எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் எம்ஜிஆர் அவர்களின் இந்த தனித்துவமான பாடல் மனதை கொள்ளை கொள்ளும் அவரது அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் பாடல்கள் பல ஜென்மம் தாண்டி நிற்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்ன அழகான, இரண்டு கலை ஓவியங்கள், என்னதொரு அருமையான பாடலை, இதயத்தை தொட்டு, அங்கு இனிமையை தந்த, கவிஞர் அவர்களுடைய வார்த்தைகளை, தேனிலும் இனிய சுவையாக தந்த பி.பி.சீனிவாசன், பி.சுசிலா. ஆகிய அனைவரையும் இறைவன் படைத்தது, இதற்காகத்தானோ. நன்றி.🙏
இசை எளிமையாகும் அது இனிமையாகிறது. இதில் ஒலி தந்த எல்லா இசை கருவிகள் தேன் இசையை பொழிந்தன. மான் வண்ணம் பாடிய சீனிவாஸ் .. பெண் வண்ணம் பாடிய சுசீலா .. கராச்சி பட்டு சரசரக்க .. தலை நிறைய மல்லிகை .. நெத்திசூடி .. ஜிமிக்கி.. மின்னும் முத்து புல்லக் .. மூக்குத்தி .. இரு கைநிறைய கலகலக்கும் கண்ணாடி வளையல் .. இடை ஒட்டிய அந்த ஒட்டியாணம் .. ஆஹா .. அந்த முகத்தில் பூத்திருக்கும் புன்னகை மகிழ்ச்சியுடன் தேவலோக தேவதையாக சரோஜாதேவி .... பட்டு வேஷ்டி பட்டு சட்டை இவற்றுடன் ஆண் தேஜஸ்சுடன் அன்பு கொண்ட காதல் வடிவமாக சரோஜாதேவியுடன் வலம் வரும் எம்.ஜி.ஆர்... மாண்டலின் .. மிருதங்கம் .. இவற்றுடன் இழையும் வயலின்... ஆஹா.. இனிமையான இசை இவ்வளவு இனிமையனதா?! .. மெல்லிசை மன்னரகளிடம் இதே போல இன்னொரு தேனமுதை இசைக்க சொல்லுங்கள்..!!..
திரும்ப கேட்க்கும் ரசிகர்கள் அதிகம்பேர் அதில் நானும் ஒருவன்பாடல் அழகு.👌👌 முகங்கள் அழகு.👌👌 காட்சிகள் அழகு 👌👌 குரல்கள் அழகுமிகவும் அருமையான இசை. காட்சியும், குரல் இனிமையும் சேர்ந்த ஒரு அற்புத கானம். இன்னும் 1000 வருடங்கள் நிலைத்து நிற்கும்
எத்தனை அழகு ! அவர் ஒவ்வொருப் படங்களிலுமே மெருகேறீயவராகவே இருக்கார்!! இந்த புதுமணமகன் செம அழகுதானே?! அவரோட பளிங்கு ச்சிரிப்பும் கள்ளமில்லாப் பார்வையும் அவர்மீது ஒரு பாசத்தை நேசத்தை விதைத்திடுதே!! இருவல்லவரின் இனிய கானம்! பீபீஸ்ரீ பாடிய ரெண்டாம் பாட்டு இது!
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க்கும் ரசிகர்கள் அதிகம்பேர் அதில் நானும் ஒருவன் அப் பேர் பட்ட பாடலை பதிவு செய்தவர்களுக்கும் கேட்ப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
எம். ஜி. ஆர் அவர்களுக்கு ப்பி. பி. ஶ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் மிக இனிமை!! முதல் சரணத்தை சசீலாம்மா மூச்சு விடாமல் பாடுவது அழகு! எம். ஜி. ஆர் PBS ன் குரலுக்கு பொருத்தமாக மிக மென்மையாக காதல் உணர்வுகளை காட்டி நடித்திருப்பதை கவனியுங்கள்! MSV என்ற மேதையின் அழகான இசை வார்ப்பு இந்த பாடல்!!
கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் ...மெல்லிசை மன்னரின் அருமையான இசை ....பாடலை மிக மென்மையாக பாடும் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் அருமையான குரல் ....முதலிரவு காட்சி என்றாலும் சற்றும் விரசம் இல்லாமல் எடுத்த விதம் ....உள்ளத்தை முழுமையாக கொள்ளை கொண்ட பாடல் ...
அழகு பார்க்க கேட்க விழங்க 1963ல் நீதிக்குப்பின் பாசம் எங்கள் ஊர் கீழக்கரை முதல் ரிலீஸ் தலைவர் வந்து லக்கி தியேட்டரை திறந்துவைத்து பார்த்து ரசிக்க நானும் பார்த்த அந்த நாள் இன்றும் பசுமைமாறா Evergreen நினைவுகள்!
சினிமா உலகில் இவர்களின் ஜோடி இயர்க்கையாக அமைந்து விட்டது. என்ன அற்புதமான அழகு,,அலங்காரம்,பாவனைகள், இசை காதுக்கு மட்டுமில்லாமல்,இதயத்திர்க்கும் இதமாக உள்ளது.
தமிழாசிரியரான என் தந்தையாரிடம் இந்த பாடல் வாலி எழுதியது என்று நான் சொல்ல, என் தந்தையார் இல்லை. கண்ணதாசன் என்று சொல்லியது என் நினைவுக்கு வருகிறது. நல்ல பாடல்.
09.11.2021.... அபிநயம் அழகு.. தலைவர் பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி. ஏற்கனவே எழுதிய கருத்து பார்க்க வில்லை என்றாலும் இந்த கருத்தை பதிவு என் அபிநயம் சிரிக்கும் அழகு இதயம் சிரிக்கிறது மனது மயங்கும் நிலையில் நான்.... பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பி..பி..எஸ் குறைந்த அளவுக்கு பின்னணி பாடியிருப்பினும் இது போன்ற பாடல் கள் நெஞ்சை விட்டு அகலாதவை . உடன் சுசீலம்மா பாடியது இனிமைக்கு இனிமை . மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பு பாடலுக்கு முத்தாரமாக விளங்குகிறது .
காதலை மிக நாகரிகமாக சொல்ல கண்ணதாசனை தவிர வேரயாருமில்லை PURATCHITHALAVARIN மிக சிறந்த இனிமையான பாடல் களுள் மிக சிறந்த பாடல்.ALWAYS PURATCHI THALAIVAR GREAT
We cannot find words to praise the people who gave one of the memorable and sweet song: We cannot forget 1.Kannadasan,the poet who used the word "VANNAM" frequently with different meanings. 2.M.S.Viswanathan & T.K.Ramamurthy,the Kings of LIGHT MUSIC who found the MEMORABLE and the sweetest tune. 3.The Orchestra crew members i.e.,all the musicians who participated and rendered their best skills. 4.The sweet voices of P.B.Srinivas and P.Susheela (PBS very particular) and 5.Handsome MGR and beautiful Saroja Devi and their acting.
@@mohan1771அது தவறு. பால் வண்ணம் என்பதில் பா நெடில் இல்லையா மஞ்சள் என்பது குறில் இல்லயா ஏதாவது நீங்களே interpretation செய்து கொள்ள வேண்டியது. அதை பரப்ப வேண்டியது. நல்ல உலகமடா சாமி.
@@mohan1771 PBS voice was more suited to Gemini Ganesh ; When used for MGR,such as this song,it becomes not only super hit,it is liked by all including MGR fans. I love to hear this song whenever possible and very often. 🎉
எம் ஜி ஆர் அவர்களின் மிக சிறந்த படங்களில் ஒன்று தான் இந்த பாசம்... வித்யாசமான கதாப்பாத்திரம் அவருக்கு... ஆனால் இறுதியில் அவர் இறப்பது போல காண்பித்ததால் ரசிகர்கள் கோபமடைந்து அரங்கத்தில் உள்ள நாற்காலிகளை உடைத்தோடு வெள்ளித்திரையையும் கிழித்தெரிந்தார்கள்... படம் தோல்வியடைந்தது 😢
1986 முதல் 1991 வரை சிறு வயதில் வீட்டில் ரேடியோவில் ஒலிக்க படுத்துக்கொண்டே கேட்ட இனிமையான பாடல் இரவு 10 டூ 11 மணிக்கு போடுவார்கள். அது ஒரு இனிமையான கனா காலம்
16.10.2021 இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். கருத்து எழுத வார்த்தை கிடைக்க வில்லை. மதுரைக்கு குதிரை ஏறி பறக்கிறது கற்பனை... அங்கு தான் தமிழ் சங்கம் அமைத்தது. வரிகளில் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வு என்பது எப்படி இருக்கும் என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து வாழ்க்கை அமைத்திட வாழ்த்துக்கள். பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.
பாடலைக் கவனியுங்கள் எப்பொழுது இனிமையானவார்த்தைகள் எவ்வளவு கோர்வையானவரிகள் வரிகள் என்னவென்று சொல்லத் தெரியவில்லை அவ்வளவு இனிமை❤❤❤அதுதான் என் இனிமை தமிழ்
இந்த பாடலில் சிறப்பு Tms இல்லாமல் Pb சினிவாஸ் பாடினது அருமையான பாடல் எப்பொழுதும் கேட்டு கொண்டு இருக்கலாம் நான் மிகவும் மதிக்கும் திரு. தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு பிடித்த பாடல்
24.11.2021..... அபிநயம் பாடல் எனக்கு பிடிக்கும் என்று புரிந்து கொண்டு. இன்று இப்போது தான் என் பக்கம் வருகிறது. நல்ல பாடல் வரிகள் இனிமை... இந்த பக்கத்தில் அனுப்பி வைத்த நபருக்கு நன்றி....
நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. MGR அவர்கள் TMS அவர்களை பாட வைத்தே அதிகம் நடித்துள்ளார். பொருத்தமான குரல் தான். மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஆரம்ப காலத்தில் A.M. ராஜா போன்றோரின் குரலிலும், இறுதி காலத்தில் S.P.B ஜேசுதாஸ் போன்றோரின் குரலிலும் நடித்தார். இவை எல்லாம் hit கொடுக்காமல் இல்லை. எல்லாமே சூப்பர் hit தான். இடைப்பட்ட காலத்தில் TMS உடன் PBS, சீர்காழி கோவிந்தராஜன் போன்றோருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருந்தால் நம் காதுகளில் இன்னும் அதிக பாடல்கள் தேனாய் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும்.
இந்தப் பாடல் முடிந்ததும் இப்படிப்பட்ட அழகான முகத்தை அசிங்கமாக காட்டிடிங்கடா... என்று ரசிகர்கள் தியேட்டரில் இருக்கைகளை உடைத்து போட்ட சம்பவம் அக்காலத்தில் நடந்தது.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பு அருமை. P.B.சீனிவாஸ், P.சுசீலா பாடிய இனிமையான பாடல். MGR, கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி இருவரின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.
The Viswanathan - Ramamoorthy and Kannadasan combinations - continue to be sprinkled like magic dust to brighten all our days-wherever we may be stationed.
எம்ஜிஆர் முகம் என்ன அந்த ப்ரம்மாவின் கைவண்ணமோ. என்னே அழகுமுகம். தமிழ் நாட்டின் அழகாக ஆக்கிவிட்டாரே. தமிழ்நாட்டின் அழகின் அடையாளம் எம்ஜிஆர் என திரையிலும் ஆட்சியிலும் முத்திரை பதித்த மூவேந்தரின் மன்னனே நின் புகழ் நீங்கா நிலைக்கவே நினைக்கவே என்றுமே வாழியவே.
நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா வென்று அள்ளி கொண்ட மங்கை அல்லவா திரைகதையின் முழுக்கருவினை 3 வரிகளில் கொண்ட அருமையான பாடல பாடல். இப்படியெல்லாம் இப்போது ஏது பாடல் நடிப்பு.
என்ன ஒரு பாடல்... கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரோஜாதேவியின் அழகு. கண்ணழகி, சிரிப்பழகி.. சொல்லிகிட்டே போகலாம். கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள். P B ஸ்ரீனிவாசன் சுஷீலா அவர்களின் குரல் வளம்.., அப்பப்பா சொல்லிக்கொண்டே போகலாம்.
வரிகளின் விழிகளில் தெரிகிறது. என் மனம் விரும்பும் அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது. தலைவா... அந்த காலத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்... நாடோடி மன்னன் எங்க வீட்டு பிள்ளை. ஆசையின் அழகு அபிநயம் கூட ஆடி பாடும் அழகு தரும் படைப்பு வாழ்க வளமுடன்.
0:27 Both actors stunningly beautiful. Good singing, good expression. Good lyrics. 11-6-2021. Meaningful lines Charming couple. "You can,live in this earth happily ever,every day the blissfulness wii not be diminished, giving happiness to the sight. In the country side of kazhumalam one who stood complementing the Good woman. giving happiness there's, the lord Siva" Thirugnasambhabdar. Thevaram. 19-6-24.
காலத்தால்ல அழியாத இன்னிசைப்பாடலகளில்ல. இதுவும்ம ஒன்று !
அந்த நாட்களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று நன்றி இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் அனைவருக்கும்
நம்ம தலைமுறையில் இப்படி ஒரு கவிஞரா!! - காலம் கடந்தும் நெஞ்சில் நிற்கும் கவியரசா் கண்ணதாசன் !!!
QQQ
❤❤❤
Very. Life heard ics life
100 years after our life joney
வயது 75 ஆகிறது .இப்பொழுதும் விரும்பி தான் கேட்கிறேன் இந்த பாடலை ❤🌹
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் எம்ஜிஆர் அவர்களின் இந்த தனித்துவமான பாடல் மனதை கொள்ளை கொள்ளும் அவரது அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் பாடல்கள் பல ஜென்மம் தாண்டி நிற்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எத்தனை வண்ணம்்கொஞ்சி விளையாடுகிறது நம்்தலைவரின் பாட்டில் தலைவரின் அழகும் சரோஜாதேவியின் அழகும் நம்மை மயங்க வைக்கும் இப்பாட்டில்
என்ன அழகான, இரண்டு கலை ஓவியங்கள், என்னதொரு அருமையான பாடலை, இதயத்தை தொட்டு, அங்கு இனிமையை தந்த, கவிஞர் அவர்களுடைய வார்த்தைகளை, தேனிலும் இனிய சுவையாக தந்த பி.பி.சீனிவாசன், பி.சுசிலா. ஆகிய அனைவரையும் இறைவன் படைத்தது, இதற்காகத்தானோ. நன்றி.🙏
Super old is gold
எத்தனெமுறைகேட்டாலும்மீண்டும்கேட்கதூன்டும்பாடல்
Super paatu.
என்ன வரிகள், என்ன குரல் இனிமை.இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு விட்டு , இன்று எதையோ இழந்து நிற்பது போல் உணர்வு.
இயற்கையான அழகி நம்ம சரோ அம்மா ...MSV (& TKR) என்னும் வற்றாத மெல்லிசை கடல், PBS என்னும் தென்றல் காற்று, தெய்வ பாடகியின் தேனிசை குரல், தலைவரின் மறக்க n முடியாத "மாஸ் முகம்" ...*
அழகு என்றால் என்றும் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்
P. B. சீனிவாசன் / P. சுசீலா இருவரின் தேனமுத குரலில், தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஜோடி எம்ஜிஆர் /சரோஜாதேவியின் நடிப்பு அபாரம், அற்புதம்...
😅
😅😅😊
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். இப்போது முதல் இரவு சீன்ஸ் எப்படி இருக்கிறது, பழைய படங்களில் பாடல் இசை கட்டுக்குள் இருந்தது.
Very nice song
Very true
🔙,
z0
மிகவும் அருமையான இசை. காட்சியும், குரல் இனிமையும் சேர்ந்த ஒரு அற்புத கானம். இன்னும் 100 வருடங்கள் நிலைத்து நிற்கும் 👍
5689r456 cc bi
¥6th hiya 2,,
😢😮😮😊
❤❤😂😊
இசை எளிமையாகும் அது இனிமையாகிறது. இதில் ஒலி தந்த எல்லா இசை கருவிகள் தேன் இசையை பொழிந்தன.
மான் வண்ணம் பாடிய சீனிவாஸ் .. பெண் வண்ணம் பாடிய சுசீலா ..
கராச்சி பட்டு சரசரக்க .. தலை நிறைய மல்லிகை .. நெத்திசூடி .. ஜிமிக்கி.. மின்னும் முத்து புல்லக் .. மூக்குத்தி .. இரு கைநிறைய கலகலக்கும் கண்ணாடி வளையல் .. இடை ஒட்டிய அந்த ஒட்டியாணம் .. ஆஹா .. அந்த முகத்தில் பூத்திருக்கும் புன்னகை மகிழ்ச்சியுடன் தேவலோக தேவதையாக சரோஜாதேவி ....
பட்டு வேஷ்டி பட்டு சட்டை இவற்றுடன் ஆண் தேஜஸ்சுடன் அன்பு கொண்ட காதல் வடிவமாக சரோஜாதேவியுடன் வலம் வரும் எம்.ஜி.ஆர்...
மாண்டலின் .. மிருதங்கம் .. இவற்றுடன் இழையும் வயலின்... ஆஹா..
இனிமையான இசை இவ்வளவு இனிமையனதா?! ..
மெல்லிசை மன்னரகளிடம் இதே போல இன்னொரு தேனமுதை இசைக்க சொல்லுங்கள்..!!..
Ethupol padalvarigal edai erandaiyum enakku eru deyvegakural bavam adai anubavithi varnikkum ungal rasanai mukkiya sarojadevoyin kanniyamana kavita varnikkum thiran arumayilum arumai Sabapathi thillai allava thirvathirai thullal varigal
Hu by
உண்மை!
மனதை மயக்கும்
வசீகரம் இந்த பாடல் முழுவதும் விரவி கிடக்கிறது!
காட்சிபடுத்திய விதமும் அருமை!
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல். 🌹🌹🌹
திரும்ப கேட்க்கும் ரசிகர்கள் அதிகம்பேர்
அதில் நானும் ஒருவன்பாடல் அழகு.👌👌
முகங்கள் அழகு.👌👌
காட்சிகள் அழகு 👌👌
குரல்கள் அழகுமிகவும் அருமையான இசை. காட்சியும், குரல் இனிமையும் சேர்ந்த ஒரு அற்புத கானம். இன்னும் 1000 வருடங்கள் நிலைத்து நிற்கும்
கவியரசரின் 🙏 கை வண்ணம், தெய்வீக வரம் பெற்ற கவிதை வரிகள், புரட்சி தலைவரின் 🙏 கை வண்ணம் தெய்வீக வரம் பெற்ற அள்ளி கொடுக்கும் வள்ளல் தன்மை
வண்ணம் மனசில் உள்ள எண்ணம் red ஆச்சு கிளி----------------
மக்கள் திலகம் , சரோ ஜோடி .... மக்கள் திலகம் , ஜெ ஜோடி ....எது சிறப்பு ? நிச்சயம் முதலும் முடிவுமானது முன்னரே உள்ள ஜோடி தான்.
கம்பரின் "வண்ண விருத்தத்தை
எத்தனையோ பேர் எழுத முயற்சி
செய்தார்கள் கவியரசர் கண்ணதாசன் மட்டுமே வெற்றி பெற்றார்
🥰
@@pandiyanm5236 to hi hi
இந்தபாடல்கேட்கும்போதுஎன்இளமைகாலம்கண்ணில்நிழலாடுகிறது. எனக்குமிகவும்பிடித்தபாடல்களில்இதுவம்ஒன்று
Vaali irukaru
எத்தனை அழகு ! அவர் ஒவ்வொருப் படங்களிலுமே மெருகேறீயவராகவே இருக்கார்!! இந்த புதுமணமகன் செம அழகுதானே?! அவரோட பளிங்கு ச்சிரிப்பும் கள்ளமில்லாப் பார்வையும் அவர்மீது ஒரு பாசத்தை நேசத்தை விதைத்திடுதே!! இருவல்லவரின் இனிய கானம்! பீபீஸ்ரீ பாடிய ரெண்டாம் பாட்டு இது!
Good adoration & admiration by you
Super song ever green
Very. Very nice
Saro sithi is super
இன்னும் 100 வருடம் கடந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் எனக்கு மிக மிக மிகப் பிடித்த பாடல்
சூப்பர்🌹🙏🙋
அந்த காலத்தில் MGR ரசித்தார் களோ அவரகள் பாக்ய சாலிகள்💞
இந்த பாடலை திரும்ப
திரும்ப கேட்க்கும் ரசிகர்கள் அதிகம்பேர்
அதில் நானும் ஒருவன்
அப் பேர் பட்ட பாடலை
பதிவு செய்தவர்களுக்கும்
கேட்ப்பவர்களுக்கும்
பார்ப்பவர்களுக்கும்
கோடான கோடி வாழ்த்துக்கள்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
TV TV
@@esakkimuthunadar2854 நன்றி
கண்ணதாசன், தமிழருக்கே தாசன்!
@@natarajanpv4023 நன்றி
@@esakkimuthunadar2854 நன்றி
எம். ஜி. ஆர் அவர்களுக்கு
ப்பி. பி. ஶ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் மிக இனிமை!!
முதல் சரணத்தை சசீலாம்மா மூச்சு விடாமல் பாடுவது அழகு!
எம். ஜி. ஆர்
PBS ன் குரலுக்கு பொருத்தமாக மிக மென்மையாக காதல் உணர்வுகளை காட்டி நடித்திருப்பதை
கவனியுங்கள்!
MSV என்ற மேதையின் அழகான இசை வார்ப்பு இந்த பாடல்!!
அது தான் சுசிலாம்மாவின் தனித்துவம்.
கான சரஸ்வதி
Yes very true
32 முறை. வண்ணம். என்ற வார்த்தை _ இந்த பாடலில் ஒலிக்கிறது 💕 கவிஞர்""கண்ணதாசனின் கை வண்ணம்🎶
😁 what an observation
8
@@mohan1771 o8
👍
32 times. wah.sooper. IIT Aaraichi
கவிஞர் கண்ணதாசனுக்கு விருப்பமான பாடல்களில் இதுவும் ஒன்று.
காலத்தால் அழியாத கண்ணதாசனின் அருமை படைப்பு!!! காலத்தை வென்ற கவியரசு !!! எத்தனை வண்ணங்கள் அப்பப்பா!!! கவியரசின் வண்ண கோலங்கள் !!!!
தமிழ் சந்தத்தின் அழகை இப்பாடலில் கண்டேன்.அபார இசை பொருந்திய வாத்தியாரின் நடிப்பு கன்னடத்து பைங்கிளியின் சிரிப்பழகு அபாரம்.
கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் ...மெல்லிசை மன்னரின் அருமையான இசை ....பாடலை மிக மென்மையாக பாடும் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் அருமையான குரல் ....முதலிரவு காட்சி என்றாலும் சற்றும் விரசம் இல்லாமல் எடுத்த விதம் ....உள்ளத்தை முழுமையாக கொள்ளை கொண்ட பாடல் ...
அழகு பார்க்க கேட்க விழங்க 1963ல் நீதிக்குப்பின் பாசம் எங்கள் ஊர் கீழக்கரை முதல் ரிலீஸ் தலைவர் வந்து லக்கி தியேட்டரை திறந்துவைத்து பார்த்து ரசிக்க நானும் பார்த்த அந்த நாள் இன்றும் பசுமைமாறா Evergreen நினைவுகள்!
@@jahufarsadiquewemakinggood9404 கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் தலைவரைப் பார்க்க
மெல்லிசை மன்னர்கள்
@@jahufarsadiquewemakinggood9404 the
Lo
அழுகையுடன் கேட்கிறேன் வானத்திலிருந்தே பாடுகிறேன் என் அம்மா பாடுவது போல் இருக்கிறது ரமா
How many people's like this song 2024 if listening this audio like pls
இந்த பாடல் போல எம்ஜிஆருக்கு எந்த டூயட் பாடலும் கிடையாது. ❤எம்ஜிஆர் இப்பாடல் மூலம் நம்மிடையே வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.
பி.பி.ஸ்ரீனிவாஸ் ஐயாவும், சுசிலாம்மாவும்,கவிஞர் க ண்ணதாசனும்,எம்.எஸ்.வி ஐயாவும் பாடலை மிகவும் இனிமைபடுத்திருப்பர்.சலி ப்பே வராத பாடல்.🎤🎸🍧😝😘
மக்கள் திலகம் இல்லை என்றால் எவரும் இல்லை...
சினிமா உலகில் இவர்களின் ஜோடி இயர்க்கையாக அமைந்து விட்டது. என்ன அற்புதமான அழகு,,அலங்காரம்,பாவனைகள், இசை காதுக்கு மட்டுமில்லாமல்,இதயத்திர்க்கும் இதமாக உள்ளது.
But the age difference is 23 years
தமிழாசிரியரான என் தந்தையாரிடம் இந்த பாடல் வாலி எழுதியது என்று நான் சொல்ல, என் தந்தையார் இல்லை. கண்ணதாசன் என்று சொல்லியது என் நினைவுக்கு வருகிறது. நல்ல பாடல்.
What a superb screen couple? Probably one of the best to have graced the silver screen.
09.11.2021....
அபிநயம் அழகு.. தலைவர் பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி. ஏற்கனவே எழுதிய கருத்து பார்க்க வில்லை என்றாலும் இந்த கருத்தை பதிவு என் அபிநயம் சிரிக்கும் அழகு இதயம் சிரிக்கிறது மனது மயங்கும் நிலையில் நான்.... பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
பாடல் கருத்துக்கள்,இசை, நடிப்பு , இயக்குனர் அனைவரும் தங்கள் முழு திறமை வாரி வழங்கி உள்ளார்கள் 🙏 நன்றி 👍
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பி..பி..எஸ் குறைந்த அளவுக்கு பின்னணி பாடியிருப்பினும் இது போன்ற பாடல் கள் நெஞ்சை விட்டு அகலாதவை . உடன் சுசீலம்மா பாடியது இனிமைக்கு இனிமை . மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பு பாடலுக்கு முத்தாரமாக விளங்குகிறது .
அழகப்பன் சுப்பிரமணியம் .... மன்னாதி மன்னன் படத்தில் எந்த பாடலுக்கு பி..பி.எஸ் குரல் கொடுத்தார் என்று சொல்லுங்கள் அன்பரே !!.
அருமையான பாடல் தலைவர் தலைவர்தான் இப்படி பாடல் இனி எங்க கிடைக்கும் அழகான பாடல்
South indian cleopatra sarojadevi
0
Mm mmvv.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
கண்ணதாசனின் பாடல் அருமையான வரிகள் வரிகள் தான் சூப்பர் சூப்பர்😊
காதலை மிக நாகரிகமாக சொல்ல கண்ணதாசனை தவிர வேரயாருமில்லை PURATCHITHALAVARIN மிக சிறந்த இனிமையான பாடல் களுள் மிக சிறந்த பாடல்.ALWAYS PURATCHI THALAIVAR GREAT
Q
We cannot find words to praise the people who gave one of the memorable and sweet song:
We cannot forget
1.Kannadasan,the poet who used the word "VANNAM" frequently with different meanings.
2.M.S.Viswanathan &
T.K.Ramamurthy,the Kings of LIGHT MUSIC who found
the MEMORABLE and
the sweetest tune.
3.The Orchestra crew members i.e.,all the musicians who participated and rendered their best skills.
4.The sweet voices of
P.B.Srinivas and P.Susheela
(PBS very particular) and
5.Handsome MGR and
beautiful Saroja Devi and their acting.
Male using குறில் words
Female using நெடில் words
Kannadasan is great 👍🏻
@@mohan1771 super நானும் நீங்கள் குறிப்பிட்ட பின் அதை கவனித்தேன் 👏👏👏
@@mohan1771அது தவறு. பால் வண்ணம் என்பதில் பா நெடில் இல்லையா
மஞ்சள் என்பது குறில் இல்லயா ஏதாவது நீங்களே interpretation செய்து கொள்ள வேண்டியது. அதை பரப்ப வேண்டியது.
நல்ல உலகமடா சாமி.
எல்லாருக்கும் அவங்க முதலிரவு கண்டிப்பாக ஒருமுறை கண்முன்னால் வந்துபோகும் அருமையான பாடல்🎉🎉🎉🎉
Incredible romantic song!PB srinivas's voice is superb!Of course,the unparalled pair MGR and Saroja Devi's expressions are enthralling!
MGR MGR MGR
His action in duet song kills everyone. I have seen this song in TH-cam in countless times. PBS voice mesmerises.
What a wonderful exquisite and mesmerizing song and great performances by the inimitable MGR and Sarojadevi
@@dwarakesh623 why PBS was not used for MGR ?
@@mohan1771 PBS voice was more suited to Gemini Ganesh ; When used for MGR,such as this song,it becomes not only super hit,it is liked by all including MGR fans. I love to hear this song whenever possible and very often. 🎉
தமிழ் எவ்ளோ அழகாக எதுகை மோனை யுடன் விளையாடி உள்ளார் கவிஞர்
எம் ஜி ஆர் அவர்களின் மிக சிறந்த படங்களில் ஒன்று தான் இந்த பாசம்... வித்யாசமான கதாப்பாத்திரம் அவருக்கு... ஆனால் இறுதியில் அவர் இறப்பது போல காண்பித்ததால் ரசிகர்கள் கோபமடைந்து அரங்கத்தில் உள்ள நாற்காலிகளை உடைத்தோடு வெள்ளித்திரையையும் கிழித்தெரிந்தார்கள்... படம் தோல்வியடைந்தது 😢
1986 முதல் 1991 வரை சிறு வயதில் வீட்டில் ரேடியோவில் ஒலிக்க படுத்துக்கொண்டே கேட்ட இனிமையான பாடல் இரவு 10 டூ 11 மணிக்கு போடுவார்கள். அது ஒரு இனிமையான கனா காலம்
கலர் பண்ணிருந்தா நல்லாருக்கும்.அருமை யான அமைதியான அழகான பாடல்.
பால்வன்னம் பருவம்கன்டு இது ஒரு அமைதியான காதல் பாடல்.பி.பி.சீனீவாஸ்..சுசிலா
பாடலின் ஈனிமையும் நாயகன் நாயகியின் அழகும் மனதை கிளு கிளுக்க வைக்கிறதே
பருவம் வந்ததும் இலமையில் இதயம் அலை போல் அலை பாயும் இந்த பாடலில்
I am kannadiga, don't understand a single word, but what a mesmerizing song, by PBS and PS
Welcome friend. Music by Viswanathan - Ramamurthy duo ( MSV- TKR) and later , by MSV alone , was the golden period of Tamil film music...
❤
பாடல் அழகு.👌👌
முகங்கள் அழகு.👌👌
காட்சிகள் அழகு 👌👌
குரல்கள் அழகு 👌👌
கேட்க அழகு 👌👌
அர்த்தங்கள் அழகு 👌👌
எல்லாம் அழகோ அழகு 👌👌
Hh
இந்த பதிவும் அழகோ அழகு ❤️👍😂
@@5hank452I d bsam I I d bsam is the money bro I
@@rakeshpasupuletirakesh7943 super
என்ன ஒரு அழகான விமர்சனம் 👌👌👌👌
நன்றாக கேட்டுப் பாருங்கள்.
23முறை வண்ணம் என்ற வரி வருகிறது.
என்ன வியப்பு!!!!!!!
இனியொரு கவிஞன் கண்ணதாசனைப் போல் வரமுடியாது.
16.10.2021
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். கருத்து எழுத வார்த்தை கிடைக்க வில்லை. மதுரைக்கு குதிரை ஏறி பறக்கிறது கற்பனை... அங்கு தான் தமிழ் சங்கம் அமைத்தது. வரிகளில் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வு என்பது எப்படி இருக்கும் என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து வாழ்க்கை அமைத்திட வாழ்த்துக்கள். பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.
2022 l ketkiren .lam 65 years old ❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹💐💐💐🙏🙏🙏🙏😭😭😭
2022 ketkiren age 30
28/09/2023 I am hearing this song.
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகும் படைத்தவளோ என்ற பாடலுக்கு பொருத்தமான ஜோடி. ஆண்களும் மயங்கும் பேரழகு முகம் புரட்சி தலைவர் அழகு முகம்.
Mesmerizing music.Hats off to musical geniuses MSV & TKR.Golden Era of Tamil Cine Music.
பாடலைக் கவனியுங்கள் எப்பொழுது இனிமையானவார்த்தைகள் எவ்வளவு கோர்வையானவரிகள் வரிகள் என்னவென்று சொல்லத் தெரியவில்லை அவ்வளவு இனிமை❤❤❤அதுதான் என் இனிமை தமிழ்
Cannot Compare Great poet Kannadasan.
His all songs are always excellant ,emotional &Reflect everybodys daily life.
முதலிரவு சாங் எவலவு அருமையாக அமைத்துள்ளனர் இப்போ ஒரு பாடலும் இல்லை கவிஞன்❤❤
இந்த பாடலில் சிறப்பு Tms இல்லாமல் Pb சினிவாஸ் பாடினது அருமையான பாடல் எப்பொழுதும் கேட்டு கொண்டு இருக்கலாம் நான் மிகவும் மதிக்கும் திரு. தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு பிடித்த பாடல்
நாள் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா ❤
Excellent song. Written in the golden era of mgr and kannadasan. That golden era will never come again.
ஊ
Yes true
MGR, சரோஜா தேவி ஜோடி 😘😘😘😘😘😘😘
24.11.2021.....
அபிநயம் பாடல் எனக்கு பிடிக்கும் என்று புரிந்து கொண்டு.
இன்று இப்போது தான் என் பக்கம் வருகிறது. நல்ல பாடல் வரிகள் இனிமை... இந்த பக்கத்தில் அனுப்பி வைத்த நபருக்கு நன்றி....
இந்த பாட்டில் பின்னாடி வரும் ஓர் பின்னணி இசை பாடல் பூராவும் வரும் அழகே அழகு
That's kappas
நானும் இதையே எழதாலாம் என்று நினைத்தேன் நண்பா
@@ramusumathimuthu9174 Super
@@1960syoung நன்றி
நன்றி நன்றி நன்றி
மொத்தமாக இந்த பாடலில் எல்லாமே அழகுதான் ..... 💗🌹
நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
MGR அவர்கள் TMS அவர்களை பாட வைத்தே அதிகம் நடித்துள்ளார். பொருத்தமான குரல் தான். மாற்றுக் கருத்து இல்லை.
ஆனாலும் ஆரம்ப காலத்தில் A.M. ராஜா போன்றோரின் குரலிலும், இறுதி காலத்தில் S.P.B ஜேசுதாஸ் போன்றோரின் குரலிலும் நடித்தார்.
இவை எல்லாம் hit கொடுக்காமல் இல்லை. எல்லாமே சூப்பர் hit தான்.
இடைப்பட்ட காலத்தில் TMS உடன் PBS, சீர்காழி கோவிந்தராஜன் போன்றோருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருந்தால் நம் காதுகளில் இன்னும் அதிக பாடல்கள் தேனாய் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும்.
இந்தப் பாடல் முடிந்ததும் இப்படிப்பட்ட அழகான முகத்தை அசிங்கமாக காட்டிடிங்கடா... என்று ரசிகர்கள் தியேட்டரில் இருக்கைகளை உடைத்து போட்ட சம்பவம் அக்காலத்தில் நடந்தது.
Moothal kathu mirandi mayarandigal...yellam ipo poi tholanji irupanenga
டிஜிட்டல் மயம் இல்லாத அந்த காலத்திலேயே என்ன அருமையான இசைக்கலவை
Tamizh சினிமாவின் ஒரு மகத்தான பாடலை கேட்கிறோம்
சிலர் பாட்டிலில் மயங்குவார் நான் இந்த பாட்டினில் மயங்கினேன்
இந்த பாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்கும்
🙏👌
Paalum Thenum onru sernda iniya amuda gaanam. MGR & Saroja Devi look awesome in this song.
எம்ஜியார் படங்கள் பார்ப்பதே என் போன்ற ரசிகர்களுக்கு ஒரு போதை.
Exactly
எவ்வளவு சோகமாக இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களின் பாடல் கேட்டாலே போதும் மனது சாந்தி அடைந்து விடும்
இறைவன் நம் மனதை கொள்ளை கொண்டு விடுவார் அதையேதான் நம் தலைவரும் செய்கிறார்
Absolutely
@@pkatozinfochanneltamil9566 உண்மையிலும் உண்மை
What a song. What a pair. MGR So handsome, saroja Devi very charm. Lovely.
பாடல் வரிகளின் விரல்களை பிடித்துச் செல்லும் இசை கருவிகள்! காதலித்தவர்களுக்கு உற்சாகம் தரும் பாடல்!
உண்மை தான்
கவியரசு கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பு அருமை. P.B.சீனிவாஸ், P.சுசீலா பாடிய இனிமையான பாடல். MGR, கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி இருவரின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.
மறைந்தாலும் வாழும் மகா கலைஞன் சீனிவாசன் ஐயா
Lovely song. Great singing by legends. And great expression by our most respected MGR and Sarojadevi.
The Viswanathan - Ramamoorthy and Kannadasan combinations - continue to be sprinkled like magic dust to brighten all our days-wherever we may be stationed.
இதுபோன்ற பாடல்களை கேட்டால் இன்னும் பத்து வருடங்கள் ஆயுள் கூடிவிடும்.
Pppppppppppppo
ஆமாம் சார் வணக்கம் 🙏
வாழ்க!
அண்ணா உண்மை
@@lalithasundara3552 pro
இந்த பாடலுக்கு அன் லைக் எதுக்கு போட்டாங்க அவர்களது மனமும் செவியும் இல்லாதவர்கள் போல அதனால் தான்
ரசனை இல்லாத ஜென்மங்கள்
கண்ணிருந்தும் பார்வை அற்றவர்கள்.காதிருந்தும் செவித்திறன் இல்லாதவர்கள்.
Yes
தமிழ் teriyadavargal kitta கேட்டா எப்படி??????
Serupa kalati adikanum
இந்திய நடிகளிலே மிகவும் அழகானவர் : திரு Mgr அவர்கள்
எம்ஜிஆர் முகம் என்ன அந்த ப்ரம்மாவின் கைவண்ணமோ. என்னே அழகுமுகம். தமிழ் நாட்டின் அழகாக ஆக்கிவிட்டாரே. தமிழ்நாட்டின் அழகின் அடையாளம் எம்ஜிஆர் என திரையிலும் ஆட்சியிலும் முத்திரை பதித்த மூவேந்தரின் மன்னனே நின் புகழ் நீங்கா நிலைக்கவே நினைக்கவே என்றுமே வாழியவே.
அருமை. அருமை. அருமை. தலைவரை நீங்கள் வர்ணித்த விதம் அருமையிலும் அருமை
அருமை, அற்புதம்.
👌👌👌👌👍👍👍
But why அவர் அண்ணன் anda புகழ் பெற்றது இல்லை ( why ஒரே அம்மா vvin பிள்ளை gal இத்தனை வேறுபடுகிறது????
Mgr சிறப்பு அமைப்பு அவருக்கென்று அமைந்து விட்டது enbada??????
எம் ஜி ஆர் இணை யாருமே இல்லைங்க இளமை கால நினைவுகள் வருகின்றதே இப்பாடலை ஓளிபரப்பியவருக்கு மிக்க மிக்க நன்றி
எம்ஜிஆருக்காக பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் மிகவும் இனிமை எம்ஜிஆர் சரோஜாதேவி இருவரும் மிகவும் அழகு
இனிமை குரல்
இனிமை பாடல்
இனிமை இனிமை
இனிமை என்றும்
பருவம் வந்த காலம் தொ ட்டு
My favourite song of earlier years. Excellent lyrics and nice song sung by Sh. P B S ji and Sushila amma
What a Lilting Song. Evergreen Picturisation. Exquisite appearance of MGR and Sarojadevi. So Sweet rendition and pleasure to watch.
Viswanathan ramamoorthy means mellisai mannargal.Absolutely a perfect title deserved by both of them.
Yes!
Excellent composition!
Wonderful rendition!!
Decent picturisation!!!
நேர் சென்ற பாதை விட்டு நான் சென்ற போது வந்து வா வென்று அள்ளி கொண்ட மங்கை அல்லவா
திரைகதையின் முழுக்கருவினை
3 வரிகளில் கொண்ட அருமையான பாடல
பாடல்.
இப்படியெல்லாம் இப்போது ஏது பாடல் நடிப்பு.
என்ன ஒரு பாடல்... கேட்டுக்கொண்டே இருக்கலாம். சரோஜாதேவியின் அழகு. கண்ணழகி, சிரிப்பழகி.. சொல்லிகிட்டே போகலாம். கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள். P B ஸ்ரீனிவாசன் சுஷீலா அவர்களின் குரல் வளம்.., அப்பப்பா சொல்லிக்கொண்டே போகலாம்.
Kilove
Mnl
கும்கும் குண்டி அழகி
The Minute MGR and Sarajo look at each other and the scene cuts to songs! Totally freaking awesome 🙂
Im from Andhra, in telugu version NTR garu and B Saroja garu acted.
Melodious song.
Saroja's Smile! Totally amazin!
MGR அவர்கள் அவர் நடித்த படங்களில் இரண்டு படங்களில் மட்டும் கடைசியில் இறந்து விடுவார் ஒன்று பாசம், மற்றொன்று மதுரை வீரன்
ராணி சம்யுக்தா படமும் ஒன்று.
ராஜாதேஸ்ஙகு.படத்திலும்.இரட்டை வேடம்
இருஎம்ஜிஆரும்இறுதில்இறந்துவிடுவார்கள்
M g r. M g r mgr mgr mgr mgr எங்கள் தங்கம்
வரிகளின் விழிகளில் தெரிகிறது. என் மனம் விரும்பும் அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது. தலைவா... அந்த காலத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்... நாடோடி மன்னன் எங்க வீட்டு பிள்ளை. ஆசையின் அழகு அபிநயம் கூட ஆடி பாடும் அழகு தரும் படைப்பு வாழ்க வளமுடன்.
எந்த பிறப்பிலும் இப்படி ஒரு பாடல் வராது