Babu bro with the help of you and your camera we could see the hills Village school other wise no chance thankyou so much, and i like the the way the small girl calling you Babu , God bless you all 🎉🎉🎉🎉🎉🎉
One of the best video, full of nostalgic moments, few drops of tears rolled down while watching video, I felt like I'm there. When I was child and we had very limited resources I wanted to grow up fast now we are well off and grown up I wish I can be child again. It is absolute joy to watch Disha. Thank you Michi for bringing our childhood memories. God bless you brother 🙌
பல ஆயிரம் மாணவர்களின் கனவு , முன்னேற்றம் எல்லாம் அரசு பள்ளியில் தான்.....தீக்சிதா வாழ்க்கையில் எல்லா முன்னேற்றம் அடைய வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்.....
I feel my kids r missing this kind of education and experience . And a memorable chidhood . All d best Keep showing us like this so realistic vlogs . God bless
Super brother, I feel like leave everything and some how join that school as a teacher or any job and lead a peaceful life far away from this rush world. Breath taking views, climate amazing. Nice video brother.
என் இதயத்தைக் கவர்ந்து விட்டீர்கள் என் பிள்ளைகளும் இங்க படிக்க வைக்க ஆசை ஆனால் நாங்கள் சென்னையில் இருக்கிறோம் இயற்கையான சூழல் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் பிள்ளைகள் அருமையாக நன்றி உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி சென்னை அம்பத்தூரில் இருந்து வெங்கடேசன் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட்
Super babu, no words to say, kuttiies parthathum old school memories mindla varuthu ,appuram naanum schoola work pannirukiren ,Thanks to recollect my school and my students, why deeksha was crying? You convinced her, I like that moment very much, what a love pure fatherly love,Lastly mansula entha kavalai illamal pattupaditu varathu superb, highlight of this video,
அந்த குழந்தையிடம் அதன் தாய் மொழியில் உரையாடுவதுதானே. தேவையென்றால் தமிழில் உப தலைப்பை (sub title) போடலாம்தானே. குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியையாவது இந்த குழந்தைகள் தாய் மொழியில் கற்பதற்கு வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அழகான காணொளி.
This is just so lovely , What an adorable kid, I felt the emotion of going alone to a unknown place like school, how i cling on to my mom's fingers and wouldnt let go of her. This is overwhelmingly such a beautiful memoir . Thank you capturing the life of kids and places that i never knew exist. I am so in love with this vlogs. Fantastic work .
Best video I have seen so far.i saw this video along with my wife who is school teacher.i watch all your videos and enjoy since I spent some time in Ooty during my early years.little kid is awesome and my greetings to her.
This god gifted school..I never seen any teachers like this they are welcoming kids with chocolate..... I want see this school bro.... Love from DUBAI.....
Babu one of your best vlogs..Good bless all the staff, children in the school....thanks babu for bringing to us this beautiful school and the wonderful people. deeksha is super cute as usual...
தீக்ஷா பாப்பாக்கும் மற்றும் அனைத்து குழந்தைகளும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 பள்ளி ஆசிரியர்கள் உணவு சமைக்கும் அக்கா மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வணக்கங்கள் 🙏 எங்களையும் பள்ளிக்கூடம் அழைத்து சென்ற பாபு தம்பிக்கு நன்றிகள் 🎉
என்ன தான் மேல்நிலை பள்ளி உயர்நிலை பள்ளினு படித்தாலும் தொடக்க பள்ளியின் நினைவுகள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் நினைத்து பார்த்தாலே கண்ணீர் தான்.அது போல இந்த வீடியோ பார்த்த உடனே கண்ணீர் தான் வருகிறது..missing those golden days.. school life ah miss pandravanga oru like podunga 👇
25 வருடங்கள் முன்பு பள்ளிக்கூடம் சென்ற ஞாபகங்களை தோண்டி எடுத்து விட்டீர்கள் bro... Light ah கண்ணீர்... செம்ம வீடியோ 👌👌
ரொம்ப இயல்பான கள்ளம்கபடமற்ற பிள்ளைகள், 😍😍அருமையான பதிவு சகோ👌🏼👌🏼👏👏
நன்றி நன்றி நன்றி
வாழ்ந்து காட்டுவது சிறப்பு, எல்லா பிள்ளைகளுக்கும் உலக அறிவு internet மூலமாக கிடைக்கட்டும்,மகிழ்ச்சியாக இயற்கையோடு ஒன்றி படிக்கட்டும்.
தீக்ஷா பாப்பா செருப்பு கீழே விழுந்தது பாப்பா அதை எடுக்கும் அழகு சூப்பர்
"மறக்க முடியாத" பள்ளி ஞாபகம்!
சூட்டிகையான ஆழகி!
தீக்க்ஷா குட்டிக்கு வாழ்த்துக்கள்!!
❤️❤️❤️❤️
இதயத்தை நெகிழ வைக்கும் பாடசாலை காட்சிகள். பிள்ளைகளைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தீக்சிகாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். I miss my teaching job.
❤️
நான் படித்த பள்ளிக்கூடம் மீண்டும் பள்ளிக்கூடம் சென்றதுபோல் உள்ளது 🙏🙏🙏
ஒரு நாள் முழுவதும் பள்ளியில் இருந்து விடியோ எடுத்தீர்களா சகோ!!!? அருமை, கடைசி நிமிடங்கள் மிகவும் அருமை.
ஆமாம் அண்ணா ❤️..... மிக்க நன்றி நன்றி நன்றி ❤️
That's such a nice video, thanks so much for sharing, keep up the great work Babu.
@@MyMalSongs wow... thank you for your cmnt sir.. thank you so much❤️
Babu bro with the help of you and your camera we could see the hills Village school other wise no chance thankyou so much, and i like the the way the small girl calling you Babu , God bless you all 🎉🎉🎉🎉🎉🎉
The most beautiful,cutest video in Tamil you tube channels. No artificial no colours no makeup no acting .naturally only naturally
Thank you Lydia ❤️
One of the best video, full of nostalgic moments, few drops of tears rolled down while watching video, I felt like I'm there. When I was child and we had very limited resources I wanted to grow up fast now we are well off and grown up I wish I can be child again. It is absolute joy to watch Disha. Thank you Michi for bringing our childhood memories. God bless you brother 🙌
Thank you so much Bharat bro ❤️🙏
🧡
❤️👌👌👌👍 Thank you. school ல்ல குழந்தைங்க கூட பார்க்க வே அழகா இருக்கு. தீக்ஷாவிற்கு வாழ்த்துக்கள். Sooo cute. 😍
Thank you Sumathi veera❤️
பல ஆயிரம் மாணவர்களின் கனவு , முன்னேற்றம் எல்லாம் அரசு பள்ளியில் தான்.....தீக்சிதா வாழ்க்கையில் எல்லா முன்னேற்றம் அடைய வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்.....
அன்பும் நன்றிகளும்❤️🙏🙏
குட்டி தேவதை அருமையான பாடல் தேவதை வாழ்க தேவதை மகிழ்ச்சி
Nilgiri students very lucky , Thank to God
Theeksha scool very cute ellorum pazhaguvathu pesum vitham anaithum azhagu theeksha song very nice 👌👌👌😍😍😍💚💚💚
அந்த பாப்பா தலையில் வைத்து உள்ள மல்லிகை பூ 😂😂😂vera1❤❤❤
❤️❤️😀😀
தீக்சா அம்மு வாழ்த்துக்கள் கண்ணா உன்னக்கு நல்லா படிச்சி பெரயலாஹ வாழ்த்துக்கள் god பிளஸ் யூ ❤🌹
ஒரு குட்டிப் பெண் அந்த தேவதை மிக ஆர்வமாக பள்ளிகூடம் வந்தால் மதிய உணவுக்கும் என் வாழ்த்துக்கள் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
சில உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது , அது போல உணர்ச்சியை தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பாபு......
அன்பும் நன்றிகளும்❤️🙏
Indha video full ah cuteness, innocence, happiness dhaan. Completely enjoyed seeing this adorable kids and dheeksha kutty ❤ evlo samaththu...
❤️💜💜
கொள்ளை அழகு... பள்ளியில் பயின்ற காலத்திற்கே சென்றதை போல் ஒரு உணர்வு... அருமை பாபு ... ♥
I feel my kids r missing this kind of education and experience .
And a memorable chidhood .
All d best
Keep showing us like this so realistic vlogs .
God bless
Thank you usha kumaran ❤️
பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோருக்கும் இறைவன் துணையாக இருப்பார் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு 👬👭👫🙏
தாய்மாமன் என்பது இன்னொரு தகப்பன், நீங்கள் எல்லோரும் சொர்க்கத்தில் வாழ்கிறீங்க 👌👌👌👌🙏🙏
❤️🙏
Beautiful. All your videos capture Nilgiri's beauty. This one is on another level. Thanks you.
தீக்க்ஷா குட்டிக்கு வாழ்த்துக்கள்...
பழைய ஞாபகங்கள் வந்து செல்கிறது பாபு.... நன்றி
❤️
super marubadiu namba school life va nabaga padutitiga semma enta school life marubadiu kedacha mari eruku thank u so much iam thivani sri lanka
Thank you dhivani ❤️
19 நிமிடம் வீடியோ, என் சுய நினைவை இழக்க வைத்தது.. பழைய நினைவுகள் என்னை ஆட்கொண்டு விட்டன..♥️ Happy Children's day 🙏
அன்பும் நன்றிகளும் கண்ணன் ❤️
School life is the most important part of life and a treasure of memories..... good luck for dheeksa❤️❤️
Thank you jeya ❤️
மீண்டும் குழந்தையாய் இப்படிபட்ட இடத்தில் பள்ளிக்கு போகனும் போல இருக்கு அருமையான கண்ணோட்டம்
Thank you Sakthivel ❤️
Super brother, I feel like leave everything and some how join that school as a teacher or any job and lead a peaceful life far away from this rush world. Breath taking views, climate amazing. Nice video brother.
Thank you ramki❤️
Really super all the best for dheeksha God bless you I am very happy to see all the kids God bless all I am very very happy
சராசரி வீடியோ அல்ல ஆவணம். Time machine ல போயிட்டு வந்த மாரி ஒரு உணர்வு. தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை உணர முடிகிறது. அருமை! 👌🙏
அன்பும் நன்றிகளும் 🥰🙏
தீக்ஷா பாப்பா எங்க பாப்பா மாதிரி very சூப்பர் very nice 🙂 and beautiful வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏❤️
அருமையான பள்ளி அழகான வாழ்க்கை வாழ்த்துகள்
எங்க பாப்பா மாதிரி பள்ளி செல்ல எவ்வளவு சந்தோஷம் நல்ல பாப்பா
என் இதயத்தைக் கவர்ந்து விட்டீர்கள் என் பிள்ளைகளும் இங்க படிக்க வைக்க ஆசை ஆனால் நாங்கள் சென்னையில் இருக்கிறோம் இயற்கையான சூழல் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் பிள்ளைகள் அருமையாக நன்றி உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி சென்னை அம்பத்தூரில் இருந்து வெங்கடேசன் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட்
அன்பும் நன்றிகளும் ... மிக்க மகிழ்ச்சி ❤️
அருமையான பள்ளி பருவ மலரும் நினைவுகள், நன்றி
Super babu, no words to say, kuttiies parthathum old school memories mindla varuthu ,appuram naanum schoola work pannirukiren ,Thanks to recollect my school and my students, why deeksha was crying? You convinced her, I like that moment very much, what a love pure fatherly love,Lastly mansula entha kavalai illamal pattupaditu varathu superb, highlight of this video,
Dheeksha is my sister daughter..❤️🙏
Babu I know you are a bachelor I said your care on deeksha is just like a father,that's all ,(enna iru payam)
தீக்ஷாவோட பாட்டு அழகோ அழகு👌🏼👌🏼👏👏
bro oru arumaiyana pathivu super
Thank for the heart touching video when I watch this video my face like 😀😀☹️😔🙂😘
கார் கண்டதும் ஒதுங்கி நிற்கும் அழகும் பின்னர் அவர் சிரித்த சிரிப்பில் இறைவனைக் கண்டேன்
❤️🙏
Miga arumaiyana oru video...nerla angaye andha kulaindhaingaloda irundha maari oru feeling.🥰🥰🥰🥰. Ellam sari aanal thayavu seydhu avargalukku unavu alikkum muraiyai maatra sollungal. Anaiavarium orey idathal amara seydhu unavu alithal andha pinju nenjangalukku innum nanraaga irukkum.😊😊😊👍👍👍
அன்பும் நன்றிகளும் ❤️
அந்த குழந்தையிடம் அதன் தாய் மொழியில் உரையாடுவதுதானே. தேவையென்றால் தமிழில் உப தலைப்பை (sub title) போடலாம்தானே. குறைந்த பட்சம் ஆரம்ப கல்வியையாவது இந்த குழந்தைகள் தாய் மொழியில் கற்பதற்கு வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அழகான காணொளி.
❤️ அன்பும் நன்றிகளும்❤️🙏
Hi da ammu😊😍 super super👌👌👌 ரொம்ப அழகா பாட்டு சொல்றீங்க.... God bless you da ammu😍😍😍(ஆமா எதுக்கு அழுகுறங்க)
This is just so lovely , What an adorable kid, I felt the emotion of going alone to a unknown place like school, how i cling on to my mom's fingers and wouldnt let go of her. This is overwhelmingly such a beautiful memoir . Thank you capturing the life of kids and places that i never knew exist. I am so in love with this vlogs. Fantastic work .
Thank you so much for watching our videos 🙏💓
அழகான பதிவு நன்றிகள்
அருமை 🌹
Happya இருக்கு பாக்க
வாழ்த்துகள் 🌹🌹🌹
From Swiss
வீடியோ 👌 👌 அருமை 👌
நம்ம சண்முகம் அண்ணா எங்க சகோ ?
-சண்முகம் ரசிகர் மன்றம் திருப்பூர்
அவரு ஒர்க் பிஸி 🥰
Best video I have seen so far.i saw this video along with my wife who is school teacher.i watch all your videos and enjoy since I spent some time in Ooty during my early years.little kid is awesome and my greetings to her.
❤️👍🙏
U r really lucky person ethu mathiri natural and village life kedachathukku I like this environment I love village life 💕💕💕💕👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
❤️
I'm from dharmapuri.... But இந்த மாதிரி அமைதியான, அழகான இடத்தில்... வாழும் வாழ்க்கையே ஒரு சுகம்தான்
❤️🙏
💓 heart touching video Babu, !👏👏👏 excellent, excellent, excellent !💯👏👏👏💖
Thank you so much❤️👍
This god gifted school..I never seen any teachers like this they are welcoming kids with chocolate.....
I want see this school bro....
Love from DUBAI.....
Come one day bro ❤️
அருமை வாழ்த்துகள் தம்பி
I am really miss the childhood days
Dhegsha super bro egg vangi waste pannama vaynanu solluchu pappa very nice cute girl 👌
அழகான சூழலில் அருமையான
பாடசாலை. அழகான குழந்தைகள்.
❤️
வீடியோ பதிவு அருமை bro தீக்ஸா பாப்பா சூப்பர்
மிகவும் அருமை பழைய மலரும் நினைவுகள் பாபு 🥰🥰
School life oru thani santhosama than,,,,,Semma video👏 thank you so much babu na🙏,,,,na cute deeksha pappa💕
வாழ்த்துக்கள் தம்பிக்கும் ...தம்பியின் செல்வங்களுக்கும் 😍😍😍
என் தங்கையின் செல்வங்கள் ❤️
@@MichiNetwork வாழ்த்துகள் ப்பா 👏👏👏👏
மீண்டும் பாடசாலைக்கு சென்று வந்த மகிழ்ச்சி . அரசு பள்ளிகளில் சிறப்பையும் காட்சி படுத்தியது அழகு.தனியார் பள்ளி இந்த ஊரில் இல்லையா
இருக்கு நண்பா....
Alagu chlm papa 😍😍😍😍😍😍
Memorable Video, School days...badly missing those days. . It’s all coming back and it’s making me nostalgic! Love From Kerala
Thank you ❤️
மலையும் இயற்கையும் பார்க்க சொர்க்கம் போல உள்ளது..நடுவில் பள்ளி கூடம், கொடுத்து வைத்த மாணவர்கள்
அன்பும் நன்றிகளும்❤️
Beautiful screen play, hats off to editor.. satisfied big by watching this video
Superb bro....old memories ella gana banthu butta.... ✨🔥
💜💜💜🙌
Semma ji...Super video... edhayo miss pandra feeling....
❤️
அழகு குட்டி செல்லம். தீக்ஷா .
உன்னோடு சேர்ந்து நானும்.உனது பள்ளிக்கூடம் வந்தது போல் உணர்கிறேன்... வாழ்த்துக்கள் . தீக்ஷா. செல்லக்குட்டி.
Babu one of your best vlogs..Good bless all the staff, children in the school....thanks babu for bringing to us this beautiful school and the wonderful people. deeksha is super cute as usual...
Thanks a ton 😊 🙏
As a teacher iam very happy to see this. Good brother may God bless you.
Thank you so much. ❤️🙏
தீக்ஷா பாப்பாக்கும் மற்றும் அனைத்து குழந்தைகளும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 பள்ளி ஆசிரியர்கள் உணவு சமைக்கும் அக்கா மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வணக்கங்கள் 🙏 எங்களையும் பள்ளிக்கூடம் அழைத்து சென்ற பாபு தம்பிக்கு நன்றிகள் 🎉
Thank you reenu ❤️
குழந்தையோடு குழந்தையாக மாறி விட்டோம்.சிறப்பான பதிவு நன்றி. பாபாவுக்கு வாழ்த்துக்கள் 🙏
அன்பும் நன்றிகளும் Mahaluxmi 💜
பாபு அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻
Brought tears..trying to remember the child in me.
❤️
ரொம்பவும் நன்றி உங்களுக்கு ஊட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி வீடியோ டோடவும்
Excellent , Video from your Channel this one,
sema bro, remember my golden days, thanks for the video, many love and blessing to Dhiksa chellam❤❤🙏
நானும் நீலகிரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து தற்போது தலைமை ஆசிரியர் ஆக உள்ளேன் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி சிறப்பு நண்பா., வாழ்த்துக்கள்👌👌👌👌👌
அன்பும் நன்றிகளும் ❤️💜🙏🏻
Very nice experience with my old school days
Thank you bro ❤️
அண்ணா மேலே எவ்ளோ பாசம் Sweet girl
அருமையான வீடியோ.good quality
❤️
அருமை அருமை தீக்சா
குட்டிக்கு வாழ்த்துக்கள் என் மகனும் இது போல்தான் பள்ளி செல்ல அடம் பிடித்தான்
❤️
Boss... amazing video and brought lot of memories... cute daughter.. Nalla irukku boss..
Super video
Fabulous video Bro! Vazthukal! Enjoyed watching Deeksha on her biggest milestone! Wishing Deeksha lots of fun and learning! Village life is the Best!
Thank you dear Preethi ❤️
Childrens haa very nice and kind
Awesome Babu..Thanks for this video..All the Best for Entire kids..🤝Challenges are waiting..Come soon dear kids..🤝
Nice to see Dheeksha going to school. Such an adorable girl.
❤️🙏
Beautiful😍✨❤ video! Deeksha singing cutiee 🥰
என்ன தான் மேல்நிலை பள்ளி உயர்நிலை பள்ளினு படித்தாலும் தொடக்க பள்ளியின் நினைவுகள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் நினைத்து பார்த்தாலே கண்ணீர் தான்.அது போல இந்த வீடியோ பார்த்த உடனே கண்ணீர் தான் வருகிறது..missing those golden days.. school life ah miss pandravanga oru like podunga 👇
❤️
School life is heaven and fully filled with love; Pure heart; playful; There is only happiness... 🌸by 90s kid🤗
இனிய பள்ளி பருவத்து நினைவுகளை மலர செய்துவிட்டீர்கள் என்னுள்(எங்களுள்). நெகிழ்ச்சியான,அழகான மற்றும் இயல்பான பதிவு(வழக்கம் போல்).நன்றி,வாழ்த்துக்கள்!!
அன்பும் நன்றிகளும். ❤️🙏
மலரும் நினைவுகள் thambi சூப்பர் school life 😍😍😍
Unga video eallama vara level
Thank you pratha❤️
அழகான அரசு பள்ளி. சூப்பர் வீடியோ சகோதரா
Fine video...Thanks a.lot for this beautiful video
அருமையான வீடியோ பதிவு