அடேங்கப்பா! யாழில் இப்படி ஒரு உணவகமா? | Jaffna Low Price Food Shop | Keerimalai | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #jaffna_vlog #jaffna #keerimalai #jaffna_food
    Mobile : +94 76 624 3205
    Location - maps.app.goo.g...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Mobile : +9476 6620 527
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 82

  • @CL-bh5vt
    @CL-bh5vt 7 หลายเดือนก่อน +28

    இலங்கை எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனையான காலகட்டத்தில்... நாட்டை விட்டு வெளியேறாது பல இளைஞர்கள் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர் .
    அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் !!!

    • @ksshankar
      @ksshankar  7 หลายเดือนก่อน +3

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 7 หลายเดือนก่อน +1

      சங்கர், யாழ்ப்பாணம் கீரிமலையில் இப்படி மலிவான உணவகம் , உணவக முதளாளிக்கும் சமையல் செய்து பரிமாறும் தங்கைக்கும் ஒரு சலூட் தமிழன் என்று சொல்லடா தலைநிமிந்து நில்லடா , மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது , பறந்து வந்து சாப்பிடவேண்டும் போலிருக்கிறது சிறகு இல்லையே, வந்து எங்கள் உறவுகளுடன் உறவாடி ஆனந்தமாக இருப்பதற்கு எல்லாம் கடவுள் சித்தம் நன்றி உங்கள் காணொளிக்கு.😋😋🙏👍😇உஷா லண்டன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +9

    நேர்மையான விலையில் சுவையான உணவுகள் சிறப்பு மிக்க பதிவு

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 7 หลายเดือนก่อน +9

    உணவகத்தை ஆரம்பித்த வருக்கு வாழ்த்துக்கள்🙏👍
    அருமையான பதிவு தம்பி சங்கர்👍💜

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 7 หลายเดือนก่อน +3

    அருமையான இடம் இயற்கையாக அமைந்த இடம் ❤❤❤வாழ்க வாழ்க உணவகம்

  • @thileessingarajahofficial127
    @thileessingarajahofficial127 7 หลายเดือนก่อน +5

    அகம் நிறைந்த நன்றி தம்பி ஷங்கர்.. எங்களிடத்துக்கு வந்த உங்கள் ஆதரவுக்கு.. வாழ்த்துக்கள் கூறும் நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றி.. Ilakkiya Events..

  • @NalluRAA
    @NalluRAA 7 หลายเดือนก่อน +3

    உள் நாட்டில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. இந்த அண்ணாவின் முயற்சி, குடும்ப ஆதரவும் சிறப்பு.
    முருங்கையிலை பஜ்ஜி.. புதுவிதயோசனை+அருமை.
    இப்படிப்பட்ட முயற்சியாளர்களை எமக்கு இனம்காட்டிய சங்கருக்கும்
    வாழ்த்துக்கள்.
    (குறிப்பு:- இந்த இடத்தை Google Mapமூலம் தெரியப்படுத்தியது மேலும் சிறப்பு. இனிவரும் நாட்களில் இது போல இடங்களை google mapமூலம் குறிப்பிட்டால் நாம் 🇫🇷 ஊரிற்கு வரும் போது உதவியாகவிருக்கும்)

  • @rasajana2106
    @rasajana2106 7 หลายเดือนก่อน +7

    நல்ல முயற்ச்சி. வாழ்த்துக்கள்.....

  • @arulwithanu464
    @arulwithanu464 7 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு மிகவும் பலன் தரக்கூடிய வகையில் இந்தக் காணொளி இருந்தது.
    இருவருடைய உரையாடல்கள் மிகவும் சிறப்பு.
    சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள்
    அது சங்கருக்குப்
    பொருத்தமாக இருந்தது
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +4

    அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

  • @paulmariyanayakam6592
    @paulmariyanayakam6592 7 หลายเดือนก่อน +1

    மிக மிகச்சிறப்பு.இனிய வாழ்த்துக்கள்.

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 7 หลายเดือนก่อน +5

    அண்ணா நல்ல கருத்துக்களை இளைஞர்களுக்கு சொல்கிறீர்கள் உங்கள் கடைக்கு நாங்களும் வந்து சாப்பிடுவோம் ❤

  • @rajinis1671
    @rajinis1671 7 หลายเดือนก่อน +4

    அருமையான சாப்பாடு வாழ்த்துக்கள்சகோதரன்வாழ்த்துக்கள் அப்பு 👌🌹❤️

  • @MR_Lankan
    @MR_Lankan 7 หลายเดือนก่อน +1

    இப்படி பட்ட முயற்சிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் நண்பா 🎉 உங்களை போன்றவர்களா பார்க்கவே பெருமையாக உள்ளது . ஆரம்பித்ததோடு நிறுத்தி விடாது தோடற்சியாக வழங்கவேண்டி வாழ்த்து கின்றேன்.

  • @sukitharasu5152
    @sukitharasu5152 7 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்.❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 หลายเดือนก่อน +3

    தெல்லிப்பழையிலும் இதுபோன்ற ஓர் கடை சென்றகிழமை யுரியூப்பில் பார்த்தேன்.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 7 หลายเดือนก่อน +2

    🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @mahadevan350
    @mahadevan350 7 หลายเดือนก่อน +1

    நல்லதொரு முயற்சி

  • @ginavoorar218
    @ginavoorar218 6 หลายเดือนก่อน

    Well done , so proud of the ppl in Jaffna👍🏼🙏🏼

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 7 หลายเดือนก่อน +1

    Good con🎉congratulations. Kannan

  • @chandruvijayashanthar9007
    @chandruvijayashanthar9007 7 หลายเดือนก่อน +2

    I wish you the best sakotharam. By the way Poori Shankar! You are the best. *****. Wish you the best too. 👍

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 7 หลายเดือนก่อน +1

    Mikavum arumaiyana pathivu
    Valththukkal 🎉

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 7 หลายเดือนก่อน +3

    Sirappu 🎉

    • @ksshankar
      @ksshankar  7 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்

  • @mithushan7467
    @mithushan7467 7 หลายเดือนก่อน +2

    நாளை வாறம்❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน

    Congratulations ❤❤🇨🇰🇨🇰 Jaffna Tamil from Australia

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 7 หลายเดือนก่อน +2

    Super❤healthy foofs

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்🌺🙏🌺

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 7 หลายเดือนก่อน +1

    Ithe mathiri jaffna la oru kadaiyila 10 ரூபாய்க்கு சாப்பாடு குடுக்குறாங்களாம். அதுவும் சாப்பாடு நல்லா இருக்கு என்றும் கூட சொல்லுறாங்க. அந்த கடைக்கு பெயர் நாயகி. இது தெல்லிப்பளை எனும் ஊரில் உள்ளது.

    • @rameshprabha6743
      @rameshprabha6743 7 หลายเดือนก่อน

      Yes bro. Naanum itha TH-cam la parthu irukan😊

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 7 หลายเดือนก่อน +4

    Super 👌 👍

    • @ksshankar
      @ksshankar  7 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤

  • @mathuramathu5116
    @mathuramathu5116 7 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு கடையை மானிப்பாயில் திறவுங்கள் வியாபாரம் சுப்பராக இருக்கும்

  • @kjeyaah1499
    @kjeyaah1499 7 หลายเดือนก่อน +2

    Super

  • @சென்
    @சென் 7 หลายเดือนก่อน +2

    நல்லது மகிழ்ச்சி சுவையான உடலுக்கு நல்ல தமிழ் உணவுகளை பானங்களை மலிவாக கொடுப்பது பாராட்டுக்கு உரியது.
    ஆனால் உடலுக்கு நோய்களை தரும் PIZZA என்ற மேற்கு நாட்டு உணவு நமக்கு தேவையா?

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 7 หลายเดือนก่อน +2

    Wow👌🏻👌🏻👏👏👏

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 7 หลายเดือนก่อน +2

    Super i like bro

  • @KavithanjanThamil
    @KavithanjanThamil 7 หลายเดือนก่อน +2

    Super bro👍👌

  • @sassinadesu7842
    @sassinadesu7842 7 หลายเดือนก่อน +2

    Super bro

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 หลายเดือนก่อน

    நன்றி,வாழ்த்துக்கள்❤❤❤.

  • @Successful606
    @Successful606 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள், அருகில் உள்ள முதியோர் இல்லம் பற்றிய தகவல் தாருங்கள்.முக்கியமாக தவறாமல் தொடர்பு கொள்ள தொலைதேசி இலக்கமும் தாருல்கள்.மிக்க நன்றி.

  • @சென்
    @சென் 7 หลายเดือนก่อน +8

    இப்படியான ஒரு கடை நான் லண்டனில் போட வேண்டும் போல இருக்கு ஆனால் அந்த அளவு மலிவாக கொடுக்க முடியாது காரணம் இங்கே விலை சம்பளம் மின்சாரம் வாடகை வரி எல்லாம் நெருப்பு போல ஏறி விட்டது.

    • @Mr.Satheer
      @Mr.Satheer 7 หลายเดือนก่อน

      ஏணி vachchi irakki vidugga😂

    • @சென்
      @சென் 7 หลายเดือนก่อน

      @@Mr.Satheer அந்த ஏணி ஒன்றை அனுப்பி விடுங்க

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 7 หลายเดือนก่อน

    Super brothers

  • @pma1775
    @pma1775 7 หลายเดือนก่อน +1

    super

  • @preminim2903
    @preminim2903 7 หลายเดือนก่อน +1

    🙏Thank you 💕😊 Anna

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 7 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 7 หลายเดือนก่อน +1

    Supar brow

  • @sathananthuk8449
    @sathananthuk8449 7 หลายเดือนก่อน +1

    Yummy 😋

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 หลายเดือนก่อน

    Nice nice

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @lingeskanesh434
    @lingeskanesh434 7 หลายเดือนก่อน +1

    👍👌

  • @ravparanthaman2877
    @ravparanthaman2877 7 หลายเดือนก่อน

    👍👍👍

  • @kokulkokul6978
    @kokulkokul6978 7 หลายเดือนก่อน +1

    Time during ah kurainga

  • @anandili8292
    @anandili8292 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤👍

    • @ksshankar
      @ksshankar  7 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤

  • @mahadevan350
    @mahadevan350 7 หลายเดือนก่อน

    ❤🎉காலை வணக்கம்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน

    Hi k. S. 🇨🇰🇨🇰

  • @sarithasaritha9284
    @sarithasaritha9284 7 หลายเดือนก่อน

    Ithu entha idam

  • @mathuramathu5116
    @mathuramathu5116 7 หลายเดือนก่อน

    இப்படி வித்தியாசமான
    சிந்தனை உள்ள மனிதர்களை ஊக்கப்படுத்தினால் நாட்டில் பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கமுடியும்

  • @ktt168
    @ktt168 7 หลายเดือนก่อน

    90s how they eat

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 หลายเดือนก่อน +1

    ♥♥🙏🙏👏👏💪💪

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 7 หลายเดือนก่อน

    Sivaganam Vs sritharan some times sivaganam chunnakam old bank of Ceylon chunnakam relations no share no allow me

  • @sarithasaritha9284
    @sarithasaritha9284 7 หลายเดือนก่อน

    Maruthanar madam ipti oru kadai potunga university pullainga nalla sapatu illama irugom

  • @ktt168
    @ktt168 7 หลายเดือนก่อน

    Sapeduratha Kattorigal
    PAgavai sapedurigaal

  • @azanth
    @azanth 7 หลายเดือนก่อน +1

    💯👏👏👏👍👍👍🙏🙏🙏🤝

  • @EvinAnthony
    @EvinAnthony 7 หลายเดือนก่อน +1

    கறிக்குழம்பு?? கொஞ்ச நாளில ஊர்த்தமிழ் இல்லாமல் போயிரும் போல இருக்கு

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 7 หลายเดือนก่อน

    Sivaganam sritharan teaching maths , commerce & accounts no allow me share my house teaching mallakam Maha vidyalam short period other path

  • @SumathyThilageswaran
    @SumathyThilageswaran 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @kazixtreaper4822
    @kazixtreaper4822 7 หลายเดือนก่อน +1

    Super

  • @dhanesh1130
    @dhanesh1130 7 หลายเดือนก่อน +2

    Super bro👍👍

    • @ksshankar
      @ksshankar  7 หลายเดือนก่อน +1

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ❤