நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். | Nilavukku Enmel | P. B. Sreenivas Hit Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 605

  • @ishaknm6053
    @ishaknm6053 10 หลายเดือนก่อน +48

    என்ன ஒரு கவர்ச்சி! ஆர்ப்பாட்டமில்லை, அசிங்கமில்லை. மனைவியை கொஞ்சுவதும், கெஞ்சுவதும், சில நேரங்களில் அஞ்சுவதும் எனக்கும் அத்துப்படி. இது தானே வாழ்க்கை. இன்னும் சொல்லப்போனால், பழைய திரைப்படங்களின் குடும்ப கதைகள் எனது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் முன்னோக்கி செல்ல சற்று உதவியிருக்கிறது என்பது தான் உண்மை.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +55

    போலீஸ்க்காரன் மகள் படத்தில் இடம் பெற்ற பாடல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகள் அருமை. விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து இசையமைத்து இருக்கிறார்கள். P.B.சீனிவாஸ் அவர்களின் குரல்வளம் அருமை. பாலாஜி அவர்களின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அற்புதம். சிறு வயதில் கேட்ட பாடல்.

  • @believeyourself2921
    @believeyourself2921 2 ปีที่แล้ว +43

    96 ல் பிறந்த எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் 😇😇😇😇😇😇😇 காரணம் கண்ணதாசன்🙏💕

  • @innuite
    @innuite 2 ปีที่แล้ว +190

    90களில் பிறந்த ஒரு ஆள் நான். அந்த காலத்து பாடல், அந்த காலத்து பாடல் தான். இசையும், அது வார்தையை முழுங்காமல் இருப்பதும், வார்த்தையின் தெளிவும், ஆழமும், மனதின் சிந்தனையை பிரதிபலிக்கும் விதமும்... ஆஹா...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +39

    முகத்தை பாருங்க என்ன அழகு அந்த கால நடிகர்,நடிகைகள் திறமையான அவர்கள் அழகானவர்கள்

    • @arumugam8109
      @arumugam8109 8 หลายเดือนก่อน +1

      ஏஸ்😃👍🙏

    • @anandhianbu7311
      @anandhianbu7311 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @bossraaja1267
      @bossraaja1267 2 หลายเดือนก่อน

      But balaji நெஞ்சி வரை phant taaan ----???????? Ohhhhhhhhhhhhhhhhhhh may be நெஞ்சி இருகும் வரை????????

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 ปีที่แล้ว +57

    கண்ணதாசன் வரிகள் மன நோயை போக்கும் வல்லமை உண்டு மிக அற்புதமான கலைஞர் பொக்கிஷம் மனைவி கணவன் அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்கும் பாடல் நன்றி வணக்கம்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +356

    கண்ணதாசா உனக்கு எங்கள் மேல்
    என்ன கோபம். ஏன் அவசரமாக வானுக்குள்
    மறைந்தாய்

    • @righttime6186
      @righttime6186 3 ปีที่แล้ว +5

      மறைந்தாய்

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 3 ปีที่แล้ว +3

      @@righttime6186
      நன்றி.

    • @sagayamary6768
      @sagayamary6768 3 ปีที่แล้ว +3

      அருமை

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 ปีที่แล้ว +5

      "Peththadin" engira bothai injection.
      Engo kaelvipattaen.

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 3 ปีที่แล้ว +5

      @@narayanaswamys8786
      ஆம். ஒருகட்டத்தில் அதிலிருந்து மீண்டார்.

  • @selvamk9920
    @selvamk9920 ปีที่แล้ว +17

    இப்படி பட்ட பாடல் காலத்தில் வாழ்ந்தேன் என்பதில் பெருமைப்படுகிறேன் மகிழ்ச்சியுடன் உங்கள் செல்வம் உங்களுக்காக

  • @veeramanir4543
    @veeramanir4543 3 ปีที่แล้ว +193

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
    கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது
    உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
    (இசை)
    குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
    குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ
    உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
    திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
    என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
    BitMusic
    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
    (இசை)
    சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ…
    சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு
    உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
    உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
    BitMusic
    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
    BitMusic
    முள்ளாய் மாறியது

    • @akramajju1524
      @akramajju1524 2 ปีที่แล้ว +3

      Super superrrrr

    • @SathishKumar-fu3kg
      @SathishKumar-fu3kg 2 ปีที่แล้ว +3

      Hiiii

    • @uthamaputhra
      @uthamaputhra 2 ปีที่แล้ว +6

      குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுவதேனடியோ... விரட்டுவதல்ல

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว +1

      நிலவு கூலிங் taney( பிறகு yen fire போல sonnar

    • @lawrancerajkumar8406
      @lawrancerajkumar8406 2 ปีที่แล้ว +2

      Super☺️

  • @arunpush3065
    @arunpush3065 2 ปีที่แล้ว +19

    . என் காதல் விருட்சத்தின் வேர்களுக்கு, உரமான உன்னதமான பாடல். திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே, என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிரிப்பவள் நீ தானே... கனவு மெய்ப்பட்டது..👪

  • @savarinayagams9416
    @savarinayagams9416 2 ปีที่แล้ว +21

    1990 ஜனவரி 31 திருமணம் நடைபெற்றது நானும் என் மனைவியும் சண்டை வந்தால் இந்த பாட்டை டேப்ரிக்காடில் போட்டு கொண்டு இருப்போன் சண்டை பத்து நிமிடத்தில் பறந்து போகும் மிக அருமையான வரிகள் கவியரசர் மீண்டும் இந்த பூமியில் பிறக்கவேண்டும் இறைவா

    • @29SujithraA
      @29SujithraA 10 หลายเดือนก่อน

      🎉

    • @29SujithraA
      @29SujithraA 10 หลายเดือนก่อน

      Happy wedding anniversary uncle 🎉🎉🎉 2024

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว +253

    காதலை கண்ணதாசனை தவிர வேயாராலும் அலங்கரிக்க முடியாது. காலங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த காதல் பாடல் என்றும் மன அமைதியான முழ நிலவு

  • @somasundaram9175
    @somasundaram9175 2 ปีที่แล้ว +16

    இதமான தென்றல் காற்று ஒரு சுகமான வாசனையோடு நம்மை கடந்து செல்வது போல மகிழ்ச்சியாக உள்ளது

  • @viveksundar707
    @viveksundar707 ปีที่แล้ว +21

    கம்பனுக்கு பிறகு காதல்ரசம் உள்ள கவிதைக்கு கண்ணதாசனே வாரிசு

    • @bossraaja1267
      @bossraaja1267 3 หลายเดือนก่อน

      Kammmmmma rasam

    • @bossraaja1267
      @bossraaja1267 3 หลายเดือนก่อน

      Appo paper rasam tomota rasam tamarin rasam பருபு rasam enna saivadu

  • @inbavanipalani2895
    @inbavanipalani2895 2 ปีที่แล้ว +35

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது. தமிழ் வாழ்க

  • @jaysripadhmam9601
    @jaysripadhmam9601 3 ปีที่แล้ว +87

    அருமையான பாடல். மெல்லிசை மன்னர்களின்( MSV +TKR) இசை, கண்ணதாசன் வரிகள், PBS குரல், பாலாஜி, புஷ்பலதா நடிப்பு 👌👌😍😍😍❤❤.

    • @swaminathanrajagopalan1716
      @swaminathanrajagopalan1716 3 ปีที่แล้ว +3

      You first appreciate p.b srinivas for giving melody to this song. At least you include his name for due recognition.

    • @durriyahnisha6077
      @durriyahnisha6077 3 ปีที่แล้ว

      Is he director balaji sir??

    • @ramanujamcharis1933
      @ramanujamcharis1933 2 ปีที่แล้ว

      She is vijayakumari not pushpalatha

    • @ramanujamcharis1933
      @ramanujamcharis1933 2 ปีที่แล้ว

      She is vijayakumari not pushpalatha

    • @redsp3886
      @redsp3886 2 ปีที่แล้ว

      Sridhar iyya direction

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் :- நிலவுக்கு என் மேல் என்னடி
    படம் :- போலீஸ் காரன் மகள்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- பி.பி. ஶ்ரீநிவாஸ்
    நடிகர் :- பாலாஜி
    இசை :- விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயக்கம் :- சி.வி.ஶ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1962

  • @sathiyak4686
    @sathiyak4686 3 ปีที่แล้ว +187

    துணைவியின் கோபத்தை தணிக்க கவியரசின் தன்னிகரற்ற படைப்பு... இந்த பாடல்❤️

    • @இசைப்பிரியை-ம5த
      @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +5

      துனணவியின் கோபத்தை மட்டும்
      அல்ல அவள் துன்பத்தை கூட😭😭
      துடைப்பதில்லை இந்த தலைமுறை

    • @sathiyak4686
      @sathiyak4686 3 ปีที่แล้ว

      @@இசைப்பிரியை-ம5த 💯

    • @artikabuilders7309
      @artikabuilders7309 3 ปีที่แล้ว +1

      @@இசைப்பிரியை-ம5த 👌👌

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 ปีที่แล้ว

      Ever green song. PBs and Balaji combination is alwsys good

    • @smvalli1969
      @smvalli1969 2 ปีที่แล้ว

      இன்பத்தை இப்படியும் பகிர்ந்து கொள்ளலாம்

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 3 ปีที่แล้ว +83

    பாலாஜி அவர்களின் நடிப்பு மிகவும் நளிமான மென்மையான காதல் வெளிப்பாடுகள்.அவருக்கே உரித்தான கலை.

    • @narayanamurthybm2434
      @narayanamurthybm2434 2 ปีที่แล้ว +2

      P.b.srinivas simply superb

    • @AbrameyaCheliyan
      @AbrameyaCheliyan 2 ปีที่แล้ว +2

      புஷ்பலதா பேசாமலே மயக்குகிறார்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +8

    அழகான பாடகர் பி.பி .ஸ்ரீனிவாஸ்
    அழகான இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
    அழகான கவிஞர் கவிஞர் கண்ணதாசன்
    அழகான நடிகர் பாலாஜி
    அழகான நடிகை புஷ்பலதா
    அழகான படம்

  • @sunkovai2007
    @sunkovai2007 ปีที่แล้ว +14

    கவிஞர் ஐயாவின் பாடல்வரிகள் தொடந்து கேட்டால் தமிழ் வார்த்தைகளின் இனிமை புரியும்

    • @shaun_raja
      @shaun_raja 6 หลายเดือนก่อน

      வார்த்தை என்பதற்கு பதில் சொல் என்று கூறலாமே. இயன்றவரை ஆங்கில கலப்பின்றி தமிழில் பதிவிடும் அன்பர்களுக்கு வேண்டுகோள் - வடமொழிச் சொற்களையும் தவிர்த்து தூய தமிழில் உரையாட முயலுங்கள். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் பிறகு எளிதாகி விடும். தமிழின் அழகும் இன்னும் புரியும்.
      ஜன்னல் - சாளரம்
      உபயோகம் - பயன்பாடு
      பிரயோஜனம் - பயன்
      சாதம் - சோறு
      ஆதாரம் - சான்று
      சூரியன் - கதிரவன்
      சந்திரன் - நிலவு
      சம்பந்தம் - தொடர்பு
      சாந்தி/சமாதானம் - அமைதி
      சாதாரனம் - எளிது
      ஆயுதம் - கருவி
      ந்தி - ஆறு

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 ปีที่แล้ว +2

    மனைவியின் கோபம் கொண்டுள்ளது கண்டு இயற்கை தமிழ் வரிகளை அள்ளி வழங்கும் கவிஞர் மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @venkatem9352
    @venkatem9352 2 ปีที่แล้ว +10

    கவிஞரின் காதல் வரிகள் PBS குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த பாடல் இதயத்தை இதமாக தாலாட்டும் தென்றல்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +23

    கண்ணதாசனும் விஸ்வநாதனும் நமக்காக வாழ்ந்தவர்கள்! இந்த பாடலில் ஒருவித மயக்கம் வருகிறது.

  • @sivanathan2534
    @sivanathan2534 3 ปีที่แล้ว +45

    பாடல் பழையது ஆனால் என்றும்
    இளமையானது.

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 ปีที่แล้ว +24

    அத்தை மகளும், காதலும் இவ்வுலகில் உள்ள வரை இந்த பாடலும் இளமையாகவே இருக்கும்

  • @arunkumar-qb8yw
    @arunkumar-qb8yw 2 ปีที่แล้ว +43

    இக்காலத்துப் மனைவிகளின் கோபத்தை தணிக்க நகைக் கடைகளையும் துணி கடைகளையும் நோக்கி செல்வ தாக இருக்கிறது. என் மனம் தணலாய் கொதிக்கிறது 🔥😭

    • @venkateshbs8281
      @venkateshbs8281 2 ปีที่แล้ว

      துணிக்கடைக்கு ,நகைக்கடைக்கு செல்லாத பெண்கள் சிலர் இருக்கிறார்கள்.

    • @cnu73
      @cnu73 ปีที่แล้ว

      😂

    • @newworld5693
      @newworld5693 ปีที่แล้ว

      😂😂😂

    • @ahilanramu3855
      @ahilanramu3855 ปีที่แล้ว

      😂😂😂

    • @athisesana6544
      @athisesana6544 ปีที่แล้ว

      கவலை தான்

  • @chandrakanthar4873
    @chandrakanthar4873 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர்.
    ரொம்ப அழகான கோலம்.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 2 ปีที่แล้ว +23

    வார்த்தைகள் என்னமாய் விளையாடுகிறது ? ! ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன...?என்றும் நினைவில் நிற்கும் பாடல் அல்லவா ?

    • @bossraaja1267
      @bossraaja1267 2 หลายเดือนก่อน

      நிலவி எப்படி நெருப்பு????

    • @BrahmajiTatikonda1
      @BrahmajiTatikonda1 2 หลายเดือนก่อน

      Padalu kadu paadaalu

    • @BrahmajiTatikonda1
      @BrahmajiTatikonda1 2 หลายเดือนก่อน

      ​@@bossraaja1267 chandruni challani kanthi kuda athaniki appudu vedigaa vundani..virahamtho

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +41

    அருமை! அழகு புஷ்பலதாவைப் பாத்திட்டே இருக்கலாம் ! இருவல்லவரைவிட இசைஞர் யாரூ?!

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว

    " போலீஸ்காரனின் மகள் "
    வாழ்த்துக்கள்.! 🙏🙏🙏🙏
    இந்த படம் பார்த்துக் கண்ணீர்தான் வந்து விட்டது. அவ்வளவு சோகமான வாழ்க்கையில்
    ஒரு குடும்பம் தத்தாலிக்கும் விதம் மிகப் மிகவும் நேர்த்தியான காதப்பாத்திரங்கள் கொண்ட சிறந்த படம்.
    போலீஸ்காரனின் மகள்.
    இதில் சந்திரபாபு ஒரு பாடல் பட்டிதொட்டியெங்கும் இந்த பாடல் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
    வாழ்த்துக்கள்.! சிறந்த படம்
    ஒரு முறை பார்த்தால் மறுபடியும் இந்த பாடத்திட்டத்தில் உள்ள பாடல்கள் கேட்க தூண்டும்.

  • @abia8049
    @abia8049 3 ปีที่แล้ว +23

    🥰பாடல் வரிகளில்
    வாழ்க்கையின் உணர்வு
    அழகு 😘அருமை😘

    • @RajMohan-vh1ew
      @RajMohan-vh1ew 2 ปีที่แล้ว +1

      இப்போது உள்ள பாடல்களின் கருத்தை எப்படி உணருகிறீர்கள்

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm ปีที่แล้ว +1

      அது ஒன்றும் அவள, விசிக கிரம் புரியாது எனக்கு மட்டும்தானா என்ன போல யாரும் இருப்பாங்களான்னு தெரியல🌛🌛🌛🌝🌞🌟💦⛰️🌹😅

  • @somamary725
    @somamary725 3 ปีที่แล้ว +221

    காதல், வெட்கம், கோபம், சந்தோஷம் என அனைத்து உணர்வுகளையும் காட்டும் அற்புதமான பாடல்.

  • @davidmanickamelphministrya5770
    @davidmanickamelphministrya5770 3 ปีที่แล้ว +17

    பாடல் வரிகள் இசை இட அமைப்பு அனைத்தும் அருமை

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 ปีที่แล้ว +5

    அணல் பறக்கும் தன் மனைவி கோபம் தணிக்கும் அருமையான உண்மை பாடல்.

  • @sagayamary6768
    @sagayamary6768 3 ปีที่แล้ว +25

    மிக அருமையான பாடல். என்றும் இளமை ததும்பும் பாடல்.

  • @ganesanpnsganesanpns8382
    @ganesanpnsganesanpns8382 2 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
    GNT.RAJA.RAJA.SRI....

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    சுவையான சம்பவங்கள் மனதில் வைத்து இருக்கும் நினைவுகளை பாடலாக பதிவு செய்த விதம் அருமை பாராட்டும் நான்.
    நான் இப்போது எதுவும் நினைத்து பார்க்க முடியாத நிலையில்.. அழகு பாடல்.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 ปีที่แล้ว +14

    போலிஸ்காரனமகள அனைத்து
    பாடல்களும் அருமை

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 3 หลายเดือนก่อน

    அருமையான பவுர்ணமி நிலவில், தென்றலின் மென்மையான சுகத்தில், இயற்கை கொஞ்சும் புல் வெளியில் இந்த இல்ல இனிமையான பாடலை கேக்கும் சுகம் இருக்கிறதே அது தான் சொர்கம்.

  • @ShihaazBuhary
    @ShihaazBuhary 2 ปีที่แล้ว +21

    நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
    நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
    கனிமொழிக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கனலாய் காய்கிறது
    உந்தன் கண்களுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கணையாய் பாய்கிறது
    நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
    குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ
    குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ
    உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
    திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நாந்தானே
    என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
    நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
    சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து விடு
    சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து விடு
    உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு.. பார்வையை திறந்து விடு
    உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு.. பார்வையை திறந்து விடு
    நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது
    படம் : போலீஸ்காரன் மகள் (1962)
    இசை : டி.கே.ராமமூர்த்தி
    வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
    பாடகர் : பி.பி.ஸ்ரீனிவாஸ்

  • @Poovarasan85
    @Poovarasan85 2 ปีที่แล้ว +10

    எந்த காலத்திலும் கணவன் மனைவி க்கு பொருந்தும் பாடல்

  • @sasisaran77
    @sasisaran77 3 ปีที่แล้ว +5

    Iyo samma song😍நெருப்பாய் எரிகிறது........

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +33

    டி எம் எஸ் அய்யா அவர்களுக்கு
    பிடித்த பி.பி.சீனிவாஸ் பாடிய
    இப்பாடலாகும்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +1

      இது நான் கேள்விப்படாதது. சுவையான தகவல். நன்றி.

    • @sivaperumalchinnaraj6544
      @sivaperumalchinnaraj6544 2 ปีที่แล้ว

      I am ever being slave to these kind of songs...

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +48

    கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே

  • @spencerj4379
    @spencerj4379 2 ปีที่แล้ว +9

    நான் சைட் பொழுது இந்த பாடலைதான் அவள் பொய்கோபம் வரும்பொழுது பாடுவேன் அவளுக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வந்து விடும்

  • @ம.ராஜேஷ்.ஆர்ட்ஸ்ராதா

    என் மனைவி என்னிடம் கோபித்துக் கொண்டால்...இந்த பாடலை போட்டு காட்டுவேன்.உடனே சிரித்துவிடுவால்

    • @karunanithi5928
      @karunanithi5928 2 ปีที่แล้ว +8

      Anupava padal...nice song..🎵🎵🎵

    • @prithviraj142
      @prithviraj142 2 ปีที่แล้ว +3

      😭☺️☺️

    • @Thilakprema
      @Thilakprema 2 ปีที่แล้ว +4

      Very nice 👌

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 2 ปีที่แล้ว +9

      Lucky Man sir you are

    • @sridhara3187
      @sridhara3187 2 ปีที่แล้ว +4

      😁😁🤣🤣🤣 njoy njoy 🥳

  • @veluharish288
    @veluharish288 2 ปีที่แล้ว +20

    இந்த பாடல் என் கணவரிடம் எவ்வளவு கோவம் இருந்தாலும் சிரிக்க வைத்து விடுகிறது

  • @sivasubramanian521
    @sivasubramanian521 2 ปีที่แล้ว +27

    என்றும் இளமை துள்ளும் பாடல்

  • @yathindranathnarayanin7612
    @yathindranathnarayanin7612 3 ปีที่แล้ว +9

    Really Really wonderful song.Lyrics, music and singing are superb.Balaji's acting is also praiseworthy.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 2 ปีที่แล้ว

    சித்தர்களும், உபநிஷதங்களும் சொல்கின்ற தத்துவங்களை எவ்வளவு எளிதில் ஆலங்குடி சோமு அவர்கள் டி.ஆர்.பாப்பாவின் இசையில் சொல்கிறார்.

  • @rvcreations2614
    @rvcreations2614 3 ปีที่แล้ว +1

    என்ன அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது கேட்டு கொண்டே இருக்கலாம் ஏதோ மயங்குகிறது இந்த பாடல் கேட்க கேட்க இனிமை இனிமை

  • @lathanarayanan5304
    @lathanarayanan5304 3 ปีที่แล้ว +11

    Balaji...handsome, effortless actor, his way of walking, chiselled n expressive face...super 👌👌👌

  • @PrabuPrabu-cc3be
    @PrabuPrabu-cc3be 2 ปีที่แล้ว +5

    என் மனைவிக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @saravanakumar.t7769
    @saravanakumar.t7769 2 ปีที่แล้ว +3

    காதலுக்கு அழகூட்ட கவியரசுக்கீடுண்டோ....❤️

  • @sankarp4988
    @sankarp4988 3 ปีที่แล้ว +11

    "If I know what love is, it's because of you"...
    So is the love of elegance..... the Pulchritudinous brunette ( here the heroine) and her moving sway( dance) rhythmically coincides with the hero , seemed fantastic performance.... that no one is in the silver screen field nowadays to compete the duo's decent love scenery....!!!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 หลายเดือนก่อน +1

    இதுவே அந்த கால உண்மை காதல் !

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 3 ปีที่แล้ว +21

    A perfect song in the hands of MSV RAMAMOORTHY.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 6 หลายเดือนก่อน +1

    இதுபோன்ற பாடலை எழுத கண்ணதாசனைப்போல.
    நடித்த.ஏவி ராஜன்.பாடல பாடிய டிஎம்எஸ் எல் ஆர் ஈஸ்வரி அம்மா போல் கிடைப்பார்களா.இதுபோன்றபாடலும்இனி வரப்போவதில்லை.அருமையானபாடல்

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว +1

    இனிமையான இசையில் அருமையான பாடல்.

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN ปีที่แล้ว +1

    Handsome Balagi. Another beautiful song is Eluthi anupuvayhu kaditham alla.

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if 3 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 2 ปีที่แล้ว +7

    என் கயல்விழிக்கென் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது!!!

  • @kalidoss1489
    @kalidoss1489 3 ปีที่แล้ว +180

    நடித்தவர்கள் காணவில்லை முதுமை ஆனால் என்று இளமை இந்த பாடல்

    • @subirahalim3975
      @subirahalim3975 3 ปีที่แล้ว

      Guggu.ddllewlelel

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +4

      இருவரும் ஏசுவின் நேயர்களாக
      ஆகி விட்டார்கள்

    • @noorullahsh6085
      @noorullahsh6085 3 ปีที่แล้ว

      @@subirahalim3975 ⁰0

    • @kvasu2032
      @kvasu2032 3 ปีที่แล้ว

      @@subirahalim3975 n

    • @mayamayan2023
      @mayamayan2023 3 ปีที่แล้ว

      P🧕

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 ปีที่แล้ว

    அன்பினில் திளைத்தோரின் காதல்.அருமை.

  • @thejashreemuthuramalingam5065
    @thejashreemuthuramalingam5065 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் இந்த பாடலுக்கு எல்லாம் அசைவது இல்லை

  • @sarosaran143
    @sarosaran143 ปีที่แล้ว +3

    சொல்ல முடியாத ஒரு போதை🖤🖤🖤🥰🍷

  • @thiyagarajan774
    @thiyagarajan774 3 ปีที่แล้ว +26

    Credit goes to kannathasan the great poet who was gift for our Tamil community.

  • @kingofshaan8558
    @kingofshaan8558 2 ปีที่แล้ว +5

    Na 1994 la piranthurunthalum..... Ipd patta OLD SONGS keka romba pudikum ❤❤❤

  • @revathirekha6733
    @revathirekha6733 3 ปีที่แล้ว +18

    Super song.... I remember my grandpa... He sang this this song...

    • @redsp3886
      @redsp3886 3 ปีที่แล้ว

      grand pa is loveavle

  • @ragavank3532
    @ragavank3532 3 ปีที่แล้ว +71

    இவை அத்தனையும் கருப்பு வெள்ளை காவியங்கள் இன்றளவும் பேசும் ஓவியங்கள்

    • @sagayamary6768
      @sagayamary6768 3 ปีที่แล้ว +3

      Unmal

    • @sagayamary6768
      @sagayamary6768 3 ปีที่แล้ว +3

      உண்மை

    • @devadarshini7076
      @devadarshini7076 3 ปีที่แล้ว +2

      Best emotional movie by dir. Shri C.V.Sridhar ji

    • @nagarajanmayandi316
      @nagarajanmayandi316 2 ปีที่แล้ว +1

      சித்திரை ப்வுர்ண மி நா ன் பிறந்தநாள்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 หลายเดือนก่อน

    Balaji stealing the Show all the way! What a Stylish Performance by Smart Balaji ! Full of Grace !
    All Time Great Viswanathan-Ramamurthi's lively Music Score to Kannadasan's poetic lyrics and PBS's Romantic Singing capping them all.

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 ปีที่แล้ว +2

    சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் புஷ்பலதா அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.

  • @Txr3n
    @Txr3n 3 ปีที่แล้ว +7

    What a beautiful song amazing 😍😍😍😍😍😍😍😍.old is gold

  • @vijayakumar4180
    @vijayakumar4180 3 ปีที่แล้ว +31

    MSV used to say always" Motal men and Immortal Melodies. As a matter of fact, his tunes are perfect examples

    • @nutankulkarni9
      @nutankulkarni9 2 ปีที่แล้ว

      You are absolutely right. MSV and PBS combination is immoral. Though l don't understand Tamil fully, l love to listen to old Tamil songs .

    • @WYCHWOOD18
      @WYCHWOOD18 2 ปีที่แล้ว

      Mortal even!

  • @RioVellaiammal-bg9bm
    @RioVellaiammal-bg9bm ปีที่แล้ว +7

    இந்தப் பாட்டு தூர்தர்சன் தொலை காட்சி பெட்டியில பார்த்து அப்போது அபூர்வம் எங்கள் வீட்டில் மட்டும் கருப்பு வெல்ல ஒரு 50 பேர் ப.பாதிருப்போம் மறக்க முடியாது 🌈🏝️🥰🌛⭐⭐⭐⭐⭐⭐

  • @balajin8611
    @balajin8611 3 ปีที่แล้ว +23

    Those days music composed mostly 10 to 15 violins(that is expert TKR) & Harmonium for tunes(MSV) both legends ofcourse Kannadasan lyricist.

  • @ranjithkumar6765
    @ranjithkumar6765 ปีที่แล้ว +16

    ஆண் : {நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது} (2)
    ஆண் : கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்
    கனலாய் காய்கிறது
    உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்
    கணையாய் பாய்கிறது
    ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது
    ஆண் : குலுங்கும் முந்தானை
    சிரிக்கும் அத்தானை
    விரட்டுவதேனடியோ
    குலுங்கும் முந்தானை
    சிரிக்கும் அத்தானை
    விரட்டுவதேனடியோ
    உந்தன் கொடியிடை
    இன்று படை கொண்டு வந்து
    கொல்வதும் ஏனடியோ
    திருமண நாளில் மணவறை மீது
    இருப்பவன் நான் தானே
    என்னை ஒருமுறை பார்த்து
    ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
    ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது
    ஆண் : சித்திரை நிலவே
    அத்தையின் மகளே
    சென்றதை மறந்துவிடு ஆ…
    சித்திரை நிலவே
    அத்தையின் மகளே
    சென்றதை மறந்துவிடு
    உந்தன் பக்தியில் திளைக்கும்
    அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
    உந்தன் பக்தியில் திளைக்கும்
    அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
    ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது

  • @ramamsubramanianpitchandii3401
    @ramamsubramanianpitchandii3401 2 ปีที่แล้ว +3

    என் மனைவி கோப்ப்படும் போதெல்லாம் பாடிக் காட்டுவேன்...சிரித்து என்மேல் சரிவுள்...இனிமையான என்றும் கேட்கத்தூண்டும் பாடல்..❤️❤️

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 2 ปีที่แล้ว +5

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

  • @ramachandrankrishnamoorthy761
    @ramachandrankrishnamoorthy761 3 ปีที่แล้ว +12

    Balaji and Pushpalatha evergreen hit Song......
    Kannathasan amazing lyrics

  • @ohsoosweet
    @ohsoosweet 3 ปีที่แล้ว +4

    இந்த காந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄💕💕💕💕💕💕💕

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 หลายเดือนก่อน

    1970,1980களில் காதலர்களின் சண்டையை சமாதாணமாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று நினைவுகள் 70களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

  • @ARLD-ym1fk
    @ARLD-ym1fk 2 หลายเดือนก่อน +1

    அந்த காலத்தை என் கண் முன்னாடி நிறுத்தியது.

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 8 หลายเดือนก่อน +1

    ஆமாம். தலைவர் படம் ரிலீஸ் ஆன தேதிவருடத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

  • @rahamathullas4157
    @rahamathullas4157 2 ปีที่แล้ว +11

    காலத்தால் அழியாத கானம்!

    • @krishnasamyp6921
      @krishnasamyp6921 2 ปีที่แล้ว

      கண்ணதாசன் இப்படி வரிகளை தந்தால் எந்த பெண்ணுக்கும் கோபம் வரும்

  • @Prasath-nq2qf
    @Prasath-nq2qf 3 ปีที่แล้ว +4

    Aahaa Enna oru kadhal paadal (Andraya kadhal paadalgalil pengal vekkapaduvadhu Enna azhagu...😍😍😍

  • @rajeshneppathur2990
    @rajeshneppathur2990 2 ปีที่แล้ว +37

    வாரத்திற்கு 2 முறையாவது இந்த பாடல் எனக்கு மிகவும் உதவிபுரிகிறது....😁

    • @syfa8757
      @syfa8757 2 ปีที่แล้ว

      😄😄😄

    • @arulraj7868
      @arulraj7868 2 ปีที่แล้ว

      😁😁😁

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      😁😁

    • @alwinsubin7739
      @alwinsubin7739 2 หลายเดือนก่อน

      Exellentvoiceofbpsir
      3:07 😊

  • @sreesendil3024
    @sreesendil3024 2 ปีที่แล้ว +3

    உயர்நிலை கண்ணதாசன் ஐய்யா......

    • @sreesendil3024
      @sreesendil3024 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 ปีที่แล้ว +36

    பாடல் இசை குரல் ௮த்தனையும் தமிழ் திரைப்படம் தந்த ௮ற்புதங்கள் ௭ன்றும் மனதில் நிலைத்து நிற்கும்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +1

    அழகான நடிப்பு அருமையான பாடல்

  • @Vinaybeautyworld
    @Vinaybeautyworld ปีที่แล้ว +1

    Kaalathal aliyatha paadal❤❤❤

  • @kishor5464
    @kishor5464 ปีที่แล้ว +1

    வார்த்தைகள், tune, நடிப்பு, காட்சி அமைப்பு ....... ங்கொய்யால.... என்னாடா டிஜிட்டல் டெக்னாலஜி...... இந்த பாடலுக்கு ஈடாகாது....

  • @redsp3886
    @redsp3886 3 ปีที่แล้ว +8

    Sridhar ji did 1000% justice to this valuable song

  • @mariselvam9325
    @mariselvam9325 3 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத காதலிக்காக காதலன் பாடும் பாடல் அந்த நிலவு அழகா இல்லை இந்த வஞ்சி கொடி அழகா அத்தை மகனிடம் நானம் காட்டும் பருவமங்கை

  • @davidmanickamelphministrya5770
    @davidmanickamelphministrya5770 3 ปีที่แล้ว +4

    பாடல் வரிகள் அருமை

  • @krishmurthy945
    @krishmurthy945 18 วันที่ผ่านมา

    புஷ்பலதா எவ்வளவு அழகு அருமை பாடல்.

  • @user-sk7fu9cg9b
    @user-sk7fu9cg9b หลายเดือนก่อน +1

    My favorite song is this In my school days .what a sweet song ,lyrics, and music.

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 ปีที่แล้ว +5

    இதயத்தில் கோயில் கொண்ட கணவரை உரச முடியலையே சூப்பர் சூப்பர்

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +13

    P.B.S Srinivas simply super.🌷😘😍