My first salary in ship | என் முதல் கப்பல் சம்பளம் | Sailor Maruthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @manikandanmanikandan6856
    @manikandanmanikandan6856 2 ปีที่แล้ว +250

    இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். தெளிவான அறிவுரை.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 ปีที่แล้ว +55

    இந்த சிறிய வயதில் இவ்வளவு அறிவும் , திறமையையும் இருக்கும் நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துகள்.

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +14

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.முதிர்ச்சி அடைந்த பேச்சு.ஒளிர்வு மறைவு இல்லாமல் சொன்னதற்கு ரொம்ப நன்றி சகோதரா... வாழ்த்துக்கள்.

  • @lavanyamohan5089
    @lavanyamohan5089 3 ปีที่แล้ว +90

    உங்கள் குரல் கேட்பதற்கு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுடைய குரல் போல் உள்ளது.

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 3 ปีที่แล้ว +611

    சின்ன வயதில் ஒளிவு மறைவு இல்லாத முதிர்ச்சியான பேச்சு, மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +44

      நன்றி

    • @rajaguru2148
      @rajaguru2148 2 ปีที่แล้ว +1

      Super bro, ur speach very nice.. U great person,.

    • @rajaguru2148
      @rajaguru2148 2 ปีที่แล้ว +4

      Olivu maraivu illa person neenga, relationship kuda ipadi open ah sollamatanga, u great

  • @venkateshkumar695
    @venkateshkumar695 3 ปีที่แล้ว +1100

    விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..

  • @HappyHeart676
    @HappyHeart676 3 ปีที่แล้ว +287

    சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்கு உள்ளதை உள்ளவாறு சொல்லும் நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் .

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +17

      மிக்க நன்றி🙏

  • @user-hf5fx9xq4o
    @user-hf5fx9xq4o 2 ปีที่แล้ว +56

    பதவி உயர்வுப் பெற்று மென்மேலும் வளர இதய வாழ்த்துக்கள் சகோதரரே...!

  • @benjaminbenjamin1319
    @benjaminbenjamin1319 3 ปีที่แล้ว +137

    கடவுள் உதவியால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +6

      நன்றி

    • @sayaltn6587
      @sayaltn6587 3 ปีที่แล้ว +1

      Anna neenga
      Ungalukku leave 6 maasam work 6 maasamaa

    • @scoobypl4yz922
      @scoobypl4yz922 2 ปีที่แล้ว

      🎉🙏

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 ปีที่แล้ว +156

    அமேசான் நதியின் வழியாக செல்லும் உங்கள் பயணம் இனிதாக எங்களின் வாழ்த்துகள். காத்திருக்கிறேன்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +18

      மிக்க நன்றி

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +1

      @@SailorMaruthi அண்ணா எனக்கு கப்பல் வேலை வாங்கி தாங்க நான் diploma engneering முடிச்சுட்டு

    • @subashkannan1091
      @subashkannan1091 3 ปีที่แล้ว +2

      @@MaheshMahesh-ye4rt bro try for Indian coast Guard service as yantrik gd it offers good pay 💰

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +2

      @@subashkannan1091 very very thanks nanba

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว

      @@subashkannan1091 neenga coast guard job panringala

  • @ramkannan1991
    @ramkannan1991 3 ปีที่แล้ว +487

    Very informative video I watched your many videos now congratulations 🎉 and all the best for your future 👏👏👏

    • @விஜய்குமார்
      @விஜய்குமார் 3 ปีที่แล้ว

      Hi bro

    • @sibic9273
      @sibic9273 3 ปีที่แล้ว +2

      Thalaiva

    • @ArunKumar-yu6sg
      @ArunKumar-yu6sg 3 ปีที่แล้ว +1

      Gurunatha ingayum Vanthu ti yaaaaa....

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +44

      Thank you so much for your kind words brother. Never expected a comment from you. I too watch your videos. Wish you the same.

    • @fallon8301
      @fallon8301 3 ปีที่แล้ว

      @@SailorMaruthi hi

  • @user-gl8vm2vh3g
    @user-gl8vm2vh3g ปีที่แล้ว +3

    முதிர்ச்சியான பேச்சு, தெளிவான அறிவுரை விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 3 ปีที่แล้ว +172

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது நண்பரே. தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வாம்

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +139

    இவ்வளவு உண்மைய தெளிவாக சொல்லுகிறார் நண்பர் மாருதி.. இதற்கும் dislike தரானுங்க பாருங்க இவனுங்க இறுக்குற வரை எவனும் முன்னேற முடியாது..

    • @Sanjai25
      @Sanjai25 3 ปีที่แล้ว +2

      Bro avr ku eppa evlo salary nu avr sollave ellaye....?

    • @SdImran07
      @SdImran07 3 ปีที่แล้ว +5

      @@Sanjai25 athu therinju neenga enna panna poreenga

    • @SdImran07
      @SdImran07 3 ปีที่แล้ว +2

      Avar eppo.... Unga salary evlo nu kekuraro.... Appo kelunga

    • @sivaniprincy3391
      @sivaniprincy3391 3 ปีที่แล้ว +1

      @@SdImran07 super bro

    • @paalmuruganantham1457
      @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +2

      Dis like Thanda okay 🆗🆗🎉

  • @su8868
    @su8868 3 ปีที่แล้ว +16

    உங்கள் வெளிபடையான தன்மை ஆச்சரியப்படவைக்கிறது

  • @SingerRagavan
    @SingerRagavan 3 ปีที่แล้ว +7

    சிறப்பாக.. விரிவாக.. அருமையாக.. சொன்னீர்கள் சகோ...🤝🤝🤝🤝

  • @zozogameing9898
    @zozogameing9898 3 ปีที่แล้ว +34

    மிகவும் பெருமையான பதில் வாழ்த்துக்கள் நண்பா

  • @kaleeswaranannamalai9079
    @kaleeswaranannamalai9079 3 ปีที่แล้ว +33

    அழகான உச்சரிபு, நல்ல தமிழ்! அருமை மாருதி அவர்களே

  • @banusridhar9493
    @banusridhar9493 3 ปีที่แล้ว +46

    Actually u r doing wonderful job.. many ppl like me unaware of this Job..Heard of marine engineering but no idea Abt anything.. u r like neighbor who explains everything Abt Marine advantage disadvantage.. it wil b helpful for upcoming generation to decide Abt career. Thank u so much for ur videos.. u. R giving very good explanation for everything.. May God bless u bro..

  • @ramakrishnanmsmr7187
    @ramakrishnanmsmr7187 2 ปีที่แล้ว +1

    எனது மகனும் DNS படிச்சு கப்பல் வேலைக்கு பேரனார். ஆனால் அக்ரிமெண்ட் படி சம்பளம் கொடுக்கவில்லை வேறு வழியில்லாமல் ஒருவருடம் மட்டும் வேலை செய்துவிட்டு வந்துவிட்டார். இதனால் எனக்கு SRM காலேஜ் (தாம்பரம்) படிப்பு செலவு + வேலைக்கு சேர ஏஜெண்ட் கமிஷன் என ஆகமொத்தம் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது- SMR

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 3 ปีที่แล้ว +36

    அப்படியே இப்ப எவ்ளோ சம்பளம்னு சொன்னீங்கன்னா, கேட்டுட்டு பெருமூச்சு விட சவுகரியமா இருக்கும் 😂😂😂..

  • @vijayalayachozhan3588
    @vijayalayachozhan3588 3 ปีที่แล้ว +14

    மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் தோழா..
    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  • @nivethithagr4215
    @nivethithagr4215 3 ปีที่แล้ว +20

    நன்றி Bro இந்தமாதிரி யாரும் விளக்கம் கொடுத்தது இல்லை.. ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramyanijeeshad6741
    @ramyanijeeshad6741 3 ปีที่แล้ว +30

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி நீங்கள் பேசும் பேச்சி மிகவும் அருமை.பாதுகாப்பாக இருங்கள் அண்ணா.

  • @djanaguyejoumalai6243
    @djanaguyejoumalai6243 3 ปีที่แล้ว +20

    U r very responsible son i think ur parents are very lucky more blessings from us

  • @kid3837
    @kid3837 3 ปีที่แล้ว +32

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @bhagavathyr8540
    @bhagavathyr8540 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி. அதிக தகவல்களை அறிந்து கொண்டேன்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @bharathviswa
    @bharathviswa 3 ปีที่แล้ว +13

    உங்கள் தமிழும் உங்கள் கப்பல் பற்றிய பதிவுகளும் மிகவும் தெளிவு மற்றும் அருமை. உங்கள் அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்புடன்...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @tamilwalah5876
      @tamilwalah5876 2 ปีที่แล้ว

      @@SailorMaruthi.நீங்க கோயமுத்தூரான்னா

  • @ramyanijeeshad6741
    @ramyanijeeshad6741 3 ปีที่แล้ว +10

    அமேசான் காடு 2020 ல தீ விபத்தில் பார்த்தது கடைசியாக.உங்கள் வீடியோ மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @kamrajfollower
    @kamrajfollower 2 ปีที่แล้ว +7

    Salary details starts @4.25

  • @gurumoorthyganesan8141
    @gurumoorthyganesan8141 3 ปีที่แล้ว +18

    Perumaiya irukku ppa.. Kappal life pathi niraya share pannunga.. 👍👍👍

  • @nithiek7812
    @nithiek7812 3 ปีที่แล้ว +5

    எங்க படிச்சேன்னு சொல்லாம போனது jenuine bro அதுக்கு சொன்ன காரணமும் அருமை

  • @tamilcoupleinnewzealand
    @tamilcoupleinnewzealand 3 ปีที่แล้ว +15

    Anna, really became a fan of ur channel! Neenga explain panra vidham romba arumai anna! Keep rocking 🙂👍

  • @sathiyak
    @sathiyak 2 ปีที่แล้ว +12

    No one will ever do this. This should be useful for all students and future aspirants. I wish you a great future bro!

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 3 ปีที่แล้ว +174

    02:08 *பொதுவா "வாங்க ஸ்ட்ரைட்டா வீடியோக்குள்ள போகலாம்னு"தான் சொல்லுவாய்ங்க, ஆனா நீ சொன்னியே ப்ரோ "வாங்க ஸ்ட்ரைட்டா சம்பளம் எவ்ளோனு பார்த்துடலாம்"னு* 😂😂😂

  • @e.saranya.tamilmusic.8430
    @e.saranya.tamilmusic.8430 3 ปีที่แล้ว +90

    வெளிப்படையான இயல்பான பேச்சு அருமை அண்ணா👍👍👍

  • @yasminebhanu3280
    @yasminebhanu3280 2 ปีที่แล้ว +1

    Enakku kadal innum kappal na romba pidikku aana adhula payanam seyya kooda mudiyadhu adhallam kanavave poidum Pola. Unga video moolama kadalaum kappalaum parpadhil magizhchi Anna. Menmelum valara vazhthukkal 👏👏👏👏👏

  • @asfaqbuddy1344
    @asfaqbuddy1344 3 ปีที่แล้ว +29

    Impressed by your patience and helping to others for better understanding about ship and marine field. Romba thanks bro ... Very useful..

  • @madhubala4204
    @madhubala4204 3 ปีที่แล้ว +65

    Impress your patience and courageous.. Hats off to you👐

    • @sayaltn6587
      @sayaltn6587 3 ปีที่แล้ว

      Annna captanukku leave kidaikkuma

  • @KubenV
    @KubenV 3 ปีที่แล้ว +14

    Good Information, Really helps many people before choosing MerchanNavy profession.

  • @arulrajarulraj9138
    @arulrajarulraj9138 3 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நானும் கப்பலில் பயணித்தது போல உணர்கிறேன்
    நன்றி மேலும் உங்கள் பணி சிறப்படைய இறைவணிடம் வேண்டிக்கிறேன்

  • @karthikraja7930
    @karthikraja7930 2 ปีที่แล้ว +5

    சார் உங்கள் படிப்பிற்கு மரியாதை உண்டு சார் வாழ்த்துக்கள்

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 3 ปีที่แล้ว +4

    கடவுளே நீங்கள் உங்கள் சம்பளத்தை சொல்லாது இருந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.. நான் காற்றாடி மின் உற்பத்தி துறையில் பணிபுரிகின்றேன் யேர்மனியில் தரையிலும் கடலிலும் காற்றாடி நடுவோம்.. எங்களை விட உங்களுக்கு பலமடங்கு சம்பளம் அதிகமாக இருக்கும் என்று எண்ணினேன்.. ஆனால் இது மிக மிக மோசமான சம்பளம்.. நாங்கள் கடலில் காற்றாடி நடும்பொழுது தொடர்ந்து ஒரு மாதம் கப்பலில் இருப்போம், அதுவே வாழ்க்கை வெறுத்திடும் சிலசமயம், உங்கள் சம்பளம் என்னை வேதனை கொள்ள வைத்துள்ளது..

    • @TheTerrorvicky
      @TheTerrorvicky 3 ปีที่แล้ว

      Ten years munnadi antha sambalam, ippo sambalam sonna neenga Kadalaye kuthichiduvinga, so dont worry

    • @TheTerrorvicky
      @TheTerrorvicky 3 ปีที่แล้ว +1

      Ten years munnadi antha sambalam, ippo sambalam sonna neenga Kadalaye kuthichiduvinga, so dont worry

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 3 ปีที่แล้ว +7

    என்னப்பா இப்படி சொல்றிங்க இது ஒரு அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம்னு இவ்ளோ நாள் நெனைச்சுருந்தேன் நான் எல்லாம் பொய்யா
    மனதை தளரவிடாதீங்க காலம் வரும் கவலைகள் தீரும்
    வாழ்த்துகிறோம் வளர்வீர்கள்
    பினாங்கு வந்தா சொல்லுங்க

  • @lakshmisaravanan589
    @lakshmisaravanan589 2 ปีที่แล้ว +4

    Thank u very much. Your valuable advice should be considered by the upcoming students

  • @usmanvlogs9815
    @usmanvlogs9815 3 ปีที่แล้ว +6

    Enga sondha kaarangala oru Annan idhudhan padikanumnu aasapattu irundharu but avalo panamketti avanga appa kettamudiyadhunu sonnadhala avar arst and science clg Koda pogala clg eh padikala padipa 12thoda nippatutaru😑💔 oru 12years before apo 10lakhs nu sollitrundhanga.paavam andha anna

  • @mukeshselva.r8081
    @mukeshselva.r8081 3 ปีที่แล้ว +8

    Correct ah slringa brother sound knjm increase panna nalla irukkum

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 3 ปีที่แล้ว +6

    உங்களுடைய வெளிப்படையான பேச்சு தன்னலமற்ற சிந்தனை தமிழ் பேச்சு மிக அருமை உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பார்த்தேன் சுவாரஸ்யமாக உள்ளது மேலும் வளர்க

  • @kirthigamanoharan2274
    @kirthigamanoharan2274 3 ปีที่แล้ว +42

    Very polite and matured talk brother. Wishing you many more promotions, abundance of health and divine protection.

  • @muthum7994
    @muthum7994 2 ปีที่แล้ว +4

    Bro, You are the role model to younger generation....Good luck to your future venture,,,,.....

  • @jayaprakashjp3014
    @jayaprakashjp3014 3 ปีที่แล้ว +35

    Next time scholarship pathi sollunga bro because when joining my course I read in a page that in Amit university Maersk line provide scholarship and they recruit them to their vessels. I don't have that much knowledge about scholarship so plz make video it may help ppl who wants make carrier in marine field

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +5

      Yes. Thats true. will share soon.

  • @madrasmystery6624
    @madrasmystery6624 3 ปีที่แล้ว +12

    Ivlo frank ah idhu varaikkum yaarum pesi naa paakla.
    You're really great bro❤️

  • @gsexports3447
    @gsexports3447 2 ปีที่แล้ว +4

    excellent bro,,, you are talking as real tamilan,,,hands up....

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +5

    Kongu thamilan ... Ethunai alugu pangali❤️ Sooper pangali... Just now into ur video

  • @thameemulansari8164
    @thameemulansari8164 3 ปีที่แล้ว +9

    அமேசான் வீடியோவிற்காக காத்திருக்கிறேன்...🤗

  • @anburaj997
    @anburaj997 3 ปีที่แล้ว +28

    நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரா.

  • @eswaranm1258
    @eswaranm1258 2 ปีที่แล้ว +4

    மேலும் மேலும்
    வளர வாழ்த்துக்கள் 👌👏👍

  • @PradeepKumar-vx7jh
    @PradeepKumar-vx7jh 3 ปีที่แล้ว +1

    நான் பார்த்த யூடியூபர்ஸ்ல நீங்கள் தான் உண்மையை உடச்சு பேசுறீங்க

  • @arunjosva5035
    @arunjosva5035 3 ปีที่แล้ว +29

    உங்களை நேரில் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அண்ணா

  • @chandrasekar1736
    @chandrasekar1736 3 ปีที่แล้ว +9

    Anna unga voice tone sema ya erukku ❤️

  • @suryavelayudam4550
    @suryavelayudam4550 3 ปีที่แล้ว +24

    Kadaisi Vara unga ipothaiku salary ah sollave illa 😂😂

  • @rathamanalan
    @rathamanalan ปีที่แล้ว

    உங்கள் வெள்ளை மனதிற்கு நிச்சயம் நின்மதியான , மகிழ்ச்சியான வாழ்வு அமையும்

  • @shanmugammugam3602
    @shanmugammugam3602 3 ปีที่แล้ว +14

    நண்பா ஆர்வமா இருக்கேன் சீக்கிரம் வீடியோ போடு

  • @robertthamotharam1482
    @robertthamotharam1482 3 ปีที่แล้ว +9

    Good Advise to younger generation about the job market.👌

  • @harsithshorts0212
    @harsithshorts0212 2 ปีที่แล้ว

    உங்களது வீடியோ எனது அக்கா மகனுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது, அவனது கனவும் merchant navy தான்,
    All the best for your future

  • @starkalakal7553
    @starkalakal7553 3 ปีที่แล้ว +5

    Superb voice... Al india radio "indru oru thagaval" Voice ha nebakam panuriga

  • @Mathan-D
    @Mathan-D 3 ปีที่แล้ว +67

    I respect your care for students. Showing salary letter is not as easy.

  • @samruban9390
    @samruban9390 3 ปีที่แล้ว +7

    Useful information for youngsters. Thank you bro

  • @kanapathipillaibalasubrama9910
    @kanapathipillaibalasubrama9910 2 ปีที่แล้ว +4

    I am a Srilankan
    We thought people working in ships get huge salaries in lakhs
    Thanks for enlightening us

  • @spicyfoodlovervdl
    @spicyfoodlovervdl 3 ปีที่แล้ว +8

    அழகான பதிவு சூப்பர் நட்பே 🤝🌺🌼🌺

  • @muthukumar-qh9pz
    @muthukumar-qh9pz 3 ปีที่แล้ว +14

    மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோ

  • @krishnakk3315
    @krishnakk3315 3 ปีที่แล้ว +25

    Thalaivar voice ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🎉🎉🎉🎉

  • @prabithalidwin2105
    @prabithalidwin2105 2 ปีที่แล้ว +1

    Super bro nice explanation

  • @KarthikS_84
    @KarthikS_84 2 ปีที่แล้ว +3

    Clear Explanation....Good one....
    Waiting for Amazon Treat !!!

  • @poonthamizhanshanmugam418
    @poonthamizhanshanmugam418 3 ปีที่แล้ว +170

    Viewers: How much your salary??
    Maruthi: அவ்வளவு வெறி மாப்ளைக்கு 😂😂😂....

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +25

      😄

    • @stophatrial
      @stophatrial 3 ปีที่แล้ว +2

      @@SailorMaruthi anna 12th qualification la edukuraangala antha job laam epdi irukum

    • @stophatrial
      @stophatrial 3 ปีที่แล้ว +2

      @@SailorMaruthi ship la mobile rominnga laye irukum anna ila enna sim use panuvinga

    • @stophatrial
      @stophatrial 3 ปีที่แล้ว

      @@SailorMaruthi indian navy job la

    • @mariselvam7245
      @mariselvam7245 3 ปีที่แล้ว

      @@Tamilmani143. congratulations brother 👍👍👍

  • @uthiravenkat1229
    @uthiravenkat1229 3 ปีที่แล้ว +15

    2018 oil tanker vessel GRT 55,000. my salary 9k 😔

  • @gayaszain8315
    @gayaszain8315 2 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீங்க நீங்க. ஒருவர் அறிமுகமானவுடன் உடனே உங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று நாகரீகம் இல்லாமல் கேட்பார்கள்.
    நீங்கள் சொன்னது போல் அடுத்தவருடைய சம்பளத்தை தெரிந்துக்கொளவதற்கு அவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள்.
    நீங்கள் கப்பலைப்பற்றியும் பனாமா கால்வாய் பற்றியும் எவ்வளவு அழகாக நிறுத்தி நிதானமாக பொறுமையாக நேருக்கு நேரா கண்முன்னே எங்களோடு பேசுவது .போல் உணர்கிறேன்.காரனம்
    என்னுடைய அண்ணனும் ஒரு Retire seaman .மேலும் Madras Port(Harbour)அருகில் தான் இருக்கின்றோம் .எல்லா விதமான கப்பல்களும் வரும்.
    நேரம் கிடைக்கும்போது தவறாமல் உங்களின் TH-cam பார்த்து மிகவும் ரசிப்பேன்.

  • @reypraveen1
    @reypraveen1 2 ปีที่แล้ว +2

    நீங்க நல்லா வரணும் ப்ரோ.. இறைவன் அருளால்

  • @dilipl1333
    @dilipl1333 3 ปีที่แล้ว +3

    Marurti bro vera level neenga and be safe of corona

  • @shankarpillai234
    @shankarpillai234 3 ปีที่แล้ว +15

    You are explaining very clearly. Thank you so much. May the Lord bless you protect you and take you to the next level.

  • @gokulkannan2010
    @gokulkannan2010 ปีที่แล้ว +2

    தெளிவான அறிவுரை.
    realy great

  • @s.nagamani3779
    @s.nagamani3779 3 ปีที่แล้ว +3

    You are the best south Marine engg , you are back bone of younger life brother 👍

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 3 ปีที่แล้ว +13

    சகோதர உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @b7suresh
    @b7suresh 3 ปีที่แล้ว +5

    Take care bro. Waiting for Amazon river video......

  • @rajairulaiyya7581
    @rajairulaiyya7581 2 ปีที่แล้ว

    பெண்ணின் வயதை கேட்காதே
    ஆணின் ஊதியத்தை கேட்காதே.
    மாருதி சார் கண்டிப்பாக கேட்பது நாகரீகம் இல்லை ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நீங்கள் கூறிய பதில் இருக்கே அந்த பணிவான வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்து விட்டன உங்கள் வீடியோவை நிறைய பார்த்து இருக்கேன் ஆனால் குழுசேர் பண்ணவில்லை மன்னிக்கவும்,
    இன்று (அமர்த்தி விட்டேன்) சேர்ந்துவிட்டேன் உங்கள் கடல் பயணத்துடன். ஜெய் ஆஞ்சநேயா🙏

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 ปีที่แล้ว +1

    🌹👌அருமையான தகவல் தம்பி கப்பலை பற்றி பாமரனும் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🌹❤️

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 ปีที่แล้ว +3

    பொதுவாக சம்பளத்தை யாரும் சொல்ல மாட்டார்கள். தனது சம்பள பட்டியலை போட்டு வெளிப்படையாக போட்டதற்கு பாராட்டாமல் இருக்க முடியாது. இதன் மூலம் இளஞர்களை கப்பல் வேலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். எனவே இளைஞர்கள் யோசித்து முடிவெடுக்கவும். 410 டாலர் என்பதை நமது பண மதிப்பில் எவ்வளவு என்று சொல்லி இருந்தால் இளைஞர்களுக்கு உதவியாய் இருக்கும்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      டாலர் மதிப்பு தினமும் மாறுபடும். Google செய்தால் இன்றைய மதிப்பு தெரிந்துவிடும்.

    • @muthumahesan2337
      @muthumahesan2337 3 ปีที่แล้ว

      நன்றி!

  • @sithrasithra7589
    @sithrasithra7589 3 ปีที่แล้ว +12

    அமேசான் நதியில் பாதுகாப்பாக செல்ல வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அமேசான் நதியில் செல்வதை கூடிய நேரம் vedio எடுத்து போடுங்கோ அண்ணா

  • @thipusulthan4878
    @thipusulthan4878 2 ปีที่แล้ว +1

    Such a Humble Human i have ever seen till today

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 3 ปีที่แล้ว +10

    I am very happy that I subscribed to this channel. Lots of unknown information.
    Ur family members would be happy as they see you through your channel since you are away from them. Good luck🤞
    You will be promoted soon😇

  • @brothersincome3761
    @brothersincome3761 3 ปีที่แล้ว +6

    வேற companyla job கிடைக்காத சகோ 👍👍👍

  • @vijayhoney5208
    @vijayhoney5208 3 ปีที่แล้ว +19

    Anna ship communication and neega use pandra internet yapdi kadaikuthunu kojam video poduga anna

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว

    மரைன் எஞ்சினியரிங் நான்கு வருடம் படித்துவிட்டு ஒரு வருடம் ஒரு கப்பலில் பயிற்சி பிறகு ஒன்றரை லட்சம் சம்பளம் அப்புறம் திறமைக்கு ஏற்ப சம்பளம் அதிகரித்துக் கொண்டே போகும் உல்லாசக் கப்பலில் வேலை என்றால் சிறப்பாக இருக்கும் கண்டைனர் கப்பல் எண்ணெய் கப்பல் என்றால் மிகவும் கடினமான வேலை சிரமமாக இருக்கும்... இதெல்லாம் என்னுடைய நண்பர் ஒருவர் கப்பலில் வேலை பார்க்கிறார் அவர் சொன்னது

  • @gsexports3447
    @gsexports3447 2 ปีที่แล้ว +1

    Excellent bro...

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 ปีที่แล้ว +3

    நான் first time unga video pakaran..mostly naan yaru சேனலும் subscribe panna mattan... But u r attitude so nice 😍😍 i subscribe u r channel bro

  • @mohamedusman3867
    @mohamedusman3867 3 ปีที่แล้ว +22

    3rd comment is mine... anna neegga ippo endha country la irukinga

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +7

      அட்லான்டிக் கடல்

    • @gokulakrishnan6841
      @gokulakrishnan6841 3 ปีที่แล้ว +3

      @@SailorMaruthi ocean la epadi network kedaikum

  • @asifulrahman4351
    @asifulrahman4351 3 ปีที่แล้ว +2

    Rombha Aarumai Aana thagaval 👍 and also frenk ah peasunaa good maruthi I am also marine engineer 4th engineer I quit sailing now I am running a business and also I am safe because of u thank u maruthi

  • @puppyagsal6374
    @puppyagsal6374 2 ปีที่แล้ว +2

    Well explained bro. Crystal clear....

  • @kishkrish3906
    @kishkrish3906 2 ปีที่แล้ว +15

    Hii sir u have explained crystal clear on wages.please tell me about the PIL (pacific international lines) company pros and cons like waiting time and salary