4K | ஊட்டி அவரை குழம்பு 😍 | Ooty Avarai Kulambu |Dheeksha Special |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 711

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 ปีที่แล้ว +75

    Deeksha 👏👏👏 நீ வேற லெவல், சிறந்த வளர்ப்பு,நீ பேசுவதும், செய்யும் ஒவ்வொன்றும் மிக அழகு,அவரை குழம்பு நேரில் வரும்போது நிச்சயம் ருசி பார்ப்பேன்😀,deeksha நீ நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆளுமை சக்தியாக மற்றும் சிறந்த இல்லதரசியாகவும் இருப்பாய் 👍❤️👸🍫🍬🍭

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +3

      அன்பும் நன்றிகளும் ❤️🙏😍

    • @shakilakumarraj8912
      @shakilakumarraj8912 3 ปีที่แล้ว

      Village kku pogum podhu Angirrkkum kulandhaikalukku mittai vangittu pongal

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 2 ปีที่แล้ว

      Aameen

  • @ArikkanLight
    @ArikkanLight 3 ปีที่แล้ว +45

    செல்ல மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kmkbarani
    @kmkbarani ปีที่แล้ว +4

    Deeksha is very very cute and very intelligent and tallented little princess 🎉🎉🎉🎉 God bless her

  • @revathi48
    @revathi48 2 ปีที่แล้ว +2

    அருமை. குழந்தையும் நீங்களும் சமைப்பது அழகாக இருக்கு. வாழ்த்ததுகள்.

  • @bharatbhogesara123
    @bharatbhogesara123 2 ปีที่แล้ว +7

    I'm the biggest fan of Deeksha, never seen any child so enthusiastic about cooking. She sounds so Adorable when she says BABU. I can watch Deeksha's videos all day.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you bharat sir 💜🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +10

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது தீக்ஷா பாப்பா வேற லெவல்

  • @பிரவீன்குமார்-ச1த
    @பிரவீன்குமார்-ச1த 3 ปีที่แล้ว +25

    தீக்க்ஷா எந்த வேலை செய்தாலும் ஒரு தெளிவோடு செய்கிறார். மிக பொறுப்பான குழந்தை, மிக சிறந்த வளர்ப்பு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +3

      அவ்வாறே நானும் ஒரு சிறு குழந்தை என்று கூறி...👨‍💼

  • @krv254
    @krv254 3 ปีที่แล้ว +16

    Dheeksha..what an intelligent baby she is...May God Bless her abundantly😊😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you so much kriya Govind 🥰🙏

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 3 ปีที่แล้ว +5

    குட்டி பாப்பா அழகு அருமையான ஆரோக்கியமான பதிவு இணைந்தேன் புது சகோதரி ஆதரவாக ஒன்றாக பயணிக்க சகோதரே

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 ปีที่แล้ว +3

    Princess Dheeksha..God bless u kutty.enjoyed.........Tq

  • @kmkbarani
    @kmkbarani ปีที่แล้ว +3

    How is deeksha now , what is she studying very talented and special girl send my wishes to her bro

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +1

    தங்க குட்டி சமைக்கும் அவரை குழம்பு. சூப்பரே சூப்பர் என் வயிருநிரைந்து விட்டதுடாகுட்டி தங்கம் என் மன நிம்மதியே உங்கள் வீடியோ பார்த்தால். போதும்

  • @ranjitpratapsingh
    @ranjitpratapsingh 3 ปีที่แล้ว +14

    After watching GP Muthu kodanadu videos .. I subscribed your channel 💖

  • @hujenkkdn
    @hujenkkdn 2 ปีที่แล้ว +3

    உங்க பொண்ணு super .. குழந்தைகளை குழந்தையாகவே vidugirigal அருமை

  • @FAMEMEDIA
    @FAMEMEDIA 3 ปีที่แล้ว +5

    Really super ❤️ my friends also have Ooty

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 3 ปีที่แล้ว +4

    Dheesha இந்த வீடியோவால் பிற்காலத்தில் நினைவில் மகிழ்ச்சி அடையும். வாழ்க வளமுடன். படகா மொழி இனிமை.பாடல் வேண்டும்

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +32

    Aww deeksha... Such a sweet heart.. her way calling babu melts everyone's heart...godbless her😄😄. Great work asusal 👌👌 Good old memories of Ooty cooking 🙏🙏😂😂.. And that's a great ending.. 👌👌 Simply Beautiful

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you soooooo much🥰🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +2

    தம்பி...மிக அருமையான காணொளி ....எனக்கு அந்த மழலை பேச்சு மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 ปีที่แล้ว +20

    தல படத்தின் காட்சியை தீக் ஷா கண்ணீரோடு ரசிக்கும் விதம் அருமை.வழக்கும் போல் இந்த வீடியோவும் கிளைமாக்ஸ் அருமையாக உள்ளது நன்றி தம்பி

  • @rameshbabu123
    @rameshbabu123 8 หลายเดือนก่อน +1

    Cute Papa ..வாழ்த்துக்கள் 🙏🏽

  • @kumaresan6834
    @kumaresan6834 3 ปีที่แล้ว +2

    குழந்தையின் கண்ணீர் அதன் மென்மையான இதயத்தைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் தீக்ஷா.

  • @farjanasabir3842
    @farjanasabir3842 3 ปีที่แล้ว +9

    Big fan of dheeksha from abu dhabi with loads of love.god bless u baby

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Dheeksha super baby nalla arivaliyana kuzhandai aval ungalai babu endru per dolli azhaipathu nandraga ullathu babu 👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 ปีที่แล้ว +4

    So sweet n cute Deeksha.... her contribution in this video is an amazing thing...!! Woww!!
    Bro, ur Patience with Kids really appreciated n I should get cultivated in me...!!

  • @sarmi3531
    @sarmi3531 3 ปีที่แล้ว +3

    Intha video vera level ah irunthuchu, semma cute, brilliant lovely deeksha

  • @happygilmor1
    @happygilmor1 2 ปีที่แล้ว +2

    Super Cute Deesha...awesome baby girl...😍

  • @arthisivakumar3717
    @arthisivakumar3717 2 ปีที่แล้ว +3

    Avarai kolambu is my favorite dish. Every year in yeathai amman festival la sapduvom. Antha taste solla varathi eh illa.. ipo athu Ella romba miss panren.

  • @saranyam5853
    @saranyam5853 3 ปีที่แล้ว +1

    Otta osatha baabooo... Ondhu illa baabooo ...bond between you and dheeksha is adorable... Little angel.....Michi Network is a channel without fake .... 👌👌

  • @ginavoorar218
    @ginavoorar218 3 ปีที่แล้ว +1

    Wow… d way she holds d knife to cut… is better then many ppl I know. Excellent… can c future CHEF… in d making. But I think she will excel in anything she does…. May GOD bless her always. Hugs to her n thx for showing her talent.

  • @duraisamy3517
    @duraisamy3517 3 ปีที่แล้ว +1

    சுட்டி பாப்பா பேச்சு சிறப்பு

  • @babusangksbb4099
    @babusangksbb4099 3 ปีที่แล้ว +2

    Adi thangam ena algana pechi unodathu arumayana pathiu nandri nanba

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 3 ปีที่แล้ว +1

    Oo sooper babu last dheeksha reaction

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 ปีที่แล้ว +1

    Eppovome Kalakkal videos... Great Great 👍👍👍

  • @sureshkumark2216
    @sureshkumark2216 3 ปีที่แล้ว +2

    Deeksha நான் கண்டு வியந்த குழந்தை..இது போல் குழந்தையை கண்டதில்லை இவ்வளவு சிறு வயதில்...❤️

  • @yashi3979
    @yashi3979 2 ปีที่แล้ว +1

    Oh sooo cute baby ,her voice is making me feel good

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    Young ageil child I bold ah valaekureenga, paratukal💐💐💐💐💐💐💐💐

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 ปีที่แล้ว +5

    அழகான பதிவு...
    ஒவ்வொரு காட்சிகளும் அழகு...
    வாழ்த்துக்கள் பாபு deeksha kutty thambi..Sai anna camera work..amma in கிளைமாக்ஸ்❣️❣️❣️☺️☺️

  • @மண்புழுகார்டன்
    @மண்புழுகார்டன் 3 ปีที่แล้ว +3

    வணக்கம் பாபு மிகவும் உங்களைப் பிடிக்கும் என்று அன்புடன் மு. தமயந்திமுருகனந்தம் 🙏 பாபு💐💐💐💐💐

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 ปีที่แล้ว +1

    இது வந்து உப்பி...
    வர மிளகாய்...
    ❣️❣️❣️👍👍👍👍
    சீரங்கம்...
    கரும்பசபை..
    So cute...
    Deeksha.
    Climaxes..ultimate with amma and Deeksha...
    அரை கரண்டி உப்பு..
    ஒரு கரண்டி மிளகாய் தூள்..
    So nice deeksha...❣️❣️❣️😄😄😄💐💐💐

  • @renugaashok6190
    @renugaashok6190 2 ปีที่แล้ว +1

    Very good baby.God bless you child.u r activity very nice .I like U Challam.lam a school teacher.study well ok kutty Best of luck ur all efforts.

  • @joeyartandcrafts5746
    @joeyartandcrafts5746 3 ปีที่แล้ว +1

    அடடா சூப்பரோ சூப்பர்👌👌👌

  • @bhuvaneshwaris3251
    @bhuvaneshwaris3251 2 ปีที่แล้ว +1

    ப்ரோ உங்க சமையல் உங்க பாப்பா எல்லாம் சூப்பரா இருக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வருது 😊😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @shanthishali9629
    @shanthishali9629 2 ปีที่แล้ว +1

    Amazing 💕💕💕 deeksha 😘😘😘😘

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +1

    பாபு மிக்க நன்றி நண்பரே இந்த வீடியோவை பல முறை பார்த்துக் கொண்டே இருக்கேன் தீக்ஷா குட்டிக்காக

  • @bhagimedia
    @bhagimedia 3 ปีที่แล้ว +1

    ❤️😘😘😘😘தீக்க்ஷாவை 2நாட்கள் கடன் தரவும். ❤️அடிப்படை வளர்ப்பு என்பது இதுத்தான் அதற்கு ஒரு பாராட்டு 👏👏👏👏குட்டிமா கை பக்குவத்தை சாப்பிட விண்ணப்பம் செய்து விட்டேன் ஆகவே இந்த குறிப்பை குறித்து கொள்ளவும் பாபு தம்பி 😀👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 ปีที่แล้ว +4

    அழகு குட்டி deeksha😍😘 . அவ பேசறது பண்றது பாக்கவே அப்படி இருக்கு vera level சூப்பர்

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 3 ปีที่แล้ว

    Lots of love to Deeksha kutty....I enjoyed a video....ava babu kupadra azhagu super babu

  • @Crimetraveller90
    @Crimetraveller90 3 ปีที่แล้ว +2

    she is such an angel god bless you and your whole family

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 ปีที่แล้ว +3

    This episode was hilarious 😂 😃 I've watched this epis6 nearly 10 times. You both make a good comedy piece 🤣 😂. Love you Deeksha and Bapu ❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you thank you 😍🙌💐

  • @husspuppy2411
    @husspuppy2411 3 ปีที่แล้ว +1

    செம மாஸ் Bro

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 ปีที่แล้ว +1

    குட்டி பொண்ணு சூப்பர் அவரை குழம்பும் சூப்பர் அது அரசாணிக்காய் வெள்ளையாக இருப்பதுதான் பூசணி ஆனால் ஒரு சில இடங்களில் பூசணிக்காய் என்றும் சொல்வார்கள் தப்பில்லை குட்டிப்ப்பாக்கு வாழ்த்துக்கள்

  • @piranavisp3231
    @piranavisp3231 3 ปีที่แล้ว +6

    Dheeksha is so cute 😍❤️, ஊட்டி அவரை குழம்பு சூப்பர் ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much srinavi 🥰

  • @smrithimohan990
    @smrithimohan990 3 ปีที่แล้ว +6

    Unga videos ellame romba naturala iruku bro...Vera level panringa🔥!!!unga videos ellame paathachu,😉!unga videos laan paathadhila irundhu Ooty ku varanum nu aasai ya iruku bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Smirithi kandipa enga oorukku vaanga 🥰🙏

    • @smrithimohan990
      @smrithimohan990 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork kandipa bro next week we r coming to Ooty unga ooru enga nu sonningana vandhu unga oor ah paathitu povom bro😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@smrithimohan990 vaanga vaang 🥰🙏

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 ปีที่แล้ว +1

    Wow nice cooking babu an dheeksha chlm💕💕💕😊😊

  • @dharundharun1407
    @dharundharun1407 3 ปีที่แล้ว +1

    சகோ அருமை சூப்பர் முடிந்தவரை தமிழில் பேசுங்கள் புரியவில்லை.
    சவூதி தமிழன்
    தருண்

  • @மண்புழுகார்டன்
    @மண்புழுகார்டன் 3 ปีที่แล้ว +1

    வணக்கம் பாபு இத்தனால் உங்கள் விடியோ மிஸ் பன்னிட்டேன் 🥰🥰🥰🥰🥰🥰

  • @preethik52
    @preethik52 3 ปีที่แล้ว +7

    Such a cute video Bro! Lovely to see the great bonding between you and Deeksha! Please do share more of these recipe videos with Deeksha.

  • @sivamramasamy9721
    @sivamramasamy9721 3 ปีที่แล้ว +1

    Superb... nice to watch.

  • @amuthakannanask739
    @amuthakannanask739 3 ปีที่แล้ว +1

    Cute dheeksha😘😘😘😘

  • @angelinselvis5912
    @angelinselvis5912 3 ปีที่แล้ว +1

    Very nice and Deeksha,😚😚😚kutty nice kutty pappaa😍

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 3 ปีที่แล้ว +2

    Ohhh 😓😓😓evolo feel pani panukura...Aparam the way she calls babuuuuuu😍😍 lovely deeksha🤗

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +3

    ஏ... என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க என்னையும் விளையாட்டுக்கு கூப்பிட்ல.போங்கப்ப☹️😊😊😊எல்லாரும் சேர்ந்து கூட்டாங்சோறு செய்ற மாதிரி இருக்கு.அந்த சீரகம் (ஜீரங்கம்) கொஞ்சம் அதிகம் பா..காரம் ரொம்ப பிடிக்குமோ😊😊😊 Kitchen நாஸ்தி பண்ணிடிங்க.... Hi babu, paapu...Super babu👌👌👌 super ammu nee vacha kozhambu bera level po....Final ah கொழம்பு எப்படி வந்தது...

  • @SHaNGoPaL
    @SHaNGoPaL 2 ปีที่แล้ว +2

    Deeksha dialogue delivery is too cute, Babu too cool n loveable handle kids especially when kutties start starving. Another special fun vlog ❤️

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว +1

    Adada deeksha samayal thaimamavudan enna arumai
    Vera level rendu perum.God bless u baby

  • @samigsamig4098
    @samigsamig4098 2 ปีที่แล้ว +1

    Papa very good talent

  • @papayafruit5703
    @papayafruit5703 2 ปีที่แล้ว +2

    Omg! Is that your daughter !? Wow ! What an intelligent girl she is . Even though I font understand your language except tamil , her actions indicate her maturity . She is so cautious when lighting the stove . Sweet girl 😘🥰
    Also while cutting vegetables and handling knife,

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much..she is my sisters daughter 😊🙌

  • @peaceofmind6768
    @peaceofmind6768 2 ปีที่แล้ว +1

    Deeksha is so adorable and full of energy

  • @KarthiKeyan-gx8pj
    @KarthiKeyan-gx8pj 3 ปีที่แล้ว +1

    தின்ஸ குட்டி Super

  • @Ganpat5495
    @Ganpat5495 3 ปีที่แล้ว +1

    Super Deeksha 🥰👍

  • @want6055
    @want6055 3 ปีที่แล้ว +10

    After watching GP Muthu live 🔥❤️

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 ปีที่แล้ว +1

    Vannakkam bro. Mamavum marumagalum kalakkitinga ponga kulambu epadinu theriyala but video semma pappa kuptrapa than unga name kaytha iruku bro valzha valamudan pappa really enjoy see the video 👌👌👏👏👏

  • @priyangakamal265
    @priyangakamal265 3 ปีที่แล้ว +1

    Iva vayasula yenaku lam sapda than therium athum amma utti viduvanga pappa super samaikra 😍👌👌👌

  • @sujamani1033
    @sujamani1033 3 ปีที่แล้ว +1

    Olla awarauthaka enkamanaya besi thintha make attuthu detcha super

  • @amigo4558
    @amigo4558 2 ปีที่แล้ว +1

    கன்னடம், தமிழ் கலந்த ஒரு மொழி. அப்பா, மகள் பாசம். குழந்தையின் மழலை. இது ஒரு தெய்வம் தந்த வீடு. கும்பளகாய், பூசணிக்காய், அரசானிக்காய். ஒரு அருமையான காணொளி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்... குழந்தை என் தங்கையின் குழந்தை 💜🙌

  • @poovaichamy
    @poovaichamy 3 ปีที่แล้ว

    Cute video..antha decency ilaya moment...haha.very natural .superb. Nature and natural is your highlight Anna..keep going

  • @veenaviswanathan4041
    @veenaviswanathan4041 3 ปีที่แล้ว +1

    Superb asusual anna.
    Deeksha kutty you are so lovely da.
    God bless you da kutty

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 3 ปีที่แล้ว +1

    Gas la samaikkamey viragu aduppula samaikkiriga வாழ்த்துக்கள் 😘😘

  • @radharamani7154
    @radharamani7154 3 ปีที่แล้ว +1

    Nice video. You are nice to Deeksha

  • @gracyrani8405
    @gracyrani8405 2 ปีที่แล้ว +1

    Diksha kutty super sweet to hear the voice God bless you my dear

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial ปีที่แล้ว +1

    இது வீடியோ இல்லை கவிதை 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RishiGraphics
    @RishiGraphics 3 ปีที่แล้ว +1

    செம.... அருமை

  • @sowmiyakrishnaswamy4544
    @sowmiyakrishnaswamy4544 ปีที่แล้ว +1

    Cute papa❤

  • @parvathyselvi2230
    @parvathyselvi2230 3 ปีที่แล้ว +1

    Very cute..brother..with kids..be happy

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

    This little girl is so intelligent at this age. Incredible

  • @MWAforever
    @MWAforever 3 ปีที่แล้ว +6

    After watching you in GP Muthu Thalaivar live video

  • @tamilselvi1191
    @tamilselvi1191 3 ปีที่แล้ว +2

    Deeksha chellam .. Very smart with cutie😍😍😍😍😍😍😍

  • @SugunaBaloo
    @SugunaBaloo 3 ปีที่แล้ว +1

    Deeksha Calling Babu Babu Babu.....👌

  • @bharathim3512
    @bharathim3512 3 ปีที่แล้ว +1

    சிறுமியின் விளையாட்டு தனமான சமையல் அருமை

  • @businessman6726
    @businessman6726 3 ปีที่แล้ว

    how cute is this,

  • @Theunsarcasticbeing
    @Theunsarcasticbeing 2 ปีที่แล้ว +3

    I began watching your videos recently. I stumbled upon this genius of a content and have been binge watching since then. Please post more videos of Deeksha 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Sure sir... thank you so much ❤️🙏

    • @revathi48
      @revathi48 2 ปีที่แล้ว

      குழந்தை படம் பார்த்து கலங்குறா அப்பா. வ சந்தோஷமா பார்க்கிற மாதிரி கார்டடூன் போடுங்க.

  • @ArikkanLight
    @ArikkanLight 3 ปีที่แล้ว +2

    Dheeksha face reaction awesome 😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajalakshmil9057
    @rajalakshmil9057 3 ปีที่แล้ว +1

    Dheeksha super ❤️❤️❤️ Good morning anna

  • @snekakrishnansnekakrishnan6307
    @snekakrishnansnekakrishnan6307 3 ปีที่แล้ว +1

    So sweet deeksha kutty

  • @jenirajeshjenirajesh5633
    @jenirajeshjenirajesh5633 3 ปีที่แล้ว +2

    Super bro,,,,,thara Papu,,,,,cute,,,
    Sokku ,,,,, bro, avarai udhakka😋😋😋😋😘😘😘😘😘😘😘😘😘

  • @sridharka3595
    @sridharka3595 3 ปีที่แล้ว +1

    Very natural.

  • @kalaiarasan9272
    @kalaiarasan9272 3 ปีที่แล้ว

    அருமை தீக்க்ஷிதா குட்டி.

  • @bs7342
    @bs7342 2 ปีที่แล้ว +1

    wow i just happened to see the video, what a cutie pie she is... Such a sweet heart and adorable. God bless her

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙌

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 3 ปีที่แล้ว +1

    Amazing video... the bond between babu and dheeksha is amazing.... she is too cute..... babu u too have lot of patience.... try to make atleast 3 videos in a week....dheeksha kupdaradhala dhan babu nameke beauty......avan dheeksha brother ah....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Aamanga dheeksha bro tharun ❤️

  • @jjjbosco
    @jjjbosco 3 ปีที่แล้ว

    Super, vazha baduga Naadu...

  • @radhanortham9687
    @radhanortham9687 3 ปีที่แล้ว +5

    Dheeksha is so cute 👌😘 She is now one of the identity to Michi. Her priceless reaction at the climax, while watching that movie, super.
    Nice vlog 👏👏👏