ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இன்னும் துதிப்பேன் | Innum Thuthipaen | Nandri 8 | Rev. Alwin Thomas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2020
  • #innumthuthipaen #tamilchristiansong #nandri8 #newrelease #alwinthomas
    Why, my soul, are you downcast? Why so disturbed within me? Put your hope in God, for I will yet praise him, my Savior and my God. - Psalm 42:5, Psalm 42:11, Psalm 43:5
    Lyric, Tune & Sung by
    Rev. Alwin Thomas
    Music Arranged and Programmed - John Rohith
    Guitars - Keba Jeremiah
    Drums - Jared sandy
    Strings co-ordinator - Yenzone bakyanathan
    Backing vocals - Rohith Fernandes, Preethi Immanuel, Neena Mariam
    Recorded @ Selah studios by Wilson Durai, VGP Studios by Biju James, Oasis Studio by Prabhu Immanuel
    Mixed and Mastered @Berachah Studios by David Selvam
    Video Co-ordination - Monica Brolin
    Designs - Anish James
    Video Featuring
    Drums- Vineet David
    Bass guitar - Chris jason
    Video production - Nejo Production
    Direction - Kamal
    Cinematography - Suresh Kumar Sundaram
    Focus puller - Sridhar Reddy
    Art - Martin
    Asst - Karthick , Wesly
    Edit - John Wesly
    Di - Karthick
    Video Powered by
    Yeshua Living Water Ministries
    Special thanks to
    Bro. Solomon Wellington, Dallas
    -----------------------------
    Lyrics:
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் - 2
    1. வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2
    2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் - 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2
    Bridge
    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர் - 4
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்
    Additional Verse:
    3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் - 2
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் - 2
    Innum Thuthippen
    Innum Potruven
    Innum Ummai Aarathippen - 2
    Ekkalamum Naan Thuthippen
    Enneramum Naan Potruven - 2
    1. Vyathiyin Vethanai Peruginaalum
    Maranathin Bayam Ennai Soozhnthalum - 2
    Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
    Unthan Thazhumbugalal Kunamakkiduveer - 2
    2. Nambikkai Yavumae Izhanthalum
    Ellamae Mudinthathu Endralum - 2
    Enthan Kallaraiyin Kallai Purattiduveer
    Ennai Marubadiyum Uyirthezhumba Seiveer - 2
    Bridge
    Nallavar Vallavar Sarva Vallavar - 4
    Additional Verse:
    3. Thanimayin ennangal soolnthaalum
    Kannerae padukayai maarinaalum - 2
    Ennai aravanaithu kattiyelupiduveer
    Naan Ilanthavarai iratippai tharuveer -2
    English Version:
    I will praise you more
    I’ll exalt you more
    I’ll worship you more^ my Lord - 2
    In all seasons, I’ll praise You
    All the time, I’ll exalt you - 2
    1. When sickness and pain increases in me
    Even though fear of death, surrounds me
    You will raise me again strengthen me Lord
    By your precious stripes you will heal Lord
    2. When all my hopes are lost and gone
    When people said it’s all over now
    You will move the big rock from the mouth of my grave
    You will raise me again resurrecting my life
    Bridge
    Nallavar Vallavar Sarva Vallavar - 4
    You are good, Powerful, Almighty God
    -----------------------------
    #innumthuthipaen #nandri8 #alwinthomas #tamilchristiansongs #trendingsongs

ความคิดเห็น • 499

  • @alwinthomas
    @alwinthomas  3 ปีที่แล้ว +608

    If you are blessed by this song, would you please share a few words in the comments.

    • @dannyjo3674
      @dannyjo3674 3 ปีที่แล้ว +31

      Dear Pastor
      Your songs are very Spl and the words of your msg also wonderful... And specially in this song I feel the wonderful presence... Thanku Thank you so much...

    • @estheraugusta3511
      @estheraugusta3511 3 ปีที่แล้ว +24

      2000s Alwin bro back... Continue the Good work for God

    • @Itsjojoem
      @Itsjojoem 3 ปีที่แล้ว +10

      Shalom Pastor you're such a blessing to us and the song was so amazing. It keeps on stirring in the spirit to worship the LORD more and more even though we might be in what kind of situation. Such an amazing revelation and power released in the atmosphere from this song. Really blessed with the song. GOD bless you and I hope that the LORD will continue to use you for HIS kingdom. Blessings from Malaysia😍

    • @JosephAldrin
      @JosephAldrin 3 ปีที่แล้ว +63

      Powerful song Alwin annan! Since I heard it in the God music this morning, I’ve been singing it within me.... Anointed 💪🏻💪🏻💪🏻
      Singing Psalm 42:11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

    • @Johninbaraj
      @Johninbaraj 3 ปีที่แล้ว +8

      Anoited Worship song Alwin Anna....Powerful lyrics....Blessed...

  • @edwinanandham9160
    @edwinanandham9160 3 ปีที่แล้ว +185

    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்ப செய்வீர்❤️❤️❤️

  • @santhistella7420
    @santhistella7420 3 ปีที่แล้ว +190

    பாடலைக் கேட்கும் போது (கண்ணீரினால்) என் மேல் புதிய அபிஷேகம் ஊற்ற படுகிறது. நன்றி இயேசுவே

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 ปีที่แล้ว +254

    So glad to be part of this beautiful track !!
    In all seasons, I’ll praise You !!!

    • @alwinthomas
      @alwinthomas  3 ปีที่แล้ว +66

      Dear Keba, from the time we composed the song to the bridge, you have always been encouraging me to release this song! I believe this is the right season for it! Thank you for your contribution from conception to visualization!

    • @lillymary9876
      @lillymary9876 3 ปีที่แล้ว +11

      Big fan ❤️ bro.. love your work ❤️.. God bless you

  • @divyasundarjeyakumar4786
    @divyasundarjeyakumar4786 3 ปีที่แล้ว +66

    At first time i hear : i like it
    second time : i loved it
    third time : i can't stop hearing
    after that i started to hear, sing and praise like a mad . I can feel the presence of god 🔥🔥🔥rocking song.

    • @alwinthomas
      @alwinthomas  3 ปีที่แล้ว +17

      Keep worshiping more..

  • @rubyrajavel2973
    @rubyrajavel2973 ปีที่แล้ว +52

    Such a meaningful song. Glory to Jesus 😍
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் - 2
    1. வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2
    2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் - 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2

  • @amalanto641
    @amalanto641 3 ปีที่แล้ว +25

    தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்
    😢😢😭இந்த வார்த்தைகள் தேவன் என்னக்காக பேசியாவார்த்தைகள் போல இருக்கின்றது அபிஷேகமுள்ள பாடல் வரிகள்

  • @revivalagchurchsirumugai5852
    @revivalagchurchsirumugai5852 3 ปีที่แล้ว +15

    கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்..ஆமென்.

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +84

    Praise the Lord..
    Anointed lyrics.. This song is really blessing to those who Wait for the Lord..May this song heals and touches to many souls... God bless you bro and may God bless your ministries...

  • @Bridgit_Catherin
    @Bridgit_Catherin 3 ปีที่แล้ว +88

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன்
    வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்
    நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும்
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்
    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர்
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்
    தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்

  • @grarenmusic4816
    @grarenmusic4816 3 ปีที่แล้ว +11

    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்ப செய்வீர்

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 3 ปีที่แล้ว +9

    Amen, இன்னும் துதிப்பேன்.
    என்னநடந்தாலும் துதிப்பேன்...
    உயிரூட்டும் பாடல்......
    Glory to the lord.

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +24

    இன்னும் துதிப்பேன்
    இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்-2
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன்-2-இன்னும்
    1.வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்-2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்-2-இன்னும்
    2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும்-2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச்செய்வீர்-2-இன்னும்
    3.தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்-2
    நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர்-4-இன்னும்
    Innum Thuthipaen
    Innum Potruvaen
    Innum Ummai Aarathippen-2
    Ekkalamum Naan Thuthippaen
    Enneramum Naan Potruvaen-2-Innum
    1.Viyathiyin Vethanai Peruginaalum
    Maranathin Bayam Ennai Soozhnthaalum-2
    Meendum Ezhuppiduveer Belan Koduththiduveer
    Unthan Thazhumbukalaal Gunamakkiduveer-2-Innum
    2.Nambikkai Yavumae Izhanthaalum
    Ellamae Mudinthathu Endraalum-2
    Enthan Kallaraiyin Kallai Purattiduveer
    Ennai Marubadiyum Uyirthezhumba Seithiduveer-2-Innum
    3.Thanimayin Ennangal Soozhnthaalum
    Kanneerae Padukkayaai Maarinaalum-2
    Ennai Aravanaiththu Kattiyezhuppiduveer
    Naan Izhanthavatrai Irattippai Tharuveer-2
    Nallavar Vallavar Sarva Vallavar-4-Innum

    • @dewaisaack
      @dewaisaack 3 ปีที่แล้ว +1

      Nice bro

    • @stephanjenoltron8520
      @stephanjenoltron8520 3 ปีที่แล้ว

      Nice song ❤️

    • @jesusnelsonofficial3661
      @jesusnelsonofficial3661 3 ปีที่แล้ว

      Daniel kishore , god bless you..... இன்னும் துதிப்பேன் , இன்னும் போற்றுவேன் , ஆண்டவரே உமக்கு நன்றி.....❤️நல்லவர் வல்லவர் சர்வ வல்லமை படைத்தவர்.....உமக்கு நன்றி ...உமக்கு ஸ்தோத்திரம் தேவா ஆமென்❤️

    • @anitharaj3286
      @anitharaj3286 3 ปีที่แล้ว +1

      Whenever I want lyrics., I just search ur name ( daniiel)... Thank you for ur help...br0

  • @AsbornSam
    @AsbornSam 3 ปีที่แล้ว +102

    What a presence dear Annan 😍🥰🙌

    • @alwinthomas
      @alwinthomas  3 ปีที่แล้ว +35

      Thank you my dear thambi.. so does your songs also..

  • @inbanilapandian4574
    @inbanilapandian4574 3 ปีที่แล้ว +22

    Anna,yesterday after finished my household works I slept in the afternoon...my soul sings this song..
    I don't know how long it takes..
    When I wake up I was filled with such an energy and happiness...
    Glory to God

  • @almighty6091
    @almighty6091 3 ปีที่แล้ว +20

    Amen. இந்த பாடல் மூலம் அனேகர் விடுதலை பெற்று சந்தோஷ துதியோடு சீயோனுக்கு திரும்புவார்கள் 🙏🙏🙏. எங்கள் தகப்பனுக்கே மகிமை உண்டாவதாக 🙌🙌🙌🙌.
    God bless you pastor

  • @subramanismani9635
    @subramanismani9635 3 ปีที่แล้ว +6

    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2
    எக்காலமும் நான் துதிப்பேன்
    எந்நேரமும் நான் போற்றுவேன் & 2
    1. வியாதியின் வேதனை பெருகினாலும்
    மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2
    மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
    உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2
    2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
    எல்லாமே முடிந்தது என்றாலும் & 2
    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2
    Bridge
    நல்லவர் வல்லவர்
    சர்வ வல்லவர் & 4
    இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
    இன்னும் உம்மை ஆராதிப்பேன்
    Additional Verse:
    3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
    கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் & 2
    என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
    நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் & 2

  • @moseslivingstoneofficial
    @moseslivingstoneofficial 3 ปีที่แล้ว +33

    நீங்க என்னுடைய ஊழிய பாதையில் Example, ஐயா ஆவிக்குரிய தகப்பன்..U are Such a Great inspiration&Impact.. ஐயா.. More than 11month I'm waiting for this Song...💐💐💐❤️❤️❤️❤️❤️🔥🥰💐 Every Seconds Presence presence presence.. Glory to God....💐🤗

  • @denikakutty6841
    @denikakutty6841 2 ปีที่แล้ว +4

    அப்பா என் ஜீவனுள்ள நாளெள்ளாம் உம்மை துதிப்பேன் டாடி

  • @nelsonpravin5676
    @nelsonpravin5676 3 ปีที่แล้ว +3

    jesus is the truth and honest between all of us. 😘😘

  • @jsamsanmdrug4113
    @jsamsanmdrug4113 3 ปีที่แล้ว +4

    Really 😭😭😭😭 Jesus Strengthened me with this Song ,Am really Feared of Death but He was my Saviour my soul ad Heart is in Him ....I was Rejected by my Family ,Friends ,Loved Once,Failed in Job oppurtunties,Failed in All Exams but am still Waiting for Gods Will ,Living for Him ,His Grace ❤️❤️❤️❤️ ....

  • @revivalmusicchannel3409
    @revivalmusicchannel3409 3 ปีที่แล้ว +13

    ரொம்ப ஆறுதலான பாடல் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @deepudeepu5115
    @deepudeepu5115 3 ปีที่แล้ว +13

    When he came to our church, and when he sing this song feeled mesmerizing .
    O lord Jesus . What a devine love u have given for us .

  • @raviphilip6270
    @raviphilip6270 3 ปีที่แล้ว +10

    இந்த பாடல் மூலம் எங்கள் குடும்பத்தில் துதியின் தடைகளை இயேசு அப்பா நீக்கினார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @JesusChrist-lk4vl
    @JesusChrist-lk4vl 3 ปีที่แล้ว +1

    Innum Thuthipaen

  • @mairajosephstgeorge6187
    @mairajosephstgeorge6187 3 ปีที่แล้ว +3

    இயேசு சர்வ வல்லவர். ஆமேன்

  • @samchristy3115
    @samchristy3115 3 ปีที่แล้ว +24

    Goosebumps! 🔥😳🚀 - This Song is perfect for the current situation! I will praise him in the midst of the storm! Love you Pastor ♥️🦁

  • @rojinisathya180
    @rojinisathya180 3 ปีที่แล้ว +6

    My current suitation....I cried hearing this song....hearing and singing this song repeatedly..... glory to God...god bless you abundantly pastor.....

  • @princesahararaj5136
    @princesahararaj5136 3 ปีที่แล้ว +4

    Amen Jesus Amen Thanku lord

  • @samuelsimon5605
    @samuelsimon5605 3 ปีที่แล้ว +32

    Very blessed, anointed and spirit- filled song. Much needed song for God's people. Thank you pastor

  • @kanaga3147
    @kanaga3147 3 ปีที่แล้ว +2

    I will worship more u god for u are good wonderful and my everyting
    And all dont think that godnvr take care of u but he saves u in all time

  • @rebeccarebecca1271
    @rebeccarebecca1271 3 ปีที่แล้ว +13

    🙏🏻Praise the Lord 🙏🏻
    A song with such a presence of the Holy Spirit and a right song at a right time 🙏🏻God bless you Pastor 🙌may God use you more and more in Jesus mighty name Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jeewana_EmpirE
    @Jeewana_EmpirE 3 ปีที่แล้ว +14

    Pastor alwin,
    Your songs always pull us to meet God's presence. What a presence. God bless your ministry.

  • @kistinandrew9609
    @kistinandrew9609 3 ปีที่แล้ว +2

    Inum thuthipen innum potruven

  • @glorykingston9809
    @glorykingston9809 3 ปีที่แล้ว +4

    அருமையான தேவனுடைய பிரசன்னம்😍😍 அபிஷேக வார்த்தைகள் 🙌🙏

  • @madhu7753
    @madhu7753 3 ปีที่แล้ว +6

    Thank you Father for providing these good servants of God ....Lord Jesus bless the team..

  • @minuminu3117
    @minuminu3117 3 ปีที่แล้ว +5

    One of my favorite PASTOR u r uncle... vry good song of u ....let god bless you still more uncle...n ur needs of all..glory to god...AMEN...👍🤩

  • @mvinomail
    @mvinomail 3 ปีที่แล้ว +15

    Really Heart touching song... right song at the Correct time...
    மீண்டும் எழுப்பிடுவீர்
    பெலன் கொடுத்தீடுவீர்
    ஆமென் ஆமென் ஆமென்
    இன்னும் துதிப்பேன்
    இன்னும் போற்றுவேன்

  • @Sureshbabu-fp8oq
    @Sureshbabu-fp8oq 3 ปีที่แล้ว +2

    I love you my Lord I believe only for you.

  • @rubatee9122
    @rubatee9122 3 ปีที่แล้ว +3

    இன்னும் துதிப்பேன்,இன்னும் நேசிப்பேன்,இன்னும் நம்புவேன.......

  • @ashaabhinash3616
    @ashaabhinash3616 3 ปีที่แล้ว +11

    Such a anointed song....every day I'm listening....feel the presence of God....thank you pastor....

  • @jemimajasmines1818
    @jemimajasmines1818 3 ปีที่แล้ว +9

    This song has really touched me...strengthened my spirit.Thank u pastor for the wonderful 🎵 🎶 🎵 🎶 song.amen

  • @amalanto641
    @amalanto641 3 ปีที่แล้ว +8

    Addicted to this song..... Listening more than twice a day.... what a song.soulful lyrics, ..... superb.... Thank you 🙇 Alwin Anna...

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 ปีที่แล้ว +3

    Amennnn 🙏🏻 hallelujah 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ எல்லாம் மகிமையும் என் தேவன் ஒருவருக்கே🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️என் ஜீவன் முடியும் கடைசி நொடி வரைக்கும் உம்மை மாத்திரம் உயர்த்துவேன் yesappa🙇🏻‍♀️

  • @xavierjoseph9485
    @xavierjoseph9485 3 ปีที่แล้ว +2

    yesappa nallvare vallvar en kalli purattip poduvar amean good message song

  • @sofiaa4371
    @sofiaa4371 3 ปีที่แล้ว +2

    The song is about the Lord no matter what, so we will keep worshipping the Lord no matter what.

  • @ShankarAndrew
    @ShankarAndrew 3 ปีที่แล้ว +4

    Nallavar Vallavar Sarvalavarrrrrr 💝💝💝. Innum Thuthipen 😍😍😍😍. Lovely song Pastor 😇😇😇😇. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.

  • @garimellakiranbala8730
    @garimellakiranbala8730 3 ปีที่แล้ว +6

    Songs of the hour much needed for the nations
    I believe God is going to bring a revival through this song

  • @leorakeshofficial4859
    @leorakeshofficial4859 3 ปีที่แล้ว +10

    Presence filled song and good combo rohith.... do more Anna

  • @vijayakumardhodmane5222
    @vijayakumardhodmane5222 3 ปีที่แล้ว +1

    Please the lords ❤️❤️❤️🙏🙏🙏🎉🎉🎉 jesus christ 💕💕💕 super song thanks you jesus christ amen. 2222..🙏👍

  • @rajeshflyfly
    @rajeshflyfly 3 ปีที่แล้ว +1

    Facing very very tough situation in my family..... But I will worship always

  • @agnespaul96
    @agnespaul96 3 ปีที่แล้ว +7

    Such an amazing man of God,
    Pastor, you prayed for me in the last night of the 21 days fasting prayers and I was strongly delivered by God's mighty hands. This song has made me more energetic and I am growing in faith. Thank you Pastor.
    God bless your ministry exceedingly and abundantly.

  • @sathishjayaraj3635
    @sathishjayaraj3635 3 ปีที่แล้ว +5

    Praise the lord... Thank you brother for this wonderful song.. thank you so much our lord god Jesus Christ...

  • @jossydsouza6426
    @jossydsouza6426 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @J.JohnsonPaul
    @J.JohnsonPaul 3 ปีที่แล้ว +3

    Feeling Of God's Presence ..

  • @gladson-ats3528
    @gladson-ats3528 3 ปีที่แล้ว +9

    Really an heart touching song which deeply inspires us to worship GOD more and more .❤️❤️ Thank u Alwin anna for this beauty , we love u .

  • @mrs.hepsibaruban6129
    @mrs.hepsibaruban6129 3 ปีที่แล้ว +7

    Praise the Lord, your songs are anointed . This song gives Hope in first Sunday of Advent 🙏🙏🙏.. Amen

  • @funnygaming2139
    @funnygaming2139 3 ปีที่แล้ว +3

    Praise the Lord Gift of Jesus🙏🙏🙏🙏

  • @hepsijs5501
    @hepsijs5501 3 ปีที่แล้ว +2

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 Nallavar vallavar sarva vallavar......

  • @Vinojabez
    @Vinojabez 3 ปีที่แล้ว +7

    Wonderful song my dear annan ❤️❤️ can feel the presence of holy spirit
    Wonderful lyrics and music
    💯 💯 💯
    Glory be to God ❤️

  • @tamaraiselvi2809
    @tamaraiselvi2809 3 ปีที่แล้ว +7

    Hi pastor really awesome.... Presence feel when listen this song... I. Listening this by hear phone really awesome... When I listen your album songs I don't know what happened to me it's feel really good pastor... I am very blessed when listen this song my 6 months child also... Keep singing pastor jesus always with you we all always pray for your ministry...

  • @glory9360
    @glory9360 3 ปีที่แล้ว +3

    God gift s the song 👌 👌👌👌

  • @jelinjenifer3743
    @jelinjenifer3743 3 ปีที่แล้ว +8

    Thankyou dear Pastor. Alwin Thomas. God's presence and the word of God has always been at its full potential in ur songs and messages. God's praise is never ending and is never enough... thankYOU.
    1Thessalonians 3:9
    How can we thank God enough for you in return for all the joy we have in the presence of our God because of you? of our God because of you?

  • @diluxantony4383
    @diluxantony4383 3 ปีที่แล้ว +1

    🌻🌺Amen. God bless you🌷🥀🌸💐🌹🏵️

  • @selvin.k.2718
    @selvin.k.2718 3 ปีที่แล้ว +7

    A fitting expression of every child of God who look upon God in this pandemic situation....Our God reigns for ever and still He is in His absolute control....over the situation and over that concerns us...So....INNUM THUTHIPEAN... INNUM PORTUVEAN and INNUM UMMAI AARAATHIPEAN.......
    May God continue to be Glorified through you and your ministry Pastor.....We are Blessed by this wonderful song...Amen...

  • @dianajosephine8491
    @dianajosephine8491 3 ปีที่แล้ว +12

    The lyrics of this song sprouts forth hope in our hearts when situations seem dead! Touching and life transforming lyrics annaa!

  • @24deepikathenaras75
    @24deepikathenaras75 3 ปีที่แล้ว +5

    Such a Awesome Song ❤️❤️ lyrics, music everything is heart touching & inspiring us to praise God for all his wonderful works.🙏🙏🙏😇😇😇

  • @sheilarengiah4124
    @sheilarengiah4124 3 ปีที่แล้ว +8

    Shalom....It's a beautiful song, brings our heart to the joy of spiritual worship ❤

  • @xavierjoseph9485
    @xavierjoseph9485 3 ปีที่แล้ว +1

    innum arrathipen yesuve

  • @miraclingiftar416
    @miraclingiftar416 3 ปีที่แล้ว +5

    Good song....👌
    Nice lyrics...😊😊..
    When hear this song ,feel the presence of God👌👌😊😊

  • @dydy9831
    @dydy9831 3 ปีที่แล้ว +1

    Amen adeavare

  • @Paulrock007
    @Paulrock007 2 ปีที่แล้ว +3

    எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
    என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் 🔥
    This Lyrics Rising up the Spirit...💪
    Was started talking in tongues hearing this song while riding 🔥🙏

  • @jpj2712
    @jpj2712 3 ปีที่แล้ว +15

    What a song! Song for the season! Such an anointed song.. Ps Alwin has done it again. God bless you abundantly Pas!

  • @shinianjel7573
    @shinianjel7573 3 ปีที่แล้ว +4

    Innum Thuthipen Innum potruven Innum ummai Aarathipen...Beautiful lyrics and So lovely song praise the Lord Jesus Christ Name Amen 🙏🏽👍🙇‍♀️

  • @paulbenjamin6859
    @paulbenjamin6859 3 ปีที่แล้ว +8

    I heard this song somewhere and i searched for this song nd heard... Now keep on hearing.... Am waitng to hear loot more worship songs like (ennale ne marakkapaduvadhillai)from u pastor.. Keep doing👍

  • @felcia48
    @felcia48 3 ปีที่แล้ว +8

    Start from the beginning till the end I felt the goosebumps pastor, amazing lyrics ,truly inspired .. God's presence was fully immersed in this song. One of the best worship song of this year👍. Glory to God.

    • @alwinthomas
      @alwinthomas  3 ปีที่แล้ว +3

      Amen! Glory to God alone ma

  • @saravananr8251
    @saravananr8251 2 ปีที่แล้ว +3

    Praise the Lord only tears

  • @user-vl5cm8gq3m
    @user-vl5cm8gq3m 3 ปีที่แล้ว +2

    Amen aandavar ummudane

  • @helenpushpajayanthi7666
    @helenpushpajayanthi7666 3 ปีที่แล้ว +1

    praise the Loard

  • @raabi.gidiongidion4069
    @raabi.gidiongidion4069 3 ปีที่แล้ว +3

    There is something in your song pastor.. first listen.. I can feel the presence of the our God..

  • @fredrickprem9300
    @fredrickprem9300 3 ปีที่แล้ว +2

    Glory to Jesus for his presence.my Jesus is glorified forever

  • @BALASAMSON
    @BALASAMSON 3 ปีที่แล้ว +5

    Yes, would sing in the.midst of storm! The lyrics is birthed from pain, therefore it is anointed and reaches people. God bless you

  • @roshinipeace1092
    @roshinipeace1092 3 ปีที่แล้ว +8

    This song was suitable for my situation...it melted me praise god

  • @madanr5612
    @madanr5612 3 ปีที่แล้ว +6

    I am touched by this song!
    Thank you Pastor!

  • @kennethgregory7583
    @kennethgregory7583 3 ปีที่แล้ว +6

    This wonderful and inspirational song teaches us the utmost value of Praising our Almighty Lord Jesus Christ!

  • @miraclegospelministries6659
    @miraclegospelministries6659 3 ปีที่แล้ว +1

    Super blessed Healing song Alwin Annan . The time of Healing song. I am blessed

  • @Simkar2012
    @Simkar2012 3 ปีที่แล้ว +1

    All words are very powerful, uncle I am Simrita from sixth standard, studying in Coonoor.
    I am listening to this song atleast four times a day uncle.

  • @oshingrace79
    @oshingrace79 3 ปีที่แล้ว +5

    Amen. Hallelujah wonderful song pastor. God blz u all. Glory to God

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 3 ปีที่แล้ว +1

    Very powerful and Anointing God's presence

  • @santhiyarajangam7986
    @santhiyarajangam7986 3 ปีที่แล้ว +4

    Pastor yours songs are very nice and it's filled with God's presence 🔥🔥

  • @gilbertvanniar8834
    @gilbertvanniar8834 3 ปีที่แล้ว +4

    Heart touching song prji.Tears come out.glory to god.Blessed by this song.from Gujarat.

    • @alwinthomas
      @alwinthomas  3 ปีที่แล้ว +2

      Thank you dear Annan!

  • @shirleyrebecca723
    @shirleyrebecca723 3 ปีที่แล้ว +5

    Pas. the song is so anointed along with the amazing music yet again.... Pas. All the songs coming from you has been such a Blessing to us as family as well as a great Blessing to our Church.... Awaiting for many more heart melting and awesome songs from Heaven through you Pas.
    Blessed songs for each season from Pas.Alwin Thomas.... Heartfelt thanks and Blessings from Bangalore.....

  • @rajeshp1292
    @rajeshp1292 3 ปีที่แล้ว +1

    Super very nice song l like the song very much Amen yesapa 🙏❤️👌

  • @hepsijs5501
    @hepsijs5501 3 ปีที่แล้ว

    Innum thuthippen innum potruven Innum ummai arathippen appa....😚

  • @Jrn_Jerin
    @Jrn_Jerin 3 ปีที่แล้ว +3

    Lyrics 💫 INNUM THUTHIPEAN ✨

  • @joshuajohn1632
    @joshuajohn1632 3 ปีที่แล้ว +3

    Anointed Music is so awesome the best in the circuit is playing good to see all in one place may the holy sprit god may guide for more songs and music like this

  • @cintralasuki7316
    @cintralasuki7316 3 ปีที่แล้ว +1

    Innum thuthipen 🙏🙏🙏😍

  • @anselregipreethi3146
    @anselregipreethi3146 3 ปีที่แล้ว +8

    Anointed worship Anna. AMAZING 👏 🎵 Each and every word speaks to me .Glory be to God.

    • @alwinthomas
      @alwinthomas  3 ปีที่แล้ว +3

      Thank you my dear sister

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 ปีที่แล้ว +2

    Amen alleluia

  • @abinesh8865
    @abinesh8865 2 ปีที่แล้ว

    அபிஷேகம்