10 Kg Chicken Biryani | 10 கிலோ சிக்கன் பிரியாணி செய்முறை | Children's home | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ส.ค. 2020
  • Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
    Follow our Instagram account Link 👇 foodareatamil?i...
    __________________________
    Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
    • Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
    • Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
    • Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
    • Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
    • Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    Contact us: foodareatamil2020@gmail.com
    ________________________________________
    how to make chicken biryani in tamil
    #chickenbiryaniintamil #homemadebiriyani #chickenbiryani #restaurantstyle #chickenbiryanirecipe #bulkcooking
    Ingredients for 10kg Chicken Briyani :-
    *******************************************
    Unity basmati rice - 10kg
    Chicken - 12kg
    Oil - 2kg
    Onion - 4kg
    Cinnamon - 10g
    Cardamom - 10g
    Clove - 10g
    Coriander Leaves - 2 bunch
    Mint Leaves - 2 bunch
    Ginger - 1kg
    Garlic - 1/2 kg
    Red Chilli powder - 100grm
    Salt - 20 tablespoon (For Masala)
    Curd - 2 litre
    Green Chilli - 100grm
    Tomato - 4kg
    Water - 7 litre ( For Masala)
    Water - 30 litre (To Boil Rice)
    Salt - 25 tablespoon (For Rice Boiling Water)

ความคิดเห็น • 5K

  • @harihari8930
    @harihari8930 3 ปีที่แล้ว +1644

    Peru sola vananu sonanavaruku oru like podunga

  • @vs3485
    @vs3485 3 ปีที่แล้ว +130

    என் செல்ல தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வாழ் வாங்கு வாழ வாழ்த்துக்கள் செல்லமே...

  • @rajtamil4034
    @rajtamil4034 ปีที่แล้ว +9

    உங்களைப் பார்க்கிறபோது நானும் இது போன்ற குழந்தைகளுக்கு உதவி அளிக்க வேண்டும் என்றும் எல்லோரும் உதவி அளிக்க வேண்டும் என்கிற சிந்தனை உருவாக்கி தருகிறீர்கள் பாய் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு பல நூறு ஆண்டு நோய் நொடியின்றி வாழ வேண்டும் உலகத் தமிழர்கள் சார்பாக இறைவனை வேண்டுகிறோம்

  • @csk5375
    @csk5375 3 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க எந்த நோய் நொடியும் இல்லாம எப்பவும் சந்தோஷமா இருக்கணும் வாழ்க வளமுடன்❤️❤️

  • @happiestmanintheworld2430
    @happiestmanintheworld2430 3 ปีที่แล้ว +571

    A muslim cooked briyani in a Christian orphanage and feeding to Hindus. That's TN.

    • @RanjithKumar-nu7ur
      @RanjithKumar-nu7ur 3 ปีที่แล้ว +27

      Hunger does not know caste or religion.....

    • @user-fe1ci5me1t
      @user-fe1ci5me1t 3 ปีที่แล้ว +21

      தமிழன் என்றால் இப்படிதான் இறுப்பான் 🙏🙏

    • @happiestmanintheworld2430
      @happiestmanintheworld2430 3 ปีที่แล้ว +13

      @@RanjithKumar-nu7ur Even hungry also we Tamils don't see caste or religion.

    • @ARUNKUMAR-wm6ev
      @ARUNKUMAR-wm6ev 3 ปีที่แล้ว +14

      Matham nammai pirikalam....manitham nammai pirikaathu♥️

    • @CosmosChill7649
      @CosmosChill7649 3 ปีที่แล้ว +4

      Media has made ordinary people conscious of caste and religion for politicians benefit.

  • @clmmycharles
    @clmmycharles 3 ปีที่แล้ว +709

    மதங்களை தாண்டி மனிதர்கள் வாழும் ஊர்தான் தமிழ்நாடு! பாய் பரிமாறும் போது கிறித்தவ பிரார்த்தனை... இங்கு பிரிவினை ஆட்சி ஒரு நாளும் மலராமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +29

      🤗🤗🤗

    • @radhaarumugam4130
      @radhaarumugam4130 3 ปีที่แล้ว +2

      💐💐💐💐💐💐💐💐💐💐

    • @madhuniyal
      @madhuniyal 3 ปีที่แล้ว +2

      👏👏👏👏👏👏👏👏👏

    • @johnpeter528
      @johnpeter528 3 ปีที่แล้ว +1

      😍😍😍

    • @mathithen2259
      @mathithen2259 3 ปีที่แล้ว +2

      😊👏👏👏

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 ปีที่แล้ว +7

    கருணை இல்ல குழந்தைகளுக்கும், ஜபார் பாய் அவர்களுக்கும், முகவரி தெரியாத வள்ளல் அவர்களுக்கும் வாழ்த்துகள். என்றும் வாழ்க வளமாக நலமாக.

  • @sirajudeennagoormeeran8923
    @sirajudeennagoormeeran8923 2 ปีที่แล้ว +1

    இன்றைக்கு தான் உங்கள் நிகழ்ச்சியை நான் பார்த்தேன் ரொம்பவும் அருமையாக செய்கிறீர்கள் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @lathakarnan9344
    @lathakarnan9344 3 ปีที่แล้ว +34

    பொறுமையாக நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க தம்பி 5 கிலோ பிரியாணி செய்தேன் .உதிரியாக செமயா வந்தது. நன்றி தம்பி

  • @elizabeth8895
    @elizabeth8895 3 ปีที่แล้ว +178

    If the subscriber is a hindu cooked by a muslim to a christian charity....one thing in common is Love and humanity. Lets us journey this life together like this. Dont let politicians divide us by caste and religion

  • @sadhasivamn2032
    @sadhasivamn2032 3 ปีที่แล้ว +53

    மதங்கள் கடந்து மனிதம் தழைக்குது ஜாபர் ❤❤❤❤

  • @BalaMurugan-406
    @BalaMurugan-406 3 ปีที่แล้ว +1

    நானும் ஒரு பத்து பதினைஞ்சி சன்னல்களில் பாக்கேன்... உங்கள் சொற்களில் இருக்கும் அன்பும் நாணயமும் வெளிப்படைத்தன்மையும் ஒரு பயலுக்கும் கெடையாது 💓💓

  • @pratapsinghe8291
    @pratapsinghe8291 3 ปีที่แล้ว +197

    உங்கள் பிரியாணியை விட உங்கள் பேச்சுத்திறன், அணுகுமுறை சிறப்பு வாழ்த்துகள்

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว +1

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.👌

    • @ravindrakumara.
      @ravindrakumara. 3 ปีที่แล้ว

      இதன் சுவை ... 🍝😍 th-cam.com/video/zg_pZD2S3O0/w-d-xo.html

  • @prathiba0505
    @prathiba0505 3 ปีที่แล้ว +38

    பெயர் சொல்ல விரும்பாத அந்த subscriberum அவர் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன்..🙏அந்த சேவையை செயல்படுத்திய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள் 🤝

  • @chandrapandi9822
    @chandrapandi9822 3 ปีที่แล้ว +6

    என்னம் போல் வாழ்க்கை அந்த அண்ணாவுக்கும் குருநாதர்க்கும் நன்றி...🙏🙏🙏

    • @ravindrakumara.
      @ravindrakumara. 3 ปีที่แล้ว

      இதன் சுவை ... 🍝😍 th-cam.com/video/zg_pZD2S3O0/w-d-xo.html

  • @Jamesbond-yl4me
    @Jamesbond-yl4me 3 ปีที่แล้ว +31

    பெயர் சொல்ல வேண்டாம் என்று கூறினாரே அந்த உள்ளம் தான் நான் உணர்ந்த கடவுள்

  • @pcmanieee
    @pcmanieee 3 ปีที่แล้ว +153

    இவ்வளவு தெளிவான முறையில் யாரும் இதுவரையில் கூறியதில்லை நண்பா

    • @bhuvanajamuna3609
      @bhuvanajamuna3609 3 ปีที่แล้ว

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @JudysKitchen
      @JudysKitchen 3 ปีที่แล้ว

      Hi visit to judy's kitchen tamil

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

  • @robertmohan9392
    @robertmohan9392 3 ปีที่แล้ว +203

    அந்த பிறந்த நாள் குழந்தைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    God bless her

  • @PrabaKaran-gi8cz
    @PrabaKaran-gi8cz 2 ปีที่แล้ว +7

    அண்ணா அந்த குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎁🎉

  • @hebroncafe9958
    @hebroncafe9958 3 ปีที่แล้ว +1

    Thx sir ennoda church function 10 kg Biryani onga methala Panna enakum first time no experience taste is super elloru happy ananga thx very much sir

  • @mansuralikhan1785
    @mansuralikhan1785 3 ปีที่แล้ว +124

    இரண்டு நாட்கள் முன்பில் இருந்து தான் உங்கள் வீடியோவை பார்க்கா தொடங்கினேன் அருமையாக உள்ளது தற்போது ❤ஜப்பார் பாய் ரசிகனாகவே மாறிவிட்டேன்.. சூப்பர் பாய்

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว +1

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

    • @ravindrakumara.
      @ravindrakumara. 3 ปีที่แล้ว

      இதன் சுவை ... 🍝😍 th-cam.com/video/zg_pZD2S3O0/w-d-xo.html

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว +158

    அருமை ஜப்பார் பாய்👌
    இடது கை கொடுப்பது
    வலது கைக்கு தெரியாது
    பெயர் சொல்ல வேண்டாம் எனக்கூறிய அந்த சகோதருக்கும் வாழ்த்துக்கள்🙌
    வெங்காயம் வெட்டுவது குறித்து கேட்டதற்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி சகோதரா🙏

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 3 ปีที่แล้ว +1

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @karthik25family
      @karthik25family 3 ปีที่แล้ว

      @@padmavinsamayal1317 OK.. SUBSCRIBED. OK...!

    • @benasartsstories923
      @benasartsstories923 3 ปีที่แล้ว +1

      Friends ennoda channel
      Paruinga pidithal, plz
      Subscribe
      th-cam.com/video/rU_TglqdU9Q/w-d-xo.html

    • @JudysKitchen
      @JudysKitchen 3 ปีที่แล้ว

      Superb

    • @JudysKitchen
      @JudysKitchen 3 ปีที่แล้ว +1

      @@karthik25family visit to judy's kitchen tamil

  • @jalaludeen8092
    @jalaludeen8092 2 ปีที่แล้ว

    நீண்ட ஆயுளும் உடல்நலமும் செல்வமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக் குட்டி ❤️❤️❤️

  • @love4cric
    @love4cric 3 ปีที่แล้ว +21

    The little one's reaction saying no for a second sweet shows how these kids are selfless..God bless her..and many wishes to the sponsor and our dearest brother Jabbar

  • @dr.vijaybaskaran5459
    @dr.vijaybaskaran5459 3 ปีที่แล้ว +48

    பெயர் வெளியில் தெரியாமல் உதவவேண்டும் என்று நினைக்கும் உள்ளம் கடவுள் வாழும் வீடு....💓💓💓im impressed

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      Adanal taaan help saidavarkalai ( kadavul pooola candy udavi saideergal endru people say

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      Especially life saved by Dr s ( kadavul maadiri saved us ( endu people say upto now

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹 🌹

  • @yrgtattoos6804
    @yrgtattoos6804 3 ปีที่แล้ว +69

    👏நல்லது செய்தால் போதும் என் பெயர் சொல்ல வேண்டாம் என்று சொன்ன நண்பனுக்கு நன்றி👏 🤝தெளிவான முறையில் கற்றுக்கொடுத்த உங்களுக்கும் நன்றி பாய் 😘அந்த குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்😘

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 3 ปีที่แล้ว

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

  • @mrsonu8130
    @mrsonu8130 2 ปีที่แล้ว

    ஒரு கலையை ஒருவர் மற்றவர்களுக்கு இந்த அளவுக்கு தெளிவாக சொல்லி கொடுக்க மாட்டார்கள் நீங்கள் கடவுளுக்கு எக்குவால் ஆனவர் வாழ்த்துக்கள்

  • @anthonyphilipirudhayaraj9902
    @anthonyphilipirudhayaraj9902 2 ปีที่แล้ว

    இவ்வளவும் கண்கொள்ளா காட்சி.
    வாழ்த்துக்கள். Sponsor செய்த பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

  • @VijayKumar-dw2vi
    @VijayKumar-dw2vi 3 ปีที่แล้ว +97

    ஏம்ப்பா Dislike பண்றதுக்கு அப்படி என்ன தப்பா இருக்கு.... Bai keep doing all these good work.... வாழ்த்துக்கள் நண்பரே....

    • @bhuvanajamuna3609
      @bhuvanajamuna3609 3 ปีที่แล้ว

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @malarsuperkolangal7474
      @malarsuperkolangal7474 3 ปีที่แล้ว +2

      Happy birthday chellam. And Great work Bai. Vaazhga valamudan

    • @manjular1970
      @manjular1970 3 ปีที่แล้ว +2

      They r jealous people that's y

    • @yravi8526
      @yravi8526 3 ปีที่แล้ว +2

      May be bible verse

    • @tigertrigar472
      @tigertrigar472 3 ปีที่แล้ว +5

      சில பிறவிகளின் பிறவி குணத்தை மாற்ற முடியாது கடந்து செல்வோம் நண்பா

  • @Vicki.KM.
    @Vicki.KM. 3 ปีที่แล้ว +37

    ❣️குழந்தையின் சிரிப்பினில் இறைவனை காண வைத்த
    பாய்க்கும், கொடை அளித்த நன்பர்க்கும் நன்றி❣️ உங்கள் சேவைகள் மேம்மேலும் வளர வாழ்த்துகள் 🤍

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

  • @hardtarget3074
    @hardtarget3074 3 ปีที่แล้ว +2

    Jafer bhai....niraiya samyal videos pathu erukaen....but.....Entha நிகழ்ச்சி in niraivil.....Manam niraivu petrathu.....Sponcer seitha antha nalla ullathuku , நபருக்கு ennudaiya வாழ்த்துக்கள்....
    Jafer bhai....nenga vera level....
    Antha குழந்தைக்கு ennudaiya பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
    நன்றி.....

  • @moorthimani3243
    @moorthimani3243 3 ปีที่แล้ว +2

    இதற்கு உதவி செய்த அண்ணா அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் கடவுள் உள்ள ம்

  • @ARUNKUMAR-wm6ev
    @ARUNKUMAR-wm6ev 3 ปีที่แล้ว +15

    குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ♥️ அருமை நண்பா 👏👏👏

  • @ruzainataskeen981
    @ruzainataskeen981 3 ปีที่แล้ว +130

    Happy Birthday to that little angel. ALLAH bless her always..

  • @shanke300
    @shanke300 ปีที่แล้ว +1

    This cooking video is calming to watch. Great soul this gentleman.

  • @tamilmmg1091
    @tamilmmg1091 3 ปีที่แล้ว

    அருமை ! தற்போது தான் உங்கள் பதிவை என்னால் பார்க்க இயன்றது. உங்களின் சேவைக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
    மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் அலைபேசி என்னை என்னிடம் பகிந்து கொண்டால் என்னால் இயன்ற உதவி-ஐ நானும் தங்களுக்கு வழங்கி தங்களுக்கு ஆதரவு சேர்ப்பேன்.
    *நன்றி*

  • @musthafagnaniyar5869
    @musthafagnaniyar5869 3 ปีที่แล้ว +60

    மாஷா அல்லாஹ்
    யா அல்லாஹ் இந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அந்த நபரின் வாழ்க்கையில் பரக்கத் செய்வாயாக....
    மேலும் அந்த உணவை அற்புதமான முறையில் சமைத்து கொடுத்த ஜப்பார் பாய் வாழ்க்கையிலும் பரக்கத் செய்வாயாக......

  • @Saran_420
    @Saran_420 3 ปีที่แล้ว +57

    எவன்டா unlike பண்றது, நீங்களாம் என்ன மாதிரியான ஜென்மங்கள்டா...

    • @kanima2294
      @kanima2294 3 ปีที่แล้ว +5

      Biryani pidikatha jenmangala irrukum pola pa

    • @udhayakumar7626
      @udhayakumar7626 3 ปีที่แล้ว +8

      அது மதவெறிபிடித்த மக்களின் மனநிலையின் வெளிப்பாடு

    • @littleprincelohitaksh1927
      @littleprincelohitaksh1927 3 ปีที่แล้ว +4

      Silly vegetarians irukkanum

  • @periyanayagama8805
    @periyanayagama8805 2 ปีที่แล้ว +1

    Neengal kulandaigal naduve illai deivangal naduvil virundhu unnum bagyam petrukkirirgal. May God bless you all

  • @dhanaselvandhana
    @dhanaselvandhana 7 หลายเดือนก่อน

    பாய் இதுபோல் ஒரு கருணை இல்லதில் நீங்கள் செய்த வெஜ் பிரியாணி வீடியோ பாத்துதான் எங்கள் ஊரில் தைபூசத்திர்க்கு இரண்டு சிப்பம் செய்தேன் அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர்..
    கிரடிட் டு ஜாபர் பாய்❤❤❤❤❤

  • @albanelias1917
    @albanelias1917 3 ปีที่แล้ว +121

    This is real example that' Food as no religion'..... Good video for whom says that food must deliver only by respective religion ,so u must see this video ♥️♥️♥️Tat valuable smile really melt it ,Happy birthday Kutty papa😍🤍

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 3 ปีที่แล้ว +1

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @hajiranbeevi9233
      @hajiranbeevi9233 3 ปีที่แล้ว +2

      Supparbai

    • @sajr777
      @sajr777 3 ปีที่แล้ว +2

      True sir.. This Bai is a good human being... hearty wishes for you to have a blessed life sir..

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

  • @ebinezer1208
    @ebinezer1208 3 ปีที่แล้ว +94

    பிறந்தநாள் கொண்டாடும் அந்த குழந்தையும் பாய் உங்களையும் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @thiru240
    @thiru240 3 ปีที่แล้ว

    குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள் நீங்கள் தெய்வத்திற்கே உணவு அளித்து இருக்கிறீர்கள் உணவு அளிப்பதற்கு உதவியவர்க்கு பெரிய நன்றி

  • @kavivaithy4579
    @kavivaithy4579 2 ปีที่แล้ว +1

    Lovely job.. No words to thank your help to all of us sir... God bless you and your family

  • @mnjanbumaniramadoss9688
    @mnjanbumaniramadoss9688 3 ปีที่แล้ว +122

    நம்ம வீட்டு குழந்தை தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    • @ravindrakumara.
      @ravindrakumara. 3 ปีที่แล้ว

      இதன் சுவை ... 🍝😍 th-cam.com/video/zg_pZD2S3O0/w-d-xo.html

    • @krishnasamy2278
      @krishnasamy2278 2 ปีที่แล้ว

      Palakodi namaskaram

  • @Hello-ju8xn
    @Hello-ju8xn 3 ปีที่แล้ว +416

    பிரியாணி பிரியர்கள் இங்க லைக் பண்ணுங்க...😍😍😍😍

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 3 ปีที่แล้ว

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @divyaasherwin9825
      @divyaasherwin9825 3 ปีที่แล้ว +3

      Especially Jaffar Bai Briyani!

    • @ariharan1459
      @ariharan1459 3 ปีที่แล้ว +3

      Yarukkunga biriyani pudikkadhu

    • @sowlamins3413
      @sowlamins3413 3 ปีที่แล้ว

      @@divyaasherwin9825 p .

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

  • @srinivasank613
    @srinivasank613 7 วันที่ผ่านมา +1

    Belated happy birthday wishes to that little baby . God bless Jabbar bhai, the sponsor and the orphanage ✝️.

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 ปีที่แล้ว +1

    Meny more happy returns of the day pappa God bless you குழந்தாய் உன்னுடைய பிறந்தநாளன்று உலகப்புகழ்பெற்ற சமையல்கலைஞர் மாஸ்டர் ஜபார் பாய் அவர்களுடைய பிரியாணியை உனக்காகவே செய்து கொடுத்தது போல இருக்கிறது ரசித்து ருசித்தமைக்கு நன்றி இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் பாய்டீமும் வாழ்கவளமுடனும் நலமுடனும் - குமரவேல்

  • @ravikanth181
    @ravikanth181 3 ปีที่แล้ว +82

    Happy birthday Chellam.
    She looks like my daughter when i see her my eyes filled with tears.
    💖💞💖💞💖😢😢😢

    • @PaulPaul-mh7tp
      @PaulPaul-mh7tp 3 ปีที่แล้ว +7

      Really you are a kind human being sir , continue to do and think good sir , because today this world needs humanity , god bless sir

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +5

      🤗🤗🤗

    • @ravikanth181
      @ravikanth181 3 ปีที่แล้ว

      @@PaulPaul-mh7tp god bless you too 🙏

    • @vijayandurairaj7935
      @vijayandurairaj7935 3 ปีที่แล้ว +1

      Bai super

    • @aathikesavan3259
      @aathikesavan3259 3 ปีที่แล้ว +1

      Same feeling sir

  • @madrasnarayan
    @madrasnarayan 3 ปีที่แล้ว +14

    Superb. எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே ! என்பதை உணர்த்துகிறது.

  • @CNCM-zp5hr
    @CNCM-zp5hr 2 ปีที่แล้ว

    Supper மேலும் உங்ள் நன்மை செய்கிற பயணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @supersmart671
    @supersmart671 3 ปีที่แล้ว

    Onion cutting world class!!!...I really appreciate that he prayed...

  • @prathapc7834
    @prathapc7834 3 ปีที่แล้ว +176

    கொடுத்த உயந்த உள்ளமும் அதை பகிர்ந்து கொடுத்த உங்கள் உள்ளமும் வாழ்க தங்கள் சேவைகள் தொடர வாழ்துக்கள் கூடுவாஞ்சேரி பிரதாப்

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

    • @niloferfathima2075
      @niloferfathima2075 3 ปีที่แล้ว

      @@umasinfinityrecipes8926www2

    • @ravindrakumara.
      @ravindrakumara. 3 ปีที่แล้ว

      இதன் சுவை ... 🍝😍 th-cam.com/video/zg_pZD2S3O0/w-d-xo.html

    • @ragunathd6163
      @ragunathd6163 2 ปีที่แล้ว

      9ooooll

  • @p.srirampurushothaman8227
    @p.srirampurushothaman8227 3 ปีที่แล้ว +271

    உங்களுக்கு எப்புடிடா மனசு வருது இந்த விடீயோவை டிஸ்லைக் பண்ண... டிஸ்லைக் பண்ணவங்க இந்த கமெண்ட் படிச்சா ரிப்ளை பண்ணுங்க டா...😡. ஜாப்பார் பாய்♥️ ரசிகர்கள் லைக் பண்ணுங்க ♥️

    • @gulamrasool1053
      @gulamrasool1053 3 ปีที่แล้ว +2

      Rasikka theriyadavargal brother.

    • @pvparthasarathy
      @pvparthasarathy 3 ปีที่แล้ว

      No tension bro.. Might be cruel. Hearted idiots disliked

    • @thilibanr5809
      @thilibanr5809 3 ปีที่แล้ว +7

      டிஸ் லைக் பண்ண அறிவாளிங்க எல்லாம் சோத்துக்கு பதில் வேற ஒரு ஐட்டத்தை சாப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

    • @sarann9882
      @sarann9882 3 ปีที่แล้ว +3

      Naraiya peru theriyama click panniduvanga bro, Periyavangaluku, symbol identify panna mudiyahtu, Mannithu vitudunga...

    • @tirupurtown7426
      @tirupurtown7426 3 ปีที่แล้ว +2

      Video paka matanunga just dislike poduvanunga

  • @vanettabella5203
    @vanettabella5203 3 ปีที่แล้ว

    My respect for Mr Jabbar Bhai brother, his Assistant and the kind soul whom donated sumptuous meal to the children home 🙏 God bless you both 🙏

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว

    Help panna ungaluku romba thanks. Antha help ha correct ha kondu sertha Anna ku thanks

  • @samson942
    @samson942 3 ปีที่แล้ว +58

    இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோசமா இருக்கு அண்ணா மனிதனுக்குள்ள இன்னும் அன்பு குறையாமல் இருக்கு

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว +1

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹🌹

    • @mohamedansariansari6339
      @mohamedansariansari6339 2 ปีที่แล้ว +1

      மனிதம் வாழும் இடம் இது சகோதரா மதம் வாழும் இடமல்ல...

  • @GeethasHomeCooking
    @GeethasHomeCooking 3 ปีที่แล้ว +36

    இந்த வீடியோ பார்க்கும் போதுரொம்ப சந்தோசமாகயிருக்கு அண்ணா

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Mam,, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹🌹

  • @damumani186
    @damumani186 3 ปีที่แล้ว

    Jaffer bai I am seroiosly impressed with ur service.. super bai thanks for ur valuable support to orphanage child's. Thank u so much bai..

  • @SelviSelvi-bl4rt
    @SelviSelvi-bl4rt ปีที่แล้ว

    Nanum samaithu parthen arumaiyaga iruthathu thank you sir

  • @meherbanuf3670
    @meherbanuf3670 3 ปีที่แล้ว +82

    I don't know why somebody disliked this video 🤔🤔🤔
    He is teaching without hidden the secret of this making dish .He is very good chef .👌👍😷

    • @divyaasherwin9825
      @divyaasherwin9825 3 ปีที่แล้ว +8

      Maybe they are jealous. Viddunga namba Bai ya naama support pannuvom.

    • @cuckooland5882
      @cuckooland5882 3 ปีที่แล้ว +6

      jealously what else people' burn when others do well in life

    • @meherbanuf3670
      @meherbanuf3670 3 ปีที่แล้ว +2

      You are correct !

    • @thagavaliqvlog4097
      @thagavaliqvlog4097 3 ปีที่แล้ว +1

      Sure those people are dknow difference between like and dislike...mistakenly might disliked

    • @benarjilakshmaiah4545
      @benarjilakshmaiah4545 3 ปีที่แล้ว +2

      no some dislikes are TH-cam bots...youtube bots will do some dislikes...but one are 2 may be disliked it by human

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 3 ปีที่แล้ว +87

    Dislike பண்ண 88 பேரு என்னவா இருப்பாங்க ன்னு ஒரு thinking...
    1. Biriyani Buisness பண்ணறவங்களா இருக்கலாம்
    2. Restaurants / Hotel / Cheff சம்மந்தபட்டவங்களா இருக்கலாம் (To avoid secret receipe and competition )
    3. மத ரீதியா வேறு பட்டு இருக்கலாம்
    4. பிரியாணி யே பிடிக்காத தயிர் சாதம் மட்டும் like பண்ணறவங்களா இருக்கலாம்
    5. பொறாமை / காண்டு புடிச்ச ஆளுங்களா இருக்கலாம்
    இப்படி ஒரு வீடியோ dislike பண்ணவங்க யாராக எதுக்காக இருக்கும்....
    உங்க guess...... 😊

    • @yasararafatha3139
      @yasararafatha3139 3 ปีที่แล้ว +8

      🤣🤣
      Oru Article le ezhutheeteenga

    • @pravinchef1398
      @pravinchef1398 3 ปีที่แล้ว +7

      Chef la erukamattanga .. there are professional ... Nanum chef tha na like tha panniruken.... Ethathu idiots pannirukum ... Chef la sollathinga

    • @maheswaritm2365
      @maheswaritm2365 3 ปีที่แล้ว +4

      அடிதூள் comment. .....very nice to read ur sense of humour. ....

    • @yugeshp8600
      @yugeshp8600 3 ปีที่แล้ว +3

      Ithula ellam kalanthu irupanga😂😂

    • @tamilnadu4727
      @tamilnadu4727 3 ปีที่แล้ว +7

      Sir இந்த வீடியோ பார்க்கும்போது பசியோடு கூட இருக்கலாம்.....😜😜😜😜

  • @prithivi_king_official
    @prithivi_king_official ปีที่แล้ว

    Brother andha kozhandha birth date annaku nenga biriyani kuduthadhu pakurapa romba manasuku santhoshama iruku aduthavanga santhoshatha pathu rasikira manasu dhan kadavul
    Thank you so much for sponsor🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanarenga1634
    @kalpanarenga1634 2 ปีที่แล้ว

    They all are lovely...lots of emotions...nice to see.

  • @antonetwork3833
    @antonetwork3833 3 ปีที่แล้ว +8

    பாய் உங்களை அல்லா ஆசீர்வதிப்பாராக குழந்தைகளுக்கு நல்ல உணவை சமைத்து கொடுத்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி👌👏👏👏🙏

  • @pvparthasarathy
    @pvparthasarathy 3 ปีที่แล้ว +34

    Happy birthday my dear little Angel. God. Bless u

  • @abdulhameedmd5805
    @abdulhameedmd5805 2 ปีที่แล้ว +1

    ماشاءاللہ ماشاءاللہ Thank you Abdul jabbar bhai and Thanks abdul bhai

  • @aispink3485
    @aispink3485 10 หลายเดือนก่อน

    Thank u naaa.... Unga method la cook panni neraya per ta appreciations vvanginen.... I told them that I saw ur video and cooked nu ...thanks again

  • @gnanavadivua4532
    @gnanavadivua4532 3 ปีที่แล้ว +45

    I am a vegetarian, first time I'm seeing a briyani recipe with lot of happiness.... Masha Allah... Insha Allah... Thank you Bro

  • @rajapandiraja3948
    @rajapandiraja3948 3 ปีที่แล้ว +34

    பிரியாணி வெறியர்கள் ஒரு லைக் போடுங்க

  • @gauravbabu85
    @gauravbabu85 3 ปีที่แล้ว +1

    Excellent bro 😊
    They way he explain is so good
    Everyone can learn making Biryani
    God bless you n your family bro 🙏

  • @thilanvinoththilanvinoth6070
    @thilanvinoththilanvinoth6070 2 ปีที่แล้ว

    Aslam alaikkum boy .Enna manushan bro neenga onion cut panratha kuda avlo azaga solli tharinga
    Unga kitta entha secret ellama open na solli tharinga really u r great. Unga manasu yarukum varathu

  • @senthilkumar.n
    @senthilkumar.n 3 ปีที่แล้ว +7

    அந்த பேர் சொல்ல விரும்பாத நண்பரின் கருணை உள்ளத்திற்கு நன்றி! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

  • @cityelectricaljobsfabricat7346
    @cityelectricaljobsfabricat7346 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு குழந்தைகளை பராமரிக்கும் கருணை இல்லத்திற்கும், உணவு வழங்கிய பெரியமனிதர்களுக்கும், அந்த உணவில் அன்பும் கலந்து தயாரித்து வழங்கிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq ปีที่แล้ว

    Arumai arumai thanks 👍👍👍

  • @kohkalm8742
    @kohkalm8742 2 ปีที่แล้ว

    Happy birthday kuttimma,
    Thank you to Jabbar Bay for this video. God bless you.

  • @sonyvaiogrey
    @sonyvaiogrey 3 ปีที่แล้ว +17

    The person who sponsored but didn't want his name to be published....That is genuine...that's what the bible says ...what ur right hand does...let ur left hand not know...all others who propagate and publish what they do...as an act of generosity is nothing but hypocrisy..
    Appreciate the Sponsor and your good act and deed ...
    God bless you all...

  • @manikandanflame
    @manikandanflame 3 ปีที่แล้ว +124

    I love JABBAR anna's COOKING and KINDNESS......May God bless the subscriber who sponsored for the food....👍

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹🌹

  • @MoniMoni-yo6vi
    @MoniMoni-yo6vi 9 หลายเดือนก่อน

    Hi Anna ,I am your subscriber ,in my home I prefer 10kg chicken briyani it's very tasty because I am watching your video only tank you Anna. God bless you

  • @jeyananthamdinesh3148
    @jeyananthamdinesh3148 2 ปีที่แล้ว +1

    Proud of u sir.. Unga videovayum dislike panra jenmangal irukkathaan seiyuthu... God bless u sir

  • @aahilinfotainment3416
    @aahilinfotainment3416 3 ปีที่แล้ว +51

    Happy birthday to that angel. Allah bless for her long live with happily

  • @krishnamurthidhemadu5282
    @krishnamurthidhemadu5282 3 ปีที่แล้ว +60

    Those who dislike this i dont understand why. I personally had the confidence to cook after watching his cooking recipes.. I followed exactly and i saw the result in the happy faces who eats the food. Praising my cooking somemore.. Never cooked briyani or ghee rice like this before. Now i have the confidence to cook. May the God almighty bless Jabbar Bhai's life, family and business. Not forgetting the whole team working with him. May God bless u all.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +5

      Thank you so much ❤️

    • @jagannathan8177
      @jagannathan8177 3 ปีที่แล้ว +2

      @@FoodAreaTamil bro aatu kaal soup yeppadi bro vaikanum

    • @xix_fine8028
      @xix_fine8028 3 ปีที่แล้ว +1

      Yo stfu

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 3 ปีที่แล้ว +6

      Sir, forget above the dislikers... see the positivity sign of crossing huge.... 😊 i am also a fan of Food area channel and our jabber bhai.... way of approach and humanity.. 👌👌

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா ஜபார் பாய் அவர்களே இந்த மாதிரி service பன்றதுக்கு

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i 3 ปีที่แล้ว +54

    கருனை இல்லத்தில் கடவுளின் கருனையோடு பிறந்தநாள் கொண்டாடி மகிழும் அந்த ஏக இறைவனின் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 ปีที่แล้ว +1

      🤗🤗🤗🤗

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹

  • @narejininarejini1435
    @narejininarejini1435 3 ปีที่แล้ว +27

    Time ponadhe therila.... Interesting to watch your videos... God bless all.....

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 3 ปีที่แล้ว

      Dear Friends Pls SUBSCRIBE and Support Padmavin Samayal Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @meerarab9455
      @meerarab9455 3 ปีที่แล้ว

      true..just now i justed its 16 minutes🙂

  • @vijayasrip9591
    @vijayasrip9591 3 ปีที่แล้ว +2

    Happy Birthday kuttyma.God bless you. Keep doing the work . Hats of jabbar boy.

  • @neyveliraja2640
    @neyveliraja2640 3 ปีที่แล้ว

    ஜப்பார் அண்ணா நான் உங்க fan ஆயிட்டேன் உங்க prepration எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு உங்க video எல்லாம் நான் ஒன்னு விடாம பாப்பேன்

  • @FearlessSanathani
    @FearlessSanathani 3 ปีที่แล้ว +33

    Smile on the girl's face can't be bought by money. She is too beautiful to be true. I pray Lord Ganesha to provide her all.

    • @muraganmuragan3452
      @muraganmuragan3452 3 ปีที่แล้ว +1

      Super

    • @asajaha6115
      @asajaha6115 3 ปีที่แล้ว

      This is Tamil Nadu. Hindu, Muslim, Christian are brothers and sisters and first all are human being.

  • @prabhug1672
    @prabhug1672 3 ปีที่แล้ว +75

    You have Good Heart Sir - Salute !!!

    • @shaikabdulkhader4449
      @shaikabdulkhader4449 3 ปีที่แล้ว

      Why yout not using ghee for Biryani .It is really surprising

    • @cookwithmrnmrs
      @cookwithmrnmrs 3 ปีที่แล้ว

      Agreed !!! 💁🏽‍♂️👌🏽👌🏽

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 3 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹🌹

  • @user-ik6jm9uh1c
    @user-ik6jm9uh1c 3 ปีที่แล้ว

    அருமையான சேவை செய்து வருகின்றிர்கள்.....

  • @sengalrayanv4223
    @sengalrayanv4223 2 ปีที่แล้ว +1

    I love the way you spread love Jabbar bro. God is ❤

  • @maruthaimani7790
    @maruthaimani7790 3 ปีที่แล้ว +6

    இதுதான் நம்ம தமிழ்நாடு
    நண்பர்களே உங்கள் சேவைக்கு 💐💐 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி ❣️
    குட்டி பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐🎂🎂🎂💐💐 நீ வாழ்க வளமுடன் 💐

  • @asankarmcse
    @asankarmcse 3 ปีที่แล้ว +23

    16:10 that look.. brought tears.. long live girl.. she is adorable

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 3 ปีที่แล้ว

      Dear Friends Pls SUBSCRIBE & Support My Cooking Channel.
      th-cam.com/channels/4oYfKol7_PVfORx-lUVcMg.html

    • @asankarmcse
      @asankarmcse 3 ปีที่แล้ว +2

      @@RaviKumar-qe6eb I will not subscribe your channel.. without understanding comment you are promoting your channel.. especially in others channel.. you loose nothing if I don't subscribe ..

  • @vijayraj-if2gh
    @vijayraj-if2gh 3 ปีที่แล้ว

    jii semma rombala nala yerpatha video menmelum valara vazthukal

  • @tamilcnctech
    @tamilcnctech 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...

  • @leadonsvlog3159
    @leadonsvlog3159 3 ปีที่แล้ว +33

    குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ♥️

  • @hemalathas5911
    @hemalathas5911 3 ปีที่แล้ว +4

    Ipalam ethu senjalum show off panra world la help panitu name solavena nu sona antha purest and true soul ku enoda blessings and love 😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ you will get wat u give da ma ..you will be blessed ever for ur good heart 😘😘

  • @samisrael1607
    @samisrael1607 3 ปีที่แล้ว

    Thank you Anna unga sevai thodara naan prayer pannikitean God bless you Anna

  • @amannature864
    @amannature864 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    அல்லாஹு உங்களுக்கு அருள் புரிவானாக ! ஆமீன்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  2 ปีที่แล้ว +1

      Walaikum assalam warahathullahi wabarakathahu

  • @naveethimran8028
    @naveethimran8028 3 ปีที่แล้ว +10

    மதங்களை தாண்டி மனிதம் வென்ற தருணம் ❤️ அருமை ஜப்பார் பாய்💥