🌍👌🔥 விளம்பரம் இல்லாமல் வசூல் சாதனை!! l பார்த்தேன்..ரசித்தேன்.. l Ulagam Sutrum Valiban l MGR l 1973

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 277

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 ปีที่แล้ว +70

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரட்சித் தலைவர் புகழ் வாழும்!!🌺🌺🌺🌺🌺🌺

  • @jeevamuthu2340
    @jeevamuthu2340 ปีที่แล้ว +48

    பல முறை பார்த்திருந்தாலும்..தங்கள் விமர்சனத்திற்கு பிறகு..மீண்டும் இப்படம் பார்க்க மனம் ஏங்குகிறது..நன்றி ஐயா..

  • @evergreenisai.
    @evergreenisai. ปีที่แล้ว +45

    மனிதரில் புனிதர் புரட்சி தலைவரின் இந்த மகத்தான வெற்றி படத்தை பற்றிய அற்புதங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் உங்கள் உரை மூலம் கேட்பது இன்னும் மனநிறைவு தருகிறது.❤❤ நன்றி அய்யா

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 ปีที่แล้ว +37

    ஒரு எம்.ஜி.ஆர்.ரசிகரோடு உறவாடிய மகிழ்ச்சி.

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 ปีที่แล้ว +48

    ஐயா, தாங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டும் தமிழ் கூறும் நல்லுலகின் ஒரே தலைவனாம் எம்ஜிஆருக்கு ஆற்றி வருகின்ற தொண்டும் ஒன்றே. தமிழன்னை தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய நோயற்ற வாழ்வளிப்பாள். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடூழி வாழ்க.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +63

    நாடி நரம்புகள் இரத்தம் சதை எல்லாவற்றிலும் சினிமா ஊறிய ஒருவரால் தான் இப்படி விவரிக்க முடியும் அவர் நீங்கள் ஒருவர் மட்டுமே நன்றி பேராசிரியர் அவர்களே❤

  • @vinayp1475
    @vinayp1475 ปีที่แล้ว +25

    படத்தை பார்த்து நாம் ரசித்ததை விட பிறர் சொல்ல நாம் ரசிக்கதவறவிட்டதையும் இக்காணொலில் ரசித்தேன் அய்யா,( திரைக்கு பின் நடந்த சுவாரஸ்யகள் அருமை,வாலிக்கு 2 பாட்டு கிடைத்த கதை)

  • @ramasamymv9079
    @ramasamymv9079 ปีที่แล้ว +21

    Both MGR & MSV were the main reason for the success of this film.

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +54

    "" உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்லவோர் வார்த்தை இல்லை...... என்தங்கமே..... நீங்கள் இன்னும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும்...... அந்த உலகம் சுற்றும் வாலிபனுக்கு நன்றி""......

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 ปีที่แล้ว +21

    அருமை அருமை இன்று வந்த சினிமா போல் இருக்கிறது உங்கள் பாணியில் கேட்க நன்றி ஐயா நாளை மீண்டும் எங்கள் வீட்டில் MGR படம்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +38

    திருப்பூர் உஷா தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்ததில்நான் பெருமை அடைகிறேன்🎉🎉என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ்🎉🎉

    • @raviyinkurunagai252
      @raviyinkurunagai252 10 หลายเดือนก่อน +1

      திருப்புர் ஊஷா மறக்க முடியாத MGRன் திரை படங்களின் பிரத்தேயக தியேட்டர் வாழ்த்துக்கள்

  • @ASBPowerControls
    @ASBPowerControls ปีที่แล้ว +30

    மீண்டும் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்க்க ஆவலை ஏற்படுத்தியது ....நன்றி🙏 பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களுக்கு

  • @stardelta4332
    @stardelta4332 ปีที่แล้ว +15

    ஏழு முறை இந்த படம் பார்த்துள்ளேன் ஆனால் மீண்டும் பார்க்க தூண்டும் அளவிற்கு உங்கள் தொகுப்பு உள்ளது. வாழ்த்துக்கள்.
    எம்ஜிஆர் போன்ற ஒரு மனிதர் மீண்டும் பிறக்க வாய்ப்பு இல்லை🎉🎉🎉🎉🎉🎉

  • @TruePower0_0
    @TruePower0_0 ปีที่แล้ว +69

    ஐயா, புரட்சித்தலைவரின் பெருமைகளைச் சொல்லச்சொல்ல என் மனம் ஆனந்த்தில் திளைக்கிறது. அந்த தன்னலமற்ற தலைவன் இன்னும் ஒரு பத்து வருடம் நல்ல உடல் நலனுடன் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவரின் சத்துணவுத் திட்டத்தால் பயனடைந்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இன்று அமெரிக்காவில் நல்ல வேலையில் பணி புரிகிறேன்

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +8

      இன்னும் பத்து வருடங்கள் வாழ்ந்திருந்தால் தமிழ்நாட்டில் ஏழைகளே இருந்திருக்க மாட்டார்கள், சகோதரா.

    • @vaidyan49
      @vaidyan49 ปีที่แล้ว

      தங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை எம்ஜிஆரின் புகழ் நிலைத்து நிற்கும்.

    • @gastropharmaceuticals7717
      @gastropharmaceuticals7717 ปีที่แล้ว +2

      Aha.. aha. .aiyah...NEENGAL NANDRI MARRAKKA VILLAI....😂❤

    • @veluu8976
      @veluu8976 10 หลายเดือนก่อน

      Super

    • @jeyakumarnice2310
      @jeyakumarnice2310 10 หลายเดือนก่อน

      Great

  • @thiruthiru2696
    @thiruthiru2696 ปีที่แล้ว +23

    அவர்தான் எங்கள் எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்.....
    மிக அருமையான விளக்கம்.

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g หลายเดือนก่อน +1

    MGR always Great Fantastic 🎉🎉🎉

  • @karthickkumar5318
    @karthickkumar5318 ปีที่แล้ว +13

    புரட்சித் தலைவருக்கும்... புகழ்ச்சி தலைவருக்கும்... கோடான கோடி வாழ்த்துக்கள்...

  • @kanagasabapathyselvanesan9450
    @kanagasabapathyselvanesan9450 ปีที่แล้ว +45

    தலைமுறைகள் தாண்டி பயணித்துக்கொண்டிருப்பான் இந்த உலகம் சுற்றும் வாலிபன்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +42

    தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி போட்டு புத்துயிர் காண வைக்க காரணமான படம் "உலகம் சுற்றும் வாலிபன்"😎பல தடைகளை தாண்டிய வெற்றி ஒரு சரித்திர நிகழ்வு !👍

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 ปีที่แล้ว +32

    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் , பொன்விழா ஆண்டில் , அந்த படம் குறித்த மலரும் நினைவுகளை , அற்புதமாக விவரித்த அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .
    படத்தின் டைட்டில் முதல், கடைசியாக போடப்படும் வணக்கம் வரை , எந்த ஒரு சுவராஸ்யமான விஷயத்தையும், மறந்து விடாமல் குறிப்பிட்ட, உங்களுடைய நினைவாற்றலை, வணங்குகிறேன் , வாழ்த்துகின்றேன் அய்யா .

    • @SamyIyer
      @SamyIyer ปีที่แล้ว +1

      Mgr,mgr,mgr,mgr,mgr,mgr,ok,ok,ok

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +15

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @anantharamann2646
    @anantharamann2646 ปีที่แล้ว +25

    கண்ணுக்கு விருந்து...
    காதிற்கு தேனிசை..எனது வயதோ 50 +
    மனசோ 50..50
    So.Sweety. கலைகளின் சுரங்கம்.. MGR.
    மூன்றெழுத்து உற்சாக மந்திரம்! 🎉

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +16

    Ever green hero mass hero collection king is only one legend Dr.MGR 🙏🙏🙏

  • @tmuniyandi380
    @tmuniyandi380 ปีที่แล้ว +10

    அருமை.நன்றி ஐயா.
    இவுலகம் உள்ள வரை புரட்சி தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்

  • @asokanperumal6411
    @asokanperumal6411 ปีที่แล้ว +55

    இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே பார்த்து இருந்தாலும்; நீங்கள் ரசித்து கூறிய உரையை நாங்களும் ரசித்தோம் ஐயா

    • @SamyIyer
      @SamyIyer ปีที่แล้ว +1

      Padamalla,varalaru,ok,

    • @pravi8700
      @pravi8700 10 หลายเดือนก่อน

      உண்மை ❤

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 ปีที่แล้ว +6

    50 ஆண்டுகளுக்கு முன்னரே தொழில் நுட்பம் வியக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட படம் தலைக்கு மேலே விமானம் செல்லும். காட்சி அருமை புத்தர் கோவில் செட்டிங்ஸ் டாப்

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +8

    எங்கள் தங்கம் எம்ஜியார் எல்லா துறைகளிலும் தங்கம் போல் ஜொலிப்பவர அவர் ஒருவர் தான்!

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +17

    மக்களுக்காக வாழ்ந்த மக்கள் திலகம் அவர்களுடைய திரைப்படம் என்றாலே,
    மக்களின் வாழ்க்கை வாழ்வுக்கான பாடம்.
    தாங்கள் எளிய நடையில், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் அவர்கள், உலகம் சுற்றும் வாலிபன், திரைப்படத்தை எப்படிப்பட்ட சூழலில், எப்படி எடுத்து ,அந்த படத்தை இயக்கி,வெற்றிகரமான படமாக மக்களுக்கு கொடுத்தார். அவர் தான் MGR. ❤❤❤🌷🌷🌷🌹🌹🌹⚘⚘⚘🌲✌

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 ปีที่แล้ว +10

    அருமையான படத்திற்கு அருமையான விளக்கம்

  • @raviyinkurunagai252
    @raviyinkurunagai252 10 หลายเดือนก่อน +5

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போல் இனி யாரலும் எடுக்கா முடியது புரட்சிதலைவரின் ஒரு விஞ்ஞான புரட்சி அல்லி மலர்களால் ஆராதிக்கபடும் அலகு மணி கோயில் எங்கள் தங்க தனலவன் MGR வாழ்த்க்கள் நன்றி.

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 ปีที่แล้ว +10

    அருமை... மிகவும் அருமை...
    நீங்கள் அந்தக் கதையை சொல்லும் விதமும் அருமை...
    உங்கள் நிகழ்ச்சியின் படத்தொகுப்பாளர்
    வேலையும் அருமை...
    தொடருங்கள் ஐயா....
    வாழ்த்துக்கள்...

    • @SamyIyer
      @SamyIyer ปีที่แล้ว

      Oruthali an,undu,avar,kolgaiundu,ok

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 10 หลายเดือนก่อน +4

    படத்தின் நீளம்பெரிதாக இருந்தாலும் எந்த இடத்திலும் போர் அடிக்காது பாடல்கள் சண்டைக்காட்சிகள் சூப்பர் டெக்னிக்லாக படம் மிக சிறப்பு இந்த விஷயத்தில் எம்ஜியார் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது

  • @vib4777
    @vib4777 ปีที่แล้ว +7

    படத்தை நேராக பார்த்தது போல ஒரு நெகிழ்ச்சி .. புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
    சிறப்பான பதிவு
    வாழ்த்துக்கள் ....

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 10 หลายเดือนก่อน +3

    இது தான் உண்மையான powerful MGR. தான். இன்னும் எத்தனை நடிகர் வந்தாலும் இது போன்ற வரலாறு படைக்கு முடியாது... 🎉

  • @radhakrishnan8850
    @radhakrishnan8850 ปีที่แล้ว +13

    மீனாட்சி தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்தது மிகப்பெரிய அனுபவம்.மறக்க முடியாத அனுப்பவும்.

  • @Mahizh1
    @Mahizh1 ปีที่แล้ว +18

    Actor Dr.Le🦁ji Multi talented⭐
    👌👌👌
    நமது பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மக்கள் திலகத்தின்
    "🌍 சுற்றும் வாலிபன்" திரைக்காவியத்தை பல தடவைகள் கண்டு வியந்து! ரசித்துள்ளோம் யாம்!
    எனினும் ,
    "🌍சுற்றும்" பேராசிரியராம் தங்கள் விமர்சனத்தில் பல விடயங்களை அறிந்து வியந்ததுடன்...
    மீண்டும் காணத் தூண்டியது !
    "💚மகிழ்" நன்றி 🙏 ஐயா👍
    தொடர்க தங்கள் நற் பகிர்வுகள்!
    தொடர்வதெல்லாம் இனிதாகட்டும் ! இவ் "🌍வாழ் அனைவற்கும்"!
    💚நிறை இனிய
    அன்🌼டன்...
    உங்கள்
    பல்கலைவேந்தர் முனைவர் லியோஜி திரைக் கலைஞர்.

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி அய்யா.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ்.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 ปีที่แล้ว +6

    அருமையான விமர்சனம் .....அற்புதமான படத்திற்கு தங்களது அற்புதமான விமர்சனம் ....பாராட்ட வார்த்தை இல்லை

  • @nayagampillai4259
    @nayagampillai4259 ปีที่แล้ว +8

    அருமை ஐய்யா , சிறு வயதில் பார்த்த படம்
    பேராசிரியர் உங்கள் பார்வையில் அளித்த செய்திகள் சூப்பர்.. நன்றி

  • @nmsnms8093
    @nmsnms8093 ปีที่แล้ว +14

    அற்புதமான படம்.

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 ปีที่แล้ว +13

    ஒரு முழு நீளத் திரைப்படத்தை பார்த்த உணர்வைத் தந்தது தங்களின் *உலகம் சுற்றும் வாலிபன்* விமர்சனம்.
    அன்றைய காலகட்டத்தில் இதற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்.
    அந்த தடையையெல்லாம் தகர்த்து வெற்றி பெற்ற படம் என்பது திரு எம் ஜி ஆர் அவர்களின் சாதனை.
    தேவர் பிலிம்ஸ் ன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, மெல்லிசை மன்னரின் இசை இப் படத்திற்கு கூடுதல் பலம்.
    காட்சிக்குப் பின் காட்சியாக விவரித்து சொன்னது சிறப்பு ஐயா.
    தான் படித்ததை , தான் பார்த்ததை , தான் ரசித்ததை பிறருக்கும் சொல்ல வேண்டும் என்ற தங்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +117

    நமது வெற்றியை நாளை என்று தொடங்கும் போது கருணாநிதி காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருந்திருக்கும்

    • @caldwellp8499
      @caldwellp8499 ปีที่แล้ว +7

      சிவாஜிவெறிபிடித்த ரசிகர்களுக்கு அதுக்கு மேல....

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz 10 หลายเดือนก่อน +3

      எம்ஜி.ஆர்எதிரிகருணாநிதி
      எனக்கும்அவரைபிடிக்காது

    • @bakthavatsalamdharmar5489
      @bakthavatsalamdharmar5489 10 หลายเดือนก่อน

      🎉🎉🎉

    • @sathishmadurai8287
      @sathishmadurai8287 10 หลายเดือนก่อน +1

      Very nice

    • @lakshmanan7165
      @lakshmanan7165 10 หลายเดือนก่อน

      🤣🤣🤣

  • @raj1234kumar1
    @raj1234kumar1 ปีที่แล้ว +26

    பாடல்கள் அனைத்தும் இனிமையானவை. அன்றும் இன்றும் என்றும் கேட்கக் கேட்க தித்திக்கும்.
    மிகவும் அருமையாக விவரித்தீர்கள் ஐயா. ❤❤❤

  • @RajendranRajendran-o9u
    @RajendranRajendran-o9u 6 หลายเดือนก่อน +1

    ஞானசம்பந்தன் ஜயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 10 หลายเดือนก่อน +2

    Super Movie Sir. Enjoyed it in my School days . As you said we travel with MGR . Lovely songs. Semma fight with Nambiar ultimate edition Vera level Movie 🤝

  • @govindrajan248
    @govindrajan248 4 หลายเดือนก่อน

    அய்யா எங்கள் தங்கம் MGR குறித்து நினைவு கூர்ந்ததிற்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @govindt4219
    @govindt4219 ปีที่แล้ว +16

    இந்த படத்தை உங்கள் மூலமாக கேட்டது இனிமையாக இருந்தது . மறக்க முடியாத படம். இந்த படத்திற்கு உறுதுணையாய் இருந்தவர்களில் முக்கியமான ஒருவர் இதயம் மணியன் அவர்கள். முன்பு எல்லாம் அவர் உலகத்தை பார்த்ததை கட்டுரையாக எழுதுவதை படித்து இன்பம் உருவோம். மற்றும் ஒரு கேள்வி உங்களக்கு MGR அவர்கள் குன்னக்குடி இடம் இருந்து வாங்கிய பத்து பாடலை என்ன செய்தார்?

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231 ปีที่แล้ว +2

      3 பாட்டுகள் தான் மெட்டு அமைத்தார் குன்னக்குடியார்

    • @rajuv9425
      @rajuv9425 10 หลายเดือนก่อน

      குன்னாகுடியர்.நாவரத்தினம்.என்றபடம்.இசை.அமைத்தர்

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 8 หลายเดือนก่อน +1

    அய்யா இன்ச் இன்ச்சா நான் ரசித்த காட்சிகள் வசனங்கள் இசை பாடல்கள் எத்தனை முறை பார்த்துருப்பேன்னு நினைவில் இல்லை 1973களில் பல தடங்கல்களை கடந்து உலகத்தை சுற்றி காட்டிய அவன் என்றும் வாலிபனே

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg ปีที่แล้ว +5

    நான்பிறந்த வருடத்தில் வெளியான படம்.என்ற சந்தோசம் எனக்கு உண்டு.

  • @gandhimagi4985
    @gandhimagi4985 10 หลายเดือนก่อน +1

    👌சூப்பர்.
    சரித்திர நாயகரின் சாதனை படம்.
    வாழ்க புரட்சிதலைவர் MGR புகழ்...

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 10 หลายเดือนก่อน +11

    எனக்கு 13 வயதில் இந்தப் படத்தைப் பாரக்கும்போது சினிமாவைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இருந்தேன். ஆனால், இன்று எனக்கு வயது 63. இந்தப் படத்தின் பெருமைகளை திரு ஞானசம்பந்தன் அவர்கள் விளக்கும் போது த்ரிங்காக இருந்தது.

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz 10 หลายเดือนก่อน +2

      நானும்தான் நானும்13வயதில்இந்தபடம்
      பார்த்தேன்இப்போது63-வயது
      ரசிகை.எப்போதும்இறக்கும்
      வரை

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 ปีที่แล้ว +24

    தமிழ் திரைப்படங்களில் திரைப்பட நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்தவர் புரட்சித்தலைவர் ஒருவரே...தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே

    • @SamyIyer
      @SamyIyer ปีที่แล้ว +1

      Ponmanasemmal,valgaa

    • @subramanisoundiah4232
      @subramanisoundiah4232 9 หลายเดือนก่อน

      Vazga perasreyar avaigale mgr or varam Or adesayam avar pugaz par ulla batao nerulavarai nilaitherum ungalukku enathu vazthukkal

  • @nambinarayanan4253
    @nambinarayanan4253 ปีที่แล้ว +2

    இப்பாடத்தை 50 முறை மேல் பார்த்துவிட்டேன்

  • @chandranadaikkalam4642
    @chandranadaikkalam4642 ปีที่แล้ว +15

    உலகம் சுற்றும்
    வாலிபன் படத்தில் கதைக்காக வேண்டி சில வில்லன் கேரக்டர் இருந்தாங்க ஆனாலும்‌ அவர்கள் நல்ல
    மனிதர்கள்
    பொன்மனச் செம்மல் எம் ஜி ஆரின்‌ வளர்ச்சியை
    பொருத்துக் கொள்ள முடியாத சில துரோகிகள்
    வில்லத்தன மாகவே இருந்து
    கொண்டு இந்த
    படம் வெற்றி பெற்றால் எம் ஜி ஆர் மிக
    உயர்ந்துவிடு வார் நாம் வளர
    முடியாது என்ற
    கீழ்த்தரமான
    எண்ணத்துடன்
    இந்தப்படம் வெளியிட
    பற்பல தடைகளை
    போட்டார்கள்
    ஆனாலும் எம் ஜி ஆர் எண்ணத்திலும்
    உள்ளத்திலும்
    என்றுமே
    உயர்ந்தவர்
    என்பதால்
    இப்படத்தை
    இராஜதந்திரம் தோடு வெளியிட்டு
    வெற்றிபெற்றார்
    நம் பொன்மனச்
    செம்மல் எம்ஜிஆர்

    • @btsdeepu8925
      @btsdeepu8925 10 หลายเดือนก่อน

      Mgr god valga valga

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 ปีที่แล้ว +7

    இந்த படத்தின் வெற்றிக்கு சண்டைக்காட்சி நடிகர் களும்ஓருகாரணம்மறக்கவேண்டாம்‌நெகட்டிவ்வைபம்பாயில்‌மதுரைதியேட்டருக்குகோண்டுவந்துசேர்த்தபெருமைஇவர்களைசாரும்என அறிந்தேன்

  • @jeyakumarnice2310
    @jeyakumarnice2310 10 หลายเดือนก่อน +2

    ஐயா ஞான சம்பந்தன் ஒரு நல்ல MGR ரசிகர். அவர் கல்லூரி காலத்தில் அனுபவித்து ரசித்த மகிழ்ச்சியை அப்படியே பகிர்ந்துள்ளார். நன்றி!

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 10 หลายเดือนก่อน +2

    வள்ளல் படத்திற்கு வாழ்த்து சொன்ன மைக்கு மிகவும் நன்றி!!

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 10 หลายเดือนก่อน +2

    ஆஹா பேச்சாற்றல் மிக்கவர் களின் அந்த தமிழ் நடையை என்னவென்று சொல்வது

  • @sureshs8012
    @sureshs8012 ปีที่แล้ว +6

    Thalaivar thalaivarthan sema talent person

  • @periyakamu8305
    @periyakamu8305 ปีที่แล้ว +7

    🎉அழகு நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள்❤

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 ปีที่แล้ว +21

    ஸ்ரீ லங்காவில் திரையிட்டபோது 4 மாதங்களுக்கு பிறகுதான் என்னால் பார்க்க முடிந்தது

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 10 หลายเดือนก่อน

      I waited for 6 months to watch this movie in Sri Lanka👍🙏

  • @dhanat6993
    @dhanat6993 10 หลายเดือนก่อน +1

    இன்றைய காலகட்டத்தில் கூட இந்த படத்தை திரையில் பார்த்தால் முதல் முறை பார்ப்பது போல் இனிமையாக இருக்கும் .

  • @selvakumar-jl6bu
    @selvakumar-jl6bu ปีที่แล้ว +26

    போஸ்டர் இல்லாமல் வெறும் ஸ்டிக்கர் மட்டும் போட்டு ஆட்டோ மற்றும் லாரி , பஸ்களில் ஒட்டி விளம்பரம் செய்து ரிலீஸ் செய்த ஒரே தமிழ் படம் உலக அளவில் அந்த காலத்திலேயே ரிகார்ட் செய்த படம். மதுரை மேயர் முத்துவுக்கு M.G.R.ரசிகர்கள் வளையல், சேலைகள் அனுப்பியது சுவாரஸ்யம். அன்றைய முதல்வர் கருணாநிதி M.G.R.க்கு பலவகையில் துன்பம் கொடுத்து படம் ரிலீஸ் விடாமல் தடுக்க அதிகார துஷ்பிரயோகம் செய்தார். அத்தனை தடைகளை மீறி வெற்றிவாகை சூடி வசூலில் சாதனை செய்த படம். கதையுடன் வெளிநாடு சென்று படம் எடுத்து வெற்றிகண்டபுரட்சி தலைவர் M.G.R. ஒரு சகாப்தம். வாழ்க புரட்சி தலைவர் M.G.R.

  • @anthonyk9048
    @anthonyk9048 8 หลายเดือนก่อน +1

    பொன்மனசெம்மல், மக்கள் திலகம்❤❤❤

  • @rajanpandian9215
    @rajanpandian9215 10 หลายเดือนก่อน +4

    எங்க வீட்டு பிள்ளை என்ற
    சினிமாவை எந்த சந்தர்ப்பத்திலும், நான் தவர விடுவதில்லை.
    வீட்டில் சிடி மூலமாக பலமுறை பார்த்திருக்கிறேன்.

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 ปีที่แล้ว +8

    Miga sirappu aliyah....you brought tears to my eyes....MGR IS INCOMPARABLE ....THnks for your presentation 😂❤

  • @mohamedraffiuddin3303
    @mohamedraffiuddin3303 ปีที่แล้ว +3

    M G R oru ma perum sakthi

  • @M.pandithuraimuniasamiPa-nj2ii
    @M.pandithuraimuniasamiPa-nj2ii ปีที่แล้ว +3

    அன்று இந்த சினிமா நிறுவனத்தின் தொல்லை ஒன்று இல்லை! அது எதுவென்று நீங்கள்அறிவீர்கள் தானே.?

  • @mohdsharifuddinmohdmohidee1193
    @mohdsharifuddinmohdmohidee1193 ปีที่แล้ว +1

    MGR is a legend. No actors like him still now.

  • @venkateswaran6823
    @venkateswaran6823 ปีที่แล้ว +3

    Ganaka sambattu😊super MGR muvis🥇 sir thank you

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 ปีที่แล้ว +13

    அன்று வசூலிலும் ரசிகர்கள்
    பட்டாளத்திலும் தனி ஆளுமை
    கொண்ட மக்கள் திலகம் படங்களை விரும்பி பார்ப்பவர்களே அதிகம்.
    அவர்களில் படித்தவர்கள்
    தங்களை எம்.ஜி.ஆர்
    ரசிகர் என வெளிப்படுத்த
    தயங்குவார்கள். அந்த மாதிரி
    பாசாங்கு ஏதுமின்றி அங்குலம் அங்குலமாக பேராசிரியர்
    படத்தை ரசித்து விமரிசித்து
    இருந்தது மிகவும் ரசனைக்கு
    உரியதாக விளங்குகிறது.

  • @sekarsumathi137
    @sekarsumathi137 ปีที่แล้ว +4

    Super

  • @prabhahars4096
    @prabhahars4096 ปีที่แล้ว +6

    அருமை அய்யா ❤

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்ணா

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 10 หลายเดือนก่อน

    நல்ல இசை. பாடல் காட்சிக்காக மீண்டும் மீண்டும் பார்க்கதோனும். அப்படி பலதடவை பார்த்தேன்

  • @inbakumart8415
    @inbakumart8415 ปีที่แล้ว +1

    அய்யா, நாங்கள் பார்த்து பார்த்து ரசித்ததை மீண்டும் உங்கள் பாணியில் மெருகேற்றி தங்கத் தலைவரின் நினைவுகளில் மூழ்கடித்தீர்கள், மிக்க நன்றி!

  • @Padmanaban86
    @Padmanaban86 ปีที่แล้ว +3

    Arumai sir. Nandri sir👏🏽👏🏽👏🏽👏🏽

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 10 หลายเดือนก่อน +1

    My favorite film
    My favorite song all

  • @sathyamoorthyist
    @sathyamoorthyist ปีที่แล้ว +4

    Super sir

  • @venkateswaran6823
    @venkateswaran6823 4 หลายเดือนก่อน +1

    2030 Varusam Vanthalum 💪 MGR muvis Mackkal 🙏 paarpatkal 💗

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 หลายเดือนก่อน +1

    இந்தப் படத்தை சென்னை வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் இன்று ( AGS ) இரண்டு ஷோவுக்கு டிக்கெட் கிடைக்காமல் மூன்றாவது ஷோவில் பார்த்தேன் பார்த்தேன் மிக மிக ஆர்ப்பாட்டமாக மகிழ்ச்சியாகவும் இந்தப் படத்தை ரசித்தோம்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 ปีที่แล้ว +2

    அருமையான வர்ணனை ....

  • @kumarshamy5208
    @kumarshamy5208 5 หลายเดือนก่อน

    நாடோடி மன்னன் - சிறப்பு.....கிளைமேக்ஸ் காட்சியில் முழுவதும் தண்ணீர். __......... அடிமைப்பெண் படத்தில் ஒரு காட்சியில் முழுவதும் மணல் மணல் மணல் ___ உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கடைசி காட்சியில் முழுவதும் மக்கள் கடல்.

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521 10 หลายเดือนก่อน

    பழைய நினைவுகள் வருகிறது மிக்க நன்றி

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 10 หลายเดือนก่อน +2

    சந்திரகலா ப்ராப்தம் படத்தில் சாவித்திரி இயக்கத்தில் அறிமுகம்

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 ปีที่แล้ว +7

    Gonna to watch full movie after your intresting speech sir.. MGR 🔥✨

  • @hemavathyak7346
    @hemavathyak7346 10 หลายเดือนก่อน +1

    சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌸💐💐🌸❤❤❤❤🇮🇶

  • @elangokodhandaraman6161
    @elangokodhandaraman6161 5 หลายเดือนก่อน

    1973 ல் 75 வது நாளில் பார்த்த படம். இன்று பார்த்ததுபோல் உள்ளது. 17 முறை தியேட்பரில் பல ஊர்களில் பார்த்துள்ளேன். தொலைக்காட்சியல் பார்த்தது தனி.

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 9 หลายเดือนก่อน

    ஞானசம்பந்தன் அவர்களின் விரிவுரை அருமை.. தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தொடர்ந்து அடிக்கடி பார்க்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு.. கொஞ்சம் கூட அலுப்பே தட்டாது..இப்போது கூட ஒரு மெலிதான ஒரு வரிக்கதையை எப்படி தலைவர் பண்ணியிருக்கிறார் என்று வியக்க வைக்கும். ஒவ்வொரு நாட்டின் பெயர்..ஊர் எல்லாம் சொல்லுவார்.. அடுத்து நாம் எங்கே போகிறோம் என்றெல்லாம். அவரின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர்.. என்றென்றும் நம் நினைவில் வாழும் புரட்சித்தலைவர் தான் அவர்..

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 ปีที่แล้ว +3

    என்றுமே காவியம் 👍

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว +1

    Great man shivajkku namasgaram

  • @madavan3584
    @madavan3584 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை ஐயா

  • @SCHRaghul
    @SCHRaghul 10 หลายเดือนก่อน

    தேனினும் இனிய காவியம் !

  • @sgajendran7081
    @sgajendran7081 7 หลายเดือนก่อน

    Arumaiyana. Vilakkam non sslc 11th std public exam mudinthavudan nanbergaludan parthi rasi then mgr is mgr

  • @UlagaPandian
    @UlagaPandian 10 หลายเดือนก่อน

    Sir super sir your voice

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 10 หลายเดือนก่อน

    Always MGR is great sir ❤❤❤❤

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 5 หลายเดือนก่อน

    Greatest movie. Great Ledgent MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanathant-go6yn
    @viswanathant-go6yn 5 หลายเดือนก่อน

    மிக மிக அருமை......

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 ปีที่แล้ว +6

    I had a nice time watching this Video :)

  • @kalivaradannadesan163
    @kalivaradannadesan163 4 หลายเดือนก่อน

    Dr.Prof.Gnanasambandam very very thanks Congratulations