You should first reprimand the officer working under you. You are not the manager. For the contractor you are going ahead of canceling, but what about the office who is supposed to supervise
மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தலைவணங்கி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் பார்வை மாற்றுத்திறனாளி ஏழைகளுக்காக சேவை புரியும் அம்மாவின் சேவை மேலும் தொடரனும்
வருங்கின்ற பத்து வருடங்களுக்கு முழு தொகையும் ஒப்பந்தகாரருக்கு கொடுக்க வேண்டாம். நிலுவையில் வையுங்கள். வீடுகளுக்கு ஏற்றப்படும் சேதங்களுக்கு அந்த மீதி தொகையை செலவிடவும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனியிலிருத்து ஆர் கே பேட்டை செல்லும் வழியில் தனலட்சுமி நகருக்குப் பின்னால் இருளர்களுக்கு வீடு கட்டப்படுகிறது. அந்தக்கட்டிடப் பில்லருக்கு மத்தாப்பிற்கு உபயோகிப்பது போன்ற தடிமனுள்ள கப்பி உபயோகிக்கப்படுகிறது.
Mam ithu pola ellarm aptitha irukkanga mam antha amt ku yarum olunga Vela pakka matanga mam normal road potta kuda athula neraya ulalal irukku intha v2la chumma sollava venum yarum crt illa ellarum kasha vangittu atha aptiye vitturuvanga
யோவ் நாலு லட்சத்து அறுபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு இந்த அளவு கட்டுவதே பெருசு !!!! ஒரு லோடு மணல் அருபதாயிரம் விக்குது , ஒரு மேசன் கூழி ஆறுமணி நேர வேலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் , அந்த கலெக்டர் அம்மாகிட்ட அதே அளவு பணத்தை கொடுத்து அதே அளவு வீடு கட்ட சொல்லுங்க தெரியம் !!!!
இது போல் ஆய்வு அடிக்கடி செய்யா வேண்டும்...
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் நடவடிக்கை இந்த நாட்டிற்கு மிகவும் தேவை வாழ்த்துக்கள் சகோதரி
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
நல்லா கலெக்டர்கள் இருக்க வேண்டும் இது போன்ற ஆட்சியர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவை
திட்டாதிங்க மேடம்... நடவடிக்கை எடுங்க
நேர்மையான ஆட்சியர்
இவரைப் போன்ற ஆட்சியர்கள் நமது நாட்டிற்கு தேவை
Ellarum honest ah iruntha puthusaa oruthanga thevai illai
Super ... God bless you ma'am
கூட இருக்கிற அரசு அதிகாரிகள் நல்ல காசு வாங்கிட்டு சும்ம irrupanungae
மனசாட்சி உடன் வேலை செய்யவும்
Very very nice good 👏👏👏💐💐🙏
வாழ்த்துக்கள்
AE, AEE, EE ah pudinga😡 lancham வாங்குறதுலே கூறியா இருக்கானுங்க
கடைசியாமின்தரது மணல், கல் மட்டும் தான் அதுலயும் டூப்ளிகேட் எப்படி கட்டுவது
Super ❤❤❤
நன்றி நன்றி நன்றிகள் கோடி 👍 🙏🙏💯 ஆட்ச்சியருக்கு
Salute mam
👍 good 🇮🇳
Excellent
இதை முதல்வரிடத்தில் கொண்டு செல்லவேண்டும்
Waste of time. CM won't support the collector. CCC.
what is the quality verification standard that need to be met , as an acceptance order , why no stage inspection report be shared
Madam super
You should first reprimand the officer working under you. You are not the manager. For the contractor you are going ahead of canceling, but what about the office who is supposed to supervise
சூப்பர் அம்மாநன்றி
Best collecter,
மாவட்ட ஆட்சியாளர்களுக்கு நன்றி கடவுளே நீங்கள் வாழ்க
அமைச்சர் கலைக்டருக்கு கட்டிங் போகல போல
SuperAmma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good keep it up
Super
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Collector should issue the order against govt officers who are involved in the corruption! Contractors are facing a problem because of govt officers
Well said
Ilikeverymuch your good performance madam
💐💐💐
சிறப்பு அக்கா
மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தலைவணங்கி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் பார்வை மாற்றுத்திறனாளி ஏழைகளுக்காக சேவை புரியும் அம்மாவின் சேவை மேலும் தொடரனும்
Dear madam I respect your honesty and my honorable salute to you madam
God bless her to continue her work like this
🎉
❤🎉🎉🎉🎉
அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்தது போக மீதி பணத்தில்
வீடு கட்டினால் தரமற்றதாகத்தான்
இருக்கும்
இது உண்மை என்றால் மாவட்ட ஆட்சியர் எடுக்கும் நடவடிக்கை வீண்
Commission தந்த பின்னர் இது தான் நடக்கும்.
தகிட தகிட
Naalaiku minister varenu sonnathunala inniku collector madam inspection varanga...minister varalena? Makkal kudiye poirupanga😂😂😂
அப்போ எல்லோரும் nadipaaa அய்யோ இந்நேரம் சிவாஜி இல்லயே
This is late , why no frequent visit at every stage been made , atleast 3 or 4 preinspection would have prematurely shown the work quality
Good acting
பிடிச்சு கொடுங்கள் அப்பவாது திருந்து வாங்களானு பார்க்க லாம். நன்றி 🙏🙏🙏
நேர்மை விளம்பரம் செய்யாது
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
Collector venum na nermaiya irukkala
Suthi nikkura yella payalum settlement vangitu thaa nikkuranuga😂😂
மொத்தகட்டிடங்களையும்இடித்துவிட்டுஅந்த ஒப்பந்நகாரனையேகட்டசொல்லுங்கள்.
Super mam idhu consitensya irundha podhum
தைரிய ஆட்சியர் சூப்பர் ❤
When the contract awards to the same community man such negligence will not be there.
🎉🎉🎉🎉🎉🎉🎉
🙌🙌🙌
👍
Alaikalum. Manitharkal Thaan Ethupondra Manithabimanam. Ellarukkum Varumaa
Don't worry nothing will happen
வருங்கின்ற பத்து வருடங்களுக்கு முழு தொகையும் ஒப்பந்தகாரருக்கு கொடுக்க வேண்டாம். நிலுவையில் வையுங்கள். வீடுகளுக்கு ஏற்றப்படும் சேதங்களுக்கு அந்த மீதி தொகையை செலவிடவும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனியிலிருத்து ஆர் கே பேட்டை செல்லும் வழியில் தனலட்சுமி நகருக்குப் பின்னால் இருளர்களுக்கு வீடு கட்டப்படுகிறது. அந்தக்கட்டிடப் பில்லருக்கு மத்தாப்பிற்கு உபயோகிப்பது போன்ற தடிமனுள்ள கப்பி உபயோகிக்கப்படுகிறது.
மக்கள் பாவம்
now collector working...
5⁵😊
ஆட்சியர் அவர்களுக்கு நன்றி
கமிஷன் வரவில்லை என்றால் இப்படிதான் இருக்கு
பெருமதிப்புக்குரிய கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்து
முதல்ல அவனை மோசடி கேஸுல உள்ள தள்ளுங்க
only contractor what about officials?
Why don't they inspect from day of foundation
They already instructed many times before. Field visit now
அப்புறம் yeen inda confuse????? Where is actually problem
Appdea EB office pakkam oru visit seyunga madam
Supermadem
தைரியமான கலெக்டர்
அம்மா கலெக்டர் அம்மா.அவனுங்க.எமனையே.வித்தவனுங்க உங்களுக்கு எல்லாம் அவன் மசியமாட்டான்... திமுக ஆட்சி அப்படி த்தான்.
any action taken against this contractor? i dont think so... Next contract also might have been given.
இது என்ன பிரமாதம்!!!!! இத விட இன்னொரு-------------?????!!!!!!! Will do-------‐----‐-------"😮
Mam ithu pola ellarm aptitha irukkanga mam antha amt ku yarum olunga Vela pakka matanga mam normal road potta kuda athula neraya ulalal irukku intha v2la chumma sollava venum yarum crt illa ellarum kasha vangittu atha aptiye vitturuvanga
No use. This bill pass by high level pressure
அதுல பாதி காச ஆட்டைய போட்ருவானுங்க அந்த வீடு 2 லட்சம்தான் தேரும்
Avlothan video kaga pesikren nu tu porathu pinnadi warn pannitu apdiye mela ye poosa solvanga😂😂😂theriyatha ena
Super colectermadam
Arumaiyana penmani nermai ullavar
Pre-planned. Why this advertisement?.
Idhu thaanda dravida model.
Aalum katchi oppamtha thharraaga irukkpporaar.usaar.
Super acting
All DMK contractor corrupt people. Collector should take action right away. No point of talking.
Sri devi ya thukitanga long leave la
Rs 476,600 house is too small for FAMILY of 8 members...Where is the toilet madam??
கூதிலோக்க எப்படி கட்டி இருக்கானுங்க பாருங்க.காண்ட்ராக்ட் காரன்
இதுவரைதிருவண்ணாமலைஎந்தகானோலிலும்கானமுடியாதுஏனேன்றள்மக்கலுக்காகபொதுமக்கலுக்காகாஏதும்செய்தில்லைஅரசில்வாதிகாகாஎதையும்செய்வார்கள்
Nalaathikari
Dmk latchanam 😂
evvalavu lanjamkoduthaanga theriyumaa madam? 30%
Hats off aarthi mam
யோவ் நாலு லட்சத்து அறுபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு இந்த அளவு கட்டுவதே பெருசு !!!!
ஒரு லோடு மணல் அருபதாயிரம் விக்குது , ஒரு மேசன் கூழி ஆறுமணி நேர வேலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் , அந்த கலெக்டர் அம்மாகிட்ட அதே அளவு பணத்தை கொடுத்து அதே அளவு வீடு கட்ட சொல்லுங்க தெரியம் !!!!
அறுபதாயிரம் "விற்குது".சாி
அ"ரு"பதாயிரம் "வி"க்"குது".பிழை"
−−−−−−−−−−−−−−−−−+
வீடுகளை" தரமற்றதாக"கட்டியது" தவறு"
மா வட்ட ஆட்சியா்"
பேசியது".சாி.
ஒப்பந்தம்" எடுக்கும்" போது" இப்போதய"கட்டிடப் பொருட்களின்" விலை வாசி"
(தற்சமய பொருட்களின்" ) விலையை"உறுதி செய்து" கொண்டு"
ஒப்பந்தம் எடுத்திருக்க வேண்டும்""
"சம்மதம்"தொிவித்து" ஒப்பந்தம்" எடுத்த பின்னா்"
"உறுதியற்ற" கட்டிடங்களை"(
கட்டுவது" மாபெரும்" தவறு"
மாவட்ட "ஆட்சியா்"
முன்னரே" வந்து பாா்க்காததும்" தவறு"
"இப்போதாவது"
வந்து" பாாத்தீா்களே!
அதற்கு" நன்றி"
தொிவிக்கிறோம்"
@@RBHIMuthumariP நீங்க சொல்றது எனக்கு புரியலைங்க சார் ?????
பெருமாள் சொன்னா--------------taataan இருக்கும்
Contrater enba taaan செய்வர் சொல்லுங்க ( uralukku oneside ( contract person ikku------------------????????