வணக்கம் ஐயா மனமொத்த , ஆதர்சன தம்பதிகள் ஜாதக அமைப்பு சொல்லுங்கள். பணம், பகட்டான வாழ்க்கை இதை கடந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அமைப்பு பற்றிய கானோளி போடுங்கள்
Guruji namaste very essential topic sir aquiz we can combine the same laknam jagtham eg rishbam+ rishbam it is good fot the jagathar pls explain thank u sir
Vanakkam guru.your videos all very useful.Thank you very much.form Malaysia.pakkiya aathipathy and lapa aathipathy kenthirathil 10m edathil erunthal enna palan sir.plesae update your video.Thank you.
Correct sir. But enakku danusu. Husband ku thulam. Naanga evlo thadava kettom andha astrologer rasi porutham, natchathra porutham irukkunu solli en life ah ye mudichitaar.
குருநாதருக்கு இனிய காலை வணக்கம் ஆண் மீன லக்னம் பத்தாமிடமான தனுசு லக்ன பெண்ணை திருமணம் செய்யலமா ஜயா? உபய லக்னம் உபய லக்னத்தை திருமணம் செய்யலமா ஜயா வாழ்கை நன்றாக இருக்குமா ஜயா?
குரு ஜி வணக்கம் ஒருசந்தேகம் வம்சா வழியாக ஒரே நிலையாகா முன்னேற்றம் இல்லாதா ஒரு பல பிரிவிர் இருக்கிறார்கள் அதற்கு என்ன விளக்கம் தாங்கள புரிந்து கொள்ளவும்
Good evening sir..pennirku mithuna lagnam..lagnathil raagu with vakra budhan and maandhi..kumbha raasi..aanirku simha lagnam..raagu in simham..kanni raasi..suriyan with sani and chevoi in mesham..inda graha amaipu ku marriage seiyyalaamaa..sir..reply please sir 🙏
ஐய்யா...நான் மிதுன லக்னம்.. விருச்சிக லக்ன பெண்.. அடுத்த மாதம் திருமணம்..பரிகாரம் கூறுங்கள்.. என்ன செய்வது? மற்ற எல்லா பொருத்தமும் நன்றாக உள்ளது..நான் மேஷம் ராசி.. பெண் சிம்ம ராசி... பதிலுக்காக காத்திருக்கிறேன்....
Thirumanam sammanthamana video vanthaley ore jolly than😋🙏
Aama. Aama
Kalyanam Aana mudinchirum joly thaannn..😂
90s kid ah😂
Aptiya,appa batchulara😊😂
Nee en inamada 😁😁😁 same feel
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Super sir உங்க ஜோதிட விளக்கம்
மிகவும் அருமை நன்றிகள் ஜீ 🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 புதிய தகவல் தெரிந்து கொண்டோம்.
திருமணத்திற்கு குறிக்கும் லகனதின் முக்கியத்துவம் பற்றியும் சிறப்பான லக்ன சேர்க்கை பற்றி காணொளி போடுங்கள்
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏
Miga, miga arumaiyana thagavalgal, nandrisir 🙏✨
,👍👍✨
சிறப்பு ங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
Hi 👍
வணக்கம் ஐயா மனமொத்த , ஆதர்சன தம்பதிகள் ஜாதக அமைப்பு சொல்லுங்கள். பணம், பகட்டான வாழ்க்கை இதை கடந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அமைப்பு பற்றிய கானோளி போடுங்கள்
🙏 thanks for your valuable support 🙏
Good explanation thank you sir
5:36 sema fun...😂🤣😂😅🤣
Guruji namaste very essential topic sir aquiz we can combine the same laknam jagtham eg rishbam+ rishbam it is good fot the jagathar pls explain thank u sir
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
அருமை நன்றிகள் 🙏
Thank you guruji 🙏🙏
Romba naala ethir partha video. Thank you so much sir.🙏🙏🙏
Iyaa nan midhuna laknam enakku laknathil chevvai guru iruvarum pagaivargal adhanal kalyanathil padhagam irukuradha....
Sir, thanks for your detailed information 🎉. Very useful.
Waawawaawawa
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Vanakkam guru.your videos all very useful.Thank you very much.form Malaysia.pakkiya aathipathy and lapa aathipathy kenthirathil 10m edathil erunthal enna palan sir.plesae update your video.Thank you.
Danusu meenam rasi inaikalama gurugi
Nanri guruve 🎉🙏🏻
Mesham & Mithunam combination 🥺bayama irukuthu Sir.. Ethavthu remedy sollunga🙏🙏🙏🙏
Thank you sir. Ennoda son, daughter marriage pannitaen,oru doubt irundhadhu,ippo clear mind.
Love marriage panthi oru video pannunga sir
🙏🙏guruji nan rishba lagnam wife kumbam lagnam en life marriage starting irunde problem ippo nanum en wife pirinche dhan irukom
Thirumanathil than miga athigamana mana vethanaiyai anupavithen 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.. indruvarai mañana varuthamaga ullathu dob 22 11 .1991
அனைத்து 90'ஸ் கிட்ஸ்க்கும் சமர்ப்பணம்
மிக்க நன்றி ஐயா !!!!
பிரபாகரன் 15:09;1995 பிறந்த தேதி.ராசி நட்சத்திரம் சொல்லுங்க ப்ளிஸ்
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
Gurujii lagnathipathi and rasi adhipati porutham irunthu shastashtagamaga vandhal marriage pannalama?
Good evening Sir. Always your videos are a hit.
தனுசு லக்னம் துலாம் லக்னம் பொருத்தம் சொல்லுங்கள் அஸ்வினி 4 பரணி 2 நட்சத்திரம் இணைக்கலாமா pls sir ans பண்ணுங்க சார்
சார் உங்க விளக்கம் அருமை ஆனால் கொஞ்சம் சுலோவாக சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்
Correct sir. But enakku danusu. Husband ku thulam. Naanga evlo thadava kettom andha astrologer rasi porutham, natchathra porutham irukkunu solli en life ah ye mudichitaar.
Marriage aki ethana varusam Achu sister..epo பிரிவு erpatuchu
😢
Sir eha banda lakna pathi solunga
Mesam mutual meem varai update please guru. Thank you.
வணக்கம் 🎉🎉🎉🎉🎉ayya
Iyya mesha laganathiku Mahara laganathai enaikkalama
நன்றி ஐயா
குருநாதருக்கு இனிய காலை வணக்கம்
ஆண் மீன லக்னம் பத்தாமிடமான
தனுசு லக்ன பெண்ணை திருமணம் செய்யலமா ஜயா?
உபய லக்னம் உபய லக்னத்தை திருமணம் செய்யலமா ஜயா
வாழ்கை நன்றாக இருக்குமா ஜயா?
Vanakkam guruji
Sir thulam laknam laknathil ragu 7 il guru kethu inaivu palan sir pls req
Puthanin nakshathram aayilyam and chevvai nakshathram chithirai inaikakudatha ...chevvai buthan pagai adipadaiyil
Sir aana makaram kadagam samasaptamam dhaana, enikalamay sir
Vanakkam guruji my husband Meena laknam kanni raasi I am thulaam laknam Meena rasi. Lakna porutham illai. But my husband horoscope sukranukku laknaathipathi thotarpu ullathu. My horoscope Sevvai 5th houseil ullathu. Ithanaal jhathagathai serthu vaithuiruppaarkalo? Guruji
Thelivana virivakkathirkku nandri
🙏🏻sir. 👌.
If kumba lagnam kethu is there then automatically simma rasi should be matched please give answer
குருவே வணக்கம் நேரடி ஜோதிட வகுப்பு ஆரம்பியுங்கள் ஆவலுடன் இருக்கிறேன்
வாழ்க்கை துணை லக்னம் எதிரி லக்னமாக இருந்து ராசி நட்பாக இருந்தால் திருமணம் செய்யலாமா குரு ஜி
Yes
நன்றி குருஜி
mesha lagna...kumba lagna...
Valkai vethanai...migavum unmaiii.....
வணக்கம் ஐயா😊
Thank you sir for your clear explanation about lakna porutham🙏🙏
குரு ஜி வணக்கம் ஒருசந்தேகம் வம்சா வழியாக ஒரே நிலையாகா முன்னேற்றம் இல்லாதா ஒரு பல பிரிவிர் இருக்கிறார்கள் அதற்கு என்ன விளக்கம் தாங்கள புரிந்து கொள்ளவும்
மாலை வணக்கம் குருஜி 🙏
அண்ணா.எனது.வீட்டுகாரர்.துலாம்.லக்னம்.நான்.மீனம்லக்னம்.வாழ்க்கையே.போராட்டம்தான்.பரிகாரம்.சொல்லுங்கள்.அண்ணா
Magara laknam viruchiga laknam k va
Is it for rasi chart or navamsha chart
Vanakkam thalaiva 💐💐💐💐💐💐
Sir, it's better to tell which Lagnam matches which Lagnam is easier to understand cos we never know who is enemy and who is friends
😂s
இனிய மதியம் அண்ணா 👏
வணக்கம் ஐயா ஒருவருக்கு 40 வயதுக்கு மேல் திருமண பொருத்தம் பார்க்க லக்கின அடிப்படையில் அல்லது ராசியின் அடிப்படையில் பார்க்க வேண்டுமா ஐயா...
Both
🙏🙏🙏
Anna ...Jathagam ellathavarukku eppadi thirumana porutham paarka veandumnu sollungal 🙏🙏🙏
Yes
Thank you Anna 🙏🙏🙏
Sir, D.O.B. 01-11-1986,6.00AM,salem.
Thulam lagnam, kanni rasi. Chittrai nakshatram. Govt Job kidaikuma sir
தங்கள் பதிவு விற்க்குநன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
Good evening sir..pennirku mithuna lagnam..lagnathil raagu with vakra budhan and maandhi..kumbha raasi..aanirku simha lagnam..raagu in simham..kanni raasi..suriyan with sani and chevoi in mesham..inda graha amaipu ku marriage seiyyalaamaa..sir..reply please sir 🙏
Deep analysis
Thank you sir 🙏
Can we join two guru lagnam
Vanakkam, sir 🙏✨
👍👍✨
Kanni langnam simmam matching sir
Possible
Guruve Rishabamum,Thulamum inaithal? Nanum kanavarum indha lagnanghal....
Ayya Nan makara lagnam magara raasi enakk rishapalaknam simmaraasi ye enakkalaama
Not good
சார் எனக்கு மீனா லக்கினம் புதன் மீதுன லக்கினம் என்ன செய்ய ஒரே சண்டைய வருது சார்
லக்னாதிபதி 6 ,8இல் இருந்தால் திருமணம் செய்ய முடியாதா ??
Y not
ஐயா வணக்கம்!மிதுனம் லக்னம்,அவிட்டம் 4 ம் பாதம் கும்பராசி பெண்ணுக்கு, மகரம் லக்னம்,மூலம்4 ம் பாதம் தனுசுராசி ஆணுக்கு, 6ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தை இணைக்கலாமா?ஐயா!அன்புடன் தங்கள் பதிலுக்கு காத்துள்ளேன் ஐயா!🙏
Kanni rasi kumpa laknam simma rasi dhunia 🤕🤕🤕🤕🤕🤕🥴 utal vali vali valiiiii
If mithuna lagnam of boy horoscope and mesha lagnam of girl's horoscope if is a love marriage, do we need to do any parigaram.
Not bad
Thankyou sir for your prompt clarification
So true
Mesha lagnam ethu porunthuma irukum sir🙏
Mithuna rasi Thiruvathira star .Mesha lagnam entha lagnam porutham irukum sir please reply 🙏🙏
🙏🙏🙏
Pls explain slowly
Nantri
🙏🙏💐
Same langam thirumanam pannalama
Yes
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir, மகர லக்னம். லக்னாதிபதி சனி ரிஷபத்திலிருந்து விருச்சிகத்திலுள்ள தேய்பிறை சந்திரனை பார்ப்பதால், சந்திரன் வலு பெறுமா
Yes
Thank you sir.
வணக்கம் ஐயா.நான் ஏமாந்து போயிட்டேன் இவ்வளவு துள்ளி யமாக யாருமசொல்லவிலை அதனால் என் மகள் விவாகரத்தில் உள் ளால்.ஏமாத்திடாங்க பாவிகள.நன்றி.
👍
Same lakna serkalama sir?
Yes
@@SriMahalakshmiJothidam ana pirijite erukanga? Sera vaipu erukungla
En thambi kanni lagnam Avan wife viruchiga lagnam.avaga RombhA loveable aa thaa irukaga
ஐய்யா...நான் மிதுன லக்னம்.. விருச்சிக லக்ன பெண்.. அடுத்த மாதம் திருமணம்..பரிகாரம் கூறுங்கள்.. என்ன செய்வது? மற்ற எல்லா பொருத்தமும் நன்றாக உள்ளது..நான் மேஷம் ராசி.. பெண் சிம்ம ராசி... பதிலுக்காக காத்திருக்கிறேன்....
No problem
அந்த நிபந்தனை என்ன ஐயா
ஐயா, ரிஷப லக்ன பெண்ணிற்கு துலாம் லக்ன ஆணை இணைக்கலாமா🤔🤔
Yes
Sir தனுசு லக்னம் துலம் லக்னம் both are mesham ராசி அஸ்வினி4 பரணி2
குருஜி மீனம் லக்னம்
லக்னத்தில் சனி 8 ராகு இப்படி இருக்கும்
சிம்ம லக்னம் ரிஷப லக்னத்தை இணைக்கலமா ஐயா.
Sir வணக்கம்....
குரு செவ்வாய் கிரகத்திற்கு அஷ்டமதில் போனால் காதல் முறிவு ஏற்படுமா????