ความคิดเห็น •

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan ปีที่แล้ว +37

    என்னுடைய அண்ணன் திருமால் உங்கள் சேனலை பார்த்து கற்றுகொள்ள சொன்னார்...மிகவும் தரமான பதிவுகள் இசை எடிடிங் மிக அருமை சகோ 👏 மென்மேலும் வளர தாய்லாந்தில் இருந்து வாழ்த்துக்கள் 🤗❤️

    • @2vada1tea76
      @2vada1tea76 ปีที่แล้ว +2

      👏

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️

    • @malleestpr80
      @malleestpr80 ปีที่แล้ว +2

      Really fantastic and very nice sir

    • @user-ys2lv9dt2m
      @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

      He is very creative, very talented and a very good presenter. Great. 👍

  • @thirumalaisamykandasamy2674
    @thirumalaisamykandasamy2674 ปีที่แล้ว +3

    என்னுடைய நீலகிரி மாவட்டம் எத்தனை அழகு நான் வேறு ஊரில் இருந்து இதைப் பார்ப்பது நேரில் பார்ப்பது போல் உள்ளது நான் உங்களை மனமார வாழ்த்துகிறேன் தம்பி

  • @kaniyanpoonkundran0023
    @kaniyanpoonkundran0023 ปีที่แล้ว +10

    இயற்க்கையின் அழகை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.. 💓

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +5

    வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கைமேகக் கூந்தலோ...? மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவநாண ஊடலோ...? ஆலங்கொடி மேலே கிளி 🍯 கனிகளை தேடுது...! காடுகள், 🗻 கள் தேவன் கலைகள்.....

  • @masilamanisubramani1373
    @masilamanisubramani1373 ปีที่แล้ว +10

    நான் ஒரு இயற்கை ரசிகன்.
    உங்கள் கண்கள் வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகினை கண்டு என் வாழ் நாள் ஆசையை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.
    நீங்களும் உங்கள் பணியும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாபு.🙏🙏🙏👏👏👌👌😇😇

  • @r.venkat5924
    @r.venkat5924 ปีที่แล้ว +3

    Nilgiri Drone king Babu......keep rocking brother

  • @esenradio1719
    @esenradio1719 ปีที่แล้ว +3

    உண்மையை சொல்லப்போனால் ஒரு தரமான காணொளி. உங்கள் பக்கம் பலரை சென்றடையவில்லை. எனக்கு பிடித்த விடயம் உங்கள் தமிழ், நீங்கள் காண்பிக்கும் இயற்கை அனைத்தும் எங்களுக்கு கிடைத்த வரம் பாபு... 💐💐💐

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 ปีที่แล้ว +2

    இந்த சேனல் யார்கில்லாம் பிடிக்கும் 🤗🤗🤗

  • @ravichandranct9495
    @ravichandranct9495 ปีที่แล้ว +1

    தம்பி உனது வீடியோவை எப்பொழுதும் நான் மொபைலில் பார்க்கவே மாட்டேன்.எனது 55 இன்ச் டிவியில் தான் பார்ப்பேன். உனது ட்ரோன் காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது நானே பறந்து செல்வது போல தோன்றுகிறது..வாழ்த்துக்கள் தம்பி

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 ปีที่แล้ว +2

    அழகு பாபு... மன அமைதிக்கான ஆகச்சிறந்த நிவாரணி உங்க வீடியோ தான்.....♥

  • @latharavi9078
    @latharavi9078 ปีที่แล้ว +3

    சிறப்பு,சிறப்பு,சிறப்பு.ஒளிப்பதிவு, எடிட்டிங், வர்ணனை, பிண்ணனி இசை அனைத்தும் மிக சிறப்பு👌👌🤩🤩

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 ปีที่แล้ว +1

    ஓய் பாபு இந்த கோடை விடுமுறைக்கு ஊட்டி மிஸ் பண்றேன் வருத்தமா இருக்கு ஆன்மீக பதிவு பக்தியுடன் அருமை🌼🤍🙏👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 ปีที่แล้ว +3

    என் சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றாலும் எனக்கு இந்த ஊர் மிகவும் பிடிக்கும்,இங்கே தான் வசித்து வருகிறேன் கோடமலை

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan ปีที่แล้ว +2

    வேலைப்பளுவால் youtube பக்கம் வர முடியவில்லை... இன்றுதான் வந்தேன்.. பொறாமையில் சொல்கிறேன், அடுத்த ஜென்மத்தில் நான் பாபுவாக பிறக்க வேண்டும்❤❤❤

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 ปีที่แล้ว +1

    உண்ம்மையக்கவே பாபு அண்ணா narmal pepple போல தான் அவர்க்கு message பண்ண reply பன்றார் அவர் super

  • @mohanarasvimalathasan8175
    @mohanarasvimalathasan8175 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா உங்களுடைய யூடியூப் சேனல் அனைத்தும் சூப்பர் வாழ்க வளமுடன் மிகவும் அருமையான காட்சிகள் நாங்கள் உங்களுடைய யூடியுப் சேனல் தான் டெய்லி பார்த்துக் கொண்டிருக்கிறோம் சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு பாபு
    இடங்கள் அற்புதம் கோயில் கொள்ளை அழகு 😍 🎵🎵🎶🎶🎶 Drone short 👌👌👌👌👌 மன அமைதி தேடி எங்கேயும் போக வேண்டாம் உங்கள் பதிவுகள் பார்த்தால் போதும் நன்றிகள் பல 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @rajasekaran416
    @rajasekaran416 ปีที่แล้ว +5

    அருமை! கோயில்கள் ஆகியவற்றை பார்க்கும் பொழுது அருமையாக உள்ளது.இந்துக்கள் பாரம்பரியத்தை காப்பாற்றி வருகிர்கள் மகிழ்ச்சியாக உள்ளது....

    • @sankarmurugan9145
      @sankarmurugan9145 ปีที่แล้ว

      அவர் இயற்கையின் வளத்தையும் அதன் அழகையும் பறைசாற்றி வருகிறார்.. 👍

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 ปีที่แล้ว +4

    4 நாட்கள் முன்தான் கோத்தகிரி To குன்னூர் வழியில் பயணித்தேன்.இன்று தங்களின் பதிவை கண்டதும்..இவ்வளவு இயற்கையை சுமந்து நிற்கும் ..
    மலைக் கிராமங்களை காண மறந்த ஏக்கம்..இப்பதிவின் மூலம் கொஞ்சம் திருப்தி..நன்றி..

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ பார்ப்பதால் மண அமைதி கிடைக்கிறது

  • @manojprinish6456
    @manojprinish6456 ปีที่แล้ว +1

    பாபு கோடமலை எலிமெண்ரி ஸ்கூலுக்கு அம்மா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது நான் வந்திருக்கிறேன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    இந்த ஊர் மிகவும் அழகா இருக்கு பாபு, கோவில்கள் மிகவும் அருமை..... Drone views சொல்ல வார்த்தை இல்ல

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 ปีที่แล้ว +2

    கோடமல கொண்டு வரும் கூந்தல் என்கிற மேகம்... 😍😍 இதுதான் அந்த கோடமலையா இருக்குமோ 🤔🤔

  • @veenamakeupartist7920
    @veenamakeupartist7920 ปีที่แล้ว +1

    Neenga pesura tamil and mixing baduga superrrr 🥳🥳🥳🥳

  • @kameswaranalagusundaram6079
    @kameswaranalagusundaram6079 ปีที่แล้ว +1

    தம்பி, அருமையாக படம் எடுத்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @radharanganathan1809
    @radharanganathan1809 ปีที่แล้ว +1

    பாபு தம்பி வழக்கம்போல
    உங்கள் காணொளி காட்சி காணவும் கேட்கவும் மிக மிக மிக அருமை மனதில் புது உற்சாகம் பிறக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @saraswathijai5723
    @saraswathijai5723 ปีที่แล้ว +1

    Nice vedio babu..sai baba temple super en frnd every Thursday intha baba temple ku varuvanga avanga theynad village la tha irukanga..

  • @piranavisp3231
    @piranavisp3231 ปีที่แล้ว +2

    Drone காட்சிகள் பின்னணி இசை தெரிவுகள் எப்போதும் போல சூப்பர் 🙌,2.46 வானிலை அறிக்கை (மழை) 😀.....

  • @braja6399
    @braja6399 ปีที่แล้ว +1

    வணக்கம் திரு பாபு. அவர்களே
    உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா. ராஜா உங்கள் காணொளி தொகுப்பு அருமை
    குட்டியானை வாகன ஓட்டுநருக்கு செய்த உதவி அருமை
    03.09.2022

  • @sarveshkkdjking8246
    @sarveshkkdjking8246 ปีที่แล้ว +3

    அண்ணா உன்மையில் நீங்கள் மனித நேயம் மிக்காவர் .

  • @jeyluckshmissk9098
    @jeyluckshmissk9098 ปีที่แล้ว +3

    Hi, exploring ooty through your eye camera is a wonderful experience with in my heart. commonly we use to visit ooty main sightseeingns. we didn't evenknow about the tribes n their lifestyle. your channel is amazing. I experience the cool of ooty through your camera. I am a kannadiga girl. baduga language is similar to kannada. and more sweet than kannada. from last week itself I started seeing your channel. pl. share your name n your team members. thanks for the videos.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much for your love and support..all details in description ❤️🙏

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k ปีที่แล้ว +1

    Hi bro epadi irukinga..
    Unga vaanilai arikai 👌👌👌
    Nice video ....kovil ellam romba suthama ..alaga iruku bro.
    Unga drone shots.....always awesome....👏👏👏👏👏👏💐💐💐👍

  • @santhiramakrishnan1689
    @santhiramakrishnan1689 ปีที่แล้ว +2

    ஊட்டியில் இவ்வளவு ஊர்கள் இடங்கள் இருக்கிறது என்று உங்கள் வீடியோ பார்த்துதான்தெரிந்துகொன்டோம்அண்ணா

  • @shynijoseph2320
    @shynijoseph2320 ปีที่แล้ว +6

    Beautiful vlog, aerial views were superb ❤️

  • @ampujaammu1121
    @ampujaammu1121 ปีที่แล้ว +1

    Hi bro 🙏🙏 ungka all videos miss Pannama pathutuven .ungka video oru pain killer than bro

  • @ganeshmoorthyganeshmoorthy3634
    @ganeshmoorthyganeshmoorthy3634 ปีที่แล้ว +2

    Every video is precious. Nothing words💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much ❤️

  • @samundeeswari5887
    @samundeeswari5887 ปีที่แล้ว +1

    Super excellent solla varthaigal illai babu views music 👌👌👌 manathai pizhinthuvittathu ❤❤ neril ponalum ipadi parka mudiyathu 👍👍👍 unga videos manasuku nimmathi 💐💐💐 vaazhthukal babu 😍😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @vksvlog4981
    @vksvlog4981 ปีที่แล้ว +2

    Video super bro thoda people life style video podunga neenga pottal nallarukkum ungala mathiri

    • @vksvlog4981
      @vksvlog4981 ปีที่แล้ว +2

      Video yaaarum poda mudiyathu michi network best bro

  • @carstenromarrio6429
    @carstenromarrio6429 ปีที่แล้ว +1

    Unga video paatha apdiye calm nd happy uh irukku

  • @varatharajanv4092
    @varatharajanv4092 ปีที่แล้ว +1

    Hi ..very good 😇😇😇 uonga voice nice....neenga pesuratha kettu uongaloda dravel panrathu romba pudikkuthu....like you...💙💙💙

  • @Coonoor-gm8mk
    @Coonoor-gm8mk ปีที่แล้ว +2

    Enjoyed your video , you have brought back our old memorise Wonderful place , visited many times .

  • @riyazriyazspff
    @riyazriyazspff ปีที่แล้ว +1

    Wow super. Your editing is very nice.

  • @jayanthijay9158
    @jayanthijay9158 ปีที่แล้ว +1

    Hi சகோ, tnx for uploading this video. Truly heaven experience of seeing sainath and rangathan temple. At end of the vlog ur drone doing magics seems to be excellent. When mind in down, this vlog is made refresh every one. Finally crown of this vlog is babuji's social service. Do best and rockzz always

  • @shayarabanu1606
    @shayarabanu1606 ปีที่แล้ว +1

    Super 👌 super 👌 super 👌 video Babu ji. Excellent drone shots and background music 🎵 keep going babu 👍

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 ปีที่แล้ว +1

    Heart Melting Music and Nature🤩😍😍😍😍😍😍😍😍Can't express in words such a adorable video👍👍👍👍Planned for Ooty on Sep 8❣️❣️❣️I did not do comment continously to any of the youtube videos so far but this is the first time ur videos made me to express the feeling through commenting🤩🤩🤩Admired😍😍😍

  • @parvathijavali2559
    @parvathijavali2559 ปีที่แล้ว +1

    Whenever I feel! Alone and sad i hop on ur bike sitting back enjoy nature and ride through western Ghats. Thanks.

  • @p.soodamanido5509
    @p.soodamanido5509 ปีที่แล้ว +1

    Hi babu na shanmugapriya thirumurthy ennoda phone water la velunthu work aakala ethu en amma phone sai baba temple kuttitu ponathukku rompa rompe thanks second a temple ponom illa anga manasukku pudichvangaloda rompa narum poi vutkaranum nice video 👍👌❤💙

  • @mercyviolet9405
    @mercyviolet9405 ปีที่แล้ว +1

    Arumayana pathivu menmelum valara vazhthukal thambi God bless you

  • @sagayaraju6162
    @sagayaraju6162 ปีที่แล้ว +1

    Very nice video. Super Mr babu.

  • @390muthu6
    @390muthu6 ปีที่แล้ว +1

    Bgm with drone shot really good

  • @subathrashekar3105
    @subathrashekar3105 ปีที่แล้ว +1

    Michi பாபு! வணக்கம், நான் புது subscriber, உங்கள் channel மிகச் சிறப்பாக உள்ளது, படமெடுக்கும் விதம், விளக்கம்,மிக அருமை bgm மிக மிக அருமை, நீங்கள் என் மகனை விட வயதில் சிறியவராக இருப்பீர்கள்,
    இயற்கை சூழலைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது
    நீங்கள் மேன் மேலும் உயர,வளர, என் மனமார்ந்த ஆசிகள், வாழ்க வளமுடன்!"👍🏽🌹

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி. ❤️🙏

  • @malleestpr80
    @malleestpr80 ปีที่แล้ว +1

    Really fantastic and very nice SIR

  • @renukasathiya3261
    @renukasathiya3261 ปีที่แล้ว +2

    Truly amazing vlog Babu- thank you for bringing happiness to so many of us 🥰

  • @muthupandim2212
    @muthupandim2212 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ பார் பதில் சந்தோஷம்.நன்றி

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 ปีที่แล้ว +1

    I am sooo much addict ur videos ,,nanum unga kuda travel panara mathiri erugu bro,, anagu bike ride athum hills areas na anagu rompa pudigum....👍👌👌💞 What ah camera angles bro sema ,, last views allam chance a ella bro no words to express,, super vlog 👍👌💐💗...

  • @emmanuelebenezer2723
    @emmanuelebenezer2723 ปีที่แล้ว +1

    What an awesome music. Amazing choice of instrumentals👌👌👌👌

  • @wasimkhankhan5367
    @wasimkhankhan5367 ปีที่แล้ว +1

    Babu un video miss pandraen romba naalai. Continues a video podu Babu. Love you babu. Michi network veriyan iam

  • @saravanansarobaby3598
    @saravanansarobaby3598 ปีที่แล้ว +1

    Morning laye unga video pakurathu rompa happya iruku Babu anna,❣️❣️❣️

  • @plantsnbowls187
    @plantsnbowls187 ปีที่แล้ว +1

    Super videos.Not at all boring videos.all interesting and informative very unique. Keep doing the good work.All the best.

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 ปีที่แล้ว +1

    Very Very Thank you Brooo...
    Video and music Complete Relaxation....❤️

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu ปีที่แล้ว +2

    Super Machi

  • @KarthiKeyan-gx8pj
    @KarthiKeyan-gx8pj 11 หลายเดือนก่อน +1

    எதுவுமே செல்ல. வார்த்தை இல்லை

  • @srirajanimohanathasan8247
    @srirajanimohanathasan8247 ปีที่แล้ว +1

    Hi I’m from London useful videos

  • @radhasoly1752
    @radhasoly1752 ปีที่แล้ว +1

    Ong it's awesome no words about this scenery only happy tears in my eyes . Eye treat bro thank u tq so much keep rock

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 ปีที่แล้ว +1

    சொல்ல மறந்தேன்..Finishing views &
    ஒளிப்பதிவு..சிறப்பாக உள்ளது..

  • @keerthivasbh1181
    @keerthivasbh1181 ปีที่แล้ว +1

    Nice temple and view bro....looking forward for more episodes !

  • @ganeshg8946
    @ganeshg8946 ปีที่แล้ว +1

    Super Sagho 👍

  • @shynijoseph2320
    @shynijoseph2320 ปีที่แล้ว +1

    Babu I thing l really appreciate about you , how you help others by giving lift to others on your bike

  • @svmedia8172
    @svmedia8172 ปีที่แล้ว +1

    Yedapalli sai baba temple is my families favorite temple . amazing video

  • @vinoth86305
    @vinoth86305 ปีที่แล้ว +1

    Cinematic experience starting from Drone shot with BG music till end of the video… Great work Bro…

  • @Sksathish-jj4or
    @Sksathish-jj4or ปีที่แล้ว +2

    hiii Babu bro video 👌..

  • @SHaNGoPaL
    @SHaNGoPaL ปีที่แล้ว +1

    1st time I get chance to watch juz after U upload.... well late 3hrs 🤭 Im juz getting ready to go out but stop to finish watch ur vlog. Njoy ride together with u, wonderful place, unique temple love the drone view.. impress with ur kind giving ride to a boy. Such kind n friendly person ❤️. Ok its my outing time ... Tata 😃

  • @sudhagokul3227
    @sudhagokul3227 ปีที่แล้ว +1

    Gud view ..beautifully captured the views...vl visit soon ...kudos to ur work 👍

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Hi hi ... thank you ... thank you thumba santhosaa ❤️🙏

  • @littleboy8839
    @littleboy8839 ปีที่แล้ว +1

    Babu ji ஒரு நாள் உங்க கூட Travel பண்ணனும்

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji8036 ปีที่แล้ว +1

    Yes dear I too was about to appreciate your skill in adding the BGM. Ok today you have gifted me with Kodamalai video where you started from Cable Selvam Annae, s house, showed excellent glimpse of Kattabettu and also the route from Kattabettu to Coonoor upto vandicholai. Thanks I remembered my journey which I frequently used to go in that road to Bedford to my INDCOSERVE office. But dear you would have visited that Chinna Tirupathi temple opposite to Providence college and also the Murugan temple in OTA. Thanking you once again for showing Kattabettu. Good night.

  • @gnanasekarangnanignani2077
    @gnanasekarangnanignani2077 ปีที่แล้ว +1

    Super your videos. Thanks and all the best.

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 ปีที่แล้ว +1

    Semma babu 👏✨📷nice view...superr video quality ❤️ 86k subscriber 😁😁

  • @mrpearlvillagechannel3348
    @mrpearlvillagechannel3348 ปีที่แล้ว +1

    Hello babu enthamathiri nangal eruvar thani thani vaganam kondu (RE desert stom and unicorn)suthithirintha kalam 2017 to 2019 tamilnadu karnadaga ellai paguthigal yarum pogatha pakkatha aruvigal neervichi athamathiri povom appothellam romba perumaiya erukkum namakku than epdi koduthu vachirukku nnu eppo nenacha kooda avlo santhosam ana eppo porulatharam karanama velaikku athiga mukkiyam kudukka vendi erukku kadantha 3 varusama yengayume pogamudiyala unga video pathu enakku aruthanum poramaiyum engala minji yarum evlo pathurukka mudiyathunnu nenachom neenga athigam ana onnu nanga ponathu ellane bike kakuda athisayama pakkura romba arithana malai paguthi vaeppu kedacha ungaludan orunal allathu ungal sivarisil yerpattil malaipaguthigalil thangi sella asai

  • @natarajans4442
    @natarajans4442 ปีที่แล้ว +1

    Beautiful video with humming background music Bro...

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 ปีที่แล้ว +1

    சூப்பர் பாபு செம்ம அமிதாப் மாமா 😍😍😍😍😍

  • @naveennaga679
    @naveennaga679 ปีที่แล้ว +1

    உங்களுக்கு இயற்க்கையாகவே தெய்வ பக்தி அதிகம் 😊 💝

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      ❤️🙏

    • @aneesb2197
      @aneesb2197 ปีที่แล้ว

      New subscriber ivvola nala unga video va pakama miss paniten enimel oru video vidamal fulla pakaporen mihavum santhosam ungaloda first videova pathutu msg panren bro

    • @aneesb2197
      @aneesb2197 ปีที่แล้ว

      Neega reply paninigana romba santhosa paduven bro

    • @aneesb2197
      @aneesb2197 ปีที่แล้ว

      Moosapur therima anna

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 ปีที่แล้ว +1

    Hi brother video super 👌 👍 😍 natural love very nice enjoy your vlog 😍

  • @PremKumar-rk5kk
    @PremKumar-rk5kk ปีที่แล้ว +1

    Bro love from kodamalai hatty ga banthu allava thorichi thuthuga apara sandhosa bro edha alla place explore madivi drone shot 4k view alla apara olanga madithi bro awesome❤️💖

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      Thank you dear premkumar❤️🙏

  • @mahendranmahendran950
    @mahendranmahendran950 ปีที่แล้ว +1

    Bro ungaludan oru naal payanika virumbugiren

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +1

    Awesome vlog Babu...spectacular..so nice of you to give the boy the lift...and to tell the trucker about the dropped bag....hatsoff

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you ❤️❤️🙏

  • @spbalakrishnan4350
    @spbalakrishnan4350 ปีที่แล้ว +1

    manasukula Evalo tha Strees ya Irunthalum mind unga videos paatha cool aaiduthu Friend feel aaitaru off beer aiduchu cool aaiduvaru apitikiramari....Meditation videos la vena bro...unga video pothum....Thank you

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 ปีที่แล้ว +2

    super💖👍

  • @yesodhadevi5763
    @yesodhadevi5763 ปีที่แล้ว +1

    Super bro vera level bro 👏👏💖💖💖💖i love nature

  • @karunasnas6321
    @karunasnas6321 ปีที่แล้ว +1

    Super.anna arumaiyana video❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @shynijoseph2320
    @shynijoseph2320 ปีที่แล้ว +1

    May God bless you for helping others

  • @villagecitycooking1190
    @villagecitycooking1190 ปีที่แล้ว +1

    Romba alagu brother

  • @usadhiq
    @usadhiq ปีที่แล้ว +1

    the wonderful ending, nice brother!

  • @rajasekaran416
    @rajasekaran416 ปีที่แล้ว +2

    தம்பி, சத்குரு ஸ்ரீபிரம்மா சுவாமிகள் வீடியோ போடுங்கள்
    நீலகிரியில் பல இடங்களில் படுகமக்கள் அவரை இறைவனாக ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகிறார்கள்...

  • @vijayapriyam5105
    @vijayapriyam5105 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @maluvaiba2661
    @maluvaiba2661 ปีที่แล้ว +1

    Babu sema babu.video nalla irukku.apram epdi irukeenga live vanga babu.parthu romba naal aaguthu.

  • @Mani-gw1gc
    @Mani-gw1gc ปีที่แล้ว +2

    Hi ji
    Recently I started to watch your videos, really it's amazing please do more videos

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much mani sir. ❤️🙏

  • @senthil4844
    @senthil4844 ปีที่แล้ว +1

    காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது மிக்க மகிழ்ச்சி

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @murali5247
    @murali5247 ปีที่แล้ว +1

    Thank you very much for the excellent photography ....and the excellent views.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much sir ❤️🙏

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 ปีที่แล้ว +1

    Enjoyed your video babu.....👍

  • @balajimanickam9580
    @balajimanickam9580 ปีที่แล้ว +1

    Quality content and video