பழைய சோறு சாப்பிடலாமா ? | Pazhaya Soru | Fermented Rice Benefits | Dr Sivaprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • பழைய சோறு சாப்பிடலாமா ? | Pazhaya Soru | Fermented Rice Benefits | Dr Sivaprakash
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    TH-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    TH-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #pazhayasoru #பழையசோறு #drsivaprakash
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare

ความคิดเห็น • 438

  • @shanthiganesan4283
    @shanthiganesan4283 2 ปีที่แล้ว +74

    பொத்தா பொதுவா சொல்லாமல் சொல்லிய விதமும் பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள் பற்றி கூறிய விதமும் மிகவும் நேர்த்தியாகவும் இருந்துது சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnan-qh5hl
    @radhakrishnan-qh5hl ปีที่แล้ว +6

    மிக அருமையான உணவு. தினமும் இது தான் காலை உணவு. தேவைப்படும் அளவு சிறிய வெங்காயம் மற்றும் சிறிதே மோர் அல்லது தயிர்.

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நின்டநாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் தெளிவானது நன்றி டாக்டர்

  • @SarvanKumar-ky6yc
    @SarvanKumar-ky6yc 2 ปีที่แล้ว +39

    எனக்கு 57 வயது கடந்த பத்தாண்டுகளாக தினமும் காலையில் வெறும் பழைய சாதம் சாப்பிட்டு வருகிறேன். எந்த நோயும் இல்லை

  • @royalfoodtamil
    @royalfoodtamil 2 ปีที่แล้ว +47

    நம் முன்னோர்கள் உருவாக்கிய பழைய சோறு அமுது பற்றிய தெளிவான, அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி டாக்டர் சார்!
    உங்கள் மகத்தான சேவை தொடர வாழ்த்துகள் ! 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான சிறந்த விளக்கங்களுடன் கூடிய.... தரமான தங்களின் பதிவுகள் எல்லாமே அழகாகவும் சுருக்கமாகவும் இலகுவில் விளங்கிக் கொள்ள கூடியதாகவும் உள்ளது... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 🙏🙏🙏💛💛💛

  • @s.ajay11-a15
    @s.ajay11-a15 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் டாக்டர் 🙏🙏🙏

  • @youchandrasekaranchandrase5228
    @youchandrasekaranchandrase5228 2 ปีที่แล้ว +15

    உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த து பழைய சோறு தான்

  • @zuzusisters1715
    @zuzusisters1715 2 ปีที่แล้ว +15

    Masha Allah... Very useful . Thank you so much 👨‍⚕️

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 ปีที่แล้ว +4

    நெடு நாட்களாக இருந்த சந்தேகம். தங்களின் பதிவால் தெளிவடைந்தது. மிக்க நன்றிகள் டாக்டர்.

  • @jayaKumar-hl8sr
    @jayaKumar-hl8sr 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு சார். நீண்டநாளாக இருந்த சந்தேகத்திற்கு தெளிவு கிடைத்துள்ளது சார். நன்றி

    • @umapandithiyagarajan5316
      @umapandithiyagarajan5316 2 ปีที่แล้ว +3

      சளி ,தொல்லை உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா?

    • @venkateswaranp3652
      @venkateswaranp3652 2 ปีที่แล้ว

      @@umapandithiyagarajan5316 இதற்குஎவனும்பதில் சொல்லமாட்டானுக....

  • @FishingFunChennai
    @FishingFunChennai 2 ปีที่แล้ว +6

    I tried today morning. Tummy filled and cool feel in myself. I had little quantity with one spoon curd andI wont felt hungry till 2 pm. Hereafter its in my breakfast list.

  • @Vijayalaksumi
    @Vijayalaksumi 2 ปีที่แล้ว +3

    பழையசோறு பற்றியஅற்புதமான விளக்கம் தந்தஉங்களுக்கு நன்றி சார்

  • @saisugunadevi9264
    @saisugunadevi9264 ปีที่แล้ว +1

    அருமை யான விஷயம் தான்

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว +1

    அருமையான மற்றும் எளிதாக புரியும் வகையில் விளக்கம் நன்றி அய்யா

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +22

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் 🙏

  • @diyasminifoods1682
    @diyasminifoods1682 2 ปีที่แล้ว +12

    உங்களுடைய you type பதிவு ரொம்ப உபயோகமாக உள்ளது டாக்டர்....நன்றி

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 2 ปีที่แล้ว +3

    விளக்கமான பதிவு மிக்க நன்றி சார்

  • @rifayarifaya3242
    @rifayarifaya3242 2 ปีที่แล้ว +2

    Thank you doctor yennudaiy romba nalaya kealviki indaiki cliyar pannidika thank you so much lovely srilanka

  • @johnsundar568
    @johnsundar568 ปีที่แล้ว +1

    மிக அருமையாள விளக்கம் சார்..

  • @JafarAli-xw9wc
    @JafarAli-xw9wc ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான சேவை நன்றி சார் கிரேட் மேன் டாக்டர்

  • @DevakiKaveri
    @DevakiKaveri ปีที่แล้ว

    நான் பழைய சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்தான் . ஆகையால்.. என்னுடைய சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்க்கிறேன். இப்பொழுது ஃப்ரீ டயபெட்டிக் இல் இருக்கிறேன். விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @rparameswaran3767
    @rparameswaran3767 ปีที่แล้ว +6

    மதுரை சேர்ந்த ஒரு doctor fermentation food அதாவது பழைய சோறு sugar ஏறுவதை குறைக்க உதவும் என்று கூறியுள்ளார். அவர் பெயர் Dr Pal

  • @bhavyashri2465
    @bhavyashri2465 2 ปีที่แล้ว +2

    மிகமிக நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்.

  • @allia.h.9245
    @allia.h.9245 2 ปีที่แล้ว +42

    கர்வமாகவோ,அதிகாரதோரனையாகவோ இல்லாமல் எளிமையாக, நட்பாக விளக்குகிறீர்கள்dr

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +10

    எனக்கு சுகர் 280 இருந்தது பழைய சோறு சாப்பிட்ட பிறகு 120 இருக்கு ஹி ஹி ஹி 👌👌👌👌👌👍

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 2 ปีที่แล้ว +1

    குட் மார்னிங் சார்வீடியோவை முழுமையாக பார்த்தேன் மிக்க நன்றி சார்

  • @dhiyag1002
    @dhiyag1002 2 ปีที่แล้ว +53

    பழைய சாதத்தில் தயிர் ஊற்றி மோர்மிளகாய் வைத்து சாப்பிட்டால் அமிர்தம்🤤🤤🤤

    • @selvimani4527
      @selvimani4527 2 ปีที่แล้ว +5

      Paruppu vadai also good combination

    • @nirmalagracymahadevan75
      @nirmalagracymahadevan75 2 ปีที่แล้ว +4

      Thuvaiyal

    • @JRADHA-ox4vx
      @JRADHA-ox4vx 2 ปีที่แล้ว +2

      Nan enoda school days la ethu than sapituven

    • @jagadeesh.m564
      @jagadeesh.m564 2 ปีที่แล้ว

      My favourite food

    • @hemalathanadarajan8249
      @hemalathanadarajan8249 2 ปีที่แล้ว

      To eat with salted Narthangai pickle is good for health .
      Dr Siva has to Annalise this side dish & infirm please

  • @bangarusamyraju7292
    @bangarusamyraju7292 2 ปีที่แล้ว

    Migavum Payanulla Vilakkam. Nanri Dr.

  • @SubramanianKrishnasami
    @SubramanianKrishnasami 4 หลายเดือนก่อน +2

    Sir
    Kidney issues உள்ளவர்கள் சாப்பிடலாமா?

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +2

    12 மணி நேரம் தண்ணீரில் சாதம் ஊர வைக்கனும் ... இப்போது தான் தெரிகிறது... நான் 08 மணிநேரம் ஊர வைத்தால் . காலை அரிசியாக இருக்கிறது..

  • @umaiyer1362
    @umaiyer1362 2 ปีที่แล้ว +35

    Yes sir it's practically correct my father's morning breakfast almost daily it's only with butter milk may cause his good health till his death at the age of 103. Thanks 🙏

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal436 2 ปีที่แล้ว +2

    அருமையா சொன்னீங்க ....நன்றி....வாழ்த்துக்கள்

  • @velug5780
    @velug5780 ปีที่แล้ว +2

    My uncle is in 89.He takes palaya soru for the past fifty years.He is Hale and healthy

  • @karthiga100
    @karthiga100 ปีที่แล้ว +4

    மிக அருமையான எளிமையான விளக்கம் நன்றி சார்.🙏

  • @NAVEENKUMAR-et1ij
    @NAVEENKUMAR-et1ij 2 ปีที่แล้ว

    நல்ல அறியுள்ள விஷயம்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +10

    Thanks a lot Doctor 🙏🙏🌹

  • @nperunthagai71
    @nperunthagai71 2 ปีที่แล้ว +28

    கோடை காலம் என்றாலும் சரி, வெயில் அதிகமாக உள்ள காலகட்டத்திலும் சரி நான் பழைய சோறு, சின்ன வெங்காயம், மோர் மிளகாய் இவைதான் எனது உணவு.

    • @puviyarasi5810
      @puviyarasi5810 2 ปีที่แล้ว

      Supernga

    • @happy.tummy08
      @happy.tummy08 ปีที่แล้ว

      High blood pressure iruntha saapdalama? Palaya soru le enna serttu saapdanum? Nandri

  • @sathyadiagnosticcenter6941
    @sathyadiagnosticcenter6941 2 ปีที่แล้ว +4

    Good information sir 🙏thank you so much Dr 🙏💐😊👌👍

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 ปีที่แล้ว +6

    Very useful message thank you so much doctor 🙏❤

    • @ponnuraj1249
      @ponnuraj1249 ปีที่แล้ว

      என் வயது 79 நான் மலச்சிக்கல் அவதிப்படுகிறேன்.கொய்யா எடுத்து கொண்டும்.மலச்சிக்கல்.தீர வில்லை பழைய சோற்றில் நண்மையா

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว +2

    Informative. Thank you doctor 🙏

  • @anandkumarpadmanabhan2931
    @anandkumarpadmanabhan2931 2 ปีที่แล้ว +8

    Very simply explained Dr.

  • @venkatts7919
    @venkatts7919 2 ปีที่แล้ว +20

    எனது குடும்ப உணவு நீர் ஆகாரம் மற்றும் சிரியவெங்காயம் தான்

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +5

    முதல்நாள் சாதத்துலே தண்ணி ஊத்தி வச்சு, காலைலே எங்க பாட்டி எங்களுக்கு ஆளுக்கு ஒரு டம்ளர் நீராகாரம் (நீச்சுத்தண்ணி) கொடுப்பாங்க.
    கொஞ்சம் பொறுத்து, அந்த சாதத்துலே கொஞ்சம் தயிர் விட்டு நல்லாப் பிசைஞ்சு, முதல்நாள் மிஞ்சின குழம்பு, ரசம், காய்கறி எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு சுண்டக் காய்ச்சி (இதை எரிச்ச குழம்புன்னு சொல்லுவாங்க), ஒரு உருண்டை சாதமும், அது கூடக் கொஞ்சம் குழம்பும் கையில் போடுவாங்க...
    தேவாமிர்தம்னு சொல்றாங்களே, அதெல்லாம் தோத்துப் போகும்....

  • @BlackRose-cl4yq
    @BlackRose-cl4yq ปีที่แล้ว

    Healthy Food enakku romba pudikum.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +32

    அந்த காலத்தில் காலை உணவு சமைக்க மாட்டார்கள்.இரவே சேர்த்து சமைத்து விடுவார்கள். கூழ் அல்லது பழைய சோறு தான் காலை உணவு.

    • @dhanamjagadeeshan1537
      @dhanamjagadeeshan1537 2 ปีที่แล้ว +3

      This is the original reason as I know. Morning agri workers will not have time to cook. Before it is too hot they have to dodo many workin the agri field

  • @sivakiran7759
    @sivakiran7759 2 ปีที่แล้ว

    Ennai pondra alai kutubathtai sernthavargal sabitukinra
    Oru arumaiyana sabba di

  • @sudotamizan944
    @sudotamizan944 2 ปีที่แล้ว +9

    Sir will polished fermented rice(Palaya Soor) increase our sugar level? can we use un polished fermented rice, can you please explain

  • @astdfgfgfyf640
    @astdfgfgfyf640 2 ปีที่แล้ว

    சூப்பர் சார் அழகா விளக்கம் தர்ரிங்க நன்றி

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +2

    என் வயது 60....நினைவு தெரிந்த நாளில் இருந்தே, கிட்ட தட்ட 55 வருடங்களாக காலை பழைய.சாதம் தான். .சர்க்கரை, B.p. எதுவும்.என்னை நெருங்கியது இல்லை.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 ปีที่แล้ว +5

    Thank you Dr..🙏🏻🙏🏻🙏🏻

  • @raheembhai1611
    @raheembhai1611 2 ปีที่แล้ว +8

    எங்க அப்பா தினமும் காலை 4 மணிக்கு எழுந்து இந்த பழைய சாதம் சாப்பிடு வாங்க 87 வயது வரை வாழ்ந்தாங்க

  • @mohamadfaizalfaizal3520
    @mohamadfaizalfaizal3520 ปีที่แล้ว

    Great explanation much love from srilanka

  • @muthuvelmuthumuthuvelmuthu1234
    @muthuvelmuthumuthuvelmuthu1234 2 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர்

  • @aburoopam
    @aburoopam ปีที่แล้ว

    Dr. you are great. May God Bless Ypu.🙏

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 5 หลายเดือนก่อน +1

    நான் அதிகமாக பழைய சேரரு சாப்பிடுவேன் எனக்கு வயது 56 நேரய் இல்ல எப்பேரதும் 25 வயது இளைஞன் பேரல் செயல்படுகிறேன் எல்லாவுதத்திலும்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว +22

    டாக்டர் மாவுச்சத்தை தவிர நாம் பிற உணவுகளை சாப்பிடுவதுபோல் தெரியவில்லை. காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் மதியம் சாதம் இரவு மீண்டும் இட்லி, தோசை ஆகமொத்தம் அனைத்தும் மாவு சத்து நிறைந்த உணவு மட்டும்தான் சாப்பிடுகிறோம்.

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 ปีที่แล้ว +2

    Thank you Doctor from Sri Lanka

  • @velusamyg7936
    @velusamyg7936 ปีที่แล้ว

    🙏 நன்றி டாக்டர்.

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 2 ปีที่แล้ว +4

    இனிப்பு மருத்துவர்... எங்கள் விருப்பத்திற்குரிய இனிய மருத்துவர்

  • @munawarkhan744
    @munawarkhan744 2 ปีที่แล้ว +1

    MashaAllah very nice speech Wazga Valamudan

  • @gopalkrishnan1383
    @gopalkrishnan1383 2 ปีที่แล้ว +374

    என் வயது 6 8 காலை மாலை இரு வேலையும் பழைய சாதம். இது வரை எந்த நோயும் இல்லை

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 2 ปีที่แล้ว +22

      God bless you

    • @rosyjames6434
      @rosyjames6434 2 ปีที่แล้ว +9

      Great

    • @simpletips7249
      @simpletips7249 2 ปีที่แล้ว +3

      May God bless you

    • @govindasamymrg7456
      @govindasamymrg7456 2 ปีที่แล้ว +16

      காலையில் சரி. மாலையில் எப்படி?

    • @samsudeen321
      @samsudeen321 2 ปีที่แล้ว +5

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
      நீடோடி வாழ வாழ்த்துகிறேன் ஐயா......

  • @dharaanesh2019
    @dharaanesh2019 2 ปีที่แล้ว +12

    நான் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்... தினமும் காலை பழைய சாப்பாடு தண்ணி குடிக்கிறேன்..எனக்கு sugar level 167 இல் இருந்து 127 க்கு ஒரு மாதத்தில் குறைந்தது.... அதுவும் கூட diet சாப்பாடு எடுத்து கொள்கிறேன்...

    • @reelhoreel7640
      @reelhoreel7640 5 หลายเดือนก่อน

      நான் இப்போது தான் சாப்பிட துவங்கி விட்டேன்

    • @revathivinitha473
      @revathivinitha473 4 หลายเดือนก่อน

      Thanx sister.... now pregnancy 5 th month to me ...pazhaya satham than enaku romba pidichiruku....na sapdudu than iruken...athan sapdalama vendama nu theriyala... searching la unga msg help ah iruku

  • @habeebjas
    @habeebjas 2 ปีที่แล้ว

    சிறப்பு
    அருமையான‌ பதிவு

  • @GuruGuru-ty2ie
    @GuruGuru-ty2ie 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிகவும் நன்றி சார்

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @ramadossg3035
    @ramadossg3035 2 ปีที่แล้ว +1

    நன்றி Dr..!

  • @Ravana.2009
    @Ravana.2009 6 หลายเดือนก่อน

    I thing 2 days soked palaiyasadhan is good

  • @manikannanrajamani5684
    @manikannanrajamani5684 2 ปีที่แล้ว +10

    பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் c/f ratio sugar cure க்கு பயன்பாடுகள் பற்றி அறிய வேண்டுகிறேன். நன்றி.

  • @diyasminifoods1682
    @diyasminifoods1682 2 ปีที่แล้ว +30

    Sir sugar patient... பூசணி விதைகள்.... சூரியகாந்தி விதைகள் சாப்பிடலாமா...அதன் பலன்கள் பற்றி கூறுங்கள்...

  • @padmavathibaskaran-gq7hh
    @padmavathibaskaran-gq7hh ปีที่แล้ว

    TQ Sir Good report

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial 2 ปีที่แล้ว +6

    Doctor Im not a diabetic, I'm a normal healthy person. Im using steavea instead of sugar, is it good? Pls put a video ab steavea doctor. Pls

  • @josephjoseph2100
    @josephjoseph2100 2 ปีที่แล้ว +1

    Super good doctor 💊 thanks 🙏

  • @devshefali9206
    @devshefali9206 10 หลายเดือนก่อน

    We have to keep it in the fridge or out?

  • @namashivayam8166
    @namashivayam8166 2 ปีที่แล้ว +3

    Super Advices Sir Thanks Sir

  • @leo21976
    @leo21976 ปีที่แล้ว

    Very good. அப்படியே எல்லாம் ஒரு like பொட்டுடுங் க

  • @anandananandan3916
    @anandananandan3916 2 ปีที่แล้ว

    Good message sir
    Tku

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 ปีที่แล้ว

    பழைய சோறு சாப்பிடுவதை விட்டபின்பு தான் எனக்கு சர்க்கரை குறைபாடு வந்தது, காரணம் மனைவி, தாய்வீட்ல பழையசோறுதான்

  • @mageshwarirangaraj5977
    @mageshwarirangaraj5977 ปีที่แล้ว +1

    Nice explanation sir

  • @nithybala5632
    @nithybala5632 ปีที่แล้ว +1

    Hi, Dr.I Ilke to know which kind of leftover rice is suitable for this use?

  • @karthikanaren7406
    @karthikanaren7406 ปีที่แล้ว

    Pregnant ladies daily pazhaya sooru sapidalama?

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 2 ปีที่แล้ว

    நன்றிஃஐய்யா🙏🙏🙏

  • @rosyjames6434
    @rosyjames6434 2 ปีที่แล้ว +2

    Doctor Pressure patient and gastric patient pazhaya sadham sapidalama.

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 2 ปีที่แล้ว +5

    Thank you DR

  • @முதன்மைவிவசாயம்
    @முதன்மைவிவசாயம் 2 ปีที่แล้ว +1

    நான் விவசாயம் செய்கிறேன் நான் பழைய சோறு சாப்டா வேலை செய்ய முடியாது.விரைவில் செயிரிமானம் ஆகிடும்.ஆனா ஆபீஸ் வேலைக்கு போறவங்க சாப்பிடலாம்

  • @kumargowri3235
    @kumargowri3235 2 ปีที่แล้ว

    தெளிவான பதிவு சார்
    நன்றி...
    குமார் சத்தியமங்கலம்

  • @subashineeravikumar1995
    @subashineeravikumar1995 ปีที่แล้ว

    I have autoimmune disease
    Pemphigus and diabetes
    Can I eat ld rice

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 ปีที่แล้ว

    Very good tips Good for Health

  • @ncthayupillai9625
    @ncthayupillai9625 6 หลายเดือนก่อน

    Can we eat as a dinner

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 ปีที่แล้ว

    நடிக வேல் M.R. ராதா அவர்கள் நாடகம் நடத்தி வரும் போது 😅உணவு வேளையில் பழைய சோறு தான் சாப்பிடுவார் அது நல்ல சக்தி யை கொடுக் கிறது என்று அவர் கூறினார் என்ற செய்தி படித்தேன்.

  • @navanidamezanartaname1848
    @navanidamezanartaname1848 2 ปีที่แล้ว +1

    Docter thambi arivadu pallai soru endraal soruvaditta kanchi water outtri vaippaarghal eppadidhan edudhan

  • @naga242
    @naga242 2 ปีที่แล้ว +3

    Doctor ungaloda ovvoru videovum ,,clearah explain pandringah romba engalaku usefullah irukku romba nandri
    Neengah en Chennai la oru branch panna koodathu

  • @parvathyn4804
    @parvathyn4804 2 ปีที่แล้ว +5

    பள்ளிக்கூடம் செல்லும்போது பழைய சாதம் ஊறுகாய் தான் மதிய உணவு.

  • @skkumar8178
    @skkumar8178 2 ปีที่แล้ว +25

    Very informative and genuine opinion telling about lack of scientific evidence with respect to diabetic patients. Great doctor thanks for opinions based on scientific facts rather showing your professional and genuine approach.

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 2 ปีที่แล้ว +9

    சர்க்கரை நோயாளிகளுக்கு பழைய சாதம் தகுந்த உணவேயாகும்.நான்சாப்பிடுரேனே.

  • @banumathig5353
    @banumathig5353 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @indianmuthukumar
    @indianmuthukumar ปีที่แล้ว

    Night time la palaya soru sapidalama doctor

  • @cvs4131
    @cvs4131 2 ปีที่แล้ว +1

    Appa idli , Dosai laam kooda glycemic index kooda dhaane irukkum due to fermentation. In that case is it advisable for diabetics?

  • @yasarbhai2328
    @yasarbhai2328 ปีที่แล้ว

    🌹👌💯Thaink.
    You

  • @user-me9dh9ih8b
    @user-me9dh9ih8b 4 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர் நான் நான் இதை செய்து வருகிறேன் ஏனென்றால் எனக்கு மூன்று மாத சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கிறது இதற்காக நான் நான் மாத்திரை எடுக்கின்றேன் ஆனாலும் என்னுடைய சொந்த முயற்சியில் உணவு கட்டுப்பாட்டை எடுத்து எடுத்துக் கொண்டேன் அதன் விளைவாக இப்போது ஒரு நேரம் பழைய பழைய சாதம் தயிருடன் சின்ன வெங்காயம் பச்சை மிளகு இஞ்சி போன்ற கலவைகள் உடன் சேர்த்து இரண்டு நாள் கழித்து கொள்கிறேன் நீங்கள் சொன்னது போல என்னுடைய சர்க்கரை அளவு குறைகிறது இதற்கு காரணம் பதப்படுத்தல் இரண்டு நாள் கழித்து இதை உட்கொள்ள வேண்டும்