தீனா சார் வணக்கம் உங்கள் முயற்சிக்கு மிகுந்த நன்றி நான் ஒரு சமையல் கலைஞர் நான் சமையல் பயிற்சி எடுத்தது ஆறு ஆண்டு காலம் நான் தனித்து மாஸ்டர் பணிபுரிவது 12 ஆண்டுகளாக எனது அனுபவங்களின் வைத்து சாம்பாரை வைத்தால் அருமையாக இருக்க வாய்ப்பு நானும் ஒரு முறை இதை முயற்சிக்கிறேன் அனுபவத்தால் சேர்க்கும் பொருளை வைத்து இந்த சாம்பார் எப்படி வரும் என்று கணிக்கும் திறன் உண்டு இது கண்டிப்பாக நல்லா இருக்கும் சாம்பார் பொறுமையாக செய்யும் முறைகளை சொல்லிக்கொடுத்த மாஸ்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா சார் பயணமும் என்றும் சிறப்பாக செல்ல வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா சார் வணக்கம்
கல்யாணத்துக்கு போனாலே இந்த சாம்பாரும் ரசமும் சாப்பிடாமல் வரமாட்டேன் என்னதான் வீட்ல செஞ்சாலும் அந்த ருசி வரல சார். ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉அருமையான சாம்பார் செய்முறை விளக்கம் அனைவருக்கும் புரியும்படி உள்ளது. தன் திறமையை மட்டும் காட்டி முன்னுக்கு வரும் இந்த காலத்தில் அடுத்தவர்களின் திறமைகளையும் வெளிகாட்டும் நல்ல மனசு தீனா சார்க்கு இருக்கு சந்தோசமாக உள்ளது.உங்க நல்ல மனசுக்கு என்றும் சந்தோசமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் சார் 🙏💐
Requested to give English subtitles for every recepie...especially sambhar receipies...shiw us differebt street style sambhars...i love idly sambhar...thanks in advance..
Rajesh, you are very Frank and has developed a very unique Sambar recipe. Thanks for sharing your sambar recipe without any hesitation. Wish you all the best in your endeavours.
First time I'll try popey seeds I mean kaskas . But it's good . And different taste And for richness to add the chasu (munthwryi) and also fo thickness. Highly delicious. Super.
Tin vessel use panalana Even rasam kuda thali vathakitu puli thanni ya rice kaluvura last water oda mix panni oru 5 to 10 mins kothika vidanum apram evlo rasam venumo avlo water mix panni light ah heat ana apram rasa powder potu 2 mins kula off pananum last ah thalichikalam puli nala thothikalana serikathu romba heat odambu long run la nalathu ela
all ok sir paruppu mattum first poda koodathu because adipidikum too much boiling taste change agum tammrin water add panni boiling after. then add paruppu
Excellent preparation so good❤ thanks to chef dheena sir for all his work and thanks to mr. Rajesh for sharing the recipe with at most love for cooking so hygienic preparation
சூப்பர் சாம்பார் முந்திரி கசகசா டேஸ்ட் மட்டும் இல்லை ஓரு கெட்டி தன்மை தரும் கடைசியில் பதந்திக்கு சாம்பார் காணவில்லை என்றால் கொஞ்சம் சுடுதண்ணீர் உப்பு மிளகாய்தூள் போட்டு கூடுதல் செய்து விடலாம்
In thiruvarur, in a marriage around 1'o clock, i had no interest to eat lunch, because of the marriage feast in the morning Others compelled me to come to lunch, the moment I entered the dining area, the SAMBAR and aroma induced my appetite , and an unforgettable lunch thanks rajesh, for the mel podi sambar
I have never seen a chef like Deena Sir. He has the knack of putting the right questions and getting the right answers so viewers understand better.
தீனா சார் வணக்கம் உங்கள் முயற்சிக்கு மிகுந்த நன்றி நான் ஒரு சமையல் கலைஞர் நான் சமையல் பயிற்சி எடுத்தது ஆறு ஆண்டு காலம் நான் தனித்து மாஸ்டர் பணிபுரிவது 12 ஆண்டுகளாக எனது அனுபவங்களின் வைத்து சாம்பாரை வைத்தால் அருமையாக இருக்க வாய்ப்பு நானும் ஒரு முறை இதை முயற்சிக்கிறேன் அனுபவத்தால் சேர்க்கும் பொருளை வைத்து இந்த சாம்பார் எப்படி வரும் என்று கணிக்கும் திறன் உண்டு இது கண்டிப்பாக நல்லா இருக்கும் சாம்பார் பொறுமையாக செய்யும் முறைகளை சொல்லிக்கொடுத்த மாஸ்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா சார் பயணமும் என்றும் சிறப்பாக செல்ல வேண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா சார் வணக்கம்
Thank you
கல்யாணத்துக்கு போனாலே இந்த சாம்பாரும் ரசமும் சாப்பிடாமல் வரமாட்டேன் என்னதான் வீட்ல செஞ்சாலும் அந்த ருசி வரல சார். ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉அருமையான சாம்பார் செய்முறை விளக்கம் அனைவருக்கும் புரியும்படி உள்ளது. தன் திறமையை மட்டும் காட்டி முன்னுக்கு வரும் இந்த காலத்தில் அடுத்தவர்களின் திறமைகளையும் வெளிகாட்டும் நல்ல மனசு தீனா சார்க்கு இருக்கு சந்தோசமாக உள்ளது.உங்க நல்ல மனசுக்கு என்றும் சந்தோசமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் சார் 🙏💐
Thank you
Namma uru paiyan than Rajesh very hard working boy god bless him kumbakonam special sambar best explained 😋
Thank you
தீனா நீங்க எவ்வளவோ தெரிந்திருந்தாலும் மிக பொருமையா ஒவ்வொன்னையும் கேட்டு தெரிவிக்கிற பாங்கு மிகமிக அருமை நன்றி
Thank you
தீனா Sir.
இன்று இரவு இதே முறையில், சாம்பார் வைத்தேன்.
இட்லிக்கு மிகவும் அருமை.
தம்பிக்கும், தீனா ஐயாவுக்கும். மிக்க நன்றி🙏🙏
Thank you
Requested to give English subtitles for every recepie...especially sambhar receipies...shiw us differebt street style sambhars...i love idly sambhar...thanks in advance..
Thanks you
Hello deena sir, kumbakonam pakkam kuli paniyaram & thenKai vadai, thenKai Otti um seivom,pulungal Arici + tuvaram parupu + thenkai than e
ஆய் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க டிபன் சாம்பார் அருமை முந்திரி கசகசா இதில் சேர்த்தது புதுவிதம் சூப்பர் சார் நன்றிகள் சார் ❤
Hai sir.. கஷ்டபட்டு தமிழாக்கம் எதற்க்கு??😡
🙏🙏🙏 சூப்பர் மிகவும் அருமை .தீனா சார் நான் இன்று கல்யாண சாம்பார் செய்து அசத்தி விட்டேன் சூப்பர் சார்
Thank you
Deena Sir is a true professional. He is the one always shares the recipe in the Description Box. Thank you Sir.
Mr.Deena is a good ரசிகன்
Super sir. Brother is too good. Nalla solli kuduikkirar... மென்மேலும் வளர வாழ்த்துக்கள். God bless Rajesh..
Thank you
ராஜேஸ்... கடைசியில் போடும் மல்லி மசால் நல்ல வாசனையை தந்தது. நன்றி
❤ இரண்டு இட்லி தொட்டு சாப்பிடுவது முறை வாழ்த்துக்கள்
Thank you
One of the best recipes ! Totally respect his love for cooking and in depth knowledge and his vibes.
Thank you
Totally loved this dude's vibe, the way he explains and his in depth understanding of the process. Very cool
Thank you
Rajesh, you are very Frank and has developed a very unique Sambar recipe. Thanks for sharing your sambar recipe without any hesitation. Wish you all the best in your endeavours.
Thank you
ரவா தோசை super.....Iam from kumbakonam.....
I am also
First time I'll try popey seeds I mean kaskas . But it's good . And different taste And for richness to add the chasu (munthwryi) and also fo thickness. Highly delicious. Super.
Thank you
மிகவும் அருமையாக இருக்கும்👌👌🤗 மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரர்களே
Thank you
Kumbakonam la ellathukumay white kathirikai dhan sir adha na ippo rombha Miss pandren .
Try devan parotta centre deena sir... Last video la yae sonnen 😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
Hai Deena, புதுப்புது recipes கொடுத்து அசத்ரிங்க .
one day please do kumbakonam famous degree coffee
Tin vessel use panalana Even rasam kuda thali vathakitu puli thanni ya rice kaluvura last water oda mix panni oru 5 to 10 mins kothika vidanum apram evlo rasam venumo avlo water mix panni light ah heat ana apram rasa powder potu 2 mins kula off pananum last ah thalichikalam puli nala thothikalana serikathu romba heat odambu long run la nalathu ela
நாளை எங்க வீட்டில் பொங்கலுக்கு இந்த சாம்பார்தான்.
கும்பகோணம்,தஞ்சாவூர் சமையலை அடிச்சுக்க யாருமில்லை.
Thank you
all ok sir paruppu mattum first poda koodathu because adipidikum too much boiling taste change agum tammrin water add panni boiling after. then add paruppu
Thank you
Deena you appreciate others
Very good
Hat's off your kunam🙏🙏
Thank you
கல்யாண ரசம் போடவும்
Excellent preparation so good❤ thanks to chef dheena sir for all his work and thanks to mr. Rajesh for sharing the recipe with at most love for cooking so hygienic preparation
Thank you
Happy to see both of you.Highly humble, professional and love towards your work definitely motivate the youth
Thank you
நான் செய்து பார்த்தேன் அருமை தீனா சார் மற்றும் ராஜேஷ் சார்
Thank you
So many types of sambar are there
After all it totally depends on the particular region.
I like this program Deena👍👍,
எங்க திருநெல்வேலியில் எல்லா கல்யாண சமையல் செய்பவர்களும் இப்படித்தால் மேல்பொடி போட்டுகலப்பார்கள்
Thank you
சூப்பர் சாம்பார் முந்திரி கசகசா டேஸ்ட் மட்டும் இல்லை ஓரு கெட்டி தன்மை தரும் கடைசியில் பதந்திக்கு சாம்பார் காணவில்லை என்றால் கொஞ்சம் சுடுதண்ணீர் உப்பு மிளகாய்தூள் போட்டு கூடுதல் செய்து விடலாம்
He is Excellent skilled cook
Nice it looks so nice
Definitely it will give good taste thankyou very much chef dheena for invite make him to cook
Thank you
Im from Kumbakonam Nangalum epdi than seivom idly sambar aana kasakasa sekamatom epovume puli kothicha apram thaan parupu kaai kari sekanum.kaduku milaga chinna vengayam thalichitu puli thanila sambar podi salt turmeric powder potu mix panni oru 10 mins aathu kothikanum ena puli kothikalana pacha smell varum+ varuku nalathu ela thaniya kothicha kasakum ethula kothicha apram vegetables parupu elam potu off panitu mel podi podalam coconut oil pidikalana nalaennai kuda use panalam
Semaya errudhu chu deena thamebi nan seidhu parthen thambikum bandri vazgha.valamudan 🙌🙌🙌🙌🙌
Thank you
Yenga oorukku varuga varuga yendru varaverkirom! Chef Deena!! I miss Kumbakonam very much!! Neenga varumbodhu naa anga illa ye sir!!
Thank u chef pls try to give English captions
உங்களுடைய எதார்த்த பேச்சி அருமை
Thank you
Bro na Dubai la work pandra onga idly sambar recipe try pana yallam supera iruku nu sonaga bro nanum sapta bro vera level bro nanaum kum tha bro 🥰
Thank you
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sambar preparation.
Thank you
1st time, iam going to do this sambar.
Thank you
Ingredients Screenshot eduthuten..tq sir
Sakthi masala super
WONDERFUL RECIPES SHARING IN YOUR YOU TUBE CHANNEL
SUPERB CONGRATULATIONS DEENA BROTHER
Thank you
Good afternoon sir kalyana sambar amogam kalyana sambar sapadu amazing 👌👌
Thank you
Super 👍🎉🎉🎉recipe was very nice... good both of you 🎉🎉
Thank you
Super Deena bro, வாழ்த்துக்கள் தம்பி
எத்தன பேர் Means portion? எவ்வளவு?
So long waited for kumbakonam sambaar.. Thank u👍That powder is so special..
Thank you
சூப்பர் யம்மி டிபன் சாம்பார் 😊😊😊
Thank you
TASTY RECIPE IN DEF SOUTH INDIAN STILE
I wish Rajesh Anna achieve great heights in his career 😊
Thank you
Hii sir unga videos kizha vara subtitles epdi use pandriga
great sir.I am proud of you sir
Dheena, good content.... you will touch 5 million soon...all the best ❤
In thiruvarur, in a marriage around 1'o clock, i had no interest to eat lunch, because of the marriage feast in the morning
Others compelled me to come to lunch, the moment I entered the dining area, the SAMBAR and aroma induced my appetite , and an unforgettable lunch
thanks rajesh, for the mel podi sambar
Thank you🎉
DIFFERENT TYPES OF SAMBAR
Thanks for English subtitles😊
Nice tiffen sambar thank you Rajesh
Thank you🎉
Sabar podi sollittu yen shakthi sambar podi use pannuringal.😅😅😅😅
Sponsor
இந்த சாம்பார் சாப்பாட்டிற்கும்
ஏற்றதா ? நான் தேனி மாவட்டம். இங்கு வந்து சமையல் சேவை செய்து தர இயலுமா ?
Yes sir..
துவரம் பருப்பு பாசிப்பருப்பு எது சொல்லுங்க
Bro... அருமை
Budget friendly sambar
Thank you
Shall we use the powder for making 'kuruma' for additional taste?
No
Rajesh thambi ..... super pa 😊😊😊🎉
Thank you🎉
Hi thambi epdi irukeenga
Super .kalashasthi.👌👌👌
Thank you
Very nice JaiSriRam
Excellent job
Thank you
Parruppu toor dal or siruparupaaaaaa
துவரம் பருப்பு
அருமை sir
Sambar powder incretant list give description
Why dint add his making sambar powder Deenaz
I will try dheena sir
சக்தி சாம்பார் பொடிய தான் சேர்த்தார்
Super thanks
avur sivan kovil super sir pls viedo for aavur sivan kovil
🎉
Nice & Thanks :)
Hai. Super🎉🎉🎉🎉🎉
Thanks you
LOVE FROM AVOOR ❤❤❤
Thank you🎉
@@k.rajesh6839 ❤✨
Super bro excellent 😊
Super 🎉🎉🎉🎉 sambar
Good night
Super dheena sir
Super sambar
Congratulations Rajesh
Thank you🎉
Superb sir great job so sweet thank you
Super sir🙏🙏🙏🙏
துவரம் பருப்பு ஒரு கிலோ ?
Super 🎉
Good 😊👍
பருப்பு குழம்புல கசகசாவா
Deena sir nice
செஃப் சார்
உங்களது போன் நம்பர் வேண்டும்
சிதம்பரம் பரோட்டா சால்னா பற்றி பேசுவதற்கும் அங்கு பயண சமையல் வீடியோ செய்யலாம்
நன்றி
🙏🙏🙏🙏🙏🙏nanri anna
Thank you
Einiku vechu pakran thambi
Super bro