பழைய சோறு பயன்கள் ஆராய்ச்சி செய்ய அனுமதி | IBD எனும் குடல் நோயை போக்கும் | Theneer Idiavelai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • In this video we have listed the benefits of Pazhaiya soru i.e., fermented rice
    Recently, a vikatan article says 2 crores of amount has been allocated by the Tamilnadu health department for the research purpose in fermented rice!!
    பழைய சோறில் உள்ள பயன்களை, பல மருத்துவர்கள் கூறியதை இங்கே தொகுத்து அளித்திருக்கிறோம். பழைய சோறு பல்வேறு வகையில் நமக்கு பயன் தருகிறது. குடல் நோய்களை ஆற்றுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது. சமீபத்தில், தமிழக சுகாதாரத்துறையால் பழைய சோறு ஆராய்ச்சிக்கு 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!!
    VIkatan Article Link : www.vikatan.co...
    #pazhayasoru #theneeridaivelai #palayas
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 218

  • @vickyjothivel8165
    @vickyjothivel8165 4 ปีที่แล้ว +213

    பழைய சோறு தயிர் ஊற்றி சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட்டா அவ்வளவு அருமையா இருக்கம்ல

    • @natureisfuture3014
      @natureisfuture3014 4 ปีที่แล้ว +9

      Enaku romba pidikum

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +21

      அடடா!!

    • @Manoj-MRM
      @Manoj-MRM 4 ปีที่แล้ว +2

      😋😋😋😋😋😋

    • @prabagaranv3937
      @prabagaranv3937 4 ปีที่แล้ว +2

      Photo comment option irundha photo pottu today iruppan...neenga sonna madhiri than saptan... Good tasty... Bro❤️

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 3 ปีที่แล้ว +1

      True😋

  • @jaga105
    @jaga105 4 ปีที่แล้ว +139

    இப்போ இல்ல எப்பவுமே தமிழன் பாரம்பரியம் தமிழன் நாகரிகம் நாம எல்லாரும் கடைபிடிச்சாலே எந்த நோயும் வராது

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 4 ปีที่แล้ว

      தேநீர் இடைவேளை:மீந்து போன சாதத்தில் ஜலம் விடக்கூடாது. சாதத்தைதான் ஜலத்தில் படவேண்டும் என்கிறார்கள். இதன் காரணம் புரியவில்லை. இந்த

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 4 ปีที่แล้ว

      இந்த பாயின்ட்டை யாராவது விளக்கலாமே

    • @jaga105
      @jaga105 4 ปีที่แล้ว +1

      நீ சாப்பாட்டுல தண்ணிய உத்துவியோ இல்ல தண்ணியில சாப்பாட்ட பொடுவியோ தெரியாது ஆனா சாப்பிட்ட சரி

    • @karthikmanimegalai1098
      @karthikmanimegalai1098 3 ปีที่แล้ว

      @@mythilivenugopal5643
      Rice kettupochina thanni vidum don't eat that but water added to good rice after eat that next morning it's good for health hm

    • @m.shanmugam167
      @m.shanmugam167 3 ปีที่แล้ว

      It's true 💯

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 4 ปีที่แล้ว +101

    பழைய சோறும் வெங்காயமும் ருசிக்கு ஈடு இல்லை.....
    😋😋😋😋😋😋

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +49

    தமிழன் கண்டு பிடித்த சிறந்த உணவு

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 4 ปีที่แล้ว +12

    கடைக்காரர் உக்காந்து சிரிச்சிட்டே வேடிக்கை பார்க்கிறார் நல்ல மனசுகாதார் innocent 😊 use full information thank u

  • @rosuresh5249
    @rosuresh5249 4 ปีที่แล้ว +37

    அமெரிக்காவில் பழைய சோறு விலை நம்ம ஊர் கணக்குப்படி 2000 ரூபாய்

  • @theepajeyanthan
    @theepajeyanthan 4 ปีที่แล้ว +56

    அண்ணா பொய் சொல்ல விரும்ப வில்லை உண்மையாகவே எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச சாப்பாடு பழைய சோறுதான் அண்ணா 👍👍👍👍👍👍👍மூணு வேளை பழைய சோறு கிடைத்தாலும் சந்தோசமா சாப்புடுவேன் நான்.... எங்க வீட்டுல எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க அப்பவும் விடாம ஆசை படும் ஒரு அமிர்தம் இந்த பழைய சோறும் வெங்காயமும்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +5

      அருமை!!

    • @successone5789
      @successone5789 3 ปีที่แล้ว +1

      Nadikatha

    • @theepajeyanthan
      @theepajeyanthan 3 ปีที่แล้ว +1

      @@successone5789 இங்க ஒன்னும் நாடக மேடை நடக்கலையே நண்பா நான் நடிக்குறதுக்கு உண்மைய தான் சொல்லுறன்

  • @aakalaivanaaga2108
    @aakalaivanaaga2108 4 ปีที่แล้ว +49

    அண்ணா நன்னாறி வேர் பற்றி ஒரு தொகுப்பு போடுணா

  • @chandirabose1062
    @chandirabose1062 4 ปีที่แล้ว +83

    பழைய சோறு குடலில் நல்ல பாக்டீரியாக்களை உண்டு பண்ணும்.குடல் நம் உடலின் இரண்டாவது மூளை.

    • @ziyasaif
      @ziyasaif ปีที่แล้ว

      Eppadi thambi ungalukku Ella therinju eruku👌🏻👏🏻

    • @ManiMaran-gb1ut
      @ManiMaran-gb1ut 9 หลายเดือนก่อน

      Dei badu athu sapta kuda thanda valikuthu ennaku stomach it is fake news

  • @mathan3197
    @mathan3197 4 ปีที่แล้ว +25

    நல்ல தகவல் அண்ணா
    Old is gold
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @utharakumarmuthaiyan8628
    @utharakumarmuthaiyan8628 4 ปีที่แล้ว +3

    உங்களை நெல்லிக்காய் விற்கும் போது பார்த்தேன். I love TH-cam channel. You are doing so good. அருமை

  • @khadermohideenibnyusuf1134
    @khadermohideenibnyusuf1134 3 ปีที่แล้ว +8

    ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு பழைய சோறு சாப்பிட்டு வேலைக்கு வந்தேன்... இனிமே இதான் என் காலை உணவு

  • @azhagesanrazhagesanr8839
    @azhagesanrazhagesanr8839 4 ปีที่แล้ว +12

    அருமையான எளிய விளக்கம் அண்ணா!! என் வேண்டுகோள் மாற்றுத்திறனாளி நலத்துறை பற்றி விளக்கும் ஒரு வீடியோ இடுங்கள் அண்ணா

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 4 ปีที่แล้ว +9

    வாரத்திற்க்கு 5 நாட்கள் காலை இதை சாப்பிடுகிறோம்..இதற்காகவே நான் சாதம் மதியம் சேர்த்து வைப்பேன்..

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 3 ปีที่แล้ว +4

    இதை நான் வழக்கம்போல சாப்பிடுவதுதான், super நன்றி அண்ணா

  • @lonevoyager6152
    @lonevoyager6152 3 ปีที่แล้ว +7

    I personally feel a kinda satisfaction whenever I see your posts. There's no words to express how fruitful your videos are. We're soo grateful to your entire team.
    தேநீர் இடைவேளை குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 உங்கள் நற்பணி என்றென்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 ปีที่แล้ว +8

    சிறப்பு தமிழனே உலகில் தலைசிறந்தவன்

  • @KannanKaniyan
    @KannanKaniyan 4 ปีที่แล้ว +5

    The only channel which I love full of full vera level content
    No useless
    One and only useful
    Which helps the society a ton
    உங்கள வர்ணிக்க வார்த்தை இல்ல அண்ணா ❤️❤️❤️❤️
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SReka-hc5ik
    @SReka-hc5ik 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ம பிடிக்கும், நீ தினமும் பழைய சாதம் தான் thq bro

  • @sutharsanv2048
    @sutharsanv2048 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை பழைய சோறு எச்சில் ஊறுகிறது அது தயிரு மற்றும் ஊறுகாய் 😋😋😋😋

  • @prabakaranthangavel3504
    @prabakaranthangavel3504 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் நல்ல கருத்து சொல்றீங்க அண்ணே சூப்பர் அண்ணே அருமை

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 4 ปีที่แล้ว +23

    கம்மங்கூழ் பற்றி ஒரு தொகுப்பு அருமையாக விவரிக்கவும்🙂🙂🙂

    • @filmopathy
      @filmopathy ปีที่แล้ว

      Kammankoola vida idha powerful bro

  • @prasanthv9059
    @prasanthv9059 4 ปีที่แล้ว +4

    சிறப்பான தகவல் நண்பா நன்றி 🙏மேலும் இதுபோல் தகவல்களை அளிக்க வாழ்த்துக்கள்👍

  • @bharathivelan4302
    @bharathivelan4302 4 ปีที่แล้ว +15

    அண்ணா தனியார் கல்லூரியில் விடுதிகள் சரியில்லாமல் விடுதி கட்டணம் கட்டலாமா அண்ணா இதற்கு சட்டம் இருக்கா அண்ணா அடுத்த வீடியோ சொல்லுங்க

  • @chandirabose1062
    @chandirabose1062 4 ปีที่แล้ว +10

    தயிர்,பழைய சோறு,தயிர் சாதம்,ஊறுகாய்,நெய்,நெய் சாதம்,தோசை,இட்லி,கருவாடு,பனை கள்ளு போன்ற அனைத்தும் Probiotics foods.

  • @muralidharan2727
    @muralidharan2727 4 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே.

  • @anandraj6209
    @anandraj6209 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நண்பா! வாழ்த்துகள்

  • @animalfunminiaturetips4272
    @animalfunminiaturetips4272 3 ปีที่แล้ว +1

    உங்க video ஒன்னு miss பண்ணறது இல்ல nanba

  • @y___301
    @y___301 3 ปีที่แล้ว +2

    மழைக்கால உணவு பற்றிய வீடியோ போடுங்க சகோ ....💐

  • @kannamakalpana4007
    @kannamakalpana4007 3 ปีที่แล้ว +2

    அண்ணா கைகுத்தல் அரிசி பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 3 ปีที่แล้ว +15

    Inflammatory Bowel Disease, Irritable bowel disease - Both are very common in almost every engineering college students. A boy or a girl travels 1 hour from their home to catch a bus everyday at 5:30 am. They return back to home by 6:00 pm. Think about their food habits, reading and sleeping habits.

    • @ManiMaran-gb1ut
      @ManiMaran-gb1ut ปีที่แล้ว

      Yes bro I am also suffering but not ibd..I am suffering from ibs

    • @Kavithakali1997
      @Kavithakali1997 4 หลายเดือนก่อน

      ​​@@ManiMaran-gb1ut i am also bro this problem arise in my final year past 4 years I am suffering from this ibs tell any solution to control this bro pls reply

    • @Kavithakali1997
      @Kavithakali1997 4 หลายเดือนก่อน

      Absolutely correct

  • @gramesh3290
    @gramesh3290 4 ปีที่แล้ว +2

    Rba Naal appreum ungalode double action role super

  • @vasanthakumar4497
    @vasanthakumar4497 4 ปีที่แล้ว +2

    America sonna than ungaluku seiyanumnu thumma bro...namma vitula irukka pati thatha kitta ketale pothum namma valkai nalla sirappa irukume but neenga sonna visiyam advance 👍👍👍

  • @estherdecorators9884
    @estherdecorators9884 4 ปีที่แล้ว +3

    0:50 super🔥🔥🔥

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 2 ปีที่แล้ว

    யோவ் அருமை எங்கப்பா இது கிடைக்குது.

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +2

    My favorite sappadu athigam virumbi sappiduven anna

  • @sanjaikrishnah4024
    @sanjaikrishnah4024 4 ปีที่แล้ว

    Semma ji...neega asthma nu solringala avagaluku namba ooru la oru super medicine available.. youtube la முசுமுசுக்கை தோசை nu podunga ...mudinja unga video la share pannuga because ippo la children ku kuda iruku ...

  • @vetrimani8173
    @vetrimani8173 3 ปีที่แล้ว

    சகோ சிறுநீரக கல் பற்றி போடுங்க சகோ, எந்த உணவு எடுத்துக்கணும், எது எடுத்துக்க கூடாது னு சொல்லுங்க

  • @sathiyaxxx9914
    @sathiyaxxx9914 3 ปีที่แล้ว

    Palaya soru , pacha milaga semma combination,

  • @mohank4367
    @mohank4367 4 ปีที่แล้ว +3

    Anna oru positive pathi video pannu anna
    Athu yallarumku ues full la erukum bro

  • @Kumar-gc3db
    @Kumar-gc3db 3 ปีที่แล้ว

    நம்ம தேநீர் இடைவெளியில் தான் டிஸ் லைக் குறைவு 👍🥰

  • @muppudathimuthus5481
    @muppudathimuthus5481 4 ปีที่แล้ว +3

    இப்போ தான் பழைய சோறு சாப்பிட்டு கொண்டுருந்தேன்.. 🤗🤗

    • @sudharsanc180
      @sudharsanc180 4 ปีที่แล้ว

      Seri poi enna pannalam athuku saptutae comment podra apdi thaana mental thayoli Dei

  • @shainik1986
    @shainik1986 4 ปีที่แล้ว +7

    I love ice biryani.

  • @தண்டோராநியூஸ்-ங8த
    @தண்டோராநியூஸ்-ங8த 4 ปีที่แล้ว +2

    I really inspired by your videos.........

  • @totalasollatta8148
    @totalasollatta8148 4 ปีที่แล้ว +13

    தேனீர் இடைவேளை யின் பெயரு நல்ல பழைய சோறு மொக்குரான்யா

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 3 ปีที่แล้ว

    கஞ்சி சோறு தான் எனக்கு பிடிக்கும்...

  • @mssaravana7687
    @mssaravana7687 2 ปีที่แล้ว

    அண்ணா முளைகட்டிய தானிய களை பற்றி வீடியோ அண்ணா🙏🏼

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @kathirvel2337
    @kathirvel2337 4 ปีที่แล้ว +34

    பானையில் ஊற வைத்த பழைய சோத்துக்கும் வதக்கிய கருவாடும்...ப்பா அப்புடி இருக்கும்

    • @hameedrahman4591
      @hameedrahman4591 3 ปีที่แล้ว +1

      Bro ennaku karuvaadu pidikkaadhu vera thottukka sollunga

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน

    Daily I always drink fermented rice Water in empty stomach

  • @kavithaV860
    @kavithaV860 4 ปีที่แล้ว +1

    All your content are good for the society. Doing a very good job. Very good.

  • @abianutwins3908
    @abianutwins3908 4 ปีที่แล้ว

    சாதம் வடிச்சு அதில இரவு தண்ணீா் ஊற்றி அதில சிறிது கல்உப்பு போட்டு வச்சு காலையில் சிறிது மோர் விட்டு சின்னவெங்காயம் சாப்பிட வயிறுஎரிச்சல் குணமாகும்...சுறுசுறுப்பா இருக்கும்...எண்ணற்ற ஊட்டசத்துககள் அதிகம்...எங்கப்பா தினமும் இதைத்தான் சாப்பிடுவாா்...அதிகமா நானும் , என் 4 வயது குழந்தைளும் இந்த சாதம் , ராகி களி , கூழ் , கம்மஞ்சோறு , கம்மங்கூழ் ,
    சிறுதானிய பயறு கலந்த தோசை
    காய்கள் , கீரை சாப்பிடறோம்..நீங்களும் 1 மாதமாவது சாப்பிடுங்க..உங்களுக்கே மாற்றம் தெரியும்...தயவு செய்து இனியாவது நோயில்லாம வாழ மாறுங்க....

  • @AlexJeba-r6r
    @AlexJeba-r6r 3 หลายเดือนก่อน

    Pinnale irikum aunty semma

  • @ygkdreamwarrior7293
    @ygkdreamwarrior7293 4 ปีที่แล้ว

    Annanaa pathuu avaruu koralaa kaetu evaloo days aachuu .......nalla matterunaa antha last finish song epoovum namma channelaa special😁

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 4 ปีที่แล้ว

    Super ya iththana nall
    E video podala

  • @pk6508
    @pk6508 4 ปีที่แล้ว

    தெரு வார்டு கவுன்சிலர் பற்றி சொல்லுங்க அதிகாரம் என்ன முழு தகவல் சொல்லுங்க

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 4 ปีที่แล้ว +6

    இது போல நல்லது சொல்லற channel க்கு likes subscribe அதிகம் வர்ரதில்ல..fastfood, பிரியாணி, சாப்பிட கூடாத உணவுகள் சாப்பிட்ற eating channels க்கு தான் likes subscribe அள்ளுது..அதான் கவலை..

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 4 ปีที่แล้ว +1

    My favourite, ea daughter 4 yrs avaluku favourite bro, but ipo Vara arisila apo irukura taste illa bro. Bro enaku wheezing problem iruku Ela season laium sapiduva but cold pidichathu illa vera problem varala bro.

  • @shanthiraj8812
    @shanthiraj8812 ปีที่แล้ว

    Cooking oils pathi detail vedio podunga

  • @netwboat
    @netwboat 4 ปีที่แล้ว +3

    I over come my hpylori bacteria by eating g(old) rice. It is working

  • @venkatp594
    @venkatp594 3 ปีที่แล้ว +1

    நண்பா கடைகளில் விற்கப்படும் பலவிதமான பாலீஷ் அரிசி விற்பனை செய்யப்படுகிறது...அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்க மற்றும்
    சமையல் எண்ணெய் பல வித
    பெயர்களில் கிடைக்கிறது...
    (உ.ம்) சூரியகாந்தி 🌻 எண்ணெய் பலவிதபெயர்களில் கிடைக்கிறது...அது எப்படி?
    ஆண்டு முழுவதும்
    சூரியகாந்தி 🌻 பயிர்
    செய்யப்படுமா.....
    கடைகளில் விற்கப்படும்
    கடலை எண்ணெய்
    செக்கில் ஆட்டிய
    எண்ணெயைகாட்டிலும்
    விலை சற்று விலை குறைவாக
    விற்க காரணம்
    நமது நியாயவிலை கடைகளில்
    வழங்கும் பாமாயில் இதன்
    விவரங்கள் பற்றிய பதிவு
    போடுங்க நண்பா.....

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 4 ปีที่แล้ว +2

    Theneer itaivaellai ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @eswaridietitian1697
    @eswaridietitian1697 4 ปีที่แล้ว +8

    Once upon a time am also affected with IBD..
    My god..... Painful moments

    • @Jagen-j7k
      @Jagen-j7k ปีที่แล้ว

      How u got treated ,give advice

  • @balasingam1017
    @balasingam1017 4 ปีที่แล้ว +4

    Unga channel ku 2Lakhs subscribe romba kammi, video paakura ellarum share pannunga 🙏🏻

  • @pgowthamm1
    @pgowthamm1 3 ปีที่แล้ว +1

    3 days back ice briyani with fish kulambu
    Enna suvai enna suvai

  • @estherdecorators9884
    @estherdecorators9884 4 ปีที่แล้ว +3

    4:15👏👏👏👏👏

  • @vasu9191
    @vasu9191 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பரே

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 ปีที่แล้ว

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி சகோ! நீங்கள் எந்த ஊர்?

  • @dineshvicky4542
    @dineshvicky4542 3 ปีที่แล้ว +1

    பழைய சோறு ஏழை உணவானதால் புதிய வியாதிகள் செல்வந்தனாய் வாழ்கிறது.

  • @vsselvam4012
    @vsselvam4012 4 ปีที่แล้ว +1

    💯 உண்மை♥️♥️♥️♥️

  • @S.veshaaa
    @S.veshaaa 3 ปีที่แล้ว +1

    I will eat everytime

  • @kasikasi8512
    @kasikasi8512 3 ปีที่แล้ว

    Small onion+oldrice old is gold

  • @sivalingammohan2518
    @sivalingammohan2518 4 ปีที่แล้ว

    Simply superb

  • @facts_Universe_Tamil
    @facts_Universe_Tamil 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @anbuarasi9335
    @anbuarasi9335 4 ปีที่แล้ว

    Anna super patients sappadalama

  • @sathiyamoorthib8010
    @sathiyamoorthib8010 4 ปีที่แล้ว +3

    Amazing Anna ❤️❤️❤️❤️

  • @eventstamil841
    @eventstamil841 3 ปีที่แล้ว +4

    தமிழன் அப்டினா சும்மாவா🔥🔥

  • @maniprakashv5213
    @maniprakashv5213 4 ปีที่แล้ว +4

    Weekly twice 🔥😎

  • @althafalthu5056
    @althafalthu5056 3 ปีที่แล้ว

    Palaya soru na....night sapadu la thanni oothi vechu...kaalaila thayir ootri sapdanuma?
    Ila thayir avasiyam ilaiya?
    Edhu udaluku nalan?
    Neengal sonna payangal elamepdi sapital kidaikum?
    Thayir serthu sapduvathanala?
    Ilai verum sapdum Thaneer um podhuma?

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 ปีที่แล้ว +1

    கூடவே ஒரு நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டு பாருங்க தேவாமிர்த்தம் மாதிரி இருக்கும்

  • @boopathib7070
    @boopathib7070 4 ปีที่แล้ว

    Bro nalla panringa... Nice

  • @sashmiprani1349
    @sashmiprani1349 2 ปีที่แล้ว +1

    Super bro 👌👌

  • @abiramidurairaj7565
    @abiramidurairaj7565 4 ปีที่แล้ว

    Anna plssssssssss வென்படை தோல் நோய் ku ena sapdanum soluga plsssssssssssss

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 4 ปีที่แล้ว

    Brother indha area alaga irukku enga irukku Enna maavattam la irukkeenga

  • @siva_is_here007
    @siva_is_here007 2 ปีที่แล้ว

    Thanks bro 👍❤️

  • @KaniDevLok
    @KaniDevLok 3 ปีที่แล้ว

    Very nice

  • @nathalsri8123
    @nathalsri8123 8 หลายเดือนก่อน

    Kadaikara akka.. adhu yennoda kadai thumbi.. video yedukka allow Panna sontha kadai aakiruvaan pola moment..

  • @amutha9466
    @amutha9466 3 ปีที่แล้ว

    Sooper video...very useful anna

  • @vinithamahendran5912
    @vinithamahendran5912 ปีที่แล้ว

    Sugar patients can eat?

  • @sindhusindhu2983
    @sindhusindhu2983 2 ปีที่แล้ว

    Piles ku idhu kekkuma anna

  • @santhiyaece6108
    @santhiyaece6108 3 ปีที่แล้ว

    Demat account na, Enna? Athoda merits and demerits sollunga bro..

  • @TheInternete
    @TheInternete 2 ปีที่แล้ว

    Everyone is thinking 12 hours rice is not enough for fermentatiin. 24 hours fermentation rice is only the key to kill Ibd. And unpolished rice only we should use.

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 2 ปีที่แล้ว +1

    Vvvvvvvvgood

  • @vijayprakash3691
    @vijayprakash3691 3 ปีที่แล้ว

    All time my feverat

  • @Sithanandaraman
    @Sithanandaraman 4 ปีที่แล้ว +2

    Semma

  • @k.naveenchakravarthy6537
    @k.naveenchakravarthy6537 4 ปีที่แล้ว +1

    Bro, internet topic le podunga

  • @Basha0912
    @Basha0912 3 ปีที่แล้ว

    Super bro…🙏

  • @sathiyaxxx9914
    @sathiyaxxx9914 3 ปีที่แล้ว

    Yarachi saptiruntha like podunga

  • @madheswaran9667
    @madheswaran9667 4 ปีที่แล้ว

    Super 👍

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Amirtham🙏🙏🙏🙏🙏