MGR | எம்ஜிஆரு சேர்த்த கூட்டம் இல்லை, தானா சேர்ந்த கூட்டம் | CTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #mgr#ctt#mgrctt#mgrsvsegar#mgrinterviews#mgrjayalalitha#mgradmk#mgrjayalalithamovie#svsegarvideo#svsegarinterviews

ความคิดเห็น • 129

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +35

    தங்கத் தலைவா ❤️ உன்னைப் பற்றி யார் பேசினாலும் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது
    SVS சார் நன்றி

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +60

    மறைந்தும் கூட்டம் சேர்க்கும் காந்தப்புயல் ! MGR எனும் மூன்றெழுத்தின் மூச்சிழந்தும் பேச்சு இருக்கு . இருக்கும் !😎 நன்றி CTT & S.V சேகர் அவர்களே !👌✌🙏

  • @baskarank.e9045
    @baskarank.e9045 ปีที่แล้ว +21

    மரியாதைக்குரிய எஸ்.வி.சேகர் சார் அவர்களுக்கு வணக்கம்.
    பெரிய திரை, சின்னத்திரை, மேடை நாடகங்கள் அனைத்திலும் திறம்பட நடித்து, கெட்ட பெயர் வாங்காதவராக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் மக்கள் திலகம் அவர்களை மனதார பாராட்டி பேசுவது சிறப்பான ஒன்றாகும்.
    உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 ปีที่แล้ว +37

    S v சேகரின் நன்றி உணர்வுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว +11

    👍சூப்பர் 👌🌱MGR 🌱👌👍

  • @settusettu5648
    @settusettu5648 ปีที่แล้ว +33

    ஏழைகளின் இதயம் எங்கள் தங்கம் என்றும் எங்கள் மனங்களில் வாழும் புரட்சித்தலைவர் ‌ வள்ளல் அவர்களின் நெறிமுறைகளை போற்றிப் புகழும் உங்களுக்கு என்றென்றும் எனது வணக்கங்களை உரித்தாக்குகிறேன்.

  • @gandhimagi4985
    @gandhimagi4985 ปีที่แล้ว +19

    super sir. வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 ปีที่แล้ว +48

    சொல்ல சொல்ல இனிக்கும் முருகனைப்போல, கேட்க கேட்க இன்பம் எம்ஜிஆர். ஓங்குக அவரின் புகழ்.

    • @govindraj6369
      @govindraj6369 ปีที่แล้ว +2

      மிக சரியாக சொனீர்கள்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      டேய் நாய்சேகர்,நீ பேசுவது எல்லாம் சரிதான்.ஆனால் ஆயிரம் அவமானங்களைக் கடந்து இன்று தன் கூட்டணிக்கட்சியுடன் 75 தொகுதிகளை வென்றெடுத்த சாதாரணத்தொண்டன் அண்ணன் எடப்பாடி திரு பழனிச்சாமி எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று புரட்சித்தலைவர் ஆட்சியை அமைப்பார்.அன்று உன் காமெடி பீஸ்கள் கைகட்டி நிற்கும் காலம் வரும்.அதற்காக தொப்பி வைத்தவர் எல்லாம் எம்ஜிஆர் ஆக முடியாது என்று சொல்கிறார்.ஒரு தொண்டனின் வேண்டுகோளுக்காகத் தான் தொப்பியும்,கண்ணாடியும் அணிந்தார் வீணாய்ப் போன மூன்று கட்சி மூதேவியே.இதன் மூலம் கொண்டையும்,ஜாக்கெட்டையும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி .மற்றபடி நீ சொன்னதெல்லாம் உண்மையே.

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 ปีที่แล้ว +13

    Mgr great thank you sir👍 from singapore

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz ปีที่แล้ว +14

    Good 👍thanks

  • @hai77077
    @hai77077 ปีที่แล้ว +17

    நன்றி sv sekar

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Svsearavargalinsolovvondrumpasumarathiadithaaanipolullathuvazhganalamudanvalamudanmgrpugazhongugavazhga

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 ปีที่แล้ว +39

    தன்னலம்இல்லாததங்கத்
    தலைவர் அவர்களின்புகழை
    தன்னலம்இல்லாமல்சொன்ன
    என்அன்பும்பண்பும்நிறைந்த
    நேர்மையானநல்லமனிதரும்
    நல்ல
    அரசியல்வாதியம்நல்ல
    நண்பரும்... ஐயாஅவர்களுக்கு
    நன்றி...

  • @pgovindan446
    @pgovindan446 ปีที่แล้ว +15

    Super speach SV Sekar sir 👍

  • @renganathannr1504
    @renganathannr1504 ปีที่แล้ว +12

    Good information, jai bharat India

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 ปีที่แล้ว +30

    MGR GREAT ALWAYS GREAT SUPER

  • @sampathkumarsampathkumar3426
    @sampathkumarsampathkumar3426 ปีที่แล้ว +15

    Thanks

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 ปีที่แล้ว +24

    அந்த காலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த கூட்டத்திற்கும் வரமுடியாது.வழி நெடுக மக்கள் பல மணி நேரம் காத்திருந்திருப்பார்கள் அவர் முகத்தை பார்க்க.கூட்டத்திற்கு வந்தவர்கள் கொண்டுவந்த துணியை விரித்து மண் தரையில் படுத்து தூங்கி விடுவோம். மக்கள் திலகம் வரும்போது வெடி சத்தத்தை கேட்டதும் ஒரே ஆரவாரம் மக்கள் கடலில்.அதிகாலை ஆகிவிடும் அவர் வர. அவர் முகத்தை பேச்சை கேட்டதும் அடடா அடடா என்ன ஒரு உற்சாகம்.மறுநாள் முழுக்க நண்பர்களுடன் தலைவரைபற்றிய பேச்சுதான். ஆனால் இன்று பணம் வாகனம் ஏற்பாடு செய்து கூட்டத்தை சேர்க்கும் அவலம்.அவர் என்றும் மக்கள் மனதில் இறைவனாக வாழ்கிறார்.❤❤❤

    • @rajkumargopal4729
      @rajkumargopal4729 ปีที่แล้ว +2

      அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது சகோ. நன்றி. புரட்சி தலைவர் புகழ் என்றும் வாழ்க.

  • @greatgood5321
    @greatgood5321 ปีที่แล้ว +12

    Thanks to CTT unit 💐

  • @sksjaminpallavaramchennai4783
    @sksjaminpallavaramchennai4783 ปีที่แล้ว +12

    My heart touching your speech thanks

  • @mbalubaby4575
    @mbalubaby4575 ปีที่แล้ว +44

    சார் அழுகையா வருது. சேகர் சார் நீங்க சொல்ல சொல்ல பெருமையா இருக்கு. MGR பக்தன் என்று சொல்ல மகிழ்ச்சி.

    • @ranikrajoo2822
      @ranikrajoo2822 ปีที่แล้ว

      Yes very true well said.

    • @mbalubaby4575
      @mbalubaby4575 ปีที่แล้ว

      @@ranikrajoo2822 நன்றி 🙏

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +3

      நானும் MGR பக்தன்🙏

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 ปีที่แล้ว +4

    உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடு தான். அவரது படங்களைப் பார்த்து வளர்ந்த நான் புகை மற்றும் மதுப் பழக்கம் இல்லாமல் தான் (வயது 62) வாழ்ந்து வருகிறேன். முடிந்த வரை பிறருக்கு உதவிகளை செய்து வருகிறேன்.

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +12

    வாழ்க வள்ளலின் புகழ்

  • @ArunKumar-pk7bs
    @ArunKumar-pk7bs ปีที่แล้ว +13

    Super 👍

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 ปีที่แล้ว +11

    MGR .Sparke of Tamil nadu.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +11

    புரட்சித்தலைவரைப்பற்றி
    நடிகர் ஸ்விஸ் அவர்கள் மனம் திறந்து பேசுகிறார்
    தான் அனுபவித்த நல்ல விஷயங்களை சந்தோஷங்களை பகிர்ந்து என்னைப்போன்ற பக்தர்களை பரவசமடைய வைக்கிறார் அந்த வகையில் ஸ்விஸ் சார் நீடூழி வாழ்க.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

    • @ravirajaram2994
      @ravirajaram2994 ปีที่แล้ว

      Master of Great Revolution that is MGR

  • @ramamurthit7840
    @ramamurthit7840 ปีที่แล้ว +3

    புரட்சித்தலைவர் பற்றிய அருமையான... அழகான பேச்சு. SVசேகர் சாருக்கு நன்றி.

  • @jagatheesanp3057
    @jagatheesanp3057 ปีที่แล้ว +8

    Sv seagar mgr valga

  • @kathavaryan9733
    @kathavaryan9733 ปีที่แล้ว +22

    GOD GOD GOD = MGR MGR MGR .....

  • @parthiban5667
    @parthiban5667 ปีที่แล้ว +21

    My Great Romeo M G R

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +12

    Mgr is a great legend only one leader ever green hero 🙏🙏🙏

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 ปีที่แล้ว +10

    nallavar

  • @thavasikanipandaram5223
    @thavasikanipandaram5223 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு S.V..சேகர் ஸார்
    வாழ்த்துக்கள்

  • @govindrajan248
    @govindrajan248 ปีที่แล้ว +2

    MGRரை பற்றிய நினைவுகளை எங்களுக்கு அளித்த தங்களுக்கு கோடானா கோடி நன்றி.🙏

  • @harikrishnan8622
    @harikrishnan8622 ปีที่แล้ว +1

    ஸ்வி செகர் பேச்சு அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம் கடாவுள் ஆசிர்வாதம் வாழங்கடும் நண்றி

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +12

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @dharmasastha9732
    @dharmasastha9732 ปีที่แล้ว +10

    🙏💐🍎🙏

  • @muthiahsamynavaneethakrish9577
    @muthiahsamynavaneethakrish9577 ปีที่แล้ว +6

    Great leader manitha punithar

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 ปีที่แล้ว +7

    MGR is God ❤️🙏🌹👍

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +2

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை.
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோள்வி இல்லை.
    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரே மனிதர்.
    மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மனம் வீசிக் கொண்டே இருக்கும். 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘✌✌✌🙏

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +2

    Good speach Sekar
    sir.Thanks.

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 ปีที่แล้ว +4

    ஒரு பைசா கமிஷன் வாங்காமல் மயிலையில் பதவி வகித்த எஸ் வி சேகருக்கு வாழ்த்துக்கள்

  • @sivashankar1624
    @sivashankar1624 ปีที่แล้ว +22

    MGR equal to MGR, 8th "kodai vallal", "Manitha Neyam" nobady come near to touch his levels.

    • @yasangiprasad7315
      @yasangiprasad7315 ปีที่แล้ว +1

      🙏🙏🙏👋👋👋👌👌👌👍👍👍

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว +2

      Mgr avargal endrum vazhge

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Indrayathinammodiiyaavarngaludayavaithadavikodutharillaudayainivalarnthuviduvarenendralmunnadisasikallavaithadavikodutharsasisiavlodaninnuezhunthirikkavillaistalinayumthadaviirunthalnandragairukkumsvsekarmgraipatrisonnathurombaombaombasariyagaullathu

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk ปีที่แล้ว +1

    🙏✌️✌️✌️🙏💘Mgr.jj.Mgr.my.god..svs...namaste 🙏 ctt. Namaste 🙏 Chittoor.ap..t.d.manohar

  • @vib4777
    @vib4777 ปีที่แล้ว +5

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 ปีที่แล้ว +2

    Mgr.என்றும்.மக்களை.கவர்ந்த.தங்கம்.
    பொன்.மன.செம்மல்.

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 3 หลายเดือนก่อน

    Super S V Sekar.Super speech about Legend MGR

  • @govindraj6369
    @govindraj6369 ปีที่แล้ว +1

    மிக சரியாக சொன்னீர்கள்.

  • @SivaKumar-fe2sd
    @SivaKumar-fe2sd ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு 💐🙏

  • @shanmugam6485
    @shanmugam6485 ปีที่แล้ว +14

    Unmai sir

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan ปีที่แล้ว +1

    Thank you Shekhar sir. I became very emotional. When he passed away I was in Bombay. I saw people doing karma to him in tvly tambrabarani. Great sir.. hats off Shekhar sir

  • @ramalingam1262
    @ramalingam1262 ปีที่แล้ว +8

    அவனுக்கு நிகர் அவனேதான். இறைவனுக்கு நிகர் யார்? MGR பக்தன்..

    • @gobi2134
      @gobi2134 ปีที่แล้ว

      இறைவன் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள் கடவுள் எம்ஜியாரை போல் வாழ் நாள் முழுவதும் மக்கள் கண்ணீரை துடைத்து நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நல் வாழ்வு கொடுக்கிறார்களே அவர்களே இறைவன் அப்படி என்றால் இறைவனுக்கு நிகர் இறைவன் எம்ஜியார்தான் இதை நான் சொல்ல வில்லை கிறிஸ்த்தவ மதம் முஸ்லீம் மதம் இந்து மதம் புத்த மதம் இவையாவும் இதைத்தான் சொல்லுகிறது இறைவனே இதைத்தான் சொல்லுகிறார் சகோதரனே வணக்கம்

  • @muniamamuniama7220
    @muniamamuniama7220 6 หลายเดือนก่อน

    Super MGR ❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 ปีที่แล้ว +1

    A person like you only have the openness to express your genuine feelings in public. Moreover I have noticed in several occasions that you are entirely different than any other actor/ journalist and so on. Excellent presentation

  • @dhamodharang-wt2ni
    @dhamodharang-wt2ni ปีที่แล้ว

    👌👌👍👍🙏 MGR DHAMO EPS 💐🙏✌️✌️✌️✌️🙏🌹

  • @DNWguy
    @DNWguy ปีที่แล้ว

    Super speech. All message are true

  • @ramasamyselvaraju77
    @ramasamyselvaraju77 4 หลายเดือนก่อน

    Super MGR valka

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 ปีที่แล้ว +1

    மக்கள் திலகம்.

  • @ravichandrankandasubramani5344
    @ravichandrankandasubramani5344 ปีที่แล้ว +1

    100%True

  • @user-le7hz2iu2v
    @user-le7hz2iu2v ปีที่แล้ว

    super thalaiva

  • @suryajothika444
    @suryajothika444 ปีที่แล้ว

    Nandri ayya...
    Makkal Thilagam pugazh endrum vaazhga

  • @basheerahamed5914
    @basheerahamed5914 14 วันที่ผ่านมา

    Entha kalathel thalaivar mgr madure parkavum perakavum perakapovadum ellai endru ullavakal eallam vashan eamatru ulagam

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y 5 หลายเดือนก่อน

    Mgr oru deiwam

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 ปีที่แล้ว

    I.Love:mgr:

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 ปีที่แล้ว

    🙏

  • @josephrajanchristopher3131
    @josephrajanchristopher3131 ปีที่แล้ว

    He is a genius in mass communication...he will live forever in Tamil people's hearts..

  • @bhavieshna.
    @bhavieshna. ปีที่แล้ว

    Superb sir.innum SV SEKAR kitta petti edunga please...

  • @MuthuKalaiactor
    @MuthuKalaiactor ปีที่แล้ว

    👍👍👍

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 ปีที่แล้ว

  • @user-lq3rh7nq8y
    @user-lq3rh7nq8y 5 หลายเดือนก่อน

    Mgr pugal walga

  • @ssvv5130
    @ssvv5130 ปีที่แล้ว

    Sekar Ayya en deivathai patri Kodi namashkkaram ungalukku

  • @user-zw8nm7ib4m
    @user-zw8nm7ib4m 6 หลายเดือนก่อน

    Super. I am not Admk

  • @ssasvg6070
    @ssasvg6070 ปีที่แล้ว

    MGR a Great Force

  • @rukumanis4570
    @rukumanis4570 ปีที่แล้ว

    Unmai Thiru Sekar sir.

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih 4 หลายเดือนก่อน

    Shvajiye mgr peria vallalunu. Soliyirukaru.....

  • @bharathbharath1442
    @bharathbharath1442 ปีที่แล้ว +1

    இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. கூட்டணி கட்சியின் ஓட்டில்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்.1977ல் தனிப்பட்ட எம்ஜிஆர் பெற்றது 24சதவீத வாக்குகள்.திமுக பெற்றது 24.89.காங்கிரஸ் பெற்றது 37.07.எம்ஜிஆர் கூட்டணியில் பெற்றது 33.52 சதவீதம். காங்கிரஸ் பிரிந்து நின்றதாலும் கூட்டணியாலுமே ஆட்சியை பிடித்தார் எம்ஜிஆர். இதுதான் புள்ளி விவரம்.

    • @sakthimaheshwarant5508
      @sakthimaheshwarant5508 8 หลายเดือนก่อน

      Ada punda mgr thanuchu ninu than 1st cm ayidare apparam la inthirakanthi ya vanthu koodani vachuchu ithanikum sivaji kankiras ana inthira kanthi mgr kitta support keetuchu

  • @umasm1696
    @umasm1696 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏.

  • @bhavieshna.
    @bhavieshna. ปีที่แล้ว

    About MGR god.

  • @swasthi3617
    @swasthi3617 ปีที่แล้ว +9

    மனித நேயம் பற்றி பேசுதற்கு s.v சேகருக்கு அருகதையில்லை.

    • @snb6771
      @snb6771 ปีที่แล้ว +3

      Neenga Blood Donate panni irukkeengalaa? 50+ thadavai ?

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +1

      அவர் உலகின் தலைசிறந்த மனித நேயரைப் பற்றி மனிதப் புனிதரைப் பற்றி பேசுகிறார்.

  • @vivekanandh4328
    @vivekanandh4328 ปีที่แล้ว +1

    அவர்ஒருகருணைகடவுள்மனிதாதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mageshrao1420
    @mageshrao1420 9 หลายเดือนก่อน

    MGR nallavarthan Ana kalainara thiruda vitu irukamattar antha kalathileye Kaveri problem solve pannala😂 Rameshwaram Srilanka Meenava pirachani innamum thirala appove avar Metro rail station ellam open panni irukalam niraya Dam katti iruklam

  • @raghavanrajesh9341
    @raghavanrajesh9341 4 หลายเดือนก่อน

    Deivam engal vathiyar

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln ปีที่แล้ว

    MGR had no child
    Hence he hasn't own any properties.
    It is not surprise..
    MGR spoiled so many youngsters by MGR fundementalism
    Not devo tees but Passionate fans

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 ปีที่แล้ว

    Pls upload a continuity of Varadharajan sir speech ❤

  • @mageshrao1420
    @mageshrao1420 9 หลายเดือนก่อน

    Avar koduthatu ellam yaroda panam

  • @subramonianp635
    @subramonianp635 4 หลายเดือนก่อน

    intha mayiran ellam oru manushana

  • @sabarinathan154
    @sabarinathan154 ปีที่แล้ว +1

    " நீ யாருக்காக கூவற "

  • @shanthadevi2687
    @shanthadevi2687 ปีที่แล้ว

    U r not fit to talk about
    Great mgr

  • @தமிழன்-இந்தியன்
    @தமிழன்-இந்தியன் ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @maharajagambir757
    @maharajagambir757 ปีที่แล้ว +2

    ஆல் டைம் கிரேட் சூப்பர் ஸ்டார் மிஸ்டர் எம்ஜிஆர்

  • @baskarans3065
    @baskarans3065 ปีที่แล้ว +3

    உண்மையான வள்ளல் சிவாஜி தாண்டா

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 ปีที่แล้ว +1

      உங்கள்பேச்சிலிருந்தேதெரிகிறதுஉங்கள்தகுதிசரிஒருநிகழ்வைஉதாரணமாகூறலாமே

    • @rajahsudhakar3153
      @rajahsudhakar3153 ปีที่แล้ว +1

      சூப்பர் காமெடி தலைவா!😂😂😂

    • @veerasarathy1780
      @veerasarathy1780 ปีที่แล้ว

      அகில உலக வள்ளல் மக்கள் திலகம்👍🔥❤💪🔥🔥🔥🔥🔥
      அகில உலக கஞ்சன் கணேசன்🤣😂😆😄😅😃 அப்புறம் நீ சொன்ன ஜோக்க பார்த்து சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாய்ச்சி🙄😜😥🤣