கப்பலில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள் இருந்தாலும் மனித உயிர் விலை மதிப்பில்லாதது.... கப்பல் திரும்பி அவர்களை காப்பாற்ற வரும்... என்று சொல்லும் போது புல்லரிக்குது நண்பா.... வாழ்க மனித நேயம் 🤗🤗🤗🤗🤗🤗
உங்கள் பெற்றோருக்கு என் முதல் நன்றி. நன்றாக வளத்திருக்கிறார்கள். எல்லா காணொலிகளிலும் நான் பார்த்திருக்கிறேன் பணிவான பேச்சு. ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவான விளக்கம். அருமை சகோதரரே. வாழ்த்துக்கள் வளர்க 💐
இங்க விபத்து நடந்தால் கண்டுகொள்ளாமல் செல்பவர்களுக்கு மத்தியில் காணாமல் போனவரை கண்டுபிடிக்க எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் கப்பல் திரும்ப தேடிச் செல்லும் அருமையான பதிவு.
இந்தக் காணொளியை பார்க்கும் போது புயலில் மாட்டுப்பட்டு பலநூறு தமிழக மீனவர்கள் கடலில் பல நாட்களாக நீந்திக் கரைசேர முடியாமல் மரணிக்கும் போது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றாமல் மரணிக்க விட்டு வேடிக்கை பார்த்தது தான் நினைவுக்கு வருகின்றது
@@சுரேஸ்தமிழ் உள்ளே இருந்து கொண்டு வசை பாடலாம்....தேடுபவருக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்...கடல் நீரோட்டத்தில் சில ஆயிரம் km தள்ளி கூட உடல்கள் செல்லும்...குறை செல்வதற்காக சொல்ல வேண்டாம்
அண்டை வீட்டை பற்றி அறிந்து கொள்ள நினைகாத காலத்தில் ஆழ்கடலையும் ஆழ்கடலில் மனித உயிரின் மகத்துவத்தை மனமகிழ்ந்து தமிழ் மக்களுக்கு அறியவைத்தமைக்கு நன்றி🙏 தமிழ் மகனே!!!!!!!! Take care bro, great job., u r ( HERO)
இந்தக் காணொளியை பார்க்கும் போது புயலில் மாட்டுப்பட்டு பலநூறு தமிழக மீனவர்கள் கடலில் பல நாட்களாக நீந்திக் கரைசேர முடியாமல் மரணிக்கும் போது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றாமல் மரணிக்க விட்டு வேடிக்கை பார்த்தது தான் நினைவுக்கு வருகின்றது மனவேதனை
மனித உயிர் விலை மதிப்பற்றது. ⛵கப்பல் போக்குவரத்து துறைகளில் 👲🏽பாதுகாப்புக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது தனி சிறப்பு. பயனுள்ள உயிர் காக்கும் தகவல் பதிவு...... ⚓⛑️🚨🚭☢️🛳️🤝🏼❤️
அருமை அருமை நண்பா. என்ன அருமையான விளக்கம். முன்பு கப்பலில் பல முறை பயணம் செய்துள்ளேன். இருந்தாலும் நீங்கள ஒவ்வொன்றும் விளக்கி சொல்லும்போது உற்சாகமாக கேட்க தூண்டியது. சுவாரஸ்யமாக இருந்தது. ரொம்ப நன்றி
Superb thambi .எனக்கு இருந்த கப்பலில் இருந்து ஒருவர் விழுந்து விட்டால் என்ன செய்வர் என்பது பற்றிய அனைத்து சந்தேகங்களும் ஒரே வீடியோவில் தீர்த்து வைத்து விட்டீர்கள்
சிறப்பான பதிவு நண்பரே, என் போன்ற பெற்றோர்களுக்கு சந்தேகங்களை தீர்த்துத்துள்ளது, என் மகனின் ஆசை கப்பலில் பணி புரிவதே. மிக்க நன்றி, தொடரட்டும் உங்களின் புதுமையான பதிவுகள்.
பிறக்கும் இனிய புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க... வளர்க.....
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மிக தெளிவான பதிவு கப்பல்களில் இவ்வளவு விசயம் இருக்கிறது என்பது பலருக்கு இங்கு தெரியாது தங்கள் பதிவு கப்பல் துறை சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் நன்றி
Being a person with combination of megalophobia, submechanophobia, and navisphobia, managed to watch few episodes only (as I can't watch all because of the phobias mentioned above). Nice attempt. God bless you.
"Cast-a-way" படத்தில் கப்பல் பக்கத்தில் செல்லும் காட்சி திகிலாக இருக்கும். ஆனால் ஹீரோ காப்பாற்றப்படுவதை காட்டமாட்டார்கள்! தம்பி,நீங்கள் விவரித்தது அருமை!!
Sir so many information about the ship I came to know today. It's a challenging task every day for the ship crews. All the very best. God bless you with good health, happiness peace and prosperity in your life.
நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காணொளியை பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💞👍💞 எல்லா நேரங்களிலும் கப்பல் தொழில்நுட்பங்களையும் கடல் பயணங்களையும் சுவாரசியமாக எடுத்து கூறும் sailor maruthi அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👍 என்றும் நட்புடன் #fishermanvoice
மிகவும் அருமையான ஒரு காணொளி எவ்வளவு விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் எல்லாம் புதிதாக இருக்கிறது எங்களுக்கு உங்களுடைய முயற்சிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து உங்கள் காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
It's simple bro. A floating ship should not be loaded too much as its load, depending on the density of the sea water, in which it travels, if the load exceeds the ship would sink or lose its safety stability. To find the depth up to which the ship sink in to the sea water several lines are marked on the sides of the ship, to ensure its stability. These lines are called Plimsoll lines. It's named like this for the memory of the historical sailor captain Plimsoll.....
உங்கள் தகவல் பயன் உள்ளதாக இருந்தது... நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றி இது போல வீடியோ எடுத்து போடும் போது உங்களுக்கு ஏதவது பிரச்சினை வருமா.. உங்க கேப்டன் அனுமதி பெற்று.. விடியோ எடுப்பிங்களா..
மிகவும் அருமையா விளக்கி கூறினீர்கள் ..நீங்கள் விளக்கி கூறும் விதம் மிகவும் அருமை..கப்பலில் எரிபொருள் அது போகும் தூரத்தை கணக்கிட்டு இருப்பு இருக்குமா..இல்லை தேவைக்கு அதிகமாகவே இருக்குமா..??தேவைகேற்ற வகையில் தான் இருப்பு இருக்கும் என்ற பட்சத்தில் வெகுதூரம் திரும்பி விழுந்த இடத்தில தேடவேண்டிய நிலை ஏற்பட்டால் எரிபொருள் பற்றாக்குறையை எப்டி சமாளிப்பீர்கள்...??
Hi Maruti. How are you. Wishing you a great year ahead. Beautifully explained life saving programme. You are really great. It's an asset for the common public to learn things. Like you dear ❤️🌹❤️
தகவல்கள் யாவும் விலை மதிப்பற்றது. இருந்த போதிலும் இந்த விளக்கங்களை கேட்கவும் மன உறுதி வேண்டும் என்பதை மறுக்க இயலாது. உங்கள் பணி பாதுகாப்புடன் சிறக்க வாழ்த்துக்கள்.
வணக்கம் தம்பி உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் அருமையான விளக்கங்கள் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் கப்பலின் வெளிச்சுற்று உயரம் எவ்வளவு இருக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுமார் எட்டு அடி உயரத்திற்கு வெளிச்சுற்று வேலி அமைத்தால் இந்த மாதியான விபத்துகளை தவிர்க்கலாம் இல்லையா ? நேரம் கிடைக்கும் பொழுது விரும்பினால் பதில் கூறவும் மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும் தங்களுக்கு உரித்தாகுக
Very nice thambi intha mayhiriyana thagal ungal vayilaga therinthu kondom kappalil payanam seithathu pondra anupavam anaiththum neriley nadappathu pondru ullathu uyirinmathippu effalavu enpathu therinthathu menmelum information podungal valga valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌God bless you and your family members🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome informative episode from you brother. I always interested with sea travel and do have bucket list to go to Alsaka and Antratica from Angertina.
என் வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது கடந்த ஆண்டு மீன்பிடிக்க சென்று இருந்த போது என்னோடு மீன்பிடிக்க வந்திருந்த ஒரு நபர் கடலில் விழுந்து விட்டால் சரியாக நாற்பது நிமிட தேடுதலுக்குப் பிறகு அவரை கடலிலிருந்து உயிரோடு மீண்டு கரைக்கு கொண்டு வந்தோம். கடலில் தவறி விழுந்த அவர்களை அப்படியே விட்டு விட்டு வருபவர்கள் யாரும் கிடையாது முடிந்த அளவுக்கு தேடிப்பார்த்து அவரை கரைக்கு கொண்டு வந்து சேர்க்க முயற்சி செய்வோம்.
Thambi Maruti. I am enjoying your videos. I love your contents. I am a chief engineer on merchant navy ships. I have a quick question for you out of curiosity. 1. How is your ship crew's response when they see you making videos? Your chief engineer support panrara? 2. During manoeuvring time, how you are able to make video because as an engineer, you will be expected to be in engine room. Right? Love your work. All the best pa. 1.
Thanks for such informative video as many like me are totally unaware of these things. Take care and be safe you all. Our best wishes and regards to you and your team.
கப்பலில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள் இருந்தாலும் மனித உயிர் விலை மதிப்பில்லாதது.... கப்பல் திரும்பி அவர்களை காப்பாற்ற வரும்... என்று சொல்லும் போது புல்லரிக்குது நண்பா.... வாழ்க மனித நேயம் 🤗🤗🤗🤗🤗🤗
Great
Jesus,
Really superb
Correct thala
மிக்க நன்றி
உங்கள் பெற்றோருக்கு என் முதல் நன்றி. நன்றாக வளத்திருக்கிறார்கள். எல்லா காணொலிகளிலும் நான் பார்த்திருக்கிறேன் பணிவான பேச்சு. ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவான விளக்கம். அருமை சகோதரரே. வாழ்த்துக்கள் வளர்க 💐
மிக்க நன்றி
@@SailorMaruthi i think u r from Coimbatore or erode or tirupur
@@senthil988 r
@@SailorMaruthi i ship how they produce electricity
Thnx sir your briefed life saver
இங்க விபத்து நடந்தால் கண்டுகொள்ளாமல் செல்பவர்களுக்கு மத்தியில் காணாமல் போனவரை கண்டுபிடிக்க எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் கப்பல் திரும்ப தேடிச் செல்லும் அருமையான பதிவு.
கண்டிப்பா......💕
இந்தக் காணொளியை பார்க்கும் போது புயலில் மாட்டுப்பட்டு பலநூறு தமிழக மீனவர்கள் கடலில் பல நாட்களாக நீந்திக் கரைசேர முடியாமல் மரணிக்கும் போது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றாமல் மரணிக்க விட்டு வேடிக்கை பார்த்தது தான் நினைவுக்கு வருகின்றது
@@balajilabtech4476 w
இந்தியாவோடு மற்ற நாடுகளை ஒப்பிட முடியுமா????
@@சுரேஸ்தமிழ் உள்ளே இருந்து கொண்டு வசை பாடலாம்....தேடுபவருக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்...கடல் நீரோட்டத்தில் சில ஆயிரம் km தள்ளி கூட உடல்கள் செல்லும்...குறை செல்வதற்காக சொல்ல வேண்டாம்
அண்டை வீட்டை பற்றி அறிந்து கொள்ள நினைகாத காலத்தில் ஆழ்கடலையும் ஆழ்கடலில் மனித உயிரின் மகத்துவத்தை மனமகிழ்ந்து தமிழ் மக்களுக்கு அறியவைத்தமைக்கு நன்றி🙏 தமிழ் மகனே!!!!!!!! Take care bro, great job., u r ( HERO)
மிக்க நன்றி
நான் அந்தமானில் இருந்து சென்னைக்கு கப்பலில் பயனித்தேன்...அப்போது தோன்றிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது...மிக்க நன்றி சகோதரா....
மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்களோடு நாங்களும் பயணிக்கின்ற விதமாக உணர்கிறோம் வாழ்த்துக்கள் தம்பி 💐💐🙏🙏
மிக்க நன்றி
இந்தக் காணொளியை பார்க்கும் போது புயலில் மாட்டுப்பட்டு பலநூறு தமிழக மீனவர்கள் கடலில் பல நாட்களாக நீந்திக் கரைசேர முடியாமல் மரணிக்கும் போது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றாமல் மரணிக்க விட்டு வேடிக்கை பார்த்தது தான் நினைவுக்கு வருகின்றது
மனவேதனை
❤❤❤❤❤❤😂😂
Supper thanks
மனித உயிர் விலை மதிப்பற்றது. ⛵கப்பல் போக்குவரத்து துறைகளில் 👲🏽பாதுகாப்புக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது தனி சிறப்பு. பயனுள்ள உயிர் காக்கும் தகவல் பதிவு...... ⚓⛑️🚨🚭☢️🛳️🤝🏼❤️
வேற லெவல் அண்ணா கப்பல்ல எவ்வளவு விலை உயரந்த பொருள் இருந்தாலும் கப்பல் அவர்களை காப்பாற்ற தேடி செல்லும் my heart touching🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ஒருவழியா என்னை மாதிரி பேர் வச்சி இருக்க ஒருத்தர கண்டுபுடிச்சிட்டேன்..👌🤝
நண்பா கவனமுடன் இருங்கள், நீங்களும் உங்கள் கப்பலில் உள்ள
அனைவரும், அனைவரும் நலமாக
இருக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன், ,,,
மிக்க நன்றி
All'the best
Maruthi
Semma info. Manidhan uyir vilai madhippillaadhadhu
So kappal return poyi theduvaanga. Semma feel bro ❤️
மிகச்சிறந்த விளக்கம். நன்றி அன்பரே🙏
நன்றி
நன்றி!!" சொல்ல வார்த்தையை இல்லை.... அவ்வளவு சிறப்பான விளக்கம்... அண்ணா....
மிக்க நன்றி
தெரிஞ்சுக்க முடியாதத.... தெரிஞ்சுகிட்டேன் அண்ணா... ரொம்பவே..பயன் உள்ளதா இருக்கு..நன்றி
உண்மை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் உங்களுக்கு நன்றி
அருமை அருமை நண்பா. என்ன அருமையான விளக்கம். முன்பு
கப்பலில் பல முறை பயணம் செய்துள்ளேன். இருந்தாலும் நீங்கள ஒவ்வொன்றும் விளக்கி சொல்லும்போது உற்சாகமாக கேட்க தூண்டியது. சுவாரஸ்யமாக இருந்தது.
ரொம்ப நன்றி
அண்ணா மிக்க மகிழ்ச்சி அழகாக தெளிவாக பேசினிங்க கப்பலில் பயணம் செய்யும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் அண்ணா
Superb thambi .எனக்கு இருந்த கப்பலில் இருந்து ஒருவர் விழுந்து விட்டால் என்ன செய்வர் என்பது பற்றிய அனைத்து சந்தேகங்களும் ஒரே வீடியோவில் தீர்த்து வைத்து விட்டீர்கள்
பயனுள்ள தகவல். கப்பலில் வேலை செய்யும் போது மொழிப் பிரச்சனை வருமா? எப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வீர்கள்?
நன்றி. ஆங்கிலத்தில் பேசிக்கொள்வோம்.
மிகவும் அருமையான பதிவு மாருதி...ஒரு சந்தேகம்.. கப்பலை திருப்பி எடுத்துட்டு போரதிற்கு பதிலாக அந்த rescue boat லயே போய் காப்பாற்ற முடியாதா...
அவ்வளவு தூரம் படகு செல்லாது
மனித உயிர்க்கு மதிப்பு கொடுத்து பேசியது மிக்கமகிழ்ச்சி 🇮🇳வாழ்க வையகம் வளர்க பாரதம் 🙏
சிறப்பான பதிவு நண்பரே, என் போன்ற பெற்றோர்களுக்கு சந்தேகங்களை தீர்த்துத்துள்ளது, என் மகனின் ஆசை கப்பலில் பணி புரிவதே. மிக்க நன்றி, தொடரட்டும் உங்களின் புதுமையான பதிவுகள்.
பிறக்கும் இனிய புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க... வளர்க.....
மிக்க நன்றி
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மிக தெளிவான பதிவு கப்பல்களில் இவ்வளவு விசயம் இருக்கிறது என்பது பலருக்கு இங்கு தெரியாது தங்கள் பதிவு கப்பல் துறை சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் நன்றி
Being a person with combination of megalophobia, submechanophobia, and navisphobia, managed to watch few episodes only (as I can't watch all because of the phobias mentioned above). Nice attempt. God bless you.
Thanks for watching my videos.
Thalassophobia creeps you out.
Better you sethophobia
"Cast-a-way" படத்தில் கப்பல் பக்கத்தில் செல்லும் காட்சி திகிலாக இருக்கும். ஆனால் ஹீரோ காப்பாற்றப்படுவதை காட்டமாட்டார்கள்!
தம்பி,நீங்கள் விவரித்தது அருமை!!
இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த அரியக் காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றிகள்...
நன்றி
நன்றாக பிடித்து இருந்தது வித்தியாசமான முறையில் காணொளி நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு
First time watching your video bro . Clearly explained everything.. Hatss off bro. Keep doing your work....
Thank you
@@SailorMaruthi anna vedios podunga
நல்ல தகவல் நானும் அந்தமான் செல்லும் போது கவனக்குறைவு காரணமாக கப்பலில் இருந்து விழுந்து இருப்பேன்.கடவுள் செயல் தப்பி விட்டேன்.
Very useful and informative 👍
Thanks Bro for sharing your knowledge with us.
Thank you
மிக்க நன்றி நண்பரே. ஒரு புது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.
Sir so many information about the ship I came to know today. It's a challenging task every day for the ship crews. All the very best. God bless you with good health, happiness peace and prosperity in your life.
நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காணொளியை பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💞👍💞 எல்லா நேரங்களிலும் கப்பல் தொழில்நுட்பங்களையும் கடல் பயணங்களையும் சுவாரசியமாக எடுத்து கூறும் sailor maruthi அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👍 என்றும் நட்புடன் #fishermanvoice
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் நண்பா....
சிறப்பான பணி...
மிகவும் அருமையான ஒரு காணொளி எவ்வளவு விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் எல்லாம் புதிதாக இருக்கிறது எங்களுக்கு உங்களுடைய முயற்சிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து உங்கள் காணொளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மிக்க நன்றி
Sailor maruthi really appreciate your experience
Thank you
பயனுள்ள பல தகவல்கள். இதுவரை தெரிந்திருக்கவில்லை.
உங்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
Sir, school padikumbothu vantha topic ' Plimsoll line' , make a video on tht ..Happy sailing:)
Will make one soon.
It's simple bro.
A floating ship should not be loaded too much as its load, depending on the density of the sea water, in which it travels, if the load exceeds the ship would sink or lose its safety stability.
To find the depth up to which the ship sink in to the sea water several lines are marked on the sides of the ship, to ensure its stability. These lines are called Plimsoll lines. It's named like this for the memory of the historical sailor captain Plimsoll.....
@@vipinshaji5952 Lol I knw tht.. but I wanted Maruti to make a content , so we cud actually see this on the ship plus it helps others to know abt it
@@motogp1181 LOL😁
Lol lol
உங்கள் தகவல் பயன் உள்ளதாக இருந்தது... நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றி
இது போல வீடியோ எடுத்து போடும் போது உங்களுக்கு ஏதவது பிரச்சினை வருமா..
உங்க கேப்டன் அனுமதி பெற்று.. விடியோ எடுப்பிங்களா..
அருமையான விளக்கம். மாருதி அவர்களே நன்றி.🙏
உங்கள் காணொளி அருமையாக இருக்கிறது . நானும் கடலில் பயணம் செய்வது போல் ஒரு கற்பனை தோன்றுகிறது
அண்ணா,
இதுவரையில் யாருமே சொல்லாதா தகவல் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் அருமை..!!!
மனித நேயம் மிக்க மனிதர்கள் உங்களுக்கு பல கோடி நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே
You gave a detailed explanation brother..
Thank you.
👌👌👌👌super Bro இந்த மாதிரி இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.....
அருமை மற்றும் அவசியமான காணொளி!💚🙏
நன்றி
மிகவும் அருமையா விளக்கி கூறினீர்கள் ..நீங்கள் விளக்கி கூறும் விதம் மிகவும் அருமை..கப்பலில் எரிபொருள் அது போகும் தூரத்தை கணக்கிட்டு இருப்பு இருக்குமா..இல்லை தேவைக்கு அதிகமாகவே இருக்குமா..??தேவைகேற்ற வகையில் தான் இருப்பு இருக்கும் என்ற பட்சத்தில் வெகுதூரம் திரும்பி விழுந்த இடத்தில தேடவேண்டிய நிலை ஏற்பட்டால் எரிபொருள் பற்றாக்குறையை எப்டி சமாளிப்பீர்கள்...??
Very useful info Bro, expecting more and more useful message. Thanks and May God protect you always.
இதுவரை நான் கேள்விப்படாத நிறைய தகவல்கள் சொன்னீர்கள் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி
Hi Maruti. How are you. Wishing you a great year ahead. Beautifully explained life saving programme. You are really great. It's an asset for the common public to learn things. Like you dear ❤️🌹❤️
Thanks for your wishes.
God bless, be safe and stay healthy ❤️🌹
Very nice
Thanks for your great effort and explanation.. really useful..
Thank you
Wow super அருமையான புதுமையான கேள்விபடாத தகவல் உங்கள் பணி சிறக்க வேண்டும்
Maruthi anna really super video most informative video real time la feel panathu Pola erunthuchi
மிக அருமையான விளக்கம் நன்றி கவனமாக இருக்கவும்
Thalaiva...neenga vera level explain panringa...
நன்றி
தகவல்கள் யாவும் விலை மதிப்பற்றது. இருந்த போதிலும் இந்த விளக்கங்களை கேட்கவும் மன உறுதி வேண்டும் என்பதை மறுக்க இயலாது. உங்கள் பணி பாதுகாப்புடன் சிறக்க வாழ்த்துக்கள்.
மிகவும் பயனுள்ள பதிவு... ❤️
அருமையான தகவல்கள்..எளிதில் புரிந்துகொள்ளும்படி இருந்தது பிரதர்
Romba super ah explain panninga bro👌👌👌👌
நீங்களும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022 மேலும் மேலும் நன்கு வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்
Great.Ur explanation is simple & clear.Thanks.
வாழ்கை என்பது எதிர்நீச்சல்! நல்ல பதிவு கவனம் வாழ்க!
கப்பலில் ஒரு தமிழன்💪💪💪💪
அழகான தமிழில் பேசுறீங்க. Vaalga valamudan
Thanks ur information, couldn't swimming four miles at a sea when I was young but now impossible , also I'm Fisherman
அருமையான மிக தெளிவான விளக்கம் நண்பா கடல் பயணம் செல்ல விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.
வணக்கம் தம்பி
உங்கள் காணொளிகளை
தொடர்ந்து பார்த்து
வருகின்றேன்
மிகவும் அருமையான
விளக்கங்கள்
நன்றி
எனக்கு ஒரு சந்தேகம்
கப்பலின் வெளிச்சுற்று
உயரம் எவ்வளவு இருக்கும்
குறைவாக இருக்கும் பட்சத்தில்
சுமார் எட்டு அடி உயரத்திற்கு
வெளிச்சுற்று வேலி அமைத்தால்
இந்த மாதியான விபத்துகளை
தவிர்க்கலாம் இல்லையா ?
நேரம் கிடைக்கும் பொழுது
விரும்பினால் பதில் கூறவும்
மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும்
தங்களுக்கு உரித்தாகுக
அப்படி செய்யும்போது கப்பலின் எடை கூடும், அதிக பொருள்களை ஏற்ற முடியாது.மேலும் பல காரணங்கள் உண்டு
தங்களின் பதிலுக்கு
நன்றி
Very nice thambi intha mayhiriyana thagal ungal vayilaga therinthu kondom kappalil payanam seithathu pondra anupavam anaiththum neriley nadappathu pondru ullathu uyirinmathippu effalavu enpathu therinthathu menmelum information podungal valga valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌God bless you and your family members🙏🙏🙏🙏🙏🙏🙏
Very informative video. Keep sharing these kinds of videos
❤❤❤ நல்ல விஷயத்தை சொன்ன தம்பி
Vera level explanation bro. Keep sharing knowledge 🌻
Super நண்பா, இப்போ தான் உங்கள் வீடியோ முதன்முறை பார்க்கிறேன். 👌
Hello sailor !!
Very informative video...Expecting to learn so many things from you... Feeling proud of you dear sailor.
Lots of love
Raveena
Okok......😂
Thanks
@@SailorMaruthi keep rocking
நண்பா லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகம் நேரில் பார்த்த அனுபவம் உங்களின் ஒவ்வொரு வீடியோவும் அருமை
Congrats God bless you brother
Ella makkalaiyum kadavul nalla badiya vaikkattum.miga arumaiyana vilakkam.nandri bro.👌👌👌👌
Great job.. thank u so much bro for the info.. atleast we came to know there r few lifeboys n how to work on it..
Good
Arumaiyana pathivu, very clear explation for each video....amazing!
என் நண்பனும் sailor இந்தோனேசியா விலிருந்து ஜப்பான் செல்லும் போது பாரம் தாங்காமல் கப்பல் மூழ்கி வாழ்க்கை யை தொலைத்தான்.
Bro enna solreenga,, irandhutaara unga frnd
அவருக்காக மனம் வருந்துகிறேன்
So , Sad .
என்ன ஒரு அருமையான பதிவு நன்றி சகோ......
Thanks bro learn some new things 😊
Very interesting videos super very nice அருமையான 18 நிமிடங்கள் சலிப்பில்லாமல் நன்கு கவனித்துப்பார்த்தேன் நன்றி
Awesome informative episode from you brother. I always interested with sea travel and do have bucket list to go to Alsaka and Antratica from Angertina.
Thanks and best wishes for you.
Super Anna.Na Indian navy sailor ,intha video romba useful ah irunthuchu.
Anna sema dialogue na. Vanga kadalukulla vilunthingana enna avinganu parkalam......!! 😂😂😂😂😂😂
Omg! Very risky. Oru movie paarthamari erundhuchi. Thank you so much.. i wil definitely share this to my family who wants to in curise ship .
Wish happy New year Anna New yearku video podanom
என் வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது கடந்த ஆண்டு மீன்பிடிக்க சென்று இருந்த போது என்னோடு மீன்பிடிக்க வந்திருந்த ஒரு நபர் கடலில் விழுந்து விட்டால் சரியாக நாற்பது நிமிட தேடுதலுக்குப் பிறகு அவரை கடலிலிருந்து உயிரோடு மீண்டு கரைக்கு கொண்டு வந்தோம். கடலில் தவறி விழுந்த அவர்களை அப்படியே விட்டு விட்டு வருபவர்கள் யாரும் கிடையாது முடிந்த அளவுக்கு தேடிப்பார்த்து அவரை கரைக்கு கொண்டு வந்து சேர்க்க முயற்சி செய்வோம்.
Very interesting as usual.. don't know in which ocean or sea u are right now.. keep educating us..with love from Land..
Evala neram manithanin nilai eppadi ennavagum pro
ஆகா... தெரியாத பல தகவல்கள் சகோதரர்.... நன்றி நன்றி நன்றி
Great Job 🔥🔥👍✌️
மிகவும் முக்கியமான விளக்கம் அளித்துள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Very useful brother....!!!!!!
மிக மிக உபயோகமான தகவல்கள். தங்களின் பொறுமையான விளக்கங்கள் மிகவும் அருமை.
Nice anna nanum entha work kku varuvan
My Country Sri Lanka
Wow wonderful, Really touching. I thought that you are going to given Live domonstration by using your good self. Thanks.
👌👌👌
Thambi Maruti. I am enjoying your videos. I love your contents. I am a chief engineer on merchant navy ships. I have a quick question for you out of curiosity.
1. How is your ship crew's response when they see you making videos? Your chief engineer support panrara?
2. During manoeuvring time, how you are able to make video because as an engineer, you will be expected to be in engine room. Right?
Love your work. All the best pa.
1.
Thanks for such informative video as many like me are totally unaware of these things. Take care and be safe you all. Our best wishes and regards to you and your team.