Vaanga Pesalam Season 2 Part 1: th-cam.com/video/jZcoaGRqLFM/w-d-xo.html Part 2: th-cam.com/video/1t42wI4V3xU/w-d-xo.html Part 3: th-cam.com/video/QfAGFOJWgMo/w-d-xo.html Part 4: th-cam.com/video/UCfZenpoz3Q/w-d-xo.html
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் அறிஞர் மட்டுமே அல்ல அவர் சிறந்த ஆசான். என்னைப் போன்ற கற்காதவர்களுக்கும் புரியும் விதமாக பொருளாதாரத்தை சொல்லி கொடுப்பது அவர் சிறந்த ஆசான் எனச் சொல்வேன்
Venkaivaasal is the best example for Dravidians Model Government. Social Justice should be measured in terms of caste atrocities and not on in terms of reservations in education and employment. How can a dalit who is educationally and economically sound buy a property in the caste Hindu settlements? Is it called development? Dalits are living as refugees in their own Country? Is it called social Justice? Tamil Nadu is also number one in terms of caste atrocities.
உரையாடல் சடாரென நின்றுவிட்டது. ஆ. ராசா எங்கள் நீலகிரி தொகுதியில் நிற்காமல், அவரது பெரம்பலூர் பொது தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெறவேண்டும் . காலம் கடந்ததாக இருந்தாலும் இதுவே அடுத்த படிக்கட்டு.
Hi Jeyaranjan sir. I have huge respect for you. But please understand whatever you are doing here not gonna enrich the future of our people. Please start questioning the government whenever they do things incorrectly. Blindly supporting it will affect the dreams of future generations. Since people like you hold accountable please act accordingly. You know the politics and the situations better than me so i am really requesting you to act honestly. Otherwise tamilnadu will not reach better standards. Our people deserves quality of life. So make sure to make the government to work towards it.
Tamil Nadu is also number one in terms of caste atrocities. Dravidians Model Government of promote caste atrocities. For example, people lodged in jails are being sequestered on caste lines and also jobs are being distributed on caste lines. Deaths due to scavenging and septic tank cleaning. This is also very high comparable to that of northern states. This is dravidians Model Government.
First of all, the 100 pc victory means, it is purely anti bjp feelings. But the dmk has done so many welfare schemes. One thing I am sure that if the dmk decided to implement old pension scheme, definitely all welfare schemes may go to dust bin. Pl dont accept the old pension scheme. It is great swindle.
பொருளாதார அறிஞர்களே.இந்த நாட்டு மக்களின் அரசியல் அறிவை எந்த எந்த கட்சிகள் எந்த அளவு வளர்த்து உள்ளது . ஓட்டு மட்டும் விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்றதை நீங்களும் அங்கிகறிக்கிறீர்கள் . ஓட்டு என்றால் என்ன என்பது மக்களுக்கு புரிந்து உள்ளதா அதை யார் புரியவைக்க வேண்டும் அதைவிட்டு மக்கள் புரியாதமொழி பேசிக் கொண்டு உள்ளீர்கள்
Vaanga Pesalam Season 2
Part 1: th-cam.com/video/jZcoaGRqLFM/w-d-xo.html
Part 2: th-cam.com/video/1t42wI4V3xU/w-d-xo.html
Part 3: th-cam.com/video/QfAGFOJWgMo/w-d-xo.html
Part 4: th-cam.com/video/UCfZenpoz3Q/w-d-xo.html
இரு பெரும் ஆளுமைகளின் உரையாடல் அருமையாக இருந்தது
😂😂😂
மிகவும் அருமை ஐயா ! உங்கள் இருவருக்கும் என் பெரும் நன்றியும் வணக்கங்களும்.
Super ❤ஜெயரஞ்சன் சார் காலை உணவு திட்டத்தின் உங்களின் அழகான ஆழமான பார்வை 🎉
ஜெயரஞ்சன் அவர்களின் விளக்கங்களுக்கு அவர் பயன்படுத்தும் (Real time example) உதாரணங்கள் புரிந்து கொள்வதை இலகுவாக்குகிறது,
மிகவும் சிறப்பு.
இருபெரும் ஆளுமைகள் 🎉
சிறப்பு 🎉🎉
🎉 தெளிவான பதிவு 🎉 அருமை 🎉
Two amazing characters in a stage. Thanks to Minnambalam.
ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் அறிஞர் மட்டுமே அல்ல அவர் சிறந்த ஆசான்.
என்னைப் போன்ற கற்காதவர்களுக்கும் புரியும் விதமாக பொருளாதாரத்தை சொல்லி கொடுப்பது அவர் சிறந்த ஆசான் எனச் சொல்வேன்
Superb
நான் கற்றது ஜெய ரஞ்சன் சார் அறிவில் கோடியில் ஒரு பங்கு
avanukke arivu kammi dhaan
ஆணும் பெண்ணும் வேலைக்கு போகும் போது குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளிகளில் கொடுப்பது சிறப்பு. வாழ்க திராவிட மாடல் அரசு.
Definitely when compared to other north indian states and hindi states, TAMIL NADU is a peaceful heaven in INDIA.
Thank you bro
Welcome sir
Venkaivaasal is the best example for Dravidians Model Government. Social Justice should be measured in terms of caste atrocities and not on in terms of reservations in education and employment.
How can a dalit who is educationally and economically sound buy a property in the caste Hindu settlements? Is it called development?
Dalits are living as refugees in their own Country? Is it called social Justice?
Tamil Nadu is also number one in terms of caste atrocities.
Paapan maari , Status ku alairavanta neenga yennatha positive ah paatheenganu therilyala jeyaranjan Sir..🤔
கடைசியா சொன்ன பாருங்க ஐயா ஒரு கருத்து அதை அனைத்து கட்சி பவர் சர்கிள் யோசிக்கோனொ
👌🏻நல்ல கருத்துக்கள் ஐயா இருவருக்கும் வாழ்த்துக்கள்🤝🏻
உரையாடல் சடாரென நின்றுவிட்டது. ஆ. ராசா எங்கள் நீலகிரி தொகுதியில் நிற்காமல், அவரது பெரம்பலூர் பொது தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெறவேண்டும் . காலம் கடந்ததாக இருந்தாலும் இதுவே அடுத்த படிக்கட்டு.
Hi Jeyaranjan sir. I have huge respect for you. But please understand whatever you are doing here not gonna enrich the future of our people. Please start questioning the government whenever they do things incorrectly. Blindly supporting it will affect the dreams of future generations. Since people like you hold accountable please act accordingly. You know the politics and the situations better than me so i am really requesting you to act honestly. Otherwise tamilnadu will not reach better standards. Our people deserves quality of life. So make sure to make the government to work towards it.
இன்னும் பேசலாமே...🎉🎉🎉
Why don't dravidians parties include caste eradication in their manifestos?
Gopalapura Uruttu mannargal
Tamil Nadu is also number one in terms of caste atrocities.
Dravidians Model Government of promote caste atrocities. For example, people lodged in jails are being sequestered on caste lines and also jobs are being distributed on caste lines. Deaths due to scavenging and septic tank cleaning. This is also very high comparable to that of northern states.
This is dravidians Model Government.
திராவிட அறிஞர்களே சொல்லாத கருத்துக்கள் ஜெயச்சந்திரன் சார் வார்த்தைகளில்
Really beautiful content brought out by two eminent personalities
Amarar tham.karuppupanathaip
Padhukaakave
Katchi thodanginar!
Organisational arrangement
Kalyanasundaram CPI.
First of all, the 100 pc victory means, it is purely anti bjp feelings. But the dmk has done so many welfare schemes. One thing I am sure that if the dmk decided to implement old pension scheme, definitely all welfare schemes may go to dust bin. Pl dont accept the old pension scheme. It is great swindle.
இரண்டும் மெண்டல்கள்
@@kuberanrangappan7213 innaiku maatu moothiram koncham Overo..🤭
Naveena Paarpanarkala 🤭 yaaru , neengala...🤣 , atha apdi Solla koodathu Saar..😅
Paarpan maariyey karapanai panitu, Paarpanuku Perumya adiyaal Vela paakirathu..🤭🤭 , ithula yenna kodumaina , ippa athuku keela irukiravanum , ippa paapan maari Status ku alairaan..🤣🤣🤣🤣
Intha letchanathula, Neenga yellam Sernthu thooki natta..🤭🤭🤭
Neenga muthalla ungala padicha kaanathu..🤪
aama Ayothila oru Dalit Vantplayam , apdiyey thooki nateervaram..🤭.Votey Sang parivar kumbal thaan potrupaan...🤪 , Sang parivar thaana promote panrathu..🤭 , ithula neenga yethuku , yaara poye kumbuda porenga..Xavier Sir..🤷♂️ , Sang parivar kumbala pathina unga arasiyal purithal romba theliva iruku..🤦♂️ kastam Vithi , Tamil Naatuku arasiyal purithaley intha letchanathula iruku..🤔
😂
ivan oru 200rs upee..