நம்ம ஊட்டிக்கு என்னதான் ஆச்சி? | நீலகிரி )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 9 หลายเดือนก่อน +42

    Babu மக்கள் கஷ்டத்தையும் சொல்ல முன்வந்ததே பெரிய விசயம்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 9 หลายเดือนก่อน +19

    வணக்கம் பாபு சரியான நேரத்தில் சரியான பதிவு இப்பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐💐👍

  • @kushi715
    @kushi715 9 หลายเดือนก่อน +12

    தங்களின் நற்பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள். மேலும் இந்த காணொளி அனைத்து மலை மாவட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்.
    பாராளுமன்ற தேர்தலில் இதன் எதிரொலி தெரியட்டும்.

  • @aravindmannam9370
    @aravindmannam9370 9 หลายเดือนก่อน +6

    நன்றி உங்கள் பதிவிற்கு. சிறிய திருத்தம் நீலகிரி தோற்றம் என்பது 1100 ஆண்டுகளுக்கு முன்பு என்பது உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம். நன்றி.

  • @selvarajranjitham
    @selvarajranjitham 9 หลายเดือนก่อน +4

    அருமை நண்பன் மக்கள் பிரச்சினை எடுத்துக் கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @STAND_HERE
    @STAND_HERE 9 หลายเดือนก่อน +7

    எங்கள் ஊரில் கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் - 1100/-
    செய்யும் வேலை:
    10-11 வேலை
    ¼ மணி நேரம் டீ ப்ரேக்.
    11:15 - 1 வேலை
    1- 2:30 சாப்பாடு
    2:30 - 5 வேலை அவ்ளோ தான்..அதுக்கு தான் 1100/- எந்த முதலும் இல்லாமல் இவ்வளவு..

  • @babur538
    @babur538 9 หลายเดือนก่อน +6

    அருமை இது போல எல்லாருமே இருக்கணும். நான் ரெடி, தேர்தல் மற்றும் மோசமான அரசியல்வாதிகளையும் புறக்கணிப்போம்

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 9 หลายเดือนก่อน +7

    Good job brother

  • @sandysenthil
    @sandysenthil 9 หลายเดือนก่อน +2

    Good coverage
    Let all know

  • @vinayagamoorthy5300
    @vinayagamoorthy5300 9 หลายเดือนก่อน +9

    தங்களின் பதிவின் மூலம் நல்லது நடக்கட்டும் நன்பா

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 9 หลายเดือนก่อน +9

    மிகப்பெரிய மன நிறைவு அண்ணா 😢😢 நீங்களாவது உதகமண்டலத்தின் நிலமையை காணொளி மூலம் வெளியே எடுத்துக் காட்டியுள்ளீர்கள்

  • @deepaks9635
    @deepaks9635 9 หลายเดือนก่อน +1

    Super vanamagan. Nilagiri mavatta makkal kuraigalai velivulagirkku kattiyadhukku Nandri🙏🙏 Melum edhu pondru Video pottu makkal kuraigalai therkka vazthukkal❤❤❤

  • @licmahalingam572
    @licmahalingam572 9 หลายเดือนก่อน +4

    👏👏👏👏அருமையான பதிவு தேயிலை, தொழிற்சாலை வைத்திருக்கும் அன்பர்கள் வாழ்ந்தால் போதும்?? நல்லா இருங்கடா

  • @vrangasamy9099
    @vrangasamy9099 9 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தோழரே

  • @kamarajalagan9645
    @kamarajalagan9645 9 หลายเดือนก่อน +2

    From srilanka 👏👏👏👏👏✌✌✌✌✌❤❤❤❤

  • @thecloudy1408
    @thecloudy1408 9 หลายเดือนก่อน +2

    Sariyana nerathil sariyana paniyai seikirirgal... Congrats ❤

  • @braja6399
    @braja6399 9 หลายเดือนก่อน +7

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    உங்கள் பல காணொளிகள் மகிழ்ச்சியாக பார்த்து இருக்கிறேன் ஆனால் இந்த காணொளியை பார்த்து வேதனை வந்ததுதான் மிச்சம் மீண்டும் நீலகிரி அதன் பசுமையை அடைய இறைவனை வேண்டுகிறேன்
    நீலகிரி தோற்றம் 1824 மறைவு?
    இந்த டைட்டிலை மாத்துங்க பாபு
    இந்த முறை நீலகிரியில் தாமரையை மலர வைப்போம் ஜெய்ஹிந்த்
    என்றும் அன்புடன்
    தமிழன் பா.ராஜா

  • @grrraj
    @grrraj 9 หลายเดือนก่อน +1

    very informative video Babu please do share more like this people know how their suffering to live

  • @yuganprabhu990
    @yuganprabhu990 9 หลายเดือนก่อน +5

    Babu rasigar mandram somanur

  • @abdulkadhar9954
    @abdulkadhar9954 9 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவுகள்
    ❤❤❤❤❤❤❤

  • @punniyamoorthiveerasamy1217
    @punniyamoorthiveerasamy1217 9 หลายเดือนก่อน +2

    Super bro

  • @vsivas1
    @vsivas1 9 หลายเดือนก่อน +7

    அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பது யாரோ ஒருவருக்குச் சாதகமாக இருக்குமே.?
    இலங்கையிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ரொம்ப வறுமையில்தான் வாழ்கிறார்கள்.
    நன்றி பாபு.

  • @kannigagiri428
    @kannigagiri428 9 หลายเดือนก่อน +1

    Superb.god bless you...

  • @samundeeswari5887
    @samundeeswari5887 9 หลายเดือนก่อน +1

    Vaazhthukal Babu 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @om5583
    @om5583 9 หลายเดือนก่อน +5

    மேலே வாழும் பலர் கீழே வீடு கட்டி வாழ ஆரம்பிக்கின்றனர்.... நாளுக்கு நாள் கீழே வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது... நானும் அதன் காரணம் என்ன என்று யோசித்து கொண்டு இருந்தேன்... இதான் கதையா... தமிழக விவசாயிகளின் நிலைமை இப்படித்தான் உள்ளது ?

  • @manikandansekar8099
    @manikandansekar8099 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நண்பா ❤❤❤

  • @96980
    @96980 9 หลายเดือนก่อน +1

    அருமை. நண்பரே.. வாழ்த்துகள்

  • @a2009shok
    @a2009shok 9 หลายเดือนก่อน +2

    .நம்ம ஊட்டிக்கா இந்த நிலைமை

  • @gvbalajee
    @gvbalajee 9 หลายเดือนก่อน +3

    Save nature

  • @itsmee-v-b
    @itsmee-v-b 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தம்பி😊

  • @SCK360view
    @SCK360view 8 หลายเดือนก่อน +1

    Good Job Babu...!!!

  • @அறியாமைநீக்கு
    @அறியாமைநீக்கு 9 หลายเดือนก่อน +1

    Ooty இப்போ எப்படி இருக்கு

  • @yuganprabhu990
    @yuganprabhu990 9 หลายเดือนก่อน +8

    Admk dmk avoided vera yarukachu chance kodunga makkale
    Podhum
    Podhum

  • @senthilsenthil487
    @senthilsenthil487 9 หลายเดือนก่อน +1

    Wich Village

  • @gbala2412
    @gbala2412 9 หลายเดือนก่อน +1

    good decision and well said.

  • @asokavlogs779
    @asokavlogs779 9 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே🤝

  • @hariprasadm986
    @hariprasadm986 9 หลายเดือนก่อน +1

    very serious issue and coverage about INDCO factory..Govt mechanism lost due to corrupted officials.

  • @dhivyakrishnan5483
    @dhivyakrishnan5483 9 หลายเดือนก่อน +1

    உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள் 🤗👍💥

  • @ajith_view9964
    @ajith_view9964 9 หลายเดือนก่อน +1

    congradulation new way

  • @senthilsenthil487
    @senthilsenthil487 9 หลายเดือนก่อน +1

    Village name

  • @SivaR-fl1er
    @SivaR-fl1er 9 หลายเดือนก่อน +1

    Great anna ❤

  • @karthikn3011
    @karthikn3011 8 หลายเดือนก่อน +1

    One of the great responsible person babu , he is not just a youtuber or trave vloger he done is best for his people good job man🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  8 หลายเดือนก่อน

      🩵🙏

    • @karthikn3011
      @karthikn3011 8 หลายเดือนก่อน

      Hi bro, how can i contact you regarding for one advertisement 🎉

  • @hemanaidu4077
    @hemanaidu4077 9 หลายเดือนก่อน +1

    Well done Babu.

  • @banubalabala3041
    @banubalabala3041 9 หลายเดือนก่อน +5

    பாபு இதை சொல்ல வேண்டிய இடத்தில் செல்ல வேண்டும். நல்லது நடக்கும்.

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 9 หลายเดือนก่อน +2

    We thought that the farmers in Ooty are getting very good price and living with happily. After seen your video the tea farmers are also not getting price and living in a poor condition like paddy farmers. Government has to do something for the farmers.

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 9 หลายเดือนก่อน +1

    இயற்கையை மாற்ற நினைத்தால் இதுதான் நடக்கும்.

  • @nethajiboss6723
    @nethajiboss6723 9 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @mohans3229
    @mohans3229 9 หลายเดือนก่อน +1

    Congrats for effort show to world pls communicates with NGO & GREEN TRIBUL

  • @gokularamanas7914
    @gokularamanas7914 9 หลายเดือนก่อน +2

    மறைவு என்ற வார்த்தை வேண்டாம் . கண்டிப்பாக மாறும் மாறவேண்டும். பரம்பொருள் உதவ வேன்டும்.வளரும் வளர வேண்டும்.

  • @johnsonchelladurai2208
    @johnsonchelladurai2208 9 หลายเดือนก่อน +1

    Good work bro congratulations but careful episode pannuga bro your work very hard this election time 👍👍

  • @CoconutIndia
    @CoconutIndia 9 หลายเดือนก่อน +1

    அரசியல்வாதிகளை தவிர்த்துவிட்டு விவசாயிகளே வேட்பாளராக நிற்க வேண்டும்

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 9 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு உங்கபிரச்சண ❤❤

  • @yogarajahsivakumaran824
    @yogarajahsivakumaran824 9 หลายเดือนก่อน +2

    ஐயா, நாட்டில் விவசாய நிலங்களில் அதிக அளவில் வீடுகள் கட்ட அனுமதி உண்டா?

  • @geogieabraham9506
    @geogieabraham9506 9 หลายเดือนก่อน +1

    Congrats Babu
    Going like this,
    the future of Neelagiri ..........😔

  • @revathi48
    @revathi48 9 หลายเดือนก่อน +1

    இனிமேலாவது உணரட்டும்.

  • @sasikumar1700
    @sasikumar1700 8 หลายเดือนก่อน +1

    நாட்டு மக்கள் தாங்கள் குதூகலமாக இருக்க ஊட்டி செல்கின்றனர். ஆனால் ஊட்டி வாழ் மக்களின் துயர் பார்க்கும் போது மனசு கஷ்டப்படுகிறது.

  • @7hills79
    @7hills79 9 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 9 หลายเดือนก่อน +2

    மலைகளையும், மழையும் மனிதன் உண்டாக்க முடியாது, அடப்பாவிகளா மொதல்ல சென்னைக்கு அருகில் அப்படினு பிளாட் போட்டு வித்து தின்னுட்டானுங்க மழை பெய்தால் பிளாட் இருக்கற இடம் தெரியாம தண்ணிக்குள்ள போயிடுது பார்த்தால் அந்த இடமே ஆறு, குளம், ஏரியாக இருந்திருக்கும். இப்போ எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் மலைகளையும் விட்டு வைக்காமல் பிளாட் போட்டு விக்கராணுங்க இவனுங்க மனித பிறவியா. பாபு நன்றி இங்கு இருக்கும் பிரச்சினைகளை எங்கோ இருக்கும் சென்னை வாசிகளுக்கும் கொண்டு சேர்தீர்கள்.😢😢

  • @acreation0126
    @acreation0126 9 หลายเดือนก่อน +1

    கரிகையூர் என்ற கிராமத்தில் சாலைகள் போட்டு பல வருடங்கள் ஆகின்றன ரொம்ப மோசமாக இருக்கின்றது யாரும் கண்டு கொள்வதில்லை போதுமான வசதிகள் அங்கு இல்லை

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 5 หลายเดือนก่อน

    Real estaet boroker yalarum sathupoita nilagiri nala erukum❤

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
    @மகிழ்வித்துமகிழ்-p.perumal 9 หลายเดือนก่อน +1

    உங்க தேர்தல் பிரகணிப்ப வரவேற்கிறேன் ❤️

  • @deepabaddu239
    @deepabaddu239 9 หลายเดือนก่อน +3

    தேர்தல் புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம்

  • @sankarnarasimhan4023
    @sankarnarasimhan4023 9 หลายเดือนก่อน +1

    Yes, their decision is correct, and hope for speedy solution would arrives soon.

  • @ravianandh3346
    @ravianandh3346 9 หลายเดือนก่อน +1

    Good job ❤ God bless you ❤

  • @LC-en8io
    @LC-en8io 9 หลายเดือนก่อน +1

    Hope the native people who own the land are able to protect it

  • @preethik52
    @preethik52 9 หลายเดือนก่อน +2

    Great eye opener, Bro! Ever where these brokers are creating problem and causing inflation and fake demand. Hope things change for better.

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน +1

      Thank you Preethi 🩵🙏

  • @kmariappan6221
    @kmariappan6221 9 หลายเดือนก่อน +1

    Raja yenna pandarau

  • @deepaks9635
    @deepaks9635 9 หลายเดือนก่อน +1

    Endha makkalukaga vendi kolgiren.Nalladhu nadakka vendum endru🙏🙏🙏🙏🙏

  • @sankaranbalamuralidhar5913
    @sankaranbalamuralidhar5913 9 หลายเดือนก่อน +2

    The real life of local people is best portrayed. Hats off. One of the evils the British Raj done to India was they cut the trees and made tea plantation in Nilgiri. If the left the Nilgiri as it were, at least there is abundant of rain, no heat and excellent forest we have. Now all bigshot in the other part of city will have a concreate abode there.

  • @mramasamy8625
    @mramasamy8625 9 หลายเดือนก่อน +3

    Babu நீலகிரி தொகுதியில் மக்கள் இது வரை காங்கிரஸ் திமுக அதிமுக இவர்களுக்கு தானே மாற்றி மாற்றி ஓட்டு போட்டார்கள் அப்பொழுதே மக்கள் விழித்து கொண்டு உத்தரவாதம் அந்த கட்சிகளிடம் கேட்டு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு இருக்க வேண்டும் இந்த முறை பாஜக வேட்பாளர் முருகனிடம் என்ன தேவைகள் உள்ளதோ அவைகளை நிறைவேற்றி தர உத்தரவாதம் முருகன் அண்ணாமலை இருவரும் கொடுத்தால் ஓட்டு போடுங்கள் திமுக ராசா காங்கிரஸ் பிரபு இவர்கள் செய்து கொடுக்காததை பாஜக செய்து கொடுக்குமா என்று பாருங்கள்

  • @revathi48
    @revathi48 9 หลายเดือนก่อน +1

    😢மழை இல்லை .விளையில்லை. மலை எங்கும் வீடு கட்டியாச்சு. இந்த மக்களுக்கு யார் கதி😢

  • @selvasuresh2049
    @selvasuresh2049 9 หลายเดือนก่อน +2

    Please support muruganje

  • @radharamani7154
    @radharamani7154 9 หลายเดือนก่อน +2

    We r buying tea powder at Rs. 900 per kg. We drink tea everyday. Tea farmers are also important. Hope concerned authorities will see your video.

  • @Boom-cp3kd
    @Boom-cp3kd 9 หลายเดือนก่อน +2

    நல்ல ஆள தேர்ந்தெடுங்க , புறக்கணிப்பு நல்ல முடிவு இல்லை.... வெளிஆட்கள் நிலம் வாங்குவதற்கு , வாங்குன நிலத்த விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த இது மாதிரி விதிகள் கொண்டுவரவேண்டும்....

  • @mohans3229
    @mohans3229 9 หลายเดือนก่อน +1

    Through NGO THE FARMERS CAN COMMUNICATE WITH INDUSTRIALISTS CAN GET BETTER PRICES FOR THEIR PRODUCTS .

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow 9 หลายเดือนก่อน +1

    Good job thamma.Most needed video content of the moment. Boja ayya and Sathish, well explained 👏👌

  • @varatharamesh
    @varatharamesh 9 หลายเดือนก่อน +2

    Worst ruling government..

  • @s.vivekanandan2037
    @s.vivekanandan2037 9 หลายเดือนก่อน +1

    😢

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 9 หลายเดือนก่อน +2

    NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾 2024

  • @vhengaimainthan
    @vhengaimainthan 9 หลายเดือนก่อน +3

    One central minister you have ., only choice is vote for BJP, central government enough finance will be give . Your day to day life is wealthy 👍

  • @Tmsview
    @Tmsview 8 หลายเดือนก่อน +1

    10 வருசமா போட்டவங்களுக்கே ஓட்டு போட்டீங்க போராடுறீங்க ஒன்னும் நடக்கல இனியும் நடக்க போவதும் இல்ல நீங்க புரக்கனிக்காமல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் ஐயா உங்களுக்கு தேவையான னைத்தும் கிடைக்கும்.

  • @kannigagiri428
    @kannigagiri428 7 หลายเดือนก่อน +1

    Politicians will buy ooty soon...no one is ready to help people

  • @venkatragavanvenkat9598
    @venkatragavanvenkat9598 9 หลายเดือนก่อน +1

    NTK nam Thamizhan katchi

  • @jeevathambi4605
    @jeevathambi4605 9 หลายเดือนก่อน +1

    இந்த முறை ஒரு விவாசாயிதானே நீலகிரியில போட்டி போடுறார்.

  • @kavipriya89
    @kavipriya89 9 หลายเดือนก่อน +1

    Hi babu

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 9 หลายเดือนก่อน +2

    ஒன்னு இந்தமண்ணின்மைந்திராக புதிதாகயார்நிற்க்கிறார்களோஅவர்களுக்குஓட்டளியுங்கள் அதுவும்விவசாயம்செய்துகொண்டிருப்பரை மண்ணின்மைந்தர்னுதிராவிடகட்சிகளைசேர்ந்தவர்களையோமத்திய ஆட்சியில்அங்கம்வகிப்பர்களையோதேர்தெடுக்காதீங்க ஏற்கனவேஉங்களுக்குபழம்கொடுத்தாளுகளாகதான்இருப்பர் புறக்கனியுங்கள்இவர்களை புதிதாகயார்வருகிறார்கள்அவர்கள்பின்புலமென்னநமக்குநல்லதுசெய்யகூடிய ஆளான ஆராய்ந்துதெளிந்துதேர்தெடுங்கள் புளியமரத்துபேயக்குபுங்கமரத்துபேயேபோதும்னுபோட்டவனுகளுக்கேபோட்டீங்கன்ன அப்புறம்மலைமாவட்டத்துமக்களுக்கு ? வடக்குபட்டிராம்சாமிஊஊஊஊ

  • @satishcentury8687
    @satishcentury8687 9 หลายเดือนก่อน +1

    every one should talk about this issue then only they can listen us. same kaththi movie scene

  • @selvamuthuselvamuthu1761
    @selvamuthuselvamuthu1761 9 หลายเดือนก่อน +1

    Suyetchai vetpaalar babu nikkalaame

  • @prakashlic7578
    @prakashlic7578 5 หลายเดือนก่อน +1

    நீங்க கழுதையாய் கத்தினாலும் நடக்க போவது இல்லை...

  • @MrNarendranm
    @MrNarendranm 9 หลายเดือนก่อน +3

    Babu , why suddenly you become dmk sympathiser? Did our ppl voted for Murugan or Annamalai? All the years voted for Raja who said unwanted things about our ppl in meetings. Able to see good things now and siding towards dmk is not good for our ppl.

  • @andychandran2035
    @andychandran2035 9 หลายเดือนก่อน +8

    Brother bring B J P annamalai he will do something Jay shree Ram

    • @kumarmanoj29347
      @kumarmanoj29347 9 หลายเดือนก่อน +5

      Nakkuvaru annamalai😂

    • @muruganmark888
      @muruganmark888 9 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @ovprem
      @ovprem 9 หลายเดือนก่อน +1

      FYI Modi is from BJP and he is our PM. What he did for 10 years. Don't says TN is ruled by other parties. Have you even seen in your life any parties doing campaign by asking vote by what they have done?????? None they will just say "we will do"😮.

  • @kmariappan6221
    @kmariappan6221 9 หลายเดือนก่อน +1

    Central government Bjp than varum bjp Mp vanthathan ,yethavathu panuvanga

    • @tmsgems
      @tmsgems 9 หลายเดือนก่อน

      Bjp vandhu nottuvaanunge.avenunge aalure state le velei illennu thaa poleikke tn varaanunge.bjp kku vote potta unge childrens munnaadi nirvaane saamiyaar Mani aatikitu varuvaan.akori kancha adichikitu thirivaan.nee ninna pentaaa ellathukum tax podium moodhevi nirmala.parava illiya

  • @ravianandh3346
    @ravianandh3346 9 หลายเดือนก่อน +1

    God bless you❤ God save mother nature❤

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 9 หลายเดือนก่อน +1

    பச்சைத் தேயிலை ஒரு கிலோ 15 ரூபாய் ஆனால் கடைகளில் இருக்கும் டீத்தூள் ஒரு கிலோ 600 ரூபாய்

  • @ravianandh3346
    @ravianandh3346 9 หลายเดือนก่อน +1

    Damn greed of human destroying every nature.

  • @ravianandh3346
    @ravianandh3346 9 หลายเดือนก่อน +3

    No use. This people will only vote for Evil DMK. What this damn MP done ? Shame

  • @chandiransanthoah4531
    @chandiransanthoah4531 9 หลายเดือนก่อน +2

    Super bro

  • @jeevavijayr8050
    @jeevavijayr8050 9 หลายเดือนก่อน +1

    Good job bro