Abishega Olivamaram | அபிஷேக ஒலிவமரம் | Joseph Aldrin (Official Video) | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2020
  • நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். சங்கீதம் 52:8
    கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன், ஏசாயா 27:3
    யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும். ஏசாயா 27: 6
    Album: Pradhana Aasariyarae Volume 2
    Song: Abishega Olivamaram
    Lyrics, Composed and Sung: Dr. Joseph Aldrin
    Music: Isaac D
    Flutes: Kamalakar
    Guitars: Keba Jeremiah
    Rhythm: Arjun Vasanthan
    Live strings: Cochin Strings Ensemble
    Mixed & Mastered : David Selvam (Berachah Studios)
    Video: Daniel Paul (Sam Media Solutions)
    Color Grading: Babu (Knack Studios, Chennai)
    Designs & Animation: Joshua Twills (Design.Truckz, Tuticorin)
    Produced by: Joseph Aldrin Ministries
    Special Thanks to:
    Rev. Arun Thilagam (St. Stephen's Church, Ooty),
    Bro. Samuel Prem (Bangalore),
    Joshua Twills (Title, Teaser), Pr. Joshua Victor Andrew,
    Joe Wesley Samuel, Daniel Benjamin, Pr. Rajendran (Ooty), Terry Paul Kenyan, Dr. Sakthi
    For Contact:
    www.josephaldrin.com/
    Album available at ::
    itunes.apple.com/album/id14758...
    open.spotify.com/album/4f8LY8...
    அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புவேன்
    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர்
    என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
    அயராது நீர் பாய்ச்சுவீரே
    என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    எந்த சேதமும் இன்றி காப்பவர்
    பெலன் தரும் புகலிடம் நீரே
    உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
    மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
    இந்த உலகமெங்கும் நான்
    பலன் கொடுப்பேன்
    -------------------------------------------------------------
    All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #PradhanaAasariyarae #JosephAldrin
  • เพลง

ความคิดเห็น • 1.3K

  • @danimaths2504
    @danimaths2504 2 ปีที่แล้ว +252

    ஆபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புவன் - நான் உம் -2
    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
    உம் பிரசன்னம்தான்
    தாகம் தீர்க்கும் தண்ணீர் - 2
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர் - 2
    - நான் உம் அபி
    காப்பாற்றும் காவலர் நீரே
    அயராது நீர் பாய்ச்சுவீரே - என்னை - 2
    என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    எந்த சேதமும் இன்றி காப்பவரே
    - நான் உம் அபி
    பெலன் தரும் புகலிடம் நீரே
    உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே - 2
    மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
    (இந்த) உலகமெங்கும் உமக்காய்
    பலன் கொடுப்பேன்
    - நான் உம் அபி

  • @hepsibeauladivyesh1672
    @hepsibeauladivyesh1672 ปีที่แล้ว +15

    நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். சங்கீதம் 52:8

  • @sharmeelaprabakar7192
    @sharmeelaprabakar7192 2 ปีที่แล้ว +318

    அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்
    நான் உம் அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்
    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர்
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர்
    நான் உம் அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்
    காப்பாற்றும் காவலர் நீரே
    அயராது நீர் பாய்ச்சுவீரே
    என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
    அயராது நீர் பாய்ச்சுவீரே
    என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    எந்த சேதமும் இன்றி காப்பவரே
    என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    எந்த சேதமும் இன்றி காப்பவரே
    நான் உம் அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்
    பெலன் தரும் புகலிடம் நீரே
    உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
    பெலன் தரும் புகலிடம் நீரே
    உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
    மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
    உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன்
    மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
    இந்த உலகமெங்கும் நான் பலன் கொடுப்பேன்
    அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்
    நான் உம் அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்
    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர்
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர்
    நான் உம் அபிஷேக ஒலிவ மரம்
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம் அன்பையே நம்புபவன்

  • @JAIGAR.
    @JAIGAR. ปีที่แล้ว +13

    ஜோசப் ஆல்ட்ரின் ஐயா நீங்கள் கர்த்தரின் அபிஷேக ஒலிவமரம் . கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் பல மடங்கு ஆசீர்வதிப்பாராக.

  • @pothumani2868
    @pothumani2868 10 หลายเดือนก่อน +65

    கர்த்தர் என்னை அதிக அளவு மதிப்பெண் எடுக்க வைத்தார் கர்த்தருக்கு நன்றி.❤🎉

  • @shajahanthajudeen3202
    @shajahanthajudeen3202 ปีที่แล้ว +161

    Am Islam ,but this song enaku oru samathanam ,tq Jesus

    • @rsvisuva7659
      @rsvisuva7659 ปีที่แล้ว +3

      Amen 🙏

    • @venkateshmnvenkateshmn4858
      @venkateshmnvenkateshmn4858 ปีที่แล้ว +9

      Brother shajahan thajudeen when you believe in lord Jesus you will get peace, happiness God bless you amen

    • @jesliyaprinters343
      @jesliyaprinters343 ปีที่แล้ว +7

      Ellarukkum Samanthanam tharathu jesus Maddunthan bro ungkalukkum Samanthanam kidahsathu santhosam bro

    • @nishavalan3772
      @nishavalan3772 11 หลายเดือนก่อน +4

      Believe Jesus because he will give full peace , because he only god

    • @nishavalan3772
      @nishavalan3772 11 หลายเดือนก่อน +2

      Jesus loves you tell by holy spirt

  • @thanuthanushan3319
    @thanuthanushan3319 2 ปีที่แล้ว +123

    (தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    ஒரு சேதமின்றி காப்பவரே )
    நன்றி இயேசப்பா

    • @rajam9370
      @rajam9370 ปีที่แล้ว +3

      Amen

    • @anandjoshua7904
      @anandjoshua7904 ปีที่แล้ว +2

      இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sumathip3931
    @sumathip3931 2 ปีที่แล้ว +7

    அண்னே இந்த பாடளுலுக்காக தேவனுக் நன்றி. இந்த பாடல் வரிகள் நம்மை தேவனுடன் அதிகமாக இனையச்செய்கிறது

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 28 วันที่ผ่านมา +4

    உம்முடைய சமூகத்தில் வாழும் பாக்கியம் தாரும் பச்சையான ஒளிவ மரத்தை போல இருக்கணும் இயேசுவே

  • @prabuyun7532
    @prabuyun7532 3 ปีที่แล้ว +49

    உம் வசனம்தான் என்வாழ்வில் வெளிச்சம் /ஜுவன் / சுகம் /உனவு மற்றும் எல்லம் இயேசுவே

    • @jenicharles8914
      @jenicharles8914 2 ปีที่แล้ว

      👌🏼👌🏼👌🏼👌🏼

    • @DanielDaniel-vu6nk
      @DanielDaniel-vu6nk ปีที่แล้ว

      Really wonderful✨😍✨😍✨😍✨😍✨😍. Glory to JESUS CHRIST..

  • @annalakshmi117
    @annalakshmi117 2 ปีที่แล้ว +80

    உமது வசனம் பசியாற்றும் உணவு 🙏 உமது பிரசன்னம் தாகம் தீர்க்கும் தண்ணீர் 🙏🙏🙏 ஆமென்

  • @jesyjesy3657
    @jesyjesy3657 3 ปีที่แล้ว +69

    ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாடல்களை கேட்கும்போது நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    Brother

    • @anandjoshua7904
      @anandjoshua7904 ปีที่แล้ว +1

      ஆமென் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @packiarajsathya4296
    @packiarajsathya4296 3 ปีที่แล้ว +199

    இந்த பாடலை போலவே என் வாழ்வு உள்ளது.... இன்னும் பெருகணும்..
    நன்றி தேவனே அண்ணனுக்கு கொடுத்த கிருபைக்காய்...

    • @sumethra5236
      @sumethra5236 3 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @sophiagetsial4118
      @sophiagetsial4118 2 ปีที่แล้ว +1

      இந்த பாடல் கேட்கும் போதுமனதில் சமாதானம் உண்டாகும் தேவன் மேல் வைக்கும் விசுவாசம் பெருகுகிறது நான் இதில் இரண்டு வரிகள் மட்டும் முதன் முதலில் பாடக்கேட்டேன் பின் யு டியூபில் தேடிப்பிடித்து தினமும் கேட்ப்பே ன் மிகவும் ஆசீர் வாத்யார் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக

    • @prescillaraj1296
      @prescillaraj1296 2 ปีที่แล้ว

      @@sumethra5236 y

    • @jayapriyajayapriya4654
      @jayapriyajayapriya4654 2 ปีที่แล้ว

      D7tfdgh7ffd6ffd4ddd5dfdftygccxdyhgcxssryyhhcxseyhikhvxzssdfyuiujgfdssssedrrtttyuhhcxzsddddffffffffffggffffffffffffffffffffffffffffffffff

    • @jayapriyajayapriya4654
      @jayapriyajayapriya4654 2 ปีที่แล้ว

      @@prescillaraj1296 by ctg

  • @Alaguipac
    @Alaguipac 3 ปีที่แล้ว +292

    ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவர் தாமே அவனை கனம் பண்ணுவார்.

    • @stephenravi7349
      @stephenravi7349 3 ปีที่แล้ว +7

      🤝🤝🤝🤝

    • @doyouknow2272
      @doyouknow2272 2 ปีที่แล้ว +2

      Can I know verse number for this Bible verse brother??

    • @chelladuraie5934
      @chelladuraie5934 2 ปีที่แล้ว +1

      Amen praise the lord

    • @helloguys122
      @helloguys122 2 ปีที่แล้ว +2

      @@doyouknow2272 John 12:26

    • @selvasri5661
      @selvasri5661 2 ปีที่แล้ว

      ஆமென்

  • @subramaniyam8525
    @subramaniyam8525 ปีที่แล้ว +24

    ஐயாஉங்களுக்கு அருமையான குரல் வளத்தை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.மேலும் அநேக பாடல்களை இயேசுக்காக பாடி அவன் நாமத்தை புகழ்வோம்.தேவனுக்கே மகிமை தேவனுக்கே மகிமை.

  • @s.joshva9894
    @s.joshva9894 2 ปีที่แล้ว +21

    தேவன் என்னை அபிஷேகிப்பதுபோல் இருக்கறது கேட்கவும் இன்பமாக இருக்கிறது God please you

  • @priyan953
    @priyan953 3 ปีที่แล้ว +48

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல் தேவனுக்கும் உங்களுக்கும் நன்றி

  • @pavithram1978
    @pavithram1978 2 ปีที่แล้ว +6

    உம் வசனம் தான் உணவு பெலன்னும் கிருபையும் நீர்ரே உம் பிரசானைத்திக்கு நன்றி இயேசுப்பா 🙏praise the Lord🙏

  • @sathiyarani6185
    @sathiyarani6185 ปีที่แล้ว +15

    கர்த்தரின் பிரசன்னம் தான் என்னை பெலப்படுத்துகிறது.... இயேசுவின் நாமம் மகிமை படுவதாக

  • @selvipraisethelords9803
    @selvipraisethelords9803 2 ปีที่แล้ว +5

    இந்தப் பாடலை கேட்கும்போது தேவபிரசன்னம் இறங்கி வருகிறது தேவனுக்கே மகிமை இந்தப் பாடல் மூலம் அநேகரை தேவன் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினால் நிரப்ப உங்களை தேவன் பயன்படுத்துகிறார் இன்னும் தேவன். உங்களை அநேகரை ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்குள் வழிநடத்த பயன்படுத்துவாராக ஆமென்

  • @user-mi1gy2lq6y
    @user-mi1gy2lq6y ปีที่แล้ว +12

    உம் ஆலயத்தில் நடபட்டவன் 🌱🌱🌾🌾🌾 ❤🤩📕🔥📖📕😇🥳 love you Jesus 🥳💯😇🔥♥️

    • @rsvisuva7659
      @rsvisuva7659 ปีที่แล้ว

      Amen❤💯🛐🙏🇮🇱👑

  • @pandipriya9454
    @pandipriya9454 2 ปีที่แล้ว +12

    Neere yen jeevan 😭😭😭 Neere yen belan yesappa 🙏💓💓💓um aalayathil nadapattaval tank you daddy God ⛪⛪⛪

  • @JothiJothi-fe7fx
    @JothiJothi-fe7fx 11 หลายเดือนก่อน +5

    அவருடைய வீட்டில் நான் அபிஷேக ஒலிவமரம் கர்த்தர்தந்த கிருபைக்காக அவருக்கு ஸ்தேரத்திரம்

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 2 ปีที่แล้ว +11

    இந்த மாதிரியான அர்த்தமுள்ள song கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sylvester8004
    @sylvester8004 2 ปีที่แล้ว +19

    ஆசீர்வதிக்கப்பட்ட பாடல். தந்தை இயேசு நன்றி. இந்த பாடல் எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. 😭❤️

  • @LawrenceA-yn5jw
    @LawrenceA-yn5jw 8 หลายเดือนก่อน +7

    அற்புதமான பாடல் வரிகள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த பாடல் கேட்கும்பொழுது என் உள்ளம் உடைந்து கண்களில் கண்ணீர் வருகிறது. கர்த்தரின் கிருபை உமக்கு மேலும் கிடைப்பதாக

  • @joyjoyshy6003
    @joyjoyshy6003 2 ปีที่แล้ว +33

    உங்கள் தாழ்மையான பாடல்கள் எல்லாமே என் இருதயத்தை தேற்றுகின்றன...
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @lydiamercy
      @lydiamercy 11 หลายเดือนก่อน

      B.

  • @stellamary2176
    @stellamary2176 2 ปีที่แล้ว +4

    பரிசுத்த ஆவியானவரின்அன்புக்குள்அழைத்துதுசெல்லும்பாடல்அருமைஉங்கள்பாடல்களின்படப்பிடிப்புஇடம்அனைத்தும்அருமை

  • @jlourdes7574
    @jlourdes7574 3 ปีที่แล้ว +145

    No one can replace God's love.. Jesus love is unconditional and unending💖 Love u so much Jesus🥰😍💞

    • @RohitRohit-qw6ov
      @RohitRohit-qw6ov 2 ปีที่แล้ว +3

      True word ❤❤👍⛪⛪

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว +1

      Go n pls preach this to your fellow Catholics, who wrongly place over-emphasis on mother Mary who was human after all. Jesus is God, not Mary !

    • @mohanlaksh5268
      @mohanlaksh5268 2 ปีที่แล้ว

      @@Nikk25570 b b b

    • @mohanlaksh5268
      @mohanlaksh5268 2 ปีที่แล้ว

      @@Nikk25570 v

    • @kirubanelson9429
      @kirubanelson9429 ปีที่แล้ว

      ❤🎉Beautiful song 🎵 💕

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 ปีที่แล้ว +20

    இயேசுவே உமது பிரசன்னத்திற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaidegik5936
    @vaidegik5936 7 หลายเดือนก่อน +5

    My mother death so my mother father en yesappa unga anbupkku yarum edakatgu love you dady😢😢😢

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว +3

    வசனமே என் சிறுமையில் எனக்கு ஆறுதல் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @mahalakshmiv3435
    @mahalakshmiv3435 3 ปีที่แล้ว +34

    Unga padal than ennai ratchithathu thank u so much pastor

  • @ingarsalraja8307
    @ingarsalraja8307 3 ปีที่แล้ว +35

    Nere en velichamum meetpumaneer; Nere en jevanin belananeer. Amen. Amen.

  • @samvictorjbtcmadurai643
    @samvictorjbtcmadurai643 3 ปีที่แล้ว +86

    ஆழமான ஆவிக்குறிய அர்த்தம் நிறைந்த பாடல்..

  • @joysonpaul705
    @joysonpaul705 3 ปีที่แล้ว +38

    அருமையான ஆவிக்குரிய பாடல் அண்ணா ஆண்டவர் இன்னும் அதிகம் பயன்படுத்துவராக அமென் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்🙏🙏

  • @marysolomon7952
    @marysolomon7952 3 ปีที่แล้ว +34

    அருமையான வார்த்தைகள்
    ஆமென்... அப்பா

  • @christineprabalini8784
    @christineprabalini8784 2 ปีที่แล้ว +30

    நாங்கள் ஒரு அபிஷேகம் oliva மரம் உம் அன்பயே நபூபவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rjmersal
    @Rjmersal 3 ปีที่แล้ว +6

    உங்கள் ஊழியங்களும் உங்க பாடல்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @DeepanImmanuelChakravarthy
    @DeepanImmanuelChakravarthy 2 ปีที่แล้ว +4

    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்....
    நன்றி அப்பா...
    உமக்கே சகல மகிமையும்...
    நன்றி இயேசு அப்பா... 🙌🙌🙌

  • @henry2880
    @henry2880 3 ปีที่แล้ว +454

    ஆல்டிரின் அண்ணன் எழுதிய அனைத்து பாடல்களும் அற்புதமான படைப்புகளே. இந்த பாடலும் ஒரு அருமையான ஆராதனையே!

  • @nivanivi9284
    @nivanivi9284 2 ปีที่แล้ว +17

    உம் வசனம் தான் பசியாற்றும் உணவு......
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்......
    BEAUTIFUL MESMERIZING LINE PASTOR....

  • @rajeshrock1331
    @rajeshrock1331 8 หลายเดือนก่อน +4

    தேவ பிரசன்னம் இறங்கிற மாதிரியே உணர்ந்தேன்.. நன்றி ஐயா... கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் பறிபுறணம்மாக இருப்பதாக ஆமென் ❤

  • @euvarlinevaz7803
    @euvarlinevaz7803 2 ปีที่แล้ว +27

    மனதிற்கு நிம்மதியை தருகின்ற பாடல்

    • @amalraj6417
      @amalraj6417 ปีที่แล้ว

      Super super super brother

  • @y.maniraj178
    @y.maniraj178 2 ปีที่แล้ว +31

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் மிக அருமையான வரிகள் மனதிற்கு நிம்மதியை தருகிறது God bless you pastor

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 ปีที่แล้ว +177

    தேவன் ஒருவருக்கே மகிமை அற்புதமான பாடல் வரிகள் ❤️🔥 கர்த்தர் உங்களை மென்மேலும் பயன்படுத்தவார் ஐயா 💯🙏😇

    • @KalaiVani-ch7no
      @KalaiVani-ch7no 2 ปีที่แล้ว +3

      👍❤😀🙏🏻🙏🏻

    • @rosyaron755
      @rosyaron755 2 ปีที่แล้ว +3

      Wonderful meaning Excellent song Glory be to God 🙏🙏🙏

    • @subhasuba4425
      @subhasuba4425 2 ปีที่แล้ว +2

      Sema song really words heart touching song

  • @vsamjoshuap3487
    @vsamjoshuap3487 2 ปีที่แล้ว +6

    சென்று வந்த பாதைகளை பார்த்தா தேவன் எவ்வளவு நன்மை செய்தார் அதர்க்காயி நன்றி 😭😭

  • @jhanshisanthosh3208
    @jhanshisanthosh3208 2 ปีที่แล้ว +4

    தேவனுகே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @anandsavarimuthu1653
    @anandsavarimuthu1653 3 ปีที่แล้ว +27

    அருமையான பாடல்

  • @parimalapreethi3912
    @parimalapreethi3912 3 ปีที่แล้ว +23

    Tq yesappa.. Ayyaku indha paadalai ezhudhumbadiyaana kirubai kodutheere adharkaai nandri paa..

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 หลายเดือนก่อน +1

    அணு தினமும் சபையில் சேர்க்க பட வேண்டும் இயேசப்பா ஒளிவமரத்தை போல இருக்க வேண்டும் இயேசுவே

  • @mjfamily5867
    @mjfamily5867 2 ปีที่แล้ว +134

    உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்...
    Wonderful words..

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 3 ปีที่แล้ว +17

    மகிமை 👍

  • @monishas1800
    @monishas1800 3 ปีที่แล้ว +35

    Love u Lord...... i never ever see anyone like you...... U r the only answer of all the questions..... I hope in you Daddy..... U r the only plessure of my life......

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 หลายเดือนก่อน +1

    Praise to god....en devan ..naan ketta mathippen(mark) koduthu.....ennai vetkapadatha padi nadathinar.....en ninaivugalai arinthavar....enakkaga ellaa vatraiyum seiybavar avare....avare....AMEN glory to my lord jesus christ....❤❤❤❤❤❤

  • @alicethendral7969
    @alicethendral7969 3 ปีที่แล้ว +11

    அபிஷேக ஒலிவ மரம்..
    உம் ஆலயத்தில் நடப்பட்டவன்..
    பாடல் வரிகள் மிக அருமை..
    ஆவியானவர் ஆட்கொண்ட இப்பாடல் வழியாய் நான் தொடர்ந்து இன்னும் ஆண்டவருக்காய் ஓட நமபிக்கை தருகிறது.
    புதிய பாடல்களை நானும் எழுத, உங்கள் ஒப்படைப்பான குரல் என்னைத் தூண்டுகிறது.
    அருமையான குரல் வளம்.
    நேர்த்தியான இசை கோர்ப்பு.

  • @masterbrothers2744
    @masterbrothers2744 3 ปีที่แล้ว +89

    இயேசு இந்த பாடல் வழியே நம்மில் வாழ்கிறார்... உயிர்/ஜீவன் உள்ள ஆத்மாவே 🙏

  • @samathanamevangeline5670
    @samathanamevangeline5670 3 ปีที่แล้ว +109

    wonderful spiritual song...... I like this Joseph Aldrin Anna,,, Isaac Anna music and your voice it’s amazing performance..... God bless you.....

  • @gogsundaram9397
    @gogsundaram9397 3 หลายเดือนก่อน +1

    என்ன அருமையான பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ஆமேன்

  • @user-li4ok6fq1i
    @user-li4ok6fq1i 3 หลายเดือนก่อน

    2 அண்ணா உங்க பாடலைக் கேட்கும் போது மனது நிம்மதியாய் இருக்க கர்த்தர் உங்களை இன்னும் அனேக பாடல்கள்

  • @helloguys122
    @helloguys122 3 ปีที่แล้ว +14

    மிக அருமையான பாடல்🥳🥳

  • @sumathip3931
    @sumathip3931 2 ปีที่แล้ว +1

    தேவ பிரசன்னத்தை மிகவும் உணறமுடிகிறது

  • @DineshKumar-eo7ne
    @DineshKumar-eo7ne 2 ปีที่แล้ว +4

    Ayya song..romba alagana lyrics ..ayya innum Jesus payanbaduthuvar.. love you jesus ✝️🥰🥰🥰🥰❤️

  • @the__dark__angel3615
    @the__dark__angel3615 3 ปีที่แล้ว +14

    Is beautiful voice wonderful song love you❤️❤️❤️ Jesus God bless you your family Amen ✝️🕎✝️🕎✝️🙏🙏🙏

  • @samsimson9369
    @samsimson9369 ปีที่แล้ว

    உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்...
    blesing words..

  • @abisheks463
    @abisheks463 ปีที่แล้ว

    ஆமென் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @mercychristy4062
    @mercychristy4062 3 ปีที่แล้ว +32

    அருமையான பாடல் உள்ளத்தை ஊடுருவியது.🙏🙏🙏

  • @puspabsba2575
    @puspabsba2575 3 ปีที่แล้ว +4

    மனசுக்கு ஆருதலாத பாடல் கர்த்தருக்கு ஸ்சோத்திரம்

  • @preethipreethi4140
    @preethipreethi4140 14 วันที่ผ่านมา +1

    சாங்ஸ் வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iswaryaanbu6031
    @iswaryaanbu6031 2 ปีที่แล้ว +34

    Every day mrng start with this song... Really fantastic lyrics ♥✨🛐✝️✨

    • @iswaryaanbu6031
      @iswaryaanbu6031 2 ปีที่แล้ว +2

      Really blessed song iya...💯✨mesmerizing vocal 💞

  • @masssingapen4358
    @masssingapen4358 3 ปีที่แล้ว +7

    Ungal paadal keataal mananimathiyaai irukku ayya nandri 🙏🙏🙏🙏🙏

  • @vijayansimson8156
    @vijayansimson8156 ปีที่แล้ว +29

    அருமையான குரல்……கர்த்தர் உங்களை மேலும் மேலும் உயர்த்துவார்.❤
    (இலங்கையில் இருந்து….)

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @ranjithviji7601
    @ranjithviji7601 2 ปีที่แล้ว +19

    Praise the lord anna, super song anna எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @madhanantony2600
    @madhanantony2600 3 ปีที่แล้ว +13

    Hai brother God bless you you writing tha all song very very best my heart touch all song I love my Jesus .

  • @vinothraj4414
    @vinothraj4414 3 ปีที่แล้ว +5

    Naanum abishega olivamaram. Amen appa

  • @sheelas5427
    @sheelas5427 3 ปีที่แล้ว +10

    Intha song keakum pothu puthu jeevan varuthu brother thank you so much

  • @manokaranjeevanezrahjeevan3931
    @manokaranjeevanezrahjeevan3931 2 ปีที่แล้ว +7

    Nanum abisega oliva maram. Amen
    Super brother. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @jesuslovesu7992
    @jesuslovesu7992 3 ปีที่แล้ว +13

    No words, Excellent song with Holy Spirit power anointing in Jesus name Amen Hallelujah Amen. 🛐🙌😭

  • @enterprisegame6274
    @enterprisegame6274 2 ปีที่แล้ว +8

    Super song. Praise the Lord 🙏. Thanks for God . Amen to god. 🙏🙏🙋🙋❤️❤️🇸🇪👨‍👩‍👦‍👦

  • @SudhakarSudhakar-eo3tm
    @SudhakarSudhakar-eo3tm 10 หลายเดือนก่อน

    Um vasanam than pasiyarum unavu um pirasannam than thagam thirkkum thannir amen amen

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 3 ปีที่แล้ว +25

    PRAISE THE LORD JESUS. Excellent song

  • @user-yb8oj6ng2v
    @user-yb8oj6ng2v 2 ปีที่แล้ว +3

    ஆமென் 💐 ஆலேலூயா 🙏

  • @elishaatprashanth5204
    @elishaatprashanth5204 9 หลายเดือนก่อน

    தேவன் ஒருவரே (யாவே)

  • @user-it7cx6iw9h
    @user-it7cx6iw9h 11 หลายเดือนก่อน

    Song ketkum pothu nalla kanner varukirathu jebam panna uthaviya erukkirathu deva prasnnam unarukiren eannakku aruthala erukkirathu ean jevanin belamullavar amen amen amen amen amen

  • @jesuscallsyou2568
    @jesuscallsyou2568 3 ปีที่แล้ว +6

    ஆமென்

  • @mariatheresa7271
    @mariatheresa7271 3 ปีที่แล้ว +22

    Amen.... Glory to jesus christ....... Ur the one nd only god ...... Ur the besttttttttttttt daddy ...😘 Love u lotssssssssss jesus❤️❤️❤️❤️❤️❤️

  • @iloveindiajesustheonlywayt5999
    @iloveindiajesustheonlywayt5999 2 ปีที่แล้ว +1

    மகிமையின் மேகம் இயேசு
    நம்மை மூடுவாராக

  • @bubblyaishu8716
    @bubblyaishu8716 3 ปีที่แล้ว +2

    Kaapatrum kaavalar neerae ayaraadhu neer paaichuveerae....🙏🙏🙏

  • @alexdhinakaran5273
    @alexdhinakaran5273 2 ปีที่แล้ว +21

    Wonderful and heart touching lyrics with richness in word of God.

  • @anidhayal
    @anidhayal 3 ปีที่แล้ว +19

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @abisharichard2945
    @abisharichard2945 ปีที่แล้ว

    இந்த பாடல் வரிகள் போல நாம் ஆலயத்தில். நடப்பட்டவர்ராக இருந்தால் அருமையாக இருக்கும் எல்லா வரிகளுக்குள் அப்படியே வாழலாம்

  • @sangeethasangi4672
    @sangeethasangi4672 ปีที่แล้ว

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் பாடலின் வரிகள் இனிமையான அவருடைய அன்பிற்கு இனையாகது I love my Jesus thank god

  • @sachinkenson6199
    @sachinkenson6199 3 ปีที่แล้ว +13

    PRAISE THE LORD 🙏🙏GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST 🙏❤️❤️😊😊🙏🙏

  • @kennethgregory7583
    @kennethgregory7583 2 ปีที่แล้ว +12

    What a beautiful moving song, sung so beautifully by a marvelous and anointed singer, Dr. Joseph Aldrin!

  • @davidbcp9962
    @davidbcp9962 2 ปีที่แล้ว

    தேவன் ஒருவருக்கே மகிமை அற்புதமான பாடல் வரிகள்

  • @manogaranjeevanezrahvenus5573
    @manogaranjeevanezrahvenus5573 2 ปีที่แล้ว +1

    Nice super. எனக்கான பாடல் அண்ணா God bless you

  • @tamilnilavu4865
    @tamilnilavu4865 3 ปีที่แล้ว +12

    சூப்பர் அண்ணா

  • @jesusjesus7767
    @jesusjesus7767 3 ปีที่แล้ว +18

    Thank you Holyspirt....Holyspirt connect us to anointing...anoiting give us heavenly strength...

  • @charles6379
    @charles6379 3 ปีที่แล้ว +1

    ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்