அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது பல உயர் ஆன்மாக்கள் உபதேசம் செய்ய கேட்டிருக்கிறேன் அதற்கான விளக்கத்தை அளித்த திருவள்ளல் பெருமானின் அடியாராகிய தங்களின் மூலம் விளக்கம் அளித்த அருட் பெரும் ஜோதி ஆண்டவருக்கும் தங்களுக்கும் கோடாண கோடி நன்றிகள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி நன்றி நன்றி.அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!! பால் தத்துவம், ஆகாயம் வரை அருமை !!! திசைகள் , தெற்கு வாசல் நெற்றிகண் மற்றும் நடராஜன் அமைப்பு மற்றும் கோயில் பற்றிய விளக்கம் இந்த உடலின் பின்டம் மிகவும் தெளிவானது . 96 தத்துவம் நிறைந்த விளக்கம் மிகவும் சுவாரசியமான ஒன்று . தங்களின் முக பொலிவு இந்த பதிவுக்கு மேலும் வலு சேர்கிறது இறை ஞான பாதை க்கு , மிக்க நன்றி சிவகுரு அவர்களே !!! பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும் இது நான் உண்ணும் முன் வேண்டும் இறைவேண்டல் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருமை அருமை ப்ரமாதம் ஐயா திருமந்திரம் உற்றுப் பார்க்கில் சன்மார்க்கம் விளங்கும் என்று பெருமானார் கூறியது இப்போது தயவாளர் சிவ குரு ஐயா வாயிலாக வெளிப்படுவது அற்புதம்.ஜீவனே சிவலிங்கம் விளக்கம் அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி
Sivaguru Anna I am fan of you. No one has taught this much in my whole life. Really this video full of goosebumps 🔥🔥 From this one video you gave all enlightment for all soul's. Those who can understand this video without miss a single word. Definitely they can understand what is enlightment.
பால்-தயிர்-வெண்ணெய்-நெய்-தீபம்... (மனிதன்+அமுதம்)-வச்சிரதேகம்-சுத்ததேகம்-பிரணவ தேகம் -ஞான தேகம். பால் உறை குத்தினால் மட்டுமே தயிர் ஆகும்.மனிதன் அமுதை பருகினால் மட்டுமே இறை தன்மை உருவாகும்.
Sivalinga Ragasiyangal th-cam.com/play/PLpwWrvmejDZbAVo9vQfvb-BmXve8EXtNC.html
96 thathuvangal th-cam.com/play/PLpwWrvmejDZbjdQUrrryMCBeaUGGJaL7U.html
வணக்கம் அருமை யான பதிவுகள் நண்றி வாழ்கா வளமுடன்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கிறது பல உயர் ஆன்மாக்கள் உபதேசம் செய்ய கேட்டிருக்கிறேன் அதற்கான விளக்கத்தை அளித்த திருவள்ளல் பெருமானின் அடியாராகிய தங்களின் மூலம் விளக்கம் அளித்த அருட் பெரும் ஜோதி ஆண்டவருக்கும் தங்களுக்கும் கோடாண கோடி நன்றிகள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி நன்றி நன்றி.அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.
ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உங்கள் மூலம் ஆன்ம முன்னேற்றம் அடைகிறோம் ❤❤❤🙏 அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தங்களை போன்றவர்கள் மூலம் நடத்தி கொடுக்கிறார் ❤❤❤
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!!
பால் தத்துவம், ஆகாயம் வரை
அருமை !!!
திசைகள் , தெற்கு வாசல் நெற்றிகண் மற்றும் நடராஜன்
அமைப்பு மற்றும் கோயில்
பற்றிய விளக்கம் இந்த உடலின் பின்டம் மிகவும் தெளிவானது .
96 தத்துவம் நிறைந்த விளக்கம்
மிகவும் சுவாரசியமான ஒன்று .
தங்களின் முக பொலிவு இந்த பதிவுக்கு மேலும் வலு சேர்கிறது இறை ஞான பாதை க்கு , மிக்க நன்றி சிவகுரு அவர்களே !!!
பசித்த வேலையில் அனைத்து
உயிர்களும் புசித்தல் வேண்டும் இது நான் உண்ணும் முன் வேண்டும் இறைவேண்டல் !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
அருமை அருமை ப்ரமாதம் ஐயா
திருமந்திரம் உற்றுப் பார்க்கில் சன்மார்க்கம் விளங்கும் என்று பெருமானார் கூறியது இப்போது தயவாளர் சிவ குரு ஐயா வாயிலாக வெளிப்படுவது அற்புதம்.ஜீவனே சிவலிங்கம் விளக்கம் அருமை
Sir siva guru you're super man for world and also amazing speaking about vallalar சமரச சுத்த சன்மார்க்கம்
மிக்க நன்றி அய்யா 🙏❤️
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
கிடைப்பிர்க்கு அறிய விளக்கம் நன்றி ஐயா
எளிமையான விளக்கம் மெய் சிலிற்கிறது, நன்றி அய்யா
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிக அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்க அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன்
Aum... Nama Shivaya....🙏🙏🙏. Shivaya Nama Aum...🙏🙏🙏😌.
Thanks!
எளிமையாக புரிகிறது அண்ணா ❤️🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக!! 🔥👑❤️🙏🏻
Ur thamizh proficiency is mind blowing✨
Thank you so much anna....got many answers for most of my quetions🎉🎉🎉🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி
ஜீவ காருண்யமே நல்லொழுக்கம் 🙏🙏🙏
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
Sivaguru Anna I am fan of you. No one has taught this much in my whole life.
Really this video full of goosebumps 🔥🔥
From this one video you gave all enlightment for all soul's. Those who can understand this video without miss a single word. Definitely they can understand what is enlightment.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே 🔥🔥🔥🔥🌾🌾🌾
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri iyya Vaalga Vaalga Vaalga Valamudan God bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
நன்றி
Thank you very much brother
Thankyouverymuchbrother
Super presentation.
Arumaiyana vilakkam. Nandri
அருட் பெரும் ஜோதி ஆண்டவர் போற்றி.....🔥
Iya please agavaluku velagam sollugal please please vareku vare velakam vendum part part pathevo poduga please
Thanks
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
உங்கள் உடல் மிகவும் மெலிந்து காணப்படுகின்றன! ஐயா!🙏🙏🙏
Super speech God bless you 👌 🙏 🙏
நன்றி அண்ணா...
௭ல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.... 🙏🙏🙏.....
🔥🙏 ஐயா
M murugesh very nice
ஓம் நமசிவாய
Nandri ayya 🙏🙏🙏
Very nice
Vanakkam
Vazhga valmudan
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
பால்-தயிர்-வெண்ணெய்-நெய்-தீபம்...
(மனிதன்+அமுதம்)-வச்சிரதேகம்-சுத்ததேகம்-பிரணவ தேகம் -ஞான தேகம்.
பால் உறை குத்தினால் மட்டுமே தயிர் ஆகும்.மனிதன் அமுதை பருகினால் மட்டுமே இறை தன்மை உருவாகும்.
Arutperum jothi, arutperum jothi,thaniperum arutperum jothi 🙏🙏🙏
Appa intha kaliyougathil nee eppadi ganapzambaka ullaya nee vallalarin Maru perapo enru ennathorugirathu vazga valamudan nalamudan
திருவருள் துணை. வள்ளற்பெருமானின் திருவடித் துணை
மிகவும் அருமை 👌👌👌 ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா ❤❤❤❤❤
அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை...
Respected sir.
Thank you so much
Nantri jothi
🙏🙏🙏🙏🙏🙏🙏
Kindly explain Vallalar chanting Sivaya Namaha.
The secret of sivayanama manthiram th-cam.com/video/3muAQ9uRHO8/w-d-xo.html
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏
🙏🙏🙏🙏
சாமி உங்களுடைய video இன்னும்வரவில்லை
அருட்பெரும்ஜோதி
Shiva Shiva
. What is the meaning of Sivaya Namaha chanted by Vallal perumal chanted Sivaya Namaha.
The secret of sivayanama manthiram th-cam.com/video/3muAQ9uRHO8/w-d-xo.html
அய்யா பெருமாள் கோவில்களிலும் இதே தத்துவம்தானா, அய்யா தயவுசெய்து விளக்கவும், நன்றி
yesguru
😢😢😢😢😢🌷🙇🏻🌷
அய்யா ,வள்ளலார் அவர்கள் திருமண தடைக்கு எதேனும் சொல்லி இருக்கிறாரா?
எல்லாம் சிவமயம்🌹
🔥❤🔥❤🔥❤🔥❤
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வள்ளலாரை வணங்க வேண்டுமா அல்லது சிவனை வணங்க வேண்டுமா
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🍈🍏🍇🍐🌰🌸🌷🌺🌿🦗🥀🌻🌹🍋🦋💐👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧👩👩👧👧🔥🔥🔥🔥🔥🔥
ஏன் வள்ளலார் படத்தில், நீங்க சன்மார்க்கத்தில் இருக்கிறவங்க எல்லோரும் திருநீறு பூசவில்லை.
சாமி உங்களை வணங்கிறேன்.
உங்களது திருவாய் சொல்
எங்களுக்கு சேவி வழிச்செல்லும் மந்திரம்,இன்னும் எளிமையாக பேசவும்
குறையாக எடுக்கவேண்டாம்
சிவன் என்பவர் கடவுளா இல்லையா... வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி என்று சிவனை குறிப்பிடுகிறார அல்லது இயற்கை வடிவான ஜோதி கூறுகிற
உங்களுக்கான பதில் இதில் உள்ளது. th-cam.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
❤
🙏
ஓம்ராமலிங்கசாமிகள்திருவடிகள்போற்றி
🙏🙏