Maragatham Tamil Movie Songs | Kunguma Poove Konjum Puraave Video Song | JP Chandrababu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Watch Kunguma Poove Konjum Puraave Video Song from Maragatham Tamil Movie on Pyramid Glitz Music. Maragatham is a 1959 Tamil crime-thriller film, directed by S. M. Sriramulu Naidu, who also co-produced the film along with K. R. Seenivasan and N. Naga Subramaniyam. The film stars Sivaji Ganesan, Padmini, Balachander and Sandhya in lead roles. The film had musical score by S. M. Subbaiah Naidu. The movie is based on a novel by D. S. Duraisami, named as Karunkuyil Kunrathu Kolai.
    #Maragatham #KungumaPoove
    Click here to watch Idhayathil Nee Irundhal Songs:
    Uravu Endroru Video Song: • Idhayathil Nee Tamil M...
    Poo Varaiyum Video Song: • Idhayathil Nee Tamil M...
    Odivathu Pol Idai Video Song: • Idhayathil Nee Tamil M...
    Chithira Poovizhi Video Song: • Idhayathil Nee Tamil M...
    For more Instant Updates,
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
    Website: pyramidglitz.com/
  • เพลง

ความคิดเห็น • 491

  • @subramaniants2286
    @subramaniants2286 3 ปีที่แล้ว +209

    ஆரம்ப இசையிலேயே உடலில் ஏற்படும் சிலிர்ப்பு அப்படியே தொடரும் மாயமே நானறியேன். அருமையான இசை, பாடல் வரிகள், குரல்கள், காட்சியமைப்பு என அத்தனையும் இனிமை. இனி யார் வருவார்கள் ? 50 வருடங்களுக்கு மேலாக மனதில் ரீங்காரமிடும் பாடல்.

    • @ranasthuthi
      @ranasthuthi 2 ปีที่แล้ว +8

      one of my all time evergreen favourite songs of my favourite actor in Tamil cinema ☺️

    • @alagarm901
      @alagarm901 2 ปีที่แล้ว +3

      👌👌

    • @mathivanan9192
      @mathivanan9192 2 ปีที่แล้ว +5

      Great

    • @Tamil_official222
      @Tamil_official222 ปีที่แล้ว +3

      உண்மை 🎉

    • @govindarajr4067
      @govindarajr4067 ปีที่แล้ว +1

      ​o

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 ปีที่แล้ว +49

    நகைச்சுவை உள்ள சந்திரபாபு வின்
    நடனமும் பாடலும் மிக மிக அழகான இனிய இசை மற்றும் அனைத்தும் அருமை அருமை

  • @saheer577
    @saheer577 4 ปีที่แล้ว +422

    അങ്ങനെ പതിറ്റാണ്ടുകൾക്കു ശേഷം ഈ പാട്ട് viral ആവുകയാണ് ഷുഗുർത്തുക്കളെ😍

  • @koothankuzhialphonse2744
    @koothankuzhialphonse2744 4 ปีที่แล้ว +223

    ஒருதமிழனை இழந்தது இந்த கலைத்துறை.
    முற்றிலும் சிறப்பு மிக்க மனிதன்
    அந்நியர்களின் சதித்திட்டதில் அழிக்கப்பட்டு வரலாற்றில் மறைக்கப்பட்ட மனிதன்
    👑Jp chandrababu
    அணைத்து கலையில் ஒரு சிறந்த நடிகர்

    • @ubap9264
      @ubap9264 3 ปีที่แล้ว +14

      Absolutely correct,, Chandrababu sir is a cult, legend

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 3 ปีที่แล้ว +5

      Exactly currect

    • @muruganmuruganmurugan4272
      @muruganmuruganmurugan4272 2 ปีที่แล้ว

      Aur palland wallpaper Murugan songs

    • @bhagavathar3691
      @bhagavathar3691 2 ปีที่แล้ว +1

      கட்டிய மனைவி, சில புல்லுருவிகள் ..இவர் உயிரை உருவினர்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว +5

      Agree, unpopular opinion MGR is also one of the main reason

  • @rameshmallika9093
    @rameshmallika9093 ปีที่แล้ว +8

    வாழும் தெய்வம் ஜமுனா ராணி அம்மாவின் குரலில் நான் மெய் மறந்து ரசித்த பாடல்.அதுவும் அம்மா இந்த பாடலில் குரலை கொஞ்சம் வித்யாசப்படுத்தி பாடியிருப்பாங்க.வாழ்க அம்மா.சந்திரபாபு அவர்களும் சூப்பரா பாடியிருக்காங்க.

  •  26 วันที่ผ่านมา +2

    என்ன ஒரு ட்யூன்...ச்சான்ஸ்ஸே இல்லை...என்ன மியூசிக்...அருமையான பாடகர்கள்...காலம் கடந்து நிற்கும் பாடல்...

  • @KarthikKarthik-wd1wl
    @KarthikKarthik-wd1wl 3 ปีที่แล้ว +157

    தமிழனின் காதல் காவியம் எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத காவியம் எங்கள் காதல் மன்னன் சந்திரபாபு சார் கிரேட்🙏🙏🙏

  • @radhikaml2272
    @radhikaml2272 3 ปีที่แล้ว +53

    ഞങ്ങടെ ഡിംപു ന്റെ പാട്ട്❤️❤️❤️
    Love u Dimpu😘😘😘

  • @เคคค-ศ9ฉ
    @เคคค-ศ9ฉ 4 ปีที่แล้ว +300

    അങ്ങനെ ഈ പാട്ടും ഞങ്ങൾ ഏറ്റെടിത്തിരിക്കുന്നു
    *Ok bei*

  • @pubgliteking-qz9qr
    @pubgliteking-qz9qr 2 ปีที่แล้ว +16

    மறக்க முடியாத நினைவுகள் உள்ள புகழ்பெற்ற சந்திரபாபு பாடல்கள் உள்ளன நன்றி என்றும் அவர் நிணைஊடன் சு பாஸ்கர் சு ஊர் கூட்டாம்புளி

  • @thirunavukarasukmb2142
    @thirunavukarasukmb2142 2 ปีที่แล้ว +8

    இந்த ஜனரஞ்சகமானப் பாடலை இயற்றியவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள். "சபாஷ் மீனா" படத்திற்காக எழுதிய இப்பாடலை நடிகர். ஜே. பி. சந்திரபாபு மிகவும் விரும்பி இந்தப் படத்தில் பாடினார். டி. ஜி. லிங்கப்பா அமைத்த இசை எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் புத்தொலி பெற்றது. நேயர்களின் நெஞ்சில் நிலைத்து நின்றது.
    - கு.மா.பா.திருநாவுக்கரசு

  • @yathindranathnarayanin7612
    @yathindranathnarayanin7612 2 ปีที่แล้ว +28

    I am a keralite,but I still like this song. I listen to this song whenever I can. This is such a enchanting song. Long live the memories of the legends who made this song immortal !

    • @manikandan_ip
      @manikandan_ip 2 ปีที่แล้ว +3

      Know more about Chandrababu.
      He is such a legend.
      He is a Charlie Chaplin of India we can say.
      He is an actor, comedian, singer, Dancer.

    • @justmusicbeats3632
      @justmusicbeats3632 ปีที่แล้ว

      ​@@manikandan_iphow still we don't know him

  • @isaipayanam
    @isaipayanam ปีที่แล้ว +6

    A very attractive song in Kiravani scale by S.M. Subbiah Naidu, and sung by the lively duo Chandrababu and Jamunarani. The opening guitar sequence itself sets the tone and covers the entire scale, and in the charanam ‘Thandana Thana... Thanthiram Pannathe…’, the Nishada is given a little oscillation that is most apt.

  • @harishnayak9261
    @harishnayak9261 3 ปีที่แล้ว +29

    I am from Karnataka
    I like this song🎶🎵🎵🎧🎼
    Kunguma poove💐💐💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +10

    ஆகச்சிறந்த சந்திரபாபுவின் நடன அசைவுகள்

  • @SYEDMEHRAJ-zr9xh
    @SYEDMEHRAJ-zr9xh 29 วันที่ผ่านมา +1

    இதில் ஜமுனாராணி வாய்ஸ் சூப்பர் மற்றும் உற்சாகம் கொடுக்கக்கூடிய பாடல்

  • @ayishafarzana5183
    @ayishafarzana5183 3 ปีที่แล้ว +121

    62 years munp irangiya film song . Still trending on 2021 😀😀

  • @raghuramjanamanchi9893
    @raghuramjanamanchi9893 4 ปีที่แล้ว +121

    I am not a Tamil person..I am a Telugu person.. Still I like his songs ...!!👌👌👌

    • @sivanathmusunuri7020
      @sivanathmusunuri7020 ปีที่แล้ว +2

      This song also in telugu vimala movie takkari Dana takkula dana

    • @raghuramjanamanchi9893
      @raghuramjanamanchi9893 ปีที่แล้ว +2

      @@sivanathmusunuri7020 ధన్య వాదాలు మీకు...! తెలియని విషయం తెలిపారు...!

    • @freedomaddict4528
      @freedomaddict4528 ปีที่แล้ว +2

      I thought Chandrababu is telugu. Even now I am not sure.

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 ปีที่แล้ว +3

      @@freedomaddict4528 He was from Srilanka ...Tamil ...

    • @kogilavanykanapathy8261
      @kogilavanykanapathy8261 7 หลายเดือนก่อน

      True​@@freedomaddict4528

  • @elavarasans1242
    @elavarasans1242 3 ปีที่แล้ว +12

    இப்பவும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள்

  • @thilak.s-h2b
    @thilak.s-h2b 10 หลายเดือนก่อน +3

    Like this song in 1978 to till 2024..very nice song

  • @amal_b_akku
    @amal_b_akku 4 ปีที่แล้ว +66

    അങ്ങനെ ഈ പാട്ടും search ചെയ്ത് ഇവിടെ എത്തിയവർ 👍🥰.

  • @amaljose8113
    @amaljose8113 4 ปีที่แล้ว +259

    കുങ്കുമപ്പൂവും പൊക്കിരിരാജയും അല്ലേലും മലയാളികളുടെയാ

  • @jabu3120
    @jabu3120 4 ปีที่แล้ว +40

    അപ്പോൾ ഈ പാട്ടിന്റെ ഒറിജിനൽ സ്ഥലത്തു ഞൻ എത്തിയിരിക്കുന്നു 💞💞💞💞💃💃💃💃💃💃💃🧜‍♂️🧜‍♂️🧜‍♂️💃💃💃💃💃💃

  • @rose_man
    @rose_man 8 หลายเดือนก่อน +4

    பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் கே. ஜமுனாராணி
    இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
    ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    தங்கமே உன்னைக் கண்டதும்
    இன்பம் பொங்குது தன்னாலே
    பெண் : போக்கிரி ராஜா போதுமே தாஜா
    போக்கிரி ராஜா போதுமே தாஜா
    பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
    வம்புகள் பண்ணாதே
    பெண் : சந்துல தானா சிந்துகள் பாடி
    தந்திரம் பண்ணாதே
    சந்துல தானா சிந்துகள் பாடி
    தந்திரம் பண்ணாதே
    நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
    பறிக்க எண்ணாதே
    மந்திரத்தாலே மாங்காயைத் தானே
    பறிக்க எண்ணாதே
    பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி
    போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே
    போதுமே தாஜா
    ஆண் : குங்கும குங்கும குங்கும
    குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்
    கொஞ்சும் புறாவே
    ஆண் : ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
    சலசலக்கையிலே
    ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
    சலசலக்கையிலே
    என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு
    என்னமோ பண்ணுதடி
    என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு
    என்னமோ பண்ணுதடி
    ஆண் : குங்கும குங்கும குங்கும
    குங்குமப் பூவே
    கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்
    கொஞ்சும் புறாவே
    பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
    உனக்கு பிரியமா
    சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
    உனக்கு பிரியமா
    நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
    எனக்குப் புரியுமா
    நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
    எனக்குப் புரியுமா
    பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி
    போக்கிரி ராஜா
    போதுமே போதுமே போதுமே
    போதுமே தாஜா
    பெண் : செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
    சம்மதப்பட்டுக்கணும்
    செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
    சம்மதப்பட்டுக்கணும்
    தாளமும் தட்டி மேளமும் கொட்டி
    தாலியைக் கட்டிக்கணும்
    தாளமும் தட்டி மேளமும் கொட்டி
    தாலியைக் கட்டிக்கணும்
    ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
    தங்கமே உன்னைக் கண்டதும்
    இன்பம் பொங்குது தன்னாலே

  • @mindfulmatters3856
    @mindfulmatters3856 2 ปีที่แล้ว +15

    Beautiful song. Instrumental parts very good. Love from Kerala

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 2 หลายเดือนก่อน +1

    கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல்!

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr ปีที่แล้ว +12

    The Charlie Chaplin of Indian cinema!! Multi-talented and multi-faceted legend 🙏🏻

  • @Elarabrunoleah
    @Elarabrunoleah ปีที่แล้ว +8

    This song is my dad’s favourite and I grew up listening such old songs. This song just came to mind out of the blew 🥰

  • @nsureshkumar3121
    @nsureshkumar3121 4 ปีที่แล้ว +29

    Marvellous song. Great actor far ahead of his times

  • @ashwinivimal1919
    @ashwinivimal1919 4 ปีที่แล้ว +45

    My favorite songs in old 🥰🥰🥰💮🌸

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +3

    பாடல் கவிஞர் கு.மா பாலசுப்பிரமணியம்
    இசை எஸ் எம் சுப்பையா நாயுடு
    சந்திர பாபு ஆட்டத்திற்கு ஏற்ப அருமையாக இசையமைத்துள்ளார்

    • @ratnaragupathy
      @ratnaragupathy ปีที่แล้ว

      this song compose by T.G.Lingappa, SM SUBBAIYA NAIDU ASST

  • @jithin8345
    @jithin8345 4 ปีที่แล้ว +331

    Song of the year🤟🕺💃

  • @paaroozzlifestyle6493
    @paaroozzlifestyle6493 4 ปีที่แล้ว +266

    Any Malayalis... Malayaali pwoliyalle... insta story kand vannavarundooo.....😅😅

  • @nanthinim1031
    @nanthinim1031 4 ปีที่แล้ว +36

    My favorite song in old song list

  • @acrmuhammad8289
    @acrmuhammad8289 4 ปีที่แล้ว +34

    2021 is running.
    Still best

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 ปีที่แล้ว +13

    Starting music grand & amazing most talented BABU, jamunarani's tone KICK!!

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 3 ปีที่แล้ว +2

    வாழ்கநகைச்சுவை மன்னன் சந்திரபாபு 🌹🌹🌹👏🏾👏🏾👏🏾
    அன்புள்ள ககுமரேசன் 🙏
    கவிஞர்

  • @dfssociety
    @dfssociety 2 หลายเดือนก่อน

    These songs are pure gold. It’s a bit saddening that today’s songs for our 2k kids lack such meaningful values and timeless lessons.

  • @shibujohnson3099
    @shibujohnson3099 3 ปีที่แล้ว +4

    സന്തോഷ്‌ പണ്ഡിറ്റ്‌ ന്റെ Thug Video ടെ ഒരു BGM കേട്ട് Remix വഴി Orginal Song തിരക്കി അവസാനം ഇവിടെ എത്തി 🥰നൈസ് സോങ് 👌

  • @vampires75
    @vampires75 3 ปีที่แล้ว +15

    ஈடு இணையற் தமிழ்க்கலைஞன்.
    நய வஞ்சகனின் செயலால்
    அவர் வாழ்வு நாசமாய் போனது.

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 2 ปีที่แล้ว

      Who spoiled his life? I heard that he spoiled the life of savithri amma

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 ปีที่แล้ว

      Ivan kettu alignan kudichu alignan

    • @chakravarthik3585
      @chakravarthik3585 2 ปีที่แล้ว +3

      யார் அந்த nayavanjagan. I think MGR.......

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 ปีที่แล้ว

      Ivan rommmmmmma nallllllllllavan MGR nayavanjahan Aenda innumada thoothuveenga avara Nasama poha

  • @skynila2132
    @skynila2132 ปีที่แล้ว +1

    From 2k kids, music is always don't have ages and language barrier...❤❤❤

  • @lakshmikanthammahankali
    @lakshmikanthammahankali 3 หลายเดือนก่อน

    He was great dancer
    I saw his old movies in Tamil in the year 1982 when I had been Madras
    Actually I belonged to Andhra

  • @-Thulangu
    @-Thulangu 3 หลายเดือนก่อน

    Joseph Pichai Chandra Babu (J P Chandra Babu) a legend to the core. An actor singer of exceptional quality music composer westrrn dancer par excellence and what not? He has sung this classical peppy number of the early 1960s.

  • @abhinavpgcil4050
    @abhinavpgcil4050 3 ปีที่แล้ว +2

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഇതിലെ നടനെയോ നടിയെയോ... പാട്ട് പാടിയ ആളെയോ ഡയറക്ടർ യോ അധികം ആരും തന്നെ ഓർക്കാറില്ല. ഒരു പട്ടാമ്പിക്കാരൻ പയ്യന്റെ മുഖമാണ് മനസ്സിൽ വരുന്നത്.......
    💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙RAMEEZZZZZ ALIAS KAZTRO.....💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @akhilkukku1614
    @akhilkukku1614 4 ปีที่แล้ว +231

    Status kand vannVarundo

  • @praveenaprakash6184
    @praveenaprakash6184 4 ปีที่แล้ว +45

    E song okke റീമിക്സ് ചെയ്തു viral ആക്കുന്നവർക്ക് ഇരിക്കട്ടെ 🤗😍🤗🤗

  • @singersanilchembrasserieas8544
    @singersanilchembrasserieas8544 3 ปีที่แล้ว +60

    ഒറിജിനൽ പാട്ട് തിരഞ്ഞുവന്നവർ ഉണ്ടോ 👍

  • @sagarsagu9421
    @sagarsagu9421 3 ปีที่แล้ว +4

    Na tamilians kadeyathu na vanthu kannado aana enagu Tamil na uyiru ne sollalam Tamil na avvolove pidikkum 🛄♥️♥️♥️

  • @Harish-uv7yv
    @Harish-uv7yv หลายเดือนก่อน

    ❤️❤️❤️சூப்பர்

  • @natarajanvenkataraman7453
    @natarajanvenkataraman7453 2 หลายเดือนก่อน

    Lovely dancemove, good song. Positive mood for those who listen.

  • @darkstargameplay-q2c
    @darkstargameplay-q2c 4 หลายเดือนก่อน +2

    Old is gold now I realized❤

  • @anmolsiddhi6575
    @anmolsiddhi6575 7 หลายเดือนก่อน +1

    I'm north Indian stilll love the song

  • @koppulavenu1648
    @koppulavenu1648 ปีที่แล้ว +4

    I am from Telugu...big fan for this song

  • @priyamurugan5014
    @priyamurugan5014 3 ปีที่แล้ว +19

    என்றும் இனிமையான கானம்,😍😍✨❤️

  • @k.dbeast6394
    @k.dbeast6394 3 ปีที่แล้ว +1

    சந்திர பாபுவுன் நடனம் செம

  • @iamfathimaali
    @iamfathimaali 4 ปีที่แล้ว +120

    Oru കുഞ്ഞി സംഭവം തുള്ളികളിക്കുന്ന കണ്ട് 🙈 വന്നതാ

  • @KumarKumar-u8f
    @KumarKumar-u8f 4 หลายเดือนก่อน +1

    2024 la yaaru intha paadala kekkinga

  • @IrfanAli-ue7vy
    @IrfanAli-ue7vy 4 ปีที่แล้ว +58

    Enge paathalum malayalinke thaana..kungumapoove ❤️

    • @rajakumarante_priyasnehi
      @rajakumarante_priyasnehi 4 ปีที่แล้ว +1

      Ath thandaa മലയാളി 😄😄

    • @racer3906
      @racer3906 3 ปีที่แล้ว

      @Life starabi uvva irukom podey😂

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +2

      What is wrong in our Malayali brothers enjoying Tamil song let us enjoy together!🤝🤝👍

    • @vignesh2122
      @vignesh2122 3 ปีที่แล้ว

      @@southernwind2737 enjoy panna paravala ethu pundainga pola 😂 intha emoji poduranga .. kovam varuma varatha?

    • @jayanthi4828
      @jayanthi4828 2 ปีที่แล้ว

      ம் !@ அதே

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 หลายเดือนก่อน

    ❤🎉pokire raja pothumai thaya 👧 I ketta vambukal than thana sinthukal wows really wonderful

  • @CaptainCleetus
    @CaptainCleetus 4 ปีที่แล้ว +35

    നോക്കണ്ടടാ ഉണ്ണീ.... ഞാനിപ്പോ എത്തിയതേയുള്ളൂ....😁😁

  • @kmvtrans409
    @kmvtrans409 ปีที่แล้ว

    என் உயிர் தமிழ் மொழியின் மகிமையோ மகிமை

  • @rensodev
    @rensodev 9 หลายเดือนก่อน

    മലയാളി ആണാലും ഈ പാട്ടു favourite 🥰

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +3

    பழைய பாடல்கள் மிகவும் சிறப்பு... அழகான பாடல்....

  • @yogisampangi7345
    @yogisampangi7345 ปีที่แล้ว +1

    My father and my uncle were chandra Babu sir great fans till their last breath

  • @arachchicreations5475
    @arachchicreations5475 5 หลายเดือนก่อน +1

    The Sri lankan version of this song is " Tikiri lande mee pani binde" by mr. Christy Leonard Perera 🇱🇰 🎉❤

  • @ishaninshan6833
    @ishaninshan6833 3 ปีที่แล้ว +5

    Chandra babuvinte , malayalam fans like adi,,,

  • @gmalathi8997
    @gmalathi8997 3 ปีที่แล้ว +1

    2021 💐💐 மேல் இந்த பாடலை பார்த்தவகள் யார் யார்

  • @bangsarster
    @bangsarster ปีที่แล้ว +2

    A genius of Indian cinema.

  • @dileepkumar5532
    @dileepkumar5532 3 ปีที่แล้ว +11

    All time favorite ❤

  • @Jameenthar
    @Jameenthar 3 ปีที่แล้ว

    2021 டிசம்பர் 4 மாலை 7:13 சிங்கப்பூர் நேரத்தில் பாடல் கேட்க்கின்றேன்.

  • @MrRWF2004
    @MrRWF2004 9 หลายเดือนก่อน

    இந்த பாடலை பாடிவிட்டு வாழ்க்கையை நன்கு அனுபவித்து விட்டு அனாதையாக ஓட்டல் அறையில் மரணத்தை சந்தித்து இந்த பூஉலகத்தை விட்டுச் சென்று விட்டான் அந்த பாவி சந்திரபாபு. ஆனாலும் இந்தப் பாடல் இன்னும் நமது உதடுகளில் தவழ்கிறது.

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 7 หลายเดือนก่อน

      Nambalum paavi dhaan...aadiya aatam enna,pesiya varthai enna,thediya selvam enna...ipdi ellam vaazhum vaazhara paavi naamum dhaan🥲

  • @chichoosvlog4213
    @chichoosvlog4213 4 ปีที่แล้ว +44

    ഇത് ഞങ്ങൾ മലയാളികൾ ഇങെടുക്കുവാ 😁😁😁

  • @kurinjinaadan
    @kurinjinaadan 3 ปีที่แล้ว +7

    அட ஜிலேபி பிழியறவங்களே, பழைய பாட்டுக்களையாவது எங்களுக்கு விட்டு வையுங்கடா.

  • @anthonisamy9664
    @anthonisamy9664 9 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழியாத பாடல்

  • @kumaresans3806
    @kumaresans3806 ปีที่แล้ว

    What ever talent a man had also some pupils are push to fate where is god let the whole world are to be filtered with good souls yes chandra babu is verytalented man with good hearted

  • @Jeyapandi-d1s
    @Jeyapandi-d1s 3 หลายเดือนก่อน

    Sandrababu
    Is
    Great

  • @Kandapallakoralesudubanda
    @Kandapallakoralesudubanda ปีที่แล้ว

    Verry nice👍👍👍🌹🌹🇱🇰🇱🇰

  • @VickySham-y6x
    @VickySham-y6x หลายเดือนก่อน

    In 2024 this song still valid

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 ปีที่แล้ว +4

    More than 60 years we r listening.

  • @sophiyasussanjacob3058
    @sophiyasussanjacob3058 3 ปีที่แล้ว +59

    ഡിംപൽ ബിഗ്ഗ്‌ബോസിൽ പാടുന്നത് കേട്ട് serach ചെയ്തു വന്ന ഞാൻ 😒😒😒😒😒😒🤭🤭🤭😀😀😀🤣🤣🤣🤣

  • @Content_creative7942
    @Content_creative7942 4 ปีที่แล้ว +5

    Anyone from andrapradesh ...?? Am the one 🙋🙋 I love this 👇👇

  • @sukhilajith8746
    @sukhilajith8746 4 ปีที่แล้ว +51

    Status Kandu vannavar like adi
    👇
    👇
    👇

  • @Bilal-9198
    @Bilal-9198 4 ปีที่แล้ว +21

    ടോ ടോ.. ഇത് ഞങ്ങൾ മലയാളികൾ എടുത്തു
    ആഹ്..🙂

  • @peace642
    @peace642 4 ปีที่แล้ว +7

    Male : Kunguma poove konjum puraavae
    Kunguma poovae konjum puraavae
    Thangamae unnai kandadhum
    Inbam pongudhu thannalae
    Female : Pokkiri raajaa podhumae thaajaa
    Pokkiri raajaa podhumae thaajaa
    Pomabalai kitta jambamaa vandhu
    Vambugal pannaadhay
    Female : Santhula thaanaa sindhugal paaadi
    Thandhiram pannaadhay
    Santhula thaanaa sindhugal paaadi
    Thandhiram pannaadhay
    Nee mandhirathaalay maangaayathaanay
    Parikka ennaadhay
    Mandhirathaalay maangaayathaanay
    Parikka ennaadhay
    Female : Pokkiri pokkiri pokkiri
    Pokkiri raajaa
    Podhumay podhumay podhumay
    Podhumay Thaajaa
    Male : Kunguma kunguma kunguma
    Kunguma poovay
    Konjum konjum konjum
    Konjum Puraavay
    Male : Jambar pattum dhaavani kattum
    Sala salakkayilay
    Jambar pattum dhaavani kattum
    Sala salakkayilay
    En manam kettu yaekkamum pattu
    Ennamo pannudhadi
    En manam kettu yaekkamum pattu
    Ennamo pannudhadi
    Male : Kunguma kunguma kunguma
    Kunguma poovay
    Konjum konjum konjum
    Konjum Puraavay
    Female : Chithira pattu selayai kandu
    Unakku Piriyamaa
    Chithira pattu selayai kandu
    Unakku Piriyamaa
    Nee pithu pidichipPesuradhellaam
    Enakku puriyumaa
    Nee pithu pidichipPesuradhellaam
    Enakku puriyumaa
    Female : Pokkiri pokkiri pokkiri
    Pokkiri raajaa
    Podhumay podhumay podhumay
    Podhumay Thaajaa
    Female : Senbaga mottum Ssandhana pottum
    Sammadha pattukkanum
    Senbaga mottum Ssandhana pottum
    Sammadha pattukkanum
    Thaalamum thatti maelamum kotti
    Thaaliya kattikkanum
    Thaalamum thatti maelamum kotti
    Thaaliya kattikkanum
    Male : Kunguma poovae konjum puraavae
    Thangamae unnai kandadhum
    Inbam pongudhu thannalae

  • @akinkumar46
    @akinkumar46 7 หลายเดือนก่อน +1

    I hope this gen z listen to this and vibe.

  • @sharankishans750
    @sharankishans750 3 ปีที่แล้ว +8

    பசுமரத்தாணியை போல மனதில் பதிந்த பாடல்

  • @vadivelk8892
    @vadivelk8892 4 ปีที่แล้ว +8

    Thank you very much sir for this video published

  • @angelpmanoj1153
    @angelpmanoj1153 4 ปีที่แล้ว +4

    Aaha pwoli song. ❤️❤️❤️❤️

  • @drananth
    @drananth 2 ปีที่แล้ว +1

    November 6, 2022- இனிமை, அருமை, எப்போதும் புதுமை!

  • @chinnasamy2765
    @chinnasamy2765 3 ปีที่แล้ว

    ,ஆரம்ப இசை வேற லெவல்

  • @Gangadharan.AGangadharan.A
    @Gangadharan.AGangadharan.A 18 วันที่ผ่านมา +1

    Love chiding song between them.

  • @thathwamasi100
    @thathwamasi100 4 ปีที่แล้ว +23

    നല്ല പാട്ട്......😁

  • @nikithakarunan1758
    @nikithakarunan1758 4 ปีที่แล้ว +13

    Trending on 2020......😌😌😌🔥💞

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 ปีที่แล้ว +2

    அருமையான பாட்டு

  • @victoriajosephcheeranchira4560
    @victoriajosephcheeranchira4560 3 ปีที่แล้ว +3

    സൂപ്പർ സോങ്... 😘😘😘😘

  • @chocolatekavala8069
    @chocolatekavala8069 2 ปีที่แล้ว

    Such a beautiful song Vera level 😍 ❤ 💕 💜 💙 👌 😍 big big fan of this song and lyrics

  • @acmkabaddi
    @acmkabaddi 2 ปีที่แล้ว +1

    2022 layum enna pola indha song yaarlam ketkuringa

  • @shekarshekar3932
    @shekarshekar3932 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @aswini9382
    @aswini9382 4 ปีที่แล้ว +3

    ഈ കൊറോണ കാലത്തെ ഏറ്റവും വല്ല്യ hpy ee പാട്ട്

  • @vintage____men
    @vintage____men 3 ปีที่แล้ว +5

    Malayali fans of this song like here