Raja Magal Video Song | Vanjikottai Valiban Songs | Gemini Ganesan | Vyjayanthimala | Padmini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Raja Magal Video Song from Vanjikottai Valiban Movie Songs on Pyramid Music. Vanjikottai Valiban Tamil Movie ft. Gemini Ganesan, Vyjayanthimala and Padmini along with P. S. Veerappa, T. K. Shanmugam, P. Kannamba, Vijayakumari, K. A. Thangavelu and M. S. Sundari Bai. Directed and produced by S S Vasan, music by C. Ramachandra and R.Vaidyanathan.
    #VanjikottaiValiban #GeminiGanesan #Vyjayanthimala #Padmini
    Song: Raja Magal
    Singer: P. Leela
    Click here to watch:
    Vennilave Video Song: • Vennilave Video Song |...
    Inba Kanavondru Video Song: • Inba Kanavondru Video ...
    Thendral Vandhu Mella Video Song: • Thendral Vandhu Mella ...
    Mugam Enna Video Song: • Mugam Enna Video Song ...
    Hey Saloma Video Song : • Subash Tamil Movie | H...
    Hawala Video Song : • Subash Tamil Movie | H...
    Nadhiye Nadhiye Song Lyrical Video : • Nadhiye Nadhiye Song L...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7al

ความคิดเห็น • 108

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +43

    Woooow graceful dance. எவ்வளவு அழகு வைஜெயந்திமாலா அவர்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு😍💓😍💓😍💓

    • @meenalakh
      @meenalakh 4 หลายเดือนก่อน +1

      Facial features, body structure, she is the best of all heroines. My mom used to say she is the most beautiful heroine.

  • @MageswariDoctor
    @MageswariDoctor 5 หลายเดือนก่อน +54

    2024 yarellam intha song ketkuringa oru like podunga

    • @girikrishnan0465
      @girikrishnan0465 หลายเดือนก่อน +2

      This song doesn’t have an age! ❤❤❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +26

    நாட்டியதாரை கைவைஜெயந்திமாலா அழகு தேவதை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள்

  • @neelapandi3158
    @neelapandi3158 3 หลายเดือนก่อน +10

    கறுப்பு வெள்ளைக்காலத்திலேயே நம்முடைய ஆட்கள் செய்த சாதனையைப் பாருங்கள்
    கொத்தமங்கலம் சுப்புவின் அந்தப்பாடல்
    வஞ்சிக்கோட்டை வாலிபன் - படத்தில்
    மறுக்க முடியாத காட்சி

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx ปีที่แล้ว +17

    இன்றைய இளைஞர்கள் பழைய பாடல்களை கேட்க ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @ragavank3532
    @ragavank3532 10 หลายเดือนก่อน +16

    கறுப்பு வெள்ளை தேவதை கான கண் கோடி வேண்டும்.

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 11 หลายเดือนก่อน +18

    விண்ணில் இருந்து வந்த
    இரு மலர்கள்

  • @narayananps774
    @narayananps774 6 หลายเดือนก่อน +19

    Most handsome and most beatiful pair of tamil movies of all times !!

    • @OldIndiancinema1956
      @OldIndiancinema1956 4 หลายเดือนก่อน +4

      Vyjayanthimala Amma and Gemini Anna looking great 🤗

    • @chitraraman7210
      @chitraraman7210 หลายเดือนก่อน +1

      Great.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx ปีที่แล้ว +16

    சினிமா உலகில் அந்தக் காலம் ஒரு பொற்காலம் என்று கூட சொல்லலாம் அருமையான பாடல்கள் திறை உலக மன்னர்கள் சிவாஜி எம்ஜிஆர் டி எம் எஸ் சுசீலாம்மா

  • @swaminathanrajagopalan1716
    @swaminathanrajagopalan1716 8 หลายเดือนก่อน +12

    Speed movement in dance nobody can beat vijayanti.this i have seen in other films also in which she acted.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +20

    அபிநயம் மிகுந்த வைஜெயந்திமாலா அற்புதமான அழகு அருமையான நடனம் பார்க்க கண் கோடி வேண்டும் வாழ்த்துக்கள்

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 7 หลายเดือนก่อน +10

    என்ன அருமையான இசை.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 6 หลายเดือนก่อน +6

    சிட்டால்கர் ராமசந்திரா இசை பிரமாதம். ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிரார். என்னைப்பொருத்தவரை பி.லீலா நன்றாகப் பாடியிருக்கிறார்.

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 ปีที่แล้ว +10

    கமென்ட்டுகளை படிக்க scroll செய்ய விரல்கள் மறுக்கின்றன. what a mesmerizing song

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +22

    உலகமே வியக்கும் அழகி அற்புதமான நடனம் அருமையான பாடல் இனி அந்த காலத்தில் இதுபோன்ற பாடல் எல்லாம் கேட்க போகிறோம் மனமகிழ் பாடல் வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @anesr4191
    @anesr4191 ปีที่แล้ว +9

    Pலீலே அம்மே குரல்.ஸ்வீட் ...ஸ்வீட்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +35

    "முழு நிலவைப்போல் என் அழகைப்பார் .. மனம் இல்லையா ...?"... என்று பாடி ஜெமினி கணேசன் கைப்பற்றி இழுத்து நளினமாக ஆசை காட்டும் எழில் ஓவியமாக .. ஆஹா. அந்த தேவலோக கன்னி . அழகு முகத்தில் வேல் விழிகள் மின்னும் பேரழகியாக வைஜந்திமாலா ...
    காதல் பாடும் மொழியில் இனிமையும் கவர்ச்சியையும் கலந்த குரலில் பி.லீலா .. அருமை.
    வஞ்சிக்கோட்டை வாலிபனை வஞ்சித்தாளா அந்த அழகி ?.... கற்பனை பாடிய காதல் காட்சி ...

    • @jamaludain6709
      @jamaludain6709 6 หลายเดือนก่อน +5

      காதல் மன்னன்
      வலையில்
      விழுந்த மீன்கள் ஏராளம்
      அதற்கு கண்ணழகி
      காஞ்சனா ஒரு பேட்டியில்
      சொன்ன விடயம் போதும்...

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 ปีที่แล้ว +10

    இசையும் அருமை, பாடலும் அருமை.

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 วันที่ผ่านมา

    தூக்கி வளர்ந்தவள் தாயென்றால் அதை ஆக்கி கொடுத்தவள் பெயரென்ன, வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதை தாங்கிய தாயின் உறவென்ன

  • @emmapeel8163
    @emmapeel8163 3 หลายเดือนก่อน +3

    this is magnificent
    films & musicals today have better "Special Effects" .. but NOT the SOUL these films have.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +9

    சூப்பர் சூப்பரான பாடல் மனதை மயக்கும் பாடல் வாழ்த்துக்கள்

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 วันที่ผ่านมา

    தூக்கி வளர்ந்தவள் தாயென்றால் அதை ஆக்கி கொடுத்தவள் பெயரென்ன.வாங்கியவள் தாயென்றால் அதை தாங்கியவள் உறவென்ன.

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 11 หลายเดือนก่อน +5

    SUPER SONG VIJENDIMALA DANCE EXCLENT BUTIFUL QUEEN

  • @vaseer453
    @vaseer453 5 วันที่ผ่านมา

    மிகவும் பிரபலமான ஒரு பாடல். இதன் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஆர். வைத்தியநாதன் நடிகர் ரஞ்சனின் சகோதரர். மற்றொருவர் சி இராமச்சந்திரா பிரபல ஹிந்தி இசை அமைப்பாளர். பொதுவாக ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களில் பாடல்கள் சுமாராகத்தான் இருக்கும். ஆனால் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும்.
    A. Rm.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 8 หลายเดือนก่อน +4

    Excellent by vaijayanti

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +7

    அழகான வைஜெயந்தியின் அழகான 💃! லீலாப் பாடறாங்க! மியூசிக் சும்மா அள்றதே! சி ராமனாதன் ! அழகி ! 💃 சூப்பர்!!! ஜெமினி பாவம் !!! முழிக்கிறார்! எத்தனை அழகுஇந்தப்பாடல்!!!!👸 🙏

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 2 ปีที่แล้ว +2

      Helen poornima... இந்த பாடலுக்கு இசையமைத்தவர் சி .இராமச்சந்திரா அவர்கள் .

    • @abuabu7632
      @abuabu7632 ปีที่แล้ว +1

      கோலிவுட் கேன் வின்ஸல்ட். வைஜெயந்திமாலா

    • @arumugam8109
      @arumugam8109 10 หลายเดือนก่อน +2

      தேனிநும். இனிமையான பாடல். இனிய இரவு. வணக்கம். பூர்ணிமா🙏

    • @viswanathanvisu6858
      @viswanathanvisu6858 6 หลายเดือนก่อน +2

      this picture hero gemini ganesan is my own uncle ( chithappa)

    • @padmakumar7395
      @padmakumar7395 29 วันที่ผ่านมา

      Very handsome man Gamini Ganesan

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 ปีที่แล้ว +36

    வைஜயந்தி மாலா நடன அசைவுகள் மூலம் காதல் மன்னரை ஈர்க்க முயற்சிக்கிறார் .லீலாம்மா கொஞ்சும் குரலில் நம்மை வசப்படுத்துகிறார் .சி.ராமச்சந்திராவின் இசை பாடலுக்கு கூடுதல் பலம் .

  • @rengarajn8563
    @rengarajn8563 ปีที่แล้ว +5

    4.26 beautiful vaijayanthi

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 ปีที่แล้ว +6

    Yijanthimala is the most beUtiful lady in India.

  • @ilavarasiSaba
    @ilavarasiSaba 27 วันที่ผ่านมา

    வைஜெயந்திமாலா அவர்களின் நடனம் ரொம்பவே இசைக்கேற்ப அருமையாக உள்ளது ...❤❤❤❤❤❤❤

  • @bbsnsbnnns9028
    @bbsnsbnnns9028 8 หลายเดือนก่อน +4

    Supero super hit song !!

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 6 หลายเดือนก่อน +2

    Remembering vanchikkottai vaalipan film .

  • @rjai7396
    @rjai7396 ปีที่แล้ว +6

    Super.

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 8 หลายเดือนก่อน +4

    Really old is gold

  • @RangamannarSrinivasan
    @RangamannarSrinivasan 24 วันที่ผ่านมา

    இவரைப் போன்று ஒரு நாட்டிய தாரை பிறக்க இனி வாய்ப்பு இல்லை.

  • @gafarkhan69
    @gafarkhan69 หลายเดือนก่อน

    அருமை

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 ปีที่แล้ว +9

    Picture: Vanchikkottai Valiban (1958), Lyrics Writer: Kavignar Kothamangalam Subbu, Music Composer: C Ramachndra Narhar, R , Vaidyanathan, Singers: Porayadhu Leela Amma, Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Natiya Peroli Padmini Amma, Vaijayanthimala Pali.

  • @BharathirajaBharathiraja-w3m
    @BharathirajaBharathiraja-w3m 12 วันที่ผ่านมา

    சூப்பர் பாடல்

  • @m.habibmohamed9829
    @m.habibmohamed9829 3 หลายเดือนก่อน +4

    Super song 66 years past

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் சூப்பர் 🙏🏿🙏🏾

  • @kraghuraman8439
    @kraghuraman8439 3 หลายเดือนก่อน +1

    Simply great all the legends 👍🙏

  • @Nagaraj-wl3kx
    @Nagaraj-wl3kx 6 วันที่ผ่านมา

    Very nice Dancer And Super Song Vaijayanti mala Sister Dance Super

  • @Ubiathullah
    @Ubiathullah หลายเดือนก่อน

    மிக வு ம் அருமை மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்தது

  • @MathanKutties
    @MathanKutties หลายเดือนก่อน

    Longest and beautiful song.❤

  • @sathishkumar8654
    @sathishkumar8654 หลายเดือนก่อน

    Love this song. One of the best creations. Such beautiful star (Vyjayanthimala) and beautiful dance. Beautiful movie. Old (movie) is always Gold! Her dance is so graceful. Truly a masterpiece.

  • @ammudivya1157
    @ammudivya1157 2 หลายเดือนก่อน +1

    I like it song ❤❤❤❤❤❤

  • @perceptions-wq5ro
    @perceptions-wq5ro 5 หลายเดือนก่อน +2

    She's truly Fantastic: a super Fsnrasy.
    BTW, I did not understand a word.
    Luved every moment. ThQ.
    Mumbai

    • @OldIndiancinema1956
      @OldIndiancinema1956 2 หลายเดือนก่อน

      Vyjayanthimala ji also acted in many hindi movies and she is regarded as an icon of Bollywood

  • @bridgetthurainayagam1715
    @bridgetthurainayagam1715 ปีที่แล้ว +5

    I really enjoyed watching this video clip. I recently watched the Ponniyin Selvan Tamil film in the UK, which was an amazing film but it is missing from a love song like this "Raja Mahal". This song contains several amazing features, such as Tamil lyrics, classical music, classical dancing, facial expressions, etc.
    I hope that Mani Retnam may have a song like this in the part Ii of the Ponniyin Selvan.
    Romba Nantrie
    Anpudan
    Thurai UK.

    • @maanasadevi4859
      @maanasadevi4859 11 หลายเดือนก่อน +3

      even mani ratnam bring a song like this who is capable of acting and dancing with face expression like vyjayanthi? all actresses in ponniyin selvan cant even speak tamil with their own voice in PS

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 7 หลายเดือนก่อน +2

    Fresh Roja flower.

  • @shadowsstatus6692
    @shadowsstatus6692 หลายเดือนก่อน

    Super song.

  • @ariqeredaxi5568
    @ariqeredaxi5568 2 หลายเดือนก่อน

    Vyjayanthimala is at all times a great woman, she cant be forgotten and must be proud of her...!
    She is since her starting an icon off beauty world, this with its natural inner characteristics of tempting femininity. The most creative dancing-girl ever...! She is incredibly beautiful and excels at playing the roles with her effective body movements and the irresistible winks, charming with her seductive gestures that take the breath away. Her intense femininity that knows no bounds or mercy never can be ignored. The most attractive actress in several languages in India’s cinema ever...! She is Vyjayanthimala, no one else.

  • @Ashokkumar-nz7zj
    @Ashokkumar-nz7zj หลายเดือนก่อน

    I like very good dansher m.p. misses vaijiyathimala.

  • @aadharya
    @aadharya ปีที่แล้ว +3

    luv this song like any thing

  • @NarasimhaMurthy-yc1sr
    @NarasimhaMurthy-yc1sr 4 หลายเดือนก่อน +1

    Super song picture released in 1956

  • @ungalnanbanpazhani150
    @ungalnanbanpazhani150 9 หลายเดือนก่อน +3

    Semma song

  • @kumaresanp808
    @kumaresanp808 ปีที่แล้ว +3

    Ever green dance

  • @sivagnanam5803
    @sivagnanam5803 29 วันที่ผ่านมา

    அருமையான பாடல் பதிவு...

  • @anime_is_for_u
    @anime_is_for_u ปีที่แล้ว +3

    இசை அமைப்பாளர் சி. ராமச்சந்திரா

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +3

    Nice thank you 🌹

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 ปีที่แล้ว +2

    Golden song syabas

  • @sarangannathapatturamaswam4111
    @sarangannathapatturamaswam4111 6 หลายเดือนก่อน +1

    🙏 ❤️ 😭 RAJA MAGAL..? I'M WAITING (NOT SURE OF THE IDENTITY...) I'M TAKING GUD CARE OF MY HEALTH (HOLDING ON 2 MY HORSES..) JUS 2 KEEP U ALL, AS HAPPY AS I CAN... 💕❤️💕❤️😭🙏

  • @mnisha7865
    @mnisha7865 10 หลายเดือนก่อน +2

    Superb song and voice and 🎶 and 💃 26.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 10 หลายเดือนก่อน +2

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋 நிஷா😍💓

  • @krishnamoorthyjyotsnakolla7203
    @krishnamoorthyjyotsnakolla7203 2 หลายเดือนก่อน

    Evergreen song.

  • @Naa941
    @Naa941 ปีที่แล้ว +1

    Gods CULTURE

  • @johnson2465
    @johnson2465 ปีที่แล้ว +6

    Padmini amma dances like peacock.What a performance.No one can confront her dance even vaijayanti ammaa.🙏🙏🙂

    • @rahulsaran836
      @rahulsaran836 ปีที่แล้ว +3

      Lol, if you have seen Vyjayanthimala's dance in Hindi songs. U will change your opinion. Vyjayanthimala is on a different level. Padmini can never match her.

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 10 หลายเดือนก่อน +1

      @@rahulsaran836I beg to differ, they are equally talented and excellent dancer.

    • @rahulsaran836
      @rahulsaran836 9 หลายเดือนก่อน +2

      @@sivakumarsubramaniam2388 then why don't you reply that to the comment before? As a choreographer myself I think Vyjayanthimala is way better than any dancer in India at that point of time.

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 9 หลายเดือนก่อน +1

      @@rahulsaran836 i agree vj is a great dancer but padmini too a great dancer. Did u ever watched the “ kannum kannum kalandhu “ song? Everyone agrees that both of the equally danced very well. There is no even one single movement made them look better than each other. So for me both of them goddesses!! Period.

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 3 หลายเดือนก่อน

      Please see mohini Bhasmasuraa
      To judge Padminis skills

  • @shoukathkhan3646
    @shoukathkhan3646 ปีที่แล้ว +2

    This song should be remixed

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    👍🔥🌹

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 7 หลายเดือนก่อน +1

    Roja garlands

  • @krishnamoorthyjyotsnakolla7203
    @krishnamoorthyjyotsnakolla7203 2 หลายเดือนก่อน

    Old tamilfilm kanavanay kankanda deivam. Song.

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq 2 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 7 หลายเดือนก่อน +1

    Luck and luck only

  • @balasubramanianmadhavapani2912
    @balasubramanianmadhavapani2912 3 หลายเดือนก่อน

    👌👍❤️🌹

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 7 หลายเดือนก่อน +1

    Snow water Roja flower

  • @harihara1151
    @harihara1151 3 หลายเดือนก่อน

    Didn't mention singer ...sad . Is it Jikki

  • @theclabenjamin77
    @theclabenjamin77 ปีที่แล้ว +4

    பத்மினி அம்மா நடனம் துடிப்பு உள்ளது, யாருமே ஈடு செய்ய முடியாது

  • @Hifi2etiquette9branding4ezy
    @Hifi2etiquette9branding4ezy 7 หลายเดือนก่อน +1

    Majenta colour
    Roja colour

  • @kalaivaniradjou
    @kalaivaniradjou 3 หลายเดือนก่อน

    😊

  • @Jaganathan-eh1xf
    @Jaganathan-eh1xf 3 หลายเดือนก่อน

    Thamill pattill aafrican bangose musice wov

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 ปีที่แล้ว +4

    Raja maggal roja malar song music not ramamathan it is C Ramachandra hindi music director thank u

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 5 หลายเดือนก่อน +1

    அந்தக் கால பொற்கால பாடல்

  • @viswanathanvisu6858
    @viswanathanvisu6858 6 หลายเดือนก่อน +2

    @viswanathanvisu6858
    0 seconds ago
    this picture hero gemini ganesan is my own uncle ( chithappa)

  • @user-rz8ou1bx3f
    @user-rz8ou1bx3f 22 วันที่ผ่านมา

    நல்ல வேலை இந்த பாடலுக்கு ராயல்டி கேட்க வில்லை