MGR | ஒரு உத்தமர் இடத்தில் பணிபுரிந்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது அதுதான் புரட்சித் தலைவர் |CTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • #mgr#ctt#mgrintervie#mgrvideo#mgradmk#mgrjayalalitha#cttvideo#cttmgr#mgrctt#mgrmovie#mgrjayalalitha

ความคิดเห็น • 100

  • @christianseenuvideo2884
    @christianseenuvideo2884 ปีที่แล้ว +18

    Mgr இன்று இருந்திருந்தால் என்னை போன்ற ஏழைகளுக்கு
    மிகவும் பக்க பலமாக இருந்திருப்பார்

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 ปีที่แล้ว +8

    கண்ணீர் வருகிறது ஐயா.. தங்களின் விவரிப்பை கேட்கும்போது..

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +16

    தனக்காக வாழாமல் பிறரின் நலனுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவன்.

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 ปีที่แล้ว +29

    தங்கத்தின்நிறம்மஞ்சள்
    எங்கள்தங்கத்தின்மனம்
    பொன்மனம்அதனால்தான்
    அவர்பொன்மனச்செம்மல்... நன்றி... நண்பர்ராஜூ...

  • @SivasubramanianShanthi-lz4om
    @SivasubramanianShanthi-lz4om ปีที่แล้ว +13

    உன்னத தலைவனின் புகழை ஓங்கி உரைத்த உங்களை வணங்குகிறேன்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +12

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி ! மக்களின் மனதில் நிற்பவர் யார் ? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தன்னிலே நிற்கின்றார் ! -- -- மக்கள்திலகத்துடன் பயணித்தவர்கள் அவரின் அன்பின் நினைவலைகளை என்றும் மறப்பதில்லை ! நன்றி ஐயா . நன்றி CTT வாழ்க வளமுடன் !😎✌

  • @dhinakarand7640
    @dhinakarand7640 ปีที่แล้ว +14

    மனிதர் வடிவில் ஒரு அவர் ஒரு தெய்வப்பிறவி.... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெறும் பேறு.....

  • @rajkumara3309
    @rajkumara3309 ปีที่แล้ว +24

    வாழ்க மக்கள் திலகத்தின் புகழ் நாமும் கொஞ்சம் மனித நேயத்துடன் வாழ முயற்சி ப்போம் சார் அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தொடரும் போட்டீர்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள் சார் அவர்கள் மக்கள் திலகத்தைப் பற்றி சுவாரசியமாக பேசியதற்கு மிக்க நன்றி

  • @anpumurugan3595
    @anpumurugan3595 ปีที่แล้ว +7

    ❤ வாழ்க எம்ஜிஆர்
    எங்கள்
    வாழ்வே எம்ஜிஆர் ❤

  • @sridarbala8475
    @sridarbala8475 ปีที่แล้ว +5

    தெய்வ பிறவி புரட்சி தலைவர் அவர்கள்.

  • @Spk2296
    @Spk2296 ปีที่แล้ว +12

    உத்தமர் எம் ஜி ஆர் என் தெய்வம் என்பதில் பெருமை அடைகிறேன்.

  • @suresha6025
    @suresha6025 ปีที่แล้ว +42

    நான் வணங்கும் தெய்வம் ♥️MGR🙏😘😘😘😘

  • @sriniraju8039
    @sriniraju8039 ปีที่แล้ว +8

    ஐயா அவர்கள் புரட்சி தலைவர் கலந்துகொண்டு துவக்கிய காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழாவில் புரட்சி தலைவரோடு கலந்து கொண்டது என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது.🎉🎉🎉

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 ปีที่แล้ว +7

    அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றியவர் நம் மக்கள் திலகத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறிய விதம் மிகவும் அருமை.அவருக்கு இதயம் கனிந்த நன்றி.💐🙏 காணொளியை பதிவிட்டவர்களுக்கும் மிகுந்த நன்றி.❤💐👑🙏

  • @sathasivam5473
    @sathasivam5473 ปีที่แล้ว +12

    ஐயா நானும் அந்த விழாவுக்கு வந்தேன் தெய்வத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது MGRஎன்று சொன்னால் உடம்பெல்லாம் சிலிர்க்கும்

  • @ponnumperumalponraj4314
    @ponnumperumalponraj4314 ปีที่แล้ว +15

    Mgr oru god

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். புரட்சி தலைவர் அவர்களைப்பற்றி நினைவுகூர்ந்த அதிகாரி அவர்களுக்கும், CTT க்கும் நன்றி.

  • @saraswathi2388
    @saraswathi2388 ปีที่แล้ว +7

    மனித தெய்வம் தலைவர் ஆவார்

    • @jayarammurugsnkandaralanka2794
      @jayarammurugsnkandaralanka2794 ปีที่แล้ว

      ஐயா மன்னிக்கவும்
      ஐயா பாடல்களை கேட்டு அவரது பக்தர்களில் நானும் ஒருவன்
      மதுரை உலகத்தமிழ் மாநாடு 1980 என்று நினைக்கின்றேன் ஐயா
      பிழையிருப்பின் மன்னிக்கவும்

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 ปีที่แล้ว +34

    தலைவருடன் பழகிய அந்த பணி நாட்களில் மறக்க முடியாத பல நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றி ஐயா

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +9

    எம்ஜிஆர் அப்பா வாழ்க 👸

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy ปีที่แล้ว +8

    இஷ்டத்தெய்வம்
    எங்கள்தெய்வம்
    🙏🙏🙏❤❤🙏🙏🙏
    வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kesavandas1537
    @kesavandas1537 ปีที่แล้ว +14

    ஓம் எம் ஜி ஆர் நமஹா.....

  • @kalasamyg9156
    @kalasamyg9156 ปีที่แล้ว +14

    Super MGR great

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். CTT க்கு நன்றி.

  • @inbakumart8415
    @inbakumart8415 ปีที่แล้ว +19

    எப்படி ஒரு தலைவன் நம்மிடையே வாழ்ந்தார்? 😢 மறக்க முடியுமா அவரை?

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +4

    மனிதநேயத்தின் உச்சம்
    புரட்சித்தலைவர்
    பொதுவாக நாம் எல்லோருமே பிறரிடம் கேட்ப்பது சாப்பிட்டீங்களா என்பது ஆனால் புரட்சித்தலைவர் எல்லோரிடம் கேட்ப்பது நன்றாக சாப்பிட்டீங்களா
    இது ஒன்றே போதுமே மனிதநேயத்தின் காவலன்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +10

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @krithiksanjay
    @krithiksanjay ปีที่แล้ว +5

    என் தெய்வம்

  • @balasutharammoto6572
    @balasutharammoto6572 ปีที่แล้ว +25

    தயவுசெய்து இப்படி ஒரு தலைவனை புகழதீர் அழகை வருகிறது இப்படி ஒரு தலைவன் நம்மிடம் இல்லையேன்று ஏன் என்றால் நானும் அவரின் தொண்டன்

    • @cviews1870
      @cviews1870 ปีที่แล้ว

      😭😭😭thanga thalaivar ponmanachemmal ❤️

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +8

    Super👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajkumargopal4729
    @rajkumargopal4729 ปีที่แล้ว +5

    மனித தெய்வம் வாழ்க

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz ปีที่แล้ว +6

    Good 👍thanks 👌

  • @r.s.pergasam5578
    @r.s.pergasam5578 ปีที่แล้ว +5

    Super information sir mgr always living god

  • @vsridhar1505
    @vsridhar1505 ปีที่แล้ว +7

    A NOBLE--GREATEST--FANTASTIC--BEST HUMANTARIAN AND MOST EXCELLENT UNBEATABLE LEADER OF ENTIRE CENTURY....ONLY ONCE IN 100 YEARS A GREATEST SUPERMAN LIKE OUR BELOVED DR. M.G.R. SHALL BE BORN IN THE ENTIRE WORLD
    .

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 ปีที่แล้ว +4

    🙏🏻🌹MGR not only leader he is my God.

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz ปีที่แล้ว +8

    புதுமையைக் காண்பதே ஒரு,
    புரட்சி!அப்புதுமையை தந்தவர்
    நம் புரட்சித்தலைவர் ஒருவரே!
    அன்பையும்/பண்பையும்/பாசத்-
    தையும் பொழிந்த பொன்மனச்-
    செம்மலின் தியாகத்தை பொது
    மக்களில், நல்லோராய் உள்ளவ
    ருக்கு மட்டுமே அவரது அருமை
    பெருமைகள் புரியும்!

  • @mohan-xm4ip
    @mohan-xm4ip 6 หลายเดือนก่อน +3

    MGR is a legend

  • @learingsciences4702
    @learingsciences4702 ปีที่แล้ว +6

    பாரத ரத்னா
    புரட்சி தலைவர்
    எம்.ஜி.ஆர் . அவர்கள்
    மனித குலத்தின் மாமனிதர் .🙏🙏🙏

  • @muruhathasmuruhathas806
    @muruhathasmuruhathas806 ปีที่แล้ว +4

    மதங்கள் சொன்ன மனித நேய
    த்தை நிலை நாட்டிய மாமனிதர்.
    அடிபடும் மத வாதிகளே தலைவர்
    காட்டிய பாதையில் மதங்களை
    புரிந்து மனித்த்துடன் சேவைகளை
    செய்யுங்கள்.❤

  • @bbalaje6512
    @bbalaje6512 ปีที่แล้ว +2

    Ever MGR.

  • @maganzim4177
    @maganzim4177 ปีที่แล้ว +1

    இதய தெய்வம் நம் புரட்சித் தலைவர் போல் இன்னொரு மாமனிதன் அல்லது தலைவரோ இனி இவ்வுலகத்தில் காண முடியாது என்றென்றும் அவர் ஒருவரே நம் இதய தெய்வம்

  • @ayyamperumalkrishnan3094
    @ayyamperumalkrishnan3094 ปีที่แล้ว +4

    Mgr is god valga ayya

  • @nandhavaradharajan3945
    @nandhavaradharajan3945 ปีที่แล้ว +5

    King of King my Thlivar 👍 💐 ⚘

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +2

    இவர் போல இவ்வுலகில் எவறும் இவர்;; எம்ஜிஆர் பக்தன்

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 ปีที่แล้ว +3

    மனித கடவுள் மக்கள் திலகம்

  • @arkumar4396
    @arkumar4396 3 หลายเดือนก่อน

    அதனால் தான் இன்றும் பொன்மனச்செம்மல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 ปีที่แล้ว +3

    Seyma 💐💐💐✌️✌️✌️🙏🙏

  • @SwarnamathiSrinivasan8B1-jt6dd
    @SwarnamathiSrinivasan8B1-jt6dd ปีที่แล้ว +1

    super sir

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 ปีที่แล้ว +5

    இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வாழ்க 🙏 ஐயா பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு கூடுதலாக வழங்கிய தொகைப்பற்றி முழு தகவலும் அறிந்து கொள்ள வேண்டும்.குறையாக பேச்சுப்பதிவு முடிக்கப்பட்டது.பதிவு முழுமையாக பதிவிடவும்.நன்றி, வணக்கம் 🙏🙏🙏

  • @greenfocus7552
    @greenfocus7552 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி. புரட்சித் தலைவர் பற்றிய உங்களின் நினைவுகள் பல உள்ளங்களுக்கு வழிகாட்டும்.

  • @redshot6834
    @redshot6834 ปีที่แล้ว +1

    புரட்சிதலைவர்அமைச்சரவையில்பணியாற்றிய திருச்சி செளந்தராஜன்போன்றதுரோகிகள்எம்ஜிஆர்இருந்தபோதுசுகபோகவாழ்க்கை

  • @user-qy8ei4es2u
    @user-qy8ei4es2u ปีที่แล้ว +1

    Super message sir ;
    Thank you very much
    Parameswary _ Puducherry

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @redshot6834
    @redshot6834 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர் விசுவாசிஎனக்கூறிக்கொண்டுதற்போதுகூலிக்குமாறடிக்கும் முன்னாள்அமைச்சர் திருச்சிசெளந்தராஜன்எம்ஜிஆரைபற்றிதரகுறைவாகவிமர்சனம்செய்கிறார். பள்ளியில்.

  • @danydany7100
    @danydany7100 ปีที่แล้ว +5

    MGR

  • @guhaanandan
    @guhaanandan ปีที่แล้ว +5

    There are some people in the name of political review use this platform to vituperate MGR and prime among them is one Dr. Kantaraj. What is the necessity for this IAS officer to remember these things after four decades pass of Mgr's demise? The great man who lived with principles for the principles and of the principles and became a sterling example of humanitarian. Feel very proud to be the follower of MGR, who was by thought and action for the welfare of the people by whom he was loved most.

  • @cviews1870
    @cviews1870 ปีที่แล้ว +1

    Naan 3 vayathil Thanga thalaivarai paarthen ayya🙏 andha deiva darisanam🙏
    T.h road, thiruvotriyur angu engal veettin munbu van meedhu nindrukondu kai asaithu Vandhar.
    Aahaa...andha ninaivu, iruka deivam kaapatra vendum.
    Andha nimidam deivathai paarthadhu poandru vulladhu ipodhu ninaiththaalum🙏 ovoru naalum avarai ninakamal pogadhu.avar ipodhu illayae endra kavalaiyum,kanneerum adikkadi varum😢

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 6 หลายเดือนก่อน

    எங்கள் இறைவன்

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 5 หลายเดือนก่อน

    Thank you sir for your dr mgr information

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 ปีที่แล้ว +2

    👌👌👌ARPUTHAMANA MAMANITHAR 👍👍👍
    MGR PAKTHAN AUTO BOOPATHYRAJ CBE 37

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 ปีที่แล้ว +11

    Sir please upload a continunity of varadharajan sir speech

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว +2

      புரட்சித்தலைவர் வாழ்க,அய்யா,உங்கள் முயற்சிகளுக்கு நன்றி .வாழ்த்துகள்.கருணை,அன்பு,கொடை,ஆகிய உயர்ந்த பண்புகளைக் கொண்ட அந்த மாமனிதருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு.நான் பள்ளி மாணவனாக 3 ஆம் வகுப்பிலிருந்து பின் ஆசிரியர் பணியிலிருந்த ஓய்வு பெற்ற இந்த நிமிடம்வரை அவரை நினைக்காத நாளில்லை,நேரமில்லை..அந்த மாமனிதருக்காக நம் அனைவர் சார்பாக ஒரு வேண்டுகோள் உண்டு.இந்தியாவில் திரைத்துறையினருக்கான மிக உயர்ந்தபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருதினை புரட்சித்தலைவருக்கு வழங்க பாரதப்பிரதமருக்குக் கோரிக்கை வைத்து வெற்றி காணவேண்டும்.அதனை சென்னை தமிழ் ட்ரெண்டிங் முன்னெடுக்க வேண்டும்.இந்தியாவிலேயே முதன்முதலாக தானே நடித்து தானே இயக்கி,தானே தயாரித்து மிகப் பெரிய வெற்றியினைப் பெற்ற முதல் நடிகர் மட்டுமல்ல,திரைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் திறன் படைத்தவர்.மேலும் நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக புகைஅல்லது மது அருந்தும் காட்சிவரும்போது அதற்கு எதிரான பிரசார வாசகம் வருகிறது.ஆனால் புரட்சித்தலைவர் என்ற தனிமனிதர் தன் படங்களில் இதனை ஒரு இயக்கமாகவே நிகழ்த்திக் காட்டியுள்ளார் .ஒரு அரசு செய்ய வேண்டியதை ஒரு தனி மனிதர் செய்த இம்முயற்சி மனிதகுலமே வியந்து போற்றத்தக்கது. ஆகவே இம்முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இப்படிக்கு.ர.குபேரன்.கோம்பை.தேனி மாவட்டம்.
      இந்த முயற்சியை இப்போது ஆரம்பித்தால்தான் மத்திய அரசு நவம்பர் மாதம் அறிவிக்கச் செய்ய முடியும் .இதனை உங்களைப் போன்று ஒரு இயக்கமாக செயல்படுகிறவர்கள்தான் செயல்படுத்திக் காட்டமுடியும்.அதற்கு நீங்கள் அண்ணன் இளைஞர்களின் கலங்கரை விளக்கம் அண்ணன் சைதையாரைத் துணைக் கொள்ளவேண்டும்.முயல்க,வெல்க.
      வாழ்த்துகளுடன்,குபேரன்.

  • @sivapragasam8617
    @sivapragasam8617 ปีที่แล้ว +2

    Purachithalaivar.orumahan

  • @Manjula-gp2pd
    @Manjula-gp2pd ปีที่แล้ว +1

    Engal kulatheivam mgt enthanga pulla

  • @gopalakrishnank993
    @gopalakrishnank993 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +1

    MGR is God for poor people.MGR donated all his properties to The People in clouding House also.Nobody can do this in the World.

  • @ramakrishnansubramanian4954
    @ramakrishnansubramanian4954 ปีที่แล้ว +3

    12,13.07 .1986 - MADURAI - AKILA ULLAGA MGR MANDRA MANADU - NADAIPETRATHU. MAY 85 ENA THAVARAGHA SOLLGIRAR.

  • @sampathkumarsampathkumar3426
    @sampathkumarsampathkumar3426 ปีที่แล้ว +4

    Thanks

  • @kpsivam5792
    @kpsivam5792 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👍👍

  • @arunachalamv2256
    @arunachalamv2256 ปีที่แล้ว

    👍👌🙏🙏

  • @najeemudeen9179
    @najeemudeen9179 ปีที่แล้ว +1

    Mgr

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +2

    மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார்.. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவருக்குப் பின்னால் மடத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.. அங்குமிங்கும்

  • @rajutangavel3586
    @rajutangavel3586 ปีที่แล้ว

    ✌️

  • @user-vl3fq8si4k
    @user-vl3fq8si4k 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xr4ei6xj8r
    @user-xr4ei6xj8r ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 ปีที่แล้ว

    Nagazchi nadathubavargal kurukedu seiyammal erupadu paesubavarluku nalla oru ursagathai tharum

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 ปีที่แล้ว +1

    Avarthan mankkal thilagam

  • @jayaborewells4973
    @jayaborewells4973 ปีที่แล้ว

    My.god

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 ปีที่แล้ว +1

    யார் எவர் பேர்
    தெரியவில்லை.

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 ปีที่แล้ว +12

    கண்கள் குளம் ஆகிறது மனித நேயத்தை மண் விதைத்த மா மனிதர் 🙏

  • @vivekanandh4328
    @vivekanandh4328 ปีที่แล้ว +1

    என்றும்என்குலதெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அவர்ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏

  • @kapaa1768
    @kapaa1768 5 หลายเดือนก่อน

    Video starts at 2:47

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 ปีที่แล้ว +2

    Say Louder Sir let Kantharaj liar hear

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy ปีที่แล้ว +1

    இந்தIASஅதிகாரியின் பெயர்
    என்ன
    நான்புதுக்கோட்டை
    அவர்புதுக்கோட்டையில்பணிபுரிந்தவர்என்பதால்கேட்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว

    பாடகர் திலகத்துக்கு எவ்வளவு கொடுத்தார்?

  • @sivakamim300
    @sivakamim300 ปีที่แล้ว

    Yaaru......

  • @anburajak8592
    @anburajak8592 ปีที่แล้ว

    MGR- pompala poariki.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 7 หลายเดือนก่อน

    Karunanethy bad thamilan leaders