உண்மையில் இந்த மனிதர் எம்மண்ணில் தமிழனாக பிறந்ததை நினைத்து நாங்க எல்லா மக்களும் பெருமைப்படவேணும்🙏இன்று இங்குகூடிய ஒவ்வொரு எம்மக்களுக்கு நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றியுடன் திரும்பி யாழ்ப்பாணம் வருவார் என்ற நம்பிக்கயுடன் அனைவரும் இருப்போம் நீதி வெல்லட்டும் எமது மக்களின் உண்மையான உழைப்பு ஒருக்காலும் வீண்போகாது. பல தடைகளையும் தாண்டி இந்தச் சிறப்பான காணொளியைத் தந்தமைக்கு நன்றி சங்கர் ❤❤
யார் தியாகி என்ற கேள்விக்கு? நம் முன்னே நிட்கும் வைத்தியர் அர்ச்சு னா தான். உண்மையான மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டால் நம் தமிழ் இனம் முன்னேறும். அவருடைய சேவைக்கு எமது அன்பான வாழ்த்துக்கள் 🙏🏽எல்லோரும் அவருக்கு துணை நிட்போம் வாழ்க உங்கள் சேவை 💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽
புலிகள் இல்லாதது மனித மிருகங்களுக்கு கொண்டாட்டம் தான் ஒரு மனித நேயம் உள்ள வைத்தியரை வெளியேற்றிய அந்த மனித நேயமற்ற மிருக வைத்தியர்கள் அத்தனை பேருக்கும் மக்கள் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்
மக்களே Dr அர்ச்சுனா மீண்டும் வந்து பொறுப்பை எதற்கும் வரை, வைத்தியசாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம். அது மக்கள் கையில் தான் உள்ளது . நன்றி தம்பி சங்கர்❤
உயிர்களைப் பாதுகாப்பதற்காக. தன்னை அர்ப்பணித்து பிற சில அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வந்து மக்களுக்கு வெளிப்படுத்திய வைத்தியர் திரு அர்ச்சு னா. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடவுளுடைய துணை அவரோடு எப்போதும் இருக்கும். அவருக்காக போராடி அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் 🙏❤️
இன்று weiththiyam என்றால் பணத்திற்கு மாறி விட்டது. இதை உலகுக்கு welikaattiya Dr. Arjunawikku God Bless.மீண்டும் jaffna chawahcherikke wara அல்லாஹ் அருள் puriwanaha. Wel done jaffna people.
டொக்டர் தொழில் எவ்வளவு மகத்தான புனிதமான தொழில் என்பதை DR அர்ச்சுணா Sir நிருபித்துள்ளார். இப்படியான DR தான் எங்களுக்கு தேவை. சில புல்லுருவி டொக்டர்களை தான் கைது செய்ய வேண்டும். ஒரு நல்ல DR ஐ நாம் இழக்கக் கூடாது இறைவனின் அடுத்த அவதாரம் dr அர்ச்சுணா Sir . போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எங்கள் உறவுகளுக்கும் நன்றிகள்.
நல்லதை" நாடு கேட்கும்". என்றும்" நல்லவர்களோடு மக்கள் நிற்பார்கள். * நல்ல மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். * Doctor Arjun is very good person.* Dr. அர்ஜுன் அவர்களுக்கு " ஆதரவளிக்கும் மக்களுக்கு நன்றி. நன்றியுடன் K K.N.
இது மக்களுக்கு நன்றி சொல்வது அல்ல முக்கியம் மக்களுக்கு விழிப்புணர்வும் கடவுளாக மதிக்கும் மருத்துவர்கள் சிலர் செய்கின்ற சுயநல மனித நேயமற்ற பணக்கெடுபிடித்த என்ன சத்தியப்பிரமாணம் என்று தெரியாத கேவலமான எங்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு சில வைத்தியத்துறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிகொண்டந்த அர்சுனா வாழ வாழ்த்துக்கள் இனியாவது வைத்தியகள் தங்கள் சேவைஇதயசுத்தியுன்செயல்பட இறைவன் அருள் புரிவானாக
தமிழ் மக்களே ஒ ன்று திரண்ட உங்களுக்கு நன்றி. சிறந்த வைத்தியர் DR. அர்ச்சனா மீண்டும் வருவார் உங்களுக்காக. ஆண்டவன் உங்கள் எல்லோர் குடும்பங்களயும் ஆசீர்வதிப்பாராக
Dr. Archchuna is the real hero. In tamil history no one bring the truth like him. All the rich doctors can do their business without disturb. Poor people situation???????
இந்த Dr மீண்டும் இந்தப்பணியில் வந்து வேலை செய்து பொது மக்களுக்கு வைத்தியம் செய்து காப்பாற்றவேணுமென்று கடவிளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏 கண்டிப்பாக கிடைக்கும் God bless you Dr and all the best 👍
Prays the lord, protect the life of dr Archana, allows him as medical supdt. To base hospital and also tran sfer dr kethesswaran to colombo hospitals .called for special inquiry about worthfull material missing. Allows all service to function truly and helpfully for people.
World Tamil for support for Dr. Arjuna you are great human right leader now is 20 sensory you are the hero for Tamil community. God bless you from North America.
வைத்தியர்கள்+ அதாகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையாமக சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தழிழரை அழிக்க அவர்ளின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
தெரிந்தவர்கள் அந்த 25 doctors பேய்களின் details and photos போடுங்க. அனைவரும் அந்த பிசாசுகளை பற்றி அறியட்டும். மக்கள் அனைவரும் இவ்வாறான ஜென்மங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி நிராகரிக்க வேண்டும்.
யாழ் மாவட்ட வைத்திய ஊழல்களை வெளிகொணர்ந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு நன்றி. ஒரு நாயகன் உதயமாகிறான், ஊரர்களின் இதயமாகிறான் என்ற பாடலுக்கு அமைய, 15 வருடங்களுக்கு பின் ஊழல்களை தட்டி கேட்க வந்த எங்கள் நாயகன் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் புகழ் ஓங்குக. உங்கள் சேவை யாழ் மக்களுக்கு கட்டாயம் தேவை. அவர் சொன்ன ஊழல்வாதிகள் பற்றி அரசாங்கம் விசாரனை நடத்தி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். உங்கள் காணொளிக்கு நன்றி.
மருத்துவ மாபியாக்களின் அநிஞாயத்துக்கு எதிராக திரண்ட மக்களின் எழுச்சி போற்றத்தக்கது..நீதி வழங்கப்படாவிட்டால் கடையடைப்புகளைச் செய்யவேண்டும் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையவேண்டும்.
இலங்கையில் சுகாதார அமைச்சரே ஊழல் என்றல்!!!.... அவரின் கீழ் வேலை செய்யும் மற்றவர்கள்.எப்படி? நேர்மையாய் இருக்க முடியும் இவர்களுக்கு மக்கள் தான்தீர்ப்பு வழங்க வேண்டும். நடுவீதியில்......?
உண்மை எப்போதும் தோற்பதில்லை நீங்கள் ஈழத்து மண்ணில் போற்றப்பட வேண்டிய தெய்வம் சென்று போய் வென்று வர இறைவனிடம் பிராத்திக்கின்றேன். நான் கிழக்கு மாகாணம் தற்போது அரவு நாட்டில் வேலை செய்கின்ரேன் எப்போதும் உங்களுக்காக பாடுபட்ட மக்கள் பக்கமும் உங்கள் பக்கமும் நிற்கும் இந்த உலகில் எதுவும் நிதந்தரம் இல்லை ஈழத்தமிழச்சி. புரட்சி வெல்லும்.
ஒரு நீதிக்காக போராடிய மனிதனுக்கு குரல்கொடுத்த மக்களே வாழ்த்துக்கள்.நாங்கள் யாழ்ப்பாணீடா
திரையுலகையே மிஞ்சிய எங்கள் கதாநாயகன் என்றால் அது அர்ச்சனா மட்டும்தான் really hero!
❤
True🙏
@@ranjiratnasingam117😊
உண்மையில் இந்த மனிதர் எம்மண்ணில் தமிழனாக பிறந்ததை நினைத்து நாங்க எல்லா மக்களும் பெருமைப்படவேணும்🙏இன்று இங்குகூடிய ஒவ்வொரு எம்மக்களுக்கு நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மருத்துவர் அர்ச்சுனாவின்பாதுகாப்பு மிக மிக அவசியம்....
மருத்துவர்கள் என்ற பெயரில் இருந்த கள்வர்களை , கயவர்களை இனம் காட்டிய மருத்துவர் அர்ச்சுனாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.....🙏🙏🙏🙏
வெற்றியுடன் திரும்பி யாழ்ப்பாணம் வருவார்
என்ற நம்பிக்கயுடன்
அனைவரும் இருப்போம்
நீதி வெல்லட்டும்
எமது மக்களின் உண்மையான உழைப்பு
ஒருக்காலும் வீண்போகாது.
பல தடைகளையும் தாண்டி
இந்தச் சிறப்பான காணொளியைத் தந்தமைக்கு
நன்றி சங்கர் ❤❤
யார் தியாகி என்ற கேள்விக்கு? நம் முன்னே நிட்கும் வைத்தியர் அர்ச்சு னா தான். உண்மையான மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டால் நம் தமிழ் இனம் முன்னேறும். அவருடைய சேவைக்கு எமது அன்பான வாழ்த்துக்கள் 🙏🏽எல்லோரும் அவருக்கு துணை நிட்போம் வாழ்க உங்கள் சேவை 💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽
Drஅர்சுணா. இவைகளைஆவளப்படுத்துங்கள் 30வருடம்தாண்டியபின் அடுத்த தலைமுறைக்கு தமிழனின் நீதீக்காக எழுந்த மக்கள் புரட்சிஎன்பதை அறிவதற்காக.
புலிகள் இல்லாதது மனித மிருகங்களுக்கு கொண்டாட்டம் தான் ஒரு மனித நேயம் உள்ள வைத்தியரை வெளியேற்றிய அந்த மனித நேயமற்ற மிருக வைத்தியர்கள் அத்தனை பேருக்கும் மக்கள் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்
உண்மை எல்லாருக்கும் நல்லா குளிர் விட்டுப் போச்சு கள்ளனுகளுக்கு நல்ல கொண்டாட்டம்
நீதி வெழ்க😭😭😭😭 அர்ஜ்சுனா வைத்தியரை மீண்டுமாக இதே வைத்தியசாலைக்கு வந்து பணியாற்ற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏🏼🙏🏼😭😭🙏🏼🙏🏼
அவர் சிறந்த சேவை நோக்கம் உள்ள ஒரு வைத்தியர். ஏன் அவர் இந்த வைத்தியசாலையை விட்டு செல்கிறார் , அச்சுறுத்தல் காரணமாகவா ?
நேர்மையானவர்களை வேலை செய்ய விடமாட்டார்கள் ...
மக்களே Dr அர்ச்சுனா மீண்டும் வந்து பொறுப்பை எதற்கும் வரை, வைத்தியசாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்.
அது மக்கள் கையில் தான் உள்ளது .
நன்றி தம்பி சங்கர்❤
உயிர்களைப் பாதுகாப்பதற்காக. தன்னை அர்ப்பணித்து பிற சில அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வந்து மக்களுக்கு வெளிப்படுத்திய வைத்தியர் திரு அர்ச்சு னா. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடவுளுடைய துணை அவரோடு எப்போதும் இருக்கும். அவருக்காக போராடி அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் 🙏❤️
Dr. அர்ச்சுனா சுத்த தமிழன்.அவரது நேர்மையான பேச்சு அதன் சாட்சி.
உண்மையா மனிதன் அர்சுனா
Ithai parkum pothu kan kalankukirathu...makkal manathil evalavu idam pidithirunthal ..ivalavu makkal onru koodi irupparkal...nadditkana unmaijana unmaijana thalaivan... suuuuuuuppperrrrr sir👌👌👌💐💐💐💐💐
Dr. Allah bless you. நீதி ஒரு நாள் வெல்லும் ❤ Insha Allah
உங்கள் வத்தைக்கு நன்றிகள்
சங்கர் கூடிய விரைவில் டாக்டர் மீண்டும் யாழ் வருவார் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
யாழ்ப்பாண மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்கள் நாயகன் வாழ்த்துக்கள் அண்ணா
மக்களே நீங்கள் வாழ்க. அர்ச்சனா Doctor தான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வரவேண்டும்
நீதி வெல்க அநீதி அழியட்டும்🙏👍
இன்று weiththiyam என்றால் பணத்திற்கு மாறி விட்டது. இதை உலகுக்கு welikaattiya Dr. Arjunawikku God Bless.மீண்டும் jaffna chawahcherikke wara அல்லாஹ் அருள் puriwanaha. Wel done jaffna people.
நன்றி நன்றி. மக்களுக்கும் அர்சுனாக்கும் நீதி கிடைக்க வேண்டும்
டொக்டர் தொழில் எவ்வளவு மகத்தான புனிதமான தொழில் என்பதை DR அர்ச்சுணா Sir நிருபித்துள்ளார். இப்படியான DR தான் எங்களுக்கு தேவை.
சில புல்லுருவி டொக்டர்களை தான் கைது செய்ய வேண்டும். ஒரு நல்ல DR ஐ நாம் இழக்கக் கூடாது இறைவனின் அடுத்த அவதாரம் dr அர்ச்சுணா Sir . போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எங்கள் உறவுகளுக்கும் நன்றிகள்.
நல்லதை" நாடு கேட்கும்".
என்றும்"
நல்லவர்களோடு
மக்கள் நிற்பார்கள்.
* நல்ல மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
* Doctor Arjun is very good person.*
Dr. அர்ஜுன் அவர்களுக்கு "
ஆதரவளிக்கும்
மக்களுக்கு
நன்றி.
நன்றியுடன்
K K.N.
உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
இப்படிப்பட்ட மனிதநேயமுள்ள மருத்துவரை எந்த இடத்திலும் பார்க்க முடியாது மக்கள் நீங்கள் முடிவெடுக்கள்
இது மக்களுக்கு நன்றி சொல்வது அல்ல முக்கியம் மக்களுக்கு விழிப்புணர்வும் கடவுளாக மதிக்கும் மருத்துவர்கள் சிலர் செய்கின்ற சுயநல மனித நேயமற்ற பணக்கெடுபிடித்த என்ன சத்தியப்பிரமாணம் என்று தெரியாத கேவலமான எங்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு சில வைத்தியத்துறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிகொண்டந்த அர்சுனா வாழ வாழ்த்துக்கள் இனியாவது வைத்தியகள் தங்கள் சேவைஇதயசுத்தியுன்செயல்பட இறைவன் அருள் புரிவானாக
தமிழ் மக்களே
ஒ ன்று திரண்ட உங்களுக்கு நன்றி. சிறந்த வைத்தியர் DR. அர்ச்சனா மீண்டும் வருவார் உங்களுக்காக. ஆண்டவன் உங்கள் எல்லோர் குடும்பங்களயும் ஆசீர்வதிப்பாராக
விலைபோன மருத்துவம்... விலைபோன...❤🌹 தமிழர்கள் வாழ்வு..
சிறந்த ஆளுமையுல்ல மருத்துவரை இளம் சமுதாயம் இழந்துவிடாதே திரும்ப பணியில் அமர்த்தி தழிழர் என்ற பெருமை வரட்டும் வெல்க தழிழா
நன்றி...... அநீதிக்கு எதிராக போராடிய உறவுகளே .....❤❤
கள்வா்களை கள்வா்கள் காமுறுவா், காட்டிக்கொடுத்ருக்கு எவ்வளவு பிரச்சனை, இருள் ஆட்சிபுரியும் காலம்,
Dr. Archchuna is the real hero. In tamil history no one bring the truth like him. All the rich doctors can do their business without disturb. Poor people situation???????
இந்த Dr மீண்டும் இந்தப்பணியில் வந்து வேலை செய்து பொது மக்களுக்கு வைத்தியம் செய்து காப்பாற்றவேணுமென்று கடவிளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏 கண்டிப்பாக கிடைக்கும் God bless you Dr and all the best 👍
We all support Archuna doctor🙏🏻God bless him . Thank you supporting All people 🙏🏻
Doctor Iraivan ungolodu thunai nitpaar naangal anaivarum ungalukkaha iraivanidam venduhirom 😮 god bless you doctor ❤
Prays the lord, protect the life of dr Archana, allows him as medical supdt. To base hospital and also tran sfer dr kethesswaran to colombo hospitals .called for special inquiry about worthfull material missing. Allows all service to function truly and helpfully for people.
DOCTOR THALAIVAA ..
World Tamil for support for Dr. Arjuna you are great human right leader now is 20 sensory you are the hero for Tamil community. God bless you from North America.
Makkal nayagan dr Archuna valga.colombu senru mendum entha chavakachchary hospital vanthu unha pani thodara valthugal. God bless you 🙏 dr Archuna.
ஒரு தலமை உருவாகிறது
அதை அடக்க ஒடுக்க ஒரு பக்சேவும் Ready ஆகி இருப்பான
@@sripriya4785
Don't worry, Karuna too
வைத்தியர்கள்+ அதாகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையாமக சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தழிழரை அழிக்க அவர்ளின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
மக்களால் என்ன செய்ய முடியும்?
தெரிந்தவர்கள் அந்த 25 doctors பேய்களின் details and photos போடுங்க. அனைவரும் அந்த பிசாசுகளை பற்றி அறியட்டும். மக்கள் அனைவரும் இவ்வாறான ஜென்மங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி நிராகரிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் சேர் உங்கள் சேவை எங்களுக்கு தேவை சேர் ❤❤❤❤
உலகத்தில் எந்த தலைவரு க்கு இல்லாத திறமையை வென்ற பிரபலம் Dr. அர்ச்சுனா
Makkalukku nanriii❤
யாழ்ப்பாண தமிழன்டா... அந்த வார்த்தை போதும்
அப்போ மற்றவர் தமிழன் இல்லையா...
@@postmasterhong5180Srilankan Muslim is not Tamil at all.
@@hope3604 then?
@@postmasterhong5180 தனி ஒரு மனிதன் போராடுகின்றான் என்றால் அது யாழ்ப்பாண தமிழனுக்கே … எப்போதும்
@@postmasterhong5180 You Thoppi Piratti, what's your problem?
வைத்தியர் மீண்டும் வருவார், போராடிய மக்களுக்கு நன்றி. 🙏
Nanri anna ..
Live poddathuku
நன்றி மக்களே நனறி
Dr. Archuna you are a hero, salute for your guds
நன்றி சங்கர் 🙏🙏🙏👍👍👍
Very good Dr❤
God bless 👍
AHNAIVRUKGUM, Vaalthugal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்றும் எப்போதும் உங்கலுக்கு நம்பிக்கையாக இருப்போம்
இந்த டோக்டர் மாதிரி இருக்கனும் கேட்டவனுகள் எல்லாம் டோக்டர் மார்கள் ஒழிக அர்ச்சுனா டோக்டர் வாழ்க வாழ்க
யாழ் மாவட்ட வைத்திய ஊழல்களை வெளிகொணர்ந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு நன்றி. ஒரு நாயகன் உதயமாகிறான், ஊரர்களின் இதயமாகிறான் என்ற பாடலுக்கு அமைய, 15 வருடங்களுக்கு பின் ஊழல்களை தட்டி கேட்க வந்த எங்கள் நாயகன் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் புகழ் ஓங்குக. உங்கள் சேவை யாழ் மக்களுக்கு கட்டாயம் தேவை. அவர் சொன்ன ஊழல்வாதிகள் பற்றி அரசாங்கம் விசாரனை நடத்தி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். உங்கள் காணொளிக்கு நன்றி.
மருத்துவ மாபியாக்களின் அநிஞாயத்துக்கு எதிராக திரண்ட மக்களின் எழுச்சி போற்றத்தக்கது..நீதி வழங்கப்படாவிட்டால் கடையடைப்புகளைச் செய்யவேண்டும் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையவேண்டும்.
வெளியேறுவது கவலைக்குரியது,
முடிவு நல்லதாக இருக்கவேண்டும்👍
Woww what a goosebumps moment 😊😊😊
All the best sir.God may protect you..
Dr iya iya iya Valga valamudan pallandugal 🎉❤🎉❤🎉❤
அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்க இறைவனைப்பிரார்த்திப்போம்
வாழ்த்துக்கள் டொக்டர்
உரவுகளே நன்றி
நன்றி
இலங்கையில் சுகாதார அமைச்சரே ஊழல் என்றல்!!!.... அவரின் கீழ் வேலை செய்யும் மற்றவர்கள்.எப்படி? நேர்மையாய் இருக்க முடியும் இவர்களுக்கு மக்கள் தான்தீர்ப்பு வழங்க வேண்டும். நடுவீதியில்......?
Sema machan
ஒற்றுமை யே பலம் ❤
சூப்பர் அர்ச்சுனா
Very good Dr
Our chavakacheri Main Dr. Archuna only … No body’s else, so after two weeks Welcome back Dr. Archuna,
God bless you dear.we are word tamil citizens behind you.
Anna vera leval yalpana thamilan da naan
அர்ஜுனா வெற்றிபெற வாழ்த்துக்கள் தனி தமிழ் ஈழம் மலரவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
உண்மை எப்போதும் தோற்பதில்லை நீங்கள் ஈழத்து மண்ணில் போற்றப்பட வேண்டிய தெய்வம் சென்று போய் வென்று வர இறைவனிடம் பிராத்திக்கின்றேன். நான் கிழக்கு மாகாணம் தற்போது அரவு நாட்டில் வேலை செய்கின்ரேன் எப்போதும் உங்களுக்காக பாடுபட்ட மக்கள் பக்கமும் உங்கள் பக்கமும் நிற்கும் இந்த உலகில் எதுவும் நிதந்தரம் இல்லை ஈழத்தமிழச்சி. புரட்சி வெல்லும்.
Batticaloa irukkanga Sela doctor evarkalaum nallavangala velikonduvanga keddavankalaum velikondu vanga batticaloa LA keddavanukal kuda
Nantri sankar
மானத்தமிழன்,தமிழர்கள்
இப்படி ஒரு மனிதன் இருக்கிறாரா? என்று நினைத்து பார்க்க முடியல
Hats off doctor ❤
இறிதிவலை நில்லுங்கள் வைத்தியர் அர்ச்சுணா பக்கம் 🙏🙏🙏
Everyone has the right to support to their people.
Supper.❤❤❤❤❤
ஏழைகளின் நடமாடும் தெய்வம்
Thank you makkale
மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் 🙏🙏🙏🙏
Very good dr❤❤❤
Dr.archuna maari 1000 doctors vendum
Tear eyes
நன்றி உறவுகளே❤.....
அதிபர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அரச அதிகாரிகள் களை எடுக்க வேண்டும்
Keetheeswaran &piranavan neenkal Ellam manitharkala
Nanri changar.
தனியார் வைத்தியசாலைகளை முடக்கினால். இவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துக் கொடுக்கலாம்
Dr archunavoda Colombo poi live video podunga
K S Sankar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை மக்கள்
நன்றி மக்களுக்கு 😢😢😢😢
Weldon DR Arjuna
Enna nadanthaalum vida maaddam enka jaffna ujir