வாங்க பழைய சோறு அமிர்தம் செய்யலாம்|Fermented Rice in Tamil|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @gunasekaranvanarani
    @gunasekaranvanarani 3 ปีที่แล้ว +4

    சாவித்திரி..
    நீங்க சொன்னபடி செய்து இப்போது சாப்பிட்டேன்..
    மிகவும் அருமை..
    நீங்க கூறியபடி இது சுவையான பூலோக தேவார்மிதமாக இருந்தது..
    வாழ்த்துக்கள் சாவித்திரி..

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி உங்க பதிவிற்கு

  • @sun3313
    @sun3313 2 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம், நன்றி.
    50 வருடத்திற்கு முன்பு எங்கள் அப்பத்தா(பாட்டி) வீட்டில் பழைய சோறு செய்யும் போது ..அவர்கள் மிச்சம் உள்ள சாதத்தில் இதுபோல் தண்ணீர் ஊற்றி , மண் பானை மூடிக்கு பதில் ஒரு மெல்லிய துணியை போட்டு மூடி, கட்டி வைத்து.பிரகு மண் பானையை , வானம் பார்த்த இடத்தில் வைத்து. காலையில் எழுந்ததும் தாங்கள் கூரியபடி சாப்பிடுவார்கள். பனித்துளி பட்டு சாதம் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍

  • @gopip2752
    @gopip2752 3 ปีที่แล้ว +1

    Amma intha kangi sapituthan yen college life mudichen ippa IT LA work panren intha vedio parthu enaku kanneerthan vanthathu really I like it Amma.....

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி பதிவிற்கு

  • @prabakaransundararajan7974
    @prabakaransundararajan7974 4 ปีที่แล้ว +4

    இந்த பழையசோருக்கு நைட்டு வச்ச மீன் குழம்ப சுடவச்சி சாப்ட்டா மிக அருமையா இருக்கும்;;அருமையாக பதிவு அக்கா;;;;

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி நன்றி

  • @KaniDevLok
    @KaniDevLok 5 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகா மண் சட்டியில் சமைத்து பழைய சாதத்திற்கு இணை ஏதும் இல்லை என்று உணர்த்தி விட்டீர்கள்... மிக்க நன்றி... இதுபோன்ற நாம் இன்று மறந்து போன உணவுகளை இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி உங்கள் கருத்து பகிர்தலுக்கும் பதிவிற்கும் நன்றி

    • @KumarVoimedu
      @KumarVoimedu 3 ปีที่แล้ว

      உண்மையான சமையல் முறைகளை தெரிந்து சொல்ல வேண்டும்.

  • @Agathinai
    @Agathinai 5 ปีที่แล้ว +9

    பழைய சாதத்திற்கு நீங்க வைத்திருக்கிற சைடுடிஷ் காம்போ ரொம்ப அருமை. நாவில் எச்சில் ஊற வைக்கிறது.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      மிகவும் நன்றி சகோதரி மகிழ்ச்சி உங்க பதிவிற்கு.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 5 ปีที่แล้ว +1

    vanakkam madam
    mudhal 2nimidangal
    neengal oru azhagiya,arivupoorvamana kalloori perasiriyarai milirndheergal.
    mei marandhu parththukkondirindhaen.
    padapada endru paesinalum adhil oru
    paangu irundhadhu
    pazhaya soru mattum super illai
    neengal adhai seidhu, parimariya vidhamumdhan.
    Nandru
    Nandri

  • @sriyanjani
    @sriyanjani 3 ปีที่แล้ว +2

    OLd is gold which many of us has forgotten,Thanks for reminder

  • @MegaNivetha
    @MegaNivetha 5 ปีที่แล้ว +1

    Andha saadham vadicha thaneela karupatti pottu kudicha super ah irukum illana andha thaneeya kudichetu karpattiya kadichum sapduvanga,Nan childhood days la sapturuken.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Kerkave Nalla Irukku Unmaithaan

  • @ajitharajasekar2386
    @ajitharajasekar2386 5 ปีที่แล้ว +2

    Super mam 👌my childhood daysla enga appa pazhaya sadham sapittuthan officekku povanga

  • @MegaNivetha
    @MegaNivetha 5 ปีที่แล้ว +47

    Indha kanji ooda compare pannum podhu Briyani ellam thorthu pogum

  • @shanthapaul74
    @shanthapaul74 2 ปีที่แล้ว +2

    Thank you for reminding me of my Mother. Our mother fed us with this food'...no no ..Devamrutham daily. Now she is nomore .

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      Thank You Very Much 👍💐

    • @blessed9491
      @blessed9491 ปีที่แล้ว

      Can we have 1 cup of fermented rice everyday ? Can it eaten instead of breakfast ?

  • @Abistraveldiary
    @Abistraveldiary 5 ปีที่แล้ว +3

    Nanga enga veetla palaya soru dha sapduvom sis.. Indha season la idha best 😊❤️

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Sister Unmaithaan

  • @TamilArasan-1103
    @TamilArasan-1103 3 ปีที่แล้ว +2

    idhu kooda seandhu 4 chinna vengayam 1 pacha milagai karuvepilai potu oora vitta innum semaiya irukum

  • @balachandranchokalingam628
    @balachandranchokalingam628 5 ปีที่แล้ว +2

    நன்றிங்க அக்கா, மரக்கரன்டி நல்லாயிருக்குங்க

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 2 ปีที่แล้ว +1

    நல்ல அறிவுரை வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 👌💐

  • @aslampennadam5571
    @aslampennadam5571 ปีที่แล้ว +1

    அருமை
    வாழ்த்துக்கள்
    சகோதரி

    • @SavithriSamayal
      @SavithriSamayal  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 👌💐💐

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 ปีที่แล้ว +1

    Excellent info, how to make that kothvaranga vathal

    • @SavithriSamayal
      @SavithriSamayal  ปีที่แล้ว

      Thank You Already I Uploaded that Video

  • @atamsho1225
    @atamsho1225 5 ปีที่แล้ว +1

    Madurai Hotel Nelpettai'yil (maatuthavani bus stand) pazhaya soru kidaikum, oru mann chattiyil tharuvaargal, more milagai, pachai milagai & oorukaiyudan. Adhan tharpodhaya vilai GST serthu Rs.50/-.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much For Sharing information

  • @archanar4770
    @archanar4770 5 ปีที่แล้ว +2

    Amirtham palaya ganji.. Healthy...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Archana Magizhchi

  • @ER-uz2vx
    @ER-uz2vx 4 ปีที่แล้ว +3

    Ungalukku pidicha plz mam ku like podunga

  • @VasanthKumarG
    @VasanthKumarG ปีที่แล้ว +1

    By mistake you said 2 ton kazhugi vechurken 😂… but nice video … will start taking this for breakfast

  • @akeditz8452
    @akeditz8452 2 ปีที่แล้ว +2

    Akka nanga curd use pannama coconut milk use pannalama

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      இதற்கு வேண்டாம்

    • @akeditz8452
      @akeditz8452 2 ปีที่แล้ว

      @@SavithriSamayal mm ok

  • @SkyLife369
    @SkyLife369 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் 🙏🙏🙏

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @bouquetkluang
    @bouquetkluang ปีที่แล้ว +1

    Ulcer pun irupavargal sapdelama ma? Pulipa sapta onnum agatha curd pottu sapta?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  ปีที่แล้ว +1

      தயிரை மோராக மாற்றி சாப்பிடலாம் அல்சருக்கு நல்லது

    • @bouquetkluang
      @bouquetkluang ปีที่แล้ว

      @@SavithriSamayal nandri ma apdiye try panren ma

  • @சந்திரசேகர்இளங்கலைதமிழ்

    நீச்சத் தண்ணீ கொஞ்சம் புளிப்பா இருந்தா மிகவும் சுவையாக இருக்கும். அதுல ஒரு உருண்ட கூழும் ஒரு கை சோரும் கலக்கி பச்ச மிளகா சின்ன வெங்காயம்😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 😋😋😋😋😋😋
    நா அப்படி சாப்டு 6 வருசத்துக்கு மேல் இருக்கும்😑😑😑😑

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว +1

      மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @chitraprakashbabu3098
    @chitraprakashbabu3098 5 ปีที่แล้ว +1

    Super dish saavi ma,summer healthy dish share pannadarku nandri

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว +1

      Thank You Very Much Chitra Magizhchi

  • @suechan1727
    @suechan1727 3 ปีที่แล้ว +2

    Silver paathirathil saadathai vaikirathu endral, ice pettiyil vekkanumma illa veliya vetchirukkalama?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 ปีที่แล้ว +1

      வெளியே வைக்கலாம்

    • @suechan1727
      @suechan1727 3 ปีที่แล้ว

      @@SavithriSamayal romba nandri !

  • @venkatesanj9442
    @venkatesanj9442 2 ปีที่แล้ว +1

    Nandri amma

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி 👍👌💐

  • @pmsmymedia
    @pmsmymedia ปีที่แล้ว +1

    Very tasty nd healthy..

  • @vanathimca
    @vanathimca 5 ปีที่แล้ว +6

    Nan cold climate la eruken. I am getting cold if it eat. What to do?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Veyil adikumpothu saapidunga sari ah irukkum

  • @sureshchitra1651
    @sureshchitra1651 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மா, ஒரு சந்தேகம், தண்ணில போட்ட பழைய சாதம் மறுநாள் தயிர் சாதம் கலந்தால் மதியம் சாப்பிட நல்லா இருக்குமா?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 ปีที่แล้ว

      நன்றாக இருக்கும் 👍

  • @moona1993august
    @moona1993august 4 ปีที่แล้ว +1

    Mam i have two doubts.
    1. என்னுடைய வீட்டில் வரகு சாதம் and மட்டை அரிசி மட்டும் தான் செய்வேன். அதில் பலய சாதம் செய்யலாமா ?
    2. நான் 4 months pregnant. ஒரு இரண்டு வாய் சோறு அளவு மட்டை அரிசி பலய சாதம்+சின்ன வெங்காயம், காலை எழுந்து சாப்பிட மிகவும் பிடித்திருககிறது. நான் சாப்பிடலாமா mam ?

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி மட்டை வரகிலும் செய்யலாம்.அளவாக எப்போதாவது ஒருமுறை சாப்பிடலாம்

  • @aruns2604
    @aruns2604 4 ปีที่แล้ว +1

    அக்கா நான் டேய்லி மதியாலம் சாப்பிடுரன் நிறைய நன்மைகள் உன்டு

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 ปีที่แล้ว +2

    Wowwww..summer ku supera irukum ma👌👌👌👌

  • @vaishulakshmi250
    @vaishulakshmi250 5 ปีที่แล้ว +1

    Naga palaya satham kaingi tha kudipo Amma small onion,green chills salt vanagi sapuduum .

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      நன்றி ஆஹா அமிர்தம் தான்

  • @partheebanvanithu5200
    @partheebanvanithu5200 2 ปีที่แล้ว +1

    அம்மா பழைய சாதத்தில் தண்ணி ஊற்றி குளிர்சாதனப்பெட்டி இல் வைக்கலாமா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 ปีที่แล้ว

      வைக்க வேண்டாம் வெளியிலேயே வையுங்கள்

    • @partheebanvanithu5200
      @partheebanvanithu5200 2 ปีที่แล้ว

      @@SavithriSamayalThanks Ammma

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 5 ปีที่แล้ว +5

    Hi sis different idea superb 👍👍👍👍👍

  • @rajpriya1178
    @rajpriya1178 5 ปีที่แล้ว +13

    Akka ennoda childhood favorite but eppa aintha tast varala

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Raj Priya Varum Eppadi Seiyunga

    • @OdinHardware
      @OdinHardware 4 ปีที่แล้ว

      Because, those times we had original(milk) curd. Now packet milk

  • @Mohammedshezaan1981
    @Mohammedshezaan1981 5 ปีที่แล้ว +1

    Anaku romba pidicha sapadu

  • @jayasree9786
    @jayasree9786 5 ปีที่แล้ว +3

    Akka very very nice presentation👌👏👏👏💗 very tempting to have one glass of it.😀

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Sister Romba Santhosam

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 5 ปีที่แล้ว +3

    Very useful for summer. Thank you

  • @81Rajesh2008
    @81Rajesh2008 5 ปีที่แล้ว +3

    Can we drink in the evening mam

  • @sowmiyavenkat1019
    @sowmiyavenkat1019 5 ปีที่แล้ว +2

    Different idea maa

  • @paranank2782
    @paranank2782 4 หลายเดือนก่อน +1

    Mam we can use
    basmati Rice please replies.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 หลายเดือนก่อน

      Par Boiled Rice only Can Use for this ( Puzhungal Arisi)

    • @paranank2782
      @paranank2782 4 หลายเดือนก่อน

      @@SavithriSamayal thx for u r reply.. I'm in the gulf they have only basmati rice mam daily I'm using this only fermentation
      Anything big problem ll come

  • @renugadevivasudevan4720
    @renugadevivasudevan4720 3 ปีที่แล้ว +1

    Salt nighta podalama? Good or bad

  • @manuushan1257
    @manuushan1257 5 ปีที่แล้ว +2

    Sister may god bless you.oru super tips.

  • @yougiis463
    @yougiis463 4 ปีที่แล้ว +2

    Amma unga slang super maa I love u so much maa💟💟💞💞💖💖💖

  • @manimani8115
    @manimani8115 5 ปีที่แล้ว +1

    Traditional la sollum pothu traditional la epdi saptanum nu sollunga madam,, cup la pottu saptama Kai la eduthu sapta saptunga,,,,.... Anyways thankz for traditional food

  • @rams.happy_01
    @rams.happy_01 ปีที่แล้ว +1

    Mazhi kalathil sapidalama

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 5 ปีที่แล้ว +2

    Super mam .....old memories...

  • @Elakiyamani900
    @Elakiyamani900 5 ปีที่แล้ว +2

    Super & healthy ....my fav ....

  • @lavinamadhan239
    @lavinamadhan239 5 ปีที่แล้ว +1

    Nice ma..can u show how to wash ths mud pot ..i bot whn washg it broke

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Nann Play List la Mud pot Seasoning cooking la Paarunga Pottirukken

  • @deepikamonibe3010
    @deepikamonibe3010 5 ปีที่แล้ว +1

    Tomorrow nan sapduvan ma

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Deepika Inneram Saapittu Mudichirupeenga

    • @deepikamonibe3010
      @deepikamonibe3010 5 ปีที่แล้ว +1

      @@SavithriSamayal hmmm saptan ma

  • @raghavik4351
    @raghavik4351 4 ปีที่แล้ว +1

    Vadicha kanjiya enna mam panrathu, ithum ferment panni kudikalama?!

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      நன்றி அப்பவே குடிக்கலாம் வைத்து குடிக்க வேண்டாம்

    • @KumarVoimedu
      @KumarVoimedu 3 ปีที่แล้ว

      பழைய சாதம் தயாரிக்கும் போது நீருடன் சேர்த்து கொஞ்சம் வடிச்ச கஞ்சி ஊற்றுங்கள்.

  • @zamtechstudio010
    @zamtechstudio010 5 ปีที่แล้ว +1

    Hi
    Without using curd can we use coconut milk

  • @revadhayalifestyle4344
    @revadhayalifestyle4344 5 ปีที่แล้ว +3

    Hi iam revathy from chennai pls review on ammikallu I like your all video

  • @venugopal3213
    @venugopal3213 4 ปีที่แล้ว +3

    அக்கா - பழைய சதத்துக்கு என்ன அரிசி பயன்படுத்தலாம்...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว +1

      நன்றி பொன்னி புழுங்கல் அரிசி நல்லா இருக்கும்

    • @KumarVoimedu
      @KumarVoimedu 3 ปีที่แล้ว

      இயற்கை முறையில் விளைந்த அரிசி வகைகள் பயன்படுத்தலாம். மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, கவுணி போன்ற பாரம்பரிய அரிசிகள் நன்மை தரும்.

  • @salmansal6567
    @salmansal6567 ปีที่แล้ว +1

    Super lovely

  • @tisikesh7155
    @tisikesh7155 7 หลายเดือนก่อน +1

    அம்மா குத்தரிசில செய்யலமா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  7 หลายเดือนก่อน +1

      ஓ தாராளமாக செய்யலாம்

  • @shatriyaaramachandran7001
    @shatriyaaramachandran7001 5 ปีที่แล้ว +2

    Tasty and healthy
    food

  • @legracious574
    @legracious574 4 ปีที่แล้ว +2

    can we make it without mixing curd?

  • @lakshmimeena1107
    @lakshmimeena1107 5 ปีที่แล้ว +1

    Pregnant ladies often fermented rice sapdalama

  • @உடல்நலம்மனநலம்சந்தோசம்

    Awesome. Thanks.

  • @bhuvi1991
    @bhuvi1991 4 ปีที่แล้ว +1

    Hot water aruna use pannanuma ila direct water use panuratha

  • @deepikamonibe3010
    @deepikamonibe3010 5 ปีที่แล้ว +1

    Intha ice biriyani body coola irrukum ma

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 ปีที่แล้ว +1

    Super Super Super amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕🙌🙌🙌

  • @ashaabhinash3616
    @ashaabhinash3616 5 ปีที่แล้ว +1

    Maavadu epdi seyalam nu sollunga sister

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Sister Varum Videokkalail Podukirean

  • @gracesunitha4682
    @gracesunitha4682 5 ปีที่แล้ว +1

    super sis nanum seiven sis

  • @jvkuma925
    @jvkuma925 5 ปีที่แล้ว +1

    Heavy cold erukuruvanga eppadi sapidaradhu

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว +1

      Thank You Konjama Eduthukkalaam Chinna Vengayam Serthukklaam

  • @jahnaviganti9011
    @jahnaviganti9011 5 ปีที่แล้ว +1

    Awesome video

  • @shamilit1612
    @shamilit1612 5 ปีที่แล้ว +2

    Super amma.... Vera level nega

  • @mohamedrifaz3860
    @mohamedrifaz3860 4 ปีที่แล้ว +1

    Nice

  • @puspadevitanush8960
    @puspadevitanush8960 3 ปีที่แล้ว +1

    Amna gastric iruntha sapdalama peracanai ellaya

    • @trstrichy2696
      @trstrichy2696 3 ปีที่แล้ว +1

      No problem. 8 மணி நேரம் ஊறிய பழைய சாதம் சாப்பிடலாம். இதற்கு மேலே ஊறிய சாதம் புளிப்பு தன்மையாக இருக்கும். இதை சாப்பிட வேண்டாம்.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 ปีที่แล้ว

      இரவு ஊற வைத்து காலையில் சாப்பிட சரியாக இருக்கும்.

    • @puspadevitanush8960
      @puspadevitanush8960 3 ปีที่แล้ว

      தயிர் சேர்கலாமா

    • @trstrichy2696
      @trstrichy2696 3 ปีที่แล้ว

      @@puspadevitanush8960 கொஞ்சமாக சேர்க்கலாம்

  • @tharinie5482
    @tharinie5482 4 ปีที่แล้ว +1

    night thanni othi vaikakula kettu poiradha?

  • @VijayakumariT155
    @VijayakumariT155 5 ปีที่แล้ว +2

    Really! It's devamirtham 👍👍👌

  • @sriramcooking907
    @sriramcooking907 5 ปีที่แล้ว +3

    Mouth watering dishes
    Stay connected

  • @velmurugan-ws1xo
    @velmurugan-ws1xo 4 ปีที่แล้ว +2

    Mam வடுச்ச தண்ணீர் அ ஊத்தி வச்சாதான் fermentation நடக்கும் அது தான் சத்தும் கூட.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      நன்றி நொதித்தல் இப்படியும் நடக்கும்

    • @KumarVoimedu
      @KumarVoimedu 3 ปีที่แล้ว

      வெறும் தண்ணீர் மட்டும் ஊற்றினால் சரியாக நொதித்தல் நடக்காது. இது பாரம்பரிய முறை அல்ல.

  • @sagayaraj1583
    @sagayaraj1583 5 ปีที่แล้ว +2

    Cool rice 😋😋😋

  • @mounip165
    @mounip165 4 ปีที่แล้ว +2

    Will this help in weight gain ?

  • @SenthilKumar-zq7no
    @SenthilKumar-zq7no 5 ปีที่แล้ว +4

    Thank you mam

  • @vanithavanithas7474
    @vanithavanithas7474 5 ปีที่แล้ว +2

    Akka palaya Saddam sapta wait poduvanga so nalla karachuttu thanniya Mattum kudikanum .

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      Thank You Very Much Udal Edai Samanilai Thaan Irukkum

    • @vanithavanithas7474
      @vanithavanithas7474 5 ปีที่แล้ว

      No Akka 1week saputtu wait check panni parunga drink only water rice vendam sugar patientsuku sugar increase aidum

    • @vanithavanithas7474
      @vanithavanithas7474 5 ปีที่แล้ว

      It's a medicine for sugar patients morning breakfast take only palaya sadam water with curd it reduces sugar (no rice with that) long ten my mother following this.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 ปีที่แล้ว

      Thank you vanitha, naan follow panren,.

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 3 ปีที่แล้ว +1

    Can diabetic people have this palayasoru

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 ปีที่แล้ว

      Oh Yes Can Have

    • @b.k.ramesh2375
      @b.k.ramesh2375 3 ปีที่แล้ว

      @@SavithriSamayal but,recently I had palayasoru for nearly 25 days regularly and my sugar level shot up to 400 and 475. That's why I am asking

  • @afreen2114
    @afreen2114 2 ปีที่แล้ว +1

    Akka.. pregnancy ku try panra apo ithu sapadalama??

  • @Vvvvwwwww
    @Vvvvwwwww 4 ปีที่แล้ว +1

    Superb

  • @sabarisabari7830
    @sabarisabari7830 5 ปีที่แล้ว +1

    Nanum seiven amma

  • @sureshdas4200
    @sureshdas4200 5 ปีที่แล้ว +2

    Super

  • @ruparupa9639
    @ruparupa9639 5 ปีที่แล้ว +1

    Super mummy

  • @anjali7343
    @anjali7343 4 ปีที่แล้ว +1

    Can I eat without curd???

  • @thelayman6189
    @thelayman6189 4 ปีที่แล้ว +5

    I need a clarification.
    Even without adding water, many times rice turns sour wnd slightly watery ... And tastes clearly fermented.
    I have even tasted and eaten such rice. But people say that is spoilt, food poisonous, and due to harmful Bacillus bacteria !!
    I really want to know if that is harmful. Is it different from the same rice soaked in water which is also sour, fermented.
    I may not be an expert, but I somehow feel the rice I have eaten, without soaking in water also tastes healthy and probiotic. Of course, we have to bear the smell...
    For your opinions, friends. 😊😊

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      Thank You This Type of Fermentation we are creating it.So it will be Healthy and Tasty.if it is with out adding Water it Will be Food Poison Over a time.

    • @godzilla6109
      @godzilla6109 4 ปีที่แล้ว +2

      I too have a same questions

    • @thelayman6189
      @thelayman6189 4 ปีที่แล้ว +1

      @@godzilla6109 one of those questions we may never get a right answer for... Unfortunate 😊

  • @bhuvi1991
    @bhuvi1991 4 ปีที่แล้ว +1

    Ration Rice use panalama sis

  • @megalavijay5901
    @megalavijay5901 5 ปีที่แล้ว +1

    Super ma

  • @Keshikakitchen
    @Keshikakitchen 5 ปีที่แล้ว +4

    Kandipa ithu amirtham amma

  • @apocalypto8140
    @apocalypto8140 3 ปีที่แล้ว +1

    *பழையசோறு ரெடி* ... 🥣🥣🥫
    எந்த அரிசினாலும் சரி
    நல்லா ஆறிப்போன
    வடித்த சாதத்துல.....சாதம் full'ah முங்குற அளவு தண்ணி ஊத்தி கொஞ்சம் கல் உப்ப கைல எடுத்துகிட்டு..... அப்டியே mild'ah.... கிண்டி
    கைய வெச்சு light ah
    பிசைந்துவிட்டு...
    தயிர் கொஞ்சமா சேர்த்து மூடிவச்சுருங்க...
    ( Don't use cooker boiled rice...)
    Note:
    *வெயில் காலங்களில்*
    உப்ப அதிகமா போட்டு தயிரை குறைவாகவும்
    *மழை & குளிர் காலங்களில்*
    உப்ப குறைவா போட்டு தயிரை அதிகமாகவும் சேர்த்துக்கலாம் 😋😋😋👍!!!

  • @radharamamurthy3067
    @radharamamurthy3067 5 ปีที่แล้ว +1

    Mam ithu sapta weight gain aguma??

  • @subbulakshmim4313
    @subbulakshmim4313 4 ปีที่แล้ว +1

    Thanksma

  • @annapooranivijayan5224
    @annapooranivijayan5224 4 ปีที่แล้ว +1

    நீச்ச தண்ணீர் குடித்த பின்பு 15 நிமிடம் கழித்து பால், டீ, காபி போன்றவை குடிக்கலாமா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 ปีที่แล้ว

      நன்றி இரண்டு மணி நேரம் கழித்து குடிக்கலாம்

    • @annapooranivijayan5224
      @annapooranivijayan5224 4 ปีที่แล้ว

      @@SavithriSamayal thank you

  • @aarul7683
    @aarul7683 2 ปีที่แล้ว +1

    Pregnancy time la sapdalam ma

  • @fairosem
    @fairosem 5 ปีที่แล้ว +2

    Super..mam

  • @pillaiyarappan.cpillaiyara5972
    @pillaiyarappan.cpillaiyara5972 5 ปีที่แล้ว +1

    Veyrum thanni oothuna keyttu poirum sister

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 ปีที่แล้ว

      நன்றி எந்த நேரத்தில் ஊற்றுகிறோம் என்பது முக்கியம்