MGR ன் சினிமாவும் அரசியலும்...சைதை துரைசாமி சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2023
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    MGR ன் சினிமாவும் அரசியலும்...சைதை துரைசாமி சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil
    #MGR #aadhantamil #kalaingarkarunanidhi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 472

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 ปีที่แล้ว +20

    அஇஅதிமுக வின் முண்ணனி தொண்டர்.. புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் நிழலான நிஜம் தான் மரியாதைக்குரிய என் பாசமிகு அண்ணன்.சைதை துரைசாமி அவர்கள்.
    அஇஅதிமுக சரித்திரம் அறிந்த புரட்சித் தலைவரின் உண்மையான பக்தர்களின் படைத் தளபதி அண்ணன் அவர்கள்.. அவர் கண்ணசைத்தால் .. அண்ணனின்.. தலைமையில் அஇஅதிமுக வின் அரசை ஒப்படைத்தால்.. அஇஅதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்பதுதான் உண்மை.. இப்போது அஇஅதிமுக புரட்சித் தலைவரின் பக்தர்கள் கையில் இல்லாததால் தான் தோல்வியை தழுவியது என்பது தான் உண்மை.. சைதையார் தான் புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் உண்மை பக்தர்களின் தலைமையாக நாங்கள் மதிக்கிறோம்.. அண்ணன் அவர்கள் தான் இன்றைய சூழலில் அஇஅதிமுக வின் வில்லாளன்.. புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் நெற்றிக்கண்.வாழ்க சைதை துரைசாமி அண்ணன்.

  • @thenmozhiking103
    @thenmozhiking103 ปีที่แล้ว +41

    ஐயா என் அப்பா MGR பற்றி பேசும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நான் பிறந்தது முதல் இன்று வரை நான் MGR என்ற மந்திரமாக சொல்லிக்கொண்டு இருப்பேன்

  • @narayananl8524
    @narayananl8524 ปีที่แล้ว +136

    ஆதன் டிவியில் ஒரு உருப்படியான பேட்டி. தற்போதைய அரசியல் தலைவர்களின் நிலையைக் கண்டால் வருத்தமளிக்கிறது.
    பாராட்டுக்கள் சைதை துரைசாமி அவர்களே.

    • @duraibabum3054
      @duraibabum3054 ปีที่แล้ว +7

      Very fruitful message thank you very much saidai sir

    • @ramasamythulasiayya
      @ramasamythulasiayya ปีที่แล้ว +1

      IGI holo min me 44

    • @manimaran-vw7cw
      @manimaran-vw7cw 5 หลายเดือนก่อน

      ​@@ramasamythulasiayya🥺

    • @sabastiangabriel4132
      @sabastiangabriel4132 18 วันที่ผ่านมา

      beautiful highlight of a true leader of the masses. Modern Karna

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 ปีที่แล้ว +89

    இவர் ஒரு மா மனிதர் , நேர்மை, கண்ணியம், கட்டுபாடு உள்ளவர்.
    நிறைய பேர் IAS IAS ஆக்கி இருக்கிறார்.. வணக்கம்.

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว +6

      ஆனால் மக்கள் இவரை போன்றவர்களை தேர்ந்தேடுக்க மாட்டார்கள்.

    • @mathusoothananjeyakrishnan6018
      @mathusoothananjeyakrishnan6018 ปีที่แล้ว +2

      @@usahappyvideos yes

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 ปีที่แล้ว +20

    மாதேசின் பேட்டி களிலே உருப்படியான உயர்வான பேட்டி

    • @lakve1021
      @lakve1021 ปีที่แล้ว

      பல உயர் அதிகாரிகளை உருவாக்கிய உங்கள் தொண்டு வாழ்க வளர்க.

    • @lakve1021
      @lakve1021 ปีที่แล้ว

      தரமமான பேட்டி எடுத்த மாதேஸ் ஆதன் டிவிக்கு வாழ்த்துக்கள்.

  • @ramalingamlingam1192
    @ramalingamlingam1192 ปีที่แล้ว +26

    அய்யா சைதை துரைச்சாமி அவர்களே! நீங்க நீடூழி வாழ ஆண்டவணை வேண்டுகிறேன். தெய்வத்தின் ( MGR) புகழ் பாடும் உங்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் .

  • @wasimmohammedsusee8675
    @wasimmohammedsusee8675 ปีที่แล้ว +28

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

  • @ameenudeen6749
    @ameenudeen6749 ปีที่แล้ว +12

    இன்னும் இளமையாக இருக்கிறார் நம்பமுடியாத அளவிற்கு
    பேச்சிலும் அழகான இனிமை எளிமை . இதைப் போன்ற உண்மையான விசுவாசிகள் இப்பொழுது அதிமுகவை வழி நடத்த வேண்டும்

  • @ramalingamlingam1192
    @ramalingamlingam1192 ปีที่แล้ว +15

    எம் தலைவன் ( MGR)புகழை பாடும் அய்யா சைதை அவர்களுக்கு
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +22

    முட்டு மாதேஷு இனிமேல் நீ எங்கள் தலைவர் எம்ஜிஆரின் புகழை பாடி பழகிக் கொள்🎉🎊
    வாத்தியாரை நீ நேரில் பார்த்து இருந்தா உனக்கு அவரின் பெருமையை தெரிஞ்சு இருப்பே

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 13 วันที่ผ่านมา

      Sir maadhesh pichai eduthu pozhaikuravan, avan pottu irukka shirt kooda studiola koduthathu sir. Nalla velaiya avan ethuvum mgr a pathi thappa pesama thappichikittaan sir.

  • @jeyarajb6149
    @jeyarajb6149 ปีที่แล้ว +33

    ஐயா,வின் மக்கள் திலகத்தின் நினைவுகளை க்கேட்டேன்.என்னை அறியாமல் கண் கலங்கினேன்.நானும் அந்த மாமனிதரின் ரசிகராகவே வாழ்ந்து வருகிறேன்.ஐயா சைதை துரைசாமி அவர்களை தொடர்பு கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது. மிக்க நன்றி.

  • @karthik3365
    @karthik3365 ปีที่แล้ว +24

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன்.... நேர்மறை சிந்தனை மொத்த உருவம்..

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +20

    எனக்கு ஒரே வருத்தம் அவர் இருக்கும் வரை தீயசக்தி வீட்டை விட்டுவெளியே வரவில்லை. முழுவதும் ஒழித்து விட்டு போயிருந்தால் தமிழகம் நன்றாக இருந்து இருக்கும். அடுத்த நல்ல தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அப்பழுக்கற்ற அண்ணாமலை 👌👌👌

    • @puduvai
      @puduvai ปีที่แล้ว +3

      Sure what you said is correct

    • @sureshsubhu1647
      @sureshsubhu1647 ปีที่แล้ว +2

      உண்மை....அண்ணாமலை...அருமை..

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว +3

      Stalin was inside home till MGR period, then he came out.. same Udhaya was not in politics, still Amma was alive.

  • @ARUMUGAMArumugam-to4wy
    @ARUMUGAMArumugam-to4wy ปีที่แล้ว +12

    ஐயா எங்கள் தங்கம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் நீங்கள் வாழ்ந்தது இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது எங்களுக்கு பெருமை ஐயா

  • @rsgold539
    @rsgold539 ปีที่แล้ว +43

    பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏

  • @jkang69
    @jkang69 ปีที่แล้ว +10

    MGR என்ற மூன்று எழுத்து ஒரு தனி மனிதன் அல்ல அது ஒரு சகாப்தம்.சைதையார் அவர்கள் சொன்ன இந்த எலுமிச்சம்பழம் சம்பவம் தெரிந்திருந்தாலும் அவரே சொன்னது மிக சிறப்பு
    வாழ்க MGR புகழ் வளர்க சமூக சேவை மற்றும் மனித நேயம் என்னும் அவரது தாரக மந்திரம்.

  • @yoganathank1053
    @yoganathank1053 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு.மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்,😢

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 ปีที่แล้ว

      இன்னும் ஆத்மா சாந்தி
      அடையவில்லை என்கிறீர்களா. ஆம் அதுவும்
      சரிதான் தன் ரசிகர்கள் பாமர மக்கள் அபிமான த்தில் வளர்ந்த கட்சி உலக மகா ஊழல்வாதிகள் நிறைந்து
      சின்ன பின்னமாவதைக்கண்டு சாந்தி
      அடையவில்லை என்கிறீர்களா. இன்றும் கோயில் கட்டி பூஜை செய்து
      அவரது பழைய படங்களை
      சலுகை விலையில் பழைய திரைகளில் பார்த்து வரும்
      அபிமானிகளை கண்டு வருத்தமே. அவர்கள் தவிர அந்த கட்சி நிலை கண்டு
      வேறு யாரும் வருந்துவது
      கூட கிடையாது. இல்லையா
      தம்பி துரைசாமி.

  • @user-yz9sy2zg1k
    @user-yz9sy2zg1k ปีที่แล้ว +11

    அண்ணன் சைதை அவர்களின் கை பேசி எண் கிடைக்குமா தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி மகிழ்ச்சி ஆதன் நிறுவனம்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +14

    106வது பிறந்தநாளில் புரட்சித் தலைவரின் வழிநடந்து அவரின் புகழை அண்ணன் சைதை யார் அறிவுறுத்தலின் படி, நடப்போம் சைதை யார் அவர்கள், புரட்சித் தலைவரின் தாய்நாடான கேர்ள் மாநிலத்தில் உள்ள வடவனூரில், மிகச்சிறப்பான முறையில் புரட்சித் தலைவரின் மியூசியத்தை முன்னாள் கேரள கவர்னர் சதாசிவம்
    அவர்களை வைத்து திறந்து வைத்து புரட்சித் தலைவரின் புகழை பரப்புகிறார் அதிமுகவின் முதல் தியாகியும், பகத்சிங்
    தான், கல்வி வள்ளல் சைதை யார் அவர்கள்
    17.1.2023

  • @sathishkrishnan4073
    @sathishkrishnan4073 ปีที่แล้ว +9

    MGR பாட்ட இன்னைக்கு ADMK காரனுக்குதான் போட்டுகாட்டனும்.

  • @venkateshg7041
    @venkateshg7041 ปีที่แล้ว +38

    மாமனிதன் MGR நினைவில் என்றென்றும் தமிழ்நாடு ✌️

  • @kumarm3107
    @kumarm3107 ปีที่แล้ว +14

    சைதை அய்யா ஒரு புத்தகம் வாழ்க அய்யா வளமுடன்

  • @k.soundararajan5846
    @k.soundararajan5846 ปีที่แล้ว +14

    தலைவரின் புகழை இந்த அளவுக்கு எடுத்துரைத்த அண்ணா உன் புகழ் வாழ்க மேலும் தலைவரின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து கூற வாழ வேண்டும் பல்லாண்டு.

    • @lakve1021
      @lakve1021 ปีที่แล้ว

      மனித நேயம் தலைவரே தொண்டரே நம் தவைவரின் புகழ் பாடும் நீஙகள் நீடுழி வாழவேண்டும்..

    • @lakve1021
      @lakve1021 ปีที่แล้ว

      மாமனிர் பற்றி பேசும்போது அழுகை வருது உ ணண்மைதான்

  • @Senthilnathan24
    @Senthilnathan24 ปีที่แล้ว +37

    தில்லு என்றால் என்ன என்று கேட்போர்க்கு சைதை துரைசாமி அவர்களின் எலுமிச்சை மாலை சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan ปีที่แล้ว +24

    தமிழீழ சுதந்திரப் போராட்டத்துக்கு புரட்சித் தலவர் பங்களிப்பு உலகம் உள்ள வரை உலகத் தமிழரால்போற்றப்படும்.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 ปีที่แล้ว +31

    Saidai Duraiswamy, a real MGR bhakthan 👌. A Rare breed amongst the AIADMK party men. MGR lives in the hearts ❤️ of lakhs and lakhs of Tamil people because of his sincerity, honesty and humanity. 💐💐💐

  • @vemiv5658
    @vemiv5658 ปีที่แล้ว +68

    துரைசாமி சார் நீங்கள் ஓருவர் மட்டுமே MGRன் புகழை சிறப்பாக செய்து கொண்டு வருகிறீர்கள் . I am also fan of MGR

    • @hemalakshmi4067
      @hemalakshmi4067 ปีที่แล้ว

      / l/ /

    • @namasivayam5865
      @namasivayam5865 ปีที่แล้ว +2

      வணக்கம் சார்
      1986ல் சைதை வாசியான நான்
      அதிமுக தெண்டன் விசுவாசி
      உங்களை நேரில் பார்த்து
      வாழ்ந்தவன். அந்த கால கட்டத்தில்
      நந்தனம் YMCA மைதானத்தில் தடகள பயிற்சியில் ஈடுபடுவோம்
      அப்போது அந்த அதிகாலை
      வேளையில் எங்களுக்கெல்லாம்
      வேலையாட்கள் மூலம்
      அருகம்புல் சாறு கொடுத்து எங்களை உறுதிப்படுத்துவார்
      நன்றி 🙏

    • @vijayalakshmim7819
      @vijayalakshmim7819 5 หลายเดือนก่อน +1

      Enakkum avar meedhu piriyamumum matiyadhayum undu

    • @jeyachandranandhakumar6136
      @jeyachandranandhakumar6136 4 หลายเดือนก่อน

      Q😊​@@namasivayam5865

  • @r.murthimurthi4088
    @r.murthimurthi4088 ปีที่แล้ว +10

    வாழ்க பொன்மனசெம்மல் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vcirclevideo6830
    @vcirclevideo6830 ปีที่แล้ว +7

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் .MGR என்றஇந்த மூன்றெழுத்துக்கு என்றுமே மரணமில்லை

  • @kumarganapathy9789
    @kumarganapathy9789 ปีที่แล้ว +35

    உருப்படியான நிகழ்ச்சியை மாதேஷ் கொடுத்ததற்கு நன்றி

  • @kadagam1958
    @kadagam1958 ปีที่แล้ว +10

    நன்றி ஆதன் மீடியா சைதை துரைசாமி அவர்கள் நல்ல மனிதர் இன்றும் சமுதாய பணி செய்து வருகிறார் IAS IPS துறை செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்று கேள்வி பட்டிருக்கிறேன் இப்போது வாழ்வியலையும் சொல்லி இருக்கிறார் நன்றி சார்

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 4 หลายเดือนก่อน +2

    சைதை துரைசாமி ஐயர் நீங்கள் ஒரு ஞானி நன்றி நன்றி நன்றி வணங்குகிறேன் மறு பிறவியில் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +28

    என்றும் இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான்
    என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்புவியில்

  • @shabnashamnad2582
    @shabnashamnad2582 ปีที่แล้ว +11

    வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவு
    வாழ்க வள்ளல் புகழ்

  • @bharathamenterprise7902
    @bharathamenterprise7902 ปีที่แล้ว +41

    A real hero, MGR.
    He is people's leader.
    He is not ever like nowadays Cinema Actors, people should understand this.
    He always conscious for his film which really useful for people, not just making money.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +35

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @srinivasanggopal3520
    @srinivasanggopal3520 ปีที่แล้ว +13

    திரு சைதை துரைசாமி அவர்களின் நினைவலைகள் மிக அருமை.

  • @natesanindia1180
    @natesanindia1180 ปีที่แล้ว +16

    ஐயா நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பிற்கு தாங்கள் வரவேண்டும் ஐயா

  • @jananichandren3438
    @jananichandren3438 ปีที่แล้ว +13

    எங்கள் தங்கம் இன்றைய சைதையார் 🙏🙏🙏

  • @pandiyane1752
    @pandiyane1752 ปีที่แล้ว +7

    காலத்தின் தேவையறிந்து எடுத்த சிறந்த நேர்காணல் மாதேஷ் 🙏

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 ปีที่แล้ว +12

    MGR ஒரு சித்தர்
    அவர் வழி வந்த மாமணிதன்
    துரைசாமி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muruganjaya6346
    @muruganjaya6346 ปีที่แล้ว +11

    மாதேஸ்வரன் அவர்கள் எடுத்த பேட்டியில் எனை மறந்து பார்த்தேன்.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @sanantonioanything4196
    @sanantonioanything4196 7 หลายเดือนก่อน +3

    சைதயார் அவர்களே தலைவரிடமே நேராக பேசிய உணர்ச்சி வந்து என் கண்கள் கலங்கியது. தேவ தூதரை மறுபடியும் எப்போது பார்க்கபோகிறோம்.

  • @anandhankm3867
    @anandhankm3867 ปีที่แล้ว +4

    அன்பின் அடையாளம் மாண்புமிகு சைதைதுரைசாமி அய்யா அவர்களின் நேர்காணல் மிக மிக அருமையானதாய் இருக்கிறது.இவர்தான் உண்மையான நேர்மையான அரசியல் வாதி.❤❤❤❤❤

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 ปีที่แล้ว +37

    மிகவும் எளிமையான அனுகுமுறை உள்ள மனிதர்

  • @anandv2287
    @anandv2287 ปีที่แล้ว +6

    கடைசி மனிதன் இருக்கும் வரை எம்ஜிஆர் ❤️❤️❤️......
    நன்றி உங்கள் இருவருக்கும்....🙏

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 ปีที่แล้ว +11

    எளிமையான மனிதர்

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 ปีที่แล้ว +6

    உண்மையான மனிதநேயம் மிக்க மனிதரின் பேட்டி...
    இந்தியாவில் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய
    சைதையார் அவர்களை வணங்குகிறேன் 🙏

  • @dhanasekarmani6705
    @dhanasekarmani6705 ปีที่แล้ว +36

    எம்ஜிஆர் பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக சைதையார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundarrajanv8938
    @soundarrajanv8938 ปีที่แล้ว +23

    வாழ்க வளர்க சைதை துரைசாமி 🙏. Mass

  • @ramananramanan568
    @ramananramanan568 ปีที่แล้ว +21

    தங்கத்தலைவா❤️

  • @anbukani2139
    @anbukani2139 ปีที่แล้ว +8

    இந்த பேட்டியின் மூலம் ஜயா மீது மேலும் நன் மதிப்பு உயர்ந்துள்ளது

  • @mariyaarockiyamarockiyam3441
    @mariyaarockiyamarockiyam3441 ปีที่แล้ว +5

    இந்த உலகம் இருக்கும் வரை புரச்சிதலைவர் MGR மக்கள் இதயங்களில் வாழும் தலைவர்

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 ปีที่แล้ว +12

    அருமையான கருத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ள செய்திகள் m g r போன்றே மக்களின் உடல் மற்றும் உள்ளத்துக்கு மருந்து சும்மா mgr புகழ் பா டாமல் அவர் எண்ணம் நிறைவேறும் கருத்துக்கள்

  • @raoj.k.9353
    @raoj.k.9353 ปีที่แล้ว +15

    ஆகச்சிறந்த ஆளுமையுடன் ஆகச்சிறந்த நேர்காணல்.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +27

    எம்ஜிஆர் அவர்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கப்பட்ட மணிதர்

  • @premnathvijay1616
    @premnathvijay1616 ปีที่แล้ว +13

    ஐயா சைதை அவர்களின் உணவு பற்றிய புத்தகம் குமுதத்தில் வந்த ஞாபகம்..அது மீண்டும் வெளிவரவேண்டும்.

  • @vijayragavan9459
    @vijayragavan9459 ปีที่แล้ว +8

    வாழ்க புரட்சி தலைவர் அறம் ! ஓங்குக அவர்தம் புகழ்!!

  • @gajendran_gaja
    @gajendran_gaja ปีที่แล้ว +9

    சைதை துரைசாமி அவர்கள் எம் ஜி ஆரின்வழியிலையே எண்ணற்ற Ias ips ன்னு நிறைய அதிகாரிகளை உருவாக்கி கொடுத்துள்ளார் அவருடைய அகடமி மூலம் இலவசமாக அவருடைய சேவை தேசத்துக்கு மிக முக்கியமான சேவை

  • @thomassamuel2903
    @thomassamuel2903 ปีที่แล้ว +7

    வல்லோரை நல்லோரை
    வழிபடலாம்*
    ஊடகம் உண்மையை*
    உணர்த்தினால்"*"
    உலகம் வாழுமே"*"
    மாயைக்கு பின்னாலே"
    செல்லாதே "
    ஆசையின் ஓசையிலே"
    மடியாதே"
    நல்லதை நாடு*
    நல்ல தலைவரை தேடு"*
    அகிலம் அல்லல் "
    இன்றி வாழுமே"
    மனசாட்சியை மழுக்காதே"
    இயற்கையே வேதம்"*"
    இயற்கையே மருத்துவம்*
    இயற்கையை காத்திடு"
    உலக ஆயுள் கூடுமே"
    வாழ்க* வெல்க *
    வித்வான் *
    திரு சைதை துரைசாமி*

  • @ayyappana3143
    @ayyappana3143 ปีที่แล้ว +18

    Makkal Thilagam, Bharata Ratna MGR is living in the Hearts of crores and crores of peoples of Tamilnadu. Nobody has born, and going to born, like the great leader MGR. I feel proud that I lived in the period of Puratchi Thalivar MGR. Long live the Fame of MGR.

  • @nakkeerans4764
    @nakkeerans4764 ปีที่แล้ว +4

    பொன் மனச் செம்மலின் பாதையை பிறழாது பின் பற்றி வாழும் சிறந்த சிந்தனையாளர் நல் மனிதர் சைதை துரைசாமி ஐயா அவர்கள் பன்னெடுங்காலம் வாழ்வாங்கு வாழ்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு மேலும் நன்மை செய்ய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் விருப்பம்.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +17

    ஒரே கொள்கையுடன் ஒரே லட்சியத்துடன் வாழ்ந்த மாமனிதர் எம்ஜிஆர் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும்

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 ปีที่แล้ว +9

    நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +5

    இவரிடம் பல தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது🙏💕 அதனால் ஆதான் சேனல் தனியாக ஒரு சேனல் ஆரம்பிக்குமாறு🙏💕 அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்🙏💕

  • @muruganjana5992
    @muruganjana5992 ปีที่แล้ว +16

    GOD MGR SUBER HERO

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 ปีที่แล้ว +3

    ஆதன் தமிழ்
    நிர்வாகத்திற்கும்,
    திரு.மாதேஸ்
    அவர்களுக்கும்,
    அன்பு வணக்கம்.
    ஆகச்சிறந்த
    ஆளுமைகளை
    சந்தித்து நேர்காணல்
    எடுத்து
    வருகின்றீர்கள்
    அதில் மிக மிகச்
    சிறந்த நேர்காணல்
    சென்னை
    மாநகரத்தின்
    முன்னாள்
    வணக்கத்திற்குரிய
    மேயர்
    அண்ணன்
    திரு.சைதை
    துரைசாமி
    அவர்களுடைய
    நேர்காணல் என்றால்
    மிகையாகாது.புரட்சி
    தலைவருடைய
    பிறந்தநாள் அன்று
    புரட்சித் தலைவரின்
    உண்மை பக்தரிடம்
    நேர்காணல் என்பது
    மிக்க மகிழ்ச்சி.
    உலகமெங்கும்
    வாழும் புரட்சி
    தலைவருடைய
    பக்தர்கள் சார்பாக
    மனமார்ந்த
    நன்றியை
    தெரிவித்துக்
    கொள்கின்றேன்.
    இன்னும்
    சந்திப்போம் பல
    விஷயங்களை
    குறித்து பேசுவோம்
    என்று திரு.மாதேஷ்
    அவர்கள் குறிப்பிட்டு
    இருப்பதை,
    நினைவில் வைத்துக்
    கொள்ள வேண்டும்.
    அண்ணன்
    திரு.சைதை
    துரைச்சாமி
    அவர்களுடைய
    கருத்துக்களையும்
    மலரும்
    நினைவுகளையும்
    அனைவரும் அறிந்து
    கொள்ளுவும்
    தெரிந்து கொள்ளவும்
    ஆவலுடன்
    காத்திருப்போம்
    நன்றி வணக்கம்
    அன்புடன்
    மாடக்குளம் V.T.N.பிரபாகரன்
    மதுரை
    மாநகரிலிருந்து
    19-01-2023
    08.30 pm

  • @balasubramanian1750
    @balasubramanian1750 ปีที่แล้ว +7

    சைதை அய்யா உங்களுடைய சிரிப்பு கலந்த தலைவரை பற்றிய பேச்சு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. தெரிந்திராத நிரைய விடயம் தெரிந்து கொன்டோம் உணவு பழக்கம் உட்பட. நன்றி🙏💕 இன்றய தேவை பிரதிபலன் இல்லா சேவை. சமூகம் மாறினால் நன்ரு.

  • @shyamalachandran7310
    @shyamalachandran7310 ปีที่แล้ว +7

    MGR was a very good soul. Thanks to Saidai Ji for recollecting and talking about the great person

  • @kandasamyr.p3037
    @kandasamyr.p3037 ปีที่แล้ว +8

    அருமை யான பதிவு தும்மிவாடி சைய்த் துரைசாமி🙏🙏🙏🙏

  • @senthamaraikannanp334
    @senthamaraikannanp334 ปีที่แล้ว +14

    MGR Great man in world

  • @cmpugalnithiyan1129
    @cmpugalnithiyan1129 ปีที่แล้ว +10

    MGR Ayya 🌱🌱🌱🌱

  • @classydesigner6285
    @classydesigner6285 ปีที่แล้ว +11

    அற்புதம் . அய்யா. வாழக்கை முறைக்கு நல்ல கருத்துக்கள்...

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +6

    இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்கும் போது சிரிப்பு வருது

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 ปีที่แล้ว +6

    MGR நம் நாடு படத்தின் HERO
    அவரை வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அனைவரும்
    நம் நாடு படத்தின் வில்லன்கள்

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +18

    M. G. R ரை விட உங்கள் மீதுதான் மரியாதை கூடுகிறது.. நீங்கள் செய்யும் நல்ல காரியங்களால் உங்கள் மீது மீண்டும் சொல்கிறேன் மரியாதை கூடுகிறது

    • @selvarajs7039
      @selvarajs7039 ปีที่แล้ว

      MGR ரை விட உங்கள் மீதுதான் மரியாதை என்ற வார்த்தையை சைதை துரைசாமி அவர்கள் விரும்பமாட்டார்கள்இதை அவர் படித்தால் வேதனை யடைவார் நீக்கிவிடுங்கள்.எண்ணைபோன்றோர்களும் விரும்பமாட்டோம்.mGR க்கு நிகர் mGR மட்டுமே.சைதையின் பல நல்ல உதவிகளையும் மணிதநேயத்தையும் உயர்வாக பாராட்டுங்கள்.நாங்களும் பாராட்டியே ஆகவேண்டும்.ஆனால் mGRஅவர்களை தயவுசெய்துயாரோடும் குறைத்துமதிப்பிடவேண்டாம் மதிப்பிடவேண்டாம்.

  • @duraibaskar6037
    @duraibaskar6037 ปีที่แล้ว +19

    இவரை தோற்கடித்த மக்கள் எப்படி பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும்

  • @nselvaraj6319
    @nselvaraj6319 ปีที่แล้ว +12

    I have heard that he is a devotee of MGR, but I am very happy to hear it from him today.

  • @deepanarain1703
    @deepanarain1703 ปีที่แล้ว +21

    நெகிழ்வான நேர்காணல்!
    ❤️❤️❤️MGR❤️❤️❤️

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 ปีที่แล้ว +3

    இரட்டை இலை சின்னத்தை உருவாக்கிய உயிர் உயிர் போனாலும் அடி வாங்கிய சையது துரைசாமி அவர்கள் இன்று கட்சி உடையும் நிலை உள்ளது இபிஎஸ் ஓபிஎஸ் இன்று ஆடுகிறார்கள் இதை உங்கள் மனம் எப்படி ஏற்றுக் கொள்கிறது நீங்களே உருவாக்க வேண்டும் இரட்டை இலையை காப்பாற்றவேண்டும் கட்சியை ஒன்று சேர்த்து நடைப்பயணம் போடவேண்டும் சைதை துரைசாமி அவர்களே உங்கள் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம் இதுபோன்ற உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக் கூறிய மாதேஷ் அவர்களுக்கு நன்றி

  • @prasannasriniva
    @prasannasriniva ปีที่แล้ว +26

    Wonderful interview. Great initiative Madesh. Great bonding between a leader and follower reflected in this interview. I don’t think I have listened to this much of loyalty even from any of present admk leaders. Hats off.

  • @anbureddy878
    @anbureddy878 ปีที่แล้ว +7

    சைதையார் வாழ்க வளமுடன்

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 ปีที่แล้ว +10

    ARUMAI

    • @usha5928
      @usha5928 ปีที่แล้ว

      💯💯💯💯👌👌👌👌

  • @daily_life1983
    @daily_life1983 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் அவர்கள் எனக்கு நினைவு தெரியும்போது உயிரோடு இல்லை ஆனால் இன்று வரை தலைவன் என்றால் எம்ஜிஆர் என்று தான் கூறுவேன் அது ஏன் என்று எனக்கும் தெரியவில்லை வாழ்க எம் ஜி ஆர் புகழ்

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว +3

      அதை அவரே சொல்லியிருக்கிறாரே மூன்ரெழுத்தில் என் மூச்சு இருக்கும்.அது முடிந்த பின்பும் என் பேச்சு இருக்கும் னு

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว +3

      அவர் இருக்கும் போது நான் பிறக்க வில்லை.ஆனால் அவரை பிடித்து இருக்கிறது

  • @chittibabur3608
    @chittibabur3608 ปีที่แล้ว +11

    தலைவருக்கு பின் இவரை மக்கள் அடையாளம் கண்டு இருந்தால் இந்திய அளவில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் என்ற தகுதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக ஆக இருந்திருக்கும்...!

  • @vib4777
    @vib4777 ปีที่แล้ว +39

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

  • @venkataramananr1872
    @venkataramananr1872 ปีที่แล้ว +11

    M G R great Leader
    Saidai Duraisamy true follower of great Leader without any expectations.
    True worthy follower living for MGR.
    WOULD HAVE MADE HAPPY IF HE RESURRECTS AIADMK founded by MGR as paying respects to his leader.

  • @ramesh_124
    @ramesh_124 ปีที่แล้ว +19

    Mgr🔥🔥🔥

  • @sekarp7925
    @sekarp7925 ปีที่แล้ว +7

    Super very nice real message saidhai Durai Samy mayer DR . MGR great leader

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +7

    This is the Useful Interview by you Madesh .Mr. Saidai Duraiswamy is a Good Person hope this Interview will purify your mind which is corrupted by 'Theeya Sakthi's Praising'.

  • @shankarperiyasamy5715
    @shankarperiyasamy5715 ปีที่แล้ว +9

    மிக்க மகிழ்ச்சி சார். நன்றி ஆதன் தமிழ்.

  • @sureshmp915
    @sureshmp915 ปีที่แล้ว +9

    புத்துயிர் புனிதர்

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 ปีที่แล้ว +10

    MGR. Great leader.👍

  • @kannanvivek7724
    @kannanvivek7724 ปีที่แล้ว +8

    ENGAL THANGAM VATHTHIYAR PURATCHI THALAIVAR MGR

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 ปีที่แล้ว +8

    மிகமிக சிறப்பான பேட்டி சைதை ஐயா அவர்கள் தலைவரை பற்றி சொல்லும் போது உணர்ச்சிகரமாக இருந்தது மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க

  • @gthibanify
    @gthibanify ปีที่แล้ว +9

    Really great interview.. true leader MGR n original makkal thailaivar.. i have seen many MGR fans.. Saithai iyya hats off. All Youngesters must follow our food habits. God bless you.

  • @tkamal5529
    @tkamal5529 ปีที่แล้ว +7

    MGR ALL OF YEAR HERO

  • @dhanyamani9492
    @dhanyamani9492 ปีที่แล้ว +8

    ஆதன் tv இப்போது தான் ஆக சிறந்த ஆளுமையை பேட்டி எடுத்துள்ளிர்கள் மேலும் இப்படி தான் வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்த மாமன்னர்கள் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்..

    • @rajalakshmikrishnan4965
      @rajalakshmikrishnan4965 ปีที่แล้ว

      Very good work Mathesh,I could see your malar mugam, hearing about Thalaivar

  • @venugopalponnusamy1826
    @venugopalponnusamy1826 ปีที่แล้ว +10

    The deserving person to take over the Party AIADMK

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 ปีที่แล้ว +157

    நான் இவர் மேயராக இருக்கும் போது ஒரு முறை இவரை சந்திக்க சென்றேன் பொது மக்களுக்காக ஒரு புதிய நீர்வழி பாதையை உருவாக்க இவரை சந்திக்க சென்ற போது நான் யார் என்னவென்று விசாரிக்காமல் மக்களுக்காக பிரச்சனை மட்டுமே முன்னிறுத்தி எளிமையாக அனுகி அதற்க்காக முழு வழிவகை ஏற்படுத்தி கொடுத்தவர்

    • @faizalfz5912
      @faizalfz5912 ปีที่แล้ว +1

      999999999999999999999999999999999999999999999999999999999999999999999999998⁸

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +4

      அற்ப்புதமான ௭டுத்துகாட்டுமனிதர்_௭ம்ஜிஆர்ரசிகர்_1_அவரைபோன்றேவாழ்ந்தவர்_வாழ்க_வளமுடன் வளர்கபுரட்சிவார்த்தைகள்

    • @abusajidha661
      @abusajidha661 ปีที่แล้ว +1

      @@murugaperumala9824 h

    • @padmagopipadmagopi7222
      @padmagopipadmagopi7222 ปีที่แล้ว

      P"

    • @padmagopipadmagopi7222
      @padmagopipadmagopi7222 ปีที่แล้ว

      5o0