Adutha Veettu Penn Tamil Movie Songs | Kannaale Pesi Pesi Video Song | Mango Music Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
  • Kannaale Pesi Pesi Video Song from Adutha Veettu Penn Tamil Movie exclusively on Mango Music Tamil. Adutha Veettu Penn ft. Anjali Devi, TR Ramachandran and KA Thangavelu in the lead roles. Music composed by Adhi Narayana Rao, Directed by Vedantam Raghavaiah, Produced by Adhi Narayana Rao under the banner Anjali Pictures. For more classical songs, subscribe to Mango Music Tamil - bit.ly/2iBf4kY
    Full Details:
    Song: Kannaale Pesi Pesi
    Singer: PB Sreenivas
    Music: Adhi Narayana Rao
    Director: Vedantam Raghavaiah
    Year : 1960
    Adutha Veettu Penn Tamil Movie also stars K Sarangkapani, TP Muthulakshmi and M Saroja among others.
    Click here to watch:
    Pancha Kalyani Video Songs - bit.ly/2pqwuaK
    Meenakshi Thiruvilayadal Video Songs - bit.ly/2qln3XC
    Kadavul Amaitha Medai Video Songs - bit.ly/2oXmDsE
    Unakkaagave Vaazhgiren Video Songs - bit.ly/2oXgqwJ
    Chinna Gounder Video Songs - bit.ly/2px7a0F
    Andha Oru Nimidam Video Songs - bit.ly/2oDa1Fu
    For more Tamil Movie Songs :
    Subscribe : bit.ly/2liQo6z
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil

ความคิดเห็น • 675

  • @kirupashankar8164
    @kirupashankar8164 3 ปีที่แล้ว +189

    எனக்கு வயது 15 தான் இருந்தும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துள்ளது அதுவும் அந்த காதல் தெய்வீக ராணி வரிகள் ஆஹா என்ன வென்று சொல்வது இனிமையான அருமை😌

    • @lakshmanakumar5145
      @lakshmanakumar5145 3 ปีที่แล้ว +4

      Same

    • @shihanrhihana8817
      @shihanrhihana8817 3 ปีที่แล้ว +8

      Old is gold என்பதற்கு இந்த பாடல் நல்ல சான்று.👌

    • @sasikumarkalimuthu8012
      @sasikumarkalimuthu8012 3 ปีที่แล้ว +11

      @@lakshmanakumar5145 வயசுக்கும் பாடலுக்கும் சம்மந்தம் இல்லை.. உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்..👍🙏👌

    • @abbasbabu1299
      @abbasbabu1299 2 ปีที่แล้ว +3

      Same feel.. ✌️

    • @TambutoonTaleshandletamil
      @TambutoonTaleshandletamil 2 ปีที่แล้ว +2

      Parama padida

  • @sounakaramia1396
    @sounakaramia1396 5 วันที่ผ่านมา +2

    மகிழ்ச்சி....யான நேரங்கள் தந்த....
    கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 ปีที่แล้ว +10

    தங்கவேல் அய்யாவின் நடிப்பு அருமை பின்னனி இசைக்கலைஞர்கள் வாசிக்கும் கருவிகள் சூப்பர் காதலுக்கு உதவி செய்யும் விதம் அருமை

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว +26

    வாவ் வாவ் வாவ் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எவ்வளவு அழகாக பாடுகிறார் திரு. Pbs

  • @kalidhasanumas2363
    @kalidhasanumas2363 2 ปีที่แล้ว +140

    யார் யார் திருச்சிற்றம்பலம் பாட்டு கேட்டுட்டு இந்த பாட்டு கேக்குறீங்க.. ❤️🔥

  • @chinnasamy1695
    @chinnasamy1695 3 ปีที่แล้ว +39

    அஞசலி தேவியின் சொந்தப் படம் மிக சிறந்த நகைச்சுவை படம. 1984 நான் 12 வது படிக்கும் போது ஏற்பட்ட காதல் நினைவுகள் இப்போது ‌நினைக்க வைக்கிறது

    • @PETER-kc6tg
      @PETER-kc6tg 3 หลายเดือนก่อน

      உண்மை நண்பரே!அதே நினைவுகள் தான் எனக்கும்!

    • @chinnasamy1695
      @chinnasamy1695 3 หลายเดือนก่อน

      @@PETER-kc6tg நன்றி நண்பரே இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    • @PETER-kc6tg
      @PETER-kc6tg 3 หลายเดือนก่อน

      @@chinnasamy1695 நன்றி நண்பரே!

  • @murugunvembu7587
    @murugunvembu7587 2 ปีที่แล้ว +42

    இவரின் காந்த குரலுக்கு என்றும் நான் அடிமை, மனதை என்னவோ செய்யும் இவரின் குரல்... இவர் பாடலை கேட்கும் போதெல்லாம் இறைவனுக்கு நான் நன்றி சொல்வேன் என்னை கேட்கும் திறனுடன் படைத்ததற்காக... இன்னும் எத்தனை பிறவி இருந்தாலும் இறைவா என்னை தமிழனாய் பிறக்க வை....

    • @schitra340
      @schitra340 2 ปีที่แล้ว +3

      உண்மை

    • @shembasettu9589
      @shembasettu9589 2 ปีที่แล้ว +1

      Idhu yaar voice air so nice song Pls sollunga

    • @murugunvembu7587
      @murugunvembu7587 2 ปีที่แล้ว +3

      @@shembasettu9589 P. B. Srinivas voice இவரோட பாடல் எல்லாமே supera இருக்கும். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், கண்ணிரண்டும் மின்ன மின்ன இன்னும் நிறைய இருக்கு கேட்டு பாருங்க.... thanks

    • @karthikiyengar6141
      @karthikiyengar6141 ปีที่แล้ว

      That's TRUE no doubt

  • @ravisampath4034
    @ravisampath4034 9 หลายเดือนก่อน +5

    What a melody, old is always great. PBS was King of melody

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +57

    என்ன எளிமை பாடல் வரிகளில், இசையமைப்பில் -
    இளமை கொஞ்சும் அந்த கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்கள்...
    அவர்தம் உடல் மொழி, அசைவு, முக பாவனை, துள்ளல், நகைச்சுவை -
    கண்கள் பலவும் இங்கு கெ/கொ ஞ்சுகின்றனவே...
    அடடா - என்னதோர் இனிமையான போதை!

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 2 ปีที่แล้ว +59

    திருசிற்றம்பலம் படத்தோட "மேகம் கருக்காதோ..." பாட்டு Inspired from this song....

    • @anwarbatcha57
      @anwarbatcha57 2 ปีที่แล้ว +9

      Copy not inspiration

    • @vikramrajan9369
      @vikramrajan9369 2 ปีที่แล้ว

      @@anwarbatcha57 aama ivar periya music director uh copynu oomba vantaaru

    • @mohan1771
      @mohan1771 8 หลายเดือนก่อน

      அனிருத் ஒரு ஈயடிச்சான் காப்பிக்காரன்

  • @sharmilasharmila5148
    @sharmilasharmila5148 2 ปีที่แล้ว +21

    ஹா ஹா... காலம் கடந்தாலும் இன்னும் இனிமை மாறாத அருமையான வரிகளோடு கூடிய பாடல் 😍👌

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl ปีที่แล้ว +2

    தங்கவேலு அய்யா உங்க ஸ்டைல் வேற லெவல், பாசமென்னு சிஸ்டம் காலம் போடுதே, உந்தன் பக்தன் உள்ளம் நித்தம் எண்ணி வாடுதே 💞💐💐

  • @pavithravellingiri
    @pavithravellingiri 2 ปีที่แล้ว +286

    இந்த அழிகிய பாடலை நினைவூட்டிய அனிருத்திற்கு நன்றி
    (மேகம் கறுக்காதா சோதனைகள்)

    • @smi2282
      @smi2282 2 ปีที่แล้ว +16

      Corectuuu... Nanum engayo keta madri irke nu search panitu indha song search pani keten.. hahahah

    • @kalairajaputhiran
      @kalairajaputhiran 2 ปีที่แล้ว +5

      Exactly 😂🙌

    • @kalairajaputhiran
      @kalairajaputhiran 2 ปีที่แล้ว

      @@smi2282 me tooo

    • @ajithsaiajithsai500
      @ajithsaiajithsai500 2 ปีที่แล้ว +1

      Fact fact😄😃😃

    • @Hemashanmugam
      @Hemashanmugam 2 ปีที่แล้ว

      Yes

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +7

    Excellent silky voice of.. P. B. ஸ்ரீநிவாஸ் SIR.. SIMPLY SUPER
    காதல் தெய்வீக ராணி.. போதை உண்டாகுதேனி.. Excellent goosebumping Lyrical lines

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +2

    வாழ்க இசை மேதை ஆதிநாராயணன் அவர்களின் புகழ் நன்றி பதிவு க்கு நன்றி

  • @wolverinepraveen
    @wolverinepraveen 3 ปีที่แล้ว +390

    2021 la intha song kekuravanga like pannunga...
    Kurippa 90s kids yaravathu kekureengala
    Appa amma/relatives intha song tv radio la kekumpodhu kalaaipom..
    But ippo keka pudikithu
    Ungaluku yarukachum apdi iruntha like pannunga 😊☺

    • @yogesh-theviraltoddler301
      @yogesh-theviraltoddler301 3 ปีที่แล้ว +2

      அட ஆமா

    • @BruceLee-sb9nu
      @BruceLee-sb9nu 3 ปีที่แล้ว +1

      Naan eppovumea all in one from Bruce Lee

    • @sureshragam
      @sureshragam 3 ปีที่แล้ว +1

      Unforgettable srilankan FM playlist..

    • @saravana7779
      @saravana7779 3 ปีที่แล้ว +2

      My fav song bro, alltime 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍, ithoda 50time kku mela ketrupen 😍😍😍😍

    • @ramkumarramkumar4772
      @ramkumarramkumar4772 3 ปีที่แล้ว +1

      Unmaiyaapaa

  • @balachandranramaswamy7599
    @balachandranramaswamy7599 3 ปีที่แล้ว +55

    தங்கவேல் அய்யா கருணாநிதி அய்யா நடிப்பு அருமை

  • @seltinmary1373
    @seltinmary1373 2 ปีที่แล้ว +4

    அந்த காலத்தில் அனைத்துமே அழகுதான். பாட்டு, பாடகர், நடிகர்கள், இசை பாடல் ஆசிரியர் ,ஒப்பனை, நடிப்பு என்று அனைத்துமே அழகுதான்.

  • @ritamohan8426
    @ritamohan8426 3 ปีที่แล้ว +61

    PBS’s voice is like silk . Wow!! a wonderful melody.

  • @rajanm2664
    @rajanm2664 3 ปีที่แล้ว +47

    ஏ.கருணாநிதியின் நடிப்பு அருமை..

  • @tamilt1054
    @tamilt1054 2 ปีที่แล้ว +17

    ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் புது உணர்வு....😴🤗🥰

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +97

    1960லிருந்து 2021 வரை
    எத்தனை எத்தனை கணக்கிலடங்கா முறைகள் கேட்டபோதும் -
    போதை தெளிய மறுக்கிறது...
    மே, 2021

    • @srisaianbalagan5430
      @srisaianbalagan5430 3 ปีที่แล้ว

      எனை கவர்ந்த பாடல் இது .

    • @sureshb6115
      @sureshb6115 3 ปีที่แล้ว

      காதில்கேட்க்குஇசை

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 11 หลายเดือนก่อน

      டிசம்பர் 23, 2023

  • @essumoorthy9622
    @essumoorthy9622 3 ปีที่แล้ว +313

    இன்று வரை இந்த பாடலின் போதை எதிலும் கிடைக்கவில்லை.

  • @Johnlispan
    @Johnlispan ปีที่แล้ว

    Kadhal diviga rani pothai undakuthe nee kanne en manathai vittu thullathe.. Intha varigalum ppsv voice um nijamave pothai yethuthu👌👌👌

  • @ushar5212
    @ushar5212 2 ปีที่แล้ว +101

    Listening after Dhanush's latest song megam karukatha!🥰 similar vibes

    • @sanjiviniulagam4597
      @sanjiviniulagam4597 2 ปีที่แล้ว +4

      Same feeling

    • @aravindharvi4760
      @aravindharvi4760 2 ปีที่แล้ว +3

      Similar ila copy adichiruka 😂

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน

      டேய் சொந்தமா யோசிங்கடா...

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน

      டேய் சொந்தமா யோசிங்கடா

  • @saravanakumar1214
    @saravanakumar1214 3 ปีที่แล้ว +5

    அஹ அஹ அஹ ஆஆஆஆஆ கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே - நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    (கண்ணாலே...)
    பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
    பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
    ஆஆஆ ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
    அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    (கண்ணாலே...)
    பதுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    ஆஆஆ மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    (கண்ணாலே...)

  • @brightjose209
    @brightjose209 3 ปีที่แล้ว +13

    பசுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்கிய வீழ்ந்தேன் உன் அழகிலே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

  • @pain_jod_gaming
    @pain_jod_gaming 2 ปีที่แล้ว +15

    Thiruchitrambalam Movie la ...July 15, 2022, 6:00 Pm Ku Release Aana
    Megam Karukaatha Penne Penne Song ✨ Intha Song Maathri Ye Iruku ✨..
    Ennathan Irunthaalum Intha Original Song Was Master Piece✨🌈😌

  • @itsmeguess9605
    @itsmeguess9605 2 ปีที่แล้ว +21

    can you believe this masterpiece was created 62 years back and still have fans even in the current generation
    iam a big fan of
    "காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே - நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..
    This will make you melt instantly.
    Thanks to Ani to reintroduce this masterpiece to current genX

  • @நவீன்சந்திரன்
    @நவீன்சந்திரன் 4 ปีที่แล้ว +478

    உலகின் முதல் dubsmash.... எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @subramanianmaruthachalam2266
      @subramanianmaruthachalam2266 4 ปีที่แล้ว +30

      அப்பா அண்ணா தம்பி மாமா ஆசான் ஆண்டவா இந்த திரைப்படம் எனது 14வயதில் திருப்பூர் புஷ்பா
      திரையரங்கதில் கண்டேன் இண்று எனது வயது 47 நீங்கள் சொன்னது போல் முதல் டப்மாஷ் தான் அது ஆனால் அன்று நடந்ததும் இன்று நடப்பதும் எண்நெண்று சொல்ல அன்று ஒரு காவியம் இன்றோ ஒவ்வொரு மனதிலும் காயம்

    • @rajanm2664
      @rajanm2664 3 ปีที่แล้ว +6

      அத்துணை பாடல்களும் அருமை..

    • @ALangArAA
      @ALangArAA 3 ปีที่แล้ว +7

      Nice perception.. kudos to ur brain

    • @yogesh-theviraltoddler301
      @yogesh-theviraltoddler301 3 ปีที่แล้ว +3

      Super la

    • @yogesh-theviraltoddler301
      @yogesh-theviraltoddler301 3 ปีที่แล้ว +6

      @@subramanianmaruthachalam2266 அப்படிலாம் ஒன்னும் இல்லங்க. மனம் இலகியவர்களின் ரசனை என்பது ஒப்பற்றது.

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 3 ปีที่แล้ว +243

    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே ]
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே ]
    காதல் தெய்வீக ராணி ]
    போதை உண்டாகுதே - நீ ]
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே ] (2)
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
    பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
    ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
    அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    பசுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே - நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

    • @Bashkaraj
      @Bashkaraj 3 ปีที่แล้ว +4

      சூப்பர் 👍👍👍

    • @kadhal-
      @kadhal- 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/bCfCLU4yQk4/w-d-xo.html

    • @gunaguna8027
      @gunaguna8027 3 ปีที่แล้ว +2

      506

    • @kani369
      @kani369 2 ปีที่แล้ว

      Hi

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 ปีที่แล้ว +1

      Old time's memorable melodies !. Even after another 100 years, such melodious songs will enthuse us.

  • @sukiakka
    @sukiakka 3 ปีที่แล้ว +16

    classic comedy song.. lovely melody.. PBS voice.. Thangavelu action super !! glass water bottle in pocket.. no plastic those days.
    Britannia tin with thodappam drum.. LOL we used to get those tins for free from local bakery.. so nostalgic

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว +17

    நான் விரும்பி கேட்ட பாடலில் இதுவும் ஒன்றாகும்.

  • @DavidStatusTamil
    @DavidStatusTamil 2 ปีที่แล้ว +780

    Megam Karukatha Song Kettu Yaarellaam Inga Vanthinga 😍🙃😝

  • @jeroseanto
    @jeroseanto 3 ปีที่แล้ว +25

    காலம் இத்தனை கடந்தும்.. இளமை குன்றாத பாடல்..

  • @avinash1964
    @avinash1964 2 ปีที่แล้ว +10

    What a great melodious composition by Aadhi Narayana Rao and simply great singing by PB Srinivas. I am not getting a single word but the melody touched me.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว +67

    படத்தில் பாட்டு முழுவதுமே சிரிப்பு! சிரிப்பு! படம் முழுவதும் ஸுப்பர்!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +4

    மயக்கும் நான் மயங்கும் பாப்ஸ்ரீ குரலில் அழகானப் பாடல்! மியூசிக் யார்னூத் தெரியலை! இசை அபாரம்! ஆஹாஹாஹா!! நம்மை அப்டியே உழுத்தணைக்கும் ராகம் !! ஆஹாஹா!! நன்றீ!

    • @muthusudha
      @muthusudha 3 ปีที่แล้ว +2

      Aadhi Narayana Rao

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 ปีที่แล้ว +1

      @@muthusudha !!ஓ! அஞ்சலிதேவிமாவோட ஹஸ்பெண்ட்!!!! நன்றீங்க!!!

    • @rickyr1355
      @rickyr1355 2 ปีที่แล้ว +1

      //நம்மை அப்டியே உழுத்தணைக்கும் ராகம்//
      அது 'இழுத்தணைக்கும் ராகம்'.. லூசு!

  • @sabillahrosan548
    @sabillahrosan548 3 ปีที่แล้ว +22

    அருமையாக உள்ளது காலத்தால் அழியாத காவியம்

  • @_______M___T_H_I_L_S_A_T_H
    @_______M___T_H_I_L_S_A_T_H 2 ปีที่แล้ว +8

    Megham Karukkatha Song Inthe Song le Irunthu tha inspire aahi irukkanga pole lite ah feel aachu 😍👌

  • @sekarfarms6170
    @sekarfarms6170 2 ปีที่แล้ว +14

    என்னை எனது இளமைகாலத்திற்கு இழுத்து செல்லும் பாடல்👍👍👍😎

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 3 ปีที่แล้ว +18

    இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆதி நாராயண ராவ் தான் திரையில் தோன்றும் அஞ்சலி தேவியின் கணவர்...!!! 🙂🙂 இந்த படத்தின் தயாரிப்பாளர் கூட இவர்கள் தான்.(அஞ்சலி பிக்சர்ஸ்)

  • @vijaykumar-jh8ol
    @vijaykumar-jh8ol 3 ปีที่แล้ว +27

    Old song are always sweet to hear no match today's song . Sensible n beautiful lines with no vulgarity 😍💗💗💗💃👌

  • @perumalas5896
    @perumalas5896 3 ปีที่แล้ว +28

    Amazing song.. actors and Music lyrics... evergreen.. nostalgic memories recalled 👍👍❤️❤️👍

  • @shivashankaran3182
    @shivashankaran3182 2 ปีที่แล้ว +21

    Who are all here after the THIRUCHITRAMBALAM "Megam karukkadha penne penne" song..

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 3 ปีที่แล้ว +55

    ஒருவர் துடப்பகட்டைய வெச்சு தட்ராரு அவரு ரியாக்ஷன் செம்ம...

    • @r.ramachandranramasamy418
      @r.ramachandranramasamy418 3 ปีที่แล้ว +15

      அவர் பெயர் கருணாநிதி. மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். அவரை பார்த்தாலே சிரிப்பு வரும். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படம் பாருங்க

    • @kesevang7360
      @kesevang7360 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @mohan1771
      @mohan1771 8 หลายเดือนก่อน

      😅😅

    • @THENEWSHOPSIGNS
      @THENEWSHOPSIGNS 5 หลายเดือนก่อน +1

      Comedian Karunanithi

    • @sathyavani3015
      @sathyavani3015 4 หลายเดือนก่อน

      . Karunanithi

  • @aadhiraigopalan1893
    @aadhiraigopalan1893 3 ปีที่แล้ว +19

    I like the துடைப்பம் and biscuit tin instrument. Indigenous😂

    • @Moondreams261
      @Moondreams261 3 ปีที่แล้ว

      Rofl...truly indigenous!

  • @sammundeswaryaru6122
    @sammundeswaryaru6122 4 ปีที่แล้ว +29

    My fav song..P.B.S always have unique voice..

  • @OrangeF5
    @OrangeF5 3 ปีที่แล้ว +13

    கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம் - மூடர் கூடம் . 😍💖

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +7

    அருமை இன்று கேட்டாலும் இனிமை அறுபது ஆண்டுகள் கழித்தும்

  • @mekiruba2302
    @mekiruba2302 5 วันที่ผ่านมา

    I was 9 years old when this movie came in 1960, studying in 3rd standard. Glad to see this song video after so many decades.

  • @gnanakumar8406
    @gnanakumar8406 2 ปีที่แล้ว +2

    2022 la tamil la Jazz music patu vandhurukunu ore happy (mekam karukatha)
    Ana 1960s la adhae tune la tamil la jazz vandhruku ninaikum podhu 👍💥💥💥💥

  • @kumargopalan7720
    @kumargopalan7720 ปีที่แล้ว

    என் னைப்போன்றோர்க்குபழைய பாடல்கள் பிடிக்கும்.இப்போதையபாடல்களைகேட்கவேமுடியவில்லை.நன்றிவணக்கம்.

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk ปีที่แล้ว +1

    இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @talkingconscience195
    @talkingconscience195 3 ปีที่แล้ว +28

    2021 April 6th 13.10 . Still Ballin to this track. TR Ramachandran, Thangavel & Karunanithi are a classical teasures in this track.

  • @edwinaakash5692
    @edwinaakash5692 2 ปีที่แล้ว +6

    Thiruchitrambalam megam karukadha song ketutu apdiye indha song kekren

  • @sureshs-yf4mo
    @sureshs-yf4mo ปีที่แล้ว

    பாட்டையும் ம்யூசிக்கையும் தங்கவேலுவையும் அனைவரும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளீர்கள்..... அஞ்சலி தேவியின் அந்த சுண்டி இழுக்கும் கண் அழகை ஏண் ஒருவர் கூட பாரட்ட மறந்தீர்கள்.....
    Please see her expression while listening the song....
    Even if I were there I will go mad after her beauty.....

  • @sharmilasrinivasan9642
    @sharmilasrinivasan9642 3 ปีที่แล้ว +13

    What a voice of PBS.lovely and melody and music is so sweet.

  • @socratesjr2010
    @socratesjr2010 5 ปีที่แล้ว +82

    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே - நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
    பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
    ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
    அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
    பசுமை போல காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
    காதல் தெய்வீக ராணி
    போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

    • @sazeianr8004
      @sazeianr8004 4 ปีที่แล้ว +2

      I Love it!

    • @gokulsiddharthan2946
      @gokulsiddharthan2946 4 ปีที่แล้ว +1

      Good work

    • @RAJASINGH-oo3fy
      @RAJASINGH-oo3fy 4 ปีที่แล้ว +5

      👌👍தமிழ்வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள் / வாழ்த்துக்கள் 💐👑🎁💝...

    • @mohamedrafi7899
      @mohamedrafi7899 4 ปีที่แล้ว +1

      Nice lines...

    • @leelashanker5367
      @leelashanker5367 4 ปีที่แล้ว +1

      I like this song very much

  • @rashmikasri4400
    @rashmikasri4400 2 ปีที่แล้ว +27

    Anyone after "megam karukathae" from thiruchitrambalam😍😍😍

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน

      ஒரு மயிரும் இல்லை

  • @அருண்குமார்-ற4ற
    @அருண்குமார்-ற4ற 4 ปีที่แล้ว +28

    What a classic lovely song and lovely voice...

  • @freemind9188
    @freemind9188 2 ปีที่แล้ว +1

    அனிருத் அவர்களுக்கு மிக்க நன்றி 😍😍😍😍😋😋

  • @gunasundari7415
    @gunasundari7415 6 วันที่ผ่านมา

    One of the beautiful evergreen song like anubhavam pudhumai In kaadhalikka neramillai film. My favourite song.

  • @sandedit826
    @sandedit826 8 หลายเดือนก่อน +1

    இந்த படத்த பாத்தி இந்தி படத்துல அந்த எடுத்தாங்களா

  • @joelaaron3469
    @joelaaron3469 2 ปีที่แล้ว +1

    Appove dubsmash pannitanga ,, brilliance 💕👍😁

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk ปีที่แล้ว

    Thanks for you tube and GIO network analysis keep it up myself 🎉🎉🎉❤❤❤

  • @vijayakumarmuthuvel8193
    @vijayakumarmuthuvel8193 7 หลายเดือนก่อน +1

    Thank. You. For. Playing the precious. Song

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 2 ปีที่แล้ว +3

    நான் மட்டும் தான் னு நெனச்சி இங்க வந்தா ஒரு குரூப்யே இருக்கு....திருச்சிற்றம்பலம்

  • @suthiksha.rhariharasudhan.5428
    @suthiksha.rhariharasudhan.5428 2 ปีที่แล้ว +2

    அருமை யான பாடல்.அருமை அருமை

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 2 ปีที่แล้ว +5

    போதை தரும் அருமையான பாடல் !

  • @selvajai5014
    @selvajai5014 3 ปีที่แล้ว +11

    இனிய பாடல் ❤️❤️❤️

  • @rajendranleonard1660
    @rajendranleonard1660 2 ปีที่แล้ว +9

    What a beautiful melody. I love this song very much.

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว +6

    Legendary artists Anjali devi, Thangavelu and Mundakannu Ramachandran providing super expressions, supported very good by karunanidhi and other actors

    • @anbanandhan8826
      @anbanandhan8826 2 ปีที่แล้ว +2

      That small boy thayir vadai Desikan

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว +1

      Plz don't critisis any body he was called tr.ramacandran.he was acted hero earlier 1940-60.,before mg.ramachandran,sivaji genesan and Gemini genesan.

  • @abinayasp8405
    @abinayasp8405 3 ปีที่แล้ว +24

    I used to watch this at my mother's house.After mrg, watching TV became rare.
    Now I'm feeling nostalgic.

  • @rjai7396
    @rjai7396 2 ปีที่แล้ว +7

    The old songs are super .thank you for your songs

  • @sathivlog7097
    @sathivlog7097 3 ปีที่แล้ว +9

    How beautifully PBS sang this melodiously

  • @MaheshKumar-dj5kv
    @MaheshKumar-dj5kv 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்கள் ❤️❤️❤️❤️

  • @mohamedghias1629
    @mohamedghias1629 3 ปีที่แล้ว +8

    Beautiful song Anjali Devi impressive by Hero's melodies voice.

  • @karthickkumar6277
    @karthickkumar6277 3 ปีที่แล้ว +11

    காதல் தெய்வீக ராணி ❤

  • @rajaramkr3142
    @rajaramkr3142 ปีที่แล้ว +1

    மிகவும் இனிமையான பாடல்

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 ปีที่แล้ว +5

    Mesmerised song by pbs very nice

  • @arunmozhi8258
    @arunmozhi8258 2 ปีที่แล้ว +6

    இப்படி எல்லாம் பாடி propose செய்தால் யார்தான் காதலிக்க மாட்டார்கள். அந்த காலத்தில் வந்த ஒரு மிகச்சிறந்த love proposing படைப்பு. இன்று வரை இப்படி ஒரு பாடல் வரவில்லை. இது போன்ற பாடல்களை ரீமேக் சேய்யலாம். Comment ல் ஒரு நண்பர் கூறியது போல ஒரு போதை இந்த பாடலில் உள்ளது.

  • @soundarshanthi
    @soundarshanthi ปีที่แล้ว +2

    One of the Favarate pb,srinivas super song &music.

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 ปีที่แล้ว

    இந்த பாடல் கூட சீக்கிரம் ரீமிக்ஸ் பண்ணுவாங்க நல்லா பாடல் எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கும்

  • @saravananmurugan5910
    @saravananmurugan5910 2 ปีที่แล้ว +4

    காதல் தெய்வீக ராணி போதை உண்டகுதெனி.....

  • @dailytrend272
    @dailytrend272 2 ปีที่แล้ว +5

    Thiruchitrambalam movie megam karukuthu song kettutu.. nera inga vanthavanga like podunga

  • @viswanathankrishnan1
    @viswanathankrishnan1 3 ปีที่แล้ว +11

    We can't hear such songs nowadays Superb

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu5675 3 ปีที่แล้ว +13

    Old is gold rompa pedigum

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 ปีที่แล้ว +7

    Super song by PBS, this film 🎥 gave a break for him

  • @ishaninshan6833
    @ishaninshan6833 3 ปีที่แล้ว +8

    Thangavelu sir super,,,,,,,,

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +6

    Beautiful song ever green

  • @kimjongun2872
    @kimjongun2872 2 ปีที่แล้ว +11

    Still listening to this master piece ❤️

  • @dhanat6993
    @dhanat6993 3 ปีที่แล้ว +3

    உலகின் முதல் டப்மேசிங் பாடல்.

  • @MsPridi
    @MsPridi 3 ปีที่แล้ว +17

    Beautiful song like a Breeze in the evening ❤️

  • @sagayavijayachitra2453
    @sagayavijayachitra2453 2 ปีที่แล้ว +5

    What a mesmerising voice of pbs sir

  • @lpalani624
    @lpalani624 2 ปีที่แล้ว

    Wow 😲😲😲😲 enna oru pattu super super 👏👏👏👏

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் 🎉🤝😎🤣

  • @venkatrathnam1427
    @venkatrathnam1427 4 ปีที่แล้ว +13

    Lovely, memorable and ever green song

  • @rjai7396
    @rjai7396 2 ปีที่แล้ว +4

    Old is gold like old Tamil songs .nanri