யாழில் 11வயது சிறுவனின் ஆட்டுப்பண்ணை Jaffna Farm | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • யாழ்ப்பாணத்தில் 11வயது சிறுவனின் ஆட்டுப்பண்ணை Jaffna Farm | Jaffna Suthan
    Farm contact Number : +94 76 287 0098
    வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் மூளாய் ஊரில் வசிக்கும் 11வயது சிறுவனின் சுய முயற்சியால் உருவாக்கிய ஆட்டுபண்ணையை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
    நன்றி🙏❤️
    Hello Everyone, in this video i captured the goat farm tour in jaffna which goat farm owned by 11years old boy. in that age its very good to increase the local economy in our country.
    Thanks 🙏
    last video :-
    யாழில் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்கும் பெண்கள் • யாழில் விளக்கு வெளிச்ச...
    #jaffnasuthan
    #jaffna
    #யாழ்ப்பாணம்
    #jaffnatoday
    #jaffnafarm
    #goatfarm
    #jaffnagoat
    #jaffnatamil
    #tamilvlog
    #injaffna
    #jaffna2021
    #yarl
    #srilankatamil
    #intamil
    #jaffnanew

ความคิดเห็น • 182

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +21

    நல்லா பதிவு சுதன், இப்படி தான் நாங்களும் வீட்டில் ஆடு, மாடு, கோழி என்று வளர்த்தோம். இன்றும் ஷெல் விழுந்து இறந்த ஆட்டை நினைத்தால் கவலையாக இருக்கும். சிறு வயதில் இச் சிறுவன் இவ்வளவு ஊக்கமும் ஆர்வமும் காட்டுவதை பார்க்க சந்தோசமாக உள்ளது. Best wishes for his future.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 ปีที่แล้ว +25

    11 வயது சிறுவன் கல்வியிலும்,சுயதொழிலிலும் மேலோங்க வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி 🙏

  • @srirajanihan8142
    @srirajanihan8142 3 ปีที่แล้ว +7

    கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிசு. சுதன் அண்ணாவுக்கே எவ்வளவு அழகாக விளங்கப் படுத்துகிறார். தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 🥰🥰🥰

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @tamilgun7309
    @tamilgun7309 3 ปีที่แล้ว +8

    அந்த சிறுவனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்னுடைய சிறு வயதில் நாங்களும் ஆடு மாடுகள் கோழிகள் வளர்த்தோம் அது நினைவுபடுத்தியது இந்த காணொளி அவர் ஆசைப்பட்டதுபோல ஒரு பொறியியலாளராக வர வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @SwitzerlandTamilachiSamayal
    @SwitzerlandTamilachiSamayal 3 ปีที่แล้ว +15

    மிக அருமையான காணொளி, திறமையான பையன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @lanulanujan6629
      @lanulanujan6629 3 ปีที่แล้ว +2

      ❤️

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🙏 அக்கா

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 ปีที่แล้ว +4

    சுதன் அந்த சின்னஞ்சிறுசு மனதில் தைரியமாக பேசுறான் அந்த குஞ்சு. இந்த காணொளியை அவன் பார்க்கும் போது அவன் மனதில் இன்னும் ஆர்வம் தோன்றும் அவனுடைய பெற்றோர் ஊக்கமளிக்கும் போது சமுதாயத்தில் ஒரு நல்ல உயர்வான இடத்தில் இருப்பான் எந்த தொழிலும் கேவலம் இல்லை அந்த ஆடுகளைப்பார்க்கும் போது ஆசையாக இருக்கு பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது நாங்கள் பிள்ளைகள் போல் தான் வளர்ப்போம் வாழ்த்துக்கள் செல்லங்களா

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @elankeeransubramaniam3499
    @elankeeransubramaniam3499 3 ปีที่แล้ว +6

    சிறுவனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 ปีที่แล้ว +8

    எதிர்கால விவசாயிக்கு நாங்கள் தலை வணங்குவோம் எல்லா அருளும் ஆசியும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக🐏🐄🐂🐏🐓🐣🐔🐤🐥🦢🦤💯🤩💯

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா

  • @sebastheyana2106
    @sebastheyana2106 3 ปีที่แล้ว +5

    அருமை சின்ன பையன் முயற்சி அந்த பையன் வளர்ச்சியில் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள் அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் தம்பி நட்புடன் நான் அ.செபாஸ்டியான்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +4

    அந்த குட்டி தம்பியை ஆண்டவன் கைவிட மாட்டார். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஐயா

  • @murugesan_84
    @murugesan_84 3 ปีที่แล้ว +5

    தம்பி ஆரோக்கியமுடனும் நல்ல அறிவுடனும் வளர இறைவனை வேண்டுகிறோம்❤🙌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சுதன் ஆடு கோழி வளர்ப்பது பராமரிப்பது அந்த சின்ன தம்பியின் கடினமான உழைப்பு அவர்கள் படிப்பு எல்லாத்துக்கும் மேலும் சிறப்பாக வர வாழ்த்துக்கள் சுதன் உமக்கும் சிறப்பாக வர உமது வேலைகள் மேலும் விருத்தி அடைய வாழ்துகள் 👍👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @skvlog4735
    @skvlog4735 3 ปีที่แล้ว +4

    அருமையான பண்ணை பையன் அருமை ❤

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 ปีที่แล้ว +5

    💗💗💗💗🙏🙏🙏 சின்னத்தம்பி அப்பன் நீ மேம்மேலும் வளர வாழ்த்துக்கள் 💓💓

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @selvamani6093
    @selvamani6093 3 ปีที่แล้ว +3

    வீடியோ கேம்-ல் முழ்கி கிடக்கும் சிறுவர்கள் மத்தியில் சுய தொழில் செய்யும் யாழ் சிறுவனின் ஆர்வம் பாராட்டுக்குரியது. தமிழர்களின் தற்சார்பு பொருளாதாரம் காக்கப்பட வேண்டும். திறமைகளை அடையாளம் கண்டு உலகிற்கு காண்பிக்கும் சுதனுக்கு நன்றிகள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @adminaarie4160
    @adminaarie4160 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தம்பி. படிப்புடன் இயற்கை பண்ணை பராமரிப்பதை பார்க்கும் போது நானும் செய்ய வேணும் போலுள்ளது. சுதன் இப்படியான வீடியோ எடுத்து போடுவதன் மூலம் மற்றவர்களும் பார்த்து பயன் பெறுவர். நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vanavasagar5745
    @vanavasagar5745 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு , இந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்

  • @ananthantharmalingam6732
    @ananthantharmalingam6732 3 ปีที่แล้ว +2

    காணொளி அருமை நன்றி சுதன் குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 2 ปีที่แล้ว

    பதினெரு வயதில் ஆடு கோழி வளர்ப்பைப் பற்றி கூடுதலாக தெரிந்திருப்பது சந்தோஸம் நல்ல எதிரகாலம் தம்பிக்கு இருக்கிறது என்பது உண்மை ஆண்டவன் துணை நிற்க வேண்டுகின்றேன்

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 ปีที่แล้ว +5

    அருமை தம்பி, சிறிய வயதில் நல்ல ஆர்வம்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 ปีที่แล้ว +1

    தம்பி நல்ல விளக்கங்கல் தாறார் , அவருக்கு வாழ்த்துக்கள்👌🙏🏻💐

  • @sinnathurai625
    @sinnathurai625 3 ปีที่แล้ว +3

    தம்பி எப்படி இருக்கிறீங்கள் உங்கள் காணொளி தவறாமல் பார்ப்பேன். எல்லாத்துக்கும் நன்றி. 11 வயது சிறுவனை ஆடு வளர்பை வடிவாக கேட்டீகள் நன்றாக இருந்தது. நன்றி.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா , நல்ல சுகம் ,மிக்க நன்றி

  • @mylosttime7707
    @mylosttime7707 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் ஊரை சுற்றிப் பார்க்க ஆசை

  • @patnathan5013
    @patnathan5013 3 ปีที่แล้ว +5

    Very nice video Suthan. Very happy to see the Tamils working very hard to be financially independent. Hope this family helps the other Tamils who are struggling.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️

  • @rashraji7320
    @rashraji7320 3 ปีที่แล้ว +7

    அருமை சுதன் நன்றி குட்டி தம்பிக்கு வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி👍

  • @theworldlk5424
    @theworldlk5424 2 ปีที่แล้ว

    Best tamil blogger in Sri Lanka 🇱🇰❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 3 ปีที่แล้ว +2

    சாதிக்கப் பிறந்தவன் டா தம்பி நீ .வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @رسيناالبلوشي
    @رسيناالبلوشي 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி வாழ்த்துக்கள்.

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +2

    நன்றி சுதன் .

  • @tharmeekanjeganeethan6390
    @tharmeekanjeganeethan6390 3 ปีที่แล้ว +2

    Sema da thampia,nalla mujattchi

  • @mirror718
    @mirror718 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி சகோ
    பகிர்விற்கு நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 ปีที่แล้ว +2

    நன்றி அருமை பாராட்டுக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் குட்டி தம்பி

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 ปีที่แล้ว +2

    Suthan valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @destnychild
    @destnychild 3 ปีที่แล้ว +5

    It's truly an informative video abt domesticated animals raised in an agricultural setting. I appreciate the boy, who has taken interest on growing few domesticated animals at this age. Hope he further expand and grow more animals and financialy be in a better position, along with his studies. Thanks suthan for this wonderful experience. Nd thanks for showing moolai hospital where I was born. I'm quit emo now. 😢❤️

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      thank you so much brother

  • @nirojansk8020
    @nirojansk8020 3 ปีที่แล้ว +4

    Sema Nanbha👌

  • @raghvannair2155
    @raghvannair2155 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing video suthun so nice village environment

  • @navastharan
    @navastharan 3 ปีที่แล้ว +2

    Full love for that boy Best video

  • @RajKumar-dy7bo
    @RajKumar-dy7bo 3 ปีที่แล้ว

    Tampi arimiyana video. RSK FARMS

  • @vettaikaran8697
    @vettaikaran8697 3 ปีที่แล้ว +1

    My son 6 years old, he has a little farm, I encourage him

  • @camycamy5388
    @camycamy5388 3 ปีที่แล้ว +1

    Thambiyin vilakkam theliwaha ulladu thiramaisali nandri

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 ปีที่แล้ว

    அருமை

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 ปีที่แล้ว +2

    Super, வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @ammaamma6272
    @ammaamma6272 3 ปีที่แล้ว +2

    Thampi congratulations

  • @christykini1512
    @christykini1512 3 ปีที่แล้ว +1

    Good family, 👍👍 Good children. May God bless you 🙏

  • @ldeditz7286
    @ldeditz7286 2 ปีที่แล้ว +1

    Suthan Anna ithe pol vaddukodailum oru perija pannai ullathu

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      0787393081 தொடர்பு கொள்ளவும் நன்றி🙏

  • @rajaramthivyan2337
    @rajaramthivyan2337 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 3 ปีที่แล้ว +3

    Thampi super

  • @sanjeewalokugamage7473
    @sanjeewalokugamage7473 2 ปีที่แล้ว

    Hey mate I like your channel, I was in SL over 25 years but never been to Jaffna. What a beautiful places and people. And I really like their simple lifestyle, I hope I can go there one day. As a Sri Lankan sadly still I can’t understand your language properly. Thank you brother 🙏

  • @hemachandranvithyasager437
    @hemachandranvithyasager437 3 ปีที่แล้ว +1

    come to our home alaveddy north alaveddy you will come
    😜😛😋😙

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 ปีที่แล้ว

    My dear child excellent service

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 ปีที่แล้ว +2

    You look cool with this goat on your hands 😃

  • @tamilRG2131
    @tamilRG2131 3 ปีที่แล้ว +1

    God blessing you aiya...maelum valara yenudiya vaailthukal...

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      Thanks 🙏

    • @tamilRG2131
      @tamilRG2131 3 ปีที่แล้ว

      @@jaffnaSuthan 🙏👌🤝

  • @mohaneshwaranvelupillai6446
    @mohaneshwaranvelupillai6446 2 ปีที่แล้ว

    Super suthan

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 ปีที่แล้ว +1

    Very nice little host. Super video 👍👌😊

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 2 ปีที่แล้ว

    Good job

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว +1

    Hi brother 🙏super verry nice video thank you so much

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 ปีที่แล้ว +1

    Good sharing bro

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 ปีที่แล้ว +1

    Congrats for him

  • @kanthanvijay9540
    @kanthanvijay9540 3 ปีที่แล้ว +1

    Unka video Super bro from france.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @alameen4123
    @alameen4123 3 ปีที่แล้ว +2

    Arumai bro goats 🦙

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Nice thambi god bless you always from sweden

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @raamvenuga6954
    @raamvenuga6954 3 ปีที่แล้ว +2

    Super

  • @elavarasan78
    @elavarasan78 3 ปีที่แล้ว +1

    Nall muyarchi..

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @nila-moon1863
    @nila-moon1863 3 ปีที่แล้ว +2

    👍❤️

  • @naturequeen2503
    @naturequeen2503 3 ปีที่แล้ว

    👌suthan

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 3 ปีที่แล้ว +1

    Inspiring video. Good.

  • @baarathiviknesh4625
    @baarathiviknesh4625 3 ปีที่แล้ว

    Bro super jaffnala. Vaganam show room. Patri podunga please bro

  • @nazeernazeer3566
    @nazeernazeer3566 3 ปีที่แล้ว

    God bless you

  • @kanthvickram4490
    @kanthvickram4490 2 ปีที่แล้ว

    very interesting videos !!! so, what is currency in colombo and jaffna, is it the same currency notes and money and coins? does the currency print and come from srilanka to yazhpanam. i thought it is two different countries !!!!! please can you explain? thank you friend.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 ปีที่แล้ว +2

    🙏👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @viewsofaron8906
    @viewsofaron8906 2 ปีที่แล้ว +1

    Hi 👌👌

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +14

    பிள்ளை தமிழின் கன்னி பேச்சு போற்றுதற்குரியது. 🙏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @japeer7145
    @japeer7145 3 ปีที่แล้ว +1

    Nice video

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 ปีที่แล้ว +1

    Nice 🙏

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว +1

    Super bro ❤🇸🇪

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 ปีที่แล้ว

    Very good job 👏👏

  • @sattech4998
    @sattech4998 3 ปีที่แล้ว +1

    Super attu

  • @kishan.com123
    @kishan.com123 3 ปีที่แล้ว

    Bro dog kernel video podunko

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 3 ปีที่แล้ว

    Superbe

  • @dinesh2941
    @dinesh2941 3 ปีที่แล้ว

    Semaa

  • @lanulanujan6629
    @lanulanujan6629 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +1

    👍

  • @lathislathi8732
    @lathislathi8732 3 ปีที่แล้ว

    Bro dogs video podunka

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 ปีที่แล้ว +1

    👍🏻

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 ปีที่แล้ว

    யாழ். சுதன் வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம்? சுதன் உங்களுடன் பேசவேண்டும் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்,

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      0787393081 நன்றி அண்ணா

  • @thariktharik5041
    @thariktharik5041 3 ปีที่แล้ว +1

    அன்ன இது போன்ற பயனுல்ல வீடியோக்கலை இன்னும் அதிகமாக பகிருங்கல் முக்கியமாக ஆடு மாடு கோழி வழர்ப்பு போன்றவற்றை நண்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @elankeeransubramaniam3499
    @elankeeransubramaniam3499 3 ปีที่แล้ว +2

    சுதன் நீங்கள் போட்டி எடுக்கும் போது என்னும் சிறப்பாக எடுக்காளம் தமிழில் விளங்கவில்லை.🤣

  • @mjclaudianava5397
    @mjclaudianava5397 3 ปีที่แล้ว +1

    Katti veikkamal valavitrkul kalatti vidamudiyada

  • @jmc945
    @jmc945 3 ปีที่แล้ว

    மற்ற பிள்ளைகளுக்கு இந்த சின்ன தம்பி உதாரணம்.வால்வெட்டு கலுதைகளே இந்த குழந்தையை பார்த்து திருந்துங்கடா.

  • @londonparia2629
    @londonparia2629 10 หลายเดือนก่อน

    சனன் ஆட்டுக்கு சலிக்கு மருந்து சொல்லுங்க

  • @rajeshexports7166
    @rajeshexports7166 3 ปีที่แล้ว +1

    நான் தமிழர்களுக்கு ஆதரவாக என் வாட்ஸப் நம்பரை பதிவிடுகிறேன் தொழில் நிமித்தம் காரணமாக என்னை தொடர்பு கொள்ளவும்

  • @ramanahiphop2510
    @ramanahiphop2510 3 ปีที่แล้ว

    Hi

  • @karthikkarthik2543
    @karthikkarthik2543 ปีที่แล้ว

    Breed tharuvingala

  • @jkvasanvaash3397
    @jkvasanvaash3397 3 ปีที่แล้ว +1

    எனக்கு ஆடு வேணும் அண்ணா

  • @SelvaratnamReekan
    @SelvaratnamReekan 16 วันที่ผ่านมา

    Hi anna entha thambi da phone nampar thara mudeuma nann halp panaa porann

  • @ghvjhvmjjkk8891
    @ghvjhvmjjkk8891 2 ปีที่แล้ว

    K9 hi

  • @selinknowshath2305
    @selinknowshath2305 3 ปีที่แล้ว

    Suthan ugkada nembar tharavum

  • @rajeshexports7166
    @rajeshexports7166 3 ปีที่แล้ว

    Call 📞panna yenna block paniyacha

  • @abdullawahab4982
    @abdullawahab4982 3 ปีที่แล้ว

    P NO tharingala