இதெல்லாம் ஆயுளை நீட்டிக்கும் உணவுகள்! Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods 2024 | Diet Plan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2024
  • இதெல்லாம் ஆயுளை நீட்டிக்கும் உணவுகள்! Dr. Sivaraman speech in Tamil | Healthy Foods 2024 | Diet Plan in Tamil | Best tamil foods | best foods in Tamil | Healthy foods in Tamil | சிறந்த உணவுகள் | ஆரோக்கியமான உணவுகள் 2024 | Health | Tamil speech box
    #drsivaraman #dietplan #2024 #diet #healthydiet #healthyfood #healthyfoods #tamil #sivaramansiddha #sivaramanspeech #health #tamilspeechbox #food #paneer #soup #egg #badam #siruthaniyam #millet #brownrice #grapes #nellikai #keerai #fish #vengayam #karunjeeragam

ความคิดเห็น • 151

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 4 หลายเดือนก่อน +26

    இப்போதுள்ள தலைமுறைக்கு
    கொடுக்காய்ப்புளி இவந்தைப் பழம் இவையெல்லாம் பார்த்தாலே முகம் சுளிக்கிறார் கள்.ட்ராகன் பழம்
    பியர்ஸ் போன்றவற்றை ஆர்வமாகப் பார்க்கிறார்கள்.

  • @rubinilawyer6107
    @rubinilawyer6107 4 หลายเดือนก่อน +19

    ஐயா நீங்கள் மாற்ற நினைப்பது மக்களின் உணவு மாற்றத்தை தானே .... இப்போது நிறை மாறி விட்டார்கள் .. ஆனால் இரசாயன உணவு மாற்றத்தை யார் மாற்றுவது ... என்ன சொன்னாலும் என்ன கூச்சலிட்டு சொன்னாலும் இரசாயன உணவை யாராலும் மாற்ற முடியாது .....உணவே மருந்து தான் ... ஆனால் இன்று மருந்து உணவு ஆகிவிட்டது ..... நாம் விவசாயம் பன்ன வேண்டும் என்று சொன்னது போய் .. இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ...மாற வேண்டும் அதற்கு 100 வருடங்கள் ஆகும்

  • @balajimani9784
    @balajimani9784 5 หลายเดือนก่อน +111

    ஐயா மாதம் பதினைந்து ஆயிரம் சம்பாதிப்பவர்களுக்கேற்ற உணவு முறைகள் பற்றி கூறுங்கள் சார்

    • @dharaniselvisai96
      @dharaniselvisai96 4 หลายเดือนก่อน +4

      ஹாஹா சூப்பர்😅

    • @anicharansandeep2847
      @anicharansandeep2847 4 หลายเดือนก่อน +4

      இதுலயே இருக்கே. பாதாம் பன்னீர் தவிர எல்லாமே நாம வாங்கலாம்... 👍👍👍👍

    • @ootyshorts519
      @ootyshorts519 2 หลายเดือนก่อน +2

      Food pattern la adutha months ku kavala illathavanga follow pannalam ga

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw 5 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு

  • @user-ow2nv9wn6p
    @user-ow2nv9wn6p หลายเดือนก่อน +5

    மாந்தர் அனைவரும் ஈருலகிலும் வெற்றி பெறவேண்டும்.

  • @anbukkarasiparamasivam5286
    @anbukkarasiparamasivam5286 5 หลายเดือนก่อน +13

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்

  • @anthonirajdoss2030
    @anthonirajdoss2030 5 หลายเดือนก่อน +5

    Ayya you are great, thank you

  • @iniyakuttychannel2113
    @iniyakuttychannel2113 4 หลายเดือนก่อน +21

    எங்க பாட்டி 110வயசு வர இருந்துச்சு கூழ் அதிகமா எடுத்துகிரும்மாம் வெள்ள சோறு சாப்பிடா தாம்

    • @kumaranpdkumaran8111
      @kumaranpdkumaran8111 3 หลายเดือนก่อน +1

      அது கூல் இல்ல மா கூழ்

  • @user-cc8qz7hn9u
    @user-cc8qz7hn9u 5 หลายเดือนก่อน +15

    அருமை சர் வாழ்த்துக்கள்🤝 வாழ்க வளமுடன்👍

  • @user-zt8in8mb5y
    @user-zt8in8mb5y 5 หลายเดือนก่อน +3

    Very very thank you sir

  • @umaraji87
    @umaraji87 5 หลายเดือนก่อน +5

    Very useful information for us.

  • @b.renganathan935
    @b.renganathan935 5 หลายเดือนก่อน +4

    Super ji

  • @aktech1315
    @aktech1315 5 หลายเดือนก่อน +16

    Very valuable information sir... thank you so much 🎉

  • @thamizhselvan6914
    @thamizhselvan6914 5 หลายเดือนก่อน +17

    Aasa tha sir.. But panakaranga tha sapda mudium pola.. Neenga sonnathu la romba rate athigam. Ethu bad food ooo athu tha rate kammiya irukku

  • @Marikanitech
    @Marikanitech 3 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @mahamurugan1179
    @mahamurugan1179 4 หลายเดือนก่อน +1

    Super sir thank you very much sir

  • @kumaresh4508
    @kumaresh4508 10 วันที่ผ่านมา +1

    இல்லாத பட்டவங்களால இதை பின்பற்ற முடியாது..

  • @jothilakshmik8983
    @jothilakshmik8983 5 หลายเดือนก่อน +3

    Super sir

  • @prasedha3100
    @prasedha3100 4 หลายเดือนก่อน +1

    Thank you very much for your valuable information share with us sir🙏🏻& also I should following this instruction compulsory sir🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 7 วันที่ผ่านมา

    சூப்பர் கருத்துக்கள் ❤

  • @humeraaj4883
    @humeraaj4883 4 หลายเดือนก่อน

    Very good information sir

  • @vengatselva7014
    @vengatselva7014 หลายเดือนก่อน +3

    Thank you 🙏😊 sir

  • @mohamedbagrudeen5941
    @mohamedbagrudeen5941 5 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @ramamani1626
    @ramamani1626 2 หลายเดือนก่อน +2

    Thank you doctor, guiding us with good foods in our routine intake

  • @ashenamerlin9929
    @ashenamerlin9929 หลายเดือนก่อน +3

    Absolutely true sir

  • @vinusugivinusugi4599
    @vinusugivinusugi4599 5 หลายเดือนก่อน +2

    🙏🙏 sir

  • @vinothelavarasan8476
    @vinothelavarasan8476 5 หลายเดือนก่อน +4

    Thank you very much wish you and your family all happy pongal

  • @senthilkumar-og8gu
    @senthilkumar-og8gu 3 หลายเดือนก่อน

    Super sir🙏🙏

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ள தகவல் ஐயா சிறு வயது முதல் இயற்கை உணவை நாம் பின்பற்ற வேண்டும் அரை டம்ளர் அளவு வரகு அல்லது சாமை அல்லது தினை அரிசி இதில் எதாவது ஒன்றை எடுத்து காலை அல்லது இரவு நாம் கஞ்சி மாதிரி தினமும் எடுத்துக்கொள்ளலாம் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @balavinayagam7819
    @balavinayagam7819 5 หลายเดือนก่อน +4

    Thanks

  • @sathishr360
    @sathishr360 5 หลายเดือนก่อน +3

    Nice 🙂 very useful.

  • @SonuSaravana18
    @SonuSaravana18 หลายเดือนก่อน +2

    Good... Informations...
    My Mom was listening to his speech 👏🏻💯

  • @user-rf8yi4zj4m
    @user-rf8yi4zj4m 5 หลายเดือนก่อน +2

    Happy Pongal sir

  • @SureshSuresh-ro6cy
    @SureshSuresh-ro6cy 4 หลายเดือนก่อน +1

    Super

  • @RadhaKrishnan-hb6on
    @RadhaKrishnan-hb6on 5 หลายเดือนก่อน +5

    Pongal vazhthukkal.

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5b 5 หลายเดือนก่อน +2

    Happy Pongal

  • @kumaresanmani-lm1rg
    @kumaresanmani-lm1rg 2 หลายเดือนก่อน

    Super. Sir.

  • @manikandanv1811
    @manikandanv1811 2 หลายเดือนก่อน +6

    Sir please non veg venanu solugale nama unavukaga antha apavi jevangal saga venduma😢😢😢😢

  • @M_sudarvizhikumar
    @M_sudarvizhikumar 4 หลายเดือนก่อน

    Good

  • @user-fb7qh7zd9k
    @user-fb7qh7zd9k 5 หลายเดือนก่อน +1

  • @shobnavijay4561
    @shobnavijay4561 วันที่ผ่านมา

    In Singapore we are not getting Seed Grapes all seedless only.In India very lucky you are getting.

  • @Maahirsavage425
    @Maahirsavage425 5 หลายเดือนก่อน +1

    Good information 🎉🎉🎉🎉🎉

  • @vijayviji6853
    @vijayviji6853 5 หลายเดือนก่อน +12

    You are great sir
    One day I will meet you sir
    You are a great doctor
    Thank you sir

    • @sugujeeva8886
      @sugujeeva8886 5 หลายเดือนก่อน

      😮😮😮

  • @saranyar.8974
    @saranyar.8974 5 หลายเดือนก่อน +5

    Thank you sir, we are trying to follow your instructions fully

  • @sangeethak8722
    @sangeethak8722 5 หลายเดือนก่อน +4

    Happy Pongal sir❤

  • @salinivijay5583
    @salinivijay5583 5 หลายเดือนก่อน +5

    நம்ம அப்பா அம்மா தாத்தா பாட்டிலாம் இதெல்லாமா சாப்டாங்க. எளிமையான உணவுகளைதான சாப்டாங்க.இதுல வேற ஏதோ இருக்கு.

  • @Thelavivellore
    @Thelavivellore 2 หลายเดือนก่อน +1

    Morning Sundal items , gouva or paneer grapes, nellikai , egg, black type rice or millet rice , spinach must , all veggies boiled smoothie , night dinner before 7pm. Chinna vengayam must

  • @rajadoss6988
    @rajadoss6988 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @balajidevaraj4367
    @balajidevaraj4367 4 หลายเดือนก่อน +4

    மெனக்கெட்டு உங்க வீடியோவை பார்த்து விட்டு ஏதேனும் சந்தேகம் கேட்டால் அதற்கு பதில் சொல்ல யோக்கியதை இல்லை ஆனால் வீடியோ மட்டும் போட்டு கதையா சொல்லி மண்டகாய வச்சி காசு மட்டும் பார்ப்பிங்க நன்றி கெட்டவர்கள் நம்மை சொல்ல வேண்டும் இவர்களை புறக்கணியுங்கள்

  • @naaguvenkat9873
    @naaguvenkat9873 3 หลายเดือนก่อน

    Sir pls update Deep vein Thrombosis

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5b 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uu9ow9tu7k
    @user-uu9ow9tu7k 4 หลายเดือนก่อน

    👍👍

  • @sirajunnisaahmed2256
    @sirajunnisaahmed2256 5 หลายเดือนก่อน +9

    Alhamdullilah we all blessed ...we all do fasting in ramadan and follow other fasting

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 4 หลายเดือนก่อน

    100 true%🎉🎉🎉

  • @moonboardtnpsc
    @moonboardtnpsc 4 หลายเดือนก่อน

    நன்றி🎉

    • @abualkasim4500
      @abualkasim4500 3 หลายเดือนก่อน

      உங்கள் பதிவு அருமை
      9:16 9:16

  • @marysaleshiya1073
    @marysaleshiya1073 5 หลายเดือนก่อน +6

    Very nice message sir God bless you and your family 🙏

    • @VlogsofDeshna
      @VlogsofDeshna 5 หลายเดือนก่อน

      👏👏👏👌👌👌👌👌

  • @sahanabharath4709
    @sahanabharath4709 3 หลายเดือนก่อน

    Cholesterol sugar ulavankaluku diet slunga sir

  • @balachandru1630
    @balachandru1630 วันที่ผ่านมา

    🎉

  • @subramaniankaliyan6860
    @subramaniankaliyan6860 3 หลายเดือนก่อน

    Natamuraiyal yollapadi sollungal sar

  • @HappyDahliaFlower-kn8h
    @HappyDahliaFlower-kn8h 5 หลายเดือนก่อน

    Sir alsar problem irundha diet edukkalama

  • @kavithaathinarayan4569
    @kavithaathinarayan4569 3 หลายเดือนก่อน

    Dr, wat food is good during menopause ??

  • @indianjunction72
    @indianjunction72 5 หลายเดือนก่อน +1

    I'm eat morning sir kachi

  • @bttf7480
    @bttf7480 2 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @saravanankumar5413
    @saravanankumar5413 5 หลายเดือนก่อน

    Super sir true speak.

  • @user-ik5xe9ow5o
    @user-ik5xe9ow5o หลายเดือนก่อน

    ஐயா குழந்தையின்மை பிரச்சனை இப்ப உள்ள நிறைய தம்பதியினருக்கு ஒரு பிரச்சனையாவே இருக்குது அது உங்க சித்த மருத்துவத்தில் வழிகள் சொல்லுங்கள் ஐயா

  • @BrindhaHarini
    @BrindhaHarini หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா நீங்கள் சொல்வது சரிதான் நான் எவ்வளவு சொன்னாலும் வீட்டில் யாரும் கேட்பதில்லை அய்யா.நான் என்ன சொல்ல வலு தெரியவில்லை.சாப்பாடு பற்றி ஓர் விழிப்புணர்வு இல்லை அய்யா.

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 5 หลายเดือนก่อน +2

    ❤❤🙏🙏🙏

  • @rajeswariprabu3787
    @rajeswariprabu3787 5 หลายเดือนก่อน +2

    Enakku thyroid irruku Varku, thinai,samai sappadalamma sir

  • @user-mp1pv7ho8p
    @user-mp1pv7ho8p 5 หลายเดือนก่อน +4

    எங்கள்தாத்தாநூறுவயசுஇருந்தார்ே

  • @A.Sha313
    @A.Sha313 4 หลายเดือนก่อน

    Great 🎉🎉🎉

  • @philomenajacob9255
    @philomenajacob9255 2 หลายเดือนก่อน

    All your videos are good, but I have to ask someone's help as I am hearing impaired person. So can you give subtitles in tamil or English

  • @shameembanu6886
    @shameembanu6886 5 หลายเดือนก่อน +3

    பன்னிர் தயாரிப்பு மிகமிக மோசமாக உள்ளது வீட்டில் நாமாக தயாரிக்க வேண்டும்

  • @vidhyamoorthy4358
    @vidhyamoorthy4358 4 หลายเดือนก่อน +1

    Varumanathuku eatha unnavu dan solraruAvaru .ithu vangamudiyatha....badam pisthana solraru..??..china vengayam range ku dana solraru.....

  • @tamilselvi3034
    @tamilselvi3034 4 หลายเดือนก่อน

    V r jains (adults) eat 2 times a day

  • @ananthkrish9153
    @ananthkrish9153 5 หลายเดือนก่อน +1

    Yov I have white coat syndrome doctors bp check pana bayam vandha bp earum indha common sense kuda ilama epdi ya Neelam doctor nu oorukula Mike ah pudichitu suthura

  • @sundaralakshmip
    @sundaralakshmip 5 หลายเดือนก่อน +2

    Karunjeeraham epdi use panrathu sir? Daily eduthukalama?

  • @SwethaKarthik10
    @SwethaKarthik10 3 หลายเดือนก่อน

    Gastric problem varuthu sir

  • @ashayusuf5397
    @ashayusuf5397 5 หลายเดือนก่อน +3

    Polycystic kidney patient diet tell me sir

  • @maragathavallirenganathan1745
    @maragathavallirenganathan1745 5 หลายเดือนก่อน +3

    No need to walk for anything online orders, every thing done by electrical gadgets, no exercises that's the reason why people become diabetes

  • @kalishwaralalkalimuthu8388
    @kalishwaralalkalimuthu8388 3 หลายเดือนก่อน +1

    Salt illa na iodine deficiency varum sir

  • @Sankar_Almirah_Industrys
    @Sankar_Almirah_Industrys 4 หลายเดือนก่อน +3

    Yaravathu time table mari solunga pelese morning afternoon evening sir soltra mari solunga pelese help

    • @kadhambam2.O
      @kadhambam2.O 3 หลายเดือนก่อน

      காலையில் சுண்டல் கொண்டைக்கடலை கருப்பு கடலை வெள்ளை கடலை ராஜ்மா அந்த மாதிரி சுண்டல் ரெண்டு முட்டை அவிச்ச முட்டை மதியம் ஒரு கப் சாதம் அப்புறம் காய்கறிகள் கலந்த குழம்பு கூட்டு கீரை அல்லது சிறு மீன் குழம்பு முட்டை இரவு சிறுதானிய உணவு புட்டு இட்லி மில்லட் கலந்த உணவுகள் ஏழு மணிக்கு முன்பே சாப்பிடனும்

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 3 หลายเดือนก่อน

    நீங்கள் மக்களை வாழ வைக்கிறீர்கள் இலுமினாட்டி அடிமை அரசாங்கம் மக்களின் ஆயுள் காலத்தை குறைக்கிறது மக்களை கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறது🤗

  • @sathyapraba7026
    @sathyapraba7026 5 หลายเดือนก่อน +3

    Dinner ku siruthaniya kanji eduthukalama..... Can any one give suggestions.

    • @baskitheboss1725
      @baskitheboss1725 5 หลายเดือนก่อน

      Edukkakalam

    • @anbu9591
      @anbu9591 3 หลายเดือนก่อน

      Don't eat rice again again even if it is karappu rice take veg salad or veg soup

  • @venkateshwaranp7018
    @venkateshwaranp7018 5 หลายเดือนก่อน +3

    Athuku ean sir vijay,thrishava exam pantringa itha parthutu doctriku kooda therinjuruku ilena ipd soluvaranu ilupanga namba makkal 😂
    Pavam sir vijay anna

  • @Jailani-br8ey
    @Jailani-br8ey 4 หลายเดือนก่อน

    Superb sir your nambar vanum sir

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 5 หลายเดือนก่อน +11

    Enaku ore oru doubt tan sir nenga evlooo nalla visayangal solringale.. Ethalam nenga, unga family members lam follow pandringala??? Panuvingala?? 🤔🤔

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 3 หลายเดือนก่อน

      See his throat hanging muscles. He is very healthy

    • @sathyasenthil4773
      @sathyasenthil4773 2 หลายเดือนก่อน

      Avaroda daughter marriege food menu poi pathutu vandhu indha question kelunga puridha,,, don't ask chilly question

    • @sathyasenthil4773
      @sathyasenthil4773 2 หลายเดือนก่อน

      Silly

    • @subbulakshmim3376
      @subbulakshmim3376 2 หลายเดือนก่อน +1

      @@sathyasenthil4773 hello na avar ah pathu kekuran.. Ungaluku ena problem ethula.. Ooruke advice pandravaru vertu marriage ah yethana media people note panuvanga that's why healthy ah tan potu aganum.. Vetalum athe mathri tan follow panuvaru nu solla mudiyuma ungalala..Enakum avaru tips yellam pudikum.. But na kekurathu doubt ah tan.. Your rply is like silly.. It's my doubt only

  • @ManojKumar-il2pt
    @ManojKumar-il2pt 5 หลายเดือนก่อน +4

    Health insurance kandipa ah eduka num ah sir

    • @kidslogo
      @kidslogo 5 หลายเดือนก่อน +2

      Definitely

  • @Open-eyes1505
    @Open-eyes1505 2 หลายเดือนก่อน

    சின்ன வெங்காயம் விளைச்சலில் அதிக மருந்து போடப்படுகிறது..

  • @Subramani-oj7fg
    @Subramani-oj7fg 2 วันที่ผ่านมา

    ஆயுள் குறைந்தாலும் பரவாயில்ல. அனுபவிச்சிட்டு சாகனும்னு முடிவு பன்னீட்டானுங்க

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 5 หลายเดือนก่อน +151

    இதை தான் எங்கள் தாத்தா பாட்டி தாய் தந்தை ஆகியோர் சாதம் தான் சாப்பிட்டார்கள் 85,90 வயது வரை இருந்தார்கள்

    • @rameshraguraman701
      @rameshraguraman701 5 หลายเดือนก่อน +38

      உன்மைதான் அனால் இப்போது உள்ள மாதிரி அப்போது மருந்து தெளித்து நெல் வளர்க்க வில்லை நாம் தாத்தா பாட்டி

    • @JayaLakshmi-ru2er
      @JayaLakshmi-ru2er 5 หลายเดือนก่อน +2

      ​@@rameshraguraman701⁴

    • @TeenaSri
      @TeenaSri 5 หลายเดือนก่อน +19

      அன்று உடல் உழைப்பு இருந்தது
      இன்று அப்படி இல்லையே

    • @ramyaprakash7221
      @ramyaprakash7221 5 หลายเดือนก่อน

      1369gfth​@@rameshraguraman701😮

    • @velmurugan-wj7mj
      @velmurugan-wj7mj 4 หลายเดือนก่อน

      7maniku night sapadu work 10 maniku mudiyuthu

  • @elakiyasinfinity
    @elakiyasinfinity 5 หลายเดือนก่อน +1

    Doctor, fruits and nuts ah breakfast ah saappdalamma ?? Like morning empty stomach

    • @baskitheboss1725
      @baskitheboss1725 5 หลายเดือนก่อน

      Better take sprouts as breakfast Doctor said in this video and in between breakfast and lunch you can take fruits nuts as small quantity

  • @user-uc3tl4wy4m
    @user-uc3tl4wy4m 4 หลายเดือนก่อน

    mappila samba rice is not boiling fast?how to cook?

    • @Jasnisarjourney
      @Jasnisarjourney 4 หลายเดือนก่อน

      2 hours soaked rice after cook 1:3 water level...

    • @sunithaambarkhana5404
      @sunithaambarkhana5404 4 หลายเดือนก่อน

      Soak it for 2 or 3 hours n cook

  • @rjsonsteacompanyroyalnestt6077
    @rjsonsteacompanyroyalnestt6077 3 หลายเดือนก่อน

    நான் அம்பானியோ அதாநியோ இல்லை. List wasted middle class

  • @ushapurushothaman2903
    @ushapurushothaman2903 5 หลายเดือนก่อน +5

    இவர் வார்த்தைகளில் முழு உண்மைகள் இல்லை

  • @Rockstar-n5b
    @Rockstar-n5b หลายเดือนก่อน

    Mathi mathi pesitu erukan

  • @user-mp1pv7ho8p
    @user-mp1pv7ho8p 5 หลายเดือนก่อน +1

    சோருதான்சாப்பிட்டார்

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 5 หลายเดือนก่อน +11

    எல்லாத்துக்கும் பணம் வேண்டுமே

    • @DineshKumar-mv3ve
      @DineshKumar-mv3ve 4 หลายเดือนก่อน

      நோய் வந்தால் வேதனையாக இருக்குமே

    • @muthumarimuthumari3740
      @muthumarimuthumari3740 4 หลายเดือนก่อน

      @@DineshKumar-mv3ve அந்த நோய குணப்படுத்த பணம்தானே தேவைப் படுகிறது

    • @balachandru1630
      @balachandru1630 วันที่ผ่านมา

      S s s s.

  • @kavithakrishnasamy999
    @kavithakrishnasamy999 4 หลายเดือนก่อน +1

    P

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 3 หลายเดือนก่อน

    World healthiest man is this man 😂😂😂

  • @nivask8380
    @nivask8380 3 หลายเดือนก่อน +1

    Yappa saami. . unakku veecing irukku . Atha paaru .