Hi bro, my husband also Marine eng top 4 officer. 👌 after 4yrs kalichi nanu marupadium ship kku poittu vantha mathiri erukku. First time nanu pakkura Marine related aana video pakkura. Sammaiya erukku. I enjoyed ship life. Eppa covid pandemic mudiutho marupadium oru trip poittu varanum..... Bro neeinga Anglo company la erukeingala.... All the very best....🤝.
Hai Maruthi.. it's really nice ..you narrated very well..n I'm happy to see this..since my son is a seafarer ... liked it... keep going.. greetings ...
எவ்வளவு அருமையான ஒழுங்கு முறை அருமையான விளக்கம் இந்த முறைகளை நம்ம நாட்டு மக்கள் வாழ்கைக்கு ஒத்து வராது . மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பற்றியும் புரியலை ஏதோ ஒரு இடத்தில் குப்பை இருப்பதை பார்த்தால் எல்லா மக்களோட குப்பையும் அங்கேயே கொட்டி வைப்பாங்க .
Hi this video is useful for me, iam Working in celebrity cruiese passengers ship 10 years as a Pastry chef I like to Work in cargo, or oil tankers thank you ur valuable video bro
Superb bro ,I am krishna from kuwait . I am also working in mooring operation section at shuaiba port in kuwait . bro mooring operation பண்றத விரிவா full detail போடுங்க , நான் ship,ல வேல செய்யல . கீழ birthல mooring section ல இருக்கேன் , அதனால கீழ birth ல mooring செய்றத,video எடுத்து போடுங்க , வேற எந்த youtub channel யும் அவ்வளவு detail ல போடல ,அதனால நீங்க அதுக்குன்னு ஒரு special video upload செஞ்சா நல்லா இருக்கும்
அருமை! ஒவ்வொன்றையும் விரிவாகவும், நிதானமாகவும் அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள். நல்ல கனிவான குரல் உங்களுக்கு! வாழ்த்துகள்... 1. சமையல் மூன்று வேளையும் நடக்குமா? 2. Menu எப்படித் தீர்மானம் செய்யப்படுகிறது? ஊழியர்கள் அனைவரும் கூடி முடிவு செய்வதா? 3. எல்லா கப்பல்களிலும் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை போன்றவை முறையாக பின்பற்றப் படுமா? 4. மற்ற கழிவுகளை எவ்வாறு அகற்றுவீர்கள்? உ.ம்: குளிப்பது, துவைப்பது, கழிவறை கழிவுகள்? என்னுடைய முந்தைய கேள்வி ஒன்றுக்கு பதிலளிப்பதாக சொல்லியிருந்தீர்கள்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...
Super Sago , good information. In kitchen only one chef ah,, no other staff like helper. And total how many staff r working in your ship. Plz show your ship Captain. Waiting to see you all...
Bro ship sea la pogum pothu internet yappadi.sea la signal kadaikathula.ninga yappadi erruthalum satlight phone than v2la pesurathuku use pannuringa.yappadi video post pannuringa
Hi brother, Your all videos are very nice & good informations about ship. please give a video about how to drive Ship? also where is sitting or standing ship captan?
கப்பலில் செல்ல வாய்ப்பு கிடைக்காத எங்களுக்கு கப்பலில் பயனித்தது போல் இருந்தது
நன்றி
True
😁😁👍👍
💯💯
அற்புதம்பார்க்கவேபிரமிப்பாக.இருக்கிறதுவீடீயோபோட்டவருக்குநன்றிநான்கப்பலில்போனதில்லைமேலும்.இதுபோல்வீடீயோக்கள்போட்டுகொண்டே.இருக்கவும்
மிகவும் நன்றி தம்பி உங்களின் பேச்சு உச்சரிப்பு அருமை இதெல்லாம் வீட்டில் இருந்து நாங்களே கப்பலில் பயணம் செய்தது போல இருந்தது வாழ்க வளமுடன்
நன்றி
Poo
அருமை
Happy Evening.. sir
கப்பல்ல...வேல செய்ற நீங்க தமிழ் அழகா பேசுறிங்க....
வாழ்த்துகள் ....வணக்கம் Sir
மிக்க நன்றி
கப்பலில் பயணித்தாலும் நாங்கள் எல்லாம் சமையல் அறைக்கு செல்ல அனுமதி கிடைக்காது.
ரொம்ப நன்றி தம்பி.
மிகவும் அருமை
சமையல் அறை மிகச்சிறியதாக இருக்கிறதே bro.
நன்றி
kitchen chinnadha irundha enna salary matha facilities ellam perusa irukey adhu podhadha
Romba sweet ah peasuringa .... ungala paaththa enaku oru thambi feeling varuthu.... Romba vea nalla iruku unga videos....🙂
Romba vum useful ah iruku niraiya thearinjikalaam.... ungala paththi apparam family videos podunga
Sure Thanks
Thank you so much for pointing me around the kitchen on the ship so nicely and your talk is so awesome thank you 😊
கப்பலில் பயணம் பண்ண முடியாதவர்களுக்கான அருமையான வீடியோ. உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிகவும் நன்றி.
நன்றி
தமிழ் கேப்டன் வாழ்க🌸🌸🌸🦁
அருமை அருமை பிரதர். தெளிவாக விளங்கிக் கூறியதற்கு நன்றி பிரதர்.
நன்றி
Recently i was seen one of ur shorts vedio then I saw ur channel and ur vedios too it's really really best very knowledgeable information
ப்ரோ உங்க தமிழ் ரொம்ப அருமை கப்பலுக்கு எங்களை கூட்டி செல்வது போல் உள்ளது நாங்களும் உங்களுடன் கப்பலில் இருப்பவர் போல் உணர்கிறோம்
Hi bro, my husband also Marine eng top 4 officer. 👌 after 4yrs kalichi nanu marupadium ship kku poittu vantha mathiri erukku. First time nanu pakkura Marine related aana video pakkura. Sammaiya erukku. I enjoyed ship life. Eppa covid pandemic mudiutho marupadium oru trip poittu varanum..... Bro neeinga Anglo company la erukeingala.... All the very best....🤝.
சொல்ல வார்த்தைகள் இல்ல ணா அவ்லோ சூப்பரா இருக்கு.
Guidance to youngsters is very useful. You are very great
Neenga Entha company ku work pandringa Maruthi .pls tell us
கப்பல் பத்தி நீங்கள் சொல்ற அனைத்து பதிவு எல்லாம் அருமையாக உள்ளது
Hai Maruthi.. it's really nice ..you narrated very well..n I'm happy to see this..since my son is a seafarer ... liked it... keep going.. greetings ...
Thank you so much for your kind words.🙏
First time சரக்கு கப்பல் சமையலறை super brother.
Thanks
சரியான விளக்கம் மிக சிறந்த பதிவு அடுத்த வீடியோவிற்க்கு காத்திருக்கிறேன்
நன்றி
Anna enakku unga la romba pudikkum... Unga video ellam pathu viduven... Enakku kappal la pona feel thaan erukku
Sir,very useful information's from you about ships .thank you !
Thanks
Ship la electercity supply epdi kedaikum nu sollunga
மிக அழகிய தமிழ் வர்ணனை இரவு நேர பயணத்தை காட்டுங்க தம்பி நன்றி வாழ்கவளமுடன்
Very nice sir.. Rompa simple ah pesuriga.. Keep it up sir
I'm Enjoyed ur video, including vocabulary , Tamil very good ,congratulations
Thank you
கப்பலில் சமையல் அறை குறித்து அருமையான பதிவு நன்றி
Bro ship la internet irrukumaa speed da irrukumaa
Wonderful video Mr .Maruthi and really enjoyed it . Thankyou very much Sir .
Thank you
Hi Maruthi, I have a doubt why ships go to SCRAP for breaking as it looks like in good condition
Maintenance cost of running old ship is high. So scrapped
Bro shiplap capitanuku odamu sarilana shipa yaru drive panuvinga
அவ்வளவு பெரிய காப்பாலுக்கு ஒரு சமையல் அறை தான் இருக்குமா 👌🙏super
Yes
Hi Marathi. I like your simplicity and also your speaking with smiles .
Thank you
கப்பலில் நேரில் பார்த்த மாதிரி ஒரு பீலிங்.சூப்பர் சார்
எவ்வளவு அருமையான ஒழுங்கு முறை அருமையான விளக்கம் இந்த முறைகளை நம்ம நாட்டு மக்கள் வாழ்கைக்கு ஒத்து வராது . மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பற்றியும் புரியலை ஏதோ ஒரு இடத்தில் குப்பை இருப்பதை பார்த்தால் எல்லா மக்களோட குப்பையும் அங்கேயே கொட்டி வைப்பாங்க .
Bro cook ku eye test tevai paduma solunga bro
அருமை நண்பரே அருமை நன்றி தெளிவா ரொம்ப தெளிவா எடுத்து சொல்றீங்க ரொம்ப பிடித்திருக்கிறது
மிக்க நன்றி
என் நீண்ட நாள் ஆசை, கப்பல் பயணம்...செய்வது
Passenger ships iruku bro 👍👍😊 chennai la
Yanga
@@sooryamariner1300 Sir I love ship galley work 🙁🙁🙁
ரொம்ப அழகா சொன்னிங்க... நன்றி...
Voice & pronounciation so cute. 😍
Hi this video is useful for me, iam
Working in celebrity cruiese passengers ship 10 years as a Pastry chef I like to Work in cargo, or oil tankers thank you ur valuable video bro
Best wishes
Just two 2 days before I watch this channel I like, you're speaking very nice.
Thanks and welcome
அருமையான பதிவு நன்றி சகோதரரே
hii your speech in tamil is so nice man amazing voice nice exploring glee to ur work
This video so useful for me,my friends
I'm hotel management Anna
I'm waiting next video anna
Thanks
How to apply for kitchen jobs
நிறைய பேர்கிச்சனசிக்கன்னுசொல்லிகேட்டிருக்கிறேன்
பாக்கவே அருமையா இருக்கு தம்பி...
வாழ்த்துக்கள்...
நன்றி
Felt like being there..an interesting n very informative video..made well....
Thank you
Semma information sir.. ungalukku epdi ship kitchen pathi ivlo theriyum?
I work on this ship. So we use to familiarise with things around us.
@@SailorMaruthi super sir..porumaya azhaga vilakkam koduka renga👌
Bro fruitslan kadaikaathaa??
அருமையான பதிவு💐💐💐
நன்றி
Yarelam ship le பயணம் போய்கிங்க ??
Oh you are really sailor man 🤗
Superb bro ,I am krishna from kuwait . I am also working in mooring operation section at shuaiba port in kuwait . bro mooring operation பண்றத விரிவா full detail போடுங்க , நான் ship,ல வேல செய்யல . கீழ birthல mooring section ல இருக்கேன் , அதனால கீழ birth ல mooring செய்றத,video எடுத்து போடுங்க , வேற எந்த youtub channel யும் அவ்வளவு detail ல போடல ,அதனால நீங்க அதுக்குன்னு ஒரு special video upload செஞ்சா நல்லா இருக்கும்
சகோ
நேரில் பார்த்தது போல ஒரு சந்தோஷம்....
நன்றி
I saw. One or two ships in Chennai port but iam. not saw the kicthen very nice I like it your videos
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றி
உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே... உங்கள் சொந்த ஊர் எது என்று சொல்ல முடியுமா....
No words amazed 🔥🔥🔥
Thanks
We feel like we are traveling in a ship thank you brother, congratulations and continue your good work👍
நாம் இதுவரை அறியாத தகவல்கள்...தொடரட்டும் தங்கள் சேவை...ஜி.சந்திரசேகரன் அரக்கோணம்
Bro kappalla porappa mean pidippangala ...thoondil or valai ? Time pass kaga thoondil potu meen pidikalama ?
அண்ணா கடலில் தொலைதொடர்புக்கு டவர் கிடைக்குமாங்க அண்ணா
WHAT A EXPLANATION IN TAMIL. SUPER VERY USEFUL VIDEO
Thanks
Nice explanation sir.. It's so good to hear in ur voice. Upload more videos ☺expecting ur next video very soon
Thank you
அருமை
Emergency medical ku enna pannuvinga
First time into ur video bro...super yaar... Pls say about urself
Sir, Kitchen la irundhu knife yedukkurathu chief cook oda permission illama yedukka kudathu sollrangalae adhu unmaiya
Permission kettu knife yedhuthalum, chief cook munnadiyae use pannitu vachiranum nu sollrangale unmaiya?
Cook's kniefs are only to cut food items. And no one else is allowed to cook. So taking knife from cook is not allowed.
Pakathu vitu karan paiyan mari erukupa nee paesuratha ketkum pothu superpa superpa
Thanks
அருமை! ஒவ்வொன்றையும் விரிவாகவும், நிதானமாகவும் அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள். நல்ல கனிவான குரல் உங்களுக்கு! வாழ்த்துகள்...
1. சமையல் மூன்று வேளையும் நடக்குமா?
2. Menu எப்படித் தீர்மானம் செய்யப்படுகிறது? ஊழியர்கள் அனைவரும் கூடி முடிவு செய்வதா?
3. எல்லா கப்பல்களிலும் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை போன்றவை முறையாக பின்பற்றப் படுமா?
4. மற்ற கழிவுகளை எவ்வாறு அகற்றுவீர்கள்? உ.ம்: குளிப்பது, துவைப்பது, கழிவறை கழிவுகள்?
என்னுடைய முந்தைய கேள்வி ஒன்றுக்கு பதிலளிப்பதாக சொல்லியிருந்தீர்கள்! எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...
விரைவில் கூறுகிறேன்.
Bro paavam neega.ena sappatu kuta karantula. Neega naalla irukiga bro .all the best
Cooking job vacancy eppadi bro pakkurathu ship ku
Neenga kappal il enna velai parkureenga sir
Bro indha Mari ship la work panrathuku ena procedure nu sollunga
Already shared bro. Watch my other videos.
Super Sago , good information.
In kitchen only one chef ah,, no other staff like helper. And total how many staff r working in your ship. Plz show your ship Captain.
Waiting to see you all...
Super bro. Very interesting vedio bro.
அண்ணே எல்லாம் பில்டிங் மாதிரி இருக்குது அழகா 😮❤❤❤❤👌👌👌
Anna mechanical engineering mudichurukkan direct ta ship la work panna mudiuma atha pathi sollunga
fish kadala pudikalama?
happy valentines day from sai sarah bahrain youtube channel ❤ 👇👇👇👇
Bilge tank +eppa dispose pananum apram types of alarm
I am very much interested on your explanation of details in a ship. Can you give some details on Sewage Treatment in ship
Bro if you like to eat the fish in ship.you can catch the fresh fish in sea?
No
Is possible to get Sea Fish food for your cooking directly from Sea?
No
Fire fitting la enna cylinder ilam use painuringa oiru video poduinga bro
அருமை யான அனுபவம்
நன்றி
Bro ship sea la pogum pothu internet yappadi.sea la signal kadaikathula.ninga yappadi erruthalum satlight phone than v2la pesurathuku use pannuringa.yappadi video post pannuringa
Enakku kappal la velai kidaikuma bro,enakku cooking romba pudekkum intha video pathathum asai a irukku epdi try pannanum help me anna
I already shared video on this. plz watch that.
ohh sorry bro na pathuttu soldren thanks na
Sir one day ku saraku kappal la ethana peruku cook pannuvanga plz reply me Sir
மிகவும் அருமையான பதிவு.
நன்றி
Hi brother, Your all videos are very nice & good informations about ship. please give a video about how to drive Ship? also where is sitting or standing ship captan?
Thanks. Will share soon..
அருமை
My favorite TH-camr❤
Thank you
Shipping kitchen Tour arumaiyana pathivu.
Thanks
ஃபஸ்ட்டைம்நான்பார்கிறதுபாக்ககண்பத்தல
Hi Thambi
I love your way of speaking.......
And also your simplicity
Thanks
Vnice and useful Maruti. Enjoyed your innocent, passionate presentation
Thank you so much..🙏
Co2 kitchen Room fulla fill ana
Apo anga erukaaaa
Kitchen Worker's ?
yanga povanga ?
Outside..
சூப்பர் பிரதர்.
சூப்பர் nice ji 👏👏👏👏
Waiting for next video 😅
Neenga water eppadi use pandringa...
Super maruthi.!great explanation. Very nice
Hai bro in our busy work time to spend and giving useful videos thanku so much keep gng 👍👍👌👌
Thank you