No it's not big thing. It's just for your info only. I am regularly watching your video amazing . I am in Delhi. If u are visiting Delhi do let me knoW
வணக்கம் நீங்கள் வீடியோவாக எங்களைப் போன்றவர்களுக்கு தருகின்ற தகவல் மிகவும் ஆச்சரியமான த இருக்கிறது காரணம் இந்த நாட்டில் எத்தனையோ கோடி மக்கள் கப்பல் எப்படி இருக்கும் என்பதை திரைப்படங்களிலும் அல்லது படங்களிலோ மட்டுமே பார்த்து கேட்டு வந்த மக்களுக்கு கப்பல் எப்படி இருக்கும் அங்கே நடைமுறை என்ன வாழ்வியல் என்ன என்பதையெல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது உண்மையில் பாராட்டுக்குரியது அது ஒரு தனி உலகம் என்பது போல் இருக்கிறது தொடர்ந்து உங்களின் வீடியோக்களில் சாதாரண மக்களுக்கு புரியும் படியாகவும் தெரியும் படியாகவும் வீடியோக்களை வெளியிடுங்கள் தெரிந்து கொள்கிறோம் புரிந்து கொள்கிறோம் இதற்கு காரணமான உங்களை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் நன்றி தொடரட்டும் உங்கள் பணி
Bro i think you only give the information about the ship and travel videos are given in tamil., your way of presenting the content is awesome, 100%satisfied about your content, keep it up ,we support you always...
வீட்டை விட்டு பொருளுக்காக வாழ்க்கையை தியாகம் பண்றோம்.. அதிலும் உருப்படியான இந்த Video வை Subscribe பண்ணுங்க.. maruti bro க்கு இதில் கிடைக்கிற பண சந்தோஷத்தை விட மன திருப்தியே அதிக சந்தோஷம்... Keep going bro
My village is located in interior place in Tamil nadu but without paying anything i can see your video now a days i have little idea about ship tq brother god bless you 🎊🎊🎉🎉💐💐
Romba thank you bro nanga kappala poganumnu asa irukkum ana adhu intha life la mudiyathu nu nenachu feel agum but ippa unganala antha feel irukkathu bro thank you broooo🙏🙏🙏🙏🙏
Bro.. Am also sailing for last 10 years.. But now only my parents also understood easily bcoz words u used in tis videos So, kindly post like this videos more and more...
சார் உன்மையிலே நாங்க நெனச்சாகூட கப்பலபத்தி சத்தியமா தெரிஞ்சிக்க முடியாது நாங்க நெனச்சிபார்க்க முடியாத அளவுக்கு இவ்வளவு விசயங்களை அள்ளிதரும் அன்பு மாருதிசார்க்கு ஆயிரம் கோடிநன்றி நிங்கள் இப்போது என்ன கேட்டகிறி என்று தெரியவில்லை ஆனால் விரைவில் தலைமை கேப்டனாக வாழ்த்துக்கள் அந்த நிலைஉங்களுக்கு வரும்வரை நான் உன்னிப்புடன் உங்களை கவனிப்பேன் இப்படிக்கு நாகர்கோவிலில் இருந்து ஓணம் பீடி கம்பெனி டிஸடிபுட்டர். Y Kalidas நன்றி உடன்பிறப்பே
தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஊர், எங்கள் ஊர் காரராக இருந்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கும். - காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம், அனைத்து வீடியோக்களும் பொக்கிஷம்
Super Bro, I felt as if I am personally into the ship. I have some doubts like what about toilet items, medicines, audio/video facilities for entertainment, how the time is set for different time zones, how you communicate with family, Internet connectivity, books/magazines, working time, what you do in free time and holiday in ship, what happens if somebody falls sick, what about washing and ironing clothes, Visa requirements when you land in planned/unplanned port, what happens when there is a major repair in ship, other interesting facts about ship and its journey.... I am very eager to know these...
Maruthi, Your videos are great. Wishes. I am following a few youtubers of travel. I myself have travelled quite a few countries. Keep your logs clean as it is now. Soon you will have more subscribers and likes. My best wishes to you.
Super sir,to show all this you need to take permission from any one sir, very interesting video you are using your free time to show what is inside the cargo ship thankyou bi sir good night
Maruti, Dhokla is Gujarati dish dear. No hassles. Well done. Take care and be safe.
Sorry for my mistake. Thanks for the correction.
No it's not big thing. It's just for your info only. I am regularly watching your video amazing . I am in Delhi. If u are visiting Delhi do let me knoW
@@suryachandra4560 sir don't share your phone number in public. It is not safe for you. If possible share your proxy number.
@@suryachandra4560 are
@@suryachandra4560 a@
First time ஒரு தமிழன் Video பார்க்கும்போது சந்தோஷம் இருக்கு, கப்பலில் இவ்வளவு நல்ல விஷயங்களை தெளிவாக சொன்னதுக்கு மிகவும் நன்றி. அருமை 💜🙏🙏💜
வணக்கம் நீங்கள் வீடியோவாக எங்களைப் போன்றவர்களுக்கு தருகின்ற தகவல் மிகவும் ஆச்சரியமான த இருக்கிறது காரணம் இந்த நாட்டில் எத்தனையோ கோடி மக்கள் கப்பல் எப்படி இருக்கும் என்பதை திரைப்படங்களிலும் அல்லது படங்களிலோ மட்டுமே பார்த்து கேட்டு வந்த மக்களுக்கு கப்பல் எப்படி இருக்கும் அங்கே நடைமுறை என்ன வாழ்வியல் என்ன என்பதையெல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது உண்மையில் பாராட்டுக்குரியது அது ஒரு தனி உலகம் என்பது போல் இருக்கிறது தொடர்ந்து உங்களின் வீடியோக்களில் சாதாரண மக்களுக்கு புரியும் படியாகவும் தெரியும் படியாகவும் வீடியோக்களை வெளியிடுங்கள் தெரிந்து கொள்கிறோம் புரிந்து கொள்கிறோம் இதற்கு காரணமான உங்களை பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம் நன்றி தொடரட்டும் உங்கள் பணி
மிக்க நன்றி
மிக அருமையான பேச்சு பொருட்கள் காட்டி சிறந்த முறையில் விளக்கம் அளீத்திர்கள் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
உங்க வீடியோ இப்ப தான் முதல் முறையா பார்க்கிறேன்.நீங்கள் பேசும் தமிழ் அழகா இருக்கு.கப்பலை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
அப்பா முருகா என்று தமிழ் கடவுளை அழைத்ததே பெருமையாக இருக்கிறது 💐💐💐💪👍
நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது... well done...
Very super எந்த விஷயங்களையும் கேட்டாலும் இப்போ ஒன்று நன்றாக புரிந்து வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டும்
தமிழ்நாடு முறை படிதான் சாப்பாடு தயாரிக்கிறார்கள் அண்ணா
நீங்க எடுகரா video எல்லாமே அருமையா இருக்கு அண்ணா
நன்றி
அழகு தமிழில் தெளிவாக விளக்குகிறீர்கள் சகோ...
உங்க வீடியோ வேற லெவல்..
Bro i think you only give the information about the ship and travel videos are given in tamil., your way of presenting the content is awesome, 100%satisfied about your content, keep it up ,we support you always...
Thank you so much.
தலைவரே உங்க வீடியோ வுக்கு அடிக்ட் ஆயிட்டேன் 😔
நன்றி
He he he
Me too
நானும் addict agiten அண்னே 🥰😍
Ola Ola
உங்கள் வீடியோ எல்லாமே அருமை சகோ இன்னும் அதிகமான கப்பலைப் பற்றிய தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நன்றி
நன்றி
ஸோலார்மாருதியைஇரன்டுநாளாதேடிக்கொன்டிருந்தேன்இப்பதான்
வீட்டை விட்டு பொருளுக்காக வாழ்க்கையை தியாகம் பண்றோம்.. அதிலும் உருப்படியான இந்த Video வை Subscribe பண்ணுங்க.. maruti bro க்கு இதில் கிடைக்கிற பண சந்தோஷத்தை விட மன திருப்தியே அதிக சந்தோஷம்... Keep going bro
நன்றி
இது தமிழ்நாட்டின் கப்பலொ என்று நினைக்கவைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்கள் மளிகை கடை...
மகிழ்ச்சி
அண்ணா கப்பல் la emergency boat இருக்க அப்படி இருந்த அதில் என்னபொருள் இருக்கும்????
My village is located in interior place in Tamil nadu but without paying anything i can see your video now a days i have little idea about ship tq brother god bless you 🎊🎊🎉🎉💐💐
Thank you
25:10 அப்பா முருகா சூப்பர் மாருதி. எப்போதும் துணையாக இருப்பவர் அவர்தானே.
நானுமே இதே செய்தி பதிவிட்டு கீழே பார்க்கிறேன் உங்கள் பதிவும் அப்படியே இருக்கிறது
Ship kulla poi patha feeling irruku bro unga videos yellam Maintain the same level Bro
Thanks
Romba thank you bro nanga kappala poganumnu asa irukkum ana adhu intha life la mudiyathu nu nenachu feel agum but ippa unganala antha feel irukkathu bro thank you broooo🙏🙏🙏🙏🙏
Be safe nice to meet you, god bless you. I pray for you daily in my prayers
Thanks
காணற்கரிய காணொளி தந்தமைக்கு நன்றி சகோதரா 👌🏻👏🏻
Thalaiva 😂😂😂 neenga than en favourite ❤️❤️❤️❤️❤️
Thank you bro naan commentla katadhukku vidoe yaduthu cleara explain pannadhukku 👌👌👌
Bro.. Am also sailing for last 10 years.. But now only my parents also understood easily bcoz words u used in tis videos So, kindly post like this videos more and more...
Thank you
Ennoda hubby intha work than pakuranga...unga video Papen ..I like it😍
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பர் டூப்பர் அண்ணா🥰👍
நன்றி
சூப்பர்ப்பா இவ்ளே பெருமையா எடுத்துச்சொன்னதுக்கு.தமிழன் எங்குருந்தாலும் வாழ்க.
எத்தனை நாள் ஆகும் அண்ணா நீங்க திரும்ப வர.மருத்துவ வசதி doctor eruppangla Anna
சார் உன்மையிலே நாங்க நெனச்சாகூட கப்பலபத்தி சத்தியமா தெரிஞ்சிக்க முடியாது நாங்க நெனச்சிபார்க்க முடியாத அளவுக்கு இவ்வளவு விசயங்களை அள்ளிதரும் அன்பு மாருதிசார்க்கு ஆயிரம் கோடிநன்றி நிங்கள் இப்போது என்ன கேட்டகிறி என்று தெரியவில்லை ஆனால் விரைவில் தலைமை கேப்டனாக வாழ்த்துக்கள் அந்த நிலைஉங்களுக்கு வரும்வரை நான் உன்னிப்புடன் உங்களை கவனிப்பேன் இப்படிக்கு நாகர்கோவிலில் இருந்து ஓணம் பீடி கம்பெனி டிஸடிபுட்டர். Y Kalidas நன்றி உடன்பிறப்பே
தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஊர், எங்கள் ஊர் காரராக இருந்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கும். - காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம், அனைத்து வீடியோக்களும் பொக்கிஷம்
பல தகவல் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது காணொளி அருமை
நன்றி
சூப்பர் அண்ணா நான் தேனி மாவட்டம் அண்ணா
உங்கள் உடன் கப்பலில் இருந்த அனுபவம் இருந்து. Super
நன்றி
Wow. In cream yellow T u looks stunning.. keep it up man
Thanks
Your explanation is crisp and clear...thanks for giving your valuable time
I'm want to become a cruise ship officer next video la podugana plz bro...
First time i see this bro . Super. Arumaiyana villakkam. Arumai.
All ur videos are too good..
Why in sea ur using forzen fish...no chance to get fresh fish in ship??
Thanks. We neither have time nor allowed to fish.
Sailor Maruthi interesting piece of information, thanks for sharing
Arumaiyana speech.theylivana vilakam.valthukal thampi
Super Bro Interesting than other's 👍🏻🤩🥳❤️
Thanks bro
சார் அருமையா விளக்கிறீர்கள் ரொம்ப நன்றி சார்.
Useful video .Thanks for uploading.Can I know your ranking in the ship, and in which company are you working.
Hi
Your natue place
@@MaheshMahesh-ye4rt kallakurichi
Naan dindigul neenga kappala velai paarkiringala
Naan 11th padikiran BIOMATHS group
Anna uga video all super
good review from a sailor... His Knowledge will guide some young Talents.. Keepsailing maruti bro
Thank you so much
என் மகனும் merchant navy 3rd officer இருக்கிறான். உங்க வீடியோ நான் தொடர்ந்து பார்க்கிறேன். விளக்கமாக அருமையாக இருக்கிறது
நன்றி
Sir, Drone short irutha super ra irukum..!!
Ama
While watching your videos.. It makes relax of mind and soul...
Hi anna, we have been on a cruise previously, but the life in cargo ship is so different. Thank u for sharing the experiences through ur videos. 🙂🙂🙂
Spr bro 👌 semmaya explain pandringa... clear ah iruku.. tq bro.... god bless u
Thanks
Bro anga poitu edachu eduthu saptukalaama
No. Not allowed.
@@SailorMaruthi camera irrukuma???
Amazing brother with Tamil voice... அருமையான பதிவு
I like ur all videos. Bro how to become a cruise ship details next video la tell na
Will share details soon
Super bro , unga videos yellam romba intresting ga irukku .
Homemade food miss pannuveengala
Nenga endha ship company la work panringa endha endha edathuku poitu varuvinga
ரூ அப்ஸா ஸர்பத் எனக்கு
ரொம்ம்ம்ம்பே பிடிக்கும்.
ஹம்தர்த் ஒரு கம்பெனி
அதனுடைய சுவை மணம்
ஸர்பத் நல்ல குளிர்ச்சி.
Super Bro, I felt as if I am personally into the ship. I have some doubts like what about toilet items, medicines, audio/video facilities for entertainment, how the time is set for different time zones, how you communicate with family, Internet connectivity, books/magazines, working time, what you do in free time and holiday in ship, what happens if somebody falls sick, what about washing and ironing clothes, Visa requirements when you land in planned/unplanned port, what happens when there is a major repair in ship, other interesting facts about ship and its journey.... I am very eager to know these...
Will share those details soon.
Unga speech engaluku romba pudikum bro.athanalae maruthi car vanganum
Super video ☺️.keep doing bro...😁😁
Thanks
😍😍😍👍
bro shipukulla DOCTRORS IRRUPPAANINGALA? THANK YOU.
Maruthi, Your videos are great. Wishes. I am following a few youtubers of travel. I myself have travelled quite a few countries.
Keep your logs clean as it is now. Soon you will have more subscribers and likes.
My best wishes to you.
Thank you so much for your kind words.
அருமையான விளக்கம்...! மிக்க நன்றி sir ; (மிகுந்த... சிரமப்பட்டு -21 degree யில் பதிவு செய்து மனதிற்கு கஷ்டமாக இருந்தது).
மிக்க நன்றி
Ur videos very interesting sir...I'm from srilanka.
Thanks
ஆபிசர் மெஸ் குரூ மெஸ் மளிகை கடை சூப்பர் தம்பி. இன்னும் கப்பல் பற்றிய தகவல்கள் போடவும்
Kappalle pei eruka???
அது இருக்குங்குங்க நிறையா..தினமும் ஒன்னா உக்காந்து சாப்பாடு சாப்பிடுவோம் னா பாத்துக்குங்க...
Comedy pandringala
கப்பல் பற்றிய செய்திகள் அறிந்துகொள்கீறோம் சிறப்பு
நன்றி
கடற்கொள்ளையர் பற்றி சொல்லுங்கள் அண்ணா
விரைவில்
Super anna கடல் கொள்ளையர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா pls.bro
திமுக பத்தி எத்தனையயோ வீடிம
யோ இருக்கு போய் பாருடா
விரைவில்
@@MegaPistol123 🤦
@@MegaPistol123 இங்கயுமா
25:09 Muruga ❤️
Samaiyal seiyum video podunga and yenna dish sapduvinga video podunga
Sure
after 10th what would you study in marine
Marine Engineering
நன்றி தம்பி வாழ்க வளமுடன்.
கடல் கொள்ளையர் பார்த்து இருக்கீங்களா......
Nee vera level thalaivaa😂
😓🙄
Bro pirates adhigama irukura place Somalia and route full security oda ships sail agum bro so more safety
Daiii
Not yet..
Bro unga vocie Vera Vera vera leval semma 😍
எத்தனை வயதில் ஓய்வு பெறலாம் ?
நீங்கள் இந்தியா கப்பலிலையா வேலை செய்கிறீர்கள்?
Age around 55.. I'm working in foreign ship.
Hii sir ipathan unga videos pakaren rompa supera iruku and subscribe paniten.. Keep it up🥰
எல்லாறுக்கும்வணக்கம்
Bro romba thx bro super a explain panninga next video ku I'm waiting
Will upload soon
Bro iam also 3e.. Inspiring u i also wanted to make some videos about our shipping.. Pls do gv me some tips..
Best wishes bro. Just start, don't wait..
Super g Inga job vacancies pathi podunga g Namma oorla neraya velai illama irukanga
குடும்பத்தோட அமர்ந்து பார்த்தோம்....தெளிவா விஷியத்தை தெரிய படுத்துரீங்க G
மிக்க நன்றி
பேசும் தமிழ் அருமை விளக்கம் மிகவும் அருமை
நீங்க வீடியோ எடுத்து போடுறிங்க கப்பலில் இருக்குறவங்க திட்டமாட்டங்கள அண்ணா
Permission taken from relevant authorities. No problem.
It's so nice and amazing
மிகவும் அருமை bro.
நன்றி
Unga native place entha area brother
Udumalpet
Neenga podura vdo ellamey vera level ship pathi naanum unga moolama therinjikita thx bro ⛵🚢
Thanks
Intro background veralvl❤️🔥
Nandri nanba Valthukkal
I am catering student 10 years experience in * hotels kitchen hot gally
Super super super sir
அருமையான வீடியோ சூப்பர் நன்றி நண்பா
நன்றி
உங்கள் வீடியோ அணைத்தும் சூப்பர்
arumai arumai,,,,,excellent informations,,,,
Never seen such things.. Thanks for sharing this
So. Good u explained
Great
God bless u with prosperity wealth
Unga videos romba pidikkum....bro
Super sir,to show all this you need to take permission from any one sir, very interesting video you are using your free time to show what is inside the cargo ship thankyou bi sir good night
Valga valamudan
நன்றி
Spr dr next video 📸 yappa varumnu ethir pakura mathiri erukku
nice.how they work n d kitchen ...show us. Whether food is available during odd hours ?
Iam addicted for your video