(என்) அப்பா உம் சந்நிதியில் நான் அகமகிழ்ந்து களிகூருவேன்-2 (நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2 ஏங்குதையா என் இதயம்-2 தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே இதுவரை எங்கள தள்ளாட விடவில்லைப்பா தாங்கியே நடத்திட்டீங்கப்பா நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே-3 வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2 ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2 (ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2 எதை நான் பேச வேண்டும் என்று கற்றுத்தருபரே எவ்வழி நடக்க வேண்டும் என்று பாதை காட்டுபவரே ஒளியான தீபமே என்றும் வழிகாட்டும் தெய்வமே-2 பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு என் நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் என் நம்பிக்கைக்கு உரியவரே உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை-2 புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புது ராகம் பிறந்தது-2 நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்துள்ளீர்-2 என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை இயேசையா எல்லாம் உம் கிருபை உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா-2 எஜமானனே எஜமானனே என் இயேசு இராஜனே-2 எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-2
என் இதயம் விரும்பும் எல்லா பாடலும் ஒரே கோர்வையாய் நன்றி இயேசப்பா.. இது போல அப்பா எழுதிய பாடலை எடுத்து நெறய பாடுங்க. ஆண்டவர் பிரசன்னத்த உணர முடிது. 10 நிமிஷம் போதாது கூடுதலான நேரமா போடுங்க. எத்தன தடவை கேட்டலும் இயேசப்பா மேல லவ் கூடுமே தவிர சலிக்காத பாடல்...
இந்த வகை வரிசை பாடலை 1999 இல் திருப்பத்தூர் பரிசுத்த உபவாச நாட்களில் இரண்டாம் நாளில் இயேசு விடுவிக்கிறார் ஜான் பன்னீர்செல்வம் அண்ணன் பாடியதும் அதை நானும் நண்பர்களும் மாறி மாறி எழுதி எங்கள் ஊழியத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது....
Amen. என்) அப்பா உம் சந்நிதியில் நான் அகமகிழ்ந்து களிகூருவேன்-2 (நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2 ஏங்குதையா என் இதயம்-2 தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே இதுவரை எங்கள தள்ளாட விடவில்லைப்பா தாங்கியே நடத்திட்டீங்கப்பா நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே-3 வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2 (ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2 எதை நான் பேச வேண்டும் என்று கற்றுத்தருபரே எவ்வழி நடக்க வேண்டும் என்று பாதை காட்டுபவரே ஒளியான தீபமே என்றும் வழிகாட்டும் தெய்வமே-2 பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு என் நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் என் நம்பிக்கைக்கு உரியவரே உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை-2 புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புது ராகம் பிறந்தது-2 நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்துள்ளீர்-2
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் எல்லாம் உம் கிருபை இயேசையா எல்லாம் உம் கிருபை உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா-2 எஜமானனே எஜமானனே என் இயேசு இராஜனே-2 எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-2
இது ஒரு அற்புதமான புதிய முயற்சி, தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல்களை தேவப்பிரசன்னம் நிறைந்த மனிதர் பாடும்பொழுது எத்தனை அமைதியும், சந்தோஷமும் உள்ளத்தில் உருவாகிறது .உங்கள் உள்ளத்திற்கு ஏற்ற உயர்வு உங்களுடைய ஊழியங்களில் உண்டாகட்டும் என்று வாழ்த்துகிறேன்.
பாடும்போதே தெய்வீக பிரசன்னக் காற்று தேகத்தை மூடுது.ஆ எத்தனை அருமை தேவனின் அன்பு என்று ஒருவிசை கண்கள் நனையுது.நன்றி அப்பா. நன்றி சகோதரரே🙏.உங்கள் முயற்சி தொடரட்டும். உங்கள் முன்னுரிமை இன்று போல் என்றும் இருக்கட்டும். உங்கள் சந்ததிகள் நிச்சயம் தழைப்பார்கள். கர்த்தருக்குள் பிழைப்பார்கள்.வாழ்த்துக்கள்
அலங்காரமான ஆடை இல்லை ❌ தலைவிரித்தாடும் பாடல் குழுவினர் இல்லை ❌ எத்தனை முறை கேட்டாலும் விளங்காத தமிழ் வார்த்தைகள் இல்லை❌ பாடல் வரிகளை மிஞ்சிய இசை இல்லை ❌ பாடலில் தேவ பிரசன்னம் உண்டு, கேட்பவரின் கண்களில் கண்ணீர் நிச்சயம் உண்டு, கேட்டவுடன் முழங்கால் படியிட்டு ஜெபிக்க உந்துதல் உண்டு, தற்புகழை நாடாமல் உங்களை போன்ற எளிமையான தாழ்மையான ஊழியர்கள் தேசத்தில் பலர் எழுந்தால் சினிமாகாரர்கள் போல் வேஷந்தரித்து வாலிபர்களை சீர்கேட்டிர்க்கு இழுத்து செல்லும் மாயக்காரரிடத்தில் இருந்து நிச்சயம் விடுதலை உண்டுஉண்டு. . குணா❤
நான் 97.98இல் ஆலயத்தில் கேட்டுப் பாராமல் பாடிய பாடல்கள். கர்த்தர் இப்போது ஆராதனை செய்யதான் அன்று ஆயத்த படித்தியுள்ளார்.எத்தனை நல்ல தேவன். கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது. கர்த்தர் கிருபை நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.❤🎉❤
நன்றி இயேசப்பா இந்த மாதிரி ஒரு ஆராதனை நீண்ட நாள் என்னுடைய ஆசை அதை இயேசப்பா இன்று நிறைவேற்றினார் அல்லேலூயா இந்த மாதிரி பல முயற்சிகள் இன்னமும் கர்த்தர் உங்களுக்கு கொடுக்கட்டும் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நாங்கள் அதிகமாய் நேசிக்கும் அன்பு தந்தைக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம்.இந்த தேவ திட்டத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.நாங்கள் சில வருடங்களுக்கு முன்பதாக நானும் மற்றும் ஓர் ஊழியருமாக இணைந்து பேசிக்கொண்ட காரியம் இன்று கர்த்தரால் கைக்கூடி வந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஊழியக்காரருடைய வார்த்தையை நிலைப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த ஜெபத்தோட்ட பாடல் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நிச்சயம் விசுவாசிக்கிறோம். தந்தை அவர்களுடைய ஏழாம் பாகத்தின் பாடல் மூலம் கர்த்தர் என்னை அழைத்த அழைப்பை உறுதிப்படுத்தினார். இரட்சிப்பின் அனுபவத்திலிருந்து தந்தை அவர்களுடைய பாடல் என்னை வழிநடத்தியதற்காகவும் இரட்சிப்பின் அனுபவத்திலிருந்து இயேசு நம்மோடு சபையில் அங்கம் வகிக்க தேவன் எனக்கு தந்த நல்ல கிருபைகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்றும் இயேசு நம்மோடு சபையில் ஊழியம் செய்ய தேவன் எனக்கு கிருபை தந்தமைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய வருகை மட்டும் ஜெபத்தோட்ட ஊழியம் தடையில்லாமல் நிறைவேற இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்த பாடலை கேட்பதற்காக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் தேவனின் அளவற்ற பிரசன்னத்தில் வாழ்வதற்காக ஆவலுடன் காத்திருந்த எனக்கு தேவனின் அளவற்ற பிரசன்னத்திற்காக நன்றி 🙏🙏🙏
Thanks to Father, Joshua annan, Jude and Alwyn for their perfect devine contribution for this medley. Heart breaking awesome. Dear Jude I am happy to have you as my thambi.Samuel raja
All songs are our most soul resting songs, we blessed to hear in Judha Annan's voice... Very touching lines by Our loveable Father's lyrics...😇😇😇🔥🔥🔥All Glory to God
நமது தந்தை அவர்களுடன் நீங்கள் இணைந்து பாடி... இனி வரும் MEDLE-2 வீடியோவில் வெளியிட எதிர்பார்க்கிறோம்..அன்புடன் உங்கள் உடன் பிறப்புகள்... பாஸ்டர்.S.J VICTOR ECI CHURCH JOLARPETTAI
Praise the lord pastor Exllent voice Kadavul ungalukku koduthullar . Recent ta neenga karur vanthapo unga voice note panne Arumaiya irunthuchu . God bless you
மகிமையின் பிரசன்னம் வெளிப்பட்டது 🙏🏻🙏🏻 எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே 🙏🏻🙏🏻 பாடல் பாடும்பொதே ………தெய்வீக பிரசன்னம் 🎉🎉 Excellent medley by dear Thambi Jude 👏🏻👏🏻👏🏻🥳🥳🥳 Father appa & Joshua Annan Team always rocks 🙌🏻🙌🏻🙌🏻Glory to Jesus 🙏🏻
Queen Mary ❤ Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brother ❣️🙏 feeling my JESUS full of precesence ❤ Kodi Kodi Kodi nantri YESAPPA ❤️🙏🙏🙏 bless brother and family the ministry abundantly ❣️🙏🙏🙏
🙏Praise be to Jesus 🙏 நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி அப்பா, ஸ்தோத்திரம் இயேசப்பா. அப்பா உம்மை ஆராதிக்கின்றோம், அன்பு செய்கின்றோம், தகப்பனே ஸ்தோத்திரம் 🙏
தேவ பிரசன்னம் நீங்கள் பாடும் பொழுது இருப்பதை உணர்கிறேன் பாஸ்டர் இன்னும் கர்த்தருக்காக பாடுங்கள் கர்த்தர் உங்களை கொண்டு இன்னும் பெரிய காரியங்களை செய்வார் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்
Worship time 3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் -நான் ஏங்குதய்யா என் இதயம் தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா - புகழ்கின்றேன் எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா - புகழ்கின்றேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமூகமே - புகழ்கின்றேன் 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென் பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் 2. எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு 1. உம்மையே நான் நேசிப்பேன் (3) உன்னதரே இயேசய்யா உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் (2) எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை (2) 2. உம்மையே நான் ஆராதிப்பேன் (3) நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் (2) இன்னல் துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே (2) புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் - நான் அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் -நான் ஏங்குதய்யா என் இதயம் எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே
Holy God with you brother thanks you Jesus love you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you God bless you and your family amen thank you brother thanks you God with you brother thanks you Jesus Christ superstar amen thank you brother thanks you song super words thanks you Jesus love you brother thanks you Juliet Raviraj take care bother you God bless
Pastor ungal paadalai hosur l Joseph pastor sabaiel live il utube il paarthen yenakkupiditha yellaapaadalgalaium ore paadalaga paadierukkireer manadhai urukkum paadal devanukkarugil kondusellum paadal thankyou Jesus thank you pastor bangalore Bethesda ag church
என் உயிர் சகோதரனுக்கு நம் ஆப்பா இயேசு மாகாராஜாவின் நாமத்தில் வாழ்த்துக்கள்,என் குடும்பம் உனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..
நம்பிக்கைக்கு உரியவரே.... நம்பி வந்தேன் உம் சமூகம்.... எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை... புகழ்கின்றேன் பாட்டு பாடி..... அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக... மிகவும் பிரயோஜனமாய் இருந்தது... இருக்கிறது... இருக்கும்..
I praise Jesus Christ for Given Father Berchmans. All the song is sung by Fr has Jesus Christ Presence , I can feel , seek and speak with my heavenly father Jesus Christ through Fr's Song. With humbly in Jesus I would express my thoughts that no pastor voice can replace with Fr Berchmans. Whoever sing Fr Berchmans song it remain me to listen to fr Voice. Pastor Judah is gifted with good voice , but it will be blessed if he write his own song and sing with the grace of Jesus Christ.
உம் பாதம் அமர்ந்து ஆறதிபேன்... உம் வசனம் தியானித்து அகமகிழுவேன்... எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்... அசைக்கபடுவதில்லை Entha song oda starting venum anybody know please sent in comment
எனக்கு அடைக்கலைமாய் இருக்கிற கர்த்தரை உனக்கு தபரமாக கொண்டாய் 🌹என்று எனக்கு வாக்கு பண்ணியிருக்கீ றீர் 🖐️ஆமென் hallelujah 🖐️god is good 🙏
(என்) அப்பா உம் சந்நிதியில் நான்
அகமகிழ்ந்து களிகூருவேன்-2
(நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2
ஏங்குதையா என் இதயம்-2
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
இதுவரை எங்கள
தள்ளாட விடவில்லைப்பா
தாங்கியே நடத்திட்டீங்கப்பா
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே-3
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2
(ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2
எதை நான் பேச வேண்டும் என்று
கற்றுத்தருபரே
எவ்வழி நடக்க வேண்டும் என்று
பாதை காட்டுபவரே
ஒளியான தீபமே
என்றும் வழிகாட்டும் தெய்வமே-2
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
என் நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
என் நம்பிக்கைக்கு உரியவரே
உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை-2
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புது ராகம் பிறந்தது-2
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னைச் சூழ்ந்துள்ளீர்-2
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை
இயேசையா எல்லாம் உம் கிருபை
உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா-2
எஜமானனே எஜமானனே
என் இயேசு இராஜனே-2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-2
Thank you so much brother 🙏
En scale anna
❤️
Good bro
Thanks anna🙏🙏
என் இதயம் விரும்பும் எல்லா பாடலும் ஒரே கோர்வையாய் நன்றி இயேசப்பா.. இது போல அப்பா எழுதிய பாடலை எடுத்து நெறய பாடுங்க. ஆண்டவர் பிரசன்னத்த உணர முடிது. 10 நிமிஷம் போதாது கூடுதலான நேரமா போடுங்க. எத்தன தடவை கேட்டலும் இயேசப்பா மேல லவ் கூடுமே தவிர சலிக்காத பாடல்...
இந்த வகை வரிசை பாடலை 1999 இல் திருப்பத்தூர் பரிசுத்த உபவாச நாட்களில் இரண்டாம் நாளில் இயேசு விடுவிக்கிறார் ஜான் பன்னீர்செல்வம் அண்ணன் பாடியதும் அதை நானும் நண்பர்களும் மாறி மாறி எழுதி எங்கள் ஊழியத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது....
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது... அருமையான வரிகள்..அருமையான குரல் அண்ணா.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.. 🙇♀️🙇♀️🙏
Very good and nice Song
Amen
Amen.
என்) அப்பா உம் சந்நிதியில் நான்
அகமகிழ்ந்து களிகூருவேன்-2
(நான்) எப்போது உம்மைக் காண்பேன்-2
ஏங்குதையா என் இதயம்-2
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
இதுவரை எங்கள
தள்ளாட விடவில்லைப்பா
தாங்கியே நடத்திட்டீங்கப்பா
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே-3
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது-2
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்-2
(ஆமென்) வாசலில் காத்திருப்பேன்-2
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்-2
எதை நான் பேச வேண்டும் என்று
கற்றுத்தருபரே
எவ்வழி நடக்க வேண்டும் என்று
பாதை காட்டுபவரே
ஒளியான தீபமே
என்றும் வழிகாட்டும் தெய்வமே-2
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
என் நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
என் நம்பிக்கைக்கு உரியவரே
உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்
அசைக்கப்படுவதில்லை-2
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புது ராகம் பிறந்தது-2
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னைச் சூழ்ந்துள்ளீர்-2
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை
இயேசையா எல்லாம் உம் கிருபை
உம்மைப்பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா-2
எஜமானனே எஜமானனே
என் இயேசு இராஜனே-2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-2
Thankyou brother
இது ஒரு அற்புதமான புதிய முயற்சி, தேவப்பிரசன்னம் நிறைந்த பாடல்களை தேவப்பிரசன்னம் நிறைந்த மனிதர் பாடும்பொழுது எத்தனை அமைதியும், சந்தோஷமும் உள்ளத்தில் உருவாகிறது .உங்கள் உள்ளத்திற்கு ஏற்ற உயர்வு உங்களுடைய ஊழியங்களில் உண்டாகட்டும் என்று வாழ்த்துகிறேன்.
Yes
Amen
Amen
Amen 🙏
..
.
.
🙏🙏👍👍👍👍👏👏👏👌👌👌இந்த ஊழியம் தொடர்வதாக ஆமென்🙏🙏
ஆவியானவரே பலமாய் கிரியை பன்னுகிறீங்க அப்பா.என்னால் உங்க பிரசன்னத்தை உணர முடியுதப்பா.கர்த்தரே தெய்வம்.
Who ever like this song, put a like
பாடும்போதே தெய்வீக பிரசன்னக் காற்று தேகத்தை மூடுது.ஆ எத்தனை அருமை தேவனின் அன்பு என்று ஒருவிசை கண்கள் நனையுது.நன்றி அப்பா.
நன்றி சகோதரரே🙏.உங்கள் முயற்சி தொடரட்டும்.
உங்கள் முன்னுரிமை இன்று போல் என்றும் இருக்கட்டும்.
உங்கள் சந்ததிகள் நிச்சயம் தழைப்பார்கள்.
கர்த்தருக்குள் பிழைப்பார்கள்.வாழ்த்துக்கள்
ஆமென் 👩👦🙏 நான் ஆண்டவரே பெலவீன ரொம்ப குறைவா இருக்கு பரிபூரண சுகத்தை தாருங்கள் ஆண்டவரே 👩👦🙏 ஆமென்
அலங்காரமான ஆடை இல்லை ❌
தலைவிரித்தாடும் பாடல் குழுவினர் இல்லை ❌
எத்தனை முறை கேட்டாலும் விளங்காத தமிழ் வார்த்தைகள் இல்லை❌
பாடல் வரிகளை மிஞ்சிய இசை இல்லை ❌
பாடலில் தேவ பிரசன்னம் உண்டு,
கேட்பவரின் கண்களில் கண்ணீர் நிச்சயம் உண்டு,
கேட்டவுடன் முழங்கால் படியிட்டு ஜெபிக்க உந்துதல் உண்டு,
தற்புகழை நாடாமல் உங்களை போன்ற எளிமையான தாழ்மையான ஊழியர்கள் தேசத்தில் பலர் எழுந்தால் சினிமாகாரர்கள் போல் வேஷந்தரித்து வாலிபர்களை சீர்கேட்டிர்க்கு இழுத்து செல்லும் மாயக்காரரிடத்தில் இருந்து நிச்சயம் விடுதலை உண்டுஉண்டு. .
குணா❤
நான் 97.98இல் ஆலயத்தில் கேட்டுப் பாராமல் பாடிய பாடல்கள். கர்த்தர் இப்போது ஆராதனை செய்யதான் அன்று ஆயத்த படித்தியுள்ளார்.எத்தனை நல்ல தேவன். கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது. கர்த்தர் கிருபை நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.❤🎉❤
Anna kartharukku magimai undavathaga ungal songs neril kettapoluthum arummai ippothum arummai
அசையாதவைகளையும் அசையப்பண்ணும் ஆராதனை!...
Yes Appa um sanithiel Nan Aagamagzhinthu kallikurvan Nan Appa ungaluku mattum magimai undavathaka 🙏🙏🙏😭😭😭
தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியம் தொடர்ந்து நடைபெற தேவனாகிய கர்த்தர் உங்களோடு இருப்பாராக Amen Amen
தேவ பிரசன்னம் நிறைந்த ஆராதனை. மிகவும் அற்புதம்
Vol -2 ஜெபத்தோடு எதிர்நோக்கி கொண்டுள்ளோம்.....
All glory to our Jesus Christ🔥🔥
புகழ்கின்றோம் பாட்டுப் பாடி.. புயல் இன்று ஓய்ந்தது... புது மெட்லி பிறந்தது... வாழ்த்துகள் துதியே..
நன்றி இயேசப்பா இந்த மாதிரி ஒரு ஆராதனை நீண்ட நாள் என்னுடைய ஆசை அதை இயேசப்பா இன்று நிறைவேற்றினார் அல்லேலூயா இந்த மாதிரி பல முயற்சிகள் இன்னமும் கர்த்தர் உங்களுக்கு கொடுக்கட்டும் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
தகப்பனுக்கு தகப்பன் கொடுத்த பாடல் மிக அருமை..... ☺️
Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ
நாங்கள் அதிகமாய் நேசிக்கும் அன்பு தந்தைக்கு ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம்.இந்த தேவ திட்டத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.நாங்கள் சில வருடங்களுக்கு முன்பதாக நானும் மற்றும் ஓர் ஊழியருமாக இணைந்து பேசிக்கொண்ட காரியம் இன்று கர்த்தரால் கைக்கூடி வந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஊழியக்காரருடைய வார்த்தையை நிலைப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த ஜெபத்தோட்ட பாடல் மூலமாக அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நிச்சயம் விசுவாசிக்கிறோம். தந்தை அவர்களுடைய ஏழாம் பாகத்தின் பாடல் மூலம் கர்த்தர் என்னை அழைத்த அழைப்பை உறுதிப்படுத்தினார். இரட்சிப்பின் அனுபவத்திலிருந்து தந்தை அவர்களுடைய பாடல் என்னை வழிநடத்தியதற்காகவும் இரட்சிப்பின் அனுபவத்திலிருந்து இயேசு நம்மோடு சபையில் அங்கம் வகிக்க தேவன் எனக்கு தந்த நல்ல கிருபைகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்றும் இயேசு நம்மோடு சபையில் ஊழியம் செய்ய தேவன் எனக்கு கிருபை தந்தமைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய வருகை மட்டும் ஜெபத்தோட்ட ஊழியம் தடையில்லாமல் நிறைவேற இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
அர்ப்பணமானகீதம்.அனைவரையும் அர்ப்பணிக்கச் செய்யும் அற்புதமானபாமாலை.பாடுவோம் பரவசமாகுவோம்.கணக்கற்றமக்கள் பாடிப் பரவசமடையக் கர்த்தரைவேண்டிக் கொள்ளுகிறேன்.ஆண்டவர்பாதத்தில் ஆசிரியர்கள், மற்றும் அன்பர்கள் ஜெபக்குழு,ஆவடி.
ennamelam ekkamelam um sitham seivathu thane intha line la enaku kannir eh vanthuvitathu yesapaku kodana kodi nandri tq jesus innum neraya songs valiya ennai thoda kirubai thanga paa
உங்க பாடலில் இருக்கும் பிரசன்னம் மரித்தவரையும் உயிர்ப்பிக்கும் அண்ணா உங்களை தெரிந்து தேவனுக்கு நன்றி அப்பா
Amen ✨ thank you lord🥺
Beautifully orchestrated all the melodies of father.
உமது மகிமைக்கு அளவே இல்லை அப்பா
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்த பாடலை கேட்பதற்காக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் தேவனின் அளவற்ற பிரசன்னத்தில் வாழ்வதற்காக
ஆவலுடன் காத்திருந்த எனக்கு தேவனின் அளவற்ற பிரசன்னத்திற்காக நன்றி 🙏🙏🙏
தந்தை அவர்களின் ஆவியானவர் அசைவாடிய ஆவிக்குரிய பாடல்களின் தொகுப்பு... உள்ளத்தை கர்த்தரின் பால் கொண்டு சேர்க்கும் பாடல் வரிகள்....
கேட்கும் போது புது அனுபவமகா இருக்க்கு
Thanks to Father, Joshua annan, Jude and Alwyn for their perfect devine contribution for this medley. Heart breaking awesome. Dear Jude I am happy to have you as my thambi.Samuel raja
நான் தேவனிடம் மீண்டும் அதிகம் நெருங்க இப்பாடல் ரொம்ப ஆசீர்வாதமாக உள்ளது. ஆமென்
என் அன்பு சகோதரா
வாழ்த்துக்கள், அருமை
தொடர்ந்து இன்னும் இதேபோல் எதிர்பார்க்கிறேன்.ஆசீர்வதிக்கப்பட்டேன்.தேவபிரசன்னம் உணர்ந்தேன்.
Amen,appasuper,seelinagason🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
ரொம்ப நல்லா இருக்கு இன்னும் speed தேவை
Amen amen amen. Excellent 👍👍👍. Ella pugazhaum karthee ஒருவருக்கே. Hallaueah
All songs are our most soul resting songs, we blessed to hear in Judha Annan's voice... Very touching lines by Our loveable Father's lyrics...😇😇😇🔥🔥🔥All Glory to God
EPPOTHU UMMAI KAANPAEN❤ENKUTHAIJAH EN ITHAJAM😢
கர்த்தருக்கே மகிமை... அடுத்த பெர்க்மான்ஸ் ஐயா... சூப்பர் ஜுதா அண்ணா🔥🔥🔥🔥🔥🔥
Judah anna!!! You really Carried the soul of each and every song like our dear appa❤️
நமது தந்தை அவர்களுடன் நீங்கள் இணைந்து பாடி... இனி வரும் MEDLE-2 வீடியோவில் வெளியிட எதிர்பார்க்கிறோம்..அன்புடன் உங்கள் உடன் பிறப்புகள்...
பாஸ்டர்.S.J VICTOR
ECI CHURCH
JOLARPETTAI
ஆவியானவர் அழகாய் நடத்துகிறார்.. glory to our jesus. 🙏🙏🙏
Miga nalla vedio. Nandri
Praise the lord pastor
Exllent voice
Kadavul ungalukku koduthullar .
Recent ta neenga karur vanthapo unga voice note panne
Arumaiya irunthuchu .
God bless you
மேலும் மேலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👃
This is Not Just a medley.... But a Mighty presence filled Medley....
உம்முடைய ராஜ்யம் பரலோகத்தில் செய்ய படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவாதாக. 🔥
Amen 🙏🏻 hallelujah amen 🙏🏻 amen 🙏🏻
மகிமையின் பிரசன்னம் வெளிப்பட்டது 🙏🏻🙏🏻 எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே 🙏🏻🙏🏻 பாடல் பாடும்பொதே ………தெய்வீக பிரசன்னம் 🎉🎉 Excellent medley by dear Thambi Jude 👏🏻👏🏻👏🏻🥳🥳🥳 Father appa & Joshua Annan Team always rocks 🙌🏻🙌🏻🙌🏻Glory to Jesus 🙏🏻
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள் ஆமென்.
நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நம் ஜீவனுள்ள தேவனுக்கு மகிமை செலுத்தனுமே.
Amen
amen
Thank God for josva (new generations of God peoples)
FR. S.J.B SONG யார் பாடினாலும் தேவ பிரசன்னம் வெளிப்படும்.
தேவனுக்கே மகிமை எங்கள் தெய்வத்திற்கே மகிமை உண்டாவதாக ✨️✨️✨️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️💯
Glory to God amen thank you jesus amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் வல்ல பரிசுத்தரே உம்மை எப்போதும் துதிக்கும் படி உம் ஊழியர்களை பாட செய்கிறீரே உம்மை துதிக்கின்றேன்
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 👍
Amen amen amen alleluia alleluia alleluia hallelujah hallelujah hallelujah nandri merci thank you amen
Super. Thevanukke.mahemi.ondavathaga
Queen Mary ❤ Amen Amen Amen Hallelujah ❣️🙏 Praise the LORD JESUS dear brother ❣️🙏 feeling my JESUS full of precesence ❤ Kodi Kodi Kodi nantri YESAPPA ❤️🙏🙏🙏 bless brother and family the ministry abundantly ❣️🙏🙏🙏
Pas Judha really brings the presence of God throughout , good order of presentation. 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக அருமையான பாடல் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக
Humble man of God judah brother...joshua estove Anna too
ஒரு கோடி தடவை கோட்டலும் என் ஆத்துமா எவ்வளவு மகிழ்சியாக இருகிறது
Anointed voice....
Realy nice...
Glory to God.....🙏🏻🙏🏻🙏🏻
🙏Praise be to Jesus 🙏
நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி அப்பா, ஸ்தோத்திரம் இயேசப்பா. அப்பா உம்மை ஆராதிக்கின்றோம், அன்பு செய்கின்றோம், தகப்பனே ஸ்தோத்திரம் 🙏
Amen ❤
Day 21
Praise the Lord
Glory to God
Bless my Family and Protect us by your Holy Angels 💐🕊️💐🕊️
கர்த்தருடைய கிருபையால் உங்கள் வாய்ஸ் நன்றாக உள்ளது பிரதர் தேவ பிரசன்னம் உணர முடிகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்🙏
தேவ பிரசன்னம் நீங்கள் பாடும் பொழுது இருப்பதை உணர்கிறேன் பாஸ்டர் இன்னும் கர்த்தருக்காக பாடுங்கள் கர்த்தர் உங்களை கொண்டு இன்னும் பெரிய காரியங்களை செய்வார் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்
Amen appa
Praise the lord .God is great for giving the beautiful words.
Seigneur jesusaiyaa jesusappa christ nazareth amen aaleluiaa hallelujah amen nandri merci amen amen amen
தேவனை ஆவியோடு ஆராதிக்க அருமையான தொகுப்பு....
தொடர்ந்து அநேக Medleyக்கள் வெளிவரட்டும்....
Long live Pastor.Juda and by singing and praising God, glorify His name.
God Bless you Super Uncle I likeSong
Worship time
3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் -நான் ஏங்குதய்யா என் இதயம்
தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே
கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா - புகழ்கின்றேன்
எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா - புகழ்கின்றேன்
உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமூகமே - புகழ்கின்றேன்
5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் - ஆமென்
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம்
2. எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம்
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு
1. உம்மையே நான் நேசிப்பேன் (3) உன்னதரே இயேசய்யா உம் பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் உம் வசனம் தியானித்து அகமகிழ்வேன் (2) எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை (2)
2. உம்மையே நான் ஆராதிப்பேன் (3) நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று உம் பாதையில் நான் நடந்திட்டால் (2) இன்னல் துன்பமே வந்தாலும் நான் பின் திரும்பேனே (2)
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே
4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்து உள்ளீர் என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் - நான்
அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் எப்போது உம்மைக் காண்பேன் -நான் ஏங்குதய்யா என் இதயம்
எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே
Holy God with you brother thanks you Jesus love you brother thanks you good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank you brother thanks you God bless you and your family amen thank you brother thanks you God with you brother thanks you Jesus Christ superstar amen thank you brother thanks you song super words thanks you Jesus love you brother thanks you Juliet Raviraj take care bother you God bless
Bless you Jesus christ. Brothar 🙏
Yesu Rajaaa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அளவில்லா தேவ பிரசன்னம் உள்ளத்தை ஆட்கொள்கிறது.
Pastor ungal paadalai hosur l Joseph pastor sabaiel live il utube il paarthen yenakkupiditha yellaapaadalgalaium ore paadalaga paadierukkireer manadhai urukkum paadal devanukkarugil kondusellum paadal thankyou Jesus thank you pastor bangalore Bethesda ag church
இந்த பாடல் முழுவதும் முடியும் வரை தேவனது தெய்வீக பிரசன்னத்தை உணர முடிகிறது. Thank you Jesus ❣️❤️💕💕💕💕💕💕
அருமை அருமை
என் உயிர் சகோதரனுக்கு நம் ஆப்பா இயேசு மாகாராஜாவின் நாமத்தில் வாழ்த்துக்கள்,என் குடும்பம் உனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..
அப்பாவின் மேல் தேவன் அபிஷேகம் பெரியது
உள்ளத்தை உருக்கும் வார்த்தைகள் நிறைந்த பாடல்கள். தேவ பிரசன்னம் அளவில்லாமல் ஊற்றப்படுவதை உணர முடிகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
Awaiting for JEBATHOTTAM MEDLEY - 2,
இது ஒரு தேவப்பிசன்னம் நிறைந்த ஆராதனை Amen
நம்பிக்கைக்கு உரியவரே.... நம்பி வந்தேன் உம் சமூகம்....
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை...
புகழ்கின்றேன் பாட்டு பாடி.....
அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக...
மிகவும் பிரயோஜனமாய் இருந்தது... இருக்கிறது... இருக்கும்..
அப்பாவோட பாடல் +உங்களோட குரல்+தேவபிரசன்னம்.. அப்படியே இதயம் கரையுது
I praise Jesus Christ for Given Father Berchmans. All the song is sung by Fr has Jesus Christ Presence , I can feel , seek and speak with my heavenly father Jesus Christ through Fr's Song.
With humbly in Jesus I would express my thoughts that no pastor voice can replace with Fr Berchmans.
Whoever sing Fr Berchmans song it remain me to listen to fr Voice.
Pastor Judah is gifted with good voice , but it will be blessed if he write his own song and sing with the grace of Jesus Christ.
உம் சித்தம் செய்வது தானே.!!!
காலையில் கேற்கும் போது நான் என்னையே மறந்துவிட்டேன் தேவனுக்கே மகிமை ஆமேன்!!.இந்த ஊழியம் தொரடனும் வாழ்த்துகள்.
நாங்கள் அதிகமாய் ஜெபத்தில் பாடி மகிமைப்படுத்தும் வசனத்தால் நிறைந்த தேவனைமகிமைப்படுத்தும் பாடல்
கர்த்தருக்குஸ்தோத்திரம்👍👍🙏🎉🎉🙏🙏
ஆமென்
உம் பாதம் அமர்ந்து ஆறதிபேன்...
உம் வசனம் தியானித்து அகமகிழுவேன்...
எந்த புயல் வந்து மோதி தாக்கினாலும்...
அசைக்கபடுவதில்லை
Entha song oda starting venum anybody know please sent in comment
Ummaiye nan nesipen
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒருநாள் மேலானது...... இயேசப்பா🥺🙏🙏😊