அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்....வாவ் கவிஞர் வெட்கதுக்கும் நாணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியிருப்பார் சூப்பர்.🎉
தம்பி உனது இளமையில் நீ பெண்களை சந்தித்ததுஇல்லையா அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் அச்சம் அச்சம் அன்பே (அவள் விரும்பிய வரை)உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் .ஒரு பெண்ணிடம் நாணயத்தை காணாவிட்டால் அந்த இளமை உனக்கு ஏன்.
என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும். வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது. அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன். இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன். 24.03.2024.
ஜெயலலிதாவின் நடனம் மிக அருமை இந்தப் பாடலை பார்த்துதான் ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம் பாடல் எடுத்து இருப்பார்களோ என்ன இது ஒரு குரல் அது இருக்கும் அவ்வளவுதான் ஆனால் அந்த நடனத்தில் நளினமும் நயமும் நயன்தாராவிடம் இல்லை மிகவும் அற்புதமான ஒரு நடனம் ஜெயலலிதா அவர்களின் நடனம்
ஒல்லியான உடல் வாகு..45 கிலோ தான் இருப்பார் ஜெயலலிதா.. முழு நீள 6 கஜம் புடவை.. சென்சார் கத்திரி..கதை... சூப்பர் டைரக்டர் ஸ்ரீதர்.. புதுமுகம்.. காலேஜ் டே அன்னிக்கு என் மகள் உட்பட அனைத்து பிள்ளைகளும் கிட்டத்தட்ட 20 சேஃப்டி பின் போட்டு கட்டிய பின்னும் நடந்தாலே கழண்டு விடுமோ என்று பயப்படும்படி நடப்பதே பெரிய சாதனை..அதே நிலையில் இவ்வளவு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கச்சா கலர் ஃபிலிம் வேஸ்ட் பண்ணாம ஆடறது உலக சாதனை!!!
70களின் இறுதியில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது கேட்டு ரசித்த பாடல். மிகவும் விருப்பமான பாடல். அப்போதெல்லாம் வானொலியில் ஒலிபரப்பினால் மட்டுமே கேட்டு மகிழ வேண்டும். ஆனால் இப்போது எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் கேட்டு ரசிக்க முடிகிறது. 23.07.2024.
கண்ணன் என்னும் மன்னனின் பெயரை சொல்லி சொல்லி கல்லையும் முள்ளையும் மெல்ல மெல்ல பூவாக மாற்றிய கவிஞரின் வரிகள்... மெல்லிசை மன்னர்களின்.. பான்ஜோ தாளமிட .. குழலோசை இனிக்க சுசீலா சிந்திய தேன் இனிமைகளில் இதுவும் ஒன்று... இயற்கையின் எழில் மின்னும் பின்னணியில் ஸ்ரீகாந்த் முன்னால் நடனமாடி ஆசை படகை மிதக்க விட்ட கட்டழகி ஜெயலலிதா... காதலின் வண்ணம் தந்த ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை ...
ஜெ அவர்களின் நளினமான உடல் மொழியில் காதலை வெளிப்படுத்தும் விதம் எந்த கலைஞராலும் செய்ய முடியாத ஒன்று,அற்புதமான பாடல்,நான் நூறு முறைக்கு மேல் பார்த்த பாடல்
In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away. Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder. I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life. Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come. 11.01.2024
An Evergreen, Glorious composition from All Time Great Viswanathan-Ramamoorthy with a lilting Rhythm to KaNNadasan's beautiful lyrics with a brilliant use of Piano, Flute, Guitar, Accordion, Strings and an enchanting percussion score with the Bangos. The Sweetest Voice of Nightingale Susheela. Nicely choreographed & picturised.
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல…கல்லும் முள்ளும் பூவாய் மாறும்…மெல்ல .. மெல்ல…எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல…..வெள்ளம் பெருகும் …பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள…கண்ணன் என்னும் … தென்றல் இன்று பாடும் பாடல்…என்ன என்ன..சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்…என்ன என்ன..கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று..பின்னப் பின்ன..என்னைத் துன்பம் செய்யும் எண்ணம்…என்ன என்ன …கண்ணன் என்னும் …..ஆ ஆ …லலலலல லாலலா…ஆஆஆஆ.. அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்….வெட்கம் வெட்கம்…அன்பே உன்னை நேரில் கண்டால்…நாணம் நாணம்….ஆசை நெஞ்சை சொல்லப் போனால்…அச்சம் அச்சம்…..அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் ..கண்ணன் என்னும் மன்னன்..ஆஆஆ …லலலலல லாலலா…ஆஆஆஆ
One of the Best songs of Mellisai Mannargal, Suseela, Sridhar and Kannadasan. everything in this song is mesmerizing. Nobody can ever match Jayalalitha's dance in such songs. She does so gracefully and while dancing we can feel as if she is a very light weight girl who jumps with so much ease like a deer. Her moments, steps, expressions at her first picture that too when she was in teenage is simply superb. 👋👋👋👋👌👌
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்.. அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்.. ஆஹா பெண் வெட்கப்படுவதற்கும் நாணம் கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை கவியரசர் எவ்வளவு அழகாக இந்த வரிகளில் கூறுகிறார் பாருங்கள். மெல்லிசை மன்னர்கள் MSV&TKR இசையின் இனிமை, இசை அரசி P. சுசீலாம்மாவின் குரலின் இனிமை, ஜெயா அம்மாவின் அழகு தோற்றம் &நடனம் 👌👌. அற்புதமான இனிய பாடல். 🙏
Viswanathan-Ramamoorthy's "ThuLLal" isai with an Excellent Orchestration being the First Highlight, then followed by Nightingale Susheela's Sweet Singing. Then, of course, nice choreography and beautiful picturisation in complete sync with the music.
Magical orchestration. Banjo bongo drums opening is a blast rhythmic tuning. Power packed string section, Piano guitar flute accordian (that interjection after the first line of charanam and the ending for pallavi. Magnificent Mellisai Mannargal. P Susheela rendition is way ahead none can be compared - the expression of the line Anbay unnai neril kandal - ❤. Kannadasan is a gift for us hiw he pens a lyrical beaty of entertainment. Absolute enchanting fabulous song of the Duo MSV-TKR.
None to beat Sridhar ; Kannadasan & MSV Combo... Every song and every bit of every song are awesome... Excellently sung by The One & Only P Susheela... Just Love it , Loving it & will love it for ever... One of the Master piece of Combo , Great Combo...
மாணவ பருவத்தில் சாலையில் செல்லும்போது பாடல் கேட்கும் இடத்தில் நின்று கேட்டு ரசித்த பின்னரே செல்வது இப்போது மலரும் நினைவாக மனதில் நிழலாடுகிறது. எங்கள் காலத்துக்கு இணை ஏதுமில்லை ரசிப்பதோடு சரி வேறு எண்ணம் ஏதும் இருந்ததில்லை பாடல் இசை அவ்வாறு நண்பர்களே
Welcome.! வெண்ணி ராடை நிர்மலா ஸ்ரீகாநத் ஜெயலலிதா வெண்ணி ரடை மூர்த்தி சுந்தர்ராஜன் இந்த படத்தில் பாடல்கள் படம அருமையிலும் அருமை, கதைக்களம் வசனம் இசை மற்றும் இயக்கம்.
இந்த சூடான பகல்வேளையில் கதாநாயகன் முழு கோட் சூட் அணிந்து வலம் வருவது சற்றே வேடிக்கையாக இருந்தாலும், பாட்டு இனிமையும், இரண்டு நடிகர்களின் இளமையும், கதாநாயகியின் நடனத்தின் நளினமும் நம்மை இந்த காட்சியை புத்துணர்ச்சியுடன் அனுபவிக்க வைக்கிறது.
@@maranponraj2044 ஓ, அப்படியா? கோடைக்கானலில் கோட்-சூட் அணிவதில் தப்பு இல்லை. ஆனால் கதாநாயகி கூட ஸ்வெட்டர் அணிந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சுசீலாவின் இனிய பாடலை கேட்டு மகிழ்ந்தது ஒரு சுகமான அனுபவம்தான்🙏🏻
The Bakthi of Kannadasan on Lord Krishna is unique and lyrics flow out like a perennial river,the cinema song sequence is incidental for Kannadasan and hence the immortality of the song ,lyrics,music
I agree with you, this song drag to me my teenage, i am 62 years old,i read many famous writers but no one explain about,a teenager how to live and like music and ex.you write it very beautiful,you have all qualities to become a author, your narrative is very natural and admire, please try to become a writer,i am a senior journalist in a reputed weekly,i like your comment,bravo❤🎉😊
sir poga poga theriyum song from server sundaram movie(1964) was written by poet kannadasan But u mentioned another poet name.plz edit ur comment.u can check wikipedia or other sources.it clearly states it poet kannadasan th-cam.com/video/LY2TAyJAEO4/w-d-xo.htmlsi=NJtWErZPMbLMcUg2
கவிதைக்கு இசை ஆபரணமா!? இல்லை இசைக்கு இசைந்த கவிதையா.?!..ஒவ்வொரு வரி முடியும் போது அடுத்த வரியை நம் மனதில் நாமே ரீங்காரம் செய்து நம்மை அழைத்துச் செல்லும் பாடல்...! தமிழ் இனிமை மட்டுமல்ல...எளிமையும் கூட என்பதற்கு சான்று இப்பாடல்! காலம் கடந்தும்..இனிக்கிறது! காதலை நளினமாக, விரசமில்லாமலும் சொல்லலாம் என்பதற்கு இப்பாடல் உதாரணம்!
விவி சேவை வினையால் அவர் அழிந்துவிட்டால் ஜெயலலிதா அவர் நடிகையாகவே இருந்திருந்தால் நிச்சயமாக அவர் உயிரோடு இருந்திருக்க சாத்தியம் நிறைய ஆனால் இந்த அரசியல் படுகுழி அவரை மயானத்திற்கு எடுத்துச் சென்று விட்டது அருமையான ஒரு அற்புதமான ஒரு பெண்ணை நாம் இழந்து விட்டோம்
Again a beautiful song by p suceela most suited to tamilnadu cm Jayalalithaa as if Jayalalithaa herself is singing this song so suited to our beloved jayalalithaa.the entire credit goes to kannadasan for having wrote such a beautiful song.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்....வாவ் கவிஞர் வெட்கதுக்கும் நாணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியிருப்பார் சூப்பர்.🎉
இப்படியெல்லாம் கூட கற்பனை,வருமா,,,,,,?
தம்பி உனது இளமையில் நீ பெண்களை சந்தித்ததுஇல்லையா அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் அச்சம் அச்சம் அன்பே (அவள் விரும்பிய வரை)உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம் .ஒரு பெண்ணிடம் நாணயத்தை காணாவிட்டால் அந்த இளமை உனக்கு ஏன்.
right👍
Fine clarification😅
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லை. அம்மாவின் இளமை கால நடிப்பு, டான்ஸ் உம் பார்க்க பார்க்க அவ்வளவு அருமை.
பழைய பாடல்களுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை
என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
24.03.2024.
J.....Amma super.marakave mudyathu...manju
இனிமையான இளமை காலம்..
Golden memories
உங்கள் உணர்வுகளை அருமையாக எழுதத் தெரிந்திருக்கிறது. உங்கள் வாழ்வின் நிகழ்வுகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நல்ல நினைவுகள்.
இந்த பாடலை சகோதரி மறைந்த அன்று கேட்டேன் கண்களில் நீர் தழும்பியது
உருப்படியான ஒரே பதிவு
உங்கள் பதிவு!😂
உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது.
மறையவில்லை நமது ஆன்மாவிள் நிறைந்திருக்கிறார்
ஜெயலலிதாவின் இளமை பாடல், ஆடல் மிக அருமை...
ஜெயலலிதாவின் நடனம் மிக அருமை இந்தப் பாடலை பார்த்துதான் ஒரு வார்த்தை பேச ஒரு நிமிஷம் பாடல் எடுத்து இருப்பார்களோ என்ன இது ஒரு குரல் அது இருக்கும் அவ்வளவுதான் ஆனால் அந்த நடனத்தில் நளினமும் நயமும் நயன்தாராவிடம் இல்லை மிகவும் அற்புதமான ஒரு நடனம் ஜெயலலிதா அவர்களின் நடனம்
ஒல்லியான உடல் வாகு..45 கிலோ தான் இருப்பார் ஜெயலலிதா..
முழு நீள 6 கஜம் புடவை.. சென்சார் கத்திரி..கதை... சூப்பர் டைரக்டர் ஸ்ரீதர்.. புதுமுகம்..
காலேஜ் டே அன்னிக்கு என் மகள் உட்பட அனைத்து பிள்ளைகளும் கிட்டத்தட்ட 20 சேஃப்டி பின் போட்டு கட்டிய பின்னும் நடந்தாலே கழண்டு விடுமோ என்று பயப்படும்படி நடப்பதே பெரிய சாதனை..அதே நிலையில் இவ்வளவு டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் கச்சா கலர் ஃபிலிம் வேஸ்ட் பண்ணாம ஆடறது உலக சாதனை!!!
என்னை மிகவும் கவர்ந்த பாடல்ஜெயலலிதா அம்மாவின் அற்புதமான நடிப்பு❤
She didn't know to whom she is going to act on that time. How sad
Innocent age she was compelled to act😢
Beautiful song and beautiful lady 😢
70களின் இறுதியில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது கேட்டு ரசித்த பாடல். மிகவும் விருப்பமான பாடல். அப்போதெல்லாம் வானொலியில் ஒலிபரப்பினால் மட்டுமே கேட்டு மகிழ வேண்டும். ஆனால் இப்போது எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் கேட்டு ரசிக்க முடிகிறது.
23.07.2024.
விஸ்வநாதன் ராமமூர்த்தி சரித்திரம் படைத்த படம். அந்த காலத்தில்-1965- A சர்டிபிகேட் கொடுத்த படம்.
இனிமையான பாடல்கள். ஸ்ரீகாந்த் ' ஜெ ஜெ; மூர்த்தி : .நிர்மலா இவர்களின் முதல் படம் கூட.
Vishwanathan-Ramamurthy compositions for P Susheelamma are always mesmerising.
Beautiful , Lovely Jayalalitha Amma, Excellent Graceful Dance,Srikanth Sir’s Great Act, Sweet Susila Amma Voice and Evergreen MSV Sir’s Music… WOW
கண்ணன் என்னும் மன்னனின் பெயரை சொல்லி சொல்லி கல்லையும் முள்ளையும் மெல்ல மெல்ல பூவாக மாற்றிய கவிஞரின் வரிகள்... மெல்லிசை மன்னர்களின்..
பான்ஜோ தாளமிட .. குழலோசை இனிக்க சுசீலா சிந்திய தேன் இனிமைகளில் இதுவும் ஒன்று... இயற்கையின் எழில் மின்னும் பின்னணியில் ஸ்ரீகாந்த் முன்னால் நடனமாடி ஆசை படகை மிதக்க விட்ட கட்டழகி ஜெயலலிதா... காதலின் வண்ணம் தந்த ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை ...
Very good comment
எத்தனை அழகானப் பாடல்! என்னைக்கவர்ந்தப் பாடல்! ஜெய லலிதாவின் 💃 அற்புதம்! சுசீமாவின் குரலும் இருவல்லவரின் இசையும் அற்புதம்! பாக்ஐப்பாக்கத் திகட்டாத கானம் ! 👸 🙏
இது ஒரு சகாப்தம் ஆரம்ப கால ம்💃🏽💃🏽💃🏽💃🏽🌹✍️🙋♂️
One of sweet and memarable and with good music by m s v sir icon of the tamilsinima and indeansinima hats off 🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤wery good memarable songs by lejendry p susheelamma and former c m Jayalalitha mma lejendry actar icon of tamilsinima and indeansinima
Excellent song
@prasannabk5386 It's not just msv alone. It's the duo of viswanathan and Ramamurthy. .Pl give due credits .Thank you.
இது எனக்கு ஒரு தேவகானம்.இசை அமோகம். குரல் தேன்.
என்றும் என் நினைவில் நின்ற பாடல் அழகான ஜெயலலிதாவின் இயல்பான நடிப்பு நடனம் இனிமையான குரலில் சுசிலா அம்மா மறக்க முடியாத பாடல்.
இந்த பாட்டு போல அத்தனையும் ஒன்று சேர அருமையாக அமைவது மிகவும் அரிது
இசை கவிதை அழகான நாயகி அருமையான ஒளிபதிவு அற்புதமான இயக்குனர்
Palay paadalkal 75-sathaveetha,m. Paadalkal ithu polethaan,,,,!
அற்புதமான பாடல் குரல் இனிமை பாடல் வரிகள் அருமை இசை அமைப்பு அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல்
என் வயது 74.
30.8.23
ஜெ அவர்களின் நளினமான உடல் மொழியில் காதலை வெளிப்படுத்தும் விதம் எந்த கலைஞராலும் செய்ய முடியாத ஒன்று,அற்புதமான பாடல்,நான் நூறு முறைக்கு மேல் பார்த்த பாடல்
ஜெயலலிதா+மியூசிக்+சுசீலாம்மா...mind blowing..❤
In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
11.01.2024
Hi bro thanks very 😄 much for your meaning full feed back of this very lovely song.
மனதுக்கு இனிமையானதாக ✌✌❤❤💃💃🕺🕺
நடனம் பாடல் இசை எல்லாம் காலத்தால் அழிக்க முடியாது
அருமை screenplay
Continuity super 👌👍💐🙏
கவிஅரசரை மறந்து
மன்னர்களை மறந்து
குயில் அரசியை மறந்து
அம்மாவின் நடனத்தை
ரசித்தேன்
"கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல" Kannadasan lines, and Jaya's look @ 3:20, there lies Director Sridhar
An Evergreen, Glorious composition from All Time Great Viswanathan-Ramamoorthy with a lilting Rhythm to KaNNadasan's beautiful lyrics with a brilliant use of Piano, Flute, Guitar, Accordion, Strings and an enchanting percussion score with the Bangos. The Sweetest Voice of Nightingale Susheela. Nicely choreographed & picturised.
Very true sir 👍🏻
Very true sir
காதலும் அன்பும், காதலின் உரிமையும் என்று அழகான கவிதை- பூத்தொடுப்பது போல்😍
🌹அக்கம் ! பக்கம் ! யா ரும் பார்த்தால் ! வெட் கம் ! வெட்கம் ! அன்பே உன்னை நேரில் கண் டால் நாணம் ! நாணம் ! ஆசை நெஞ்சை சொல் ல போனால் ! அச்சம் ! அ ச்சம் ! அன்றும்,இன்றும் அதுதான் நெஞ்சில் மிச் சம் ! மிச்சம் ! 💐😝😍😎😘🙏
ஜெ.நடிகையாகவே இருந்திருந்தால் சசியை சந்தித்திருக்கமாட்டார்...
அரசியல் கலப்பில்லாமல் சரோஜாதேவி போல இப்போதும் இருந்திருப்பார்...😪
Yes she would have had a wonderful life with husband n children
Good thought your comment is great 👍
😅
100% sure. !!
உண்மைதான்
மனதுக்கு இதமாக உள்ள
மிக அருமையான பாடல். 🤗
எண்ணம் என்னும் ஆசை படகு செல்ல,செல்ல,,,,,,,வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ள,துள்ள,,,,,,!ஆகா,ஆகா. வேற லெவல்,,,,!
ஜெயலலிதாவின் ஆட்டமே தனிதான்
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல…கல்லும் முள்ளும் பூவாய் மாறும்…மெல்ல .. மெல்ல…எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல…..வெள்ளம் பெருகும் …பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள…கண்ணன் என்னும் …
தென்றல் இன்று பாடும் பாடல்…என்ன என்ன..சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள்…என்ன என்ன..கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று..பின்னப் பின்ன..என்னைத் துன்பம் செய்யும் எண்ணம்…என்ன என்ன …கண்ணன் என்னும் …..ஆ ஆ …லலலலல லாலலா…ஆஆஆஆ..
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால்….வெட்கம் வெட்கம்…அன்பே உன்னை நேரில் கண்டால்…நாணம் நாணம்….ஆசை நெஞ்சை சொல்லப் போனால்…அச்சம் அச்சம்…..அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் ..கண்ணன் என்னும் மன்னன்..ஆஆஆ …லலலலல லாலலா…ஆஆஆஆ
❤அருமை அற்புதம் சுவாரஷ்யம் மிக மிக அமைதியான காதல் வெளிப்பாடு 👌👍
Like the choreography .. JJ was jumping like a butterfly .. Sridhar's stamp is there in every frame .. Matchless PS madam's voice .. What a melody 👏
உயிர் தோழியாள் உயிர் போனதுதாம் மிச்சம் மிச்சம்😭😭😭😭😭😭😭
One of the Best songs of Mellisai Mannargal, Suseela, Sridhar and Kannadasan. everything in this song is mesmerizing. Nobody can ever match Jayalalitha's dance in such songs. She does so gracefully and while dancing we can feel as if she is a very light weight girl who jumps with so much ease like a deer. Her moments, steps, expressions at her first picture that too when she was in teenage is simply superb. 👋👋👋👋👌👌
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்.. அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்.. ஆஹா பெண் வெட்கப்படுவதற்கும் நாணம் கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை கவியரசர் எவ்வளவு அழகாக இந்த வரிகளில் கூறுகிறார் பாருங்கள்.
மெல்லிசை மன்னர்கள் MSV&TKR இசையின் இனிமை, இசை அரசி P. சுசீலாம்மாவின் குரலின் இனிமை, ஜெயா அம்மாவின் அழகு தோற்றம் &நடனம் 👌👌. அற்புதமான இனிய பாடல். 🙏
இந்த பாடல்கள் இனிக்க சுசீலாவா பாடல் வரிலா இசையா அல்லது ஜெயலலிதா நடனமா??? ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவில் அமையபெற்றுள்ளது, இதுபோன்று பாடல்கள் வருமா?
Noo
No
Legend director
Viswanathan-Ramamoorthy's "ThuLLal" isai with an Excellent Orchestration being the First Highlight, then followed by Nightingale Susheela's Sweet Singing. Then, of course, nice choreography and beautiful picturisation in complete sync with the music.
Not to mention that was her first movie. So pretty and talented.
Magical orchestration. Banjo bongo drums opening is a blast rhythmic tuning. Power packed string section, Piano guitar flute accordian (that interjection after the first line of charanam and the ending for pallavi. Magnificent Mellisai Mannargal. P Susheela rendition is way ahead none can be compared - the expression of the line Anbay unnai neril kandal - ❤. Kannadasan is a gift for us hiw he pens a lyrical beaty of entertainment. Absolute enchanting fabulous song of the Duo MSV-TKR.
You've said just right, nothing more, nothing less.
இசைக்கு நிகர் என்றும் இசையே
நன்றி MSV sir
ராம்மூர்தியை மறந்துவிட்டீர்
இசை *MSV* ✔️
ராமமூர்த்தி இல்லை❌
இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
@@partharaman3732
மரியாதைக்காக இணைக்கப்பட்ட பெயர் ராமமூர்த்தி ஐயா பேர்.
மெட்டுக்களை உருவாக்கியவர் மெல்லிசை மன்னர் மட்டுமே !
Msv and TKR both are unparalleled in Tamil music world. The last finishing music in this song is really mesmerizing . What a best music composition.
None to beat Sridhar ; Kannadasan & MSV Combo... Every song and every bit of every song are awesome... Excellently sung by The One & Only P Susheela... Just Love it , Loving it & will love it for ever... One of the Master piece of Combo , Great Combo...
Paattukku naamey thullumbodhu jayalalitha thullu vadhu aru mai .. Pudhiya varavu endru sollamudiyaadhu .. Nadana amaippu super ..
Music padal arumai.
Ethanaimurai kettalum salikkathu.
Young age aspirations. Beautiful Jayalalitha, Matching movement, wonderful dance, good lyrics, excellent music. Excellent singing.. 14-7-23.
Voice and music and poet very great .
Srikanth walking style...he is doing outdoor treatment.... Jayalalitha loving dance...superb song
இப்படத்தில்வரும்எல்லாபாடலும்அருமை
மாணவ பருவத்தில் சாலையில் செல்லும்போது பாடல் கேட்கும் இடத்தில் நின்று கேட்டு ரசித்த பின்னரே செல்வது இப்போது மலரும் நினைவாக மனதில் நிழலாடுகிறது. எங்கள் காலத்துக்கு இணை ஏதுமில்லை ரசிப்பதோடு சரி வேறு எண்ணம் ஏதும் இருந்ததில்லை பாடல் இசை அவ்வாறு நண்பர்களே
Welcome.!
வெண்ணி ராடை நிர்மலா
ஸ்ரீகாநத்
ஜெயலலிதா
வெண்ணி ரடை மூர்த்தி
சுந்தர்ராஜன்
இந்த படத்தில் பாடல்கள் படம
அருமையிலும் அருமை, கதைக்களம் வசனம் இசை மற்றும் இயக்கம்.
இந்த சூடான பகல்வேளையில் கதாநாயகன் முழு கோட் சூட் அணிந்து வலம் வருவது சற்றே வேடிக்கையாக இருந்தாலும், பாட்டு இனிமையும், இரண்டு நடிகர்களின் இளமையும், கதாநாயகியின் நடனத்தின் நளினமும் நம்மை இந்த காட்சியை புத்துணர்ச்சியுடன் அனுபவிக்க வைக்கிறது.
Sir அது கொடைக்கானல்.
@@maranponraj2044 ஓ, அப்படியா? கோடைக்கானலில் கோட்-சூட் அணிவதில் தப்பு இல்லை. ஆனால் கதாநாயகி கூட ஸ்வெட்டர் அணிந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் சுசீலாவின் இனிய பாடலை கேட்டு மகிழ்ந்தது ஒரு சுகமான அனுபவம்தான்🙏🏻
இசை இனிமை வளமை குரல் கருத்து வரி வைரம் தேன் சொட்டு சொட்டாக தித்தித்த்ததே காலம் கடந்து கூட மனம் அள்ளும் துள்ளும் இதயம்💜❤️ நிறைவு கொள்ளும்
வாவ்😳😳😳😳😳
அம்மாவை மரக்கமுடியாது ஜாதகப் படி உலகில் பிறந்த இருக்கனும் .
Excellent work by all
No words to praise
Old is gold
Can we see any music ann d decent dance nowadays filims
Rememberable sweet song.... I think my past days....Jayalalitha act is very likely to see.....
J,j Madam ,,. Awesome, 👍, Marakka Mudavillai ungallaai.
Hatts off to the great
Kannadasn
What a lyric
வெட்கம், நாணம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை, போகிற போக்கில் விளக்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
JJ ....what a talent...a transformation from a cute teenager to a Chief Minister in a short span..
The Bakthi of Kannadasan on Lord Krishna is unique and lyrics flow out like a perennial river,the cinema song sequence is incidental for Kannadasan and hence the immortality of the song ,lyrics,music
True. R Ganga
I agree with you, this song drag to me my teenage, i am 62 years old,i read many famous writers but no one explain about,a teenager how to live and like music and ex.you write it very beautiful,you have all qualities to become a author, your narrative is very natural and admire, please try to become a writer,i am a senior journalist in a reputed weekly,i like your comment,bravo❤🎉😊
இன்று மட்டும் 20தடவை நவீன தொழில் நுட்பத்தில் ரசித்தேன்
Amma kadavulin aaseervadam endrum ungalukku kidaikkum 🙏🙏🙏
❤ஐயகோ....
❤என் இளமையை
❤இழந்துவிட்டேனே
❤கடவுளே
❤மாறாத இந்த
❤ரசனையை மட்டும்
❤இறுதி மூச்சு வரை
❤ கொடுத்து விடேன்
sir poga poga theriyum song from server sundaram movie(1964) was written by poet kannadasan
But u mentioned another poet name.plz edit ur comment.u can check wikipedia or other sources.it clearly states it poet kannadasan
th-cam.com/video/LY2TAyJAEO4/w-d-xo.htmlsi=NJtWErZPMbLMcUg2
அனைத்தும் கேட்க கூடிய பாடல்கள்
Excellent. Till date a wonderful song in all aspects. Music, lyrics dance and picturization.
தமிழகத்தில் ஆட மட்டுமா தெரியும்? தமிழகத்தை ஆட்சி செய்யவும் முடியும்னு நிரூப்பித்து காட்டியவர் முன்னால் முதல்வர் ஜெயலிதா அவர்கள், 💐💐👌
இந்த பாடலை பார்த்து விட்டு,புதிய படங்களுக்கு,சென்றால், கிருக்கு பிடித்து,,,,, கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டியதுதான்,,,,,,,,,!
முற்றிலும் உண்மை
Very true
True
😂
😅😅 உண்மை
Ohhhh what a beauty jeya amma .jeya amma ur a miracle
அந்த காலத்தில் ஸ்ரீகாந் styles நடிகர். திறமையான நடிகர்.
நல்ல பாடலுக்கு அருமையான ரசிகர்கள்.🎉🎉🎉🎉🎉🎉❤
கவிதைக்கு இசை ஆபரணமா!? இல்லை இசைக்கு இசைந்த கவிதையா.?!..ஒவ்வொரு வரி முடியும் போது அடுத்த வரியை நம் மனதில் நாமே ரீங்காரம் செய்து நம்மை அழைத்துச் செல்லும் பாடல்...! தமிழ் இனிமை மட்டுமல்ல...எளிமையும் கூட என்பதற்கு சான்று இப்பாடல்! காலம் கடந்தும்..இனிக்கிறது! காதலை நளினமாக, விரசமில்லாமலும் சொல்லலாம் என்பதற்கு இப்பாடல் உதாரணம்!
Legendary women..❤❤❤
Non stop Composing, Great M S V.....Sir,,, ty,. sweet voice SuSiLA MAM ty...
Susheela ammavoice very nice.
விவி சேவை வினையால் அவர் அழிந்துவிட்டால் ஜெயலலிதா அவர் நடிகையாகவே இருந்திருந்தால் நிச்சயமாக அவர் உயிரோடு இருந்திருக்க சாத்தியம் நிறைய ஆனால் இந்த அரசியல் படுகுழி அவரை மயானத்திற்கு எடுத்துச் சென்று விட்டது அருமையான ஒரு அற்புதமான ஒரு பெண்ணை நாம் இழந்து விட்டோம்
கண் கொட்டாமல் இவளை எவ்வளவு நேரமானாலும் பார்த்து ரசிக்கலாம்
What a melodic music score! It has withstood passage of time... The melody in songs has dried out these days, perhaps..
அழகான பாடல்🎤
நிகழ்காலத்தில் எழதப்பட்ட பாடல் கவியரசரின் சிறப்பு நடிகர்திலகம்.
அழகு பதுமை செல்வி அவர்கள்.
பேரழகு பெட்டகம் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள்
Fabulous mam.
ஒரு அற்புதமான இசை நயமான பாடல்
ஜெவின் துள்ளாட்டம் எம்எஸ்வின் இசை கவியரசரின் தமிழ் இது போதும். 💖💞💖💞🌹🌷🌹🌷👏👏
Again a beautiful song by p suceela most suited to tamilnadu cm Jayalalithaa as if Jayalalithaa herself is singing this song so suited to our beloved jayalalithaa.the entire credit goes to kannadasan for having wrote such a beautiful song.
Yes.true.kaviyarasar.kannadasan. aazhga😊😊😊😊😊😊
Tharpothu.intha.mathiri.padalum.illai.aadalum.illai..cinema.paarkum.yenname.illai.super.kalaiyaradi.jj.
Kadhal illamal oru maruthuvaraga kadandhupogum Sreekanthin nadai azhagu...Jayalalitha in thullum moga nadanam azhagu...P.Susheelamma kural azhagu...MSV isai azhagu...ellavatraiyum onrinaitha Director Sreedharin touch azhagu
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று,பின்ன பின்ன,,,,,, என்னை துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன,,,,!
Today also i will listening this beautiful song
DRUMS SPEAK WITH THE SINGER. SO GREAT.
D.Sakthivel
Super.Song.❤❤❤❤❤
ஜெயலலிதா சூப்பர்.
😊
With high energy Amma dance
👍💫 Super 💫☄️🕊️👍
Such a beautiful song. I heard it several times. But not fully satisfied. How many more times to heard. Running very fast song.
P.sushila voice Excellent
sweet, so sweet , melody tends to infinity
🎉🎉🎉❤manathy .Thotta. Padal..nise .iq
❤அருமை அற்புதம் சுவாரஷ்யம் மிக மிக அமைதியான காதல் வெளிப்பாடு 👌👍
MSV na Avaru thaan legend pa enna song amma ve padra mathri irukku P.Suseela Amma Voice