดือนก่อน +4

    👍👌👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @pravjkumar
    @pravjkumar 4 หลายเดือนก่อน +2

    Excellent work sir... Big salute to you from Chennai... Though I'm AMMK Party member...

  • @tamizhbharathitamizhbharat1767
    @tamizhbharathitamizhbharat1767 4 หลายเดือนก่อน +2

    Royal salute sir vanakkam ❤❤❤

  • @sivakumar8744
    @sivakumar8744 4 หลายเดือนก่อน +1

    Super sri 👍👏👏👏👏👏👏👏👏

  • @ramesh-mv2eu
    @ramesh-mv2eu 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 4 หลายเดือนก่อน +4

    மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் திரு.எழிலரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ravichandran3288
    @ravichandran3288 4 หลายเดือนก่อน +10

    அரசு மக்களுக்கு எத்தனையோ நலத்திட்டங்களை செய்து கொடுக்கிறது.
    அனால் அதை அரசாங்க அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை.

  • @sureshmeena1898
    @sureshmeena1898 4 หลายเดือนก่อน

    🎉❤❤ மனமார்ந்த வாழ்த்துக்கள் திமுக எம்எல்ஏ அவர்களுக்கு

  • @gviswanaath
    @gviswanaath 4 หลายเดือนก่อน

    Good initiative by MLA👍

  • @Thiruppathiganesan
    @Thiruppathiganesan 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ஐயா இவர்தான் மனுஷன் சூப்பர்.

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 4 หลายเดือนก่อน +7

    Anna super 👍❤ Vera level

  • @csaravanakumar7694
    @csaravanakumar7694 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை சார்

  • @cbrintha7575
    @cbrintha7575 4 หลายเดือนก่อน +8

    Anna super Anna
    Hats off to you
    😊

  • @selvamanipasupathy5969
    @selvamanipasupathy5969 4 หลายเดือนก่อน

    அருமை சார் காஞ்சிபுரம் மிக விரைவாக வளர்ச்சி அடையும்

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 4 หลายเดือนก่อน +4

    ஐய்யா இத்துடன் இந்த செயலை நிறுத்தி விடாமல் தொடருங்கள் எல்லா துறைகளிலும் வாழ்க நீடூழி

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 4 หลายเดือนก่อน +9

    இது மாதிரி தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களும் மாதம் ஒருமுறை திடீர் விசிட் செய்தால், வருடம் முழுவதும் மருத்துவமனை சிறப்பாக இயங்கும். இன்னும் பணியில் இருக்கின்ற பணியாளர்களை சோசியல் மீடியாவில் பறக்க விட்டால் இன்னும் சிறப்பாக அவர்கள் செயல்படுவார்கள்

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 4 หลายเดือนก่อน +1

    Valga manbumigu mla avargale nandri nandri nandri

  • @elsa-v1u
    @elsa-v1u 4 หลายเดือนก่อน +4

    எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி நடந்தா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 4 หลายเดือนก่อน +3

    சார் சூப்ப்ர் சார். 🎉🎉🎉🎉

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 4 หลายเดือนก่อน +3

    உடனே எல்லோரையும் ஊட்டிக்கு மாற்ற வேண்டும் டாக்டர் ஊழியர்கள் சஸ்பென்ட் செய்ய வேண்டும்

  • @ahalyaj5355
    @ahalyaj5355 4 หลายเดือนก่อน +1

    Hats off u sir 🤝👏👏

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 4 หลายเดือนก่อน +9

    Anna is great God bless him and his family

  • @santoshm6082
    @santoshm6082 4 หลายเดือนก่อน +1

    அருமை தலைவா

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 4 หลายเดือนก่อน +3

    Super sir 👏👏🔥🔥🙏🙏

  • @jananianu3951
    @jananianu3951 4 หลายเดือนก่อน +2

    Super sir 👌👌👌👌 thank you sir

  • @johnsoni7060
    @johnsoni7060 4 หลายเดือนก่อน +4

    Action of MLA is really appreciable.Keep it up sir.

  • @arulkumar6130
    @arulkumar6130 4 หลายเดือนก่อน

    Kanchipuram king 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍arumai anna 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @srisaisilks9626
    @srisaisilks9626 4 หลายเดือนก่อน

    தங்களின் தைரியமான முயற்சிக்கு பாராட்டுகள்

  • @aarirose6072
    @aarirose6072 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉

  • @nallamuthup4244
    @nallamuthup4244 4 หลายเดือนก่อน +4

    Super sir ❤❤

  • @MuralimanikamSam
    @MuralimanikamSam 4 หลายเดือนก่อน +1

    Salute 🫡 sir excellent job mla ❤

  • @mohananmohan5508
    @mohananmohan5508 4 หลายเดือนก่อน +3

    சிறப்பு ,வாழ்த்துக்கள்.

  • @SubramanyamkaliyappanGandhi
    @SubramanyamkaliyappanGandhi 4 หลายเดือนก่อน +1

    MLA uncle thank you.. God bless 🙏you

  • @shanthimurugan924
    @shanthimurugan924 4 หลายเดือนก่อน +1

    Great sir, thank you 🙏

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Hariharan2535-k5m
    @Hariharan2535-k5m 4 หลายเดือนก่อน +4

    Very Very Very good activity. Super MLA SIR

  • @kggaming6890
    @kggaming6890 4 หลายเดือนก่อน

    அய்யா நீங்க நல்லா இருக்கனும் 🙏

  • @indianmakkal2411
    @indianmakkal2411 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👌♥️♥️🌹👍🏻🙏

  • @manivannanm3220
    @manivannanm3220 4 หลายเดือนก่อน

    திரு.எழிலரசன் செய்த செயல் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @jesuraj7729
    @jesuraj7729 4 หลายเดือนก่อน +1

    Super, super.M.L. A. Sevai Intha Nattukku Vendum. Thalai Vanangukirom. Thanks Sir
    Ungal Sevai Thodara Valthukkal. Thanks.🎉🎉🎉🎉🎉🎉

  • @Chandrababu-fd7ke
    @Chandrababu-fd7ke 4 หลายเดือนก่อน +8

    இதேபோல் 1998ல் எனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது அன்று கூட கட்டில் காலியாக இல்லை என்று அந்த டைல்ஸ் ஒட்டிய தரையில் படுக்க வைக்க இரவே ஜன்னி கண்டு மிகவும் மோசமான நிலையில் செங்கல்பட்டு மாற்றம் செய்தார்கள் அங்கும் முடியாமல் சென்னை அனுப்பி விட்டனர் பிறகு மிகுந்த அவஸ்தைக்குள்ளாகி மீண்டு வர மாதங்கள் ஆனது அப்போது நான் நினைத்தேன் மிஷன் ஆஸ்பிடல் போயிருந்தால் உடனே கவனித்திருப்பார்கள்
    என்று நான் சொல்லியும் கேட்காமல் போனது என் மனைவியின் தவறு

  • @baskaranr2252
    @baskaranr2252 4 หลายเดือนก่อน +6

    Ayya nandri ayya...hospital nurse ippadithan alatchiyama nadanthukolgirargal...

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 4 หลายเดือนก่อน +1

    Super sir very good attempt hatsoff to you sir

  • @anandakrishnan7414
    @anandakrishnan7414 4 หลายเดือนก่อน +3

    Respected Cm sir,
    Pl note this mla,s attitude and teachy every mla.

  • @gr8sathya
    @gr8sathya 4 หลายเดือนก่อน +1

    வாவ் இதை என்னால.நம்பவே முடியல இது நம்ம தமிழ் நாடுதானா? எது எப்படியோ வாழ்த்துக்கள் MLA அவர்களுக்கு😊

  • @Ibrahim-ne4mz
    @Ibrahim-ne4mz 4 หลายเดือนก่อน +7

    அரசு மருத்துவமனை தமிழ் நாடு முழுவதும் கண்காணிப்பு பண்ணுங்கங

  • @deenadayalan4934
    @deenadayalan4934 4 หลายเดือนก่อน +7

    சூப்பர்

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 4 หลายเดือนก่อน

    Waw Really super M L A Sir ❤️🙏

  • @RajaSekar-i7h
    @RajaSekar-i7h 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 4 หลายเดือนก่อน

    அருமை சார் வாழ்த்துக்கள்

  • @R.THANGATHURAIDURAI
    @R.THANGATHURAIDURAI 4 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு.

  • @sunvikasvikas9599
    @sunvikasvikas9599 4 หลายเดือนก่อน +1

    Good job sir.... Thanks.

  • @vasandhand1388
    @vasandhand1388 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா இப்படி ஒவ்வொருவரும் இருந்தால் நம் நாடு முன்னேறி விடும் அப்பா

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy 4 หลายเดือนก่อน

    God bless you MLA iyya 🎉🎉🎉

  • @gnanasekaran8324
    @gnanasekaran8324 4 หลายเดือนก่อน +1

    ❤ thanku sir ❤