பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியமே இதுதான்.| we are already Immortals.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 90

  • @hariv30
    @hariv30 หลายเดือนก่อน +18

    மிகப்பெரிய பேருரை ஐயா இதற்கு மேல் எப்படி எதார்த்தமாக கூற முடியும் அருமை... எல்லாம் செயல் கூடும்

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 หลายเดือนก่อน +13

    சன்மார்க்க விஞ்ஞானம் பற்றிய உங்கள் உரை மிக அருமை. அண்டவெளி விஞ்ஞானம், சார்பியல் கோட்பாடு, குவாண்டம் அறிவியல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் மட்டுமே வள்ளலாரின் சன்மார்க அறிவியலை புரிந்து கொள்ள முடியும்.
    வள்ளல் மலரடி வாழ்க!

  • @thenimozhithenu
    @thenimozhithenu 6 วันที่ผ่านมา +1

    இராமலிங்க அடிகளார் போற்றி. அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை.

  • @ChandraChandra-ti7py
    @ChandraChandra-ti7py หลายเดือนก่อน +5

    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @DineshRamya-h4g
    @DineshRamya-h4g หลายเดือนก่อน +6

    Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
    Valga valamudan
    Nandri ❤

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 หลายเดือนก่อน +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🪔🦜🌷🌿🌹🌿🌺🙏🦚💎⭐️💎🌹🌿🦜🦜🦜🦚🌺🌿

  • @moorthyk852
    @moorthyk852 หลายเดือนก่อน +4

    அற்புதமான பேச்சு.வள்ளல்
    பெருமான், ஐய்யா மூலமாக நம்பொருட்டு
    பேசுகிறார்.

  • @chefhari91
    @chefhari91 หลายเดือนก่อน +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி❤

  • @rkmbala
    @rkmbala 11 วันที่ผ่านมา

    உங்கள் உரையை கேட்ட போது கண்ணீர் மல்கியது அய்யா

  • @baiyammalc
    @baiyammalc หลายเดือนก่อน +2

    ஐயாவிற்கு வணக்கம் இந்த பதிவு எவ்வளவு அருமை என் அறிவும் என் வாழ்வும் ஆண்டவரே ❤ ❤ ❤

    • @baiyammalc
      @baiyammalc หลายเดือนก่อน

      அகவல் பாடல் என் வாழ்வின் அங்கம்

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 15 วันที่ผ่านมา +1

    Vazhga valarga nandri

  • @msathishmurali5411
    @msathishmurali5411 15 วันที่ผ่านมา +1

    Great wisdom U Ayya ❤Nandri pala

  • @manickavasagamramalingam2086
    @manickavasagamramalingam2086 หลายเดือนก่อน +2

    இறையருள் சூழ்க.நெடிது வாழ்க

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!
    தயவு!!!அன்பு!!!க௫ணை!!!!திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌼🌼
    தயவு!!!அன்பு!!!க௫ணை!!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
    திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏
    குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤ நன்றி ஐயா

  • @Freesoul5995
    @Freesoul5995 หลายเดือนก่อน +6

    Intha ragasiyam enaku therium..athunala than oru kulanthai petrathoda niruthi kondaen…!! Vallalar kapathuvara nu therila..ana nan thayara irukaen..miga periya uthaam varum

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db หลายเดือนก่อน +2

    மிக மிக மிக சிறப்பு ஐயா

  • @dineshkp3912
    @dineshkp3912 5 วันที่ผ่านมา

    Arpudha urai.

  • @nalasundrum9438
    @nalasundrum9438 27 วันที่ผ่านมา +1

    Mikka Mikka nandri ayya❤❤❤❤❤

  • @atmakravi199
    @atmakravi199 10 วันที่ผ่านมา +1

    ஐயாவின் பெயரை இங்கு யாரும் தெரிவிக்கவில்ல்லையே.

    • @gowthamana8162
      @gowthamana8162 8 วันที่ผ่านมา

      Salem Kuppuswamy Sir

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds หลายเดือนก่อน +2

    sivame thunai

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 หลายเดือนก่อน +1

    ❤மிக்க நன்றிங்க ஐயா.❤

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 16 วันที่ผ่านมา

    அருமை

  • @JOTHINATHANS-rl3tq
    @JOTHINATHANS-rl3tq 9 วันที่ผ่านมา

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 หลายเดือนก่อน

    🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 หลายเดือนก่อน +4

    உலகத்தில் ஒரு பகுதியில் இன்புற்று வாழ்கிறார்கள் வேறு பகுதியில் துன்புற்று வாழ்கிறார்கள்! வெவ்வேறு விதமான சூழலில் வித விதமாக வாழ்கிறார்கள்!
    இதற்கு காரணம், பல பிறவிகளில்
    அவரவர் செய்த பாவ,புண்ணியங்களே!
    "தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
    "பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்!" போன்ற உண்மைகளை இறையருள் பெற்ற ஞானிகள் கூறியுள்ளனர்!
    உலக மக்கள் அனைவரும் "ஜீவகாருண்ய ஒழுக்க" த்தை கடைப்பிடித்தால் எல்லாரும் இன்புற்று வாழலாம்!

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px หลายเดือนก่อน +12

    சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி💛

    • @kannant3669
      @kannant3669 28 วันที่ผ่านมา +2

      How vallaalaar got knowledge …. Using namashivaya…. Don’t be foolish ….

    • @kannant3669
      @kannant3669 28 วันที่ผ่านมา +1

      How vallaalaar got knowledge …. Using namashivaya…. Don’t be foolish ….

  • @shakthikalai595
    @shakthikalai595 หลายเดือนก่อน

    Nandri iyya..miga nandri..

  • @muruganp3824
    @muruganp3824 หลายเดือนก่อน +1

    Arumai super

  • @thirumalthirumavalavan8804
    @thirumalthirumavalavan8804 หลายเดือนก่อน

    Nandri
    Vanakam

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 หลายเดือนก่อน +1

    Sir super super super Sir

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 หลายเดือนก่อน

    Mikka nandri.

  • @soundararajanify
    @soundararajanify 22 วันที่ผ่านมา

    Thank you so much sir🙏

  • @maharaja2675
    @maharaja2675 หลายเดือนก่อน

    அனைத்தும் சத்தியமான வார்த்தை....

  • @Ponni-j3d
    @Ponni-j3d หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥

  • @moorthyk852
    @moorthyk852 หลายเดือนก่อน +1

    ஈஸ் வர சர்வ பூதானம்

  • @vasudeva7041
    @vasudeva7041 หลายเดือนก่อน +1

    The secret of immortality revealed by Thiruarutprakasa VALLALAR. Those who hear it and follow will become immortal. Forward to all your friends.

  • @kannappanks8702
    @kannappanks8702 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @rajaram3231
    @rajaram3231 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Jyothi9Jyothi9
    @Jyothi9Jyothi9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய
    5:40 எட்டும் இரண்டும் என்பதற்கான விளக்கம். 8m
    30:00 புத்தக அறிவு எல்லாம் அறியாமை என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்..
    35:00 சிதம்பரம் கோவிலின் ரகசியம்

  • @Gopi-b1w
    @Gopi-b1w 23 วันที่ผ่านมา

    Arutperumjothi💥🧡💚

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 24 วันที่ผ่านมา

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @senthilkumar-zp9yt
    @senthilkumar-zp9yt หลายเดือนก่อน

    Aarulperumjothi thaniperum karunai

  • @veerasamyVeerasamy-ei9rz
    @veerasamyVeerasamy-ei9rz หลายเดือนก่อน +1

    எட்டு இரண்டு என்கிற சக்திசிவமாகிய அகரஉஉகர அடிப்படையாகிய மெய்பொருளை சிறிதும் அறிந்திராத தாங்களின் உபதேசம் கெடுதலானது .தெரியாத விவரத்தை (எட்டுஇரண்டு)பிறருக்கு சொல்லி குழப்ப வேண்டாமே.

    • @padmanaband4730
      @padmanaband4730 5 วันที่ผ่านมา

      தாங்கள் அறிந்தால் சொல்லுங்க ஐயா

  • @VijayKumar-kh2zc
    @VijayKumar-kh2zc 11 วันที่ผ่านมา

    Usirae naan kekkavae illayae 😅
    Ivangalae veipaangalam ivangalae edupaangalam

  • @sumathikadam6723
    @sumathikadam6723 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐❤️🙇‍♀️

  • @natureerra71
    @natureerra71 หลายเดือนก่อน +1

    sir one question here ? we know Lord siva is arut perum jothi andavar but how he got this power ? why he created human beings ? how he is creating lot of universe ? why death and rebirth is happening?

    • @thayalanravi
      @thayalanravi 24 วันที่ผ่านมา

      There's three things eternal(anathi). Sivam, seevan and malam.
      Eternally, seevan(souls) are suffering because they have malam with them. Malam is anavam. This causes eternal suffering.
      God or Sivam has infinite mercy or sakti. So how God, acquired this infinite mercy or sakti eternally. The answer is we don't know. We get to know that God has eternal karunai/thiruvarul from saints who have experienced god.
      Like vallalar, tayumanavar, manikavasagar, nayanmars. They all let us know this truth.
      Logically, it's hard to understand God. Cause Shiva is beyond 36 tatuvam. The last tatuvam is apara natham. He is beyond this apara natham. Hence, he is called Nathan(the one beyond natham).
      Our logical thinking comes from buthi tatuvam, which is one of the tatuvam from the 36. Hence, you can't logically explain God.
      But, with people who have experienced God, they let us know what is there beyond 36 tatuvam.
      But, we can explain creation, cause it is under this 36 tatuvam. Creation is done using Shiva's sakti. Shiva's sakti is called parasakti. Now this parasakti, becomes adishiva and adisakti. Now from adisakti, the sakti is divided into 9. In saivam this is called navanilai(nine states).
      These 9 are, apara natham, apara vindu, natham, vindu, sadashiva, mahesa, rudra, Vishnu, and brahma. These nine are souls(high) souls chosen by Shiva to create the universe.
      From these, 5, souls are in charge of pancakriya(5 duties), creation(brahma), preservation(Vishnu), destruction(rudra), confusion(mahaesa), and grace(sadashiva).
      Because souls are infinite, and they have infinite Anava. Infinite universes are created. Hence there are infinite brahma to sadashiva.
      Because of infinite souls, Shiva always does pancakriya using these five souls.
      To create universe, Maya and karma is used. These Maya and karma are part of Anava. These are called together as malam. We call it mumalam(three malas).
      Mumalam aruthu - thiruvasagam
      Meaning: (god) cut the three malas.
      So, now creation(birth and death) happens to give souls eternal Bliss(salvation). So, Maya and karma helps the souls to understand suffering. Once, they understand suffering and God, souls become Shiva.
      At this stage souls, get further higher births in higher universes. Untill they become sutha Sivam(pure Shiva) and merge with god and get eternal Bliss.
      Sivamaki ennai aanda - thiruvasagam
      Meaning: you made me Shiva and ruled me.
      That's why, rudra and above, they all have same external features like sadashiva. They have moon, river and snakes. Cause they're becoming purer souls.
      From the 9 souls, UpTo mahaesa is uruvam. Meaning they have a shape. Sadashiva is aru-uruvam. Meaning with and without shape. That's why, the form of worship of sadashiva is lingam. Cause lingam, both has a shape and don't have a shape. Natham to apara natham, is aruvam. They don't have a shape.
      Beyond, these 9 states is real god, or Shiva or Paravelli or Arutperum jothi. Here, you can't describe with words or thoughts. Cause the moment you describe, it has a shape. You can only experience this.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 11 วันที่ผ่านมา

    ஆம்,செய்திகளில் ஒரு நாளில் கொலை,துரோகம் ,விபத்து இதை போன்ற செய்திகளே அதிகமாக வருகிறது.

  • @vmdchannel3414
    @vmdchannel3414 หลายเดือนก่อน +29

    வள்ளலார் சமயம் மதம் உதயாவை சன்மார்க்கத்தில் தடை என்றார் நீங்கள் அதை எல்லாம் எடுத்துக்கொண்டு உவமை காட்டுவது மக்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணும் ஆகையால் ஐயா அவர்கள் வள்ளலாரின் வாழ்க்கை மட்டுமே எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மற்றவை எல்லாம் கற்பனை கதைகள் வள்ளலார் தானாகவே வாழ்ந்து காட்டி உள்ளார் அவர் வேறு எதையும் நம்ப வேண்டாம் அதற்கு சட்சியாய் நானே இருக்கிறேன் என்று இருக்கிறார் நீங்கள் அவரையே எடுத்துக்காட்டாக எடுத்துச் சொல்லவும்

    • @yugendransyugu8925
      @yugendransyugu8925 หลายเดือนก่อน +3

      Iyya perumaan solliyathu anaitum saivame

    • @subramaniarumugam5528
      @subramaniarumugam5528 หลายเดือนก่อน +1

      புரிதலுக்கு அன்பே சிவம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்

    • @rockj3129
      @rockj3129 หลายเดือนก่อน

      அருண்பிரகாஷ் தான் உங்களுக்கு சரி.
      சன்மார்க்கத்திற்கு சைவமே அடிப்படை.
      வள்ளலாரே சைவ சமயம் தத்துவம் மட்டுமே மக்களை பரநாதம் வரை கொண்டு வந்துள்ளது என கூறியுள்ளார்.
      மேலும் தியானம் செய்யும்போது ஏதேனும் ஓர் உருவத்தை வைத்து தியானித்தால் பின்னாளில் அந்த உருவம் மறைந்து சோதி தரிசனம் கிட்டும் என்று கூறியுள்ளார்.
      சமய கதைகள் கற்பனையல்ல.
      அவை தத்துவங்கள்.
      சன்மார்க்கத்திற்கு முன்பு கொல்லாமையை உயர்த்தி பிடித்தது சைவம் மட்டுமே.
      சைவ தத்துவங்கள் இயற்கைக்கு முரணாகவோ, உயிர்களுக்கு ஒவ்வாத எதையும் போதிக்கவில்லை

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani หลายเดือนก่อน

      ​@@yugendransyugu8925வள்ளலார் சொல்லிய அனைத்தும் சைவம் - ஐயா தயவு செய்து மீண்டும் படிக்கவும், அப்படி என்றால் சைவ மடத்தை தானே நிறுவி இருக்கனும்... ஏன் சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை - உத்தர ஞான சிதம்பரம்???? என்ன சொல்ல வரீங்க ஐயா...

    • @கூரோங்கியசைவன்
      @கூரோங்கியசைவன் หลายเดือนก่อน

      வள்ளலார் அவர்களின் குரு யார்...?

  • @YNService-s9j
    @YNService-s9j 4 วันที่ผ่านมา

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய வெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய வெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இப்படி எல்லையற்ற இந்த ஆகாய வெளியில் உயிருள்ள பொருட்களாகவும் உயிரற்ற பொருட்களாகவும் நாம் இருக்கிறோம்.
    இந்த உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தை பெற்றிருக்கின்றன. அதாவது எல்லாப் பொருட்களுக்குமே ஓர் வடிவ அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அளவற்ற வடிவ பொருளாக எதுவும் இல்லை. ஆக பெருவெடிப்பின் மூலம் உருவான இந்த அனைத்து பொருட்களுமே ஒரு குறிப்பிட்ட வடிவ எல்லைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
    இந்த அளவில்லாத ஆகாய வெளியில் பெருவெடிப்பின் மூலம் உருவான பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்பொழுது, மீதம் உள்ள பெருவெடிப்பின் மூலம் உருவாகாத இந்த ஆகாயவெளிக்கு அளவு இருக்குமா? அளவு எல்லைகள் இருக்காது. இந்த எல்லையற்ற ஆகாயவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாயவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாயவெளியும் ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாயவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, பேராற்றல் நிறைந்த, ஒளியான, நிலையான வடிவில் இருக்கிறது. மேலும் அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பும் நடந்தது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பில் உருவான பொருட்கள் அனைத்தும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அது அதே கடவுள்தான்!.

  • @YNService-s9j
    @YNService-s9j 4 วันที่ผ่านมา

    இராமலிங்க அடிகளார் கூறிய "அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை" என்ற கருத்துக்கு ஒப்பாக இஸ்லாம் என்ன கூறுகிறது? என்றால் அல்லாஹ் எனபவன் அருளாளன், பெரியவன், தனித்தவன், ஒளியானவன்(சோதியானவன்), கருணையாளன் என்கிறது. இவைகளை இணைத்து உருவாக்கினால் கிடைக்கும் வாசகம்தான் "அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை" என்பதாகும். இராமலிங்க அடிகளார் இவ்வாறு இணைத்து உருவாக்கினாரா அல்லது சுயமாக கூறினார என்பது தெரியவில்லை. ஆனால் இதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தெளிவாக கூறிவிட்டது.

  • @கூரோங்கியசைவன்
    @கூரோங்கியசைவன் หลายเดือนก่อน +1

    வள்ளலார் அவர்களின் குரு யார்...?

  • @solovallalar7124
    @solovallalar7124 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha 15 วันที่ผ่านมา

    8 டோடே 2 ஐயமும் சேர்க்கவும் அறியீர் .
    =10 பத்தி .
    International யூதம்/ National வேதம்.
    எட்டும் இரண்டும் இனி உருப்படி.
    Fear about Allah ☪️ , unites India 🇮🇳 & Israel 🇮🇱 .
    When Adam Eve ate the forbidden Fruit, this shows, they lose fear on Lords word , hence, expelled , they lost the life, started suffering. Etc 😮 .

    • @Quantumanandha
      @Quantumanandha 15 วันที่ผ่านมา

      அஞ்சுவது அஞ்ஜாமை பேதைமை (ஆதாம் ஏவாள்)
      அஞ்சுவது அஞ்சல் அறிவார் கண்மணி நாயகம் ஏக இறைவனின் தனிப்பெரும் கிருபையாக அருளப்பற்ற முகமது நபிகள் நாயகம்) தொழில்

    • @Quantumanandha
      @Quantumanandha 15 วันที่ผ่านมา

      Moon ☪️ reflection of Sun 🌞 .
      (நான் எடுக்க வேண்டிய ஆயுதம் எது என்பதை எனது எதிரி தான் தீர்மானிக்கின்றான் )

    • @Quantumanandha
      @Quantumanandha 15 วันที่ผ่านมา

      ☪️ reflection of 🇮🇱 .
      🇵🇰 Reflection of 🇮🇳.
      Wife reflection of husband.
      Daughter reflection of father.
      Etc.

  • @KalaiKalaiarasi-q2y
    @KalaiKalaiarasi-q2y 18 วันที่ผ่านมา

    Thelevu piranthstu

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 หลายเดือนก่อน

    Ayya why do u say ishwaran??
    Artperunjothi na all religions will atleast try to hear na..
    Just sharing..

    • @kannant3669
      @kannant3669 28 วันที่ผ่านมา

      How vallalaar got knowledge using namashivaya…. Don’t be foolish…

    • @kannant3669
      @kannant3669 28 วันที่ผ่านมา

      How vallaalaar got knowledge …. Using namashivaya…. Don’t be foolish ….

  • @venkateshmagadeesh4445
    @venkateshmagadeesh4445 หลายเดือนก่อน

    🙏🙏🙏