Ne sonna style entha varusam first time athirasam saithen....nalla vanthurukku.....but coconut mattum podala....but supera erukku...am happy....eni every yearum saivan
இளசுகள் எல்லாம் ஃபீட்ஸா பர்கர் பக்கம் போய் விட்டதால் பாரம்பரிய உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் நிலை வருவது போல் தோன்றியது ஆனால் உங்கள் ரெசிபி களால் அவை புத்துணர்வு பெற்றுக்கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள்!!
Wow super annachi different type athurasam first time iam watching this annachi entha diwali ku neega sona palakaram items than annachi thankyou so much annachi 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍❤️👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@@kamalapandiyan7534 வணக்கம் மேடம். கடையில வாங்குற மாவு பச்சரிசி தான் இருக்கிறதுலயே நல்ல டேஸ்ட் வரும். தேங்காய் சேர்த்து பாகுல நல்லா வேக வைக்கிறதால கெட்டுப்போகாது மேடம். டேஸ்ட் செமையா இருக்கும்.
நானும் சிறிய அளவு செஞ்சு ப்பாத்தேன்!! குற்றம் சொல்லமுடியாது!! ஆனாலும் ஹோட்டல் ல அடுத்தவர் இலையில் இருப்பது நல்லா இருக்கும் நினைப்போம்!!அதேதான்!! மற்றவர்களது நம்மதுவிட நல்லாருக்கோ🥺🙄😥😌
பழைய type மெதுவாடா செய்துகாண்பித்தீர்கள்!! கருஞ்சிசிவப்பு நிறத்தில் உள்ளங்கைஅளவு சுற்றி லும் மொறு மோறுப் புடன் நன்கு அழுத்திப்பிழிந்து விடப்பட்ட கண்ணைவேற பக்கம் திருப்பவிடாம செய்யும்தேவலோக பண்டம்(old adhirasam) அதை மீட்டுக் கொடுங்கள் ஆயிரம் பொன் பரிசு 😂🤣🤣😂🤣😂🤣👍
தேங்காய் சேர்த்த அதிரசம் இப்போது தான் அறிகிறேன்.... அருமை....
thanks mam. nalla irukum. try panni parunga
Theyngai potta romba nalla irukkuma sir
Ne sonna style entha varusam first time athirasam saithen....nalla vanthurukku.....but coconut mattum podala....but supera erukku...am happy....eni every yearum saivan
வணக்கம் தோழர் நல்ல எளிய விளக்கம் நன்றி 🎉
அருமையாக எளிமையான முறையில் ரெசிபிகள் செய்து காட்டுகிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி சார்
@@eswarishekar50 thank you so much mam 💐🎉💐🎉💐
First time coconut add panratha pakkuren bro. 👌 adhirasam.❤❤❤❤
yes thanks brother
அதிரசம் இதுவரை செய்ததில்லை உங்களுடைய வீடியோ பார்த்து கட்டாயம் செய்து பார்க்கிறேன் அதிரசம் சூப்பரா இருக்கு சார் 👌👌
@@kanmanirajendran767 intha method romba easy than mam thank you❤🙏
@@TeaKadaiKitchen007 👍🙏🙏
😊
I waited long time for your Vedio Anna.... All receipe you are teaching easily..... Thank you
Wow! அதிரசம் ருசியான வெறுக்காத ஸ்வீட் சூப்பர் bro 👌பாக்கவே நல்லா இருக்கு 👍 நன்றி 🙏
@@AA-pf1ef ஆமாம் சகோ💐💐💐 நன்றிகள்🎉🎊
Anna sema , pallban senji kaamiga
Sir...கொய்யா இலை முறுக்கு போடுங்க தீபாவளிக்கு.
I did yesterday.its very tasty.thanks
Thanks for liking
Super Adirasam Vazhga Valamudan
இளசுகள் எல்லாம் ஃபீட்ஸா பர்கர் பக்கம் போய் விட்டதால் பாரம்பரிய உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் நிலை வருவது போல் தோன்றியது ஆனால் உங்கள் ரெசிபி களால் அவை புத்துணர்வு பெற்றுக்கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள்!!
@@m.kannanmani8470 நன்றிகள் சார் 🙏🙏
நூற்றுக்கு. நூறு உண்மை 👍
Puthuvithamana adhirasam super anna
Wow super annachi different type athurasam first time iam watching this annachi entha diwali ku neega sona palakaram items than annachi thankyou so much annachi 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍❤️👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@@LathaLatha-w7b thanks sister try panni parunga🙏🔥
An
Excellent TAMILAR SWEET with little TIPS.LOVE IT.GREAT.HAPPY DERPAOLI THIRU NAAL
thank you❤🙏
Unga recipie annaithum super bro💯
@@kansgaranjith4558 thanks❤🙏
Pls sir koieya ellai muruku podunga
அருமை 👍👍🇸🇬
Hai elimai enimai panivu kind so supper adirasam
@@kalyaninarasimhan6322 thanks mam 🎉💐 welcome
Superb ithai thaa unga channeley ethirpaarthen brother
@@roshanakitchensv5527 yes thanks mam 💐
Wow super very nice👍 excellent ATHIRASAM❤thank you bro❤
@@chandravijendran_6 thanks mam.
Supet. One kg rice ku evaluvi adirasam varum anna. Konjam sollunga pls
அதிரசம் அருமை❤ ஐயா அச்சு முறுக்கு சொல்லுங்க ஐயா
அச்சு முறுக்கு போடுவதில் நிறைய சிரமம் இருக்கிறது பல முறை முயற்சித்து தோல்வி தான். எனவே அதற்கான தகுந்த நபரை தேடி கண்டிப்பாக போடுகிறோம்
Tea biscuit recipe போடுங்க please.... 🙏
yes kandipa. neraya time ketuteenga sure ah podurom
@@TeaKadaiKitchen007 நன்றி 🙏
Healthy Cake recipe podunga
ok kandipa
Evolo naal store pannalam!!!!!maayu mix panni pulika vakkarame coconut mix pandrathu nale kidatha anna!!!
I like ur preparation only, thambi. Super. 🎉🎉🎉
@@janemariadoss3027 thank you🙏❤
அதிரசம் சூப்பராக செய்து காண்பித்தீர்
yes thanks mam 💐🎉🎉
அதிரசம் அருமை
நன்றிகள்🎉🎊
என்னோட மிகவும் பிரியமான பலகாரம் ஆனால் வீட்டில் யாருக்கும் செய்ய தெரியாது...நன்றி அப்படியே சீனி அதிரசம் செய்து காட்டுங்கள்... சிறுவயதில் உண்டது
இந்த அதிரசம் செம டேஸ்ட் ப்ரோ. நீங்க சொன்ன அதிரசம் போடுறோம்
Great ❤❤❤❤❤❤❤
வணக்கம் தம்பி 🙏 மிகவும் நன்றி தம்பி மாவு பச்சரிசி தான் நன்றாக இருக்கும் தேங்காய் போட்டால் கெட்டுப் போகாமல் இருக்குமா தம்பி 🥰😋
@@kamalapandiyan7534 வணக்கம் மேடம். கடையில வாங்குற மாவு பச்சரிசி தான் இருக்கிறதுலயே நல்ல டேஸ்ட் வரும்.
தேங்காய் சேர்த்து பாகுல நல்லா வேக வைக்கிறதால கெட்டுப்போகாது மேடம். டேஸ்ட் செமையா இருக்கும்.
மிகவும் அருமை
Super. Bro.coconut. kandipa serkanuma bro.
@@roseline12-z3z unga virupam than. Sertha sapdum pothu taste nalla irukum.
Superb👌
Thank you! Cheers!
அருமை
@@mangaiarkarasim7878 thanks mam 🎉💐
Wow super nice 👍🙂
@@Mallika-v6p yes thanks❤🙏
அதிரசம் எவ்வளவு சாப்பிட்டாலும் தெகட்டாது😊
Nice sir 🎉🎉
அருமை அருமை தம்பி எனது அம்மா 4கிலோ அதிரசம் தீபாவளி அன்று செய்வார்கள் பெரிய குடும்பம் நாங்கள் தேங்காய் சேர்க்க மாட்டோம் நன்றி வணக்கம்
சூப்பர் சகோ 💐💐💐
Super , Arumaiyana adhisaya adhirasam😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉 happy deepavali🙏🪷🪷🪷🕉️🕉️🕉️🕉️
thanks mam 💐🎉 Happy deepavali
அண்ணா தேங்காய் அதிரசம் எத்தனை நாள் கெடாமல் இருக்கும் சொல்லுங்க அண்ணா ❤❤❤❤❤
1 வாரம்
நன்றி அண்ணா
இந்த திருவிழா காலத்தில் யூடியூப் தளத்தில் வெளியிட்ட அதிரச செய்முறைகள் அனைத்திலும் உங்கள் செய்முறை தான் எளிய முறையில் உள்ளது தம்பி
நன்றிகள் சகோ
Bro ragi Murukku podunga
ok sister kandipa
அண்ணா நான் செய்த அதிரசம் எண்ணெயில் பிரிந்து போகுது என்ன செய்ய வேண்டும்
காரணம் என்ன வென்று சொல்லுங்கள்
heat romba low ah iruntha apdi iruku. mavu loose ah iruntha apdi irukum
Super Anna
@@manju.k2975 thanks sister
Anna munthiri cake seithu kattunga
@@JayanthiG-e8t hi sister. Saturday unga receipe vanthirum athum different method la. So waiting 💐💐💐💐🔥
Hai anna ...how r u... First comment...
@@vishwamani2745 hi bro fine and welcome🎉🎉🎉🎉
வணக்கம் தம்பி,
தேஙாய் சேர்ப்பதினால் எவ்வளவு நாட்க்கள் இது இருக்கும்?
கடையில் வாஙிய மாவில் செய்யலாமா?
நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன்
🙏
உண்ணி மேனன்
தேங்காயை நன்றாக வெல்ல பாகில் கொதிக்க விடுவதால் கெட்டு போகாது. 1 வாரம் வைச்சி இருக்கலாம் நன்றிகள்
எனக்கு அதிரசம் செய்ய ஆசை சரி வரும்மா பயம் உங்கள் வீடீயோ பார்த்து செய்யனு தம்பி ❤
@@FathimaNazar-dv5wg சரியா வரும் மேடம். ட்ரை பண்ணி பாருங்க 🎉🎊
Evlo neram pulikanu adha correcta solunga brother
sister minimum 1 day ( 24 hours) pulikanum. maximum 5 days vara mavu vcahirunthu potukalam.
Tq sir 😍❤️🙏
Welcome 👍
👍
@@jayshreeprasad4953 thank you❤🙏
நானும் சிறிய அளவு செஞ்சு ப்பாத்தேன்!! குற்றம் சொல்லமுடியாது!! ஆனாலும் ஹோட்டல் ல அடுத்தவர் இலையில் இருப்பது நல்லா இருக்கும் நினைப்போம்!!அதேதான்!! மற்றவர்களது நம்மதுவிட
நல்லாருக்கோ🥺🙄😥😌
@@SudiRaj-19523 😆😆😆 உதாரணம் சொல்றதுல உங்களை அடிச்சுக்க முடியாது.
பச்சரிசி மாவில் பண்ணலாமா
பச்சரிசி மாவில் மட்டும் தான் செய்ய முடியும்
❤❤❤
thank you
Coconut sarthal ceekiram kettuppokatha
@@puthilibaic4911 ila mam. வெல்ல பாகில் நல்லா வேக வைக்கிறதால 1 வாரம் வரை கூட கெடாது
1/4 cup of water means how much in ml sir?
60 ml
Coconut potta kettu pogume
nalla vella pakula veka vaikrathala onum akathu mam.
Vellapagil kal doosu irukkadha
அதான் வடி கட்டி போட்டாச்சே
அதிரசம் நீண்ட நாட்கள் வைத்திருப்போம். அப்படியிருக்க தேங்காய் சேர்த்தால் சரிவருமா தம்பி.இது புது விதமாக உள்ளது..நன்று.நன்றி.வாழ்க வளர்க
1 வாரம் வரை கெடாது சிஸ்டர். வெல்லப்பாகில் நன்றாக வேக வைத்து தான் மாவே கிண்டுகிறோம்
மிக்க நன்றி சிஸ்டர்
பழைய type மெதுவாடா செய்துகாண்பித்தீர்கள்!! கருஞ்சிசிவப்பு நிறத்தில்
உள்ளங்கைஅளவு சுற்றி லும் மொறு மோறுப் புடன் நன்கு அழுத்திப்பிழிந்து விடப்பட்ட கண்ணைவேற பக்கம் திருப்பவிடாம செய்யும்தேவலோக பண்டம்(old adhirasam) அதை மீட்டுக் கொடுங்கள் ஆயிரம் பொன் பரிசு 😂🤣🤣😂🤣😂🤣👍
இதில் எவ்வளவு குறை இருக்கிறதோ அவ்வளவு பரிசுத்தொகையை குறைத்துக்கொண்டு மீதியை தரலாமே ( ஆயிரம் பொன் வாங்கிய தருமியை போல எங்களுக்கும் ஆசை வரும்ல. 😆😆😆😆
இன்றிலிருந்து தம்பி பெருமாள (கஞ்ச)தருமி எனஅன்புடன் பெயர் மாற்றம். செய்யவிக்க பட்டிருக்கிறார் 😂🤣😂🤣😂🤣🎉🎉🎉👍
@@MrsRajendran அப்படியாவது 1000 பொன் தருவீங்களா?? 🙄🙄🙄