My journey on the Amazon river | அமேசான் நதியில் ஒரு தமிழனின் பயணம் | Sailor Maruthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 975

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +339

    நம்ம தமிழர் ஒருவர் இப்படி ஒரு இடத்திற்கு சென்று இவ்ளோ பெரிய வேலை செய்வது அதுவும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு செல்வது எல்லா தமிழர்களுக்கும் பெருமை கடவுள் அருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

    • @selvaraj6903
      @selvaraj6903 3 ปีที่แล้ว +6

      வாழ்க வளமுடன்

    • @siddiqkuwait9752
      @siddiqkuwait9752 2 ปีที่แล้ว +4

      அருமை அருமை மிக அருமை

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 ปีที่แล้ว +2

      வாழ்க வளர்க💯📖📚📝

    • @johnsundar1591
      @johnsundar1591 ปีที่แล้ว

      தம்பி உங்கள் வீடியோ அருமையாக இருந்தது.சிறமங்களை கடந்து வீடியோ போட்டு இருக்கீங்க.அருமை அருமை👍

    • @SelvaKumar-ug8wu
      @SelvaKumar-ug8wu ปีที่แล้ว

      👍

  • @sjhari9552
    @sjhari9552 3 ปีที่แล้ว +386

    கள்ளம் கபடம் இல்லாத மனசுபா உங்களுக்கு வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் from Srilanka 🇱🇰❣️

    • @a.prasanth9347
      @a.prasanth9347 3 ปีที่แล้ว +8

      அண்ணா இலங்கை வாழ்... தமிழர்கள் எல்லாம் நல்லா இருக்காங்க லா... அண்ணா..

    • @srikumarniventh6931
      @srikumarniventh6931 3 ปีที่แล้ว +2

      enka nalla irukanga thakkali oru kilo 600😭😭 venkayam oru kilo 400

    • @srikumarniventh6931
      @srikumarniventh6931 3 ปีที่แล้ว +3

      sri lanka people mind voice ..naada da ithu electric sudukaadu😊😄😄

    • @a.prasanth9347
      @a.prasanth9347 3 ปีที่แล้ว +1

      @@srikumarniventh6931 😟😟

    • @a.prasanth9347
      @a.prasanth9347 3 ปีที่แล้ว +4

      என் தேசத்த பாக்கணும் 😞 ரொம்ப ஆசையா இருக்கு... எதனாலனு தெரியல...

  • @mariappanraju7242
    @mariappanraju7242 ปีที่แล้ว +21

    அமேசான் நதியில் ஒரு தமிழனின் பயணம்...உண்மையில் அருமையான பதிவு..
    பிரமாண்டமான நதியும்..அதில் பயணமும்...அதைப்பற்றிய தெரியாத தகவல்களும்...வியக்கவைத்த காட்சியும்...
    இனிய தமிழ் பேச்சும்...
    அருமையான பதிவு..கடலா...என்றுதான் எண்ணத்தோன்றுகிறது..உங்களின் பயணம் உங்களுக்கு பெருமை..பெருமிதம்..உங்களுடைய இந்த பதிவுகளைப் பார்ப்பது எங்களுக்கும் பெருமையே...
    உள்ளங்கையில் உலகத்தைக் காண்பது மகிழ்வே..வாழ்க தம்பி மாருதி..
    கோமதி...

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 3 ปีที่แล้ว +49

    உண்மையிலேயே நாங்கள் மிகுந்த ஆவலுடன் இந்த காணோளியை கண்டுக்களித்தோம், நன்றி... வாழ்த்துக்கள்...! நதி மேல் ஒலித்த தமிழ் உரைக்கு,.

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +279

    இந்த வீடியோ காகத்தான் இவ்வளவு நாட்கள் காத்து கொண்டு இருந்தன் வீடியோ அருமை வேற வேற லெவல் அண்ணா 👌👌👌👍👍🤩🤩🤩🤩🤩

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +23

      மிக்க நன்றி

    • @zakkariyaabusumaiya8756
      @zakkariyaabusumaiya8756 3 ปีที่แล้ว +6

      உங்களது வீடியோக்கள் மிக அருமையானவை.
      நிறைய விசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +1

      @@mahaboob_killme1066 hai

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +1

      @@mahaboob_killme1066 neenga saior aa

    • @MaheshMahesh-ye4rt
      @MaheshMahesh-ye4rt 3 ปีที่แล้ว +1

      @@mahaboob_killme1066 sailing pudikkumaa

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 3 ปีที่แล้ว +35

    உங்கள் தமிழ் பேச்சுக்கு நான் தலை வணங்குகிறேன் தம்பி மாருதி.....இலங்கை தமிழர் பிரான்சிலிருந்து

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 3 ปีที่แล้ว +132

    எங்க வாழ்நாட்களில் இந்த நாடுகளுக்கெல்லாம் பயணிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே அமோசான் நதி காடுகளை உங்க மூலமாக கண்டு ரசித்தோம் இறைவனைபுகழ்கிறேன்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி

    • @500croresm5
      @500croresm5 3 ปีที่แล้ว +4

      சகோ கடவுள் ஏழையோ கருணையோ இல்லாதவண் பிரார்த்தனை பண்ணுங்கள் அமேசான் எண்ண அண்டார்டிகா போகலாம் விண்வெளியில்கூட பயணிக்கலாம் இது இஸ்லாமிய கோட்பாடு

    • @500croresm5
      @500croresm5 3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அழகோவியம்

    • @adiraisurrounding9412
      @adiraisurrounding9412 3 ปีที่แล้ว +1

      @@500croresm5
      கண்டிப்பாக பணவசதியுள்ளவர்கள் பயணிக்கலாம் உலகமுழுவதும் ஆனால் ஏழைகளுக்கு இதுபோல் தான் இறைவன் உதவுவான்

    • @adiraisurrounding9412
      @adiraisurrounding9412 3 ปีที่แล้ว +1

      @@500croresm5
      கண்டிப்பாக பணவசதியுள்ளவர்கள் பயணிக்கலாம் உலகமுழுவதும் ஆனால் ஏழைகளுக்கு இதுபோல் தான் இறைவன் உதவுவான்

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 6 หลายเดือนก่อน +2

    தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் வானொலி ஒலிபரப்புகளில் பல அரிய தகவல்கள் தந்தார் அன்று தாங்கள் அதே குரலில் கப்பலில் பயணம் செய்து பல அரிய இடங்கள் எங்கள் மனம் மகிழ்ந்து நேரில் பார்த்து பரவசம் அடையும் வண்ணம் காண்பித்து மகிழ வைத்ததற்கு மிக்க நன்றி.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 3 ปีที่แล้ว +106

    மிக அருமையான அமேசான் பதிவு.. நன்றிங்க மாருதி.. இயற்கையாக நேரடியாக அமேசான் நதிய பார்த்த ஒரு உணர்வு 👍👍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி

  • @antoniammalp1407
    @antoniammalp1407 3 ปีที่แล้ว +8

    அழகான தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள் அண்ணா..... அருமை

  • @ahamedrifoy9930
    @ahamedrifoy9930 3 ปีที่แล้ว +11

    உலகையே சுற்றி காட்டியதற்க்கு நன்றி சகோதரா

  • @vasrinath
    @vasrinath 3 ปีที่แล้ว +39

    எங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்க இயலாத அமேசான் நதியில் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது. நன்றி. தங்களது வெற்றி பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 ปีที่แล้ว +120

    எங்களையும் அமேசான் நதியில் அழைத்து சென்றதக்கு நன்றி சகோதரர்

    • @sureshg2659
      @sureshg2659 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @venkatachalama4271
      @venkatachalama4271 3 ปีที่แล้ว +3

      நன்றி தம்பி பாம்பு காட்டுங்கள்

  • @magesmurugan1189
    @magesmurugan1189 ปีที่แล้ว +1

    மகனே நீ பேசும்போது உன்கூட கடலில் பயணம் செய்தது போல் இருந்தது நன்றி. அறிவு ஆற்றல் துணிவு விவேகம் தன்னம்பிக்கை இவை அனைத்தும் உன்னிடம் இருக்கு. முருகன் துணை

  • @Sirkazhi_Suriya
    @Sirkazhi_Suriya 3 ปีที่แล้ว +17

    அமேசான் காடுகளில் உள்ள அரியவகை மூலிகைகளை பறித்து வாருங்கள் அண்ணா நாம ஒன்று சேர்ந்து தலைக்கு எண்ணெய் தயாரிக்கலாம் அண்ணா

  • @koyambedudhandapani8543
    @koyambedudhandapani8543 3 ปีที่แล้ว +1

    அமேசான் நதியை நேரில் பார்த்த மாதிரியே இருக்கு உங்க வீடியோ
    மிக்க மகிழ்ச்சி மாருதி
    வீடியோ பார்த்து பன்னுங்க
    பாதுகாப்பு கவசம் எதுவும் இல்லாம இருக்கு
    கடவுள் உங்களை ஆசீர்வதிகட்டும்

  • @SINGARAVELANEDITZ
    @SINGARAVELANEDITZ 3 ปีที่แล้ว +13

    கப்பலோட்டுகின்ற தமிழன் நீங்கதான் அண்ணா.

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 ปีที่แล้ว +2

    திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. இப்போது உங்களைப் போன்ற தமிழ் இளைஞர்கள் கடல் வணிகத்துறையில் சிறப்பாக பணியாற்றுவது மிகுந்த பெருமையாக உள்ளது. அதுவும் உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகுந்த யதார்த்தம் சகோதரா. வாழ்க. அமேசான் நதி பற்றிய விவரங்கள் அருமை. தமிழன் தலைகாட்டாத இடமே தரணியில் அன்றும் இல்லை. இன்றும் இல்லை. அவனது எல்லைகள் விரிந்துகொண்டே போவது இயற்கை. உண்மை.

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 3 ปีที่แล้ว +4

    அருமையான காட்சி. அழகான நதி அமேசான். லட்சக்கணக்கான விலங்குககளுக்கும் பறவைகள் மற்றும் பூச்சிகளின் வாழ்விடம். இந்தஅமேசான் காடுகள். நன்றி.

  • @நற்பவி-ர3ட
    @நற்பவி-ர3ட 3 ปีที่แล้ว +10

    ஜெய் மாருதி 😍😍😍 அனைத்தும் அழகோ அழகு அருமை 🌼🌼🌼

  • @uthiraparkavi5083
    @uthiraparkavi5083 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான வீடியோ . நேரில் சென்று பார்த்த அனுபவம் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி 🙏❤️

  • @deebaravi8862
    @deebaravi8862 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி மிகவும் அருமை 👌👌 நாங்களும் அமேசான் வனத்திருக்கு சென்றதுபோல் ஒரு மகிழ்வான உணர்வு 🙏🙏🙏

  • @JohnSon-ns8zy
    @JohnSon-ns8zy 3 ปีที่แล้ว +18

    வேற லேவல் ஒரு வழியாக அமேசான் பாத்துவிட்டோம் அண்ணா உங்கள் பயணங்கள் தோடர வாழ்த்துக்கள்

  • @mahadevan350
    @mahadevan350 3 ปีที่แล้ว +4

    கள்ளம் கபடம் இல்லாத மனசுபா உங்களுக்கு வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் uk

  • @ManiMaran-hn6of
    @ManiMaran-hn6of 2 ปีที่แล้ว +2

    உங்கள் பயணம் தொடரட்டும் நீங்கள் இன்னும் நிறைய இடங்கள் மற்றும் கப்பல் சம்மந்தப்பட்ட வீடியோகள் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் நண்பா.

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 3 ปีที่แล้ว +31

    கடல் பகுதியில் இருந்து நதிக்கு மாறுவது மிக அருமை

  • @909-R
    @909-R 3 ปีที่แล้ว +3

    இதுதான் முதல் முறை பார்ப்பது. அருமை தொடர்ந்து இதே போல் வீடியோ போடுங்க. சிறப்பு 💯💯👌🔥

  • @chadrasekar7375
    @chadrasekar7375 3 ปีที่แล้ว +9

    Sir I'm north Indian but I love Tamil so your vlog so wonderful trip best of luck

  • @sridharpmk1204
    @sridharpmk1204 3 ปีที่แล้ว +5

    உங்களின் மொழி உச்சரிப்பு மிக அருமை நண்பா.தொடர்ந்து மாதக்கணக்கில் பயணிக்கும் போது கப்பலின் என்ஜின் தொடர்ந்து இயங்குமா.....

  • @parathiparathi9410
    @parathiparathi9410 2 ปีที่แล้ว +1

    அன்பே சிவம் 🙏கண்கொள்ளாக் காட்சிகள் சகோதரா..உங்களை நினைத்து நான் ரொம்ப பெருமை படுகிறேன். 👏

  • @vanithanarayanasamy1974
    @vanithanarayanasamy1974 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி தம்பி நாங்களும் கூட பயனித்தது போன்ற உணர்வு 😊

  • @ehsan6576
    @ehsan6576 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ.இறைவனின் அன்பும்,அருளும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 ปีที่แล้ว +4

    Very great, I used work 2 cruise ship, I traveled very amazing country and great historical places,

  • @leandershyam8358
    @leandershyam8358 ปีที่แล้ว

    கப்பல் மூலம் பயணம் செய்யும் ஆசையையும் கடலைப் பற்றி நிறைய தகவல்களையும் வழங்கி வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணியும் பயணமும்

  • @newzealandthamilan
    @newzealandthamilan 3 ปีที่แล้ว +3

    உங்களது குரலில் இந்த பயண காணொளி அருமையாக உள்ளது. அடுத்த முறை அமேசான் ஆற்றை அடைந்தால், ட்ரொன் மூலம் சில காணொளியை பகிரவும்.
    நன்றி

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான, அபூர்வமானே ஆச்சர்யமான இந்த வீடியோ எங்கள் வாழ்நாளில் இந்த பகுதி கானே கிடைப்பது சாத்தியமேயில்ல இறைவன் உங்க மூலியமாகே கானே குடுத்துஇருக்கிறார் மிக்க மகிழ்ச்சி & நன்றி மாருதி அண்ணன், இது நான் வீடியோ வா பார்ப்பதை விடே உங்களின் அன்பான GIFT டாகே பார்க்கிறேன்.
    Amazing video மென்மேலும் தொடர்ந்து வர வாழ்த்துகிறேன் பிராத்திகிறேன்.
    நன்றி..,

  • @2KMariner
    @2KMariner 3 ปีที่แล้ว +38

    இது மிகவும் அருமை.... அண்ணா அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி

    • @BalaKrishnan-lb2vb
      @BalaKrishnan-lb2vb 2 ปีที่แล้ว

      @@SailorMaruthi innaikutan un video pakkuren thambi suuuuuper ya

  • @KarthickVG
    @KarthickVG 3 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ நண்பா... நாங்கள் நேரில் சென்று பார்க்க முடியாத பல நல்ல அனுபவங்களை நீங்கள் எங்களுக்கு தருகிறீர்கள்... நன்றி🙏🏼

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @tamilnanbi
    @tamilnanbi 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.
    நதியில் பயணம் செய்த மகிழ்சி கிடைத்தது. மிக்க நன்றி

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 ปีที่แล้ว

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், நன்றி சகோதரா, தங்களுடைய வழிகாட்டுதலில் நேரில் சென்று பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பு நன்றி 🙏🙏🙏🙏

  • @arunachalamranganathan8812
    @arunachalamranganathan8812 2 ปีที่แล้ว +8

    Sir - I came across this vlog very late (30th Jul 2022). Fascinating. You covered it beautifully and very well. I liked your simplicity. During the 1990s I also had occasion to go up the Amazon by ship, to load iron ore at a tributary of the Amazon, about 2000 nautical miles upriver. You have captured the mind boggling vastness of the river and the depth of the forest as I saw it 30 years ago. We are the privileged ones, to see such sights. Thanks for the memories.

  • @sivakumarv3414
    @sivakumarv3414 3 ปีที่แล้ว

    அருமை மிக அருமை எமரால்ட் ஃபாரஸ்ட் ,அனகோண்டா போன்ற ஆங்கில திரைப்படங்களை பார்த்து அமேசான் காடு மற்றும் அமேசான் நதியைப் பற்றி இருந்த ஆர்வம் தங்களுடைய இந்த கானொலியும் அதில் ஒலித்த நம் உயிர்த் தமிழும் மிகவும் பெரு மகிழ்ச்சியை கொடுத்தது மிக்க நன்றி தம்பி.

  • @yuvarajyuvaraj7819
    @yuvarajyuvaraj7819 3 ปีที่แล้ว +30

    பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +7

      கண்டிப்பாக

    • @sabinjose4440
      @sabinjose4440 3 ปีที่แล้ว

      Sir I’m also waiting

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அமேசான் நதியில் நாங்கள் பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது நன்றி நண்பரே வாழ்த்துக்கள் A.அர்ச்சுனன் வேலூர் மாவட்டம் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்

  • @ranjithkumar8952
    @ranjithkumar8952 3 ปีที่แล้ว +4

    கடலும் ஆறும் சந்திக்கும் இடத்தில் எப்படி கப்பல் உள்ள போகுதுன்னு வீடியோ காட்டுங்க

  • @ezhirselvir3490
    @ezhirselvir3490 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லாருக்கு. அமேசானின் பிரமாண்டத்தை வியந்து ரசித்தேன். நானும் அதில் பயணித்த உணர்வு.
    நன்றி.

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 3 ปีที่แล้ว +12

    Life supera enjoy pannurenga bro😘😘😘😊💥💥💥💥💐💐💥💥💐💐💐💐

  • @Rajkumar-qg1pg
    @Rajkumar-qg1pg 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருந்தது உங்கள் மூலமாக நான் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது மிகவும் நன்றி

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 ปีที่แล้ว +10

    Very Proud of Maruti 🐒.
    Thanks for Sharing Live show...

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு. உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி 🙏🙏🙏🙏 மிக அருமையான வர்ணனை 🙏🙏🙏🙏

  • @a_n_a_n_d_0_7_
    @a_n_a_n_d_0_7_ 3 ปีที่แล้ว +5

    Romba kaalamagaa wait pana video😍🔥🔥

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 ปีที่แล้ว

    ரொம்ப பிரமாதம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பிரமாதமாக இருக்கும் பார்க்க பார்க்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு ‌💐💐💐💐💐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @mariammaria113
    @mariammaria113 3 ปีที่แล้ว +13

    Hai mr maruthi..have a safe journey,may good bless u..love from Malaysia.

  • @abipalanivel6242
    @abipalanivel6242 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. எங்களையும் உங்க கூடவே கூட்டி போறீங்க. மிக மிக அருமையான காணொளி அண்ணா💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว +3

    நானும்தான் மகேஷ் பண்ணுள்ள செய்தி. நண்பா வாழ்த்துக்கள் 🙌🙌🙌

  • @malathim7419
    @malathim7419 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் பிரதர், ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி பிரதர்

  • @arvinds6381
    @arvinds6381 3 ปีที่แล้ว +17

    Seeing Amazon river in your eyes is very different compared to what shown in movies 🎥 thanks for the experience looking forward to seeing more videos. If possible try to get into forest n make a small video only if possible. Have a safe travel !!

  • @srilanka4071
    @srilanka4071 2 ปีที่แล้ว

    நன்றி நண்பா
    Content a இல்லாத youtube channel ku மத்தியில் ஒரு useful channel

  • @aswinsrinivas9365
    @aswinsrinivas9365 3 ปีที่แล้ว +5

    Thanks 🙏🏻 stay safe and happy ❤️

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 ปีที่แล้ว

    நண்பரே உங்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி
    கொள்கிறேன்.திருச்சிற்றம்பலம் ஈசன் உங்கள் அருகிலேயே இருப்பார்.

  • @madhubala4204
    @madhubala4204 3 ปีที่แล้ว +3

    I impress your happy face when you are sailing on amazon river..."Best Wishes".

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +1

    தம்பி ம௱ருதி அவர்கள் அமேச௱ன் நிதியைப்பற்றி ஆர்வமுள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் படி செய்திருப்பது மிகவும் வரவேற்க்கத்தக்கது.உங்கள் பயணம் தொடர ஆண்டவனை பிர௱ர்த்தனை செய்கிறோம்.

  • @naamtamilar3264
    @naamtamilar3264 3 ปีที่แล้ว +4

    நீங்கள் மனணவி குழந்தை உற்றார் உறவினர் பிரிந்து இஸ்ட் பட்டு கஸ்டபடும் நீங்கள் நல்ல செயல் காட்சிகளை காண்பித்துள்ளிர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி நாம் தமிழர்

  • @thatchanastm5093
    @thatchanastm5093 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அமேசன் காடு நதியை நேரடியாக பார்த்த பரவசம். ... இலங்கையிருந்து STM

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🥰❤️🇱🇰

  • @raghur2405
    @raghur2405 3 ปีที่แล้ว +1

    அமேசான் நதியையும் காடுகளையும் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் நீங்கள் காண்பித்த வீடியோ அதன் பிரமாண்டத்தை என் கண்களில் காட்டியது அருமை.
    அமேசான் நதியின் பராக்கிரமத்தை நான் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்.
    ஒரு முறை இரு கப்பல்கள் கடலில் பயணித்த பொழுது ஒரு கப்பலில் குடிநீர் தீர்ந்து விட்டதாம் கப்பலின் மாலுமி அடுத்த கப்பலின் மாலுமியை தொடர்பு கொண்டு குடிநீர் கேட்டு இருக்கிறார் அதற்கு அந்தமாலுமி என்ன கேப்டன் கப்பலுக்கு கீழே இவ்வளவு தண்ணீர் இருக்கிறது எங்களிடம் தண்ணீர் கேட்கிறாயே என்றாராம் அடுத்த கப்பலின் மாலுமிக்கோ கோபம் கொந்தளிக்க என்ன விளையாடுகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.
    பதிலளித்த எதிர் கேப்டன் விளையாடவில்லை உண்மையைதான் கூறுகிறேன் உங்கள் கப்பலுக்கு அடியில் இருக்கும் நீரை பருகிப்பாருங்கள் என்று சொல்ல அவரும் கொஞ்சம் நீர் எடுத்து சுவைத்திருக்கிறார் சுத்தமான நன்னீர்.
    அதுமேசான் கடலில் கலக்கும் இடமாம் நதியின் நீர் சுமார் 150 கி.மீ தூரம் கடலில் கலக்குமாம் அத்தனை வேகம் அமேசான் நதிக்கு.

  • @nagarajs7548
    @nagarajs7548 3 ปีที่แล้ว +5

    hai brother, have a safe and happy continue journey

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 ปีที่แล้ว

    பூமியின் நுரையாடல் பகுதியை படமெடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @RAnj3193
    @RAnj3193 2 ปีที่แล้ว +6

    அமேசான் காடுகள். அதிசயம், ஆச்சரியம், அபூர்வம், வியப்பு,விஞ்ஞானத்தை மிஞ்சும், வகையில் இயற்கை அன்னை படைத்த அழகான உடலமைப்பு.

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா சூப்பர்.... இதையெல்லாம் நேர்ல பாக்க வாய்ப்பு குறைவு.... அத வீடியோ மூலமாக பாக்க முடிஞ்சிது உங்களால.. ரொம்ப சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👌👌

  • @vgovin6156
    @vgovin6156 3 ปีที่แล้ว +5

    உலகின் மிகப் பெரிய ஆறு மற்றும் மழைக்காடுகளையும் கொண்டுள்ள சிறப்பை பெற்றுள்ளது அமேசான். அமேசான் ஆறும், கரையை ஒட்டிய காடுகளும் பிரமாண்டமாகவும்,மகிழ்வையும் ஏற்படுத்துகின்றன.பகல் இரவாக ஆற்றில் சில நாள் பயணம். சிறப்பு. நன்றி மாருதி. 👌😍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sathishstatus4834
    @sathishstatus4834 3 ปีที่แล้ว

    எவ்வளவோ வீடியோ பார்த்தாச்சு...ஆனா இது பார்க்க வேண்டிய vlog...தமிழ்ல கிடைக்காத வீடியோ.

  • @subbiahpalanisamy3953
    @subbiahpalanisamy3953 3 ปีที่แล้ว +3

    Very close up view of forest super.Thanks a lot.

  • @revathimegaa6125
    @revathimegaa6125 22 วันที่ผ่านมา +1

    பயணம் பயமாத்தா இருந்துச்சு.....அவ்வ்வ்வ்வ்😮

  • @murugesasp7887
    @murugesasp7887 3 ปีที่แล้ว +10

    Hi bro... Have a safe journey ❤️

  • @bosepradeep1012
    @bosepradeep1012 3 ปีที่แล้ว

    அழகான அமேசான் நதி அதை பற்றிய அழகான தெளிவான உங்கள் பதிவு நன்றி மாருதி

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 3 ปีที่แล้ว +4

    Thank you for lending us this opportunity to watch a fantastic wonder of the world.

  • @gr6149
    @gr6149 ปีที่แล้ว

    சூப்பர் அப்பு.ஒரு நல்ல படம் பார்த்தமாதிரி இருக்கு.👏👏👏👏👏💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕌⛪🛕

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว +6

    Feeling happy to see you while sailing thro Amazon river. Wonderful . Enjoy the journey dear Maruthi. Like you ❤️👌👍❤️🌹

    • @MrKaderKVH
      @MrKaderKVH 3 ปีที่แล้ว

      ஏக இறைவனின் படைப்புகளை கண்டு வியந்தேன், பயனுள்ளதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி!

  • @m.natarajanm.natarajan6581
    @m.natarajanm.natarajan6581 3 ปีที่แล้ว

    Romba naala entha information kaka tha wait pane brother clear ra exaplain panega romba tqs brother

  • @galwinsmith6641
    @galwinsmith6641 3 ปีที่แล้ว +7

    Amazon is amazing 😍. Thanks for your efforts 🙏 be safe bro 👍.

    • @srinisrinivasan2834
      @srinisrinivasan2834 3 ปีที่แล้ว

      Amazon is amazing thanks for your efforts be safe bro

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி அருமையான வீடியோ மிகவும் பொறுமையாக வீடியோ எடுத்து மக்களுக்காக உங்களுடைய நேரங்களை ஒதுக்கி வீடியோவை எடுத்து பகிர்ந்திருக்கிறீங்க மிக்க நன்றி

  • @VINAY-iq3np
    @VINAY-iq3np 3 ปีที่แล้ว +4

    Wow.. enjoy the nature bro

  • @sekarng3988
    @sekarng3988 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மாருதி சார். (எங்கள்) அமேசான் நதி பயணம்

  • @savetrees4791
    @savetrees4791 3 ปีที่แล้ว +5

    1)கப்பல் மணிக்கு எவ்வளோ கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்,
    2)எந்தவொரு அசைவும் இல்லாமல் உடனே நிறுத்துவதற்கு எவ்வளோ நேரம் ஆகும் அண்ணா...

    • @savetrees4791
      @savetrees4791 3 ปีที่แล้ว

      @@manip2643 thanks anna....

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd ปีที่แล้ว

    கலக்கல் ப்ரோ எங்கிருந்து வரீங்க அருமை அருமை கண்களுக்கு இனிமை பார்த்து தம்பி

  • @naveenlenin1827
    @naveenlenin1827 3 ปีที่แล้ว +3

    Nice Amazon video 👍👍👍👍🥰 Engine pathi videos pannu ga 👍👍👍👍👍

  • @mahadevan350
    @mahadevan350 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான அமேசான் பதிவு.. நன்றிங்க மாருதி uk

  • @tamizha7297
    @tamizha7297 3 ปีที่แล้ว +4

    Ship la food review podunga anna food🍲 experience solunga one day work ellam sollunga

  • @sathyasathyavelu8261
    @sathyasathyavelu8261 3 ปีที่แล้ว

    எங்களால் காண முடியாத காட்சிகள் உங்களால் காண முடிகிறது நன்றி நண்பரே

  • @priyankap4693
    @priyankap4693 3 ปีที่แล้ว +19

    Finally the most awaited video after months.. happy to see Amazon vlog.. clouds passing were😍 Happy to see you 👍👍

  • @dilipl1333
    @dilipl1333 3 ปีที่แล้ว +1

    Bro naan Amazon forest lam movie la thaan bro paarthu irukan.....but nw unga video la nerla paartha madhri feel bro.....thanks for ur video bro.....have a safe journey.....

  • @firefly5547
    @firefly5547 3 ปีที่แล้ว +4

    Superb coverage .. appreciating your effort.. 👍👍

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 2 ปีที่แล้ว

    இயற்க்கையே அதிசயம் தான் . இதை மனம் திறந்து விளக்கியமைக்கு நன்றி

  • @manishkumarg412
    @manishkumarg412 3 ปีที่แล้ว +3

    Superb bro ❤️

  • @பிரபாவின்
    @பிரபாவின் 3 ปีที่แล้ว

    மிகப் பெரிய பயணம், ரசிக்க வைத்திருக்கின்றீர். நன்றி தோழா

  • @shasmitashinikollakavandan2757
    @shasmitashinikollakavandan2757 3 ปีที่แล้ว +4

    Amazing! Have a safe journey 😊

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      Thank you

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 3 ปีที่แล้ว

      Amazon nadhiya paathudhan amazing endra varthaiyea english dictionaryla searkka pattadha solla padugiradhu

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 3 ปีที่แล้ว

    உங்களால நாங்கள் போகாத இடங்களில் இருந்து படம் பிடித்து கொண்டு எங்களுக்கு காட்டியதற்கு நன்றி.. இன்னும் சொல்லப் போனால் நாங்களே சென்று பார்ப்பது போல உள்ளது.... நன்றி 🙏🙏

  • @ajithkannan4818
    @ajithkannan4818 3 ปีที่แล้ว +12

    This is fascinating I'm very glad you reached Amazon river . Share pics if you find anacondas . How is the climate and weather there is it good 👍.

    • @poongodijothimani
      @poongodijothimani 11 หลายเดือนก่อน

      Thank's God bless you sir self Life loved Long Live Sir Welcome ❤🎉 thanks 👍🙏 for Big river in World 🙏🌍
      Big happiness Sir
      Your services Good 😊 more thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @manoarumugham1398
    @manoarumugham1398 2 ปีที่แล้ว

    யான் பெற்ற இன்பம்,
    பெறுக இவ்வையகம்,,
    என
    எண்ணும் சகோ,,
    தாங்கள் பல்லாண்டு வாழ்க