அவசரமா போட்டாலும் அம்சமா வரும்🔥😋Gulab jamun receipe in tamil | instant mix gulab jamun diwali sweets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்கள் செய்முறை பார்த்தால் ஒரு இடத்திலும் கொஞ்சம் கூட சந்தேகம் வருவது இல்லை. அத்தனை விளக்கமாக சொல்லிக் கொடுக்க றீர்கள் மிக்க நன்றி

  • @valarmathi1150
    @valarmathi1150 ชั่วโมงที่ผ่านมา +4

    குலாப் ஜாமூன் எப்படி பார்த்துப் பார்த்து செய்தாலும் உடைந்து விடும் நீங்கள் செய்தது போல செய்து பார்க்கிறோம் ஜாமூன் குண்டு குண்டாக கோல்டன் கலரில் பார்க்கும் போதே சாப்பிட தோனுது அருமை 🎉🎉🎉

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 นาทีที่ผ่านมา

    வணக்கம் தம்பி 🙏 நன்றாக இருக்கிறது ஆனால் நாற்பது வயதுக்கு மேல் இனிப்பு குறைவான அளவில் சாப்பிட வேண்டும் நீங்கள் செய்து காட்டுகிறது செய்து பார்த்து நிறைய சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது மிகவும் நன்றி 🥰😋

  • @AA-pf1ef
    @AA-pf1ef 3 ชั่วโมงที่ผ่านมา +6

    குறை ஒன்றும் சொல்வதட்கு இல்லை Tea Kadai Kitchen னில் இந்த குலாப் ஜாமுன் உள்பட நீங்கள் செய்யும் அத்தனை ரெசிபியும் அருமை bro 👌 நன்றி 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 ชั่วโมงที่ผ่านมา +1

      நன்றிகள் சகோ

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 ชั่วโมงที่ผ่านมา +4

    போன முறை போட்ட குலாப் ஜாமுன் செய்தேன் அருமை!! பாக்கெட் ஜாமூன் விட சூப்பர்.ஆனா அவசரத்துக்கு இதுதான் best 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 ชั่วโมงที่ผ่านมา +1

      @@SudiRaj-19523 ama sister. இந்த தடவை ரெடி பண்ணி எங்களுக்கு அனுப்பி விடுங்க. 😄😄

    • @amalamary2541
      @amalamary2541 2 ชั่วโมงที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Gulab jamun super anna🎉

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 นาทีที่ผ่านมา

    Super

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 2 ชั่วโมงที่ผ่านมา

    Nice thks
    Oru hep pananum enaku. Unga vada video all link descriptionla podavum. Thks thambi

  • @AAnish-xf4kl
    @AAnish-xf4kl 5 นาทีที่ผ่านมา

    Super bro

  • @geetharani9955
    @geetharani9955 4 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி இன்றைக்கு என்னுடைய கமெண்ட்தான் முதலாவதாக உள்ளது என்று நினைக்கிறேன்.பாகுதான் தம்பி சொதப்பும். தம்பி சொல்லும் விதத்தில் செய்கிறேன்.நன்று நன்றி தம்பி.பலகாரம் முழு வடிவில் வந்தால்தான் பண்டிகையே நிறைவாக இருக்கும்.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      @@geetharani9955 சீனி கரைஞ்ச பிறகு 3 நிமிடம் மட்டும் கொதிக்க விடுங்க. பிசுபிசுப்பு வந்த உடனே இறக்கி வைச்சிருங்க

  • @universe5205
    @universe5205 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Anna

  • @vasumathi5930
    @vasumathi5930 ชั่วโมงที่ผ่านมา

    Breadla jamoon panrangale. Ada pathi oru episode podunga.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 ชั่วโมงที่ผ่านมา +1

    குண்டு குண்டு குலோப்ஜாமுன் சூப்பர் சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 ชั่วโมงที่ผ่านมา

      @@kanmanirajendran767 நன்றிகள் மேடம்

  • @nagarasan
    @nagarasan 3 ชั่วโมงที่ผ่านมา

    80/90/களில பால் கோவா காய்சுமிடதில் நேரில் கிலோ கணக்கில் வாங்கி வந்து மைதா சேர்த்து தீபாவளி நேரங்களில் நான் செய்து குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்ட நினைவு இன்று

  • @pufunmedia1101
    @pufunmedia1101 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks a lot sir

  • @manju.k2975
    @manju.k2975 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna

  • @paramsothyrajeevan4636
    @paramsothyrajeevan4636 2 ชั่วโมงที่ผ่านมา

    Tea kadai butter biscuit recipe podunko

  • @eswarishekar50
    @eswarishekar50 4 ชั่วโมงที่ผ่านมา +1

    குண்டு குண்டு குளோப்ஜாம் யம்மி யம்மி குளோப் ஜாம்அ😋😋😋😋😋

  • @mokeshwarraju
    @mokeshwarraju 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா ஹாப்பி தீபாவளி அட்வான்ஸ் சொல்லிக்கிறேன்❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 ชั่วโมงที่ผ่านมา

      @@mokeshwarraju நன்றிகள் சகோ. தீபாவளி வாழ்த்துக்கள்

  • @janemariadoss3027
    @janemariadoss3027 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super, thambi. 🎉🎉🎉

  • @chandravijendran_6
    @chandravijendran_6 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Wow the best👍sweet bro super👌❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 ชั่วโมงที่ผ่านมา

      @@chandravijendran_6 thank you mam

  • @amalamary2541
    @amalamary2541 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @andrewsart7
    @andrewsart7 4 ชั่วโมงที่ผ่านมา +1

    3 days go to diwali 🎇 gulab jamun 😂 vedikuma urandai 😂 Kali perumal bro ❤

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா முள்ளு முருங்ககை கீரை வடை ராகி டீ வீடியோ போடுங்க நன்றி வணக்கம்

  • @devasena8685
    @devasena8685 ชั่วโมงที่ผ่านมา

    🤪😛🤤

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Supper nice fine

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice 😢

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 3 ชั่วโมงที่ผ่านมา

    🌹🌹🌹🌹அருமை!நன்றி!வாழ்த்துக்கள்!

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Very 🎉 nice 😅

  • @jinthiragandhi6694
    @jinthiragandhi6694 4 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா நான் இன்றுதான் உங்கள் விடியோ பார்க்கிறேன் நானும் ஸ்ரீவி தான் நிங்கள் எங்கு கடை வைத்து இருக்கிங்க விவரம் சொல்லவும் நன்றி அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 ชั่วโมงที่ผ่านมา

      ப்ரோ கடையில் இருந்து தான் ஆரம்பித்தோம். சில கருத்து வேறுபாடுகளால் தற்போது தனியாக எடுக்கிறோம்

    • @jinthiragandhi6694
      @jinthiragandhi6694 22 นาทีที่ผ่านมา

      எந்த இடம் என்று சொல்லுங்க நன்றி

  • @miduns.i8297
    @miduns.i8297 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Sugar 500 gm podalamanga anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 ชั่วโมงที่ผ่านมา

      @@miduns.i8297 500 கிராம் போட்டாலும் தண்ணீர் அளவு அதிகமா தான் ஊத்தணும். இல்லைனா பாகு பத்தாது.

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 4 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍 vazha valamudan

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 2 ชั่วโมงที่ผ่านมา

    Old jamoon link podala why ?

  • @MrsRajendran
    @MrsRajendran 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுக்குஅப்போவெல்லாம் add ஒன்னு. t. v ல வரும் ஒரு couple அவங்க குட்டிப் பையன்!! குலாப்ஜாமுன சாப்புடுவான் அங்கு வந்த
    அப்பா :: very nice குலாப் ஜாமூன்!! என்ன விசேஷம்!!?
    அம்மா:: ரன்னிங் ரேஸ் ல இவன் 1st 😂😂😂வந்துருக்கான்
    அப்பா :: very good!!very good!! எத்தனைபபேரு ஓடுனீங்க!?
    பையன்:: ரெண்டு (சொல்லிவிட்டுdinning table Chair ல இருந்து குதித்து ஒரே ஓட்டம்!! 😂😅😊😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 ชั่วโมงที่ผ่านมา

      @@MrsRajendran 😄😄😄 சூப்பர் விளம்பரம். நான் பாத்ததில்லை.
      ஆனால் இந்த குளோப் ஜாமூன் சாப்டா ஓட மாட்டாங்க னு நினைக்கிறேன் 😳😳🤔🤔

    • @MrsRajendran
      @MrsRajendran 54 นาทีที่ผ่านมา

      குலோப்ஜாமூனபாத்து யாராச்சும் ஓடுவார்களா!! அந்தபையன் race ல 1st வந்ததாசொல்லிஏமாத்தி ஜாமூன் அம்மாவை செய்யவச்சுட்டான்!! அப்பா வந்ததும் குட்டு ஒடச்சிட்டதால தப்பிச்சு ஓடுறான்!! மனசில ஆயோ!? தம்பிபெருமாலு!! நாளைக்கு ரசகுலா or ரசமலாய்!! Try பண்ணதே. இல்லை தெரியாது 😢

  • @keethaanjali471
    @keethaanjali471 ชั่วโมงที่ผ่านมา

    Supper