YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 897

  • @sharonbenarjee2976
    @sharonbenarjee2976 ปีที่แล้ว +100

    As I was cooking and worshiping listening to this song, I felt God's presence so strongly right in my kitchen. I heard a still voice that said remove your slippers. I removed my slippers, put them aside, and fell face down on the kitchen floor. As tears rolled down my eyes, I worshiped the Lord.
    God bless you all for obeying God's call on your life.

    • @JESUSWITHME77
      @JESUSWITHME77 ปีที่แล้ว +5

      I ALSO FELL THE presence of god strongly

    • @ChristyDenny
      @ChristyDenny หลายเดือนก่อน +4

      Wow...That's surely an encounter with Holy Spirit... Carrying his presence is the best experience one can get in this world... you are blessed

  • @anbuav266
    @anbuav266 6 หลายเดือนก่อน +168

    ..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்போ தான் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என் மனைவிக்கு இந்த வியாதியை பற்றி தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் எனக்கு ஜெபம் செய்யுங்கள் என்று கோட்டு கொள்கிறேன். ....

    • @sonyloops4275
      @sonyloops4275 6 หลายเดือนก่อน +15

      Confess without stopping that you are healed by Jesus Christ
      You will see the miracle
      Praying for you dear brother..
      Don't fear,your life is in God's hand.
      just have faith in God and confess..
      You will be healed
      2 Kings 20 5
      5 நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன், மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
      2 இராஜாக்கள் 20:5

    • @abishekstephen8409
      @abishekstephen8409 5 หลายเดือนก่อน +4

      God will heal you brother I'm praying for you, God will make your life a miracle and bless your family. Don't loose hope.

    • @HahinisriHahinisri
      @HahinisriHahinisri 5 หลายเดือนก่อน +1

      Arugil irukkum sabaikku ponga kandippa veduthai kidaikkum brothar

    • @vivekm447
      @vivekm447 5 หลายเดือนก่อน +8

      கர்த்தர் உங்கள் வாழ்கையில் சுகத்தை கொடுப்பார் bro... நீங்கள் சுகமாய் இருப்பீர்கள்...

    • @benan4u
      @benan4u 5 หลายเดือนก่อน +1

      In the mighty name of Jesus, you are healed brother! Believe that you are healed..

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 2 ปีที่แล้ว +91

    பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
    நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
    நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
    புது நம்பிக்கைத்திடன் நம்மில்
    பெறுகிடுமே - 2
    யாவே நீர் என்றும் நம் தேவன்
    தலைமுறை தலைமுறையாய்
    யாவே நீர் எங்கள் தஞ்சம்
    தலைமுறை தலை முறையாய்
    நீர் உறங்குவதில்லை
    நீர் தூங்குவதில்லை
    இஸ்ரவேலை காப்பவர்
    நீரல்லவோ - 2
    1
    மரண பயம் நம்மில் மாறிடுமே
    சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே
    மரணத்தை ஜெயித்தவர்
    சத்ருவை வென்றவர்
    சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
    - யாவே நீர் என்றும்
    2
    தோல்விகள் எல்லாம் மாறிடுமே
    உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே - 2
    நீர் எங்கள் பரிகாரி
    ஜெயமாக நடத்துவீர்
    உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை - 2
    - யாவே நீர் என்றும்

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว

      th-cam.com/video/T56xXaY-3pQ/w-d-xo.html

    • @a.savvarimuthu9659
      @a.savvarimuthu9659 2 ปีที่แล้ว

      Amen

    • @lillypushpam425
      @lillypushpam425 2 ปีที่แล้ว

      Wonderful, Awesome 👌. Song.Yaweah.

    • @francisanbarasu958
      @francisanbarasu958 2 ปีที่แล้ว

      Amen

  • @jeberdson.abraham
    @jeberdson.abraham 2 ปีที่แล้ว +155

    I heard this song when I was travelling to office in office cab. (Tempo traveler) The driver was hearing "iyyapa" song at high volume.
    It was quite uncomfortable for me... so I started looking into TH-cam for christian songs and my search results suggested this song.
    When started hearing it using my headphones, I felt God's abundant presence on me. I couldn't stop crying.
    Thank you pastors and team for rendering such an amazing song of praise. I'm sure this song was released with lots of prayers and blessings. ❤

    • @chandrakala257
      @chandrakala257 ปีที่แล้ว

      000000000000000

    • @BibleBrushup
      @BibleBrushup ปีที่แล้ว +6

      Glory to our Lord

    • @joycemargaret6369
      @joycemargaret6369 ปีที่แล้ว +3

      Public transportation is like that only..... in modest of this God given u wonderful song. Really song fills with sprit of God. 🙏🙏🙏👏👏

    • @udayakumarruban4008
      @udayakumarruban4008 ปีที่แล้ว

      Yyttttgggggv vgfgvgdeeeetki

    • @dineshsam7101
      @dineshsam7101 ปีที่แล้ว +3

      @jeberdaon.abraham Yeah brother..

  • @ashvinkeerthi1502
    @ashvinkeerthi1502 ปีที่แล้ว +76

    எத்தனை முறை கேட்டாலும்...தேவ பிரசன்னத்தை உணர்ந்தாலும்....தெவிட்டாத ஆராதனைப் பாடல்.....ஆமேன்....

    • @priyavinothkumar2337
      @priyavinothkumar2337 ปีที่แล้ว +2

    • @rangelmathew7911
      @rangelmathew7911 11 หลายเดือนก่อน

      @@priyavinothkumar2337❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤qqq❤qq❤qq❤❤❤❤qqqqq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sushilagomez3212
    @sushilagomez3212 ปีที่แล้ว +15

    Im going through a unbearable pain on my left leg and finding difficult to walk. Happened suddenly . Every day im listening to this song and it comforts me and gives me a hope to live. I know my God will change this situation and heal me completely . Very encouraging and comforting song ❤❤❤ completely

  • @sushilagomez3212
    @sushilagomez3212 ปีที่แล้ว +6

    I praise and thank God . I have been going through unbearable pain on my legs and hip.. was unable to walk and do any work past 6 months. No doctors could find the sickness or medicines.
    When ever i go through this unbearable pain I listen to this song and ask all the healing for my body on daily basis mire than 10 to 15 times.
    This song really gave me hope to live and faith to carry out my life.
    Today i am healed. I thank God for this song and I know this song will heal millions of people go through various issues like me.
    Much blessings and love to all who were singing and composed this song.
    Love you all and endless blessings ❤❤

  • @johnpaulreuben
    @johnpaulreuben 2 ปีที่แล้ว +53

    Such a great blessing for me to produce music for this beautiful worship medley for my dear Pastor. Robert roy.
    Glad to be part of this great production!
    Thanks to each and everyone who's been part of this video production!

    • @rinirajan993
      @rinirajan993 2 ปีที่แล้ว +1

      John u have rendered an amazing musicians.. well done

    • @jackqulinejamuna2514
      @jackqulinejamuna2514 2 ปีที่แล้ว

      Beautiful lyrics& heart touching

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว

      th-cam.com/video/T56xXaY-3pQ/w-d-xo.html

    • @oyieseleina4158
      @oyieseleina4158 2 ปีที่แล้ว +3

      Please we will appreciate if you can do an English translation of the same

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว

      @@oyieseleina4158 👌🏻

  • @samanthakumari3423
    @samanthakumari3423 ปีที่แล้ว +34

    நானும் எதிர்காலத்தில் என் இயேசு அப்பாவுக்காக இவ்வாறே எழும்ப வேண்டும் நான் நமஸ்கார ஊழியம் செய்ய வேண்டும் நான் எப்போதும் இயேசு கிறிஸ்வை உயர்த்த வேண்டும் 𝕡𝕝𝕫 𝕡𝕣𝕒𝕪𝕖𝕣 𝕞𝕖 𝕝 𝕝𝕠𝕧𝕖 𝕪𝕠𝕦 𝕛𝕖𝕤𝕦𝕤(◕‿◕)

    • @johnkennedy5561
      @johnkennedy5561 4 หลายเดือนก่อน +1

      சங்கீதம் 20:4 ன் படி கர்த்தர் செய்வார்

  • @JustTry-y2l
    @JustTry-y2l 10 หลายเดือนก่อน +8

    எத்தன வாட்டி கேட்டாலும் இந்த பாட்டு jesus ta pesura madhiri iruku thank you God love you Jesus 🤗🤗🤗❤

  • @shyjugeorge6603
    @shyjugeorge6603 2 ปีที่แล้ว +50

    Beautiful Malayalam song translated to Tamil....after translation also beautiful....

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @blessysam4765
      @blessysam4765 ปีที่แล้ว +2

      Yes❤

    • @kibivlogs5325
      @kibivlogs5325 ปีที่แล้ว +1

      My favourite

    • @SaloshneeMunswami
      @SaloshneeMunswami ปีที่แล้ว

      Beautiful song stay blessed

    • @rajeshc6838
      @rajeshc6838 ปีที่แล้ว +1

      0

  • @jasper6950
    @jasper6950 9 หลายเดือนก่อน +5

    I pray for those who are going through anixety

  • @jone1130
    @jone1130 2 ปีที่แล้ว +30

    Happy to do video production . Cinematography & editing for this beautiful worship medley by anna... wil bless many and comfort all sure..

  • @santrajoseph2817
    @santrajoseph2817 2 ปีที่แล้ว +131

    💔😭 So close this soong to my heart. The Malayalam version tooo 💔🥺

    • @PrakruthiAngelina
      @PrakruthiAngelina 2 ปีที่แล้ว +8

    • @rajamanigrace2463
      @rajamanigrace2463 2 ปีที่แล้ว +5

      Jesus is the Lord love

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      @@PrakruthiAngelina th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 2 ปีที่แล้ว +2

      Exactly sis 👍

  • @jaysonjayson322
    @jaysonjayson322 ปีที่แล้ว +3

    Unmmaithan yar emmai Kai vittalum avar oru podum emmai Kai Vida matar.. Nan en valkaile unarden adai

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 2 ปีที่แล้ว +65

    பாடல் முழுவதும் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணரமுடிகிறது 🙏 Amen 🙏

    • @angaleespalani904
      @angaleespalani904 2 ปีที่แล้ว +1

      Amen

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว

      th-cam.com/video/T56xXaY-3pQ/w-d-xo.html

    • @princeofpeace7689
      @princeofpeace7689 2 ปีที่แล้ว +1

      Amen🙏🙏🙏PRAISE THE LORD ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @KKJ0214
      @KKJ0214 2 ปีที่แล้ว +2

      மியூசிக் கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கும். ஆண்டவர் சொன்ன வசனங்களை பின்பற்றுவது தான் கசக்கும், இல்லை?

    • @christtheking555
      @christtheking555 2 ปีที่แล้ว

      @@KKJ0214 அப்படி இல்ல brother.... இந்த உலகத்து talants லாம் யேசப்பா கால்களுக்கு அர்ப்பணிக்குறாங்க.....அவரை உயர்த்தி பாடுறாங்க.... ஆண்டவர் நாமம் மகிமை அடையட்டும்.... Music கர்த்தரை உயர்த்த மட்டுமே.... ஆராதனை நாயகன் அவர் தான்....

  • @FrancisXavier-q6s
    @FrancisXavier-q6s 19 วันที่ผ่านมา +1

    என்ன மாதிரி ஒரு கோரஸ் ! தலைமுறை, தலைமுறையாய், ஆஹா! பிரமாதம், தேவனை அதிகமாய் நேசிக்கிறவர்களுக்கு ஒரு தேன் விருந்து. நன்றி!

  • @SaloshneeMunswami
    @SaloshneeMunswami ปีที่แล้ว +3

    Blessings from south africa

  • @angelinehephzibah5115
    @angelinehephzibah5115 ปีที่แล้ว +11

    The kutty baby girl singing so well touch my heart alot

  • @appudani5738
    @appudani5738 ปีที่แล้ว +1

    YAHWEH..... Real Name of our Heavenly Father is Revealed and Anointed Son YAHSHUA.... Both are ONE. " HALLELUYAH ". 𝙱𝚕𝚎𝚜𝚜𝚎𝚍 𝙸𝙽𝙳𝙸𝚈𝙰𝙽'𝚂.

  • @k.anthoniandani
    @k.anthoniandani 8 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேற்பதன் மூலம் தானாகவே நம்மை ஆண்டு கொண்டு இருக்கும் சாத்தான் நம்மைவிட்டு விலகும்

  • @miltonsamuel.j
    @miltonsamuel.j 2 ปีที่แล้ว +28

    It's a great joy to be a part of this song♥️. Glory to god.

  • @joyviji7577
    @joyviji7577 3 หลายเดือนก่อน +1

    In 2023 I used to pray early morning with his worship songs for my marriage.... Because my marriage is delayed and it has lot of struggles... I asked God please fix my marriage within this may month... Lord help me a lottttttt to find my man at may 20th.. we got married at June... Thank you Jesus for everything happened to my life....

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 2 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏 Glory Glory Glory 🙏 Holy Holy Holy 🙏 Hallelujah Hallelujah Hallelujah Amen 💖💖💖.we Praise you Lord 🙏 Hallelujah Hallelujah Hallelujah Amen ✝️🛐

  • @LivinPaul
    @LivinPaul 2 ปีที่แล้ว +57

    Love this rendition! Beautiful translation and the production done so well without losing the authenticity of the original! Hats off to the entire team! 🔥🤍

    • @angaleespalani904
      @angaleespalani904 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @jayramaya6147
      @jayramaya6147 2 ปีที่แล้ว +1

      Absolutely beautiful love the song ❤

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      @@jayramaya6147 th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว

      th-cam.com/video/T56xXaY-3pQ/w-d-xo.html

  • @esther2057
    @esther2057 2 ปีที่แล้ว +4

    Senaigalin karthar aagiya rajavai en kangal kaanattum❤️Filled with the holy spirit while praising Jesus with spirit and truth ❤️

  • @ebi1847
    @ebi1847 ปีที่แล้ว +3

    Fantastic worship medley...... Beautiful songs.. Ellaaroda voice um fantastic aa irukku... 5 time's ku mela kettaachu Medley.. But no bore.... Wonderful Medley "Yahweh medly"

  • @anandrajJoys
    @anandrajJoys ปีที่แล้ว +1

    To God bless very strongly Amen worship Jesus Coming soon 🙏⛪🛐✝️

  • @rajmohun7452
    @rajmohun7452 ปีที่แล้ว +5

    Glory to the Highest, Jesus Christ for your awesome, amazing and gifted voices' as you glorify Him and spread Him in our Entire India, to increase His Territory in our Entire India.It's blessed to see the Army of Jesus Christ rising everyday in our India ❤👃

  • @lovedalestudios
    @lovedalestudios ปีที่แล้ว +6

    Heard this song in Malayalam a few months ago, and I was just thinking, this could be a pan India worship song....! And, now listening to the same song in Tamil, gave me goosebumps! Indeed, you will feel the joy in the Holy Spirit as you listen to this song!!! May God bless us all!

    • @JesusLove-r5s
      @JesusLove-r5s 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 2 ปีที่แล้ว +29

    Presence Overflowing ❤ God Bless everyone

  • @SaloshneeMunswami
    @SaloshneeMunswami ปีที่แล้ว +5

    Blessings from south Africa may you'll always be blessed

  • @anniesantony7758
    @anniesantony7758 ปีที่แล้ว +1

    The first time I heard this song was when I was travelling to office in office cab. I couldn't stop listening I did repeat it for like so long. But once when I was travelling in public transport and listening to this song, I saw a flag, all of sudden I imagined Lord coming down with his army clothed in white and everyone shouting his name prepared for the battle, tears rolled down my eyes. The depth of the song is way beyond measures. Thank You Lord for using your children for your glory :).

  • @joelroeh2101
    @joelroeh2101 11 หลายเดือนก่อน +4

    Song selection vera level... soulful lyrics... heaven presence

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 2 ปีที่แล้ว +19

    We can feel the presence of God entire the whole songs 😇

    • @ushaleo905
      @ushaleo905 ปีที่แล้ว

      Yes, the Presence of God is sufficient

  • @Princy-q6b
    @Princy-q6b 17 วันที่ผ่านมา

    This is the worship that gave me strength and will power during the time when my younger sister who was really close to my was admitted in hospital and was struggling with her life and even tho I lost her this song is the only thing that I have as her memory thank you pastor 🙏🏻

  • @denny7165
    @denny7165 2 ปีที่แล้ว +8

    I was filled by the power of holy spirit

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว

      th-cam.com/video/T56xXaY-3pQ/w-d-xo.html

  • @RasathiR-q7d
    @RasathiR-q7d ปีที่แล้ว

    Jesus loves you and Jesus calls you.share the gospel to others.amen.

  • @reenunicksan9784
    @reenunicksan9784 ปีที่แล้ว +4

    The room fills with His presence every single time I play this worship!!!

  • @viveknambiar4230
    @viveknambiar4230 2 ปีที่แล้ว +7

    Fire 🔥 in the exaltation..All the praise, glory and honor be to Jesus.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @rubangeorge9857
    @rubangeorge9857 2 ปีที่แล้ว +4

    Praise be to Jesus Christ Glory to God.We can feel the Presence of God and glorifying the Lord Alm🔥ghty. Amen

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @elwinsolomonprayforindia4836
    @elwinsolomonprayforindia4836 2 ปีที่แล้ว +16

    Triple crown...the choice of the songs are so moving..Really enjoying every bit of keys,voice and choirs.. Lovely touches of Guna Anna's looks smoothie..Need Guna Anna's piano playing more...Happy to see John paul Anna on this screen. Great and humble man of God.. Appreciating the presence of Prakruthi here. Baby Gabi's holding the mic is purely lifting the quality of the screen and so much Lovely..Pr.Robert and Pr.Sneha God will surely bless you in packages..Blessed having Pr.Sunny..Give us more songs to worship the creator...Missing Pr. Joshua our teddu a lot in this video...

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @obedhedomy883
      @obedhedomy883 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/T56xXaY-3pQ/w-d-xo.html

    • @BibleBrushup
      @BibleBrushup ปีที่แล้ว

      Praise God

  • @laxmanchristo....6260
    @laxmanchristo....6260 2 ปีที่แล้ว +2

    பாடலை கேட்டவுடன் அழுது விட்டேன்.....I love Robert Anna

  • @RubanKavitha-e6h
    @RubanKavitha-e6h 6 หลายเดือนก่อน +1

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் கேட்பவர்களையும் உணரவைக்கின்ற அருமையான பாடல் ❤️❤️❤️❤️

  • @6462able
    @6462able ปีที่แล้ว +5

    This song is a soul touching song. A very very anointed one, which aims at lifting up the Mighty God's name, because He alone is worthy of all the Praise & Worship. Amen.

  • @kaviya3048
    @kaviya3048 ปีที่แล้ว +1

    Yaaweh Neer engal thanjam.....💌🥺 Isravelai kaapavar neer alllavooo😌

  • @devesahayamsd7359
    @devesahayamsd7359 3 หลายเดือนก่อน +1

    A SONG CAN PENETRATE YOU HEART.. GOD BLESS BRO.ROBERT ROY AND THE
    ENTIRE SINGERS AND ORCHESTRA

  • @londonlions6990
    @londonlions6990 ปีที่แล้ว +3

    He is the living Lord Amen 😍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @kanishak5263
    @kanishak5263 ปีที่แล้ว +3

    I Love this song send my favourite song All Glory Glory Glory to God 🙏🙏🙏🙏

  • @sarojinimather4741
    @sarojinimather4741 ปีที่แล้ว +10

    I listen to this song every morning, it is a beautiful praise song. The little girl who sing along is so genuine in her praise, may God bless her.

  • @gospelfactory6733
    @gospelfactory6733 2 ปีที่แล้ว +3

    It's a week before I heard the Malayalam version of Yahweh song.. was thinking about Tamil version for the same.. and see Today I witness this powerful pack of presence.. Glory be to God 🙌
    #ThekeeperofIsrael

    • @thayalanthayalan5012
      @thayalanthayalan5012 2 ปีที่แล้ว

      Amen Amen Amen ho glory glory to my father Jesus

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      @@thayalanthayalan5012 th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @jeevajosephinsubajeyarajda9669
    @jeevajosephinsubajeyarajda9669 3 หลายเดือนก่อน +1

    This is my one of the all time favourite song in my playlist, it gives peace, faith and spiritual confidence about Jesus who protects me in my ups and downs...

  • @tamilselviselvaraj3232
    @tamilselviselvaraj3232 ปีที่แล้ว +1

    Payangal neengidum amen hallelujah ❤🙏💘👌👌👍🙌

  • @Pradsouza12345
    @Pradsouza12345 2 ปีที่แล้ว +10

    One of my favourite in Malayalam, now in Tamil very beautiful worship 🥰

  • @sharmilarajkumar890
    @sharmilarajkumar890 2 ปีที่แล้ว +3

    Praise God ! Let his Kingdom Come !
    Let his people Arise and Shine for his Glory! Let the Aroma of Christ fill this Earth!Thanks for this beautiful song.
    God bless you all.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @antushagnes1127
    @antushagnes1127 2 ปีที่แล้ว +3

    I won't sleeep... Till My Mission completed!

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @juniusjayakanthan8618
    @juniusjayakanthan8618 ปีที่แล้ว +2

    All Glory And Honour Be To Our Most High God 🙌🏻 Presence Filled ✝️🙌🏻May God Continue To Bless You All 🙌🏻

  • @தமிழசுரன்
    @தமிழசுரன் ปีที่แล้ว +2

    All language songs of this version brings Holy spirit closer to his people and enlightenment to the gentiles. Hallelujah ❤

  • @Able-u2k
    @Able-u2k 2 ปีที่แล้ว +12

    Isravaelai kaapavar neer alavo....amen... wonderful lyrics 👏 it's powerful with the anointing of the Lord...

  • @ushaleo905
    @ushaleo905 ปีที่แล้ว +1

    Whenever I sing this beautiful song, i feel the Glorious Presence of our Lord surrounding me🕊️🕊️🕊️🕊️🔥🔥🔥🌈🌈✨✨⭐✨✨

    • @rukshir571
      @rukshir571 ปีที่แล้ว

      Exactly!🥺♥️💫

  • @sangeethajames9415
    @sangeethajames9415 ปีที่แล้ว +13

    My daily song while working, walking and driving. Awesome presence of God. Thank you.

  • @Pradeep-cv5lr
    @Pradeep-cv5lr ปีที่แล้ว

    Parisuthar Parisuthar Parisutharea amen

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 3 หลายเดือนก่อน

    Reading through the Bible is a rewarding experience, and these plans can help you do it!
    🙏☝☝🙏🙏❤❤❤❤❤

  • @தமிழசுரன்
    @தமிழசுரன் ปีที่แล้ว +7

    Repeatedly the holy spirit descends upon me when hear this song

  • @janatjenifer3196
    @janatjenifer3196 2 ปีที่แล้ว +3

    Presenceful and Whelming compilation 🤍
    God bless you and use you all more and more🤍
    Glory to God 🤍

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @THSpot
    @THSpot 2 ปีที่แล้ว +6

    Entire this session we feel the presence of all mighty God.....

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @sherinjoice9973
    @sherinjoice9973 ปีที่แล้ว +3

    Wow what a presences full song thank you Jesus for giving this wonderful song.....❤️❤️❤️❤️ Really I love this song very much

  • @yuswatisantiyoosiebutarbut3038
    @yuswatisantiyoosiebutarbut3038 ปีที่แล้ว

    I LOVE YAHWEH. I LOVE THE SONG, YAHWEH ELOHIM BLESS ALL OF YOU . I am Indonesia, I am living in Kerala india

  • @jamesandrews1269
    @jamesandrews1269 ปีที่แล้ว +6

    My fav song in malayalam.
    Praise the Lord

  • @malimalinimali9247
    @malimalinimali9247 ปีที่แล้ว

    Enaku romba pudicha song

  • @04220118
    @04220118 9 หลายเดือนก่อน

    Yes halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah and we can see it or understand about his creation like a wings or sky or air or raining or been moving by his sound voice today and tandair today halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @smuralismurali8369
    @smuralismurali8369 หลายเดือนก่อน +1

    Yaweh neer engal devan 🎉

  • @04220118
    @04220118 9 หลายเดือนก่อน

    Yes halleluyah praise the lord 🙏 my children southerama halleluyah and say thanks for the sound create of voice holy spirit halleluyah for his holy family today halleluyah my children southerama praise the lord 🙏 my children southerama and also every aspect between single word today halleluyah it is like alive for us by our holy father Jesus Christ with is us today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @samsar7589
    @samsar7589 6 หลายเดือนก่อน

    Amen 🙏 AMEN 🙏 thank Christ Jesus 🙏 i always wanted to see Sneha Roy but in this beautiful song i have seen sneha my daughter,s friend Jennifer,i always hear Roy ,s song to worship i love u darling sneha ❤❤❤❤

  • @divyabarathiaaron16
    @divyabarathiaaron16 2 ปีที่แล้ว +4

    Very powerful medley✌️ I’m addicted to the “Yahweh” song 🎧

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @ashaevan1703
    @ashaevan1703 2 ปีที่แล้ว +1

    Glory to 👑Jesus appa👑 , whenever I sing this song , I could feel the presence of my Heavenly Father , I love u so much appa , no one is like u , love u appa .
    Thank u pastor and team for giving us this wonderful graceful song , surely Jesus father is moving in our hearts ♥️

  • @antushagnes1127
    @antushagnes1127 2 ปีที่แล้ว +2

    He never sleeps. So I too can't sleeep.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @antushagnes1127
    @antushagnes1127 2 ปีที่แล้ว +1

    Our pastor sang this song the last Sunday's Sunday. Last Sunday only I HEARED this song. Heart broke could not hear sermon that day. Radha Ma'am special meeting I longed for Revival or end time message. I got it. That day only Revival in KaniyaKumari and there in Chennai! 👍😇

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @ranisree8152
    @ranisree8152 ปีที่แล้ว

    Parisuthar Parisuthar Parisuthar avar hallelujah glory to Jesus Amen 🙏

  • @martinbethel
    @martinbethel 2 ปีที่แล้ว +6

    Praise the Lord from Germany.. Martin and Family 🙏🙏👍👍🙏🙏

  • @Eddusam555
    @Eddusam555 2 ปีที่แล้ว +3

    Glory to God Almighty... Amen 🙏🙏🙌🙌

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @upliftinggodsword...6409
    @upliftinggodsword...6409 5 หลายเดือนก่อน

    Praise God
    When ever I am hearing this song I felf Gods presence so strong. Praise God....Praise God for your presence Lord Jesus.

  • @DavidWilliamschoolai
    @DavidWilliamschoolai 6 หลายเดือนก่อน

    Wonderful singing... Thank you JESUS.... Thanks to all the members....felt the presence every moment with tears....THANK YOU JESUS....

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 3 หลายเดือนก่อน

    Psalm 113
    1 Praise the Lord.[a]
    Praise the Lord, you his servants;
    praise the name of the Lord.
    2 Let the name of the Lord be praised,
    both now and forevermore.
    3 From the rising of the sun to the place where it sets,
    the name of the Lord is to be praised.
    4 The Lord is exalted over all the nations,
    his glory above the heavens.
    5 Who is like the Lord our God,
    the One who sits enthroned on high,
    6 who stoops down to look
    on the heavens and the earth?
    7 He raises the poor from the dust
    and lifts the needy from the ash heap;
    8 he seats them with princes,
    with the princes of his people.
    9 He settles the childless woman in her home
    as a happy mother of children.
    Praise the Lord.

  • @jesusmy4785
    @jesusmy4785 6 หลายเดือนก่อน

    Amen...Glory be to God Almighty forever 🙏

  • @johnchrist6625
    @johnchrist6625 ปีที่แล้ว

    Love you appa yen rajavey yen rajavey neer periyavar

  • @nancydeborah
    @nancydeborah 2 ปีที่แล้ว +6

    SENAIGALIN KARTHAR PARISUTHAR. Absolute tears ❤

  • @rajendranarool1135
    @rajendranarool1135 2 ปีที่แล้ว +1

    Ungal paechchu-- idaiyidayae-- paattiyae kedukkirathu. Athai kuraiththukkollungal.

  • @DeiGratia.official
    @DeiGratia.official 2 ปีที่แล้ว +3

    Wow, what an astonish lyrics. Bloomed by the touch of Holy Spirit

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @liliananthony01
    @liliananthony01 ปีที่แล้ว +1

    Pastor listening to this beautiful song made me feel the presence of God in my life .Just love all your songs ..All glory to God 🙌

  • @godsmusic3507
    @godsmusic3507 2 ปีที่แล้ว +4

    Am waiting for this song..... Finally got it and loved it 😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🥁🥁🥁🥁🥁🥁🥁🔥🔥🔥🔥🔥

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

    • @godsmusic3507
      @godsmusic3507 2 ปีที่แล้ว +1

      @@Aaghum 👍👍

  • @johndavid5901
    @johndavid5901 2 ปีที่แล้ว +3

    Amazing Rendition.
    Simply superb.
    Glory to God.
    God bless you all 🙏

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @teenajenifer7997
    @teenajenifer7997 2 ปีที่แล้ว +2

    Amen Amen Wonderful worship song 🎵 Feel really his holy presence Amen Amen

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +186

    பயமே நம் வாழ்வில் ஆள்வதில்லை
    நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
    நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
    புது நம்பிக்கை திடன் நம்மில் பெறுகிடுமே-2
    யாவே நீர் என்றும் எங்கள் தெய்வம்
    தலைமுறை தலைமுறையாய்
    யாவே நீர் எங்கள் தஞ்சம்
    தலைமுறை தலைமுறையாய்
    நீர் உறங்குவதில்லை
    நீர் தூங்குவதில்லை
    இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ-2
    1.மரண பயம் நம்மில் மாறிடுமே
    சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே-2
    மரணத்தை ஜெயித்தவர் சத்ருவை வென்றவர்
    சகலத்தையும் என்றும் ஆள்பவரே-2-யாவே நீர் என்றும்
    2.தோல்விகள் எல்லாம் மாறிடுமே
    உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே-2
    நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர்
    உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை-2--யாவே
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3
    பரிசுத்தர் பரிசுத்தரே-2-சேனைகளின்
    ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர்
    சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்-2
    அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
    இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்-2-சேனைகளின்
    ஆதியும் அந்தமுமானவர் அவர்
    அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்-2
    இருந்தவரும் இருப்பவரும்
    சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்-2-சேனைகளின்
    உயரமும் உன்னதமுமான
    சிங்காசனத்தில் வீற்றிருக்கும்-2
    சேனைகளின் கர்த்தராகிய
    ராஜாவை என் கண்கள் காணட்டும்-2-சேனைகளின்
    ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா
    ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா
    ஆ.ஆ..ஆ..ஆ அல்லேலூயா ஆ.ஆ..ஆஆமென்-2

    • @DanielKishore
      @DanielKishore 2 ปีที่แล้ว +10

      Bayame Nam Vaazhvil Aazhvadillai
      Nam Kaalangal Devanin Karangalilae
      Nambikkai Illa Nilai Maaridum
      Pudhu Nambikkaithidan Nammil Perugidumae-2
      Yahweh Neer Yendrum Nam Devan
      Thalaimurai Thalaimuraiyaai
      Yahweh Neer Yengal Thanjam
      Thalaimurai Thalaimuraiyaai
      Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
      Isravelai Kaapavar Neer Allavo-2
      Marana Bayam Nammil Maaridumae
      Sathruvin Bhayangal Yellaam Neengidumae-2
      Maranathai Jeyithavar
      Sathruvai Vendravar
      Sagalathaiyum Yendrum Aazhbavare-2
      Yahweh Neer Yendrum Nam Devan
      Thalaimurai Thalaimuraiyaai
      Yahweh Neer Yengal Thanjam
      Thalaimurai Thalaimuraiyaai
      Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
      Isravelai Kaapavar Neer Allavo-2
      Tholvigal Yellaam Maaridume
      Um Naamathil Vyaadhigal Neengidume-2
      Neer Yengal Parigaari
      Jeyamaaga Nadathuveer
      Ummai Allaal Veru Naamam Illai-2
      Yahweh Neer Yendrum Nam Devan
      Thalaimurai Thalaimuraiyaai
      Yahweh Neer Yengal Thanjam
      Thalaimurai Thalaimuraiyaai
      Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
      Isravelai Kaapavar Neer Allavo-2
      Yahweh Neer Yendrum Nam Devan
      Thalaimurai Thalaimuraiyaai
      Yahweh Neer Yengal Thanjam
      Thalaimurai Thalaimuraiyaai
      Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
      Isravelai Kaapavar Neer Allavo-2
      Senaigalin Karthar Parisutthar-3
      Parisutthar Parisutthare-2
      1. Oruvarai Saavamai Ullavar Ivar
      Serakooda Olidhanil Vaasam Seibhavar-2
      Agilathai Vaarthaiyal Sirushtitthavar
      Yesuve Ummaye Aaradhippom-2
      Senaigalin Karthar Parisutthar-3
      Parisutthar Parisutthare-2
      2. Aadhiyum Andhamum Aanavar Ivar
      Albhavum Omegavum Aanavar Ivar-2
      Irundhavarum Iruppavarum
      Seekkiram Varappogum Raja Ivar-2
      Senaigalin Karthar Parisutthar-3
      Parisutthar Parisutthare-2
      3 .Uyaramum Unnadhamum Aana
      Singasanathil Veettirukkum-2
      Senaigalin Karthar Aagiya
      Rajavai Yen Kangal Kaanattum-2
      Senaigalin Karthar Parisutthar-3
      Parisutthar Parisutthare-2
      Senaigalin Karthar Parisutthar-3
      Parisutthar Parisutthare-2
      Senaigalin Karthar Parisutthar-3
      Parisutthar Parisutthare-4
      Ha Ah Ah Hallelujah
      Ha Ah Ah Hallelujah
      Ha Ah Ah Hallelujah
      Ha Ah Ah Hallelujah
      Amen

    • @joycemargaret6369
      @joycemargaret6369 ปีที่แล้ว +1

      God will bless you abundantly my son....done good job. Thank you soooooooo much lyric. 🙏🙏🙏

    • @DanielKishore
      @DanielKishore ปีที่แล้ว

      @@joycemargaret6369 🙏🏼❤️

    • @susilakanagaraj1082
      @susilakanagaraj1082 ปีที่แล้ว

      Amen.amen.amen

    • @susilakanagaraj1082
      @susilakanagaraj1082 ปีที่แล้ว

      Amen

  • @naliniseyan6207
    @naliniseyan6207 2 ปีที่แล้ว +3

    Such a beautiful worship Melody.. Thanks be to God.

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @RaniGeorge-ey8kj
    @RaniGeorge-ey8kj 6 หลายเดือนก่อน

    This song really touches my heart..praise his holy name..south Africa

  • @lydiaireneirene9771
    @lydiaireneirene9771 2 หลายเดือนก่อน

    Many a time I have been listening to this song. Every time it's new,filling the place with His presence

  • @samueljayraj674
    @samueljayraj674 ปีที่แล้ว +1

    wonderful song........Can feel the presence of god...........Glory to god...........amen.............

  • @rajalingamjeromea4780
    @rajalingamjeromea4780 2 ปีที่แล้ว +3

    Best worship song
    Awesome glory to lord ❤️❤️❤️❤️

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.

  • @joewesleysamuel4170
    @joewesleysamuel4170 2 ปีที่แล้ว +4

    One of the greatest Inspirations in my young age that created a deep desire in me to become a worshipper is Robert Roy Annan.
    Anointed Rendition! Surely in repeat mode❤️

    • @Aaghum
      @Aaghum 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BN3Ggb9q514/w-d-xo.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in TH-cam.