Merchant Navy Salary | Tamil | கப்பலில் இவ்வளவு சம்பளமா? | Sailor Maruthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • In this video, I have explained about salaries for various ranks in merchant navy ships. This video will be much useful especially for the people who want to join shipping and wants to know what kind of jobs and their salaries that are available in merchant cargo ships.
    Topics that I discussed here in this video;
    - Factors on which salary is decided
    - Salaries for crew and petty officers
    - Salaries for officers
    If you like my video, please hit "Like" and "subscribe" to my channel.
    / @sailormaruthi
    Follow me on to know more about Life @ Sea, land and air.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Check out my other videos on Life @ Sea, land and air.
    ==========Jobs in Merchant Navy Ships | Tamil | Shipping Jobs | Types of Jobs in Ship========== • Video
    ==========Types of Ships in Merchant Navy Part 1 | Tamil | அடேங்கப்பா கப்பலில் இவ்வளவு வகைகளா..?==========
    • Video
    ==========Types of Ships in Merchant Navy Part 2 | Tamil | ஆச்சர்யமூட்டும் கப்பலின் வகைகள்!============
    • Video
    ==========Difference between the Indian Navy and Merchant Navy============
    • Indian Navy vs Merchan...
    ==========Brand New Mega Ship Delivery & Naming Ceremony | புதிய பிரம்மாண்ட கப்பல் பெயர் சூட்டு விழா==========
    • Brand New Mega Ship De...
    ===========Andaman Budget Travel Guide Tamil குறைந்த செலவில் அந்தமான் சுற்றுப்பயணம்===========
    • Andaman Budget Travel ...
    ============Big Ship into Storm | Tamil ================== • Big Ship into Storm | ...
    If you like my video, please hit "Like" and "subscribe" to my channel. / @sailormaruthi
    Follow me on to know more about Life @ Sea, land and air.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...

ความคิดเห็น • 1.1K

  • @tmganeshprabu8949
    @tmganeshprabu8949 3 ปีที่แล้ว +403

    நீங்கள் மிகவும் எளிமையாக அத்துடன் மிக அருமையாக பேசுகிறீர்கள்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +24

      நன்றி.

    • @manirasunallathambi4402
      @manirasunallathambi4402 3 ปีที่แล้ว +7

      @@SailorMaruthi your native

    • @prabhur1222
      @prabhur1222 3 ปีที่แล้ว +1

      Ena exam eluthuna shipla velai kidaikum

    • @tmganeshprabu8949
      @tmganeshprabu8949 3 ปีที่แล้ว

      @@prabhur1222 athuku oru video sir potturukaru atha paru thambi

    • @90kmariner31
      @90kmariner31 3 ปีที่แล้ว

      @@prabhur1222 gb

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 3 ปีที่แล้ว +79

    தமிழர்கள் கப்பல் பற்றிய அறிவை தெரிந்துகொள்ள தங்களின் பங்களிப்பு மிக அருமையானது...நன்றி

  • @anandanbala6777
    @anandanbala6777 3 ปีที่แล้ว +52

    அற்புதமான விளக்கம் நணபரே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐🙂

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 ปีที่แล้ว +17

    மிக தெளிவான காணோளி .... I subscribed.💐👌

  • @karthikeyan8765
    @karthikeyan8765 3 ปีที่แล้ว +16

    உங்க வீடியோ பாக்க பாக்க அடுத்த வீடியோ பார்க்கணும் என்று தோணுது அருமையான விளக்கம்

  • @vithu9679
    @vithu9679 3 ปีที่แล้ว +56

    உங்கள் தமிழ் அருமை எளிமையா புரிகிறது அதுக்காக உங்க வீடியோ பார்பேன் 😊😊😊 நன்றி 🙏🙏🙏

    • @aarn2422
      @aarn2422 3 ปีที่แล้ว

      Hmm

    • @vickyammu5599
      @vickyammu5599 2 ปีที่แล้ว

      Nice

    • @sarfanBAvlog
      @sarfanBAvlog 2 ปีที่แล้ว

      you're so sweet 🤗🤗🤗🤗🤗🤗🌹🌹🌹🌹

  • @mallikamano7367
    @mallikamano7367 2 ปีที่แล้ว +8

    simplicity and politeness Overloaded in your speech

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +19

    Great job brother, keep it up!

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 3 ปีที่แล้ว +116

    என்ன நாடுடா இது
    இதற்கும் dislike போடுறாங்க
    பொது அறிவுக்குக் கூட dislike ஆ

    • @legitbosshiju
      @legitbosshiju 3 ปีที่แล้ว +7

      Athellam poramaila panra dislikes bro. Ellam nanmaike

    • @mariya9876
      @mariya9876 3 ปีที่แล้ว +1

      Jealous

    • @tgs4352
      @tgs4352 3 ปีที่แล้ว +1

      சில பயலுக அப்படித்தான் bro.நண்ய் ஒருத்தர் விபத்து ல இறந்துட்டார்னு பேஸ் புக்ல போட்டா, அதுக்கு அஞ்சு Uய புள்ளைக லைக் போட்ருக்கு. என்ன பாக்தோம்னே தெரியாம லைக் , டிஸ்லைக் போடுறாங்க

    • @apsaidheekshitha7942
      @apsaidheekshitha7942 2 ปีที่แล้ว

      Ethirpatha kavarchi llayo ennamoa,,🤣

  • @pattuchannel9466
    @pattuchannel9466 3 ปีที่แล้ว +9

    அருமையான பேசுறீங்க ப்ரோ.. உங்கள் பதிவு மிகவும் பயனுலதாக உள்ளது..

  • @ramadossg3035
    @ramadossg3035 3 ปีที่แล้ว +17

    அற்புத விளக்கம் sir நன்றி...!

  • @prakashrajprakash6681
    @prakashrajprakash6681 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றும் விதம் மிகவும் அழகு ❤️❤️❤️

  • @rammohan4056
    @rammohan4056 3 ปีที่แล้ว +9

    Friend means who guides - how to live independently
    you are a true friend Tamizha

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 3 ปีที่แล้ว +10

    நீங்கள் கூறுமுறை‌ அந்த தழிழ் மிக தெளிவாக பதற்றமின்றி வார்த்தைகளை அளந்த சொற்கள் வெளியிடு இந்த துறையில் ஒர் கல்லூரியில் பேராசிரியராக‌பணிசெய்யலாம் பேரிரைய்சலுடன் பொங்கி அலைபாயும் கடல் நடுவேகப்பலில் பணிபுரியும் உங்களை என்னால் நம்ப முடியவில்லை இப்படி ஒருமென்மை குரல் வார்த்தை பிழையின்றி அடடா சார் *தத்திக்கு *இப்படி பேச ஏதாவது உங்களால் செய்ய முடியுமா

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +4

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நீங்களும் தான்.

  • @sivanarendran8548
    @sivanarendran8548 3 ปีที่แล้ว +12

    Good information. Set playback speed at 1.25

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +3

      Will rectify in upcoming videos.

    • @karthick_kumar8051
      @karthick_kumar8051 3 ปีที่แล้ว +2

      @@SailorMaruthi anna sila best companies for indian mariners nu oru video podunga please 🙏🏻

  • @sornalingam8071
    @sornalingam8071 2 ปีที่แล้ว +5

    You are great Indian. Guidance to youngsters is really useful.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 ปีที่แล้ว +4

    அழகு தமிழில் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள். 💐💐💐

  • @balag5907
    @balag5907 3 ปีที่แล้ว +45

    Brother seriously voice Semma please to hear

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +3

      Thank you so much brother.

  • @Suganya-sathya
    @Suganya-sathya 3 ปีที่แล้ว +2

    எண்ணங்கள் அழகானல்
    எல்லாம் அழகாககும்.
    உங்கள் உரையாடல் அனைவரும் கேட்கவேண்டிய ஒன்று.. வாழ்த்துக்கள் சகோதரரே... வாழ்க வளமுடன்.

  • @rajarameriyur82
    @rajarameriyur82 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ் உச்சரிப்பு சகோ...
    வாழ்த்துக்கள் ❤️

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 🌹👍

  • @selvaraj6903
    @selvaraj6903 3 ปีที่แล้ว +8

    அருமையா சொண்ணீங்க அண்ணா மிகவும் அழகான பதிவு நன்றி அண்ணா

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 ปีที่แล้ว +2

    Bro new subscriber., open heart .மக்களுக்கு தெரியாத விஷயத்தை தெளிவு படுத்துவதற்கு நன்றி. Tst time இப்படி ஒரு Channel பார்க்கிறேன்

  • @banusridhar9493
    @banusridhar9493 3 ปีที่แล้ว +4

    Thank u so much bro.. idha pathina awareness anga work pandravangala thavara yaarukum theriyadhu.. engaluku therinjathu ellam salary athigam risk athigam.. so mostly we ignore this marine type of work n studies... But ur video wil b helpful for many youngsters who would love to work in ship.

  • @ramdasm5826
    @ramdasm5826 3 ปีที่แล้ว +35

    I had very little knowledge about ships, after seeing your videos I really came to know what a ship looks like.It was very much amazing.I also watch Chif MAKAOi's videos in English.ThankU very much for the videos.GOD BLESS.

  • @daamu48
    @daamu48 3 ปีที่แล้ว +4

    உங்களை நேரில் பார்த்தது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி.

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் கேட்கும் போது நன்றாக உள்ளது. புது தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    • @kennadyk2
      @kennadyk2 3 ปีที่แล้ว

      Hello oru help

  • @udhayasathaiah6784
    @udhayasathaiah6784 3 ปีที่แล้ว +5

    Unga explanation nalla iruku annan. Innum ship pathi niraiya video podunga

  • @savethemaduraisavetree7918
    @savethemaduraisavetree7918 3 ปีที่แล้ว +8

    தகவல் மிக்க நன்றி சகோ💟

  • @lourduxavier8221
    @lourduxavier8221 3 ปีที่แล้ว +4

    Very useful information. Thank you sir ❤️❤️👍👍

  • @parthipanp6988
    @parthipanp6988 3 ปีที่แล้ว +1

    அண்ணா,சூப்பரா பேசுறீங்க.எங்களோட support இருக்கு.

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 3 ปีที่แล้ว +5

    Arumai brother 👍🇮🇳🕉️

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 3 ปีที่แล้ว +65

    அந்த 359 dislike நீங்க யாருனு நினைக்கீங்க...??
    .
    .
    எல்லாம் இந்த professors and lecturers பயலுகதான்...!!!

  • @manis9742
    @manis9742 3 ปีที่แล้ว +8

    Super சகோதரா நல்ல தெளிவான விளக்கம் மாணவர்களுக்கு பயனாகும்

  • @anbuvijay7508
    @anbuvijay7508 3 ปีที่แล้ว +23

    எனக்கும் ஆசைதான் கப்பலில் வேலை செய்ய வேண்டும் என.. ஆனால் எனக்கு கொடுத்து வைக்கவில்லை

  • @devarajushyam
    @devarajushyam 2 ปีที่แล้ว +13

    Can see you have natural narrating skills😀, nicely explained, which even a common man can understand

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION 3 ปีที่แล้ว +16

    அருமை தொடருங்கள்

  • @bharathiramanathan702
    @bharathiramanathan702 3 ปีที่แล้ว +6

    Your vedeos are very nice.
    I was an airline Boeing captain for 32 years.
    It is amazing to know many facts.
    I always admire the navy captains,as we will cross a thunderstorm in few minites. But for a ship it is very
    Difficult is in did. I have travelled to singapore by ship
    From chennai,and the journey took 7 days.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      Thank you so much for sharing your views Sir.

  • @riyasview2005
    @riyasview2005 3 ปีที่แล้ว +2

    நீங்க என்ன ஆபிஸ்ஷர் என்ன Shipல வேலை பாங்கிறீங்க அத பத்தி வீடியோ போடுங்க Pro

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 ปีที่แล้ว

    Romba simple and easy to understand ah explain panirukeenga.. very gud explanation

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 2 ปีที่แล้ว +3

    நண்பா நல்ல விளக்கம். நல்ல நோக்கம். வாழ்க வளமுடன்

    • @shafishafi4762
      @shafishafi4762 9 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sema

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 ปีที่แล้ว +25

    I worked in tanker vessel for 5 years as capt. After 16 years service I took shore job in commercial head..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +8

      Good to know about you Sir. Thanks for watching my videos.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 ปีที่แล้ว

      Nice sir

    • @j.barathraj7248
      @j.barathraj7248 2 ปีที่แล้ว

      Bro msg ku response enku help vanum

  • @yuvarani2651
    @yuvarani2651 25 วันที่ผ่านมา

    Super clarification ❤

  • @indiraperumal464
    @indiraperumal464 2 ปีที่แล้ว +1

    அருமையான அற்புதமான. அழகான அமைதியான விளக்கங்கள் நன்றி 🙏🙏🙏

    • @indiraperumal464
      @indiraperumal464 2 ปีที่แล้ว

      கப்பலில் செகன்டு கிரேடு வேலை மூன்று மாதம் வேலை மூன்று மாதம் லீவு வரன் கொடுக்க தயக்கமாக. இருக்கிறது நிலை யான. வருமானமா தெளிவுபடுத்துங்கள்

  • @isaig892
    @isaig892 3 ปีที่แล้ว +3

    Super speech son GOD BLESSING YOU son 👍🏻👌🤲

  • @arenganathank7159
    @arenganathank7159 3 ปีที่แล้ว +4

    ETO quotes ahh pathi detail ah one video podunga sri

  • @Navimakeupstudio
    @Navimakeupstudio 3 ปีที่แล้ว +1

    Very clear explanation...Tamil la kekumpothu romba nalla iruku

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @sunilravi8946
      @sunilravi8946 2 ปีที่แล้ว

      @@SailorMaruthi Anna Nalla company edhu adhe maadhri navy la Nalla course edhu nu oru video podunga anna

  • @mangaleswaranm6181
    @mangaleswaranm6181 3 ปีที่แล้ว +1

    வணக்கம். .உங்கள் முயற்சி நேர்மையானதானால் கப்பல் வாழ்க்கையில் உள்ள எதிர் மறையாத விஷயங்களையும் பகிரவும். காசுக்காக சாதரண சந்தோசங்களை.. ஆயுளை...சொந்தபந்தங்கள துறந்து கடைசியில். .. ஒன்றும் இல்லை. Don't bait the innocent

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      எனது மற்ற வீடியோக்களையும் பாருங்கள். நீங்கள் கூறியவை அனைத்தும் நான் கூறியுள்ளேன்...

  • @shree8992
    @shree8992 3 ปีที่แล้ว +5

    Gas tanker la oru job venum😭😭😭

  • @arulbarnabas8750
    @arulbarnabas8750 3 ปีที่แล้ว +18

    What's ur rank brother nd which company u r sailing?

    • @rasna01
      @rasna01 3 ปีที่แล้ว

      Think he is in engineering department...3rd engineer...

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி மிகவும் அருமை நன்றிகள்

  • @sivakumarsivakumar1443
    @sivakumarsivakumar1443 3 ปีที่แล้ว +2

    Thanks for your valuable information

  • @ismailbashira567
    @ismailbashira567 3 ปีที่แล้ว +8

    Na Jordan la irukken

  • @parthi8178
    @parthi8178 3 ปีที่แล้ว +6

    One word"yenga maths sir solluratha viida neenga solluratha nalla ve puriyuthu".

  • @esiesildon3810
    @esiesildon3810 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு sir

  • @arulreddy405
    @arulreddy405 3 ปีที่แล้ว +1

    வணிக கப்பல்கள் நடத்துவது ஓரு நாட்டின் அரசாங்கமா அல்லது தனியரா ?. விளக்கமாக ஒரு வீடியோ போடவும்

  • @thumuku9986
    @thumuku9986 3 ปีที่แล้ว +3

    Thank you very much....

  • @Tamil69973
    @Tamil69973 3 ปีที่แล้ว +5

    👌 அருமை முதன் முதலாக பார்த்தேன் நான் subscriber செய்து விட்டேன்

  • @valarmathivalar4600
    @valarmathivalar4600 2 ปีที่แล้ว +1

    Okay sir super video and support channel continue channel maruti sir

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว +2

    Good information...👍👍👍👍 Take care of yourself

  • @sharmiladevis7819
    @sharmiladevis7819 3 ปีที่แล้ว +3

    Even my husband is working as third officer in merchant navy

  • @vinithkumarvp5458
    @vinithkumarvp5458 3 ปีที่แล้ว +12

    Very valuable comments for those who are joining merchant navy.

  • @balajic2002
    @balajic2002 3 ปีที่แล้ว +2

    All your videos are very good bro. Please continue doing more videos.

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว

    கப்பல் வேலை !என்று ஓடுபவர்களுக்கு ஒரு தெளிவு
    கப்பல் வேலை செய்வதை விட
    ஜெயில்ல இருப்பது மேல்
    என்று கேள்வி கேள்விப்பட்டு இருக்கிறேன்

  • @sudhakarmk7751
    @sudhakarmk7751 3 ปีที่แล้ว +26

    Bro, what about income tax. Whether the entire income i taxable or allowances are available. For such high salaries, 30% will go as income tax plus surcharge.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +14

      Sailors working in foreign ships and staying out of India for more than 6 months will become NRI and are exempted from paying tax in India.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +5

      But those who are sailing in Indian companies/Indian coastal waters are required to pay taxes.

    • @vinothvenkatesan4725
      @vinothvenkatesan4725 3 ปีที่แล้ว +7

      No... U hv to complete 183 dats outside india in a year then only u get tax exemption otherwise u hv to pay tax even if it s one day short..

    • @vinothvenkatesan4725
      @vinothvenkatesan4725 3 ปีที่แล้ว +1

      Iam also a sailor only working as a third engineer... Iam talking about foreign going vessels only..

  • @shra3834
    @shra3834 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @mohanmurugan2957
    @mohanmurugan2957 ปีที่แล้ว

    You explanation is very good and simple I am enjoying your talk.Thank you Mr.Maruthi

  • @RajKumarN6975
    @RajKumarN6975 3 ปีที่แล้ว +1

    Clear explanation sir keep it up am new subcriber today

  • @iamhari7825
    @iamhari7825 3 ปีที่แล้ว +11

    Neenga third engineer tana...

  • @nagorehasir8142
    @nagorehasir8142 3 ปีที่แล้ว +5

    Bro cook ku job yapudi apply pannuradhu
    En frdz yallam steady pannanudu solluraga but na catering mudishiruken

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +2

      Yes bro. You have to do courses. I already explained in other video, plz watch.

  • @chandugeethavlogs
    @chandugeethavlogs 3 ปีที่แล้ว

    Today I saw more videos from ur channel.... All video are very useful and informative....

  • @rdthilaga1253
    @rdthilaga1253 ปีที่แล้ว

    Thambi, really super explanation👍🏼👌👏🏻

  • @thamilvananm6213
    @thamilvananm6213 3 ปีที่แล้ว +7

    Neenga enna company bro..rpsl or itf..and unga rank bro

  • @achuunni8896
    @achuunni8896 3 ปีที่แล้ว +3

    Marana mass bro keep ✌️going 😎

  • @dharmarajsiddarth4148
    @dharmarajsiddarth4148 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி🤝

  • @Vijayakumar-wn4gi
    @Vijayakumar-wn4gi ปีที่แล้ว

    Super anna neenga solradhu nalla puriyuthu
    Awesome sonnathula en skill level improvement pannitu try pannuom

  • @revoluationministres4894
    @revoluationministres4894 3 ปีที่แล้ว +4

    Bro nalla explain panrenga

  • @chandramhang7775
    @chandramhang7775 3 ปีที่แล้ว +4

    நீங்க என்ன officer. please tell me

  • @mhdrsh1073
    @mhdrsh1073 3 ปีที่แล้ว +1

    I am Aeronautics✈ Student but I love Navy⛵ also

  • @valarmathivalar4600
    @valarmathivalar4600 2 ปีที่แล้ว +1

    Okay sir super video channel continue maruti sir

  • @MDAsLaM-nl5wp
    @MDAsLaM-nl5wp 3 ปีที่แล้ว +6

    Bro niga enda ship la valla seiringa..and wht is ur rank?? Plz sollunga

  • @trichysaravana3990
    @trichysaravana3990 3 ปีที่แล้ว +7

    Standart company names சொல்லுங்க bro

  • @algskyridder8995
    @algskyridder8995 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா .....

  • @sathiyaseelansaravanan5113
    @sathiyaseelansaravanan5113 3 ปีที่แล้ว +1

    Your video is so natural. Keep it up 🔥🔥🔥

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 ปีที่แล้ว +3

    Super🤘👏👏👏👏

  • @srimanikdurai7662
    @srimanikdurai7662 3 ปีที่แล้ว +4

    Anna ennoda Friend 2 nalukku munnadi ithu samanthamana work Ku poidikkan

  • @sivaramanramachandraniyer30
    @sivaramanramachandraniyer30 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகா தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @surensuren7091
    @surensuren7091 3 ปีที่แล้ว

    இப்படிப்பட்ட விசயம் கேக்கவே ஆசையா இருக்கு

  • @prakashr9696
    @prakashr9696 3 ปีที่แล้ว +9

    Bro neega udumalpet la yentha area ????

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 ปีที่แล้ว +5

    God bless your family and work long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ப்ரோ👍

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 2 ปีที่แล้ว

    சார் தெளிவு படுத்தி இருக்கீங்க.நன்றி.3அல்லது 4மாதங்கள் break விடறாங்க சார் அப்போது சம்பளம் எப்படி தரு வாங்க சார்.
    அதை விளக்குங்க.

  • @yazhiniyamini
    @yazhiniyamini 3 ปีที่แล้ว +10

    Brother you have removed the different types of ships.. Can you reload it.. Pl

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +3

      Had some issues. will reupload soon.

  • @Tamilrockerscom-zm4iw
    @Tamilrockerscom-zm4iw 3 ปีที่แล้ว +6

    Ungalukku eye power 6/6 aah

  • @ravana1618
    @ravana1618 3 ปีที่แล้ว +2

    கவலை படாதீங்க சகோ... இன்னும் சில வருடங்களில் அனைத்து கப்பல்களும் தானியங்கியாக செயல்படுத்தப்படும்... இது வெள்ளோட்டத்தில் உள்ளது...

  • @davidmanoharan3119
    @davidmanoharan3119 3 ปีที่แล้ว +1

    Thanks for your kind information

  • @vinothrejith8737
    @vinothrejith8737 3 ปีที่แล้ว +7

    stay with family otherwise one day feel

  • @subramaniana7761
    @subramaniana7761 3 ปีที่แล้ว +3

    Good views, which is your native . You think and speaking Tamil slowly.

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 3 ปีที่แล้ว

      From tamil accent (pakkurakku, therinjikirakku), looks from Erode or Coimbatore side..

  • @baluleka6756
    @baluleka6756 3 ปีที่แล้ว +1

    What a explanation. Keep rock

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 ปีที่แล้ว

    Very informative and honest details