பிரியாணியே தோற்று போகும் இனி வாரத்துல நாலு நாள் இந்த லஞ்ச் தான் செய்வீங்க/new lunch & Lunch box reci

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 212

  • @gopalsamin4226
    @gopalsamin4226 4 หลายเดือนก่อน +52

    தேங்காபுளி பிர்யாணி..... இத்துடன் சிறிது மல்லி இலைப்பொடி, கருவேப்பிலை பொடி, பருப்பு பொடி, மிளகு சீரகப் பொடி, இட்லி பொடி, மற்றும் வீட்டுல இருக்கிற அனைத்து மீதமுள்ள பொடிகளையும் கலந்தால் சூப்பராக இருக்கும்....please try....

    • @rangolisadventures714
      @rangolisadventures714 4 หลายเดือนก่อน +3

      Entha ooru or community traditional recipe sir?

    • @gunasundari7415
      @gunasundari7415 3 หลายเดือนก่อน +10

      ​@@rangolisadventures714அவர் கிண்டல் செய்கிறார் என்பது புரியவில்லையா?

    • @deepamanoj1734
      @deepamanoj1734 3 หลายเดือนก่อน

      😅😅😅😅​@@gunasundari7415

    • @rangolisadventures714
      @rangolisadventures714 3 หลายเดือนก่อน +7

      @@gunasundari7415
      Avanga indha recipe pottu 1.1M Views poyirukku. Ivar kindal seyyura alavukku youtube la saathichathu enna

    • @Anuradhamanicv2023
      @Anuradhamanicv2023 2 หลายเดือนก่อน +1

      😂😂

  • @easyenglish4436
    @easyenglish4436 7 หลายเดือนก่อน +33

    அருமை. தேங்காய் , முந்திரி, கடலையோடு சுவைக்கும் பொழுது மிக அருமை சகோதரி🎉🎉

    • @pavithrapavi309
      @pavithrapavi309 6 หลายเดือนก่อน +1

      Jhajs

    • @rekhaagri5509
      @rekhaagri5509 4 หลายเดือนก่อน +1

      Ithu oru luncha......

    • @XdkdmFdkfk
      @XdkdmFdkfk 2 หลายเดือนก่อน

      IM@@rekhaagri5509illai na idu oru puncha

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 วันที่ผ่านมา

    Respected 🙏 mam it is look like thengai dhuvial rice mam thanks 🙏🙏 mam

  • @RavindraPrabhu-i6g
    @RavindraPrabhu-i6g 5 หลายเดือนก่อน +11

    Arisi coconut Puli sadam

  • @laxremremlax9651
    @laxremremlax9651 หลายเดือนก่อน +1

    பொன்னி அரிசி ல செய்யலாமா

  • @gurukumar1063
    @gurukumar1063 11 วันที่ผ่านมา +1

    புளி சாதம் தயார் மிக அருமை

  • @kalpanavino4032
    @kalpanavino4032 หลายเดือนก่อน +1

    How can we eat 4 times a week. It will bore

  • @priyangald4277
    @priyangald4277 3 หลายเดือนก่อน +5

    We prepare this yesterday. Really tasty. My kids love it. Please add recepie in English in the description for other videos.

  • @mohanadurairajan707
    @mohanadurairajan707 2 หลายเดือนก่อน +3

    Ada … Kondakadala Kulambu base ryt mam… you added rice instead of channa.. nice idea mam

  • @venkateshs6648
    @venkateshs6648 2 หลายเดือนก่อน +2

    Thank you sister, will definitely try this in Diwali

  • @KrishnaVeni-d4q
    @KrishnaVeni-d4q 5 หลายเดือนก่อน +4

    Intha diss name ena ma'am...?

    • @Ajvaro
      @Ajvaro 2 หลายเดือนก่อน

      தேங்காபுளி சாதம்😂

  • @shantafrancis7135
    @shantafrancis7135 3 หลายเดือนก่อน +2

    Thanks for sharing this video. instead of using tamarine Puli can we use lemon juice pls.
    Pls share more videos on non veg briyani if possible. 🙏🙏👍🌹

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 7 หลายเดือนก่อน +27

    Ether oru vGai puli Sadam without onion best

    • @piratheepsuji807
      @piratheepsuji807 หลายเดือนก่อน

      இவளுங்க ஏதாச்சும் புதுசு புதுசா கண்டுபிடிப்பாக அதை நம்ம வீட்ல செஞ்சு நம்மள கொல்ல பாக்குறாங்க

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 3 หลายเดือนก่อน +1

    Intha recipe name enna ?

  • @priyakumaran9973
    @priyakumaran9973 2 หลายเดือนก่อน +2

    தேங்காய் துவையல் சாதம் in one pot cooking மாதிரி இருக்கு.

  • @maranavirus
    @maranavirus 3 หลายเดือนก่อน +7

    புளியம் பிரியாணி (கவுண்டர் மணி ஸ்டைல்)

  • @MARIRAJANC
    @MARIRAJANC 3 หลายเดือนก่อน +2

    I tried really super taste

  • @jaisree2774
    @jaisree2774 4 หลายเดือนก่อน +8

    Kuruma va thaniya vaikama onna cooker la onna vachi yeduthuttu gala mam super 😂

  • @absaleema
    @absaleema 3 หลายเดือนก่อน +3

    White chicken briyani
    White veg briyani
    குஸ்கா
    Coconut milk rice

    • @absaleema
      @absaleema 3 หลายเดือนก่อน

      இந்த மாதிரி சோறு வகையை பார்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். என்பது என் கருத்து.

  • @ksk3300
    @ksk3300 7 หลายเดือนก่อน +9

    Excellent. I tried your receipe, most are excellent and enjoyed food. Thanks.

  • @SakthiVeeranar-e3y
    @SakthiVeeranar-e3y 3 หลายเดือนก่อน +14

    தேங்காய் துவையல் பிரியாணி

  • @geethaswaminathan2179
    @geethaswaminathan2179 7 หลายเดือนก่อน +20

    Semma super. Will try one day👌👏👏😍❤

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm 3 หลายเดือนก่อน +2

    Hii Amma recipe super.... yummy yummy food 😊🎉❤❤❤❤❤

  • @nursingprof8634
    @nursingprof8634 2 หลายเดือนก่อน +9

    I tried. Easy to prepare and taste is good.

  • @azeeazee5732
    @azeeazee5732 5 หลายเดือนก่อน +4

    Rice Name Masala Variety rice

  • @kamakshisukumar9003
    @kamakshisukumar9003 7 หลายเดือนก่อน +46

    Basmati rice paavam

  • @kavithakamaraj7890
    @kavithakamaraj7890 7 หลายเดือนก่อน +9

    What’s the dish name

    • @ravisrukmani
      @ravisrukmani 7 หลายเดือนก่อน

      தேங்காய் பிரியாணி 🌷

    • @HaseebaHasi-j8l
      @HaseebaHasi-j8l 6 หลายเดือนก่อน +3

      Puliyani

    • @sanithavijayakumar1486
      @sanithavijayakumar1486 6 หลายเดือนก่อน

      ​@@HaseebaHasi-j8lsuper name

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 6 หลายเดือนก่อน +4

    Super Madam Today itself I shall prepare ...Very easy to handle & quick lunch ready...Good

  • @tamilsridhar490
    @tamilsridhar490 13 วันที่ผ่านมา +1

    Super amma

  • @haribhuvi9088
    @haribhuvi9088 7 หลายเดือนก่อน +10

    Name vakalaya intha rice ku

    • @LillyFloraMary
      @LillyFloraMary 3 หลายเดือนก่อน

      Arisi Coconut puli Paruppu saadham

  • @SathyakannanSathya-i6f
    @SathyakannanSathya-i6f 7 หลายเดือนก่อน +104

    Intha rice peru enna medam

  • @tdrajeshkumar
    @tdrajeshkumar 4 หลายเดือนก่อน +6

    thenga thuvayal briyani

  • @kalaijemi2044
    @kalaijemi2044 5 หลายเดือนก่อน +2

    Rice name puli Masala coconut rice

  • @Sahulrishana
    @Sahulrishana 6 หลายเดือนก่อน +15

    Puliya skip panna innum spr ah irukum sis❤

  • @CelineNirmala-bq8ft
    @CelineNirmala-bq8ft 23 วันที่ผ่านมา +1

    தேங்காய் புளியோதரை

  • @Chareltube
    @Chareltube 5 หลายเดือนก่อน +6

    ஆகா சுப்பர் அருமையான பதிவு ❤🎉

  • @RevathiPandiyan-c6t
    @RevathiPandiyan-c6t 5 หลายเดือนก่อน +2

    Nan try panna payanthen but very tast

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 7 หลายเดือนก่อน +5

    Try to recipi ❤

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 7 หลายเดือนก่อน +6

    Instead of Tamarind use tomato that's good for health

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 7 หลายเดือนก่อน +7

    Thank you super receipe

  • @AnitaBalasekar
    @AnitaBalasekar 4 หลายเดือนก่อน +2

    She should put less coconut.

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 3 หลายเดือนก่อน +1

    Unexpected akka
    Superrrrrrrrrrr

  • @manoj3292
    @manoj3292 7 หลายเดือนก่อน +14

    Very very easytomake yummy recipe holidays recipe is wow wow wow

    • @SheelaRajan-j1w
      @SheelaRajan-j1w 6 หลายเดือนก่อน

      Seidhu partheengala.....puli sadham mathriya irunthuchi

  • @QUALITY365
    @QUALITY365 4 หลายเดือนก่อน +3

    NICE👏👏👏👏

  • @ganeshnarayanan2574
    @ganeshnarayanan2574 5 หลายเดือนก่อน +3

    Looks super

  • @AK_GLOBAL_KITCHEN
    @AK_GLOBAL_KITCHEN 4 หลายเดือนก่อน +6

    அருமையான விளக்கம்😊

  • @JayaLakshmi_yoga
    @JayaLakshmi_yoga 3 หลายเดือนก่อน +1

    🎉 super

  • @vinishroy403
    @vinishroy403 6 หลายเดือนก่อน +14

    உங்க பேச்சு வழக்கு அருமை

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 4 หลายเดือนก่อน +3

    Looks yummy. I will try definitely ❤

  • @Kalamani-ie1gj
    @Kalamani-ie1gj 7 หลายเดือนก่อน +8

    Na innku tripe panen suppera iruntharhu

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 7 หลายเดือนก่อน +4

    Adhaan sonnangalae variety rice😊..u can name it as basmathi sour rice...

  • @vijayalakshmiv610
    @vijayalakshmiv610 7 หลายเดือนก่อน +6

    Verynice thank you

  • @panneerselvam5510
    @panneerselvam5510 5 หลายเดือนก่อน +2

    Basumathi puli sadam

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 หลายเดือนก่อน +5

    Super recipe ❤

  • @sujathasathish7363
    @sujathasathish7363 6 หลายเดือนก่อน +12

    Naa எங்கேயும் pathadhu இல்ல

  • @ShyamalaMenon
    @ShyamalaMenon 6 หลายเดือนก่อน +6

    I made it today

  • @higowri2794
    @higowri2794 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @avittam1233
    @avittam1233 6 หลายเดือนก่อน +3

    புலி சாதம்

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 6 หลายเดือนก่อน +3

      What புலி or புளி

  • @RevathiPandiyan-c6t
    @RevathiPandiyan-c6t 5 หลายเดือนก่อน +2

    Nan try panna payanthen but very taste

  • @MahaMahalakshmi-u4v
    @MahaMahalakshmi-u4v 25 วันที่ผ่านมา +2

    Unga vitla naraiya malliga saman irugum pola😂

  • @thenmozhichandrasekaran6847
    @thenmozhichandrasekaran6847 7 หลายเดือนก่อน +6

    Tamarind to Biriyanai...😅😮

  • @sivaranjanimanikandan4525
    @sivaranjanimanikandan4525 4 หลายเดือนก่อน +1

    Puli,thanga satham

  • @Bobby-c4x
    @Bobby-c4x 4 หลายเดือนก่อน +1

    Kaduku serkathinga taste maridum

  • @mysteriousfloor4342
    @mysteriousfloor4342 3 หลายเดือนก่อน +2

    Peru vakkadha rice. Idhukku naming ceremony pannunga😂

  • @UdhayakumariS
    @UdhayakumariS 3 หลายเดือนก่อน +4

    சாத்தியமா புடிக்கல

  • @SaravananYogesh-px3uy
    @SaravananYogesh-px3uy 6 หลายเดือนก่อน +1

    Coconut rice

  • @janakiraman5112
    @janakiraman5112 6 หลายเดือนก่อน +2

    முந்திரி பருப்பை இறுதியாக போடவேண்டும் முதல்ல போட்டால் கருகி விடும்.

  • @sivakumar1449
    @sivakumar1449 หลายเดือนก่อน +1

    இதுக்கு பிரியாணியை செஞ்சிடலாம்

  • @samyukthar.3508
    @samyukthar.3508 3 หลายเดือนก่อน

    தக்காளி தேவையில்லை யா மா

  • @saikala2286
    @saikala2286 6 หลายเดือนก่อน +29

    புளியன் பிரியாணி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 หลายเดือนก่อน +3

    👍👍❤❤

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 5 หลายเดือนก่อน +1

    Super mazing

  • @arulpunithan2556
    @arulpunithan2556 6 หลายเดือนก่อน +1

    Super tks

  • @sabarisanuodiar5307
    @sabarisanuodiar5307 2 หลายเดือนก่อน +1

    என்ன இது

  • @theivamalini-hv2ip
    @theivamalini-hv2ip 7 หลายเดือนก่อน

    Thank you super

  • @RAJESWARINS-qe3hg
    @RAJESWARINS-qe3hg 7 หลายเดือนก่อน +1

    Vvery nice mam super

  • @panneerselvam5510
    @panneerselvam5510 5 หลายเดือนก่อน +3

    Puli biriyani

  • @RajKumar-kn1kq
    @RajKumar-kn1kq 5 หลายเดือนก่อน +2

    இதெல்லாம் எங்களுக்கே தெரியும்

  • @selinayyanar3945
    @selinayyanar3945 29 วันที่ผ่านมา +1

    அப்படியே கொஞ்சம் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து அப்படியே புண்டா சோறு ஆக்கி போடு ஏம்மா இப்படி எல்லாம் பன்ற என்ன சோறு பொங்கி போட போற இது எல்லாம் சரிபட்டு வராது. எங்களை குழப்ப வேண்டாம் எங்களுக்கு தெரிந்ததை சமைத்து சாப்பிட்டால் அது போதும்

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 4 หลายเดือนก่อน +5

    புளிதேங்கா சோறு.....சாதம் வட மொழி😂

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 3 หลายเดือนก่อน +1

      எங்களுக்கு சாதம் னு சொல்லத்தான் பிடிச்சிருக்கு. நீ வேணா சோறு ன்னு சொல்லிட்டு போ !!

    • @SheelaRajan-j1w
      @SheelaRajan-j1w 3 หลายเดือนก่อน

      @@samoogapaathugaapu4060 ok

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      Ungalukku vadamozhi theriyumaa?

    • @SheelaRajan-j1w
      @SheelaRajan-j1w 3 หลายเดือนก่อน

      @@thiruneermalai3845 தமிழ் தெரியும்..வே.வேற்று மொழிகலப்பு சொற்களை அடையாளம்காணதெரியும் நண்பரே

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      @@SheelaRajan-j1w
      விஷயம் என்பது தமிழா இல்லை வேற்று மொழியா?

  • @Yugasudha
    @Yugasudha 3 วันที่ผ่านมา

    பிரியாணி ஆசையை விட்டு போய் ரூம்

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 7 หลายเดือนก่อน +4

    Super

  • @lathaj8036
    @lathaj8036 7 หลายเดือนก่อน +1

    I desent like

  • @deviraj7603
    @deviraj7603 5 หลายเดือนก่อน

    Basmathi rice 🍚

  • @rajeswarishankar1770
    @rajeswarishankar1770 4 หลายเดือนก่อน +1

    Kuruma soru😂

  • @sugunabalasubramanian1675
    @sugunabalasubramanian1675 7 หลายเดือนก่อน +1

    Super super

  • @saivijay4370
    @saivijay4370 4 หลายเดือนก่อน +10

    குஸ்கா பிஸ்கா சாதம் ரெடி 😂

  • @KavithaP-eq1ls
    @KavithaP-eq1ls 5 หลายเดือนก่อน

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 หลายเดือนก่อน

    I don't like paas mathi rise
    இதுக்கு பேர் பிரியாணி அல்ல

  • @Tanysworld
    @Tanysworld 3 หลายเดือนก่อน +1

    Kandravi ah iruku

  • @vasanthakumariy6473
    @vasanthakumariy6473 6 หลายเดือนก่อน +1

    Name illaa receipe😂

  • @nagaraj2842
    @nagaraj2842 3 หลายเดือนก่อน +55

    என்ன கண்ட்ராவி இது

    • @sriram2013
      @sriram2013 2 หลายเดือนก่อน +27

      எந்த ஒரு உணவையும்
      குறிப்பாக சமூக ஊடகங்களில்
      இவ்விதம் இழிவு படுத்துவதை
      தவிர்க்கவும். இந்த தயாரிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துக் கொள்ளலாம். உணவை இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இழிவு செய்யாதீர்கள் 😡

    • @KannanDivya-u8t
      @KannanDivya-u8t หลายเดือนก่อน +8

      சாப்பாடு சாப்பிட மதிங்க தேவை இல்லாத வார்த்தை யூஸ் பண்ணாதீங்க

    • @DasRam-ie9xf
      @DasRam-ie9xf หลายเดือนก่อน +2

      Yean ipdi solluringa

    • @kumarsing1379
      @kumarsing1379 หลายเดือนก่อน

      😢

    • @ThangarajArputham
      @ThangarajArputham หลายเดือนก่อน

      ❤😊​@@sriram2013

  • @selvid2241
    @selvid2241 3 หลายเดือนก่อน +1

    என்ன மா இப்படி பன்றி கலே மா

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 7 หลายเดือนก่อน +20

    இந்த சாதத்திற்கு பெயர் என்ன அம்மா அதைச் சொல்லவே இல்லையே கடைசி வரை

    • @balamurugank4148
      @balamurugank4148 6 หลายเดือนก่อน +4

      தேங்காய் சாதம்

    • @jdp2144
      @jdp2144 6 หลายเดือนก่อน +2

      புளி கரைசல் குஸ்க

    • @sharanyajayaraman6918
      @sharanyajayaraman6918 6 หลายเดือนก่อน +1

      Karakuzambu Sadam...

    • @vimaltv3605
      @vimaltv3605 6 หลายเดือนก่อน +2

      சாதம் சாதம் என்று சொல்றாங்களே அண்ணா

    • @gopalsamin4226
      @gopalsamin4226 4 หลายเดือนก่อน +4

      தேங்காபுளி பிர்யாணி......

  • @sreelatharavindran9391
    @sreelatharavindran9391 5 หลายเดือนก่อน +1

    Puli coconut rice😂

  • @SathyaRamasamy-d3b
    @SathyaRamasamy-d3b 2 หลายเดือนก่อน +2

    பார்க்கவே கன்றாவியா இருக்கு

  • @jayasri878
    @jayasri878 7 หลายเดือนก่อน +1

    😢

  • @AnbarasiPalanivel-u1x
    @AnbarasiPalanivel-u1x 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @TVM.KITCHEN
    @TVM.KITCHEN 6 หลายเดือนก่อน

    😢😢

  • @MohammadFahadh
    @MohammadFahadh 2 หลายเดือนก่อน

    பார்க்கும் போதே வாமிட் வருது, இதுல வேற வாரத்துல 4 நாளம், கேவலமா இருக்கு