போயஸ் கார்டன் டீ கடையின் வியக்கவைக்கும் வரலாறு : Jayalalitha Gave Life for Poes Garden Tea Seller

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @mariamstarsacservice9959
    @mariamstarsacservice9959 8 หลายเดือนก่อน +197

    என்றும் அம்மா உணவகத்தில் சாப்பிடும் போது அம்மாவின் நினைவில் great

  • @muruganmunusamy2163
    @muruganmunusamy2163 ปีที่แล้ว +176

    இந்த காணொளியை பார்க்கும்போது இடையினில் கண்கலங்கிவிட்டேன். பெண் சிங்கம் பொன்மனச் செம்மல்
    புரட்சித் தலைவி அம்மா 🙏🙏🙏

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo ปีที่แล้ว +180

    என்றைக்கும் மக்களின் மனதில் நீங்காத நிளைத்து நிற்பவர் நம் தமிழ் நாட்டின் முதல்வர் அம்மா ஜெயலலிதா மட்டுமே 🎉🎉🎉🙌🙌🙌🙏🙏🙏

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +1

      உண்மை. இன்று அவர் இல்லை, கோமாளிகளின் கையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது.

    • @selvaraj8266
      @selvaraj8266 ปีที่แล้ว

      ஆம் என்றைக்கும் மக்கள் மனதில் நீங்காத இடம்தான், சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீச்சு செய்த ஜெயலலிதா, நேரு தம்பி கொலை இன்று வரை மர்மம் அரசாங்கமே செய்த கொலை கண்டுபிடிக்க முடியவில்லை ,பண்ணையார் என்கவுண்டர், சசிகலா கணவருடன்இணைத்து பேசப்பட்டதற்காக இளம்பெண் மீது கஞ்சா வழக்கு, தத்து எடுத்த பிள்ளை மீதேகஞ்சா வழக்கு ,தன் வீட்டு முகவரியிலேயே முப்பத்தைந்து கம்பெனி ஆரம்பித்து அடித்த கொள்ளை , முதலமைச்சராக இருக்கும் நிலையில் ஊழல் வழக்கில் சிறை சென்றது இன்னும் பல நீங்காத நினைவுதான்..

    • @rajinikanthsasthri-uu5rx
      @rajinikanthsasthri-uu5rx ปีที่แล้ว +3

      திருந்துங்க ப்ளீஸ்

    • @Hemalatha-dp5bo
      @Hemalatha-dp5bo ปีที่แล้ว +5

      @@rajinikanthsasthri-uu5rx ஒரு பெண்ணா அவர்களின் வைராக்கியமும் தன்நம்பிக்கையும் குறிப்பிட்டேன் சகோதரர் நன்றி 🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +305

    ஜெயலலிதா அம்மையார் மனித நேயம் மிக்க தலைவர் 🙏🙏🙏🙏 சிங்கப்பென் கர்ஜிக்கும் குரல்.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +20

      இப்போ அந்த கம்பீர அழகு தோற்றதையும், கர்ஜிக்கும் சிம்ம குரலையும் கேட்க முடிவதில்லை. அது தான் வேதனை.

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 6 หลายเดือนก่อน +2

      ஜெயில்ல இருந்து கர்ஜனை இன்னும் கேக்குதா?

    • @tamilfunny4680
      @tamilfunny4680 6 หลายเดือนก่อน

      Modi ya intha lady aa after one month she died😢 sulichiyal mattum vilthapatta pen
      Jathi matham parkamal aachi nadathiya jayalalitha

    • @thulasingamsingam9523
      @thulasingamsingam9523 6 หลายเดือนก่อน +2

      Singamya jayalaittha medam

    • @parameshwarivinothkumar7074
      @parameshwarivinothkumar7074 6 หลายเดือนก่อน +2

      Jelalitha avargalin.
      Kaaleel vilunthu kumbudu potu.
      Amma ammanu amma pugal paadiye 10 varusama aachiel.
      .
      Aadambara aachi nadathinaar jelalitha aavargal.
      .
      .
      Jelalitha avargal thannudaya.
      Kachi m l a and m p varai.
      .
      Anaivarayume thannudaya kaaleel vila vaithare.
      .
      Anaithu amaichargalum jelalitha vai paartha udane.
      .
      Kooni kooni kumbudu potaargale. Anthaa kootathil.
      .
      Braminargal yaaravathu.
      Erunthaargala.
      .
      Braminargal yaaravathu.
      Jelalitha kaaleel vilunthu kumbudu potargala.
      .
      Kooni kooni kumbudu potaargala ella thaane.
      .
      .
      Braminargaluku mattum.
      Uyarntha edathil pathavi kodupaar jelalitha aavargal.
      .
      Muthaleel jelalitha aavargalin.
      Unmai varalaare therimaal.
      Tamilnatil mudalvar edathil amara vaithu vittirgal.
      .
      .
      Naan yentha kacchiyum saarnthavar ellai aanaal.
      Unmayaai mattume inge padiu seidu ullen bro.
      .

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 2 หลายเดือนก่อน +12

    ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் மக்களின் தலைவராக மறைந்தார்..
    She is Great..

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi ปีที่แล้ว +63

    ஜெ ஜெயலலிதா என்னும் நான்............ அம்மா உங்களை யார் என்ன சொன்னாலும் உங்களை போன்ற அரசியல் ஆளுமை இல்லை............ 🌸🌸🌸🌸

  • @user-px5gc2gk1c
    @user-px5gc2gk1c ปีที่แล้ว +134

    I am a DMK supporter but to be honest i really admire AMMA powerful women.
    I miss you Amma.

    • @Jesus24229
      @Jesus24229 ปีที่แล้ว +2

      Then u r a admk fellow

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      ​​@@Jesus24229idhan UNMAI
      BAlu jewellery kollai KODANADU MALIGAI kollai adichavalai AMMANGURANGA!
      AMMAVIN Mariyathai theriyathavanga!
      Ammavaippathi kevalappaduthatheenga!

    • @balanagarajan7905
      @balanagarajan7905 3 หลายเดือนก่อน

      @sivavelayutham7278
      Vivasaya nilathai alipadhu, bodhai kalacharam, thiruchengode ksr colllega miratti vangiyadhu, Vasanth & co VA torture pannadhu, Saravana Bhavana torture pannadhu, voting poll adhigarigalai adichu miratunadhu Stalin, pombala pudavaiya pudichu vuruvunadhu, kushboo vida issue (told by senior minister DMK), ganja development, type Panna place illa. Ungaluku idhuvellam theriyadha bro?

    • @invisibledon4060
      @invisibledon4060 3 หลายเดือนก่อน +1

      Jaylaitha mathri oru alu ini Vara mudiyathu adutha pen CM Vara tamilnaduku 200varusamavathu agum..😂adhum DMK la inba neethiku pen kulandhai piranthal mattum thaaan😂

    • @G_R-885
      @G_R-885 2 หลายเดือนก่อน

      ​@@sivavelayutham7278இன்னைக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் துண்டு துக்கடானு ரெண்டு ஏக்கர் 3 ஏக்கர் நில மா வெச்சுருக்குற வங்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கி சைட் பிரிச்சு வீடு கட்டி கொள்ளை லாபத்துல விக்குறாங்களே திராணி இருந்தா.இத பத்தி பேசுடா கோமாளி.திமுகவுல இருக்குறவன் அப்படியே யோக்கிய சிகாமணியாடா...இதுவரை எந்த அமைச்சரும் பத்து பைசா கூட திருடுனது இல்லையா😂😂😂😂😂😂

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 ปีที่แล้ว +249

    இருக்கும் போது உங்கள் திறமை எங்களுக்கு தெரியல ஆனால் இன்றைக்கு வெட்க படுகிறோம் வேதனை படுகிறோம் அம்மா மானம் கெட்டவர்களுக்கா இத்தனை நாள் ஓட்டு போட்டோம் என்று எங்களை மன்னிக்கவும் அம்மா

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +11

      உண்மை. அம்மா மாஸ் லீடர் யின் இந்தியா.

    • @senthilbalu1649
      @senthilbalu1649 ปีที่แล้ว +7

      True

    • @Maheshwari1993-hs7qo
      @Maheshwari1993-hs7qo ปีที่แล้ว +7

      கடைசி தான் நல்லது செஞ்சாங்க அதுக்குல்ல இது சரி வராது ன்னு கூட இருந்தவங்களே கொண்ணுடானுங்க. இனி தமிழருக்கான ஆட்சி எதுன்னா அது நாம் தமிழர் கட்சி மட்டுமே

    • @aboobackeraboobacker145
      @aboobackeraboobacker145 ปีที่แล้ว +1

      V y

    • @selvaraj8266
      @selvaraj8266 ปีที่แล้ว +9

      ​@@Maheshwari1993-hs7qoஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், விஜயலட்சுமியின் கதையை பார்த்து கதை சொல்லும், நாம்தான் தமிழர், அண்ணன் மலையாளிசைமன்.

  • @charlesfran7805
    @charlesfran7805 ปีที่แล้ว +138

    ஜெயலலிதா ஒரு சிங்கம்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +5

      சிங்கம் இருந்த இடத்தில் இன்று ஒரு அசிங்கம் இருக்கிறது.

    • @muraliaanu5331
      @muraliaanu5331 ปีที่แล้ว +1

      அசிங்கம்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 หลายเดือนก่อน +2

      ஆமாம் சிங்கம் அசைவம் மட்டும் தான் சாப்பிடும் அது பண்ணாத அக்கிரமம் கொஞ்சம் நஞ்சம் இல்லை

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 ปีที่แล้ว +129

    அம்மாவுடன் எனக்கு ஒரு அனுபவம் உண்டு. நல்ல மனிதாபிமானம் அம்மா ❤❤❤❤❤❤❤❤

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 ปีที่แล้ว +5

      அது என்ன அனுபவம்? எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    • @naseera3075
      @naseera3075 ปีที่แล้ว +2

      Summa....adichi. vidu..😂

    • @muraliaanu5331
      @muraliaanu5331 ปีที่แล้ว

      ம்ம் சொல்லவே இல்ல

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      4 Peru ammanna
      Innum 4 Peru ammambaan.!

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +69

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை

  • @VijayaKumar-kq7ml
    @VijayaKumar-kq7ml ปีที่แล้ว +59

    Really Jayalalithaa Mam Gem of Person

  • @marimuthun6315
    @marimuthun6315 ปีที่แล้ว +97

    தமிழ் நாட்டில் வாழும் மக்கள் மனதில் என்றும் இதயததெய்வம்.அம்மா...அம்மா..❤🙏🙏🙏

  • @ananth.m3730
    @ananth.m3730 ปีที่แล้ว +67

    இதுதான் அம்மாவின் மனம் ❤

  • @rajapranavpranesh
    @rajapranavpranesh ปีที่แล้ว +55

    நான் பார்த்த அரசியல்வாதியில் இரும்பு பெண்மணி 🙏🙏🙏 இனி இவரைப்போல் எவரும் இல்லை 🙏🙏🙏

    • @sun.vasimano6758
      @sun.vasimano6758 ปีที่แล้ว +1

      I MISS U AMMA, LOVE U AMMA

    • @n.jayanthi2825
      @n.jayanthi2825 20 วันที่ผ่านมา

      Iron lady of Tamil Nadu politics.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 8 หลายเดือนก่อน +26

    Amma is always massive

  • @nishasubbu3320
    @nishasubbu3320 5 หลายเดือนก่อน +16

    சிங்கப்பெண் என்றால் அது அம்மா அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.எங்களை விட்டு சென்று விட்டீர்கள் அம்மா 😢😢😢😢😢😢😢

  • @durain7256
    @durain7256 ปีที่แล้ว +23

    Very touching 😭😭😭😭😭love you Amma🙏🙏🙏🙏🙏we miss you so much 😢😢😢😢😢

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 ปีที่แล้ว +29

    மிகவும் அருமையான பதிவு

  • @sethupathi1111
    @sethupathi1111 ปีที่แล้ว +32

    அம்மா எப்பவுமே சிம்ம கர்ஜனை தான் 💥

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 8 หลายเดือนก่อน +11

    I met her twice in her Poes Garden residence for my business matters.
    She was very charming and dignity with her dialogue.
    I and my friend had a lunch with her.
    She solved the issue within one week
    I m very greatful to her

    • @lakshmimalini3215
      @lakshmimalini3215 8 หลายเดือนก่อน +1

      Respected sir mam thanks sir mam given common people done support for human personality vazthughal sir uzhaippa uyarivu sir

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 5 หลายเดือนก่อน +8

    சிறந்த தலைமை சில்லரைகளால் சிறை சென்றார்... இவர் போல் தலைமைப்பண்பு எவனுக்கும் வராது. பொற்காலம். அவருடைய புகைப்படம் கூட கண்ணியமான அரசை நடத்தும் வல்லமையுடையது

  • @chakkaravarthyraju2702
    @chakkaravarthyraju2702 8 หลายเดือนก่อน +16

    மனித நேயம் வாழ்க
    அனைவரும் வாழனும்

  • @porchelvichelvi1629
    @porchelvichelvi1629 10 วันที่ผ่านมา +5

    உண்மைதான்.மக்களால் என்றும் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம் அவர்கள்.

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +127

    தெய்வீக சக்தி வாய்ந்த அம்மா 🎉🎉🎉🎉🎉🎉

    • @rajinikanthsasthri-uu5rx
      @rajinikanthsasthri-uu5rx ปีที่แล้ว

      ஜெயலலிதா உண்மை முகம் தெரியல உங்களுக்கு, கருணாநிதி போன்று ஒரு அயோக்கியன் இல்ல நாட்டில்

    • @gowrishankarmahendran3338
      @gowrishankarmahendran3338 ปีที่แล้ว +2

      Vachathi village

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 ปีที่แล้ว +5

      கண்டிப்பாக நீங்கள் mgr Jayalalitha கோயில் சென்று வழி பட வேண்டும்

  • @violetcottoncollections8381
    @violetcottoncollections8381 ปีที่แล้ว +317

    சசிகலா மட்டும் அவுங்க கூட வந்து ஒட்டிக்கலனா அவுங்க இன்னும் அதிகப்படியான புகழுடன் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பாங்க

    • @nathant382
      @nathant382 8 หลายเดือนก่อน +15

      But Saskala illana jayalalitha illa. Sasikala is the reason for raise and fall of Jayalalitha,.

    • @ramkumar5358
      @ramkumar5358 8 หลายเดือนก่อน

      ​@@nathant382ool

    • @manichandran1216
      @manichandran1216 8 หลายเดือนก่อน

      சசிகலா இல்லை என்றால் ஜெயை முதல் அஞ்சு வருஷ
      பீரியடொட எங்கேயோ அடிச்சி தூக்கி போட்டு காலி பண்ணி இருப்பாங்க?
      நல்லவலோ இல்லை குச்சகாரியோ ஜெக்கு அவம் பதினெட்டாம் படி கருப்பு தான்?

    • @gdrgdr4177
      @gdrgdr4177 8 หลายเดือนก่อน +2

      69,69,69,😊😊😊

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 หลายเดือนก่อน +15

      @@nathant382 சசிகலா இல்லன்னா ஜெயலலிதா அரசியலுக்கு வந்து இருக்கவே மாட்டாங்க சினிமாவில் நடித்துக் கொண்டும் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டும் இன்னும் உயிரோடு இருப்பாங்க மற்ற சாதாரண நடிகைகள் மாதிரி இருந்திருப்பாங்க அதே மாதிரி ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லாமல் இருப்பதற்கும் சசிகலா தான் காரணம் ஏனென்றால் வட க்கன்கள் ஜெயலலிதா இருக்கிறவரை தங்கள் கட்சி தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாது என்று நினைத்து மிக சரியாக திட்டம் தீட்டி சிசிடிவி அனைத்தையும் கழட்டிவிட்டு சசிகலாவுக்கு முதல்வர் ஆசை காட்டி சசிகலா மூலமாக ஜெயலலிதாவை கொன்றார்கள்..

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 ปีที่แล้ว +41

    இரும்புப் பெண்மணி, பெண் சிங்கம்... இனியொருவர் பிறக்க முடியாது 🙏

  • @gopiv608
    @gopiv608 ปีที่แล้ว +47

    🎉🎉🎉MGR ருக்கு அடுத்து கெத் CM அம்மா...🎉🎉🎉

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 4 วันที่ผ่านมา +1

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அறிஞர் அண்ணா அவர்களின் வழியிலும், கலியுகம் கண்ட கலியுக வள்ளல் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் வழியிலும் வாழ்ந்த இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களைப்பற்றி இந்த சகோதரர் கூறும்போது கண்கள் நம்மை அறியாமலேயே கலங்குகிறது.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வாழ்க இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ், என்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும் இயக்கம், அ இ அ தி மு க.வெல்க அ இ அ தி மு க.

  • @hoppes979
    @hoppes979 ปีที่แล้ว +26

    நாட்டிற்கு மிகவும் அவசியமான போது, ​​துரதிர்ஷ்டவசமாக மேடம் இப்போது இல்லை

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g 6 หลายเดือนก่อน +7

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ,அதற்கும் மேலே என்ற ரீதியில் சிங்கப் பெண் ஜெயலலிதா அவர்கள் .

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 8 หลายเดือนก่อน +15

    அய்யா நான் என்.உண்மை.கதையை.கூறுகிறேன்.கேளுங்கள்.நான்.அதிமுக.கட்சி..சாதாரண..தொண்டன்.2012..புது.கார்.வாங்கினேன்.அதில்.கழகத்தின்.கொடியை.கட்டினேன்.நமது.கழகத்தின்.தொண்டர்.ஒருவருக்கு.பெண்.பார்க்க.என்.மனைவி.தொண்டரின்.தாய்.மற்றும்.தொண்டர்கள்.இருவர்.கார்..
    .டிரைவர்.எனக்கு.தெரிந்தவர்..
    உள்பட.. திருவொற்றியூர் சொல்ல காமராஜர் சாலையில்
    சென்று கொண்டிருந்த.போது.சாலை.நொடுங்கிலும்.கட்சி.தொண்டர்ள்.கலங்கரைவிளக்கம்.முதல்.நிற்கிறார்கள்.காவலர்களும்.சாலையில்.வாகனத்தை.எல்லாம்.பக்கவாட்டில்.நிறுத்த.சகைகாட்டினர்.
    நமது.டிரைவர்.நண்பரே.சிறிது
    ஓரமாக வேகமாக சென்று கொண்டிருந்தார்.கழகத்தொண்டர்கள்.எனக்கு.வணக்கம்.போட்டபடியும்.காரை.உற்று.நோக்கி.பார்த்து.கொண்டிருந்தனர்.சிறிது.நேரத்தில்.பாதுகாப்பு.வாகனங்கள்.சைரனுடன்.கடந்தன.நான்.என்.
    காரை.ஒரமாக.நிறுத்துங்கள்.என்று.கூறினாலும்.நிறுத்தாமல்.சென்றார்.அடுத்து.சிறு.நிமிடத்தில்.
    தமிழகமே பயப்படும்.அம்மா.அவர்கள்.காரில்.சிங்கமாக.தங்கம்.போல்.ஜொலி.ஜொலிக்க.தொண்டர்களுக்கு.
    கையைசைத்த.படி.காருக்கு.அருசில்.கண்ணடியிறக்கி.எங்களை.
    பார்த்ததில் அப்ப.தெய்வத்தை.மிக.அருகில்
    கண்ட.அந்த.சிரிப்பையும்.அப்ப. காட்சி.வாழ்நாளில்.எனக்கும்.என்.கூட.பயணபட்ட.தொண்டர்களுக்கும்.அப்படி.ஒரு.திருப்தி.அம்மா.
    சொன்றவுடன்.காரோட்டும்.நண்பரிடம்.ஒரமாக.நிருத்தாமல்.வண்டி
    ஒட்டி.வருகிறிர்கள்.என்று.கேட்டால்.அவர்.கூறிய.வார்த்தை.எங்களுக்கு.மேலும்.ஆச்சிரியபடுத்தியது.அவர்.சினிமா.துறையில்.உடையலங்கரம்.பிரிவில்.வேலை
    செய்தவன் எனக்கு அவர்களை
    நன்கு தெரியும் என்று.பெரிய.வெடிகுண்டு.போட்டாறு.பாருங்க.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 8 หลายเดือนก่อน +11

    ஜெயலலிதா மட்டும் இப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தால் இந்த அண்ணாமலை மோடி எல்லாம் தமிழ்நாட்டுக்குள் நுழையவே முடியாது

    • @PMS1997
      @PMS1997 3 หลายเดือนก่อน +3

      சுடலை முதலமைச்சர் ஆகி இருக்க மாட்டான்😂😂😂😂

    • @muthuvlog6080
      @muthuvlog6080 5 วันที่ผ่านมา

      Ama 😂😂😂😂​@@PMS1997

  • @Hollywoodandtamilsongs
    @Hollywoodandtamilsongs ปีที่แล้ว +45

    I miss you so much amma❤

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +38

    Jayalalitha செய்த 2 வது நல்ல காரியம் இது, முதல் நல்ல காரியம், sangarachariya உள்ள வச்சி kumiyathu😂😂❤❤

    • @PMS1997
      @PMS1997 ปีที่แล้ว

      2011 ல திமுகவ எதிர் கட்சி அந்தஸ்து இல்லாம ஆக்கியது

    • @selvaraj8266
      @selvaraj8266 ปีที่แล้ว

      அவரு வணங்கியவர்களை எல்லாம் அழைத்தார் ,அம்மாவுடன் வணங்கினார்.

    • @jayalakshmil6105
      @jayalakshmil6105 4 หลายเดือนก่อน +1

      அதன் காரணம் வேறு. Pls. Don't bring that matter. She is not the actual person did that. God only can correct Tamil Nadu people s mindset.

  • @balachandrans1618
    @balachandrans1618 ปีที่แล้ว +7

    Thalaiva super

  • @muthukannan7324
    @muthukannan7324 ปีที่แล้ว +11

    My family all DMK but, I'm wondering and respect she's powerful women leader .

    • @dwarakeshps4433
      @dwarakeshps4433 7 หลายเดือนก่อน

      உயிரோட இருக்கும் போது ஒரு பயலும் குறிப்பா DMK supporters எல்லாரும் அம்மாவ விரோதியா பாத்தாங்க இது முற்றிலும் உண்மை

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +31

    அம்மா தெய்வம்
    அம்மா தெய்வம்
    அம்மா தெய்வம்

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 ปีที่แล้ว +14

    What mr gurumoorthy told is exactly true n real..amma is great..i realized her calibre power..intelligence..knowledge..nationality boldness leadership etc..vy lately

  • @v.ravishankar1897
    @v.ravishankar1897 ปีที่แล้ว +26

    But still few ADMK members/ MLAs/MPs are still loyal to Madam.
    Madam, I salute you.

    • @selvaraj8266
      @selvaraj8266 ปีที่แล้ว +2

      டீ கடை வைத்திருந்தவரை கோடீஸ்வரன் ஆக்கியது முதல் காலில் விழவைத்த வீராங்கனை

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 ปีที่แล้ว +11

    அம்மா பூமி உள்ளவரை❤❤❤❤

  • @balachandrans1618
    @balachandrans1618 ปีที่แล้ว +9

    Real amma is great leader

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz ปีที่แล้ว +10

    Miss you amma ❤❤❤

  • @nagamurugesan8777
    @nagamurugesan8777 ปีที่แล้ว +16

    அம்மாவிற்கு நிகர் அம்மாதான்

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 8 หลายเดือนก่อน +12

    Everyone admire Jayalalitha madam and Vijaykanth sir bacause of their guts and humanity we missed both gems ,curse for us even enemy love these people...💗💗💗💗

  • @sivaa8225
    @sivaa8225 ปีที่แล้ว +20

    அம்மா ❤❤❤

  • @manikandans403
    @manikandans403 ปีที่แล้ว +13

    Amma is also super super Bow 👌👍👍👍👍👍

  • @mokanaprakash7915
    @mokanaprakash7915 ปีที่แล้ว +13

    Amma Amma than 🙏

  • @mahemahesh4490
    @mahemahesh4490 ปีที่แล้ว +8

    She is lioness,
    If she is alive today she could have shaked national political party'

  • @venkatponni9875
    @venkatponni9875 8 หลายเดือนก่อน +5

    அம்மா ஆளுமை கிரேட் , டோப்பாத்தலையன் ஆட்சி 2024 மக்களவைத் தேர்தல் எவ்வளவு பிரச்சனைகள்

  • @selviganesh6257
    @selviganesh6257 8 หลายเดือนก่อน +7

    ஜெயலலிதா அம்மா கிரேட். மிஸ் u அம்மா

  • @sureshkumar-cz3up
    @sureshkumar-cz3up 2 หลายเดือนก่อน +2

    அம்மா ஆட்சியில் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ததால் எனக்கு பிடிக்காது. ஆனால் அவர்கள் இயற்கை எய்தியபோது என் கண்கள் கலங்கிவிட்டன 😢

  • @melumalai4736
    @melumalai4736 7 หลายเดือนก่อน +4

    Jaya Amma vera level

  • @mithunmounika2818
    @mithunmounika2818 ปีที่แล้ว +8

    சிங்கப்பெண் அம்மா .🙏🙏

  • @TweenMaSu
    @TweenMaSu 8 หลายเดือนก่อน +2

    My respect to our late CM Jayalithaa Amma has risen to an unmeasurable height..❤

  • @asokankumari4879
    @asokankumari4879 ปีที่แล้ว +15

    தெய்வம் அம்மா

  •  9 วันที่ผ่านมา

    அம்மா ஒரு சகாப்தம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன்

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +20

    மிஸ் யூ.அம்மா

  • @Gokart2024
    @Gokart2024 6 วันที่ผ่านมา

    The bold iron lady. No one can replace her. The one and only J. Jayalalitha ❤

  • @tourstravels3696
    @tourstravels3696 ปีที่แล้ว +4

    அம்மா❤🙏

  • @mohamednizar1383
    @mohamednizar1383 13 วันที่ผ่านมา

    இதுதான் வீரமங்கையின் வரலாறு.அவர் ஒரு சகாப்தம்
    பலபேர்களுக்கு உதவியவர் அம்மா

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz ปีที่แล้ว +3

    AMma-❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 ปีที่แล้ว +7

    I fully sympathise with the tea vendor. Either Jayalalitha should have arranged for a proper place. Having a shop on platform which is meant for pedestrians is not acceptable. Alternatively he can a mobile tea shop.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 8 หลายเดือนก่อน +2

    Great Anna,,

  • @anandmeera4797
    @anandmeera4797 ปีที่แล้ว +4

    Great amma

  • @SasiKala-x5x
    @SasiKala-x5x 8 หลายเดือนก่อน +5

    Amma amma thaem

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 ปีที่แล้ว +11

    Amma the legend

  • @ms-ts7706
    @ms-ts7706 ปีที่แล้ว +5

    Voice over nalla irukku bro 💕🙌

  • @தமிழ்தேசியம்-ங2ற
    @தமிழ்தேசியம்-ங2ற หลายเดือนก่อน +1

    இப்ப தான் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்
    ஜெயலலிதா is a King 👑👑

  • @DeviDevi-zu9pu
    @DeviDevi-zu9pu ปีที่แล้ว +3

    😢😢அம்மா

  • @part005
    @part005 ปีที่แล้ว +7

    This is how loyalist are created by almost all political parties … one way it is very good for the individual… so for the society who follows all the rules and do things procedurally also one point get aligned to a political party .. no one is left out and becomes like birds of same feathers flock together situation !!!

  • @thankaraja
    @thankaraja 6 หลายเดือนก่อน +1

    இந்த ஒரு விசயத்திற்காகவே அம்மாவின் பெயர் ஓங்கும்

  • @cherana6386
    @cherana6386 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வீரத்தாய் நல்ல தாய் உள்ளம் என்னைக்குமே தங்க

  • @VijayVijay-xk9bu
    @VijayVijay-xk9bu ปีที่แล้ว +8

    Miss u madam

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 7 หลายเดือนก่อน +1

    When ever l hear &seeing amma automatically tears in my eyes

  • @alaskapalani8161
    @alaskapalani8161 8 หลายเดือนก่อน +1

    Amma💕💕💕😌😌

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz ปีที่แล้ว +3

    Amma🎉 is great 😢🙏🙏🙏🙏

  • @tamilanboys4754
    @tamilanboys4754 ปีที่แล้ว +5

    AMMA❤❤❤❤❤❤❤❤

  • @ammuammu2705
    @ammuammu2705 ปีที่แล้ว +2

    I miss Anna jeyalalitha 😢😢😢😢

  • @alagurswamy9065
    @alagurswamy9065 ปีที่แล้ว +2

    Amma 🎉🎉🎉

  • @SelvaKumar-lu8yn
    @SelvaKumar-lu8yn 3 หลายเดือนก่อน +1

    Amma.❤❤.amma.

  • @rkkkavin425
    @rkkkavin425 ปีที่แล้ว +7

    Great lady .

  • @subramanian4652
    @subramanian4652 ปีที่แล้ว +8

    காவல் தெய்வம் காக்கும் தெய்வம் அம்மா

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 8 หลายเดือนก่อน +3

    Idhuthan Amma
    Jayalalithaa Amma mass leader of poor people

  • @rajeshthakur320
    @rajeshthakur320 ปีที่แล้ว +16

    no male has the guts of amma she was a real iron lady.

    • @Jesus24229
      @Jesus24229 ปีที่แล้ว

      U r not a male then

  • @aishaaisha3002
    @aishaaisha3002 ปีที่แล้ว +4

    Gud pradeep All the best

  • @sukumarvpm
    @sukumarvpm 2 หลายเดือนก่อน

    செத்தவர்கள்.... நல்லவர்கள்.... அதுதான் நமது பண்பாடு.
    😇

  • @Diyanpandiraj
    @Diyanpandiraj ปีที่แล้ว

    Narration super ..voice BBC quality..video nice bro.

  • @yashinparvein7170
    @yashinparvein7170 ปีที่แล้ว +8

    I am dmk but I like amma

  • @sambalaji6516
    @sambalaji6516 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshrajesh6769
    @rajeshrajesh6769 2 หลายเดือนก่อน +1

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @rajeshkannan955m4
    @rajeshkannan955m4 6 หลายเดือนก่อน

    What a women ❤❤❤

  • @vikram6547
    @vikram6547 6 หลายเดือนก่อน

    Jayalalithaa Madam is a bold lady. Her actions are immediate if any mistake happens she tranfer, suspend and take any action on ministers.

  • @ramanraman6048
    @ramanraman6048 8 หลายเดือนก่อน +1

    That is why i have been repeatedly commenting, leave alone judiciary judgement, we know how it is being given, people judgement is final. Annamalai should learn lesson.

  • @Sankargot
    @Sankargot 6 หลายเดือนก่อน +1

    🎉❤❤❤amma.tivam

  • @Dream__world39
    @Dream__world39 6 หลายเดือนก่อน

    My always favourite amma❤

  • @sivaa8225
    @sivaa8225 6 หลายเดือนก่อน

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheevenky3260
    @maheevenky3260 4 หลายเดือนก่อน

    ஜெ ஜெ இதய தெய்வம் கருணை உள்ளம் கண் கலங்க வைத்தது

  • @yshz24
    @yshz24 6 หลายเดือนก่อน +1

    I Miss You AMMA