I bought two sizes of kadai from Srivari Cookware. Their products are so good. Usually we get kadai with handles everywhere. Only here kadai without handle is available. The quality of the product is excellent. Their response and service is also so prompt and very commendable. Thank you very much mam
Induction compatible kadayanga? Yenna weight? 24" kadai? Largest dosaikkal yenna diameter la varum? Nonstick coat panni irukkingala, If it is cast iron? Pre seasoned ?
Please attach a link to find out product catalogue and the respective prices. That will solve the problem. I just spoke to them for product catalogue and price. They told me to send Hi msg. I did it just few minutes back. Iam waiting for the response. I wanted to know whether online order possible and shipping to Chennai. Waiting
Super, information brother. We are in coimbatore, I know about this company, but not yet visited.... But mam gave very lovely explanation about all products. Actually quality and prices are all very good👍👍 We will visit soon..... Thank you brother and mam
மனசாட்சி படி food grade stainless steel Brand rate க்கும் இதுக்கும் கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள்! stainless steel sauce pan, Kadai முதல் தடவையாக விலை பார்த்தால் அதிகமாக தான் இருக்கும் இது ஆனால் பல நிறுவனங்களின் SS பாத்திரம் விட இது விலை பரவாயில்லை? இப்போலாம் இண்டோலிம் விலை தாறுமாறாக தான் இருக்கு
கடாய், பிரியாணி பாத்திரம், குழம்பு பாத்திரம் சொல்லும் போது, பொருளின் அளவை இஞ்செஸ் சொல்லும் போது, கூடவே எத்தனை லிட்டர் புடிக்கும் என்பதை கண்டிப்பாக சொல்லவும்.
விலை பரவாயில்லை நிறையப் பேரு முதல் தடவையாக பார்ப்பவர்களு க்கு அதிகமாக விலை என்று தோன்றும் ஆனால்? food grade stainless steel பெரிய Brand Products rate க்கும் இதுக்கும் கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள்! stainless steel sauce pan, Kadai முதல் தடவையாக விலை பார்த்தால் அதிகமாக தான் இருக்கும் இது ஆனால் பல நிறுவனங்களின் SS பாத்திரம் விட இது விலை பரவாயில்லை? இப்போலாம் இண்டோலிம் விலை தாறுமாறாக தான் இருக்கு
Nan ipa nalla pesuvaga..bt call panna pick panna mattaga..nan evangata 6500+cc ku product vangana..adi offer things tharanu sonnaga bt enaku courier varala..call panna no response😢..so please neega nalla confirmation pannitu vanguga..😢
தோசை அவர்கள் வாயில்தான் சுடுகிரார்கள் உண்மையில் அவர்கள் கொடுக்கும் தோசை கல்லில் தோசை வருவதில்லை கோபம் தான் வருகிறது நமக்கு. விலை அதிகம். வெயிட்டும் அதிகம் இந்த மாதிரி விளம்பரம் கண்டு ஏமாறாதீர்கள்
பொருட்கள் வந்த பின்னே பணம் அனுப்பினேன் பொருள்கள் நன்றாக இருக்கிறது விலை ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை பொருள் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
akka eppadi order pannuvathu
I bought two sizes of kadai from Srivari Cookware. Their products are so good. Usually we get kadai with handles everywhere. Only here kadai without handle is available. The quality of the product is excellent. Their response and service is also so prompt and very commendable. Thank you very much mam
I bought try pan from srivari cookware. Really product was so good
Kannukannusollurathu, super excited🎉🎉🎉🎉🎉
❤️
சகோதரி விலை சொல்லுங்க அப்பதான் எங்களுக்கு ஒரு ஜடியா கிடைக்கும் 🎉
விலை சொல்லி வீடியோ வெளி விடவும் இல்லை என்றால் போட வேண்டாம். போன் செய்து யாருக்கும் விலை விசாரிக்க நேரமில்லை
True
Correct
True
Put the price of product
Don't make video without price...no one will call and find price.if affordable means we can share at least .
Without price, no use
கண்ணு கண்ணுனு சொல்லும்போது அம்மா நினைவுகள் வருகிறது......விலைதான் சற்று நெஞ்சை அடைக்கிறது
இவ்வளவு விளக்கம் சொல்லி என்ன பண்றது விலை சொல்லவில்லை 😅😅😅
Induction compatible kadayanga? Yenna weight? 24" kadai?
Largest dosaikkal yenna diameter la varum? Nonstick coat panni irukkingala, If it is cast iron? Pre seasoned ?
Karakudi set without pidi ellatha pathiram how much? Please tell
பாயாசம் சேனல் எப்போதும் விலை மட்டும் சொல்ல மாடிங்க
Please attach a link to find out product catalogue and the respective prices. That will solve the problem.
I just spoke to them for product catalogue and price. They told me to send Hi msg. I did it just few minutes back.
Iam waiting for the response.
I wanted to know whether online order possible and shipping to Chennai.
Waiting
Ada namma coimbatore slang super kannu❤
❤️
Seasoned ஆப்பம் கடாய் இருக்கா?, pls
Please let me know the cost of Dosai kal
Dosa tava is ready to make dosa? Or we have to wash it with rice kanji, stoe salt, oil etc for three days?
Are these are Triply items ?
Superb
ena material ithu, health ku safe ah, aluminium mixing ah
Rate எல்லாம் ரொம்ப அதிகம் கண்ணு.
😂😂
Ellaporulum super
Super, information brother. We are in coimbatore, I know about this company, but not yet visited.... But mam gave very lovely explanation about all products. Actually quality and prices are all very good👍👍
We will visit soon.....
Thank you brother and mam
Thank u pa ❤️
The products are worth the price. All are of nice quality.
Manasatchi Padi solanum...rate athigam...
மனசாட்சி படி food grade stainless steel Brand rate க்கும் இதுக்கும் கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள்! stainless steel sauce pan, Kadai முதல் தடவையாக விலை பார்த்தால் அதிகமாக தான் இருக்கும் இது ஆனால் பல நிறுவனங்களின் SS பாத்திரம் விட இது விலை பரவாயில்லை? இப்போலாம் இண்டோலிம் விலை தாறுமாறாக தான் இருக்கு
16 இன்ச் தோசை தவா cast iron , ஊத்தப்பம் தவா (how much)
Neenga pesaradhe kettukkitte irukkalam pola irukku.avlo azhagu
❤️
Kongu tamil ga
Waste
Slang kekave full video pathan 😊
I got kadai it is very nice
❤️
All products are very super
Thank you so much 😊pa
Very best price all product
Thank u pa ❤️
Rate sonna namma indha vedio kullayee Vara matom...rate roomba adiham....
Are all iron ??
Adipudikkadhungla... Brown brown spota varadha?
அனைத்தும் விலை அதிகம்.
Super sister
Mam milk pan lid?
எல்லாம் சொல்லுவதோடு சரி. விலை கேட்டு ஆர்டர் போட்டால்....பதில் கிடையாது. விளம்பரம் செய்து என்ன பயன்?
Do you ship to Chennai?
Wow❤❤,super 😊
Thank u akka 🎁❤️
தோசை கல்லு என்ன price
கடாய், பிரியாணி பாத்திரம், குழம்பு பாத்திரம் சொல்லும் போது, பொருளின் அளவை இஞ்செஸ் சொல்லும் போது, கூடவே எத்தனை லிட்டர் புடிக்கும் என்பதை கண்டிப்பாக சொல்லவும்.
Price sonna nalla irukkum
Ple call
Video la price sollirukanga
ஹாய் மெடாம்
Where is the shop located
24 size prestige no 1 brand , ss kadai 1000rs only, ivunga 2200rs soldranga, payangaramana rate soldranga kongu tamil pesaratha nambi la yemaratheenga makkale
விலை ஏதும் சொல்ல வில்லை.. ஆகையால் வீடீயோ போடுவது பயனில்லை...
Price mentioned each product
yes sollirukanga
விலை சொல்லிவுள்ளார்கள்
வாயில் நல்ல வார்த்தை வராத? பயன் இருக்கா இல்லயா என்பதைப் பற்றி அவர்கள் கவலை படட்டும்
@@1hz2uv3mh neengal yen kova padurirgal...vilai sonna nalla irunthirukum....tharam parthu than vanganum...
Price sollirukanga naal ah paarunga
Cooker rates please
Akka solra கண்ணுகாக வே வந்து வாங்கலாம் என்று இருக்கிறேன் Bro ❤😊
☺️☺️🙌🏻❤️❤️
Thank you mam❤❤
அப்போ விலை தரம் பார்த்து வாங்க மாட்டிங்க...
@@kumaravel9636 tharam also there so no problem
விலை பரவாயில்லை நிறையப் பேரு முதல் தடவையாக பார்ப்பவர்களு க்கு அதிகமாக விலை என்று தோன்றும் ஆனால்? food grade stainless steel பெரிய Brand Products rate க்கும் இதுக்கும் கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள்! stainless steel sauce pan, Kadai முதல் தடவையாக விலை பார்த்தால் அதிகமாக தான் இருக்கும் இது ஆனால் பல நிறுவனங்களின் SS பாத்திரம் விட இது விலை பரவாயில்லை? இப்போலாம் இண்டோலிம் விலை தாறுமாறாக தான் இருக்கு
How to order? We r in Chennai
Mam order panna Number
WEIGHT HOWMUCH
Cost
All.products.vandum.anna.total.castiam.8years.married.couple.6yeare.son1.4years.gApril.child.1 4.memmbers.only.
Ple call
PRICE ?????
Kannu call panna attend pannu kannu😢😢😢😢
Mma shop lai video poduga bro
Sure pa I il update ❤️
வேண்டாம் கால் பண்ணிட்டோம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை...
Price cooker
Nalla parunga rate sollirupanga....
Cheyyar
Nan ipa nalla pesuvaga..bt call panna pick panna mattaga..nan evangata 6500+cc ku product vangana..adi offer things tharanu sonnaga bt enaku courier varala..call panna no response😢..so please neega nalla confirmation pannitu vanguga..😢
Say with price
Super 😍👍
Cod available??
Price is very highest
Sri lanka kku anuppuveangala
Endi unakku vilai sonna ennavam?
R u supplying to indus valley sister'
me too having the same question..very nice collections I purchased kadai..
TH-cam video
eadkraavunglku ariway ilaya rate solama video potu
Good afternoon brother 🙏🙏
Gang ma ❤️
❤❤❤❤❤
❤️
304 grade illaiya
இலங்கை இல் உள்ளவர்கள் எப்படி வாங்கலாம்
Veala ah adipaguthi ah katrathila
சரி கண்ணு,,
Product vangi ennamo pannitu porom.. ivanga eppa video pottalum.. price sorathlai... Price sollitu pesalame..engalum usefula irukkum..
நம்பாதேங்க கல் சரிஇல்லைனா பணம் retunn கொடுக்கமாட்டா
I need small size saucepan and casserole price please
Vilai solraga video full paruga
Full video parthen ore oru dosa kallu vilai than solluranga...
Why so many kannu .It looks awkward and cinematic
U give with out lid
Price is double compare to other branded kadais!
Why can't you say price along with it
Rate too much?
இவங்க சொல்றது போல kadai 3, 3.5 mm இல்லை. எல்லாம் 2.5mm தான்.
No reply from them
Too pricy. Almost double😊
தோசை அவர்கள் வாயில்தான் சுடுகிரார்கள் உண்மையில் அவர்கள் கொடுக்கும் தோசை கல்லில் தோசை வருவதில்லை கோபம் தான் வருகிறது நமக்கு. விலை அதிகம். வெயிட்டும் அதிகம் இந்த மாதிரி விளம்பரம் கண்டு ஏமாறாதீர்கள்
😭😭😭
Rate poduna
They don’t respond properly online… we paid n they didn’t send the product for 2 weeks
What's app message , No reply answer
Bro idu old video thana why repeatedly 😂
This is first shoot bro
Total.produts.total.cast.
Ple call
Hi kadai add suluga akka Coimbatore
Ple check description pa
Rate is high
This shop waste order panna response ella
பூனை கண்ணு ஆமா கண்ணு
☺️
Waste only
Time pass
கதை