🛑யாழில் என்ன தான் நடக்குது | மக்களே அவதானம்😡 | Jaffna Poor People | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2024
  • #jaffna_vlog #ks_shankar #nallur #jaffna_poor_people
    Mobile : +94766620527
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Mobile : +9476 6620 527
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

ความคิดเห็น • 94

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h 4 หลายเดือนก่อน +4

    தம்பி உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 หลายเดือนก่อน +13

    நல்லதொரு விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

  • @mahadevan350
    @mahadevan350 4 หลายเดือนก่อน +8

    மிகவும் அருமையான பதிவு மேலும் தொடரட்டும் இப்படியான பிரச்சினைகளை வெளிச்சத்தை கொண்டு வரட்டும்

    • @mahadevan350
      @mahadevan350 4 หลายเดือนก่อน

      உழைக்கச் சென்றால் காசு ஆசை வந்துவிடுமாம் அந்த ஐயா சொன்ன

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 4 หลายเดือนก่อน +8

    இது தமிழ்நாட்டில் நடக்கின்றது , இது யாழ்ப்பாணத்தில் என்று நினைக்க வேதனையாக இருக்கின்றது . நன்றி 🙏👍😇 உஷா லண்டன்

    • @aalampara7853
      @aalampara7853 4 หลายเดือนก่อน

      அங்கே இருந்து தானர வருதுகள் உவைகள் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 4 หลายเดือนก่อน +7

    உதவி செய்யுங்கள் சங்கர் உங்களை நம்பிதான் செய்யமுடியும்.

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 3 หลายเดือนก่อน +1

    சோம்பேறிக்கு,யாரோ பண்ம் கொடுக்கிறாங்க. ஆரோக்கியமான ஆக்களுக்கு,வாழ்வாரத்தை ஏற்படுத்தி கொடுக்ககமல்,பண்ம் கொடுத்து சோம்பேறியாக்கிறாங்கள்

  • @ravparanthaman2877
    @ravparanthaman2877 4 หลายเดือนก่อน +5

    Very good Video bro. Thanks for Sharing.

  • @Good-po6pm
    @Good-po6pm 4 หลายเดือนก่อน +7

    நல்ல சேவை தம்பி .

  • @user-yl3rw7hc1b
    @user-yl3rw7hc1b 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சரியா சொன்னீர்கள்

  • @paramraja9289
    @paramraja9289 2 หลายเดือนก่อน

    Very good information video thank you for sharing this information video dear k s Shankar all the best brother 👍👍👍👍

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 4 หลายเดือนก่อน +9

    தம்பி, நல்ல ஒரு காணொளி தொடருங்கள்.நாலு பேருக்கு உதவி செய்யுங்கள் நாங்கள் உங்களுக்கு துணையாக நிற்போம்.நான் ஜெர்மனியில் இருந்து

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 4 หลายเดือนก่อน +12

    குடுக்க குடுக்க யாசகம் பெறுவேர் கூடிக்கெண்தான் பேவார்கள் குறையமாட்டார்கள் தனியாக ஒரு முகாம் அமைத்து அங்கு வைத்து பராமரித்தாள் நல்லது ❤👌

  • @genes143
    @genes143 4 หลายเดือนก่อน +1

    அப்படியான ஆள்களுக்கு கொடுக்கக்கூடாது தம்பி நன்றி

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl 3 หลายเดือนก่อน

    நீங்க சொல்வது 100 வீதம் உண்மை

  • @user-nf2kq1qi3u
    @user-nf2kq1qi3u 4 หลายเดือนก่อน +2

    Good effort Bro. ❤

  • @Karikaalan568
    @Karikaalan568 4 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி .யாசகத்தை தவிர்க்க வழி நிறயுண்டு. ஆனால் சிலருக்கு தெழிவூட்டல் வழிகாட்டல் தேவை.

  • @MrsJeyuk
    @MrsJeyuk 4 หลายเดือนก่อน +8

    யாழ் மக்களை இளகுவாக ஏமாற்றலாம் என்ற என்னத்தில்தான் நிரைய மக்கள் மற்ற இடங்கலில் இருந்தும் அங்கு வருகிரார்கள் , உருத்திராச business , ஒரு உதாரனம் ஒஏமாராதே ,,,,,,,ஏமாராதே????😢😢😢😢😮😮😮😮😮

    • @mahadevan350
      @mahadevan350 4 หลายเดือนก่อน +4

      சரியாக கூறினீர்கள் இவர்களின் பேச்சை பார்த்தால் யாழ்ப்பாண தமிழ் இல்லை சிலரது பேச்சு யாழ்ப்பாண தமிழ் இல்லை

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 4 หลายเดือนก่อน

      யாழ் மக்களிடம் தான் பணம் இருக்கிறது என வருகிறார்களோ தெரியாது..!!🥺

  • @thirukumaransubramaniam-vd6xc
    @thirukumaransubramaniam-vd6xc 4 หลายเดือนก่อน +13

    வயது முதிர்ந்தவர்களை மாற்றம் செய்வது கடினம். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்குதான் தற்காலத்தில் வேலை தேவை. ஏனெனில் வேலை இல்லாமல் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகின்றார்கள். அவர்கள் தொடர்பில் கூடிய கவனம் எடுத்தால் சிறப்பாக இருக்கும்.நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 4 หลายเดือนก่อน +1

    நன்றி,வாழ்த்துகள்❤

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 4 หลายเดือนก่อน +2

    சங்கர் வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb 4 หลายเดือนก่อน +1

    வன்னி பெருநிலப்பரப்பில் 2009 வரை பிச்சையெடுப்பவா்கள் இல்லை அப்படி இருந்தது நிா்வாகமும் வேலைவாய்ப்புக்களும் இப்ப.....

    • @vithiy
      @vithiy 3 หลายเดือนก่อน +1

      Hunmai. Thalaivar thalaivar thaan

  • @srijeyathas2846
    @srijeyathas2846 4 หลายเดือนก่อน

    மிக நல்ல பதிவு சங்கர்

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 4 หลายเดือนก่อน

    Great job..❤️.help who need...🙏

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    தம்பி

  • @PalinySamayal
    @PalinySamayal 4 หลายเดือนก่อน

    👍👍 நல்ல பதிவு தம்பி

  • @piragalathananyoganathan484
    @piragalathananyoganathan484 4 หลายเดือนก่อน +3

    நல்லதொரு பதிவு ஷங்கர். இது போன்ற யாசகர்கர்கள் இங்கே லண்டன் தெருக்களில் காணப்படும்கிறார்கள்.அனேகமானோருக்கு அரசாங்க உதவிகள் இருந்தும் யாசகம் செய்கிறார்கள். 😢

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 4 หลายเดือนก่อน +3

    இந்தியா போல் இலங்கையிலும் இவ்வாறு நடக்கின்றது

    • @mangamotion
      @mangamotion 4 หลายเดือนก่อน

      I think it may be less nowadays in India. Some of them may be begging to buy drugs.

  • @MohamedAsar-tv9ce
    @MohamedAsar-tv9ce 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் bro

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f 3 หลายเดือนก่อน

    Very hard to walk jaffna town and temples..

  • @piratheepanagarasa5908
    @piratheepanagarasa5908 4 หลายเดือนก่อน +1

    Good anna ... Good job

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 4 หลายเดือนก่อน +6

    முகமாலையிலும் ஒரு வயோதிபர் இல்லம் இருக்கிறது

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 4 หลายเดือนก่อน

    ❤இப்படியான விடங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    வெளியில் உள்ளவர்கள் கவனிக்கவும்.வீடுகள் கட்டி அவர்கள் தங்களின் பண பலத்தை காட்டுகின்றார்கள்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 4 หลายเดือนก่อน +1

    Coreckt sangar 😢tack care ❤god bless you 🙏

  • @vadijega1720
    @vadijega1720 4 หลายเดือนก่อน

    Good job thambys.

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @jenanyjena-bm2jt
    @jenanyjena-bm2jt 4 หลายเดือนก่อน

    🎉வாழ்த்துக்கள் 🎉

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 4 หลายเดือนก่อน

    Sankar tambi nalla pathivu continue panunko
    Nallathotu vilipinarvu🙏🙏🙏🙏🙏🙏⛑⛑☂

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 4 หลายเดือนก่อน

    தம்பி வாழ்த்துக்கள்,,

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 4 หลายเดือนก่อน +3

    இவர்களை திருத்த முடியாது

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 4 หลายเดือนก่อน

    சகோதரர் உங்கள் காணொளி இணைப்பு சிறப்பு. பேட்டி எடுக்கும் போது மிக விரைவாக பேசுகிறீர்கள் கொஞ்சம் வேகம் குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    நீங்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் இப்படி பேசுங்கள் சகோதரர்.
    யூரோப்பாவில் இருந்து ஈழ தமிழன்.

  • @HollandPonnu
    @HollandPonnu 4 หลายเดือนก่อน

    Good work

  • @shri9933
    @shri9933 4 หลายเดือนก่อน

    so sad about kids, stupid parents, Oh god missing our Tamil leader,

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y 4 หลายเดือนก่อน

    Unmai

  • @user-yp3sg7sp5w
    @user-yp3sg7sp5w 4 หลายเดือนก่อน

    Good 👍

  • @ara3388
    @ara3388 4 หลายเดือนก่อน +2

    ❤தம்பிகளா நான் SANKAR/RAVI SANKAR ❤

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 4 หลายเดือนก่อน +1

    Rehab centre or shelters for homeless people should be built and counsel them. Make them to work in the premises..
    instead building big big temples & houses for the prestige..

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 4 หลายเดือนก่อน

  • @azanth
    @azanth 4 หลายเดือนก่อน +1

    🙏🙏👍👍👍👍👍

  • @rohanragul6940
    @rohanragul6940 4 หลายเดือนก่อน

    Super

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 หลายเดือนก่อน +1

    ❤❤🙏🙏👏👏👍👍

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy 4 หลายเดือนก่อน

    Nalla villipunarrvu some you tube ers thankal you tube varrumanathukka video pathividdurrkal

  • @user-uo5bg5pl5l
    @user-uo5bg5pl5l 4 หลายเดือนก่อน

    Anna evalavu kedalum cooking poringa ella chicken rice seithu podunko please

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 4 หลายเดือนก่อน

    Eppidi kastappaddavarkalukku uthavi seiathai nianakum pothu perumaja erukku

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 4 หลายเดือนก่อน

    2 காலும் இல்லாத அவர் தானே, நானும் daily அவருக்கு காசு கொடுத்து இருக்கன், now கொடுப்பது இல்லை.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 4 หลายเดือนก่อน +1

    Germany 👌

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 4 หลายเดือนก่อน

    😍😍😻🥵👌

  • @Successful606
    @Successful606 4 หลายเดือนก่อน

    கடவுள் பத்தி சுத்தப் பொய்.வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் காரணங்கள்,கதைகள் சொல்வார்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @janelassonnier4373
    @janelassonnier4373 4 หลายเดือนก่อน

    Brother, Better to offer food or things they need.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 4 หลายเดือนก่อน

    Where are these people coming from.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 4 หลายเดือนก่อน +6

    ... உங்க பக்கத்தில இருக்கிற அரசடியில் போய் பாரன் ஒருக்கா... மேல் மாடி வீடு கட்டி வலு எழுப்பமா வசதியா இருப்பினம் சில பேர்... பக்கத்தில் அவங்கட ஆக்களில உள்ள சொந்தங்கள் வசதி இல்லாமல் ஏழைகளா இருக்கிறாங்கள்... ஆனால், இப்பிடியா இருக்கிறவைய கண்டா தெரியாத மாதிரி போவினமாம்...!? எப்பனெண்டாலும் உதவி கிதவி செய்ய மாட்டாங்களாம்... அங்கால ஆரியகுளம் பக்கமும் இதே மாதிரித் தான் விறுத்தங்கள்...

    • @Good-po6pm
      @Good-po6pm 4 หลายเดือนก่อน +2

      அவன் வட்டூர்

    • @rajisandran78
      @rajisandran78 4 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் சங்கரின் இந்த போட்டிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.ஏன் இந்த ஊர் உமக்கு என்ன செய்தது இது ஒரு தவறன கருத்து!!!!!...

    • @rajisandran78
      @rajisandran78 4 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் சங்கரின் இந்த போட்டிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.ஏன் இந்த ஊர் உமக்கு என்ன செய்தது இது ஒரு தவறன கருத்து!!!!!...

    • @rajisandran78
      @rajisandran78 4 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் சங்கரின் இந்த போட்டிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.ஏன் இந்த ஊர் உமக்கு என்ன செய்தது இது ஒரு தவறன கருத்து!!!!!...

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i 3 หลายเดือนก่อน

      தம்பி நல்ல பதிவு.வெளிநாட்டுககரர்களுக்கு, ஒரு நல்ல பதிவு.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 หลายเดือนก่อน

    🤔🤔🤔🤔🤔🇫🇷

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 4 หลายเดือนก่อน +2

    கடவுளா எங்கு இருக்கிறார் காட்டுங்கள் சங்கர்.

  • @suganthyabey7383
    @suganthyabey7383 4 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 4 หลายเดือนก่อน

    No subscribe,no phone no,no like button adversely automatically subscribe,like,bell thinking 3 action doing arrow symbol playing games economy 1 failure action ,2 sentence. Automatic slape

  • @balachandiran2281
    @balachandiran2281 4 หลายเดือนก่อน

    You are doing same thing

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b 4 หลายเดือนก่อน

    சங்கர் இவர்கள் கட்சி வரைக்கும் கஸ்டபட்டு சாப்பிட மாட்டார்கள் வேலை யில்லை என்டு சொல்ல வேண்டாம் ஒரு வீட்டில் வேலைக்கு போனாள் ஒரு மணிநேரம் 350/. 3/மணிநேரம்/1000/வடிவ கானும். 35 வயது இருப்பார்கல் போய் பெசுதுகள் வேலை க்கு கூப்பிட்டாள் வாரதுகள் வவுனியா கிளிநொச்சி யாழ்பணம் முல்லைதீவு கொம்பு நிங்கள் சிங்கல News பா ஒம்

  • @selvi5458
    @selvi5458 4 หลายเดือนก่อน +1

    யாசகம் தமிழ்ச் சொல்?

    • @aalampara7853
      @aalampara7853 4 หลายเดือนก่อน

      ஓம் ஈழத்தமிழ் சொல்! பிரச்சனையோ உங்களுக்கு? பிச்சை என்பதும் தமிழ் சொல் இல்லை! Biksha எனப்படும் வடமொழி சொல் தான்!! ஏன் அதை கேட்பதில்லை

  • @dileepkemi5516
    @dileepkemi5516 4 หลายเดือนก่อน +2

    சங்கர் SK உம்்யாசகம்தான் செய்கிறார்😡🤪

  • @J.warranJeyam-ve6uf
    @J.warranJeyam-ve6uf 4 หลายเดือนก่อน

    பறவால்ல டாப்பா நீயும் யாசகம் பெற்றுட்டா. You tube la. Sorry பகிடியா😊

  • @Akil_2024
    @Akil_2024 4 หลายเดือนก่อน

    BRO inka naan kadaila work panran bro.. Kadaikku kaasu keddu varuvinam weekly once oraal varuvaa.. Avaaku 10 roopa kuduththaa kaanatham endu moonchiya thiruppi kondu povaa...
    Innoruththan VAnthaan kadana 500 tharaddaam endu kondu avana aarende theriyaa enakku... Saaraya manam adicchuthu avan kiddaa varave... Thara maaddan endonna Vedduvan endu sollipoddu thoosanathaala pesiddu poraan anna.