விஜயசுந்தரி அற்புதமான பேச்சு | எம் ஜி ஆரும் திரைப்படப் பாடலாசிரியர்களும் | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 201

  • @jayakalasivakasisivakasi6389
    @jayakalasivakasisivakasi6389 8 หลายเดือนก่อน +15

    அருமையான பேச்சு சகோதரி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் புரட்சித்தலைவர் பற்றி மிகவும் அற்புதமாக பேசி உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 7 หลายเดือนก่อน +14

    அருமையான,கோர்வையான,சொல் அலங்காரத்தோடு,புரட்சித்தலைவரையும்,மற்ற கவிஞர்களையும் பாராட்டிய சகோதரி விஜயசுந்தரிக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.

  • @kothandapanisekar6673
    @kothandapanisekar6673 8 หลายเดือนก่อน +12

    உண்மையை உரக்கச் சொல்லும் அம்மா அவர்களுக்கு என் பணிவான வணக்கம், வாழ்த்துக்கள்

  • @natarajangopal2785
    @natarajangopal2785 7 หลายเดือนก่อน +4

    arumai

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO 8 หลายเดือนก่อน +14

    நெஞ்சம் நிறைந்த அண்புத்தலைவருக்கு புகழாரம் சூட்டிய அன்பு சகோதரிக்கு நன்றி

  • @moorthyl5204
    @moorthyl5204 7 หลายเดือนก่อน +9

    சூப்பர் பேச்சு தொடரட்டும் உங்களது பணி

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o 9 หลายเดือนก่อน +12

    புரட்சி தலைவர் புகழ் பாராட்டியாவிதம் பொன் எழுத்துக்களால் பொரிக்க வேண்டும் நன்றி தங்கள் அடிதாங்கி வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்

  • @vijayanathan-qs5lb
    @vijayanathan-qs5lb 9 หลายเดือนก่อน +25

    என் மனதில் இருந்த எண்ணத்தை அப்படியே சொன்னீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த பாடல்கள் எத்தனை இருந்தாலும் சிறந்த சமூக நல பாடல் என்றால் உடுமலை நாராயணகவி எழுதிய நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் என்ற பாடல் என்றால் மிகையாகாது நன்றி அம்மா

  • @palaniduraithangavel1386
    @palaniduraithangavel1386 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் ஸ்பீஸ

  • @ganeshkumarp8373
    @ganeshkumarp8373 8 หลายเดือนก่อน +4

    It's true amma god bless you

  • @MeeramohammedMohammedmeera
    @MeeramohammedMohammedmeera 9 หลายเดือนก่อน +13

    M.G.R இன்று . ஏழை மனதில் குடிகொண்டமக்கள்திலகம்
    வாழ்க வழமுடன்

  • @ganapathyvirinjipuramlaksh485
    @ganapathyvirinjipuramlaksh485 9 หลายเดือนก่อน +13

    மிக மிக சிறப்புமிக்க பேருரை.... ரொம்ப ரசித்து கேட்டு ரசித்தேன்....விசய சுந்தரி அவர்கள் பிரம்மாதமான முறையில் பேசி அசத்தினார்கள்.
    வி எல் கணபதி
    சமூக சேவகர்
    பழைய பெருங்களத்தூர் சென்னை

  • @amalandurai568
    @amalandurai568 8 หลายเดือนก่อน +5

    Mgr songs very very good and happy

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 7 หลายเดือนก่อน +13

    புரட்சி த்தலைவர்பொழிங்கு யாரும் இல்லை.

  • @pgovindan446
    @pgovindan446 9 หลายเดือนก่อน +21

    Super super speach about Puratchi Thalaivar MGR Thankyou Madam

  • @kalimuthujothi719
    @kalimuthujothi719 9 หลายเดือนก่อน +12

    அக்கா அக்கா புரட்சி தலைவரைப் பற்றி பேசியதற்கு கோடான கோடி நன்றி

  • @natarajanv9781
    @natarajanv9781 9 หลายเดือนก่อน +13

    அருமை... அருமை.

  • @ssanthanam-zy7dx
    @ssanthanam-zy7dx 9 หลายเดือนก่อน +15

    அம்மா அவர்களுக்கு நன்றி

  • @sethuraj5943
    @sethuraj5943 8 หลายเดือนก่อน +13

    அற்புத செவிக்கு இனிமையான பேச்சு.

  • @jeevat3713
    @jeevat3713 8 หลายเดือนก่อน +5

    Ningal nalaerukunam Madam nankal Mgryarai ninaivel gola

  • @Andavan-zn3lz
    @Andavan-zn3lz 7 หลายเดือนก่อน +5

    அச்சம் என்பது மடமையடா இப்பாடல்மன்னாதிமன்னன்படத்துக்காகககவியரசர்கண்ணதாசன்எழுதியது

  • @arumugamsumi6775
    @arumugamsumi6775 9 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் அம்மா.. புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களின் பாடல்கள் சூப்பர்.. அருமையான பதிவு..
    கவிஞர் கண்ணதாசன்
    கவிஞர் வாலி ஆகியோரின் பாடல்களுக்கு மகுடம் சூட்டும் விழா போல் சிறப்பான பேச்சு...🎉

  • @brindharaji3552
    @brindharaji3552 7 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @jayarajr5296
    @jayarajr5296 9 หลายเดือนก่อน +11

    Nalla sorpolivu Nantry

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 9 หลายเดือนก่อน +22

    வாழ்த்துக்கள்.......உண்மை

  • @jayarajr5296
    @jayarajr5296 9 หลายเดือนก่อน +11

    Nalla Nalla Thakavalkal Koduththarkku Mikka Nantry

  • @SaiSai-rc6do
    @SaiSai-rc6do 4 หลายเดือนก่อน +2

    என் இதயதெய்வம் MGR அவர்களால் சாப்பிட்டுவிட்டு இருக்கிறேன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 หลายเดือนก่อน +34

    அருமை எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள் எல்லாமே அருமை ❤❤❤❤❤

    • @JayaLakshmi-t4h
      @JayaLakshmi-t4h 9 หลายเดือนก่อน +3

    • @s.ganesh9475
      @s.ganesh9475 9 หลายเดือนก่อน +1

      அப்பா பாடல்கள் எதுவும் MGR படங்களில் இல்லை

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 9 หลายเดือนก่อน +38

    அருமை அருமை வாழ்த்துக்கள்✌✌✌✌🇫🇷

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 8 หลายเดือนก่อน +3

    Thanks sister

  • @gamerguyplayz999
    @gamerguyplayz999 8 หลายเดือนก่อน +2

    Thanks a lot sister iam very happy and proud of your selection.

  • @sthangamani8950
    @sthangamani8950 9 หลายเดือนก่อน +12

    Wonderful speach by Vijay sundari, Congratulations

  • @Rshekarann
    @Rshekarann 9 หลายเดือนก่อน +13

    அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் இடம் பெற்ற படம்
    மன்னாதி மன்னன்.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 10 หลายเดือนก่อน +28

    அருமையான பேச்சு
    உணர்வுபூர்வமான பேச்சு
    பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை மறந்ததேனோ!

  • @thangavelsamyperumal3510
    @thangavelsamyperumal3510 9 หลายเดือนก่อน +26

    புரட்சித்தலைவர் நினைவுகளின் பொக்கிஷம்

    • @SubramanianMani-nj2nz
      @SubramanianMani-nj2nz 8 หลายเดือนก่อน

      தாங்கள் பாடிய பாடல் மன்னாதிமன்ன்
      டயட் டில்பாடல்

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 9 หลายเดือนก่อน +20

    உங்களுடைய கருத்துகளில் உண்மை ஜொலிக்கிறது. வாழ்த்துகளுடன் நன்றிங்க. MGR=தொழில்மீது மெய்யான பக்திகொண்டவர். புரட்சித்தலைவர் ஒரு தெய்வப்பிறவி!

  • @palanic6350
    @palanic6350 9 หลายเดือนก่อน +12

    super 👍

  • @subramania9662
    @subramania9662 9 หลายเดือนก่อน +9

    அச்சம் என்பது மடமையடா பாடல் மன்னாதி மன்னன் படம்.நாடோடிமன்னன் அல்ல.
    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்ற பாடல் ஆயிரத்தில் ஒருவன் டைட்டில் பாடல் அல்ல.நான் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியின் ஒரு கால் பட்டுக் கோட்டை என்றவர் எம்.ஜி.ஆர்.அம்மாவின் குரல் அருமை.

  • @anthonyk9048
    @anthonyk9048 9 หลายเดือนก่อน +27

    பொன்மனசெம்மல், மக்கள்திலகம் MGR வாழ்க

  • @renganathannr1504
    @renganathannr1504 10 หลายเดือนก่อน +11

    Good information,jai hind,jai bharat india

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 4 หลายเดือนก่อน +1

    Super good GKM SITHANI

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 9 หลายเดือนก่อน +16

    வணக்கம் அசம் என்பது மடமையடா பாடல் இடம்பெற்ற அந்த படம் மன்னதி மன்னன் நன்றிஅருமையான தகவல் நன்றி பாராட்டுக்கள்

  • @MohanMohan-xo2nz
    @MohanMohan-xo2nz 9 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @kannabiranulagaratchagan8285
    @kannabiranulagaratchagan8285 9 หลายเดือนก่อน +40

    உழைப்பதிலா?,உழைப்பை பெருவதிலா?,இன்பம் உண்டாவதெங்கே சொல் என்தோழா இதுதான் நாடோடி மன்னன் ,ஆரம்ப பாடல்

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 9 หลายเดือนก่อน +2

      உழைப்பதிலா நாடோடிமன்னன் உண்மை ஆனால் ஆரம்பபாடல் செந்தமிழே வணக்கம்

    • @sundaramshanthy7010
      @sundaramshanthy7010 9 หลายเดือนก่อน +1

      Super madam Valgavalamudan

    • @murugesanc5530
      @murugesanc5530 7 หลายเดือนก่อน +1

      Supper,,Medem,

    • @Udhayasurian-me8ee
      @Udhayasurian-me8ee 7 หลายเดือนก่อน

      Muthal pataal thamilan antru enam untu, antra taitail song aakum

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 7 หลายเดือนก่อน

      ​@@mathivannandurairaj6194பிழைத்திருத்தம் அருமை மதிவாணரே. வணக்கம்.

  • @shanmugavel1965
    @shanmugavel1965 10 หลายเดือนก่อน +32

    வாழ்த்துக்கள் அம்மா தலைவரின் புகழ் பா டிக்கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம் மனதுக்கு ரொம்ப இனிமையாக இருந்தது.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 9 หลายเดือนก่อน

      அம்மா,நீங்கள் நூற்றாண்டுக் காலம் வாழ்க,வாழ்க.அவர் தலைவனல்ல,தாய்.

  • @NagarajNag-m4c
    @NagarajNag-m4c 10 หลายเดือนก่อน +18

    👌சூப்பர்

  • @ganesanlatha5421
    @ganesanlatha5421 9 หลายเดือนก่อน +6

    Super ama

  • @selvarajd6696
    @selvarajd6696 2 หลายเดือนก่อน +2

    உள்ளம் குளிர அள்ளித்தந்த வள்ளல் புகழ் வாழ்கவே!
    அன்னம் வழங்கி மழலை அறிவை வளர்த்த முதல்வர் வாழ்கவே!!

  • @chellapparangaswamy7252
    @chellapparangaswamy7252 9 หลายเดือนก่อน +11

    அச்சம் என்பது மடமையட பாடல் மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்றுள்ளது. மிக அருமையான சொற்பொழிவு.

  • @murthyp4068
    @murthyp4068 9 หลายเดือนก่อน +13

    அம்மா வணக்கம் .மிகவும் அருமையான பேச்சு.அச்சம் என்பது மடைமையடா பாடல் மன்னாதி மன்னன் படம்......

  • @Vperumal-x7f
    @Vperumal-x7f 9 หลายเดือนก่อน +5

    Super super singer

  • @HariDass-qb6gh
    @HariDass-qb6gh 9 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌👌👌

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg 8 หลายเดือนก่อน +5

    Honorable
    M
    G
    Ramachandiran is the only best political person in TN with central government no one equal to compare with
    M
    G
    R

  • @arnimgrmohan2886
    @arnimgrmohan2886 9 หลายเดือนก่อน +6

    Veriy veriy supper speech madam😂

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 9 หลายเดือนก่อน +10

    உங்கள் உரை நன்றாக உள்ளது. Suggestions (1) "அச்சம் என்பது மடமையடா" "அஞ்சாமை திராவிடர் உடமையடா" இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மன்னாதி மன்னன்" (1960) MSV & TKR

  • @meyyappansv802
    @meyyappansv802 7 หลายเดือนก่อน +5

    கண்ணதாசனிடம் கருத்து வேறு ஏற்பட்ட சூழலில்,
    ஒரு மேடையில்
    இனி என் படங்களுக்கு வாலி மட்டும்தான் பாடல்கள் எழுதுவார் என்று சொன்னவர் எம்.ஜி. ஆர்.

  • @xavier.xavier7001
    @xavier.xavier7001 9 หลายเดือนก่อน +14

    அருமை சகோதரி...
    வாழ்த்துகள்...

  • @logeswarijothi4544
    @logeswarijothi4544 9 หลายเดือนก่อน +11

    நன்று அம்மா

  • @arulk4381
    @arulk4381 9 หลายเดือนก่อน +8

    ❤️❤️❤️

  • @panchatcharanpanchatcharam2391
    @panchatcharanpanchatcharam2391 9 หลายเดือนก่อน +15

    Super madam இன்னும் சொல்லிகொண்டே இருந்தால் எங்களுக்கு நேரம் போவதே தெரியாது.

  • @sundersinght3966
    @sundersinght3966 7 หลายเดือนก่อน +5

    அந்தப் பாடல்
    மன்னாதிமன்னன்
    திரைப்படத்தில் உள்ளது.

  • @anthonyk9048
    @anthonyk9048 9 หลายเดือนก่อน +22

    அச்சம் என்பது மடமையடா பாடல் இடம்பெற்றபடம்
    "மன்னாதிமன்னன்"

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 9 หลายเดือนก่อน +21

    தலைவர்பற்றிபேசபேசகேட்டு
    கொண்டே.இருக்கலாம்

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub 6 หลายเดือนก่อน +3

    அச்சம் என்பது மடைமையா என்ற பாடல் இடம் பெற்ற படம் மன்னாதி மன்னன் நாடோடி மன்னன் அல்ல

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 9 หลายเดือนก่อน +5

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா என்ற பாட்டு மன்னாதி மன்னன் படத்தில் உள்ள பாட்டு

  • @Periyannanv-g1s
    @Periyannanv-g1s 9 หลายเดือนก่อน +3

    Supervideo

  • @senthilkumarpichaimani2377
    @senthilkumarpichaimani2377 9 หลายเดือนก่อน +2

    Super

  • @MayandiBose
    @MayandiBose 9 หลายเดือนก่อน +12

    நீங்கள்பாடிய அச்சம்என்பதுமடமையடா‌பாடல்மன்னாதிமன்னன்படத்தில்இடம்பெற்றது.நாடோடிமன்னன்அல்ல.

  • @SekarM-m6i
    @SekarM-m6i 9 หลายเดือนก่อน +5

    👏👏👌🙏🏻

  • @Murugesan-l2o
    @Murugesan-l2o 9 หลายเดือนก่อน +8

    Achchamm Yeannbadhu Madamaiyadaa...! Padam Mannaadhi Mannann...!

  • @MugunarMadevanNarayanaNair
    @MugunarMadevanNarayanaNair 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @murugan21958
    @murugan21958 9 หลายเดือนก่อน +11

    MGR

  • @parimalamurugeson3928
    @parimalamurugeson3928 9 หลายเดือนก่อน +6

    ❤🎉

  • @srinivasanvijaya1653
    @srinivasanvijaya1653 9 หลายเดือนก่อน +7

    Great madam

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 9 หลายเดือนก่อน +15

    சூப்பரான பதிவு

  • @veerakumar4884
    @veerakumar4884 9 หลายเดือนก่อน +17

    மன்னாதி மன்னன் அச்சம் என்பது

  • @avm8104
    @avm8104 9 หลายเดือนก่อน +3

    Avm❤

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 9 หลายเดือนก่อน +5

    Megavum arumai amma ungal pechu,ore oru. Thirutham acham enbafhu padali,mannaadhi mannan,nadododi mannan alla.🎉

  • @jayalakshmikulothungan2331
    @jayalakshmikulothungan2331 หลายเดือนก่อน

    Weldan Madam Thank you

  • @arunachalamv2256
    @arunachalamv2256 9 หลายเดือนก่อน +6

    Congratulations to

  • @rajarahuman2746
    @rajarahuman2746 9 หลายเดือนก่อน +12

    அச்சம் என்பது மடமையடா...
    பாடல் இடம்பெற்றபடம்
    நாடாேடி மன்னன் அல்ல
    மன்னாதிமன்ன்னன் ஆகும்

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 9 หลายเดือนก่อน +11

    Amma Nanri Amma
    Vazgha Valamudan

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 9 หลายเดือนก่อน +2

    Who will dislike MGR songs
    Songs in PASAM!!! Wow ever green songs. His FOES used to he is not a good actor. When you his pictures now you can feel his natural acting

  • @shanmugamsundaram335
    @shanmugamsundaram335 9 หลายเดือนก่อน +13

    அச்சம் என்பது மடமையடா பாடல் மன்னாதி மன்னன் என்ற படம்

  • @mariappana984
    @mariappana984 9 หลายเดือนก่อน +5

    👏👌🙏🙏☁

  • @kalasamyg9156
    @kalasamyg9156 9 หลายเดือนก่อน +8

    Super MGR baratharatna

  • @rajasubramanian6583
    @rajasubramanian6583 7 หลายเดือนก่อน +5

    மக்கனின் நாடி பிடித்து ஆட்சி செய்த மாமனிதர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்

  • @gopalakrishnanr4271
    @gopalakrishnanr4271 7 หลายเดือนก่อน +1

    அச்சம் என்பது மடமையடா என்ற title. song மன்னாதி மன்னன் என்ற படத்தில் வருவது. நாடோடி மன்னன் படத்தில் அல்ல.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 9 หลายเดือนก่อน +10

    விவாசாயி விவசாயி பாடலை இயற்றியவர் மருதகாசி

  • @vasantharajan6883
    @vasantharajan6883 10 หลายเดือนก่อน +20

    அம்மா! அந்தப் பாடல் மன்னாதி மன்னன் திரைப்படம் அம்மா !

  • @jayarajr5296
    @jayarajr5296 9 หลายเดือนก่อน +1

    Tr M G R avarkali party virivaaka sonnatharku Mikka nantry

  • @bhavanithillai
    @bhavanithillai 10 หลายเดือนก่อน +7

    It’s people like MGR which has made TN an atheist state 😢

  • @mathimathi4681
    @mathimathi4681 7 หลายเดือนก่อน +1

    எம்ஜிஆரின் தலைவர் காமராசர்

  • @annamalaiganesan5390
    @annamalaiganesan5390 9 หลายเดือนก่อน +8

    MGR, அமர்ந்த கட்டிலின் ஒரு கால் படுக்கோட்டையார் அவரை தாங்கள் மறந்தது ஏனோ.

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 9 หลายเดือนก่อน +7

    அம்மா! வணக்கம்.

  • @Vijayvincent-jp2jb
    @Vijayvincent-jp2jb 9 หลายเดือนก่อน +3

    Pattukottayaimaranthuvittirgal 21:34

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 10 หลายเดือนก่อน +17

    பட்டுக்கோட்டையாரையும் சேர்த்து சொல்லியிருக்கவேண்டும்.

  • @poothathanramasundaram913
    @poothathanramasundaram913 หลายเดือนก่อน

    அக்கா மகத்தான பேச்சாளர்

  • @PSivan-he9sg
    @PSivan-he9sg 7 หลายเดือนก่อน +8

    ஏன்.பட்டுகோட்டை.கல்யாணசுந்தரத்தை..மறந்திர்

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 10 หลายเดือนก่อน +32

    இந்த பாட்டு வருவத மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் அல்ல.

    • @tmanohar26
      @tmanohar26 9 หลายเดือนก่อน +2

      அச்சம் என்பது பாடல் மன்னாதி மன்னன் திரைப்படம்.

    • @tmanohar26
      @tmanohar26 9 หลายเดือนก่อน

      நாடோடி மன்னன் தான் சரி. மதுரை முத்து வழங்கினார்.

    • @kumarasamysm7802
      @kumarasamysm7802 8 หลายเดือนก่อน

      Unmai

    • @HPMFAZLULLAHSAHIB
      @HPMFAZLULLAHSAHIB 8 หลายเดือนก่อน

      9pò0p000009 9th p0p

    • @VellaiSamy-r1y
      @VellaiSamy-r1y 8 หลายเดือนก่อน

      R
      🎉😂​@@tmanohar26