சங்கரின் வஞ்சமற்ற சிரிப்பு முகத்தை பார்க்கும்போது எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான் இங்கிவனை நான் காணவே என்னதவம் செய்துவிட்டேன் என்ற பாட்டுதான் ஞாபகம் வருகிறது நன்றி சங்கர் வாழ்க வளர்க
ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்🤗 தமிழ்நாட்டிலிருந்து❤️ கடந்த சில வருடங்காக வரலாறுகளைப் படிக்க தொடங்கியதில் இருந்து ஈழ சொந்தங்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் என ஆசை❤️ வாழ்க தமிழ் வளர்க தமிழ்🤗
மிகவும் சிறப்பான காணொளி கடல் பயணம் பாதுகாப்பு முக்கியம் அதே போல நேரத்துக்கு தூக்கமுமம் முக்கியம் எமக்காக சிரமம் பாராது நேரகாலத்துடன் எளுந்து கடலுக்கு சென்று காணொளியாக வெளியிட்ட உங்களுக்கும் உங்களுக்கு உதவிய மீனவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
வாழ்ததுக்கள் தம்பி👍🏽அருமையான மீன்பிடிக்கும் காணொளி, நாமும் உங்களுடன் கடலுக்குள் பயணம் செய்த உணர்வு.ஆபத்து வரும் தருணங்களில் இறைவன் உங்களுக்கு துணையாய் இருப்பார் 🙏🏾
சங்கர் அண்ணா வணக்கம் கடலுக்குள்ள போய் ரொம்ப கடும் கஷ்டப்பட்டு நீங்க இந்த காணொளிப் பதிவு பண்ணி இருக்கீங்க நிச்சயம் இதற்கு நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா கூடிய விரைவில் நீங்க 1மில்லியன் சப்ஸ்கிரிபர்நீங்கள் பெறுவீர்கள் நிச்சயமாக கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் நன்றி வணக்கம் அண்ணா 😊👍🙏
வணக்கம் தம்பி 😊 நான் ஆவலுடன் பார்க்கும் காணொளிகள் இவைகள். அத்துடன் நீச்சல் என்பது மிகவும் முக்கியமான விடயம், இது உங்களையும் காப்பாற்றி, மற்றவரையும் காப்பாற்ற உதவும். முயற்சி செய்து கற்றுக் கொள்ளுங்கள் 😊 நன்றி ஈழத் தமிழன்
கண்டிப்பாக😊உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
நண்றி சங்கர். அடுத்தநாள் போகாமல் நித்திரையாகி விட்டீர்கள் எண்று யோசித்தேன்.மிகவும் ஆவலுடன் இந்த வீடியோவை எதிர்பார்த்து இருந்தேன் நண்றி. மேலும் இது போன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
தம்பி நான் தமிழ் நாடு கன்னியாகுமரி அதாவது இந்தியாவின் கடைசி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இலங்கையை இங்கு இருந்து பார்கலாமா என்று ஆவலுடன் கேட்பார்கள் அதை போல் நீங்க அங்கிருந்து இந்தியாவை பார்கலாமா என்று ஆசை இக்கறைக்கு அக்கறை பச்சை வாழ்த்துக்கள் தம்பி
ஒரு மீனவ தொழிலாளியின் கஷ்டம் அவர்களுடன் இருந்து பார்த்தால் தெரியும்.. அவர்களுடன் இருந்து காணொளி மூலமாக அவர்கள் வாழ்கையை அழகாக காட்டி உள்ளீர்கள் நன்றி சங்கர்.. 🙂🙏..அத்துடன் இவ்வாறான கடல் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..
கண்டிப்பாக😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
அப்படியா.காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
அருமை தம்பி இந்த பதிவு போடுவாணா எண்டு எதிர்பாத்தன் விடிய எழும்பி போறது எவளவு கஸ்ரம் அவர்களும்தான் ஆனாலும் நீங்களும் எழும்பி போந்து பெரிய விசயம் உடம்ப பாருங்க ரொம்ப ரசிச்சன் வாழ்துக்கள் தம்பி 💪🏽👍👏🏽✌️
சங்கரின் வஞ்சமற்ற சிரிப்பு முகத்தை பார்க்கும்போது எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான் இங்கிவனை நான் காணவே என்னதவம் செய்துவிட்டேன் என்ற பாட்டுதான் ஞாபகம் வருகிறது நன்றி சங்கர் வாழ்க வளர்க
🙏
உங்கள் முகம் காட்டிக்கொடுக்கிறது .உங்களால் ஏலாது என்று.ஆனாலும் எங்களுக்காக காணொளி போட்டதற்கு மனமார்ந்த நன்றி.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Ean bro
K s sanker I'm Hyder thamilnadu my con vathsap no 00966508864149
நன்றி மற்றும் நன்று.. சந்தா தாரர்களை காட்டினால்த்தான் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை வரும் இல்லையேல் சந்தேகமே வரு.. சூப்பர்..
வணக்கம். நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் ஆதரவை தாருங்கள்.நன்றி❤️
நல்ல பதிவுக்கு நன்றி. அடிக்கடி நேரத்தை பார்க்காமல் ஆழ்ந்த உறக்கம் கொள்வது உடலிற்கு நலத்தைக் கொடுக்கும். உடல் நலம் மிகவும் முக்கியமானது ஆகும்.
ஆம்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்🤗 தமிழ்நாட்டிலிருந்து❤️ கடந்த சில வருடங்காக வரலாறுகளைப் படிக்க தொடங்கியதில் இருந்து ஈழ சொந்தங்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் என ஆசை❤️ வாழ்க தமிழ் வளர்க தமிழ்🤗
வணக்கம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😊
அப்பா உங்கள் நல்ல மனசு க்கு கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏
அண்ணா உங்களுக்கு நல்ல ரீச் கிடைத்திருக்கு LockDown முடிய வேற மாவட்டங்களில் video எடுங்கோ...100k க்கு வெயிட்டிங் 🤗
கண்டிப்பாக.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
th-cam.com/video/kHkKNnLXdOA/w-d-xo.html
I'm from Tamil nadu
How are you brother
Very super
நான் நலம் நீங்கள்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
அருமை அப்பு மீனாவர்கள் எவ்வளவு பாவம்நீங்களும்பாவம்உங்கள் மூலம்பாக்கிறோம்சந்தோசம்வாழ்த்துக்கள்நன்றி 😀❤️🌹
ஆம்😢உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
மிகவும் சிறப்பான காணொளி கடல் பயணம் பாதுகாப்பு முக்கியம் அதே போல நேரத்துக்கு தூக்கமுமம் முக்கியம் எமக்காக சிரமம் பாராது
நேரகாலத்துடன் எளுந்து கடலுக்கு சென்று காணொளியாக வெளியிட்ட உங்களுக்கும் உங்களுக்கு உதவிய மீனவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
ஓம் அண்ணா.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
கடற் பயண காணொளி நன்றாக இருந்தது, மீனவர்களின் கஸ்ரத்தையும் உணர முடிகிறது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
உண்மையில் எல்லோரும் பார்க்க வேண்டிய காணொளி.
அருமை அருமை. நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
SUPERR THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
இந்த vedio க்கு wait பண்ணி இருந்தேன்
☺️
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
your...videos.....சுப்பார்.....Anna...
மீனவமக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து காட்டிய. கே எஸ் சங்கருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் …
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
நம்மட தமிழ் அண்ணாக்கள் வீடியோ போடமாட்டினமா எண்டு ஏங்கினோம் நீங்கள் போட்டுட்டியள்
இன்னும் நிறைய வரும்😊உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️
அருமையான வீடியோ தம்பி உங்களுக்கு நித்திரை போதாது அதுதான் பிரச்சனை …
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் படகு போக்கு வரத்து இருக்கலாம் 🙏🙏🙏
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
வாழ்ததுக்கள் தம்பி👍🏽அருமையான மீன்பிடிக்கும் காணொளி, நாமும் உங்களுடன் கடலுக்குள் பயணம் செய்த உணர்வு.ஆபத்து வரும் தருணங்களில் இறைவன் உங்களுக்கு துணையாய் இருப்பார் 🙏🏾
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
சகோ வேற லெவல் . நம்ப முடியவில்லை. இவ்வளவு முயற்சி எடுக்கின்றீர்கள். வெற்றி நிச்சயம். சங்கரு வயித்தெரிச்சல் கூடாது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Shankar naanum minavanthan ellathaijum viddu inga vanthu engalukku pidijsa vallakkaiellam marathon valuram engalukku pidiththa tholijl eppa vanthu seijyanum pola irukku nanri Shankar palaya jaapangal kan mun vanthu ponnathu mudijsal engal uhr potpathi kudaththanai kadatkarai eduththu poduvingala poddal rompa santhosa paduven naan ippa swiss ila irukkan
அப்படியா😢உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி
கடலில் மீன் பிடிப்பதை
முதல் தடவையாக
இப்போதுதான்
பார்க்கிறேன்.!!!!!
தொடரட்டும் .o.k!!
from T.Nadu.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
சங்கர் அண்ணா வணக்கம் கடலுக்குள்ள போய் ரொம்ப கடும் கஷ்டப்பட்டு நீங்க இந்த காணொளிப் பதிவு பண்ணி இருக்கீங்க நிச்சயம் இதற்கு நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா கூடிய விரைவில் நீங்க 1மில்லியன் சப்ஸ்கிரிபர்நீங்கள் பெறுவீர்கள் நிச்சயமாக கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் நன்றி வணக்கம் அண்ணா 😊👍🙏
☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
வணக்கம் தம்பி 😊
நான் ஆவலுடன் பார்க்கும் காணொளிகள் இவைகள்.
அத்துடன் நீச்சல் என்பது மிகவும் முக்கியமான விடயம், இது உங்களையும் காப்பாற்றி, மற்றவரையும் காப்பாற்ற உதவும். முயற்சி செய்து கற்றுக் கொள்ளுங்கள் 😊
நன்றி
ஈழத் தமிழன்
ஆம் கண்டிப்பாக,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
வாழ்த்துக்கள் 💐.
இப்படி கடலில் பிரயாணம் செய்யும் போது, உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல், தற்பாதுகாப்பு உடைகள் அணிந்து செல்லவும்.
கண்டிப்பாக😊உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
Hi thambi video romba length ha iruku 15 to 20mnts podungo.. Part.1 part 2 anda madri... Video super ha iruk... From Bangalore india
கண்டிப்பாக இனி வரும் காணொளிகளில் நேரம் குறைகின்றேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
I am a Indian man ,I seen your location very super. By senthil.
மிக்க நன்றி❤️
Super bro thanuja Singam pesuvathum ungalaium ennaku Rompa pitikkum
வணக்கம், எப்படி இருக்குறீங்க? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️
தெரியாத விடயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது Good jop
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
நண்றி சங்கர். அடுத்தநாள் போகாமல் நித்திரையாகி விட்டீர்கள் எண்று யோசித்தேன்.மிகவும் ஆவலுடன் இந்த வீடியோவை எதிர்பார்த்து இருந்தேன் நண்றி. மேலும் இது போன்ற பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
அப்படியா😊உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
சூப்பர் தம்பி உங்கள் பயணம் தொடர்ந்து வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
தம்பி நான் தமிழ் நாடு கன்னியாகுமரி அதாவது இந்தியாவின் கடைசி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இலங்கையை இங்கு இருந்து பார்கலாமா என்று ஆவலுடன் கேட்பார்கள் அதை போல் நீங்க அங்கிருந்து இந்தியாவை பார்கலாமா என்று ஆசை இக்கறைக்கு அக்கறை பச்சை வாழ்த்துக்கள் தம்பி
ஓம்😢மிக்க நன்றி❤️
அருமை தம்பி வீடியோ வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு இனிமை
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
வணக்கம் தம்பி
உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது கடலுக்கு சென்று கஸ்ரப்பட்டு இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Arumaiyana video.Migaum rasiththen.vazhga valarga.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Super bro we r watching ur video frm tamilnadu salem
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
ஒரு மீனவ தொழிலாளியின் கஷ்டம் அவர்களுடன் இருந்து பார்த்தால் தெரியும்.. அவர்களுடன் இருந்து காணொளி மூலமாக அவர்கள் வாழ்கையை அழகாக காட்டி உள்ளீர்கள் நன்றி சங்கர்.. 🙂🙏..அத்துடன் இவ்வாறான கடல் பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Always welocme Tamil nadu bro.Nnaum jaffna varanum nu rmbo asai pattutu iruken kandipa varuven
நல்வரவு😊💐
ஹாய் ஹவ் ஆர் யூ ஸ்ரீலங்கா இந்தியா
Arumaiyana video. Keep it up
வணக்கம்.உங்கள் கருத்திற்கும் ஆதவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.❤️❤️
SUPER VIDEO 👍👍👍👍VERY THANKS
உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
Very nice post.
வணக்கம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி😊
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Vazthukkal thambi!!!!
மிக்க நன்றி😊
super nanpan
Bro ungada Biscuit vilambaram super
ஹா ஹா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
I am warm welcome to ur house
Kallam kapadam eillatha peachchu arumai Anna
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
From India Tamil Nadu Namakkal (dt
Super bro we are watching from Malaysia.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Nice video 😊👍....Hi Nanba.....I'm from Malaysia 🇲🇾
வணக்கம்.மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
@@ksshankar take care Nanba ☺️👍
அருமையான பதிவு சகோதரன் அருமை
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
Thambi tamilnadu parpatherkku avvallavu aasaiya oru nal kattayam naddakkum dont worry health is wealth
கண்டிப்பாக😊காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
Bro super neega Indiava pakkanu like panriga na unnaloda srilankahhh pakkanu like panra😍
அப்படியா.காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பாருங்கள்.அத்துடன் எனது சேனலில் உள்ள பழைய காணொளிகளையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்.நன்றி❤️❤️
அருமையான பதிவு தம்பி
வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️
அந்த விஸ்கட் விளம்பரம் அருமை
விளம்பரமா😢
Super bro first time paargiren super super super Nalla muyarchi Try again
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
உங்களுடைய கமரா மூலமாக பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். தொழில் செய்ய எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்,நீங்களும் ஆறுதலாக ஓய்வு எடுத்து செய்யுங்க, வாழ்த்துகள்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Hi bro I'm Indian fisherman
👌வணக்கம், எப்படி நலமா? காணொளியை பார்வையிட்டதற்கு மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.நன்றி☺️
Phone number send me bro
@@ksshankar unga videos very very nice bro
நித்திரை கொள்வதை குறைக்க வேண்டாம்.இவளவு கஷ்டப்பட்டு தகவல் தந்ததற்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
எப்போதும் ஆதரவு வழங்குவோம்.கடல் பயணம் பெரிய கஸ்டம்.Risk எடுக்காதீர்கள் .வாழ்க
அருமை தம்பி இந்த பதிவு போடுவாணா எண்டு எதிர்பாத்தன் விடிய எழும்பி போறது எவளவு கஸ்ரம் அவர்களும்தான் ஆனாலும் நீங்களும் எழும்பி போந்து பெரிய விசயம் உடம்ப பாருங்க ரொம்ப ரசிச்சன் வாழ்துக்கள் தம்பி 💪🏽👍👏🏽✌️
ஓம் அண்ணா.😊உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
மீனை.பார்க்கவே அழகு. தம்பி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
அருமையான பதிவு நன்றி வணக்கம்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Good attempt of showing fishing in sea... Keep going...
From Malaysia
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Ivlo kasta pattu boat yethuranga anga Irukavanga ellam senthu oru tracter vangi use paniklam
மிக்க நன்றி💐
அருமையான வீடியோ சங்கர்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து போட்டதுக்கு நன்றி சகோதரர் 🙏🌹
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Ks shanker excellent I hope I want c more video like this
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
I been waiting for this video brother..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
வணக்கம் தல
உன்மையவே நல்லா இருக்கு
நீங்கள் நிக்கின்ர இடத்தின் ஆழம் பற்றி சொல்லுயா!!
ஆழம் எனக்கே தெரியவில்லை.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
👍👍👍👍👍் நல்ல கணொளி அண்ணா👍👍👍
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
SUPER CONGRATULATIONS. THAMPI.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Vanakkam shankar.
Super very nice 👌.
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
bro we are from tamil nadu,Namma tamilargal thaan mosta papanga .Im from tamil nadu madurai
வணக்கம்.நீங்கள் நலமா? மிக்க நன்றி❤️
Best of luck for ur efforts..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Thanks for sharing the difference experience.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Bro neenge orukka udupiddy sandyai video edupeengala? I like your vids from swiss🇨🇭
கண்டிப்பாக போறேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Super
Video
Hi shankar. Very difficult hard work. Thanks for your help. Stay safe. God bless you. All the best.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Fishing video podu machi !saddapadi irukum paakka
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
India Prabhu👌👌👌👌👌👌
உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️
40:55 😁 super super😉
😂🤣உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
I am India bro Na ungaloda voice ku fan bro neenga Tamil azhaga pesureenga I am female be safe
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Super anna ❤
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
உங்களுக்கு இந்தியா வர ஆசை உனக்கு ஸ்ரீலங்கா வர ஆசை
மிக்க நன்றி.காணொளி பார்த்தது மட்டுமல்லாது கருத்து தெரிவுத்தமைக்கு மிக்க நன்றி❤️
Good fishing trips support the fisherman for fishing fish for all of us so we can enjoy eating fish good luck keep it up.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Sema video😁😁 unkaluku payam theriyuthu but video supeeeeeerrrr💯❤❤❤🙏🙏🙏
அப்படியா.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
I am... India
.. my place ramashwaram..panbam.....
மிக்க நன்றி☺️❤️❤️
Super bro verry nice video thank you so much God bless yours ❤👁❤
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Niraiya effort poddu vedio seireenga naa athukku eatha palan kidaikkum congratulations for the best future ❤️🎉
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
Hi I am tamilan
Nanri thambi
Intha videos wait paniieruthen
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
தம்பி TH-cam வந்தா நித்திரை இல்ல சாப்பாடு மறந்து போகும் எனக்கும் இதுதான் தம்பி நல்லா ஏலாம வந்துட்டு முகம் பாக்க தெரிகிறது 🌞🇩🇪
ஓம் அக்கா உண்மை😊உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
வாழ்த்துக்கள்
வணக்கம்.நீங்கள் நலமா? மிக்க நன்றி❤️
Voice super bro🥰
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
சூப்பர்

From tamilnadu fisherman (Vedaranyam)
வணக்கம்.நீங்கள் நலமா? உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் இதே போல ஆதரவு தாருங்கள்.❤️❤️
Nangal ingu nallam.unga tamil ketka migavum nandraga ullathu
நன்று
நன்றி
அருமையான பதிவு