Kannale Pesi Pesi P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 ปีที่แล้ว +44

    எத்தனை வருடத்திற்கு முன்னால் பாடிய பாடல் இன்று கேட்ட போதும் அருமை அருமை. 06-05-2023

  • @gunasundari7415
    @gunasundari7415 8 หลายเดือนก่อน +3

    Kodimurai kettalum aluppu tharaadha paadal. Namakkul oru urchaagam tharum suvai migundha isaiyudan vilangum paadall. Lovely song. One of the evergreen song.

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp ปีที่แล้ว +15

    அஞ்சலி தேவி அம்மா நடிப்பு மிகவும் அற்புதம் ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +16

    அற்புதமான ப்பாடல் !பீபீஸ்ரீயின் மயக்கும் மதூரக்குரல் எனை மயக்கிடும் பாடல் ! நன்றீ மேம் 👸 🙏

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 6 หลายเดือนก่อน +1

      ஆச்சரியம்! தங்கவேலுக்கு S C கிருஷ்ணன் அல்லது சீர்காழி தான் குரல் கொடுப்பார்கள்.இதில் PBS சூப்பராக அவருக்கு பாடியுள்ளார் குழைவாக ....அஞ்சலிதேவியை மயக்க.

  • @சசுபாஷ்சந்திரபோஸ்
    @சசுபாஷ்சந்திரபோஸ் 4 หลายเดือนก่อน +3

    ஸ்ரீனிவாஸ் ஐயா குரல்,அற்புதம்....

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 ปีที่แล้ว +5

    Vowwwww 😘 😘.. P.B.ஸ்ரீநிவாஸ் sir u r simply super.. Lines are goospumbing

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச ปีที่แล้ว +39

    இதுவரை 500 தடவை கேட்டுட்டேன்

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 10 หลายเดือนก่อน +12

    2024 I was hearing this song Wow amazing feel like good ❤❤❤

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 ปีที่แล้ว +19

    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    பாசம் மீறி சித்த தாளம் போடுதே
    உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
    ஆ.. ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
    என் அன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    பதுமை போலே காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    ஆ.. மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..
    ஆ... ஆ.. ஆ...

  • @PrakasiM-t8w
    @PrakasiM-t8w ปีที่แล้ว +7

    Manathai மயக்கும் பாடல் ❤❤

  • @johndebritto1573
    @johndebritto1573 3 หลายเดือนก่อน +2

    அடுத்த வீட்டு பெண் 😊

  • @sadeesharumugam294
    @sadeesharumugam294 3 หลายเดือนก่อน +2

    Inspiration of Ullathai Allitha Mama nee maama song.😊😊

  • @raguramanct2388
    @raguramanct2388 6 หลายเดือนก่อน +6

    28.5.2024 அருமையான பாடல்

  • @dayalan5672
    @dayalan5672 11 หลายเดือนก่อน +7

    என்ன மென்மையான பாடல்.இதைவிட காதலை கண்ணியமாக சொல்லமுடியாது

  • @UmaSankaralingam-cl1su
    @UmaSankaralingam-cl1su 7 หลายเดือนก่อน +3

    20 kids also love this song.
    Ippo vara padal puriyave mattengudhe

  • @MEGAMOO5646
    @MEGAMOO5646 4 หลายเดือนก่อน +1

    Your singing style is simply educative, superb

  • @1889shalu
    @1889shalu ปีที่แล้ว +7

    Anirudh inthe pakkama vanthurupaaro..

  • @selvajai5014
    @selvajai5014 5 หลายเดือนก่อน +2

    ஹம்மிங் க்குக்கே காசு போச்சு...

  • @MsVengayam
    @MsVengayam ปีที่แล้ว +4

    Old is gold smooth singing n nice lines n comedy n reactions 👌 😄 all in correct proportion no over action 👏 😄 sweetlovelymelody

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 ปีที่แล้ว +3

    Megam karukkaadhaa penney...is inspired from this

  • @mbabu4115
    @mbabu4115 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @mrsmaniammal6029
    @mrsmaniammal6029 9 หลายเดือนก่อน +1

    அருமை2

  • @Free_spirited_wildsunflower
    @Free_spirited_wildsunflower 4 หลายเดือนก่อน +1

    Blessing to watch these type of song

  • @akilanmDP
    @akilanmDP หลายเดือนก่อน +1

    🎉

  • @magadheerankaleesh5250
    @magadheerankaleesh5250 4 หลายเดือนก่อน +1

    Arumayana varikal

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 ปีที่แล้ว +3

    Integrated Friendship FOR a betterment love. GOOD

  • @learntorule217
    @learntorule217 ปีที่แล้ว +2

    CoMic Expressions given by side actors are awesome❤😂

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 5 หลายเดือนก่อน +2

    Now I am 70
    This recall my youth days.EVER GREEN for me

  • @premanand7922
    @premanand7922 8 หลายเดือนก่อน +2

    Hearing in 2024

  • @SenthilrajS-ei6nd
    @SenthilrajS-ei6nd ปีที่แล้ว +1

    Super 😢😢dA 😢

  • @Jiju_new
    @Jiju_new ปีที่แล้ว +3

    Same as " Megham karukatha penne penne 2022 song"

  • @rameshperumal2433
    @rameshperumal2433 5 หลายเดือนก่อน +1

    28/06/2024

  • @aruncdm
    @aruncdm 5 หลายเดือนก่อน +2

    Anybody in 2024 🤩👍

  • @MsPridi
    @MsPridi 11 หลายเดือนก่อน +1

    My favourite

  • @mohankrishna6184
    @mohankrishna6184 9 หลายเดือนก่อน +2

    3.56 am 08-02-2024

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 ปีที่แล้ว +1

  • @sz5dj
    @sz5dj ปีที่แล้ว +2

    ஹிந்தி படம் ... படோஸன்
    கிஷோர்குமார் மற்றும் பலர்
    தமிழில் தங்கவேலு ராமசந்தகரன் மற்றும் பலர்
    வெற்றி காவியம் .... பல பல பாடல்கள்

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 หลายเดือนก่อน

      Padosan was a remake of this film.

    • @sz5dj
      @sz5dj หลายเดือนก่อน

      @@venkatramankrishnamurthy4600 yes .... true

  • @user-iw3nt4ch1e
    @user-iw3nt4ch1e 4 หลายเดือนก่อน +1

    13.07.24😊😊😊😊😊😊

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 5 หลายเดือนก่อน +2

    Iong live youtube

  • @thoufiqruna5928
    @thoufiqruna5928 ปีที่แล้ว +2

    Peace of ❤️

  • @kanagavelrajendrakumar8844
    @kanagavelrajendrakumar8844 ปีที่แล้ว +4

    Intha songa copy adichi pana song dhanush flim thiruchitrampalam song paraka paraka thudikuthy palaga palaga thudikuthy song.

  • @Good-ch4kf
    @Good-ch4kf ปีที่แล้ว +2

    TR mahalingam singing & Acting are ...super

  • @user-friendly3017
    @user-friendly3017 ปีที่แล้ว +1

    29 08 2023❤

  • @krishnaboobal8288
    @krishnaboobal8288 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Paul Ryan and THEN THEY both won a GREAT RELATIONSHIP WITH a man IN a FEW

  • @arumugambalasundram6372
    @arumugambalasundram6372 ปีที่แล้ว +1

    28/9/23

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    Resopi

  • @judithxavier1655
    @judithxavier1655 ปีที่แล้ว +4

    This only Anirudh copied for that mehgam song

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    Bhibhi

  • @do.2919
    @do.2919 11 หลายเดือนก่อน +1

    பிச்சை அம்மா .தி sorry AI கடுப்பு

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    100lifeethikop

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Mmm kilapungulla thepulaasiku one

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว

    Desiraalaamaa is A VERY STRONG and THEN heyepa. Mchihaannei was Chennai in TALKS bhuhulaamaa and lavikom and 1969keufapa MOMENT and again no

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    2tudu

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es ปีที่แล้ว +2

    beautiful song

  • @PriyankaV-q2r
    @PriyankaV-q2r 9 หลายเดือนก่อน

    🤨

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    In,a,him,wife,x,did,o,which are, TALAPATHY pathyom,on,kannakilll looki

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 10 หลายเดือนก่อน

    Megam karukaatha penne penne ..😂😂😂😂

  • @vinodhaksha3535
    @vinodhaksha3535 ปีที่แล้ว

    4.8.2023 la ketkiren

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    mac.pac.bp.movom2momuthukannaapaa .okeysari.madison.moppu.

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 ปีที่แล้ว +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 ปีที่แล้ว +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 ปีที่แล้ว +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 ปีที่แล้ว +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 ปีที่แล้ว +1

  • @shylajashanmugam4564
    @shylajashanmugam4564 2 หลายเดือนก่อน +1