சகோதரர்கள் இருவருக்கும் அன்பான வணக்கம்.ஒரு சிறந்த உணவை தயாரிப்பதில் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பல உண்மைகளை கேட்கும்போது மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு தயாரிப்பிலும் நல்ல ஒரு தகவல் கிடைக்கின்றது.நீண்ட ஆயுள் பெற்று வாழ்க என வாழ்த்துகின்றேன். மீண்டும் தொடர்பு கொள்ளுவேன்.
ஒரு குர்மாவுக்கு இவ்வளவு விசயம் இருக்கா நம்பவே முடியல ஒவ்வொரு பொருளும் எதற்காக ஏன் சேர்க்கனும் சேர்க்க கூடாது அப்படின்னு தெளிவான விளக்கம்.திரு.சக்தி கிருஷ்ணா அவர்களுக்கும் அவர் சமையல் திறமைக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் 🎉சாதரணமா குர்மாதானே அப்படின்னு நினைச்சேன் ஆனா வேற லெவலா இருக்கு அப்ப இவ்வளவு நாளா தெரியாம போச்சே ரசிச்சி சமைக்கிறார் சக்தி அண்ணா நன்றிங்க அண்ணா அருமையாக புரியவைக்கிறார். பள்ளிகூடத்தில் அமர்ந்து பாடம் படிப்பது போல இருக்கு 😊தீனா சார் பேனா நோட் வச்சி எழுதுங்க அப்படின்னு சொல்லாம சொல்றார். குர்மாவுக்கு ஒரு சல்யூட் வைக்கிறேன் 🎉வேற வேற லெவல் பார்த்தாலே தெரியுது v.good kuruma 😂தீனா சார் நன்றி 🙏சுவாமிமலை போகும்போது சக்தி அண்ணா வ பாக்காம வரமாட்டோம் கண்டிப்பாக 🎉
எங்களைப் போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு நான்வெஜ் சாப்பிடும் சுவையைக் கொடுப்பது குருமா அருமையான செய்முறை விளக்கங்கள் மிகவும் மகிழ்ச்சி தீனா மற்றும் சக்தி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி 🤝👍👍🙏
Excellent taste.... smells as in hotel and marriage function . Main dish ah ve ithai en kuzhanthaigal sapitargal. Amazing recipe and explanation. Thanks Chef Dheena
Credits to you dheena sir....your dedication towards cooking and delivering us step by step procedure Is tremendous....mr.sakthi krishna sir taught us beautifully..... incredible recipe...
Chef Thanks for this video, first time I cooked this kuruma, it's really delicious 😋, keep upload your effortfull content to help us to improve in our cooking 😍
கரம் மசாலா பொடி தேவை இல்லையா? தேங்காய் அரைக்கும் போது சோம்பு எவ்வளவு சேர்த்திர்கள்? மல்லி தூள் அதிகம் வேண்டுமா வத்தல் பொடி அதிகம் வேண்டுமா? Gingelly ஆயில்? Or ground nut oil?
Video podrath ethukk ellaarum samayal kathukkanhm na....video podrathe kaasu sambhathikka athile promotion um panni adhigam sambhadhikkathaan😂😂😂😂....please use homemade powders for your health

Thank you bro
எங்களைப் போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு நான்வெஜ் சாப்பிடும் சுவையைக் கொடுப்பது குருமா அருமையான செய்முறை விளக்கங்கள் மிகவும் மகிழ்ச்சி தீனா மற்றும் சக்தி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி 🤝👍👍🙏
தீனா வோட வீடியோ எல்லாமே அருமை ஈகோ பார்க்காத அருமையான மனிதர் ❤❤❤❤❤
இரு குருமார்களுக்கும் மனமார்ந்த நன்றி.
வாழ்க நலமுடன்
அருமையான பதிவு, இருவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் வளர ஆண்டவர்கள் ஆசீர்பாதம்.
Excellent taste.... smells as in hotel and marriage function . Main dish ah ve ithai en kuzhanthaigal sapitargal. Amazing recipe and explanation. Thanks Chef Dheena
Chef I tried at home for small geto gether .Chapathi epavamune theeraadu aana kids to adults kurma super sonnanga oru chottu kooda meecham elai
I like Sakthi Anna cooking nuances and your style of getting the minute details which really helps in bringing out the dishes to perfection ❤
Yanga vetla poori and veg kuruma today. Kuruma tasty super ❤thank u Ganesh and Deena sir 🎉🎉🎉🎉
வணக்கம் மிக்க நல்ல தரமான சமையல் welcome to our town chief
Wow chef dheena naan waite seitha recepe thank you❤
நல்ல மனிதர்கள் 🙏வாழ்க வளமுடன் 🎉🎉
சூப்பர் தீனாசார் ரெசிப்பிஸ்அருமைசைவப்பிரியர்களுக்குஏற்றது தவறாமபார்க்கிறேன்
Sir I tried in this method.Came out very tasty🙏💯♥️ Thankyou for this best recipe of kuruma
தீனா &சக்தி.ஐய்யா
இருவருக்கும்
🙏💐
Excellent sir nan nirayaa try paneren nantri sir
Appreciate you for saying Dina's favourite is corriander I go with that
நான் செய்தேன்.அருமை அருமை நல்லா வந்துச்சு என் கணவர் சூப்பரா இருக்கிறது என்றார்
Super Kurma .... Kumbakonam Dishes always so tasty..
Very dedicated and sincere cook....
Super recipe Sakthi Kannan Sir.... I made it yesterday - came out very well. Thank you Chef Deena.....
All the recipies are excellent and the chefs have given wonderful demonstration and explanation. Great Work Deena ji
My favourite chief deena❤
Thanks chef I'm hotel management finesh after 3 year wonderfull recipe use full guide thanks chef pls chef help meny recipe
Thank you so much 👍. will be following.,
Dheena Sir my favourite kuruma I will try thank you your voice very nice
Credits to you dheena sir....your dedication towards cooking and delivering us step by step procedure Is tremendous....mr.sakthi krishna sir taught us beautifully..... incredible recipe...
Chef dheena sir❤❤❤❤❤
Excellent
I hv tried fish kulambu by Deena chef. It came out very well. I will try this gravy .
Anna super unga samayal
Super tempting veg kuruma sir
Tq for this dish sir ❤
Enga vitalayum edhey mari dhaan panuvom sir 😊
Chef Thanks for this video, first time I cooked this kuruma, it's really delicious 😋, keep upload your effortfull content to help us to improve in our cooking 😍
Tempting. Appealing
Cooking is an art 🎉🎉🎉🎉
Pls video for kumbakonam tiffin sambar also....
Sir oru nalla tiffin sambar pannuravaga recipe solli kuduga
Kumbakonam ayangar veetu sambar powder and rasam powder recipes tell me sir plese
Thanks for this precise video…..(usually yr videos will be too lengthy )
Hi chef deena great work. Please work on the mic of the guest. Yoir voice is clear. Guest voice is not clear
Many useful tips
Hi Deena sir.good evening. Neenga cake making solli kodunga sir. Summer class edunga sir. Engaluku useful irukkum. Please sir.
Arumai Deena sir
Chef enga ooru muruga vilas lalum beetroot add pannuvaanga. Its home style cooking
Veg kuruma is nice 👍
Nice one chef , I will try
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
I will try. Thank you 🙏
Excellent 👌🎉
Simply soooperb ❤💐👌🙌👍🤝👏🙏
Thanks fot sharing
Keep up the good work,dheena sir
Sir great fan of you super
Intha kadai Kara chatani please Deena sir
Sir , chidambaram moorthi cafe parotta salna recipe please
காய்கறி கட்டிங் ஒரு வீடியோ போடுங்க
Excellent
Hiii sir .. videos too lengthy.. please make it short ..all recipe are good 👍👍
First class nu sonna ley semma ya irukku nu artham
Na inniki senjey theruven
Veg kuruma ,chef super ❤❤❤ useful tips
Nice 👍
🎉🎉🎉🎉🎉🎉
Super
Tq sir 👌👌
No words to say
Nice cheff
Deena rhambi super 😊
😋 yummy
Elam potiga ..epo salt podiviga deena
If add Tamato is it Good chef
Good information ❤
Tiffin sambar recipe sir
Super mouth water 😜
Good morning sir super sir 👌
Sir oru doubt yen patta podala pacha milaga podala serkala
சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற சைட் டிஷ் நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள் எங்களுக்கு ஏற்ற குருமா செய்து காட்டியதற்கு நன்றி
Good morning
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
👌👌👌👌👌👌
nonveg = andhra , purest and tastiest veg = TN , simplest veg = kerala , karnataka = ghee and podi
Kasa kasa va warm milk la 15min soak panna nalla pasta grind pannalam
I think vegetables more than 1kg
Why green chilli is not added?
Okay done
❤❤❤❤❤❤❤❤❤
How many people can eat this eat
Sir instead of how much percentage of cooked like 30%,40% can you tell in minutes or texture for common people
Vikatan sago Elangovan look a like
❤
Ean guest shirt la irukkurA mike theriyalaya
கரம் மசாலா பொடி தேவை இல்லையா? தேங்காய் அரைக்கும் போது சோம்பு எவ்வளவு சேர்த்திர்கள்? மல்லி தூள் அதிகம் வேண்டுமா வத்தல் பொடி அதிகம் வேண்டுமா? Gingelly ஆயில்? Or ground nut oil?
தக்காளி தேவையில்லையா
இதுல கருவேப்பிலையின் purposeதான் தெரியலை. ஹோட்டல்ல, சப்பாத்தி, பரோட்டா ரெண்டுக்குமே தண்ணியான குருமாதான் போடறாங்க
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥👍
Rava khichdi
ஏன் கடை பொடியை உபயோகப்படுத்தனும்

Excellent 👍
Super