இந்தப் பாடலைத் தினமும் கேட்க தீராத துன்பம் எல்லாம் தீரும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 84

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  3 ปีที่แล้ว +11

    வள்ளலார் அருளிய திருவருட்பா th-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html

  • @sivakumarm6223
    @sivakumarm6223 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏👏👏👏👍👍👍
    திருவருட் பிரகாச வள்ளல்பெருமான் அருளை பிழிந்து உயிரை உருக்கி எழுதியிருக்கும் திருஅருட்பா எழதப்பட்ட பிறகு நாமெல்லாம் பிறப்பெடுத்ததே பெருமான் அளித்த பெரும் பாக்கியம். 🙏🙏🙏
    பெருமானின் பாடல்களை பாடுவதற்காகவே பெருமானாரால் பிறப்பெடுத்து வருவிக்கவுற்ற கார்த்திக் ஐயா குரலிலும் சிவகுரு ஐயா குரலிலும் அமைதியும் அன்பும் கருணையும் தவழ இசைகருவிகளின் ஆடம்பரம் இல்லாத இவ்வான்மீக இசையை கேட்டு இன்புற்று பெருமானின் நினைவில் இருக்கும் சுகத்திற்கு ஈடாக இவ்வுலகில் வேறு எதுவும் சிறந்த விஷயம் இருக்கவே முடியாது.‌..
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @Boomi247
    @Boomi247 6 หลายเดือนก่อน +1

    ஐயா இசைக்கருவி அதிகம் கலக்காத திருவருட்பா அருமை

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +1

    வள்ளல் பெருமான் பாதம் பணிவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @tamilgaming2168
    @tamilgaming2168 3 ปีที่แล้ว +16

    நல்ல குரல் வளம்.இறைவன் கொடுத்த வரம் மீடியாக்கள் வெளிச்சம் பட்டால் நன்கு பிரகாசிப்பார்.

    • @vallalthunai
      @vallalthunai 2 ปีที่แล้ว +2

      No he nd his, voice only for thiruvarutpa

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருட்பெரும் ஜோதி

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar9506 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 3 ปีที่แล้ว +9

    அய்யா உங்களுக்கு மனதை மயக்கும் குரல் வளம் வாழ்த்துக்கள். வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி புகழ் வாழ்க🙏

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 ปีที่แล้ว +6

    தீப சுடர் அருமை விளக்குடன் பாடல் மன நிம்மதி 🙏 இனிமையான குரல் கேட்பதரகு மனநிறைவு👌👌

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 3 ปีที่แล้ว +7

    எங்கள் மகள் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டும் ஐயா நன்றி 🙏

    • @pikachupiki6906
      @pikachupiki6906 2 ปีที่แล้ว

      Ungal magaludan sernthu negalum magizchiya irupirgal✨

  • @Pdushendran
    @Pdushendran 3 หลายเดือนก่อน +1

    இது தான் உண்மை 🎉🎉🎉

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @jhothikalaikkootam8913
    @jhothikalaikkootam8913 3 ปีที่แล้ว +8

    ஜோதியின் சுடரே போற்றி போற்றி சுத்தசன்மார்க்க வித்தகரே போற்றி உலகின் ஒப்பற்ற. சற்குருவே போற்றி போற்றி காலத்தை வென்றவரே போற்றி போற்றி சாதி, சமயம் கடந்தவரே போற்றி போற்றி வெள்ளாடை உடுத்திய வீரத்திலமே போற்றி போற்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் பெருமையை உலகறிய. செய்யும் தங்கள் சேவைக்கு அடியேன் தலைவணங்குகிறேன்

    • @jhothikalaikkootam8913
      @jhothikalaikkootam8913 2 ปีที่แล้ว

      நன்றிகள் அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @mohand3037
      @mohand3037 2 ปีที่แล้ว

      அருமை ஐயா நன்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 ปีที่แล้ว +1

    ராமலிங்கம்சுவாமிகள்வாழ்க ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌻🌹🌸🍌🍇🍎🍓🍋🍬🌾🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 ปีที่แล้ว +1

    அருமை
    அருமை

  • @devendiranp5323
    @devendiranp5323 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

  • @gopinaths9102
    @gopinaths9102 2 ปีที่แล้ว +1

    🙏🌹அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி 🌹🙏எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🌹🙏🌹வள்ளலார் மகான் ஐயா நன்றிகள் 🌹🙏

  • @revathyr8816
    @revathyr8816 ปีที่แล้ว

    கருணாகரனே அபயம் அபயம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    சூரிய உயிர் உயிரணுக்களின் ஒளியே சூரிய ஒளி

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 ปีที่แล้ว +8

    அற்புதம் அய்யா 🙏
    தங்களது ஆன்மீக பணி மிகவும் அருமை, மதிக்கத்தக்கது அய்யா 🙏🙏🙏

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய குரு அன்பே துனை

  • @amuthagvnd4131
    @amuthagvnd4131 3 ปีที่แล้ว +2

    இனிமையான பாடலை பக்தி நயத்துடன் பாடியதற்கு நன்றி

  • @legendsrmrjyt4583
    @legendsrmrjyt4583 2 ปีที่แล้ว +2

    Arumai. Ayya

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +3

    அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏🙏🙏🙏💐💐
    அருமையான பதிவு.. அருமையான குரல்..
    நன்றி 💐💐🙏..

  • @harrykrish3095
    @harrykrish3095 2 ปีที่แล้ว +2

    கண்களில் கண்ணீர்... உங்கள் குரலில் அருட்பெருஞ்சோதி யின் பாடல் கேட்டு..

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +3

    அருமை👌👌👌👌👌

  • @naturemurali7331
    @naturemurali7331 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir
    Avoid plastic disposal things please
    Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 3 ปีที่แล้ว +4

    Pleasant voice... Lovely... Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi

  • @yogeshyogi3470
    @yogeshyogi3470 3 ปีที่แล้ว +2

    🪔ஜோதி வள்ளலார் 🙏

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமக,,👍

  • @ஓம்நமசிவாயவாழ்க-ற2ந

    ஓம் வள்ளல் பெருமானே போற்றி 🙏🙏🙏

  • @naturelover9690
    @naturelover9690 3 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 ปีที่แล้ว +1

    🙏 Thanks 🙏👍🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி

  • @ganesanj1407
    @ganesanj1407 2 ปีที่แล้ว +1

    அருமை அய்யா அருமை
    அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை

  • @ramnoffh4261
    @ramnoffh4261 3 ปีที่แล้ว +2

    Vazhga valamudan

  • @vanitharaj5847
    @vanitharaj5847 2 ปีที่แล้ว +1

    Pa om pa om namah shivay pa,

  • @arivazhaganekambaram2985
    @arivazhaganekambaram2985 3 ปีที่แล้ว +1

    நல்ல குரல் வளம்

  • @gopinaths9102
    @gopinaths9102 2 ปีที่แล้ว +2

    🙏🌹அற்புதமான பாடல் ஐயா நன்றிகள் 🌹🙏

  • @vendromchannel2209
    @vendromchannel2209 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @tirupak205
    @tirupak205 3 ปีที่แล้ว +4

    அருமை அய்யா!

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🥰🙏🙏🙏

  • @pranethc1031
    @pranethc1031 3 ปีที่แล้ว +2

    Valha vaiyagam valha valamutan

  • @sujibaskaran2085
    @sujibaskaran2085 2 ปีที่แล้ว +1

    Nice superb

  • @hemagomathi
    @hemagomathi 2 ปีที่แล้ว +1

    Sweet voice. Dheiveegam.

  • @UCJKV
    @UCJKV 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @randomlife5485
    @randomlife5485 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @elumalaignanadurai1835
    @elumalaignanadurai1835 3 ปีที่แล้ว +3

    Super voice

  • @anbumaha218
    @anbumaha218 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @meenaprakash3807
    @meenaprakash3807 3 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் குரலில் இந்த பாடல் கேட்க மனம் லயிக்கிறது நன்றி

  • @revathidamodharan759
    @revathidamodharan759 2 ปีที่แล้ว +4

    Very nice devine soul , voice very peaceful, it would be nice , if you give the meaning of some rare words , or explain the difficult words in this, some words difficult to understand, Thank you for this devine service

  • @shanthiindrajith2007
    @shanthiindrajith2007 2 ปีที่แล้ว

    sivayanama

  • @sureshd3181
    @sureshd3181 3 ปีที่แล้ว +1

    super...super..

  • @SWGanagapriyas
    @SWGanagapriyas 3 ปีที่แล้ว +1

    mikka arumai iyya

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว +2

    Nice voice 👌👏🙏

  • @muthusamys3879
    @muthusamys3879 3 ปีที่แล้ว +1

    Arutperun Jothi abayam

  • @ramuamt
    @ramuamt 3 ปีที่แล้ว +2

    Very nice ayya, thanks a lot!

  • @raghavauto
    @raghavauto 2 ปีที่แล้ว +1

    Super

  • @ambikav8539
    @ambikav8539 3 ปีที่แล้ว +1

    Manam mayangki yathu

  • @meenashiramalingam933
    @meenashiramalingam933 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🔥

  • @Ranja-s4v
    @Ranja-s4v 3 ปีที่แล้ว +1

    🌹🙏🌹🙏🌹🙏👌👏

  • @ganesanr3553
    @ganesanr3553 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @Mjayakumar3920
    @Mjayakumar3920 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    🙏🙏🙏🌷🌺⚘🌻

  • @zuriazuria1156
    @zuriazuria1156 3 ปีที่แล้ว +2

    🍃❤🙏

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 ปีที่แล้ว +2

    💚

  • @Udhay24
    @Udhay24 3 ปีที่แล้ว +1

    💜💜❤️❤️❤️♥️♥️♥️

  • @rajilakshmi951
    @rajilakshmi951 3 ปีที่แล้ว +1

    💐💐💐

  • @kanandhan18
    @kanandhan18 3 ปีที่แล้ว +2

    18

  • @tanusrics
    @tanusrics 3 ปีที่แล้ว +1

    🙏

  • @saralaravi9831
    @saralaravi9831 3 ปีที่แล้ว +1

    Punniyam saithean padalsi keatka iya, kuralum enimai

  • @sathyabamakrishnamoorthy5167
    @sathyabamakrishnamoorthy5167 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @BalamuruganChandrabalan
    @BalamuruganChandrabalan 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 3 ปีที่แล้ว +1

    🙏

  • @rockyrakesh2859
    @rockyrakesh2859 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว

    🙏🙏🙏